கமல், ரஜினி இருவருக்கும் MGR -ஐ பிடிக்காது, ஆதாரம் இருக்கு - Dr. Rajeshwari Interview | IBC Tamil

  Рет қаралды 88,183

IBC Tamil

IBC Tamil

3 жыл бұрын

#Rajeshwari #DrRajeshwari #RajeshwariInterview #MGR #Rajini #Kamal
For Enquires
Phone: 9444111093
Website: brightnpower.com/
கமல், ரஜினி இருவருக்கும் MGR -ஐ பிடிக்காது, ஆதாரம் இருக்கு - Dr. Rajeshwari Interview | IBC Tamil
#IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZfaq : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 186
@MrSABABAdy
@MrSABABAdy 3 жыл бұрын
மிகத்தெளிவான உரை.நீங்கள் பேசுவது சத்தியம் அம்மா. 🙏🙏🙏 💐💐💐
@jayakrishnanchellaiya9833
@jayakrishnanchellaiya9833 3 жыл бұрын
மக்கள்திலகத்தை உதாசினப்படுத்தும்யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்துதப்பமுடியாது தமிழ்இனத்தின்கண்கண்டதெய்வமாகவாழ்ந்து தன்உழைப்பின் ஊதியங்களையும் தமிழ்இனத்திற்கேஅர்பணித்துவாழ்ந்தவேறொருவரைதமிழ்இனம்என்றும்காணமுடியாது அதுஎம்ஜிஆர்ஒருவருக்கேமக்கள் மத்தியில் கிடைத்த அரும்பெரும் புகழ் மறைந்தபிறகும் அவர்தமிழ்இனத்தின் இஷ்டதெய்வமாக இருக்கிறார் அந்த இடம்யாரும்பெறமுடியாத இடம் உலகதமிழ்இனம்என்றும்போற்றிவணங்கும் பெருமைகளை கொண்ட எம்ஜிஆருடன்யாரையும்ஒப்பிடவேண்டாம் அம்மாவின் அரும்பெரும் நற்பணியைப்போற்றி உலகதமிழ்இனத்தின்பலகோடிஇதயங்கள் அம்மாதங்களைவாழ்த்தும் ஜெயகிருஷ்ணன் மும்பை
@madhanagopal4848
@madhanagopal4848 3 жыл бұрын
நீங்கள் புரட்சித் தலைவரைப் பற்றி சொல்வதெல்லாம் நூறு சதவீதம் உண்மை அம்மா 🙏🏻👍
@wilsonvasanth8076
@wilsonvasanth8076 2 жыл бұрын
MGR = Merciful Gracious Ramachandran MGR = People's Leader MGR = MGR (no other person)
@AbdulRahim-yd4sr
@AbdulRahim-yd4sr 3 жыл бұрын
Thanks madam speaking out the truth MGR is great
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 3 жыл бұрын
M G R பெயரை சொல்ல ஜெயலலிதா உள்பட அதிமுக வினர் யாருக்கும் அருகதை கிடையாது
@segaranshattan322
@segaranshattan322 3 жыл бұрын
Dr Rajeshwari amma , Arumaiyana Vilakam , you are explaining and the total exploration of our Tamil Nadu Purachi Thailavar , Keep Up amma , Wishing you all the best and success to complete the 100th Book about Great Leader , Makkal Thailavar . Really Enjoy this Interview . From :-Penang , Malaysia
@santal1103
@santal1103 3 жыл бұрын
அம்மா உலக அரசியலே நான் பார்த்து வருகிரேன் அம்மா உலக நாடுகளில் பயணம் செய்தவன் நான் ஆனால் மக்களின் இதய துடிப்பு உத்தம மக்கள் கடவுள் எம்ஜிஆர் ஆட்சி செய்தது போல உலகில் ஒருவர் கிடையாது அந்த பகவான் மக்களுக்காக கொண்டு வந்த நல திட்டங்கள் உலக அரங்கில் கிடையாது ஆகவே அம்மா நீங்கள் கூறியதை நான் கவனித்து கேட்டேன் அத்தனையும் நூத்துக்கு நுறு உண்மை உங்களுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e 2 жыл бұрын
உங்கள் கணிப்பு அருமை
@elangovanramasamy6815
@elangovanramasamy6815 3 жыл бұрын
பொன்மனச்செம்மல் மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர். அதனால் தான் மக்கள் கஷ்டத்தை புரிந்து ஆட்சி செய்தார்.
@savitham4714
@savitham4714 3 жыл бұрын
Well said,ma'am ,difficult to find genuine leader like MGR
@ksomasundaram17
@ksomasundaram17 3 жыл бұрын
M.G.R ஒரு காப்தம்.
@renganathannr1504
@renganathannr1504 3 жыл бұрын
Good & Super message About kamal & Rajini for M G R
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 3 жыл бұрын
எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சி அவரை மறக்காமல் இருக்க வேண்டும்
@govindarajanv9236
@govindarajanv9236 3 жыл бұрын
ஏழை எளிய மக்களின் இதய தெய்வம் இறவாப்புகழ் பெற்றவர் எங்களின் இதய தெய்வம், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் . (மந்திரச் சொற்கள்)
@vijayaragavan1444
@vijayaragavan1444 3 жыл бұрын
What you have said 100 percent correct rajeswari madam
@eraniyanso1703
@eraniyanso1703 3 жыл бұрын
Amma, u are really great. 👏👍🤗
@sirishv405
@sirishv405 2 жыл бұрын
He is the only man who truly dedicated to the people
@bindhusara334
@bindhusara334 Жыл бұрын
Neenga next election varanum ungalauku ellam vishyam thernjiiruku neenga vantha nalla irukum very clearly speech explained.
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 2 жыл бұрын
உண்மை...உண்மை..உண்மையை தவிர ஏதுமில்லை அம்மா.....
@madras2quare
@madras2quare Жыл бұрын
நமஸ்காரம். பணத்திற்காக பீ...,... தின்னும் அரசியல் வியாபாரிகள் தேர்தல் நேரங்களில் எங்கள் இதயதெய்வம் புகழ் பாடும் ஜென்மங்கள்.
@fpr2701
@fpr2701 3 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் அம்மா! மிக்க நன்றி
@jeyakumarthiagarajah4129
@jeyakumarthiagarajah4129 3 жыл бұрын
அம்மாவின் பொய் அடுத்த படத்தின் பெயர்
@fathimabegum6442
@fathimabegum6442 2 жыл бұрын
உண்மையை அப்பட்டமாக கூறும் உங்களைப் போன்றோர் அரசியலுக்கு வந்து எம் ஜி ஆர் போல் நல்ல உள்ளத்துடன் நாட்டை வழி நடத்தி செல்ல வேண்டும்.
@asokanramasamy3880
@asokanramasamy3880 3 жыл бұрын
Amma neengal makkal thilagathai pattri solliya karuthukkal miga miga arumai mikka nandri amma ungalin payanam thodarattum amma
@sivaramarunachalam2465
@sivaramarunachalam2465 Жыл бұрын
Fabulous! Madam is giving such information which is unknown! Madam is completely hands on .. Thank you Ma'am .. Speaking very frankly needs a lot of information and to be grounded
@eraniyanso1703
@eraniyanso1703 3 жыл бұрын
Amma, u were revealing about Kamal n Rajni super it's true.👏👍
@sathiyavanip4030
@sathiyavanip4030 3 жыл бұрын
Amma neengal solvathu 100% unmai. Thalaivarai neengalavathu marakkamal irukeñgaley
@murugannagappa4209
@murugannagappa4209 3 жыл бұрын
Ivanga.annaysathyaavinmarupiravi.mgr Phugazhay.keattumagizhndu.yeazhudugirraar
@jesudosskirubakaran7358
@jesudosskirubakaran7358 2 ай бұрын
Naam anaivarum ninaikkirom nanbare.
@manjulas432
@manjulas432 3 жыл бұрын
தேர்தல் கமிஷன் சரியாக செயல் பட வேண்டும் அதற்கு கட்சிகள் தனித்தனியாக போட்டி பிடவேண்டும் என்ற சட்டம் வர வேண்டும் அப்போது தான் கட்சிகள் அனைத்தும் பயம் பக்தி பாக உண்மையாக மக்கள் தொண்டு செய்ய முடியும் என்ற உணர்வு வரும் இதை தேர்தல் கமிஷன் அரிசிபல் ஆலுமைபின்றி செயல்பட்டால் தான் கட்சிகள் குணம் வெளிப்படும்
@velmurugan092
@velmurugan092 3 жыл бұрын
Madam you have excellent grasp over Dr. MGR politics.
@arnagaripillai803
@arnagaripillai803 3 жыл бұрын
V.g.speech,nobody can come M.G.R..
@senthilkumaran1931
@senthilkumaran1931 3 жыл бұрын
Good mgr is only one god....
@RajaRaja-me5ro
@RajaRaja-me5ro 3 жыл бұрын
MGR IS god
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Жыл бұрын
AMMA GOOD WORK ....
@vinothkumar-vh4tn
@vinothkumar-vh4tn Жыл бұрын
என்னனு சொல்றதுன்னு தெரியவில்லை நீங்கள் சொல்லும் வார்த்தை ஒன்று நல்லாவும் இருக்கு கேட்கவும் பிடிக்கவில்லை கேக்கணும்னு நல்லா தான் இருக்கு ம்போது சேருமா இந்த கருத்துக்கள் எல்லாம் நல்லா இருக்கிறது மக்களின் நானும் ஒருவன் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் மக்களே 🙏
@Jebamani-yr1de
@Jebamani-yr1de 9 күн бұрын
Well said Madam,no one else in this world like our Thalaivar, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 жыл бұрын
Bus spare and milk price also included in the essential commodity madam
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 3 жыл бұрын
rajni and kamal tellling mgr for getting votes only not for any other reason
@selvanp6592
@selvanp6592 3 жыл бұрын
Thanks a lot
@muthukumargowsic7048
@muthukumargowsic7048 3 жыл бұрын
Great words
@dippychandran735
@dippychandran735 3 жыл бұрын
Supper
@r.roshinisheetyr.roshinish9056
@r.roshinisheetyr.roshinish9056 4 ай бұрын
Mgr always great actor&leader❤❤❤❤
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 3 жыл бұрын
good
@abhiramiyer4543
@abhiramiyer4543 3 жыл бұрын
Very well said Mam 🙏🏼
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Жыл бұрын
MADAM WELCOME ... I M G R BIG FAN ...
@rajakodik3195
@rajakodik3195 3 жыл бұрын
Good news
@gajentherc4041
@gajentherc4041 3 жыл бұрын
Rajanikant and kamalhasan both were hardcore fans of shivaji, the whole world know about it. Now they are playing gimmicks in the name of MGR, that will not workout.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
Yes agree with you
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
I dont see MGR as an super star or a politician (chief minister) but he is a good hearted human esp for the hardcore people. While in office he has gone beyond his principles just for the poor people. For him first matter in his mind is food. He had suffered so much for food and has gone with empty stomach. His mother send MGR and his brother to drama company so that her sons can get food daily. Present generation does not knows the value of food. Poverty without food daily there are alot of people dying in this world even till today. Just look at the restuarant - how much food are thrown away daily. Have your'll experince this - sitting on the floor for food,dishes plus rice had been served and you started to use your hand to mix up all and about to food into your mouth - and that time somebody there asked you to wake up. No food for you and who asked to sit for lunch. On that day he MGR did not do any acting for the movie but only helped the staffs at the studio. They only serve food for the actors only. Just imagine the insult he would have under gone ??? That's why after when MGR became a famous hero and later part when he became a Chief Minister - daily he gives food to everyone till he died. Due to his good deeds which he has done for the people in tamilnadu - and when he was sick the indian federal goverment under Indra Gandhi bare all the expences for MGR in US. There were so many coparate companys plus millionaires willing the take MGR on their personal jet to US and prepared to spend the money for the great MGR. On one will be like him in this world and tamilnadu people should be gifted to get a actor plus a chief minister MGR.
@AA-jj8bg
@AA-jj8bg 3 жыл бұрын
No ADMK without Puratchi Thalaivar MGR.
@jeyaseelangnanaseelan704
@jeyaseelangnanaseelan704 3 жыл бұрын
good talk. appreciate her talk
@selvakumarezhil4988
@selvakumarezhil4988 3 жыл бұрын
சாராய கடைகள் திறந்த வன் எம் ஜி ஆர்
@imamalisarbudeen6943
@imamalisarbudeen6943 3 жыл бұрын
Nice
@jesudosskirubakaran7358
@jesudosskirubakaran7358 2 ай бұрын
Thalaivarai kurithu ezhudhuvadhal, pesuvadhaal, thangalai madhikkiren.
@owncreation7992
@owncreation7992 3 жыл бұрын
Super madam.
@RAJAGOPAL-zv3hg
@RAJAGOPAL-zv3hg 3 жыл бұрын
Super.very.good.spheech
@dbabud6858
@dbabud6858 3 жыл бұрын
Amma super
@v.gopalakrishnan350
@v.gopalakrishnan350 3 жыл бұрын
Bare facts! 👌
@safrinrizwana4986
@safrinrizwana4986 2 жыл бұрын
Super madam
@sikandarsikandar-zy3qq
@sikandarsikandar-zy3qq 11 ай бұрын
Yes 💯💯 message Amma.valdugal..MGR.pogal.
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Indha Ammani genuine aagappesugirargal, Amarar MGR avargalin faithful disciple, (Sila karuththuverubadugal thavira)
@autotheyagu4084
@autotheyagu4084 3 жыл бұрын
எம்ஜிஆர் என்ற ஒற்றைச் சொல் உள்ள நபரை வைத்து சம்பாதித்தவர்கள் இப்போது எங்கு இப்போது இப்போது எங்கு இருக்கிறார்கள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Adimattaththondargal mattume Amarar MGR avargalin Unmaiyana Viswasigalal, Indhammani ponra pannbalar silar!
@sirishv405
@sirishv405 2 жыл бұрын
Sabash. absolutely true what I said madam
@nagulanjoghee5857
@nagulanjoghee5857 2 жыл бұрын
super amma
@r.roshinisheetyr.roshinish9056
@r.roshinisheetyr.roshinish9056 4 ай бұрын
Alazgana mika telivana vurai🙏💐
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 3 жыл бұрын
மிகச்சிறப்பு மேடம்.
@andrameda5499
@andrameda5499 3 жыл бұрын
Thalaivaroda quality kitta yaralum nerunga mudiyathu. Just summa ninaippanga anal yarum manasu vanthu public ikku irrangi seiyamattanga. MGR the great.
@sahulhameed1700
@sahulhameed1700 3 жыл бұрын
🗣️👍💐👸
@ksomasundaram17
@ksomasundaram17 3 жыл бұрын
சகாப்தம்.
@ashokviswa691
@ashokviswa691 3 жыл бұрын
Thalaivaaaaaaaaaa🔥🔥🔥🔥🔥🔥mgr
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd 3 жыл бұрын
Mgr கடவுள்
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
அப்புறம் ஏன் இறந்து போனார்
@eraniyanrengasamy6912
@eraniyanrengasamy6912 3 жыл бұрын
Amma, arumaiyaka neekal Rajniyum, kamalahassanyum pattri solniga. Erudum perrum oru sentukum puniyam ellai irrudum ,Aiya MGR pattri peasa takudi ellai. 👌😆🌱✌️🔥🙏🤗
@panchatcharams6873
@panchatcharams6873 2 жыл бұрын
M g r patri arumayana vilakkam mikka nandri madam supper
@johnsondas71
@johnsondas71 3 жыл бұрын
Oru nalla aappu rajnikkum kamalukkum
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 жыл бұрын
வாழ்க தலைவர் புகழ்
@hajasaihaja3826
@hajasaihaja3826 3 жыл бұрын
இந்த அம்மா பேச்சு தெளிவாக உண்மையாகவும் இருக்கிறது ஆனால் இன்றைய அதிமுகவின் அடிமைகளையும் அரசியல்வாதிகளையும் ஒப்பிடும்போது கமல் சிறந்தவர் நேர்மையானவன் என்பதை மறுக்க
@ganigani7162
@ganigani7162 Жыл бұрын
Yes ounmail 💯 arumaiyana pathive mam kamal & Rajni eruvarum mgryai pudikkadu
@purusoth3127
@purusoth3127 3 жыл бұрын
நன்றி அம்மா தலைவர் எம்ஜியார் வாழ்க
@mariapeter4295
@mariapeter4295 3 жыл бұрын
AIADMK Madam talk correct, do you think the current govt showing the right path, 😂😂😂
@krishnankuttypnair9924
@krishnankuttypnair9924 3 жыл бұрын
மக்கள் திலகத்தின் மறந்துபோன அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதே மாதிரிதான் இந்த வாட்டி அண்ணா திராவிட முன்னேற்ற வராது ரஜினியும் கமல்ஹாசனும் காக்க காக்கா பிடிக்கிறாங்க மக்கள் திலகத்தை அவருடைய வெரு ஒரு வியாசம்
@DJorDR
@DJorDR 3 жыл бұрын
You complain about current government but you still want to vote for them!!!! You love MGR so do the right thing.....vote for party that want to help people
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 жыл бұрын
Andavar kamal yappoluthum MGRi maraka mattar
@elangovanc1811
@elangovanc1811 3 жыл бұрын
அவர் ஒரு பசுத் தோல் போர்த்திய புலி.
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Natippulaga. Mannar. Mannan. Saami. Sivajiiiiiiiiiiiiiiii
@bharathbharath8011
@bharathbharath8011 3 жыл бұрын
எம்ஜிஆர் , அண்ணா பெயரை பயன்படுத்தி முதல்வரானார்.
@jrr1196
@jrr1196 3 жыл бұрын
Anna 67il muthalvar aanathe mgrai yenave thaan anna mgr ai yen yithaya kani yentu sonnar
@panersilbamselvam2451
@panersilbamselvam2451 2 жыл бұрын
Annave..mgrai thambi nee nithi kodukka vendam..UN..MUGATHAI..kaathinaal pala aayiram ottu kidaikkum endru sonnaar.
@ravindrana.d9755
@ravindrana.d9755 3 жыл бұрын
Thoongaadhe thambi thoongadhe kaakki sattai padathil MGR posters paathu Kamal paattu padi dialogue pesinadhu evanga paathadhillayo??
@caldwellp8499
@caldwellp8499 2 жыл бұрын
Anbu ...entra Ontru Mattume Aanmeegam.Athuthaan MGR Avargalin Unmaiyaana Arasiyal Thathuvam. Jaathi,Matham,Mozhi Vetrumaiyillaatha Makkal Thalaivar MGR.
@KumarRaja-eq6ih
@KumarRaja-eq6ih Жыл бұрын
Pl you tamilnadu pl dont compare rajani or kamal thay are not even fit to touch his foot mud mgr is superior thes e fellows are unfit for either film or film or 5:28 5:32
@suthav564
@suthav564 2 жыл бұрын
rajini.ivolo.suyanalam.kila.iraki.viduvom.unmayana.hero.yar.pothumakalakuga.unmaya.irukangolo.mgr.polo.avar.than.reali. hero
@murugannagappa4209
@murugannagappa4209 3 жыл бұрын
Pudhucheriladudaannadakkudhu.
@asrafasraf5826
@asrafasraf5826 Жыл бұрын
Unmaisonneer. Urakkasonneer
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 2 жыл бұрын
a1allvanthavinai
@satishsatish6120
@satishsatish6120 2 жыл бұрын
Rajini mgr rasigar...avar sontha muyarchiyil munuku vara pathar,mgr padam mo peyar solli vara virumbha villai avvaluvuthan...but mgr valga
@MeenaMeena-ip2ou
@MeenaMeena-ip2ou 2 жыл бұрын
m.g.r.வீட்டு.மலத்தை.தின்பதற்க்குகூட,மோதி க்குதகுதிகிடையாது
@murugannagappa4209
@murugannagappa4209 3 жыл бұрын
Meam.mgr.walarppu.magan.apphu.yanna Aanaar.yanbadhy.teariyapaduthavum. Awar.coolippaday.thalaywanaagairundhaara..??
@gurusamy5853
@gurusamy5853 3 жыл бұрын
Thavara a. Sinthanai. M. G. R. Peyarai. Solli. Palan. Karanam. Enral. Matru. Katchienaraka. Erukkalam
@ranirani44267
@ranirani44267 3 жыл бұрын
Admk supporting vdeo.....
@Moviemind531
@Moviemind531 3 жыл бұрын
Kadaisiyley bjp joined with admk
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Paakala Kamal evalo vaaku vaanguraarunu
@dsk4551
@dsk4551 3 жыл бұрын
இந்தம்மா எழுதற புத்தகம் என்ன லட்சணத்துல இருக்கும் னு இந்தம்மா பேசுறத பாத்தாலே தெரியுது 🤦🏽‍♂️
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
பித்தலாட்டம்
@moorthyrajenderrao7070
@moorthyrajenderrao7070 3 жыл бұрын
Appadiye Sarayakadaya start panninadhu kooda mgr nu sollu. Adhai en vittu vittai. mgr in second face onnu irukku. Adhai pathi solluma... mgr yai minjiya arasiyalvathi Modi avargal. Modiyai mgr udan comapare pannatheenga... mgr was only for Tamilnadu that was also cinema charisma. Modiji is different political leader. Modiji ya pathi nee pesadhe...
@Kuberan_22
@Kuberan_22 3 жыл бұрын
Rajni is affected by MGR. apram yepdi avar poster use panuvaaru
@siranjeevim3530
@siranjeevim3530 3 жыл бұрын
படத்தில் தவறான பழக்க வழக்கங்கள் மட்டுமே காண்பித்து Super star ஆனவர் ரஜினிகாந்த்... அவருக்கே வாழ்க்கை அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர்... ரஜினியே சொன்னது
@atr78plaisir37
@atr78plaisir37 3 жыл бұрын
ஐயோ! இவர் அரிச்சந்திரனின் அயல் வீட்டுக்காரி 🤦🏾🤦🏾🤦🏾
@m.k.pschool753
@m.k.pschool753 3 жыл бұрын
ஊருக்கு உழைத்த உத்தமன் எம் ஜி ஆர்.
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
ஆமாம்
@murugappansenthilkumar534
@murugappansenthilkumar534 3 жыл бұрын
Mgr ஆட்சியை பற்றி விளக்கம்
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН