கமல் ரஜினி பாரதிராஜாவை கலைத்த பாக்யராஜ்|K.Bhagyaraj Fun Speech on Rajini,kamal,Barathiraja|nba 24x7

  Рет қаралды 1,429,773

nba 24x7

nba 24x7

5 жыл бұрын

#kbhagyaraj #kamalhassan #rajinikanth #barathiraja
கமல் ரஜினி பாரதிராஜாவை கலைத்த பாக்யராஜ்|K.Bhagyaraj Fun Speech on Rajini,kamal,Barathiraja|nba 24x7
Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news

Пікірлер: 226
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
இந்தியாவின் மிக சிறந்த திரைக்கதாசிரியர்
@chinnasamysanthi5397
@chinnasamysanthi5397 2 жыл бұрын
மிகவும் சரியான கருத்து 👍🙏👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@navyaeswareswar190
@navyaeswareswar190 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@chinnasamysanthi5397
@manoharansamy9295
@manoharansamy9295 4 жыл бұрын
சிறந்த படைப்பாளர்கள் சகல விசயத்தையும் , தன்னுடன் இனைத்தே பார்க்கிறார்கள் . பாக்யராஜ் சார் அவர்களுக்கு நன்றி.
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
முருங்கைகாயின் அருமை பெருமையை மக்களுக்கு எடுத்துரைத்தவர், பாக்யராஜ்Best Director
@kushalkumar8031
@kushalkumar8031 5 жыл бұрын
பழைய பாக்யராஜ் ஆக மாறிய இன்றைய பாக்யராஜ் அவர்களின் வெளிப்படையான பேச்சு இன்றைய இளம் கலைஞர்களுக்கு புத்துணர்ச்சி. வாழ்க இயக்குனர் அவர்கள்.
@chandranlakshmi7919
@chandranlakshmi7919 5 жыл бұрын
kushal kumar .
@magendranmage1154
@magendranmage1154 4 жыл бұрын
அருமையான பதிவு
@nadeshgalu9093
@nadeshgalu9093 3 жыл бұрын
@@chandranlakshmi7919 w
@babuprakash5745
@babuprakash5745 4 жыл бұрын
இன்னமும் பாக்யராஜ் காமெடி சிறப்புதான் சின்னராசுவை மறக்க முடியாது
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 2 жыл бұрын
சின்னராசு அல்ல..பாலக்காட்டுமாதவன்
@meenugok4211
@meenugok4211 Жыл бұрын
Nanri vishuwaasam Bhagyanna
@ganeshradhakrishnan4029
@ganeshradhakrishnan4029 2 жыл бұрын
Laughed out loud...Thanks Bakyaraj sir!!
@konsdonveera5105
@konsdonveera5105 4 жыл бұрын
சார் சிரிப்பை அடக்க முடியல சார்😂😂😂😂😂😂😂உங்களோட பழைய எனர்ஜி அப்டியே இருக்கு..
@jpind9018
@jpind9018 4 жыл бұрын
குருநாதரை விட்டு கொடுக்காத சிஷ்யன். வாழ்த்துக்கள் திரு பாக்யராஜ் அவர்கள்.
@vivekanandams9395
@vivekanandams9395 2 жыл бұрын
புகழ்வது போல் பழிப்பதும், பழிப்பதை போல் புகழ்வதும் வஞ்ச புகழ்ச்சி அணியாகும். எடுத்துக்காட்டு : தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். - திருக்குறள் இந்த குறளில் கயவர்களை தேவர்களுக்கு நிகராக திருவள்ளுவர் சொல்கிறார். அதாவது கயவர்களை அவர்கள் நினைத்ததை எல்லாம் தேவர்களை போல் சாதித்து விடுகிறார்கள். இதில் அவர் தேவர்களை போல் கயவர்களை தூக்கி பேசினாலும் உண்மையில் அவர் கயவர்களை தூற்றுகிறார். கவி காளமேகம் பல்வேறு வஞ்ச புகழ்சிகளை பாடியுள்ளார். அது போல் அவ்வை பாட்டியும் ஒரு பாட்டு பாடியுள்ளார். - இவரின் யதார்த்மான பேச்சு இவரின் இயக்குநர் பற்றி
@drchandru4529
@drchandru4529 5 жыл бұрын
அருமையான பல படங்களை கொடுத்த பாக்கியராஜ் கலையுலக பொக்கிஷம். அவா்இடத்தை நிறப்ப இன்று வரை யாரும் இல்லை
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
பெண்களும் விரும்பி பார்க்கும் வகையில் திரைப்படங்களில் அழகாக ச***** காட்சிகளை அமைத்து விடுவார்
@mohane1348
@mohane1348 2 жыл бұрын
C in
@chinnasamysanthi5397
@chinnasamysanthi5397 2 жыл бұрын
மிகவும் சரியான கருத்து 👍👍👍👍👍👍👍
@ravichandran2379
@ravichandran2379 2 жыл бұрын
@@jeyamurugansingaravelan7432 P
@selvamselvam5486
@selvamselvam5486 4 жыл бұрын
தூரல் நின்னு போச்சு சூப்பர் படம்
@alagusundaram3030
@alagusundaram3030 4 жыл бұрын
பாக்யா சார் வாழ்க்கையில் உங்களை ஒரு முறையாவது நேரில் சந்திக்கவேண்டும் என்ற ஆசை அதிகரித்துவிட்டது.
@babuprakash5745
@babuprakash5745 4 жыл бұрын
சார் இனிமையான பதிவுகள் இந்த நிகழ்ச்சியே நீங்கள் ஒரு படத்தை ரசிக்கும்படி உள்ளது சிறப்பு இயக்குனர் பாக்யமான தமிழுக்கு பாக்யராஜ்
@venkateshbabu9395
@venkateshbabu9395 4 жыл бұрын
Bhagyaraj sir oru legend avaroda padangal ipo parthalum pudikum
@arumugam1966
@arumugam1966 3 жыл бұрын
மிக அருமையான திரைக்கதை ஆசிரியர் இவருடைய திரைப்படங்கள் நன்றாக ரசிக்கும்படியாக இருந்தது பாரட்டவேண்டிய நடிகர் மற்றும் திரைக்கதை இயக்குநர் அந்த ஏழு நாட்கள் படத்தில் இரசித்து சிரிப்புகாட்சிகள் இன்றும் நினைவில் உள்ளது
@JR-pz8uy
@JR-pz8uy 3 жыл бұрын
பாக்கியராஜ் சார் உங்களுடைய நல்ல உள்ளம் தான் உயர்ந்த நிலையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது
@lotus4867
@lotus4867 5 жыл бұрын
கமலஹாசன் உலகநாயகனாக மிளிர்வதற்கு முதல் படத்திலேயே அடித்தளம் அமைத்த இந்த உதவி இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 10 ай бұрын
Bhagyaraj Sir is Best Screen play, Dialogue, Director 👌👌👌👌👍
@pushpapushpa1048
@pushpapushpa1048 3 жыл бұрын
Kamal sir💪💪💪💪💪
@sakthivel4466
@sakthivel4466 4 жыл бұрын
மனசு விட்டு சிரித்தேன்
@gabriealc8266
@gabriealc8266 2 жыл бұрын
அய்யோ பாக்கியராஜ் சார் இந்த ஸ்பீச் கேட்டு கேட்டு சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது பா.
@rajendrakannada9797
@rajendrakannada9797 11 ай бұрын
Talented Speech...Delivered
@rajendrakannada9797
@rajendrakannada9797 11 ай бұрын
Congratulations Bhagyaraj Sir
@shekaras1972
@shekaras1972 4 жыл бұрын
Very goog talented actor and director, missing you.
@mdashraf6793
@mdashraf6793 4 жыл бұрын
In Indian cenema institute.. Kamall hassan is one of the subject .....
@spmobile344
@spmobile344 5 жыл бұрын
இவரது படங்களில் சிறிது ஆபாசம் இருந்தாலும் குடும்பமாக படம் பார்க்க முடிந்தது. அதற்கு காரணம் ஒவ்வொரு சீனுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும்
@mariajeyarani9258
@mariajeyarani9258 4 жыл бұрын
உலக நாயகன் கமல் சார் வாழ்க!
@kamalakannan9332
@kamalakannan9332 5 жыл бұрын
Super Bhagyaraj sir.
@madasamy3916
@madasamy3916 4 жыл бұрын
Bakyaraj sir your great
@srinivasamurthy733
@srinivasamurthy733 Жыл бұрын
ஆத்தா வைய்யும் காசு குடு.... வசனம் பல ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் மனதில் அப்படியே உள்ளது
@jdmohan51
@jdmohan51 4 жыл бұрын
சினிமா நிகழ்வுகளை மிக ஜன ரஞ்ஜகமாக சுவைபட சொல்வதில் பாக்கியராஜ் திறமைசாலி. நேரம் போனதே தெரியவில்லை. என் அண்ணனும் பாக்கியராஜ் அவர்களும் கோயமுத்தூரில் மணி உயர்நிலை பள்ளியில் ஒன்றாக படித்து பள்ளி நாடகங்களில் நடித்தவர்கள். நான் அப்போதே பாக்கியராஜ் அவர்களின் திறமையான நடிப்பையும் எழுதும் திறனையும் பார்த்திருக்கிறேன். அவர் இந்த அளவில் சாதனை செய்திருப்பது எங்களை போன்றவர்களுக்கு ஆச்சரியம் இல்லை.
@naavicute5503
@naavicute5503 3 жыл бұрын
Mani school na! Kuppusamy Naidu hospital pakkama nga?
@jdmohan51
@jdmohan51 3 жыл бұрын
@@naavicute5503 ஆமாங்க...
@kreb6083
@kreb6083 3 жыл бұрын
Real talk..great frank man..rare in film 🎥 industry
@mohanchandru4208
@mohanchandru4208 3 жыл бұрын
இயல்பு தான் முக்கியம் திரைப்படத்தில் அதை காட்டியவர்பாக்கியராஜ்
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 4 жыл бұрын
God gift K Bagyaraj sir ...God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift God gift
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 5 жыл бұрын
Nice casual speech by K.B sir..
@sivakumareddy
@sivakumareddy 5 жыл бұрын
Very talented...😊
@balakumarbalakumar4799
@balakumarbalakumar4799 Жыл бұрын
Rajini super
@abuameer3090
@abuameer3090 5 жыл бұрын
Great my youth director great man
@karthikeyanr8275
@karthikeyanr8275 2 жыл бұрын
பாக்யராஜ் சார் எங்கள் ஊர்க்காரர் என்கிற பெருமை எனக்கு.
@sureshmuthusamy8007
@sureshmuthusamy8007 5 жыл бұрын
See how the reporters enjoying it
@sripadsoman1112
@sripadsoman1112 23 күн бұрын
My Favourite, screen writer, Actor,
@ShriramStudios
@ShriramStudios Жыл бұрын
Exceedingly humorous explanations by the truly creative & talented Bhagyaraj sir 👏👌👍
@vijayakumar7377
@vijayakumar7377 5 жыл бұрын
K. Bhagyaraj; The reigning king in the world of Madras film Hollywood Bhagyaraj is the reigning king of Kodambakkam, the Madras film Hollywood. Writing, acting, directing, editing; no wonder Bhagyaraj is called a one-man film industry. The onscreen romance is called Munthane Mudichu. For those who don't think much of either drumsticks or village comedies or frigid schoolteachers, here are some statistics: made by AVM at a cost of Rs 30 lakh, it is expected to net Rs 4 crore, a new southern box-office record. It is the first film to run for 25 weeks in four Madras theatres and 10 other centres all over the south; the first Tamil film to celebrate its silver jubilee in Trivandrum. Its Hindi remake rights were sold for Rs 5 lakh, the highest ever paid for a remake. In short, Munthane Mudichuis a boisterous, rollicking hit. Superstar Status: There is only one property hotter than Munthane Mudichu and that is its hero, writer and director, the embarrassed husband struggling in the clutches of his eager wife. K. Bhagyaraj, eyes peering quizzically through spectacles, short and dark, is an unlikely hero and an unlikelier candidate for the golden touch. No appearance could be more misleading: at 31, a decade after he ran away from home to plough his own furrow in the brawling world of Madras films, and nine films in the can later, Bhagyaraj is the reigning king of Kodambakkam, the Madras film Hollywood. At a time when the video threat is looming larger than ever, when not even Amitabh Bachchan or Kamalahasan can guarantee box-office success, Bhagyaraj draws offers such as the Rs 30 lakh made by one of the biggest producers in the south; the highest before that was the Rs 15 lakh reportedly paid to N.T. Rama Rao for his Bobili Puli. At a time when a Rajnikant or a Kamalahasan film is taken by distributors for Rs 40 lakh, Bhagyaraj has sold his forthcoming Dhavani Kanavukal, his first as producer, for an incredible Rs 1.36 crore before he has even finalised the script or chosen the cast. Bhagyaraj does not command the overpowering presence of a Sivaji Ganesan or the thrilling bombast of a Rajnikant. At 5 ft 5 inches, he has to look up to some of his leading ladies. He is neither handsome nor strikingly ugly. He is, in fact, just like the millions of men who flock to the theatres - a typical south Indian, with typical south Indian chatter, his finger constantly squeezing the funny-bone of his audience. Rival Kamalahasan says: "Of all the actors working now, Bhagyaraj is the one who has the most instant rapport with the audience." Dasari Narayana Rao, one of the most successful directors in the south, adds: "A lot of people try to tell the truth and make it funny but no one else is so accurate and compassionate as Bhagyaraj. All fall before his humour." Professional Attitude: In tandem with the creator works an artist with an uncanny knack of knowing exactly what the audience wants, a relentless professional who works out every shot and practical joke of the film looking to the minutiae of entertainment with an eye that never seems to falter. Says AVM's Saravanan, the producer of Munthane Mudichu: "He took two months to write the script. He had everything planned out to the last-minute costume change." After the film was completed, reminisces Saravanan, Bhagyaraj locked himself with his editor and "with a staple gun and a pair of scissors he stitched all this material together". Writing, acting, directing, editing; no wonder Bhagyaraj is called a one-man film industry. Producer K. Balaji, who has been asking him for months to make a film for him, says: "Bhagyaraj is a gold-mine. He not only writes his own script but directs and acts in them making it very easy for the producers." However, the superstar knows how to pace himself. He does only one film at a time, and has only two releases a year. Producers currently waiting to sign him up have been told that the earliest free dates are in 1990. Bhagyaraj himself says he always pays special attention to the story and the treatment. Unless the script is not ready, he will not start shooting. The dialogues are always written on the sets and unfailingly flow with irresistible colloquial flavour. Bhagyaraj's mentor Bharatiraja observes: "His power of observation and his ability to recount what he sees with satirical wit have made him a box-office wizard." Bhagyaraj admits: "I learned the craft from Bharatiraja. It was he who taught me that great scripts don't drop out of the sky; you have to invent them." Bharatiraja and Bhagyaraj: the combination is famous as the one that took the south Indian film industry by the scruff of its neck and forced it to look at new ideas and new people. As director-cameraman Balu Mahendra puts it: "What Steven Spielberg and George Lucas did to Hollywood in the late '70s Bharatiraja and Bhagyaraj did to the Kodambakkam film industry during the same period - they changed movie making in the south." Many feel that the pair broke the myth that only goodlookers could become stars; they also taught the importance of a good script. In addition, they gave breaks to half-a-dozen new faces who later made it big - Bhagyaraj has acted with fresh heroines in each of his nine films. Bhagyaraj came to know Bharatiraja when he was wandering around Madras trying to get into films. The bug had gripped him much earlier: at home in Coimbatore he organised MGR fan clubs - "At the family table, while eating lunch or dinner, I used to say dialogues from MGR films" - and dreamed of Madras. His father was a small-time automotive parts dealer and his mother a conservative housewife who hated film talk. Successful Sequence: With two virtually unknown actors called Kamalahasan and Sridevi, Bharatiraja made 16 Vayathile later remade in Hindi as Solva Sawan. It was Bhagyaraj's first screenplay. He wrote the script for three more films by Bharatiraja, including the very successful Sigappu Rojakkal - Red Rose in the Hindi version - where he played his first role, a waiter who is strangled by a maniacal Kamalahasan. Says Bhagyaraj: "Since I was the assistant director I would always be there on the sets. So not to have any continuity problem I acted in small roles in Bharatiraja films." A few months later, the ordinary-looking college drop-out from Coimbatore was the hero in Puthiya Vaarpugal, with a new heroine called Rati Agnihotri. As Bharatiraja tells it: "I was looking for a new hero since Kamalahasan was too busy. Till the day before the shooting schedule, I did not find the right face. Next day I made my assistant Bhagyaraj the hero. The rest is history." Bhagyaraj directed his first film Chuvarillatha Chitrangal, a moderate hit. But it was his Mouna Geethangal - remade in Hindi as Ek Hi Bhool - that established his superstar status. From then on, every movie he made was a bigger hit than the last. Antha Ezhu Nalugal, for instance, was a super success and, inevitably, the Bombay industry copied it as Woh Saat Din. Munthane Mudichu is his ninth directorial venture in six years. This May, Bhagyaraj will direct his first Hindi film Masterji, a remake of Munthane Mudichu which will have Amitabh Bachchan in the title role. As Bhagyaraj says: "I look for characters, not stars, to fit into my script. And there is nothing more exciting than finding a new face who is exactly right for an important role." Expert Advice: The one great influence on Bhagyaraj's life and career has been MGR. In every Bhagyaraj film there is at least one reference or a picture of the chief minister. In Munthane Mudichu one scene picturised MGR's midday meal scheme. MGR is shown a preview of all his movies. Says Bhagyaraj: "MGR knows the psychology of the masses. I try to make use of certain techniques of his that have made him popular with the masses. It was MGR who insisted that I have fight scenes in my film. He said that the masses would understand only if the good guy bashes the bad guy in the last reel." In Darling, Darling, Darling MGR wanted a climax fight, which Bhagyaraj politely refused to incorporate; the result was that the film didn't do as well as the others. Now every Bhagyaraj film carries a stick fight, an inspiration from the early MGR films. And Bhagyaraj keeps physically fit, just like the legendary hero. But he does not intend to join MGR's party and in fact has no political ambitions. However, as a Tamil paper wrote in a significant comment: "Bhagyaraj has become MGR's propaganda machinery."
@mohans2k
@mohans2k 4 жыл бұрын
Thanks for the detailed information..
@veydhar1444
@veydhar1444 4 жыл бұрын
தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பண்ணும் ஸ்டைல் மற்றும் அவரின் பேச்சு மற்றும் அவரின் கம்பீரமான வார்த்தைகள் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே இருக்கலாம்.... நன்றி வணக்கம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@whataworld2799
@whataworld2799 3 жыл бұрын
Bhagyaraj sir very talented miss his acting this generation
@raghaa
@raghaa Жыл бұрын
Extraordinary details. Technicians, writer and director play a pivotal role in bringing the product out thru actors. Brilliant work
@manivelu702
@manivelu702 Жыл бұрын
Thirai.kathai manna valka pallandu
@g.selvarajan7736
@g.selvarajan7736 4 жыл бұрын
மிக அ௫மையான பதிவு,,௨௩்களுடையசினிமா காலம் அழகானது சாா் வாழ்த்துக்கள் சாா்
@narisimhan7660
@narisimhan7660 4 жыл бұрын
a great asset to indian cinema.
@senthilkumar1084
@senthilkumar1084 5 жыл бұрын
வீடியோக்கு தகுந்த தலைப்பை குடுங்க
@krspotato9364
@krspotato9364 4 жыл бұрын
Semma Speech Chanceless
@padmavallam162
@padmavallam162 2 жыл бұрын
Wonderful film 16vayathunile. kamal sir No: 1Hero.Bharathiraja sir Great director. Bhakkiyaraj sir extraordinary writter.
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 5 жыл бұрын
Bhagya sir i never miss ur speech in youtube, message with entertainment
@sadickali9472
@sadickali9472 5 жыл бұрын
இந்த மாதிரி டைரக்டர் இனி வர முடியாது
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 2 жыл бұрын
மௌன கீதங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.19 தடவை பார்த்தேன் .
@hashimzuvai935
@hashimzuvai935 4 жыл бұрын
யதார்த்த உரையாடல் பேரழகு
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 жыл бұрын
Whatever Bhagyaraj sir narrated and literally acted is itself looks like a good material for a screenplay for a possible movie :-)
@Aneezboss
@Aneezboss 5 жыл бұрын
After this I am goin to watch vaan megangalae song
@karthik9338
@karthik9338 Жыл бұрын
🎉 கமல்❤
@babuprakash5745
@babuprakash5745 4 жыл бұрын
சார் இனிமையான பதிவுகள் இந்த நிகழ்ச்சியே நீங்கள் ஒரு படத்தை ரசிக்கும்படி உள்ளது சிறப்பு
@madhurshankard
@madhurshankard Жыл бұрын
Indha speech ah appappo ketpen... Ivaru padam mattum illa speech kooda entertaining ah irukku.... Semma humour sense sir ku...
@thangadurairamachandran1388
@thangadurairamachandran1388 2 жыл бұрын
பாலியல் கல்வியை மிக எதார்த்தமாக குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் வகையில் அமைதிருப்ப்பார்.( எ. கா ) எங்க சின்ன ராஜா படம்
@saravananvela7648
@saravananvela7648 5 жыл бұрын
INTELEGENT PERSON K.BAKIARAJ
@bharathip6666
@bharathip6666 5 жыл бұрын
Bakiyaraj sir haha semma
@madhubabu7359
@madhubabu7359 3 жыл бұрын
Super..great..bhagyaraj sir
@sudhar889
@sudhar889 5 жыл бұрын
Ithu than KB's Ground Work
@xmansurya
@xmansurya 5 жыл бұрын
sama sir
@actresspandiselvi
@actresspandiselvi 4 жыл бұрын
பாக்யராஜ் படத்தில் அவர் டைரக்டராக இருக்க அதில் ஒரு குட்டி சீன் எனக்கு கிடைக்காதா
@sanjayraj7704
@sanjayraj7704 2 жыл бұрын
One of the best directors and screenplays man of Indian cinema.. feel proud as he is from my hometown..Coimbatore 🙏🙏
@dharmaraj5701
@dharmaraj5701 Жыл бұрын
ரொம்ப ஜோக் அடிக்காதீங்க!ஒரு காலத்தில் சிறந்த திரைக்கதாசிரியர் என்று சொன்னார்கள்.அவ்வளவு தான்.படமாக்கும் திறமை கொஞ்சம் கம்மி தான்.
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 жыл бұрын
super speech sir
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 жыл бұрын
Trend setter in story screen play in INDIAN CINEMA in 90 .
@sihasihamani762
@sihasihamani762 2 жыл бұрын
திரைகதை குருவே ! திரை துறையின் பொக்கிஷம் நீர்
@pandiank14
@pandiank14 3 жыл бұрын
Enkal ethayathil endrum kudikondirukkum Bakkiaraj sir speech summa pattaiyakilappi erukku congratulations 🙏
@veydhar1444
@veydhar1444 4 жыл бұрын
16 வயதினிலே படத்தில் நடித்த தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த பரட்டை கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@RajaRaja-kc5ng
@RajaRaja-kc5ng 4 жыл бұрын
Aaaaaaaaàaaaaàààaaaaààaaaaaàaàaaaaàaàààaààààaaàaàaaaààaaaaaàaaaaaaaaààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaààaaaaàaaaaàaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaàaàaaaàà
@subramanianv3793
@subramanianv3793 8 ай бұрын
Rajni is best Actor but traitor is not far working.
@muruganv6118
@muruganv6118 3 жыл бұрын
பாக்யராஜ் நல்ல திறமையாளர்
@kannankrish1821
@kannankrish1821 29 күн бұрын
❤ King maker ❤
@kalpanajothi8607
@kalpanajothi8607 3 жыл бұрын
Nice His speech is very interesting 👍
@user-gw7wr2rl9o
@user-gw7wr2rl9o 3 жыл бұрын
07/06/2021 la night 1:40 ku pakkuren sema siripu santhoshama pathen
@fajarmohamed1294
@fajarmohamed1294 3 жыл бұрын
Very good talent person
@prabhusi4753
@prabhusi4753 4 ай бұрын
❤ அருமை
@arunachalam2732
@arunachalam2732 2 жыл бұрын
ரொம்ப அருமைய இருந்தது...😍❤😄
@jayakumarloganathan3750
@jayakumarloganathan3750 4 жыл бұрын
தேடி தேடி இந்த விடியோவை பார்த்தேன் ...." வான் மேகங்களே ".... Ultimate...
@sureshmuthusamy8007
@sureshmuthusamy8007 5 жыл бұрын
His legendary is intense intha interview fulla paatha tha pauriyum lone you sir
@indiragandhi1772
@indiragandhi1772 2 ай бұрын
Very humorous speech
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 3 жыл бұрын
Nice information thanks
@sudhakarthikeyan
@sudhakarthikeyan 3 жыл бұрын
Great sir a book i love always nga
@thebossmobiles
@thebossmobiles 4 жыл бұрын
நல்ல நகைச்சுவை ...
@KrishnaKrishna-oj6jq
@KrishnaKrishna-oj6jq 5 жыл бұрын
Very good acting sir
@venkatesanrajendran9107
@venkatesanrajendran9107 4 жыл бұрын
Super actor
@sureshram1699
@sureshram1699 5 жыл бұрын
மிகச்சிறப்பு
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Жыл бұрын
Suuuuuuuuuuuuper sir suuuuuuuuuuuuper yepppaaaaa suuuuuuuuuuuuper yepppaaaaa suuuuuuuuuuuuper
@ravichandran4931
@ravichandran4931 4 жыл бұрын
Good actar
@prakashr.3544
@prakashr.3544 4 ай бұрын
சிறப்பு
@sansanthosh5212
@sansanthosh5212 2 жыл бұрын
நன்றி சார்
@Sadaiyappan
@Sadaiyappan 2 жыл бұрын
பாக்யராஜ் sir 🙏🙏🙏🙏🙏
@cricketfoundation432
@cricketfoundation432 5 жыл бұрын
Super sir
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 жыл бұрын
Super
@bernardlourdh366
@bernardlourdh366 2 жыл бұрын
Ever green creator
@satheshkumar4035
@satheshkumar4035 5 жыл бұрын
My favourite director...
@kalyanasundarramperumal6164
@kalyanasundarramperumal6164 4 жыл бұрын
Nice
@thiruvetti
@thiruvetti 5 жыл бұрын
Everybody thinks why Bharathiraja started flopping. It was because Bhagyaraj, Nivas and Ilayaraja left him. Bharathiraja is nothing without Bhagyaraj
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 5 жыл бұрын
thiruvetti film making is a team work parthiban was assistant of bagyaraj but in the first film it self he got national award where bagyaraj could not will you say bagyaraj is nothing without parthiban?
@thiruvetti
@thiruvetti 5 жыл бұрын
@@user-gd7kh2ru7s Thats not right because Bhagyaraj wrote screenplay, dialogues and story for Bharathiraja. He literally changed the plot of few of his movies which would otherwise have been different stories. Parthiban never did such stuff of Bhagyaraj. So the difference in contribution is huge. Also after the 3 ppl left Bharathiraja, all his films flopped.
@suryakanal3805
@suryakanal3805 3 жыл бұрын
Arumai
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 ай бұрын
☝💯
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 36 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Rajini 70 Pattimandram Raja's Full Heart touching speech on Rajinikanth birthday function at vellore
14:24
Tamil pezhai -தமிழ்ப்பேழை
Рет қаралды 557 М.
Why Bharathiraja Slapped Goundamani? | Fun Moments | Tamil The Hindu
3:09
Hindu Tamil Thisai
Рет қаралды 1 МЛН