No video

Kan Kanda Deivam Tamil Classic Movie S.V.RangaRao,Padmini,Nagesh | K.S.Gopalakrishnan K.V.Mahadevan

  Рет қаралды 893,662

Classic Movies

Classic Movies

Күн бұрын

#nageshmovies #svrangaraomovies #padminimovies
Kan Kanda Deivam Tamil Classic Movie | S.V.Ranga Rao,Padmini,S.V.Subbaiah,Nagesh | K.S.Gopalakrishnan | K.V.Mahadevan Full HD Video
Starring :S.V.Ranga Rao,Padmini,S.V.Subbaiah,Nagesh
Music by :K.V.Mahadevan
Directed by :K.S.Gopalakrishnan
Cinematography :R.Sampath
Edited by :R.Devan
Production company :Kamal Brothers
Release date :15 September 1967
Country India Language Tamil

Пікірлер: 252
@user-ic6hf8sy2h
@user-ic6hf8sy2h 4 ай бұрын
தேடி தேடி ஐயா இரங்காராவ் படங்கள் பார்க்கிறேன் என்னமா நடிச்சிருக்கார்
@ShreeSaisamayal
@ShreeSaisamayal Жыл бұрын
அந்த காலத்தில் குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ, இது போல படங்களும் ஒரு முக்கிய காரணம்.
@PriyadharshiniJayabal
@PriyadharshiniJayabal 6 ай бұрын
O
@manikandansubramani4368
@manikandansubramani4368 Ай бұрын
முற்றிலும் உண்மை
@subhaori2188
@subhaori2188 Ай бұрын
PQQ❤
@anishkarthikanish9421
@anishkarthikanish9421 2 ай бұрын
04.06.2024 பார்க்குறவங்க ஒரு லைக் போடுங்க பாக்கலாம்
@anbuvlog3908
@anbuvlog3908 Ай бұрын
21/07/24 9;00pm
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 18 күн бұрын
6.8.24
@premav.kpudhurteacher5064
@premav.kpudhurteacher5064 18 күн бұрын
Today
@user-friendly575
@user-friendly575 Жыл бұрын
சில மனிதக் கடவுள்கள் வாழ்ந்த இந்த தமிழ்நாட்டில் நாம் வாழ்கிறோம் 🙏🙏🙏
@n.schannel6846
@n.schannel6846 10 ай бұрын
மோடியும் வாழ்கிறாரே
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
அண்ணன் தம்பி ஒற்றுமை என்பதற்கு ஒரு படம் எண் கண்ணில் கண்ணீர் வருகிறது
@subrahmanianappavu3303
@subrahmanianappavu3303 2 ай бұрын
இந்த படம் தனியாக புதுக்கோட்டை பழனியப்பா டாக்கிஸில் பார்த்த முதல் படம் மலரும் நினைவுகள்
@thiruvengadamp385
@thiruvengadamp385 2 жыл бұрын
இப்படத்தை பழையபடி ஓலைக்கொட்டகையில பார்த்தால் தான் முழு திருப்திக்கிடைக்கும். எவ்வளவு தான் தொழில் நுட்பம் வளந்தாலும் பழைய சந்தோஷம் கிடைக்குமா?
@user-mi9wn7tt8f
@user-mi9wn7tt8f 18 күн бұрын
ம .
@user-vw7tz3cv8k
@user-vw7tz3cv8k Жыл бұрын
14.12.2022 புதன்கிழமை அன்று படம் பார்த்தேன்.படம் வெளிவந்த ஆண்டு 1967. காலத்தை வென்ற காவியம்
@muruganmk3940
@muruganmk3940 2 жыл бұрын
எப்பேர்ப்பட்ட மனிதர்கள் மத்தியில் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது கண்ணீர வருகிறது.
@johnthomas3725
@johnthomas3725 2 жыл бұрын
the
@venkatraman9699
@venkatraman9699 Жыл бұрын
@ Murugan: I am reminded of my days in Chennai in early 60s....people had values, simple and very decent.
@user-kn5fq3lb5p
@user-kn5fq3lb5p 6 ай бұрын
66666hb😢 yb yb y . bbbbbbbbbyb bb bbybb yb bybby byy byb h yb yb bby
@user-js6sx9uk9p
@user-js6sx9uk9p 3 ай бұрын
😂
@pannerselvamayyasamy4075
@pannerselvamayyasamy4075 2 ай бұрын
11q
@M.G.SANKAR
@M.G.SANKAR Жыл бұрын
ஆகா என்ன ஒரு அருமையான படம் நடித்த அனைவரும் அந்த கதாபாத்திராகவே வாழ்ந்து இருக்கின்றார்கள்.இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் .
@WineshopShop-gm8nz
@WineshopShop-gm8nz 4 ай бұрын
மிகச்சிறந்த குடும்ப திரைப்படம் முன்னணி நடிகர்கள் இல்லை கதைதான் கதை நாயகன் நாயகி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@karuppor1236
@karuppor1236 Жыл бұрын
அடடா இதுபோன்ற படங்கள் இதுவரை தெரியாமல் போய்விட்டதே! அருமை. அருமை. கதை எழுதியவருக்கும், இயக்கியவருக்கும், அதில் நடித்தவர்களுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், என்னிடத்தில் கொண்டு வந்து சேர்த்த வலைத்தள ஐயா அவர்களுக்கும் நன்றி.
@balusrinivasanbalu4411
@balusrinivasanbalu4411 Жыл бұрын
J the mm hi I'm l we my van
@balusrinivasanbalu4411
@balusrinivasanbalu4411 Жыл бұрын
B mm
@balusrinivasanbalu4411
@balusrinivasanbalu4411 Жыл бұрын
By
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR Жыл бұрын
அருமையான படம்.13.1.2023.மதியம் 11.45பொங்கல் இரண்டு நாட்கள் முன்பு இந்த கருத்து உள்ள படத்தை பார்த்தேன்...தரமான படம்.இந்த படத்தை பார்த்து சந்தோசம் அடைந்தேன்...
@narayanans1597
@narayanans1597 Жыл бұрын
அருமையான படம்.அண்ணன் ,தம்பி ஒற்றுமை.இப்படத்தை அவசியம் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்.
@bas3995
@bas3995 2 жыл бұрын
இது போன்ற தரமான குடும்ப கதைகள் இன்று ஏது?. இருப்பின் அதை நம் தமிழ் பண்பும், கலாச்சாரம் மாறாமல் படமெடுக்க இயக்குனர் முன்வருவது உண்டோ?. பாடல்கள் கதைக்கு ஏற்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுத்து இருக்கும் மகாதேவன் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். 55 வருடங்கள் கடந்த பின்னும் நம் மனதை கவரும் இந்த படம் கொடுத்த நல் இதயங்களுக்கும் வணக்கம் உரித்தாகுக
@saidineshdeejay8785
@saidineshdeejay8785 Жыл бұрын
Such a wonderful movie... Nice family story ever... Today's movies will never beat this...
@kumudaseelamsetty4833
@kumudaseelamsetty4833 2 жыл бұрын
My 1st Black & White movie in Tamil completely watched (I am Telugu Speaking person)
@iyyappanmurugesan9380
@iyyappanmurugesan9380 Жыл бұрын
Very nice movie with family emotion. Now a days totally missing
@PrabakaranA-dm2ph
@PrabakaranA-dm2ph 7 күн бұрын
அழகான படம் இது போன்ற படங்களை இக்காலத்தில் எடுத்தாலும் நன்றாகத்தான் இருக்கும் எந்த ஒரு இயக்குனரும் இந்த மாதிரி ஒரு படம் இக்காலத்தில் வெளிவரவில்லை வெளியே வந்தால் கொண்டாடலாம்
@ramachandrankrishnan7681
@ramachandrankrishnan7681 2 жыл бұрын
What a brilliant screenplay and dialogues by KSG. Today's generation should watch these type of movies. Both S.V.Ranga Rao and S.V.Subbiah compete with each other in acting. Excellent movie
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Correct 👌👌 I toomuch old films from Kuwait
@shyamalashankar1595
@shyamalashankar1595 Жыл бұрын
​@@geethasuganthi8877 l
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
@@shyamalashankar1595 yes tq I miss (I)😃😃😃
@user-lu2ol4bu6u
@user-lu2ol4bu6u 5 ай бұрын
சூப்பர் டைரக்டர் அருமையான படம் இந்த மாதிரி படம் இப்ப பார்க்கணும் இந்த படம்
@user-lu2ol4bu6u
@user-lu2ol4bu6u 5 ай бұрын
நாகேஷ் நடிப்பு அருமை
@vimalavimala3468
@vimalavimala3468 Жыл бұрын
நாகேஷ் வாதிடும் காட்சி அருமை
@marimuthu82505
@marimuthu82505 Ай бұрын
29/06/2024 ல் இந்த படம் பார்த்தேன்.. அருமையான திரைப்படம்
@SureshKumar-bc9mm
@SureshKumar-bc9mm 2 жыл бұрын
அண்ணமிட்டகை.எனபெயரிட்டு கடைசி நேரத்தில்.கண்கண்டதெய்வம்.எனபெயர்மாற்றபட்டது.1985ல்படிக்காதபண்ணையார்எனதயாரித்துவெற்றிபெற்றது
@manikandansubramani4368
@manikandansubramani4368 Ай бұрын
இதே கதையில் அய்யா திருமிகு சிவாஜி நடித்து இருந்தார்
@amburoserose8440
@amburoserose8440 Жыл бұрын
ஜனவரி 22. 2023 அன்று இந்த திரைப்படம் பார்த்தேன் மிகவும் அருமை... அருமையான டைரக்டர்
@nafeshnafil5211
@nafeshnafil5211 Жыл бұрын
Yes nanum ennaiku tha patha
@sathishkumar4357
@sathishkumar4357 Жыл бұрын
Feb 15/2023
@balajiprabhu9681
@balajiprabhu9681 Ай бұрын
2024 here
@barrage_hacker
@barrage_hacker Ай бұрын
😊 2:22:25 ​@@nafeshnafil5211
@geminigemini8378
@geminigemini8378 3 жыл бұрын
இந்த படத்தை வெளியான ஆண்டே பார்த்திருக்கேன்.மீண்டும் பார்க்கும்போது அந்தகாலத்துக்கு மட்டுமல்ல எந்த காலத்துக்கும் பொருந்தும் ஒரு அற்புத உதாரணம் என்று சொல்ல வைக்கிறது
@user-mq8he6xj9u
@user-mq8he6xj9u 3 жыл бұрын
ஞஜடடபோ
@aathiraip.v2298
@aathiraip.v2298 2 жыл бұрын
J6òf6
@manimakalaijeyachandran5531
@manimakalaijeyachandran5531 2 жыл бұрын
Satthumavu
@nagamuthu9246
@nagamuthu9246 2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கிது தலைவா
@shankarchellama5324
@shankarchellama5324 2 жыл бұрын
1
@palanimurugan587
@palanimurugan587 Ай бұрын
மிக சிறந்த கதை சிறந்த நடிப்பு இப்படம் எக்காலத்திற்கும் உகந்த சிறந்த படம் தெரியாமலா சொன்னார்கள் old is gold என்று இது போன்ற படங்கள் காலத்தால் அழியாத பொக்கிஷம்
@sangupillaisaravanan9650
@sangupillaisaravanan9650 Жыл бұрын
Nagesh arguments in court scenes are absolutely brilliant.. awesome effortless acting by him 😍
@sridharmha1917
@sridharmha1917 3 жыл бұрын
Classic movie. Rangarao acting was superb.this kind of movie would come again.we we were fortunate to see such a movie at that time
@madavankp9050
@madavankp9050 3 жыл бұрын
Same movie again came with sivajiganesan's "PADIKKATHA PANNAIYAR"
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 2 жыл бұрын
2nd version with Sivaji and KR Vijaya acted. Not as pair.
@CoffeeRoamer
@CoffeeRoamer 2 жыл бұрын
ranga rao not once scene over act. 100% perfect fit
@velmuruganvelmurugan4886
@velmuruganvelmurugan4886 Жыл бұрын
எப்டியா இப்படி படம்லா எடுத்தீங்க எத்னஜென்மம் ஏடுத்தாலும் இப்பிடிபடம் யாராலும் எடுக்கமுடியாது
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 2 ай бұрын
S.V. Rangarao has nailed his performance in this movie 🎉🎉🎉
@sangeethadevarajan-jj7bx
@sangeethadevarajan-jj7bx Жыл бұрын
Ranga Rao, Subbaiah and Padmini giving tough to each other. Excellent performance by all.
@ARAKKAN2020
@ARAKKAN2020 2 ай бұрын
Great Movie. Life should have been so beautiful. people had heart to forgive and forget. Hope God takes us back there with no tech which destroyed human's true nature and made him heatless
@user-pp4sv7uz6o
@user-pp4sv7uz6o 2 ай бұрын
என்ன ஒரு படம் 👌👌
@jayalakshmi4325
@jayalakshmi4325 3 жыл бұрын
இரண்டு தடவை கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது முதலில் ரங்கா ராவ் &பப்பி ம்மாவும் அடுத்தது நடிப்பின் இமயம் &கே.ஆர்.விஜயாம்மாவை வைத்தும் K.S கோபால கிருஷ்ணன் அவர்களால் எடுக்கப்பட்டது இரண்டுமே அருமை Super movies 😌😌🌷
@durairajaa1909
@durairajaa1909 Ай бұрын
படிக்காத பண்ணையார்
@kainthailainan
@kainthailainan 2 жыл бұрын
அற்றை நாட்களில் K. S. கோபாலகிருஷ்ணன் அவர்களின் படங்களும் பாலசந்தர் அவர்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது வழக்கமாகும். KSG-அவர்கள் பலத்தரப்பட்ட கதைகளத்தை தேர்ந்தெடுத்து தனது முத்திரையை பதிப்பார். K. B. அவர்கள் பெரும்பாலும் நகர்புர நடுத்தட்டு /உயர்த்தட்டு மக்களின் கதைகளத்தை நாடுவார். KSG-அவர்கள் தனது கதை வசனத்தையே சார்ந்து ஓங்கி நிற்பார். டெக்னிகல் சைடில் ஈடுபாடின்றி, அதுபோலவே ஒளிப்பதிவு, இசையமைப்பு விஷயங்களில் அக்கரை காட்டமாட்டார். இந்தப்படத்தில் குணசித்திர நடிகர் S. V. ரங்கராவ் அவர்களையும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களையும் உன்னத கதை மாந்தர்களாக்கி அவர்களாலேயே உயர்ந்து நிற்க வைத்து அப்பேர்ப்பட்டவர்கள் குடும்பத்தில் நாதாரிப்பிள்ளைகளை படைத்து அவர்களின் பொறுப்பற்ற ஊதா றித்தனத்தால் குடும்பம் சீரழிவதை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இறுதிக் கட்டத்தில் வாய்மையே வென்று குடும்பத்தை மீட்டு நிலை நிறுத்தி விடுகிறார். ஒரு குடும்பத்து மருமகள் தமது மூத்தாரிடம் குடும்ப பொறுப்பு நிமித்தமாக எப்படி அணுகுகிறார், அது போலவே குடும்பத் தலைவர் தமது சகோதரரின் துணைவியிடம் குடும்ப விஷயங்கள் நிமித்தமாக எங்கனம் அணுகுகிறார் என்பதினை இப்பண்பின் எல்லைகள் பாழ்பட்டு வரும் இந்நாளில் நாம் எங்கேயோ கையறு நிலையில் நிற்கிறோம் என்ற குற்ற உணர்வு வாட்டி வதைக்கச் செய்து விடுவதினை தவிர்க்கவே முடியவில்லை. ஆம், நிதானமிழக்காத தருணங்களில் இறைவனின் ஆளுமை உணர்த்தும் இந்த தரமான படம் KSG-அவர்களின் மணிமகுடத்தில் அணி சேர்க்கும் படம், அவரது புகழ் பாடிக்கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.அன்னாரது படைப்புக்கள் எதனைப் புரட்டினாலும் காண்போரை அவ்வளவு எளிதில் விடுவிக்காது. =செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செய்றகரிய செய்கலா தார். =
@avbalaavbala172
@avbalaavbala172 Жыл бұрын
அருமையான கருத்து👍💫👌👌
@Nobody-ko6sj
@Nobody-ko6sj Жыл бұрын
சுயநலத்தால், தொலை நோக்கு சிந்தனை இல்லாமல், பொறுமையின்றி பல குடும்பங்கள் அடுத்தவர்களின் பேச்சை கேட்டு சிதைந்து தனி குடும்பங்களாக பிரிந்து மன நிம்மதி அற்று பலப்பல நோய்கள் க்கு ஆளாகி இன்று மருந்துகளுக்கு அடிமை ஆகி விட்டோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர வேண்டும்.
@ezhumalaik9121
@ezhumalaik9121 Ай бұрын
❤❤மிக சிறந்த குடும்ப திரைப்படம்❤❤❤❤❤
@ragy1966
@ragy1966 2 жыл бұрын
Ranga Rao. No comparison. Brilliant performance
@balamahesh1968
@balamahesh1968 Жыл бұрын
உண்மையாக அனுபவிக்கும் வாழ்க்கை... அருமையான கண் முன்னே இருக்கும் கதை...
@thaippc03
@thaippc03 28 күн бұрын
What a Classic Movie, watching in 2004. The script, concepts and logic are so great and much much better than today Tamil Movies. Really Padmini & Ranga Rao acting were so Great
@dhamodharan2588
@dhamodharan2588 Жыл бұрын
இன்னும் எத்தனை தலை முறைகள் வந்தாலும் இந்த படம் நிலைத்து நிற்கும் . ரங்காராவ், S.V. சுப்பையா, பத்மினி ஆகியோரின் நடிப்பு மிக மிக அருமை.... அவரவர் கதாபாத்திரங்களில் அவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்
@sophiarani8755
@sophiarani8755 2 ай бұрын
Rengarav sir nadipu super
@mangairagav9101
@mangairagav9101 2 жыл бұрын
இன்றைய வக்கீல்களுக்கும் வழக்கில் வாதாடுவது எப்படி என்ற நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் படம்.கடைசி 40 நிமிட நீதிமன்ற காட்சி மிகவும் அருமை.நாகேஷ் பின்னிட்டார்
@AbrameyaCheliyan
@AbrameyaCheliyan Жыл бұрын
இந்த கால வாழ்க்கைக்கு மிக சிறந்த பாடம் இந்த படம்
@manimekalaikrishnasamy3788
@manimekalaikrishnasamy3788 7 күн бұрын
அருமையான நடிப்பு.ஏமாற்றும் நிகழ்ச்சி வருத்தமடையச்செய்கிறது
@user-er9iu4fs9i
@user-er9iu4fs9i 3 ай бұрын
Great film.Now no this type film or family.so sad.
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 3 жыл бұрын
Wow What a remarkable cinema Almost most of legends are no more But this type of cinema is immortal The highlight is the legend Padmini at her age accepted to act as wife of s v subbaiah with four grown up children No ego between actors at that period I pray God to rest the SOUL the late actorsin Peace
@symalasymala7643
@symalasymala7643 2 жыл бұрын
K o
@Islamictume
@Islamictume Жыл бұрын
99
@Islamictume
@Islamictume Жыл бұрын
@@symalasymala7643 0
@thamilmani8838
@thamilmani8838 Жыл бұрын
இப்படத்தின் மறுபதிப்பே நடிகர் திலகம் நடித்த படிக்காத பண்ணையார்.
@starrboy1949
@starrboy1949 Жыл бұрын
அந்த காலத்துல எவ்வளவு உயர்வான கருத்துகளை சொல்லி படம் எடுத்து உள்ளார்கள் அருமை இந்த இன்றைய 2k குழந்தைகள் எத்தனை பேர் பார்த்தார்கள் என தெரியல
@spkrc8299
@spkrc8299 3 жыл бұрын
First class movie. " Story ,screenplay, dialogue and direction "-SUPER.
@riderzmultivlogs
@riderzmultivlogs 2 ай бұрын
அருமையான படம்
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
Good movie with message. Excellent job by SVR and director K S G. SV Rao was so impressed that he produced and directed the Telugu remake even acted the same role. Sadly did not do well at boxoffice. Same story repeated in Padikkatha Pannayaar
@prabharam3629
@prabharam3629 3 жыл бұрын
@Kumar-ln2zq
@Kumar-ln2zq 3 жыл бұрын
Indian legendary Telugu actor SVR we feel proud , SVR గోప్ప నటుడు 🙏
@kanikkannanp.s2561
@kanikkannanp.s2561 2 жыл бұрын
Tu MN
@abu6471
@abu6471 Жыл бұрын
14/12/2022 நான் பார்த்தேன் மிக மிக சிறப்பாக உள்ள திரைப்படம் அபூபக்கர் மலேஷியா
@Vaazhgavazhamudan
@Vaazhgavazhamudan Жыл бұрын
Naan Parka pogiren.. thangalin suggestionai kettu
@raokk2077
@raokk2077 2 жыл бұрын
இப்படத்தின் முதல் பாடலில்அண்ணன்க்குதம்பியைஓற்றுமை விளங்குவார்
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
ஐயா... சமாதானம் என் உயிர் மொழி, உடல் மொழி மற்றும் சிந்தனை மொழியும் கூட...எனது அறிவு சமாதானம் பற்றிய அறிவுதான்..அந்த அறிவு த்திறத்தின் உண்மையான உண்மை முகத்தை இன்று இங்கு கண்டேன்... சிரம்தாழ்ந்த வணக்கங்கள் ...🙏🙏🙏
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
My god what an actor's those days very talented dedicated that is why those days were golden era of cinema
@sankarnarayanan7444
@sankarnarayanan7444 Жыл бұрын
I shared this movie to my known people. God bless them.
@Ganesh-kp7vs
@Ganesh-kp7vs Жыл бұрын
Classic movie super lppadi oru padam pathutu llla Annan thambi Naa lppadi than irukanum
@karthikiyengar6141
@karthikiyengar6141 Жыл бұрын
Very good film padmin is acting wonderful always
@gopikagopika5694
@gopikagopika5694 6 ай бұрын
Vera mari 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@antonyraja193
@antonyraja193 3 жыл бұрын
Kan Kanda dheivam 1967 Padikkadha pannaiyar 1985
@GuruJi-sj4lp
@GuruJi-sj4lp 2 жыл бұрын
Kandupidichu
@balajic1467
@balajic1467 3 жыл бұрын
What a majestic look,,pride so fantastic and realistic acting in that period.gigantic look SVR.was only one in India acted like this.ending classic touch by Nagesh.
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 Ай бұрын
மிக அருமையான படம். நன்றி
@ponraj6083
@ponraj6083 Жыл бұрын
மிக அருமையான படம் எனக்கு பிடித்து இருந்தது
@abdulrawoof.a292
@abdulrawoof.a292 2 жыл бұрын
S.v.subbaiya and rangarav super acting
@user-pu1cg5qq1l
@user-pu1cg5qq1l 4 ай бұрын
Good
@TamilArasan-or7yk
@TamilArasan-or7yk Ай бұрын
Thi sis.great.move
@kalarajan617
@kalarajan617 Жыл бұрын
31/12/2022 அன்று படம் பார்த்தேன் அருமை காலத்தை வென்ற காவியம்
@vijayaraghavanvnr5437
@vijayaraghavanvnr5437 Жыл бұрын
Super movie
@rajshekhar8202
@rajshekhar8202 2 жыл бұрын
Nagesh Sir, s cross examination in court is best ever seen in any tamil movie.
@sundarthevar1576
@sundarthevar1576 Жыл бұрын
Facebookla வீடியோ பாத்துட்டு வந்தேன்
@saisreeranga
@saisreeranga 3 жыл бұрын
Realistic story with great values. Need of the hour
@GuruJi-sj4lp
@GuruJi-sj4lp 2 жыл бұрын
S sai shree
@muniraj1466
@muniraj1466 Жыл бұрын
Super super super super super super super classic movies Hit
@tamilantamilan3303
@tamilantamilan3303 3 жыл бұрын
சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
@Asuthoshi
@Asuthoshi Ай бұрын
Wonderful 👍👍 movie
@SrihariSudeep
@SrihariSudeep Ай бұрын
Arumaiyana movie
@marlincorel1971
@marlincorel1971 Жыл бұрын
அருமையான திரைப்படம்
@jaypaljaypal40
@jaypaljaypal40 5 ай бұрын
மிக அருமைான திரைப்படம்.
@selvaulaganathan1779
@selvaulaganathan1779 3 жыл бұрын
Every tamilan must watch this film to know about brother's kindness.in a joint family.
@user-bo1he7vn9h
@user-bo1he7vn9h Жыл бұрын
கூட்டுக் குடும்பத்தில் உள்ள சகோதரனின் கருணையைப் பற்றி அறிய ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் (தமிழ்)
@ssathish1995
@ssathish1995 6 ай бұрын
Excellent movie. What a screenplay.
@jamjamjak313
@jamjamjak313 2 жыл бұрын
அருமையான பா(ட)ம்)
@dillibabusrdyillibabu4372
@dillibabusrdyillibabu4372 3 жыл бұрын
செய்தபுண்யம் குடுபத்தை காத்த கதை
@r.senthilkumarsenthil8288
@r.senthilkumarsenthil8288 Жыл бұрын
தம்பி, நீ மொதல்ல நல்லா தமிழே எழுதி பழகுப்பா
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 3 жыл бұрын
Such type pictures are required for the present generation to have proper knowledge of securing the ethical values
@prema7026
@prema7026 3 жыл бұрын
0
@abd_al_rahman1968
@abd_al_rahman1968 2 жыл бұрын
best movie.. with family subject. from thailand
@user-uc7vg1vd7o
@user-uc7vg1vd7o Жыл бұрын
இப்படியெல்லாம் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் இருந்துள்ளதா?.... பார்க்கவே மிகவும் பிரமிப்பாக உள்ளது....
@kumarasamyvelayutham5129
@kumarasamyvelayutham5129 2 жыл бұрын
1967 pictures is more suitable nowadays also.
@dillibabusrdyillibabu4372
@dillibabusrdyillibabu4372 3 жыл бұрын
நாட்டியபேரோலியிண் குடும்பசித்ரம் ௮ண்னலஷ்மிபோல வீட்டுக்கொ௫வா்வாழ்ந்தால் போ௫மே
@DhanaLakshmi-pe9ss
@DhanaLakshmi-pe9ss 3 жыл бұрын
l l,
@DhanaLakshmi-pe9ss
@DhanaLakshmi-pe9ss 3 жыл бұрын
iif79, pc
@TamilArasan-or7yk
@TamilArasan-or7yk Ай бұрын
Good.move
@valayapathir9616
@valayapathir9616 3 жыл бұрын
திரையுலகினரின்அன்புமாமாஎன‌அழைக்கப்படும்கேவிமகாதேவன்இசையில்பாடல்கள்அனைத்தும்தேன்மழை.இயக்குநர்திலகம்கேஎஸ்ஜியின்அருமையானபடைப்பு.பத்மினியின்நடிப்புநல்லமுதிர்ச்சி.ஒவ்வொருகுடும்பத்தலைவனும்பார்க்கவேண்டியபடம்.
@sz5dj
@sz5dj 5 күн бұрын
அவர் ஒரு நடிப்பு ராட்சசன்😊
@abdulmajeed7904
@abdulmajeed7904 3 жыл бұрын
most of the songs by Ayya Vaali who contributed for the success of the movie.
@purushothamana9447
@purushothamana9447 Жыл бұрын
இந்த படத்தை. பல முறை பார்த்து இருக்கேன் சலிக்காமல் இருக்கு சிந்தனை கூட்டு குடும்பம் ஒற்றுமை பெரியார்களுக்கு மரியாதை.எப்பேற்பட்ட படம் இருவரும் காலங்களில் வருமா.
@josenellai6117
@josenellai6117 Жыл бұрын
அருமையான திரைக்காவியம்
@sangeethadevarajan-jj7bx
@sangeethadevarajan-jj7bx Жыл бұрын
Nagaiah, Nagesh, sahasranamam - all jaambavans of acting
@e.paulraje.paulraj1050
@e.paulraje.paulraj1050 2 жыл бұрын
Ella udan pirappukkal enda padathai parkka vendum, very ansome.
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 3 жыл бұрын
What a great morality movie old movies r Jem 👍👍
@venkatesanvenkatesan898
@venkatesanvenkatesan898 Жыл бұрын
மிக அருமையான. படம்
@GopiNath-sy3ym
@GopiNath-sy3ym Жыл бұрын
மிக அருமையான படம்.
@luvleo1979
@luvleo1979 Жыл бұрын
Everybody talking about relationship of brothers. The Glue is woman who controlling home. The Ladies who control the home is brilliant. The Whole family will be happy. If men is brilliant in the family may be rich but cannot be happy.
@madavankp9050
@madavankp9050 3 жыл бұрын
Same movie again came with sivajiganesan's "PADIKKATHA PANNAIYAR
Kankanda Deivam | Tamil Classic Movie | Padmini, Nagash | Tamil Cinema Junction
2:16:45
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,3 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Mayabazar (Colour) Tamil Full Movie - 2018 Tamil Movies - Savithri, NTR, ANR, SVR
2:34:35
Maharaasi Vazhga Tamil Full Movie : Jai Shankar and K.R.Vijaya
2:01:15
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,3 МЛН