No video

கமகமக்கும் கிராமத்து கட்டா மீன் குழம்பு, மீன் பொறியல் | Village style fish curry recipe, fish fry

  Рет қаралды 365,978

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavan #fishcurry #foodie

Пікірлер: 506
@thamilanvlog3668
@thamilanvlog3668 4 жыл бұрын
கிங்ஸ்டன் அண்ணாவ பிடிச்சவங்க லைக் பன்னுங்க
@thevarpoliticalmediaoffici6423
@thevarpoliticalmediaoffici6423 4 жыл бұрын
🤣🤣🤣🤣
@saradhasaradha2897
@saradhasaradha2897 4 жыл бұрын
Annaa super
@julieadaikalarajjosephpete1824
@julieadaikalarajjosephpete1824 4 жыл бұрын
Kingston is a good hearted person.Blessed are thee those who are pure in heart.
@abiguru9390
@abiguru9390 4 жыл бұрын
@@thevarpoliticalmediaoffici6423 அஅஅஅஅஅஅஅ
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 жыл бұрын
அண்ணா உண்மையிலேயே நீங்க மீன் குழம்பு வச்சு சாப்பிடுறது பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
@kalaiyazhagan.ssigamani3914
@kalaiyazhagan.ssigamani3914 4 жыл бұрын
சகோதரா உங்களுடைய கள்ளம் கபடமற்ற பேச்சு எனக்கு ராம்போ புடிச்சி இருக்கு எதார்த்தமான பேச்சு எதார்த்தமான வாழ்க்கை எல்லாம் நல்லா இருக்கு
@banuestharjai2003
@banuestharjai2003 4 жыл бұрын
Super na unga kutupatha karthar asirvathipparaga amen.,🙏🙏🙏
@inparasainparasa116
@inparasainparasa116 4 жыл бұрын
மனைவியோடு இணைந்து சமைத்து உண்பது இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் அன்பு நண்பா
@KannanK-cp5mb
@KannanK-cp5mb 4 жыл бұрын
உங்கள் குடும்பத்தினருக்கு எங்களது மனமார்ந்த நன்றி...🙏🙏🙏 தென்காசியில் இருந்து உங்கள் அன்பு சகோதரன்
@User-httqut8fi6q8rf
@User-httqut8fi6q8rf 4 жыл бұрын
யோவ் நாக்குல தண்ணீயா ஊறுதுயா.
@taffimystery3843
@taffimystery3843 4 жыл бұрын
وَمَا يَسْتَوِىْ الْبَحْرٰنِ ‌ هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَآٮِٕغٌ شَرَابُهٗ وَ هٰذَا مِلْحٌ اُجَاجٌ  وَمِنْ كُلٍّ تَاْكُلُوْنَ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْيَةً تَلْبَسُوْنَهَا وَتَرَى الْـفُلْكَ فِيْهِ مَوَاخِرَ لِتَبْـتَـغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّـكُمْ تَشْكُرُوْنَ‏ இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் : 35:12)
@sivasubramaniam8453
@sivasubramaniam8453 4 жыл бұрын
அருமையான மீன் குழம்பு வறுவல் மீன் நா ஊறுகிறது நன்றி அண்ணா வாழ்த்துகள்
@ajayvisakar6860
@ajayvisakar6860 4 жыл бұрын
வேர லேவல் குழம்பு super மிக அருமை
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 жыл бұрын
*அருமையான சமையல் காட்சி அண்ணா*
@angov9273
@angov9273 4 жыл бұрын
இதை பார்த்த சாப்பிட்ட மாதிரி நெனச்சுக்க வேண்டியது தான் ரொம்ப நன்றி அண்ணா
@devianish5579
@devianish5579 4 жыл бұрын
அண்ணா மீன்ன பார்த்தாலே சாப்பிடணும்னு தோணுது ஆனா எங்களுக்கு மீன் கிடைக்காது😌😌😌😌
@CHENNAINATTUKOZHI
@CHENNAINATTUKOZHI 4 жыл бұрын
bro puli poda vandama
@SWEETRIYAS88
@SWEETRIYAS88 4 жыл бұрын
Valga valamudan from srilanka fan..
@MariMuthu-ee5gs
@MariMuthu-ee5gs 4 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது நண்பரே😋😋😋😋
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 4 жыл бұрын
Hi brother semma. Naan London la irundu pesuren naangal fresh mean sapitu 20 years ku Melle london la fresh keen ila only ice Martin iruku super Anna vazhthugal
@sarassaras681
@sarassaras681 4 жыл бұрын
பிரதமர் நீங்க ரொம்ப அநியாயம்பன்றிங்க எங்களை எல்லாம் பாக்க சொல்லிநீங்கமட்டும்மீன்சமைச்சுசாப்பிடறிங்க உங்களுக்குவயிறுவலிக்கபோகுதுபாருங்க😋😋😋👌
@happysaichannel7429
@happysaichannel7429 4 жыл бұрын
Sapudrathuku munadi kozhanthaiku utti vidratha pakumbothu azhaga irruku Anna 🙏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@muthulakshmibirlasekar3450
@muthulakshmibirlasekar3450 4 жыл бұрын
Ninga sapida rathu aanakku santhosama eruku God bless you Nalla erukka andavaray vendi kiren thanks ppa 👍👍👍
@mariselvig5992
@mariselvig5992 4 жыл бұрын
அண்ணா குழம்பும் பொறிச்ச மீனும் பார்க்கும் போது சாப்பிட தோணுது. சென்னை திருவல்லிக்கேணியில் மீன் சாப்பாடு கடை போடுங்க அண்ணா
@ramyoga7316
@ramyoga7316 4 жыл бұрын
நான் ரூம் ல தனியா முடங்கி இருக்கான் துபாய் லா. உங்கள் குடுபம் பார்க்கும் போது ரொம்ப ஹாப்பியா இருக்கு தேங்க்ஸ் ப்ரோ
@syedmalik2545
@syedmalik2545 4 жыл бұрын
ram yoga ad hei you hp kiss me ad
@nirupamurugananthan4001
@nirupamurugananthan4001 3 жыл бұрын
Beautiful family God bless you guys.
@meenas7140
@meenas7140 4 жыл бұрын
அண்ணா அருமையான மீன் குழம்பு எங்களுக்கு கொஞ்சம் கொடுங்க அண்ணா.
@aliaabdulcassim2107
@aliaabdulcassim2107 4 жыл бұрын
Pls show your big brother's family also we like to see them
@skylabdevi7172
@skylabdevi7172 4 жыл бұрын
Enaku pasikavee seiyathu ana unaga video va patha pasikum atha pathukite sapduven😋😋😋
@rubyxavier1872
@rubyxavier1872 4 жыл бұрын
Superb I feel hungry
@anandhsam3432
@anandhsam3432 4 жыл бұрын
ரொம்ப நல்ல ஒரு கூட்டு குடும்பம் bro இந்த குடும்பத்தில் எங்களையும் சேர்த்துகொள்வீர்களா kingson bro
@anandhsam3432
@anandhsam3432 4 жыл бұрын
@Ippo Poran எல்லாமே normal ஆன பிறகு bro . Kingson bro நல்லா இருக்க கூடாது நான் எதுக்கு நினைக்கனும் அந்த என்னம் எனக்கு கிடையாது . அப்படி நினைச்சாலும் அந்த பாவம் சும்மா விடாது கவனம் இப்ப எப்படி போக முடியும் கொஞ்சம் யோசிங்க bro
@rajyalakshmi5167
@rajyalakshmi5167 4 жыл бұрын
Unga vittukku vandhu sapidanum Amma romba asai paduranga Anne.
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 4 жыл бұрын
Super super meen kulambu
@venkat.aavenkat3123
@venkat.aavenkat3123 4 жыл бұрын
Singapore la iruntha lockdown la video pakuran happy to see your video
@elizabethrani3049
@elizabethrani3049 4 жыл бұрын
சூபாரா இருக்கு .நன்றாக சாப்பிடுங்கள் .மிக்க நன்றி .வாழ்க வளமுடன்
@pussy1970
@pussy1970 4 жыл бұрын
Hello Sir, Can you please share the Homemade Kolumbu podi (Curry powder) recipe?
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
Please watch in ungal meenavan unavagam
@yogamg4330
@yogamg4330 4 жыл бұрын
Hi Anna ..na indha meen kulambu try pannen ...Vera level na...full kattu adichi appaye Kali aydichi...veetla yalarum happy....Vera level na
@fathimabeevi4102
@fathimabeevi4102 4 жыл бұрын
Bro unga family ya paatha sandosama iruku
@PrasanthPrasanth-hc7bh
@PrasanthPrasanth-hc7bh 4 жыл бұрын
😋😋😋 anna kandipa unga oruku na varuva enku eppadi samaichi thanga Anna 😋😋
@sumathitailor7829
@sumathitailor7829 4 жыл бұрын
சகோ உங்கள் ளது சமயல் ரொம்பவே பிரமாத எந்த ஒரு பந்தாவுடன் இல்லாமல் உங்கள் குடும்பத்தினர் களோடு சேர்ந்து உங்கள் அனைவரின் ஒற்றுமையையும் பாசத்தையு உங்களது உழைப்பை யும் இவைகளை எல்லாம் கலந்து செய்யபட்ட சமயல் தான் உங்கள் இல்லத்தில் அந்த மழலை சிட்டுகளின் சிரிப்புகள் உங்கள் சமயலைவி உங்கள் கூட்டு குடும்ப ஒற்றுமை மீனை விட ஒரு படி உயந்தே கானபடுகிரது சகோ அருமை நன்றி. நான் வந்து உங்களுக்கு சமைத்து தறனும் எனக்கு இது ஒரு பெரிய ஆசை நண்பர்களே இப்படி க்கு.S.ராஜா .ஈரோடு
@veenasafy6098
@veenasafy6098 4 жыл бұрын
தம்பி கொழம்பு இங்கவரக்கும் மணக்குதுப்பா. நீங்க சாப்ட்டா நாங்க சாப்ட்ட மாதிரிதான். சந்தோசமா சாப்டுங்க.
@GRC-iw3vn
@GRC-iw3vn 4 жыл бұрын
இதே போல்தான் நாங்களும் குழம்பு வைப்போம்.சூப்பராக இருக்கும்
@AkbarAli-of9dc
@AkbarAli-of9dc 4 жыл бұрын
அற்புதம் நண்பா சுவையான மீன் குழம்பு வறுவல் 🐳🐟🐠🐬 அதை விட அன்பான குழந்தை தெய்வங்கள் அவர்களின் கல்லம் கபடமட்ட சிரிப்புகள் 🙏🙏🙏 👫🏃🚶🚶💃😃😃😄😍😍😍
@subbucoimbatore
@subbucoimbatore 4 жыл бұрын
🤤 மீன் சாப்பிட்டு ரெண்டு மாசம் ஆச்சு உங்களையெல்லாம்
@m.sakthivel4144
@m.sakthivel4144 4 жыл бұрын
Uuop JM par ftffgchguhiujughvhghbnp0Pp0
@selvaselvam4115
@selvaselvam4115 4 жыл бұрын
ஒரு முறை நான் மீன்🐠🐋🐟 சமைத்து மீன்னை மட்டுமே சாப்பிட வேண்டிய அவசியம் ஏன் என்றால் குழம்பு நல்லா இல்லை சகோதரரீ வச்சத பார்க்கும் போது நான் இனி இந்த மாதிரி ஒரு முறை செய்து சாப்பிட்டேன் சூப்பர் 🙏🙏🙏👌👌👌👌🌹
@vetrianbu3871
@vetrianbu3871 4 жыл бұрын
Supper Anna
@suganyaa2227
@suganyaa2227 4 жыл бұрын
Anna pakkave super erukku
@shebee7917
@shebee7917 4 жыл бұрын
Cute baby too is helping you to clean the fish
@mohammediqbal2891
@mohammediqbal2891 4 жыл бұрын
முடியலை, வயிறு வலி வந்துர போகுது கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் குடுங்க உங்களுக்கே 25 நாள் சொன்னா எங்களுக்கு எத்தைநை நாள் நினச்சு பாருங்க ஒரு 60 நாள் இருக்கும்
@rosalinda1590
@rosalinda1590 4 жыл бұрын
சூப்பர்.அண்ணா.
@victoriapackianathan4345
@victoriapackianathan4345 Жыл бұрын
அழகான குடும்பம். சுவையான மீன் குழம்பு .வாழ்த்துக்கள்
@mailofthiyagaraj
@mailofthiyagaraj 4 жыл бұрын
I am started preparing fish gravy
@sammys1010
@sammys1010 4 жыл бұрын
Naangalum seekiram sapdanum nu thonudhu. Enjoy enjoy Anna
@KannanK-cp5mb
@KannanK-cp5mb 4 жыл бұрын
மிகவும் அருமை நண்பரே.. வாழ்க வளமுடன்..
@senthilkumar-lj6oi
@senthilkumar-lj6oi 4 жыл бұрын
மீன் நல்லா பிடிக்கிறீங்க. ஆனால் மீனை சுத்தம் செய்ய உங்களுக்கு சரியாக வரவில்லை . நீங்கள் சமைக்கும் மீன்களெல்லாம் அருமையாக உள்ளது. அதுவும் தரமாக உள்ளது. எங்களுக்கு அதுபோல் கிடைக்கவில்லை.
@lukesamuel1620
@lukesamuel1620 4 жыл бұрын
உங்கள் அண்ணன் உங்க கூட சாப்பிட மாட்டாங்களா. ஏன் ?
@seeni2727
@seeni2727 4 жыл бұрын
நல்ல மீன் குழம்பு .... அருமையான பதிவு....
@deephanavenm4309
@deephanavenm4309 4 жыл бұрын
Please inform about pure vallampuri sangu brother
@christydass3630
@christydass3630 4 жыл бұрын
Kids are so cute
@murumuru5639
@murumuru5639 4 жыл бұрын
சூப்பரான மீன் கறி சாப்பாடு எச்சில் உருது..
@kpvsvijay1209
@kpvsvijay1209 4 жыл бұрын
Vera level neega vera level neega
@johnnaidu3895
@johnnaidu3895 4 жыл бұрын
Bro meen sapadu super
@appoloseappolose3733
@appoloseappolose3733 4 жыл бұрын
Super Ur Great because Every thing open God bless Ur work
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
Nalla kaara saarama rusiyaa iruku👍👌
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
வேர லெவல் ....
@muthukamaraj6
@muthukamaraj6 4 жыл бұрын
இந்த கொரனேவின் புண்ணியத்தால் மடவா(கெண்டை) சாப்பிட்டோம். முள்ளு அதிகம் ஆனால் சுவையாக இருந்தது.இன்று இறால்‌ பிரியாணி..
@vandhanayasiboomi4473
@vandhanayasiboomi4473 4 жыл бұрын
இன்று எங்கள் வீட்டிலும் நீங்கள் செய்த மீன் குழம்பு செய்து சாப்பிட்டோம் சூப்பர் டேஸ்ட் அண்ணா
@sthilak8046
@sthilak8046 4 жыл бұрын
Happy labours day valthukal... Examples of irukartha vachu santhosama valvathu eppadi..
@Mufamarli__lifestyle.2015
@Mufamarli__lifestyle.2015 4 жыл бұрын
Super anna epodhum idha pola kudumbathoda sandhosama irunga.... Pakradhukey alaga iruku kuduthu vacha pasanga.....
@hanifashahib8172
@hanifashahib8172 4 жыл бұрын
அந்தோணி அவர்கள் கருத்து சொல்லி ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவரின் கருத்துக்கு நான் அடிமை.
@christys370
@christys370 4 жыл бұрын
Soo yummy pakurathukkay..voww..
@mrsviews6601
@mrsviews6601 4 жыл бұрын
Thalaiva ippo than vayiru fulla sapittu irunthen..thirumbavum pasi edukkuthu thalaiva..nice video..
@sundar0903
@sundar0903 4 жыл бұрын
👌👍
@PunethaHomeCooking
@PunethaHomeCooking 4 жыл бұрын
Super super 👌
@ganeshganesh9890
@ganeshganesh9890 4 жыл бұрын
மீன் குழம்பு சூப்பர்👌👌👌👌👌👌👌
@msamala9045
@msamala9045 4 жыл бұрын
I tried your fish curry brother. Turn out very nice. The gravy was thick and tasty. I'm a Malaysian.
@sujathakumar5051
@sujathakumar5051 4 жыл бұрын
Super unga brother wife oru dish seidhu kanbiyungal
@gopiwithlaahi6237
@gopiwithlaahi6237 4 жыл бұрын
சூப்பர்அண்ணா I like this💐🌹💐💐
@gopalsugumar880
@gopalsugumar880 4 жыл бұрын
Video super Anna kolambu adhavida super
@ananthdharani8648
@ananthdharani8648 4 жыл бұрын
Super family i like it happy
@bksaravanan6990
@bksaravanan6990 4 жыл бұрын
Bro நாங்க சாப்பாட்டுக்கே வழியில்லாம விழிபிதுங்கி நிற்கிறோம் நீங்க என்னனா விதவிதமா மீனை ருசிச்சு சாப்புர்றிங்க. கொடுத்து வச்சவங்க .
@manoharij3408
@manoharij3408 4 жыл бұрын
Same to you
@sahulhameeds5038
@sahulhameeds5038 4 жыл бұрын
தம்பி நாங்க குருவாடி சென்னையில் இருக்கோம் ஊருக்கு வரும்போது மீன் வாங்க வாரோம்
@user-rz3gt3vv8o
@user-rz3gt3vv8o 4 жыл бұрын
திருமருகள் குருவாடி யா
@ponbalanchettiyar9058
@ponbalanchettiyar9058 4 жыл бұрын
Super very nice 👌 Anna Mumbai la meen varula nombho Miss pantunen meen😅😅😅😅😅
@castinacuisine1603
@castinacuisine1603 4 жыл бұрын
Oonga videos PAPA action super .GOD bless you and your family.
@tigerboy5510
@tigerboy5510 4 жыл бұрын
ஒரு கிலோ காட்டா மீன் மார்க்கெட்டில் எவ்வளவு அண்ணா
@fathimabeevi4102
@fathimabeevi4102 4 жыл бұрын
Bro I'm fathima. Coimbatore. Unga video paathadhum en thambi ya paatha sandhosam
@sathyanesan5085
@sathyanesan5085 4 жыл бұрын
மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாகுது.
@sthilak8046
@sthilak8046 4 жыл бұрын
Super santhosamana kudambathudan sappiduvathu ethanai makilichi.... Kodi rupa koduthalum intha santhosam rich.. Crore money ullavanidam illai....
@sailajasailaja7037
@sailajasailaja7037 4 жыл бұрын
Anna ungala parkum pothu manasuku santhosam anna👌👍
@vaishuks17
@vaishuks17 4 жыл бұрын
It looks yummy 😋. Thanks for sharing this video and also it’s great to see such a big family . Hope you are doing great . Keep up the good work .
@KPRABHUNKUMAR
@KPRABHUNKUMAR 4 жыл бұрын
Rombaaaa sandosaama irukkuu 😀😀😀😁😁
@geethab8700
@geethab8700 4 жыл бұрын
I am very happy interested video
@foodieeats9569
@foodieeats9569 4 жыл бұрын
Arumaiya erukku
@pulikuddi9135
@pulikuddi9135 4 жыл бұрын
Semma
@kilimolytharmathas2236
@kilimolytharmathas2236 4 жыл бұрын
Super enjoy
@Robinratnadas
@Robinratnadas 4 жыл бұрын
Wow brother meen kolambu.
@karaniyinkaran2299
@karaniyinkaran2299 4 жыл бұрын
Srilanka tamillan ungakuda Anna enjoye
@nuhanalira9281
@nuhanalira9281 4 жыл бұрын
Akka kulabu oru kothi vatha piragu meen poduga meen oodaiyama irukum
@saraswathitradersandexport3385
@saraswathitradersandexport3385 2 жыл бұрын
Today Pollachi Unga shop la rate romba romba athikam....Naga pathutu thirumbi vanthutom brother.....Thayavu senju kami velaiku sale panuga ...Market la Vanjaram only 700 r.s per kgs aana Unga shop la 1000 r.s hmmm
@Suji0606
@Suji0606 4 жыл бұрын
நண்பா உடன் மீன் குழம்பு சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு உடன் மீன் London ல கிடைக்காது எல்லாமே ஐஸ் மீன் தான் ஊரில இருக்கும் போது மீன் துடிக்க துடிக்க வாங்கி குழம்பு வேப்போம் .அதன் சுவையே தனி உங்க மீன் குழம்பை பார்க்க வாய் ஊறுது .
@geethab8700
@geethab8700 4 жыл бұрын
Super video what a taste.i will try
@sankaranarayanan5834
@sankaranarayanan5834 4 жыл бұрын
எங்கள் வீட்டிலும் நேற்றுதான் நீண்ட நாளுக்கு பிறகு மீன் வாங்கினோம். வில மீன் மற்றும் கட்டா மீன். இன்று எங்கள் வீட்டில் கட்டா மீன் சமையல். அக்கா செய்ததில் மசாலா விபரம் எனக்கு சரியாக விளங்கவில்லை. மூடிந்தால் மசாலா விபரத்தை ரிப்லை செய்யவும்.
@praveenlingam5764
@praveenlingam5764 4 жыл бұрын
Ungaloda kadalil payanam seiyaalama Anna soluga
@robinsanjay9273
@robinsanjay9273 4 жыл бұрын
Super way of cooking.fish cury.
@NandhusRecipes
@NandhusRecipes 4 жыл бұрын
Happy to see you like this after long days. We hv to wait more days to taste like this fresh fish. Till enjoy 👍🎷🎺
கமகமக்கும் கருவாட்டு குழம்புடன் மதிய உணவு
23:26
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 492 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
🇿🇦 இது வேற மாதிரி Africa | South Africa ep1
1:02:36
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН