கமல், ரஜினி செய்யாததை தைரியதாமாக செய்தவர் விஜயகாந்த் - Vishan Talks | Vijayakanth |

  Рет қаралды 30,968

The Whistle

The Whistle

6 ай бұрын

கமல், ரஜினி செய்யாததை தைரியதாமாக செய்தவர் விஜயகாந்த் - Vishan Talks | Vijayakanth
#vijayakanth #RIPVijayakanth #captain #captainvijayakanth #dmdk #premalatha #VijayakanthRIP #vishantalks
Follow us for more:
Facebook : / thewhistletv
Twitter : / thewhistletv
Instagram : / thewhistletv
Political Interviews
• ONLINE RUMMY - ஐ தடை ச...
Savukku Shankar Interviews
• Savukku Shankar Interv...
Journalist Mani Interview
• Journalist Mani Interv...
Valaipechu Anthanan Interview
• Anthanan Interview
Vishan Talks
• “விடுதலை” பேசும் அரசிய...
Movie Pressmeet
• தமிழ் சினிமாவில் 28 As...
Political Pressmeet
• ரிப்போர்ட்டரை போடா என்...
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 45
@Nestloop400
@Nestloop400 6 ай бұрын
28-12-2023 மனிதநேயம் மிக்க மாணிக்கம் கருப்புத்தங்கம் தென்னக சிங்கம் சரிந்தது. புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய கனத்த இதயத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@arbin452
@arbin452 6 ай бұрын
விஷன் அண்ணா நடிகர்கள் ராம்கிக்கு..செந்தூரபூவே முரளிக்கு..என் ஆசை மச்சான் விஜய்க்கு.. செந்தூரபாண்டி சூர்யாவுக்கு.. பெரியண்ணா விக்ராந்த் க்கு.. எங்கள் ஆசான்.. இப்படி எவ்வளவோ நடிகர்கள் வளர்ச்சிக்கு நமது கேப்டன்
@tamilktsv57
@tamilktsv57 6 ай бұрын
பெரிய அண்ணா கேப்டன் அவர்களின் கருப்பு நாள்❤❤❤😭😭😭 ஆழ்ந்த. தூங்க. போய்ட்டார்
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi 6 ай бұрын
In my childhood rajni vs vijayakanth only
@MATHANKUMAR-jo9qf
@MATHANKUMAR-jo9qf 6 ай бұрын
I'm 80s kids, I love to watch Captain Vijaykanth movies for his terrific action. Thats 100% true. People's Hero our Captain Vijaykanth now in God's Hand...
@ArulBenedict
@ArulBenedict 6 ай бұрын
எண்பதுகளில் அன்றாட சாப்பாடே கேள்விக்குறியாகத் தான் இருந்தது. அனுபவப் பட்டவர்களுக்கு தான் தெரியும்.
@gladwin9395
@gladwin9395 6 ай бұрын
விஜயகாந்த் நல்ல மனுஷதான். கமலும் நல்ல மனுஷன் தான். (கண் தானம், ரத்தம், உடல் தானம் )செய்தவர் தான். விஜயகாந்தும், கமலும் சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று ரொம்ப எதிர் பார்த்தேன். அது நடக்கவில்லை
@dhanasekar2002
@dhanasekar2002 6 ай бұрын
Super 👍
@kavisadha6169
@kavisadha6169 6 ай бұрын
Ennathu kamal nall manushana
@vigneshwaranj6342
@vigneshwaranj6342 6 ай бұрын
Sandhana kattaiya kaanja pee oda sekuriye baah🥺🥺
@gladwin9395
@gladwin9395 6 ай бұрын
பத்ம, ஸ்ரீ, கமல், பரதேசி விஜயகாந்த், குடிகாரன்
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 6 ай бұрын
vallal captain annan vijayakanth avl rip 😊😊😊😊😊
@veerasamyb1138
@veerasamyb1138 6 ай бұрын
Nalla peti nalla vilakam captan pugal pathi nalla pesuninga valthukal sir ❤
@selvan.
@selvan. 6 ай бұрын
நான் விஜயகாந்த் ரசிகன் சிறுவயதில் நான் கண்ட சூப்பர் ஹீரோ செந்தூரபூவே மாநகர காவல் கேப்டன் பிரபாகரன் 😢😢😢😢😢😢
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 6 ай бұрын
ஐயா விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதம் அவருக்கு சூழ்ச்சி தில்லுமுல்லு துரோகம் இதெல்லாம் வராது அவருக்கு அரசியல் சரிவராது. இறையாகிட்டார்.
@techmons
@techmons 6 ай бұрын
CAPTAIN👑COMMANDO🪖🕶 VIJAY-KANTH G.🕛.A.T GREATEST .OF. ALL .TIME. AHEAD OF ALL TIMES #GOATVIJAYKANTH #GOATvijaykanth #Captainvijaykanth #restinpowercaptain #RestInPowerCaptain #restinpowervijusir #restinpowercaptainvijaykanth REST IN POWER🌠 CAPTAIN🪖 🕶VIJAYKANTH🌟hands-yellow-heart-red🖤❤‍🔥✴
@Tamizh_777
@Tamizh_777 6 ай бұрын
No one can replace him 👑Captain ♥️ Vijaykanth=karupu MGR❌ he is more than MGR
@techmons
@techmons 6 ай бұрын
CAPTAIN👑COMMANDO🪖🕶 VIJAY-KANTH G.🕛.A.T GREATEST .OF. ALL .TIME. AHEAD OF ALL TIMES #GOATVIJAYKANTH #GOATvijaykanth #Captainvijaykanth #restinpowercaptain #RestInPowerCaptain #restinpowervijusir #restinpowercaptainvijaykanth REST IN POWER🌠 CAPTAIN🪖 🕶VIJAYKANTH🌟hands-yellow-heart-red🖤❤‍🔥✴
@karthicks7169
@karthicks7169 6 ай бұрын
Don't insult captain by comparing with mgr
@Tamizh_777
@Tamizh_777 6 ай бұрын
@@karthicks7169I'm also saying that only 🙌
@bestentertainment605
@bestentertainment605 6 ай бұрын
நல்ல மனிதர்...
@wrongturn4367
@wrongturn4367 6 ай бұрын
Rip captain eppavume captainthaan from srilanka romba miss panrom captain unkala tamilnadu people romba miss pannitanka
@Kalai1984-y1r
@Kalai1984-y1r 6 ай бұрын
Vijayakanth is a good human being. Do you know how many other actors did that help
@Eagleinfotechtraders-ep6sz
@Eagleinfotechtraders-ep6sz 6 ай бұрын
Captain❤miss u😢😢
@user-ps2to9ci4n
@user-ps2to9ci4n 5 ай бұрын
Nanriannargaldmtk
@josephdezu7488
@josephdezu7488 6 ай бұрын
RIP CAPTAIN 💔
@xavier7991
@xavier7991 6 ай бұрын
Super star & ulaganayaganaiyum aduchuga Inge aaley illai.vijaykanth irantha udane yetho pesavedum enbatharkaga pesa koodathu.
@sravi955
@sravi955 6 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
@chandrakumari5979
@chandrakumari5979 6 ай бұрын
Premalata & Sudesh are the culprits for Vijayakanth 's death.
@sravi955
@sravi955 6 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் விளம்பரமே இல்லாமல் பல உதவிகளை தமிழக மக்களுக்கு செய்து வருகிறார் டா
@solomonignatius2522
@solomonignatius2522 6 ай бұрын
Dai making money by talking about vijaykanth..where were you and your channel doing all these days...never talked about vijaykanth a good man .. Eat money.
@arvindt5581
@arvindt5581 6 ай бұрын
இவனுக்கு view பஞ்சம். விஜய், சீமான், இப்ப விஜயகாந்த் பெயரை வைத்து views increase பண்ண பாக்குறான்
@rajasuba9631
@rajasuba9631 16 күн бұрын
புரட்சி கலைஞர் பட்டம் தாணு கொடுத்தது
@rajasuba9631
@rajasuba9631 16 күн бұрын
Np 1 hero da enkal captain
@ridhiravi504
@ridhiravi504 6 ай бұрын
என் எஸ் கிருஷ்ணன் விடவா வேற ஆளு சோறு போடுறதுக்கு
@raprabaa
@raprabaa 6 ай бұрын
Viji donated 21 crore property to narikurava family at madurai
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 103 МЛН
小丑冒险给天使带回玫瑰花#short #angel #clown
0:56
Super Beauty team
Рет қаралды 7 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,5 МЛН
I meet Mr.Beast
0:15
ARGEN
Рет қаралды 8 МЛН
Три с половиной в дюймах, ууу..😂
0:56