கம்பி துரு பிடித்திருந்தால் என்ன செய்யலாம்!? | கம்பி lapping செய்யும் போது ( joggle) எவ்வளவு !?

  Рет қаралды 3,480

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

Ай бұрын

கம்பி துரு பிடித்திருந்தால் என்ன செய்யலாம்!? | கம்பி lapping செய்யும் போது ( joggle) எவ்வளவு !?
கம்பி துரு நீக்க துரு நீக்கும் அமிலம் பெயர் : Metaletch
கிடைக்கும் இடம் சென்னை.
தொடர்பு எண்:
+91 98845 31737

Пікірлер: 22
@user-bs3qy3nh8v
@user-bs3qy3nh8v Ай бұрын
Sir வணக்கம் நான் உங்கள் ரசிகன் தொடர்ந்து வீடியோ போடுங்க
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 29 күн бұрын
நன்றிங்க சகோதரா
@riyasudeen4821
@riyasudeen4821 Ай бұрын
வணக்கம் அண்ணதொடர்ந்து வீடியோ போடுங்க உங்கள் தீவிர ரசிகன்
@palanivel3367
@palanivel3367 Ай бұрын
அருமை விளக்கம் 🙏🏾
@abdulkader6162
@abdulkader6162 Ай бұрын
சார் உங்க வீடியோ எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்கள் சேவை தொடர வேண்டும் எனக்கு ஒரு வேண்டுகோள் column marking, footing marking, column shoe marking, வரைபடம் வைத்து சொல்லவும் மேலும் black board வைத்து சொல்லவும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 👍👍👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 29 күн бұрын
சரிங்க சகோ. நன்றி.
@ragav1381
@ragav1381 29 күн бұрын
Good video anna
@vigneshwarang115
@vigneshwarang115 Ай бұрын
sir model drawing and model plan erundha konjam explain panni kaamiga sir
@balajiramachandran7707
@balajiramachandran7707 Ай бұрын
They have not plastered before soil filling inner and outer
@user-wi6jl7cv6p
@user-wi6jl7cv6p Ай бұрын
ஐயா, எங்கள் தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றை 10 வருடம் முன்பு மூடி விட்டோம் . அப்போது பரிகார பூஜை எதுவும் செய்யவில்லை .. அந்த இடத்தை விட்டு தள்ளி அதற்கு பக்கத்தில் வீடு கட்டுகிறோம் . மூடிய கிணறு வீட்டிற்கு தென் மேற்கில் வருகிறது. வீட்டிற்கு compound வைக்கிறோம் . வேறு எதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா ??
@pkakotteeswaran7666
@pkakotteeswaran7666 7 күн бұрын
Piller to piller distance?
@vishnusarma6611
@vishnusarma6611 Ай бұрын
Zinc chorom primer asian available
@iyyappanv.s7596
@iyyappanv.s7596 Ай бұрын
good morning Nan pennadam mesthiri video Falavas
@jothiboss9915
@jothiboss9915 Ай бұрын
சார் வணக்கம் ..... நீங்கள் வீடு கட்டி தருவீங்களா...
@iyyappanv.s7596
@iyyappanv.s7596 Ай бұрын
வணக்கம் சார் நான் பெண்ணாடம் மேஸ்திரி சார் தொடர்ந்து உங்க வீடியோ எல்லா வீடியோவும் பார்த்துட்டு இருக்கேன் சார் வேலை கொத்தனார் வேலை இருந்தா சொல்லுங்க சார் இப்ப பெண் பெரம்பலூரில் செய்றேன் சார் ஒரு மாசத்துல முடிஞ்சிடும் அடுத்த வேலை
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Ай бұрын
8428756055 உங்கள் தொடர்பு எண்ணை எனக்கு அனுப்புங்கள்
@chitradevisivakumar2549
@chitradevisivakumar2549 Ай бұрын
Granite double nosing per sq feet cost howmuch sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Ай бұрын
80 per rft
@chitradevisivakumar2549
@chitradevisivakumar2549 Ай бұрын
​@@ErKannanMurugesan🙏
@user-hd1wm3fr6k
@user-hd1wm3fr6k 27 күн бұрын
வி.பாபு கெஜா வனக்கம் அன்னா
@kumarp7440
@kumarp7440 Ай бұрын
பெண்ணாடத்தில் எந்த இடம் தம்பி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Ай бұрын
கோட்டைக்காடு செல்லும் வழியில் அண்ணா
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 160 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
roof slab reinforcement work | shorter span , longer span பார்க்காமல் கம்பி பரப்பினால் என்ன ஆகும்!?
8:56
கண்ணன் முருகேசன். கட்டுமான பொறியாளர்.
Рет қаралды 3,7 М.
Ground Marking | Interesting Video | விழுப்புரம்
1:03:39
Er Kannan Murugesan
Рет қаралды 16 М.
one way slab | two way slab | concealed beam | important roof slab reinforcement checking | chennai
24:05
கண்ணன் முருகேசன். கட்டுமான பொறியாளர்.
Рет қаралды 10 М.
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 160 МЛН