Kamarajar Car: புதுப்பொலிவில் காமராஜர் கார்; ஒரே மாதத்தில் Restoration செய்யப்பட்டது எப்படி?

  Рет қаралды 335,233

BBC News Tamil

BBC News Tamil

Жыл бұрын

காமராஜர் அரங்கத்தில், சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் தூசுபடிந்து நின்றுகொண்டிருந்த காரை, சுமார் ஒரு மாதத்துக்குள் புத்தம் புதுப் பொலிவில், ஆனால் பழைமை மாறாமல் Restoration செய்திருக்கிறார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஷ்வின் ராஜ் வர்மா.
#KamarajarCar #Chevrolet #Restoration
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 288
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Жыл бұрын
காரை சர்வீஸ் செய்து கொடுத்த அந்த கடை ஊழியர்களுக்கு நன்றிகள் கோடி..👍👍🙏🙏
@sabeer6257
@sabeer6257 Жыл бұрын
Thanks brother
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k 10 ай бұрын
Service illa restore
@venkatachalamk5594
@venkatachalamk5594 Жыл бұрын
குப்பைமேட்டில் இருந்தாலும் கோபுரத்தில் இருந்தாலும் என்றைக்கும் தங்கம் தங்கமே என்றென்றும் கர்ம வீரர் நம் இதயத்தில் இருந்து கொண்டே இருப்பார்
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
இந்த வேலையை செய்தவர் நன்றாக இருக்க வேண்டும் அவருடைய நல்ல மனதுக்கு
@govindasamy1144
@govindasamy1144 Жыл бұрын
ஐயாவின் வாகனத்தை பழமை மாறாமல் சீரமைப்பு கொடுத்த அண்ணனுக்கு கோடி நன்றிகள் 🎉🎉🎉
@rajanbrothers9150
@rajanbrothers9150 Жыл бұрын
காரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வைத்துள்ளது காருக்குள் பயணம் செய்த ஐயா காமராஜரை எங்கள் இதயத்தில் வைத்திருக்கிறோம் காமராஜர் பயன்படுத்திய காரின் வரலாற்றை இரத்தின சுருக்கமாக ஒளிபரப்பிய BBC க்கு நன்றி 🙏
@firefly5547
@firefly5547 Жыл бұрын
நிறைவாக உள்ளது. கர்ம வீரர் காமராஜரை நினைத்து கண்கள் பணிகிறது ❤❤
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 Жыл бұрын
சிறப்பாக புதுப்பித்து திரு. காமராஜர் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ள வொர்க்ஷாப் ஓனருக்கு நன்றிகள்.....எளிமையின் சிகரம்....தமிழ்நாட்டின் நன்மைக்காக மட்டும் பிறந்த மகான்,இது போன்ற தலைவர் கிடைக்கமாட்டாரா? என ஏங்க வைக்கும் ஒரு தலைவர் ஐயா காமராஜர்🙏🙏🙏🙏🙏🙏
@josephjj2554
@josephjj2554 Жыл бұрын
சுயநலமின்றி வாழ்ந்த ஒரு மனிதரின் சகாப்தம்❤❤❤ இன்னும் பல நூறு ஆண்டுகாலம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
உங்கள் கண்ணில் தெரியும் அந்த பூரிப்பு,பெருந்தலைவர் புகழ்ப்பாடும். @என்றும்👑
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Жыл бұрын
அதே போல ஐயா காமராஜரின் ஆட்சி மீண்டும் கிடைக்க வேண்டும்...?????😌😌🤗🤗கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.
@isaiarasan7856
@isaiarasan7856 Жыл бұрын
அதுக்கு அவரே திரும்ப வரனும்.. வேற வாய்ப்பு இல்ல
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
தமிழிசைகள், பொன்ராதகிருஷணன்களும் தான் உருவாகியிருக்கிறாரகள். பின்னர் அது எப்படி சாத்தியம்?
@jahneychriast2141
@jahneychriast2141 Жыл бұрын
Avar magan Seeman is coming vote for him
@ShaviVinoth
@ShaviVinoth Жыл бұрын
அடுத்த அண்ணாமலை ஆட்சியில் அது நடக்கும்
@smartjacck
@smartjacck Жыл бұрын
அருமை அண்ணா. மதிப்பிற்குறிய ஐயா அவர்களுக்கு மதிப்பான செயலை செய்துவிட்டீர்கள். மகிழ்ச்சி..
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
காமராஜர் போட்ட அடித்தளம் கல்வி, அணை, மதிய உணவு,Bhell தொழில் இன்று பல பேர் படித்து வாழ்கியில் முன்னேறிட்டோம் 🙏
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 Жыл бұрын
தமிழர்கள் அணைவரும் பெருமகிழ்ச்சி கொள்ளவைத்த உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். வாழ்க வளமுடன்.
@p.tsureshkumarsuji1204
@p.tsureshkumarsuji1204 Жыл бұрын
தம்பி நான் இந்த வீடியோவை கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்த பதிவை......... வாழ்க பல்லாண்டு....
@indrajithmechanical962
@indrajithmechanical962 Жыл бұрын
அவர் ஒரு மனிதக் கடவுள், ஏன் கடவுளையும் விட மேலானவர்❤❤❤
@Tamilan731
@Tamilan731 Жыл бұрын
ஒருவர் இருந்து வாழ்வது வாழ்க்கை இல்லை... இறந்தும் ஒருவர் வாழ்கிறார் என்றால் அது தான் வாழ்க்கை ❤
@vijayathri9319
@vijayathri9319 Жыл бұрын
ஐயா காமராஜர் அவர்களின் நினைவை அடுத்த தலைமுறைக்கும் பரிசாக தந்த dark Max workshop all labours மற்றும் அஸ்வின் குமார் மனமார்ந்த நன்றிகள் வாழ்க உங்கள் சேவை👏👏👏👏🙏🙏💐💐👏💐💐
@jayaprakash3856
@jayaprakash3856 Жыл бұрын
நினைக நினைக்க அழுகை தான் வருது 1973 வருடம் வாகில் மதுரை இரயில்வே ஸ்டேச்ஷன் இல் முதல் platforms இல் நடந்து வந்தபோது அருகில் நின்று பார்த்து வியந்தேன்
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
Great🙏 Manitha, God, Kamaraj APPA, kaar,, meckkanikal, Asvin sarma,,you,, mass🏅,, Thanks🌹 BBC News TV,,
@abuumar4391
@abuumar4391 Жыл бұрын
Excellent video by BBC. Happy to see our ex Cheif minister Kamarajar’s car.
@ramkumaryt8978
@ramkumaryt8978 Жыл бұрын
தலைமுறை தாண்டி பேசும் அந்த மாமனிதன் பயன்படுத்திய கார்யை இப்படி கவரும் வகையில் மற்றியதற்கு பல கோடி நன்றி
@rlakshmay
@rlakshmay Жыл бұрын
Congratulations Ashwin Raj for the good work you have done. !!!🙏
@RamA-ju8kg
@RamA-ju8kg Жыл бұрын
பெருந்தலைவர் காமராஜ் அய்யாவின் கார் என்பதே ஒரு பெருமை !!! அஸ்வின் அவர்களின் முயற்ச்சிக்கு, நன்றியும் வாழ்த்துக்களும் !!! Good job and thank you Ashwin & team for your effort. It is a respect to great leader Thiru Kamaraj !!!
@ayyanayyan8080
@ayyanayyan8080 Жыл бұрын
💐 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻 பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களை பார்த்த மகிழ்ச்சி 🙏🙏🙏
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
It's so touching. A Marvelous feat by this young genius. My best wishes and great respect to everyone participated in this historical restoration process. God bless them all. ,🙏🙏🙏👍👍
@user-ru3kz5je2r
@user-ru3kz5je2r Жыл бұрын
மிக்க நன்றி. தங்களின் உழைப்பு ஈடு இணையற்றது. கார் வந்துவிட்டது. அவரைப்போன்ற தன்னலமற்ற தலைவன் வருவது எப்போது.
@chandarasekar411
@chandarasekar411 Жыл бұрын
மனித தெய்வ வாகனம் !💕💕💕
@sakthivel.a1166
@sakthivel.a1166 Жыл бұрын
காரை புதுப்பித்து கொடுத்த உங்களுக்கு நன்றி ஐயா.
@qryu651
@qryu651 Жыл бұрын
நல்லவர் வாழ்வார் காமராஜர் உடலால் பிரிந்தார் எல்லோரின் மனதில் வாழ்கிறார். அவர் தான் காமராஜர் எல்லாவற்றுக்கும் அவர் கார் வண்டியை புதுப்பித்து ஞாபகப்படுத்திய சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.
@RAJESHS-df8io
@RAJESHS-df8io Жыл бұрын
all mechanic team members 👍🏻👌🏻. You given car back to road. Really great work 👏🏻. kamaraj ayya CM lived simple life .
@chandrakumarchandrakumar4348
@chandrakumarchandrakumar4348 Жыл бұрын
Proud of virudhunagar 👑✨️
@karikari1802k
@karikari1802k Жыл бұрын
தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும்....பாராட்டுக்களும். காமராஜர் ஐய்யாவை எட்டு வயதில் பார்த்திருக்கிறேன். காரை பார்க்கும் பொழுது ஐயாவை பார்த்தது போல் இருந்தது. என் வயது 71... மகிழ்ச்சியுடன் ஐயா இல்லையே என்ற வருத்தமும் கூட. நான் என்றும் ஐயாவின் பக்தன்...😭😭😭😂😂😂💐⚘️🌷🙏🙏🙏👏👏👏👌👌👌💚💜❤️🇮🇳🇮🇳🇮🇳👑👑👑👑
@kanda1176
@kanda1176 Жыл бұрын
🎉அப்போ ஐயா காமராஜர் ஆசைப்பட்ட ஆட்சி தமிழ் நாட்டில் மீண்டும் 💐
@vijayaselvamc
@vijayaselvamc Жыл бұрын
❤ hats off you brother🎉
@ambrosepravin2072
@ambrosepravin2072 Жыл бұрын
We really missed CM like him 😭😭
@nafeerahamed6837
@nafeerahamed6837 Жыл бұрын
இந்த கார் பெருந்தலைவர் அவர்களின் ஆக்கப்பூர்வமான பல திட்டங்களுக்கும் அவர் செயல் திறனை மேம்படுத்துவதர்க்கும் உற்ற துணையாக வாழ்நாளில் பயணித்த தற்போதைய நண்பன்..
@arunprasadjayakumar5708
@arunprasadjayakumar5708 Жыл бұрын
Hats off to the restoration team
@asianplywoods4289
@asianplywoods4289 Жыл бұрын
அருமை அருமை மிக காரின் பழமை மாறாமல் அப்படியே மாற்றி அமைத்து மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@dumilstar8526
@dumilstar8526 4 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤❤❤ ரொம்ப நன்றி 😊
@miriamrosalin9119
@miriamrosalin9119 Жыл бұрын
இந்த car 🚨, ஐ ரத யாத்திரைக்கு எடுத்து செல்லலாம்..ஏன் எனில், மனித தெய்வம் அமர்ந்து சென்றார்..❤❤❤
@saravanankumar640
@saravanankumar640 Жыл бұрын
Grt job Namma Ayya car bk@ stage it's lik we see Kamarajar Ayya himself thku varma Saab for doing ds amazing unforgettable memories jisaab
@yogayoga8136
@yogayoga8136 Жыл бұрын
Ithu unmaiyanaal - palaodi nantrikalum vaalththukkal um thambi🙏👌🏽🌎🌍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.
@MadrasMusic
@MadrasMusic Жыл бұрын
என் இனத்தின் original தலைவன்.... காமராஜ் ஐயா....
@petrolpodu
@petrolpodu Жыл бұрын
Wow happy to see a great leader's car... Hats off to restoration team 💫✨...great work
@thavasijayakumar9138
@thavasijayakumar9138 Жыл бұрын
Thanks a lot to the entire team....
@kannank5460
@kannank5460 Жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக 😂😂😂😊😊😊 அய்யா ஆத்மா உங்கள் வாழ்க்கை வளமாகும்
@rajagopalm6659
@rajagopalm6659 11 ай бұрын
காமராசர் புகழ் வாழ்க சீரமைப்பு செய்த அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திரு KS.அழகிரி அவர்களுக்கு நன்றி நன்றி BBCசெய்திக்கு நன்றி 💐🙏
@akilanarumugam7123
@akilanarumugam7123 Жыл бұрын
இந்த காரில் ஒரு முறை திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி கோர்ட் எதிரில் உள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களா வரை பயணித்த பாக்கியவான் நான். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருமிகு பா.ராமச்சந்திரன் அவர்கள் அன்றைய தினம் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருமிகு அய்யா ஆலத்தூர் மு.கணேசன் அவர்கள். இன்றைக்கு எனது வயது 67. பெருந்தலைவரின் பல கூட்டத்தில் கலந்து கொண்ட தீவிர செயல் வீரனாக இருந்துள்ளேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
@spsevam6669
@spsevam6669 Жыл бұрын
(PERUM THALIVER KAMARAJAR AYYA) #VALTHUKKAL, Nallathoru Pathive. #Nandri #Vanakkam Sagothara 🙏
@radhakrishananc8392
@radhakrishananc8392 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏❗my hearta are filled with flowers,i dont know why?thanks to every one!
@thangamdurai7084
@thangamdurai7084 Жыл бұрын
ஐயா உடைய வாகனத்தை புதுப்பித்து கொடுத்த உங்களின் பெயரும் காலம் முழுவதும் வாழும்❤❤ காரை புதுப்பித்த அனைவருக்கும் மனதார நன்றி❤❤❤
@palanisamyc-xz5yp
@palanisamyc-xz5yp Жыл бұрын
அருமையான வேலைபார்த்து வந்தார் அஸ்வின் அவர்களுக்கு நன்றி
@srinivasang2232
@srinivasang2232 11 ай бұрын
ஆண்டப்போது இல்லை தலைக்கணம் மாண்டப்போது இல்லை மடிக்கணம். இவரே தலைவர்களுக்கு இலக்கணம்
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
கோடான கோடி நன்றி😊🙏💚
@jebakumard3807
@jebakumard3807 Жыл бұрын
I will seeing the car in Virudhunagar great effort and great work thanks lot....
@senthil5539
@senthil5539 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்❤💙💚
@ahamedmohamed5633
@ahamedmohamed5633 Жыл бұрын
வரலாறு மாறாது அது திரும்பவும் உயிர் பெறும். நல்லவன் வாழ்வான்
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
1963 - ல் எனது ஐந்தாவது வயதில் ஒருமுறையும் 1974 - ல் PUC படித்தபோது பதினாறு வயதில் மறுமுறையும் நேரில் பார்த்துள்ளேன். 1963 - ல் எங்கள் பக்கத்து கிராமத்தில் ( சிங்காரவாடி ) ஒருநபர் மனு ஒ
@guruvel76
@guruvel76 Жыл бұрын
Sir u have done a greatest work.. no words to describe
@jgjeevaa
@jgjeevaa Жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ்க ....
@kannanm3866
@kannanm3866 Жыл бұрын
மகத்தான பணி...💐💐💐
@johnwickspd9265
@johnwickspd9265 Жыл бұрын
தம்பியின் உழைப்புக்கு பாராட்டுக்கள். அதேசமயம் ஐயா காமராஜ் இதை கண்டித்திருப்பார். எல வேலையத்த வேலை ஏன் பாக்கே! இத யாரு ஓட்டப்போராங்கண்ணேன்..இந்த பணத்த வச்சி நான் ஒரு பள்ளிக்கூடம் கட்டிருப்பேனே... அரசியல்: ஐயா பயணித்த இந்த வாகனத்தில் இன்று பயணிக்க எந்த அரசியல் தலைவருக்கும் தகுதியில்லை. ஐயா நல்லக்கண்ணு உட்பட
@selvi5458
@selvi5458 Жыл бұрын
இந்த காரை பாதுகாக்காமல் இப்படி போக விட்டது யார்? இதை காலகாலத்துக்கு பாதுகாக்க தமிழ் நாடு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாநிதிக்கு கணக்கற்ற சிலைகள், நினைவிடங்கள் அமைக்க செலவழிக்கும் கோடிகளில் இதைச் செய்யலாம்.
@nightpanther9209
@nightpanther9209 Жыл бұрын
Kiruku koothi intha car Tamilnadu congress commite vachirunthangada Tamilnadu government vachirukavillai , moodevi yethayavathu ularathe naye
@JOHNSERMADURAI
@JOHNSERMADURAI Жыл бұрын
Unmai
@KarthickKarthick-gw3en
@KarthickKarthick-gw3en Жыл бұрын
Anna ungaluku Kodi kumpudu avarea enaku romba pidukum love u Anna ❤️‍🩹 well
@drskb2934
@drskb2934 Жыл бұрын
ஐயா பயண் படுத்திய கார் " என்று மட்டுமே சொல்லுங்கள்! ஐயாவே அது தான்" என்று சொல்லி!!! அவரை மட்டம் தட்ட வேண்டாம்!! அதே சமயம் உங்கள் முயற்சி பெற்றதற்கு கூறியது, 💐💐💐
@singaramelangovan4502
@singaramelangovan4502 Жыл бұрын
இதை புதுப்பித்ததில் ஊழல் இல்லாமல் இருந்தால் சரி. நல்லது
@GnanarajE-vb5tu
@GnanarajE-vb5tu Жыл бұрын
Anna super Anna Nan ungalukku Army salute Atekeren Anna
@akilanindharasu3333
@akilanindharasu3333 Жыл бұрын
Great salute to ayya Kamaraj avargalukkum ungalukkum
@agathuhussain3270
@agathuhussain3270 Жыл бұрын
கர்மவீரர் அவர்களின் ஆத்மா உங்களை ஆசீர்வாதம் செய்வார்!
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 Жыл бұрын
நன்றி நண்பா
@amalanathanamalanathan6563
@amalanathanamalanathan6563 Жыл бұрын
உண்மையான புண்ணிய ம் என்று அழிக்க முடியாது ஐயாவின் ஆத்ம சாந்தி அடையட்டும்
@thangaraghu9621
@thangaraghu9621 Жыл бұрын
வாழ்த்துக்கள் வர்மா சார்.🎉🎉🎉🎉
@vasudevan1082
@vasudevan1082 Жыл бұрын
💐💐💐🙏🙏🙏Enaku intha Mari oru car venum ji restoration ku evlo selvachu ji
@vigneshvenkat9446
@vigneshvenkat9446 Жыл бұрын
அஸ்வின் ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏
@Yasikaran.Ravinthiranathan3562
@Yasikaran.Ravinthiranathan3562 Жыл бұрын
நன்றி 🌐
@rocks5998
@rocks5998 Жыл бұрын
நன்றி சகோ..
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
சுடலை கையெழுத்திட்டு ஸ்ரிக்கர் ஒட்டாமல் பார்த்துக்கொண்டால் சரி. 👍👍👍
@rajeshdurai8816
@rajeshdurai8816 Жыл бұрын
கேடி பாடு வந்தா அவ்வளவுதான் அதானிக்கு விட்டுறவான்... பாப்பான் எச்ச நாய்கள் மாமா வேலை பாப்னுங்க
@kalaik5949
@kalaik5949 Жыл бұрын
சிறப்பான பணி. வாழ்த்துக்கள்.
@dharmaraj3003
@dharmaraj3003 Жыл бұрын
Great Job 👍 Congratulations 🎊
@perumalj9138
@perumalj9138 Жыл бұрын
அருமை....❤
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 Жыл бұрын
Good good work congratulations all happiness to you
@Najim-oz5ej
@Najim-oz5ej Жыл бұрын
சிறப்பு👌
@Ayyavali
@Ayyavali Жыл бұрын
உண்மை 👍உழைப்பு 💪உயர்வு 🙏 கர்மவீரர்
@vijayarajaprabhu4817
@vijayarajaprabhu4817 Жыл бұрын
வாழ்த்துக்கள் ...
@maslj.
@maslj. Жыл бұрын
Thank u BBC
@shan24shan
@shan24shan Жыл бұрын
Thank you 😊😊
@ChemistryTamil
@ChemistryTamil Жыл бұрын
ரசிச்சு வேலை பார்த்திருக்கிறார் ❤
@thangapandian2983
@thangapandian2983 Жыл бұрын
Entha car ah sari pandra kasa vatchu padikra en 10 pilaiku nalla sapadu podunga pa nu kamarajar anma solum..🙏😭😍
@ganigani9514
@ganigani9514 Жыл бұрын
Where are you getting the spare parts sir super excited about this
@samuvel9337
@samuvel9337 Жыл бұрын
அருமை வர்மா அவர்களே
@anandakrishnanallendrampil777
@anandakrishnanallendrampil777 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களை வரலாறு பேசும்
@andrewsselvaraj3446
@andrewsselvaraj3446 Жыл бұрын
Hats off to you Sir..❤
@yselectronicservices4512
@yselectronicservices4512 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
Kamaraj true man in india 👍👍👍👍 exalant
@asirchrsam3362
@asirchrsam3362 Жыл бұрын
Great Work for a Great Legend❤
@mechanicmotorvehicle7083
@mechanicmotorvehicle7083 11 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர். வாழ்க வளத்துடன். இயந்திர பாகங்களை என்ன செய்தீர்கள்?
@Dhanasingh-ny5tt
@Dhanasingh-ny5tt Жыл бұрын
Good job 👏👏✌️
@sathishkumar-3039
@sathishkumar-3039 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 Жыл бұрын
thanks car restoration teams
@h.rameshh.ramesh4359
@h.rameshh.ramesh4359 Жыл бұрын
உங்களது இந்த பணி மிகவும் போற்றத்தக்கது இந்த சேவையை வருங்கால சந்ததியினரும் பயன் பெறுவர்
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
Premier Padmini - Revisited | Tamil Review | MotoWagon.
21:31
MotoWagon
Рет қаралды 108 М.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН