I lay my life at His lotus feet. May all life in this Universe benefit by His Presence.
@jayananthamg25473 жыл бұрын
Thankstogod
@bhavanithillai Жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏
@essvariai85334 жыл бұрын
My ego was destroyed today 🙏🏾😢 I had gone through a bad day yesterday because I believed God didn't listen to my prayers. How arrogant I must've been. God had been listening, I was the one who was ignorant not to listen. Iraivaa! Thank you for this. 🙏🏾🙏🏾🙏🏾😢 God bless you for sharing this. Om Shri Gurubyo Namaha 🙏🏾
@shabareeshsharma56864 жыл бұрын
Can you please translate the main advice in this video?
@Mahaperiayava2 жыл бұрын
kzfaq.info
@lv85202 жыл бұрын
@@shabareeshsharma5686 Be kind to all beings and show love towards everything is the purpose of life.
@gdrgdr41772 жыл бұрын
காஞ்சி மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@RBchennai995 жыл бұрын
Mahaperiyava explanation is Wonderful. Excellent. Superb.
@gopinathrao87784 жыл бұрын
Excellent
@goneswaran4 жыл бұрын
காஞ்சி பெரியவரின் இன்னொரு சிறப்பு அம்சத்தையும் இதில் பார்க்க முடிகிறது .அவரே இதை தான் சொல்லுவது போல் சொல்லியிருக்கலாம் ,அப்படி செய்யாமல் , புத்தகத்தை எடுத்து வரச் சொல்லி , நான் ஒன்னும் சொல்லவில்லை ,இது ஏற்கனவே சொல்லபட்ட விசயம்தான் என்று சொன்னதில் தான் பெரியவரின் அந்த அருமை பெருமை தெரிகிறது . ஞானிகள் எப்போதும் ஆணவம் என்ற ஒன்று தன்னுள் வளர்ந்துவிடக் கூடாது அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய செயல் தன்னை சுற்றி உள்ளவர்களை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
படிக்கும் பொழுதே ஆனந்த கண்ணீர் வருகிறது். ஸ்ரீ காமகோடீ குரு பாதுகாப்யாம்.பணியுமாம் என்றும் பெருமை. நற்பவி.
@SouthCrossConstellation5 жыл бұрын
Once upon a time the all humanity, the all of us - we were belong to the same, very special Home. We all were using the same language, we all had have the same spiritual values, the same kind and wise moral life-standards, the same Vision of the surrounding us environment, due to we were the One and the same Part of our Pure Godly Nature around us. Then each Race, each Nation - just took the own evolutionary Path, and our beautiful unity was gone, and our separation got deeper and deeper, and our problems were growing and getting worse and worse and bitter and bitter. Do we-humanity, still Love our Creator? (It's tough question for just one certain answer).Does our Creator still love us? Yes, HE does. HE-does. Due to HE-never/forever left us-people alone upon surface. (through all this really astronomical.. universal.. time!) Each such a godly Teacher, as Saint Kanchi Guru-Saint Shree Mahaperiyava Guru are,- each each each each of Them - countless Divine Sacred truly Godly Spiritual Teachers, - who They are ? So Kind and so Magnificent and so Beautiful and so Noble-who They are ? Who all of Them Dearest are ? If They able to restore our broken mind, our painful imperfect heart, our desperately crying soul, and They all without no one word, with Their Divine heartfelt Aura, with their Godly Compassionate Hearts- are able to show us the way out of corrupted and cruel, senseless our world! Who are all These Mysterious Mentors, Great Masters, who ? For our small tiny human atma (whoever we are,whatever we is, whatever was done wrong/right),-They all and Each - ATMAN. Otherwise, - what is our chance (?)-come back to our Dear Sweet Home, if the Illusion all around. Otherwise,- how we can get any Recollection (?) - about Belovest Unmanifested Eternal Unknown Cause of Existence: - The Absolute - ATMAN. ATMAN-The Way Home! The ONE - the Way, the Path, the Vehicle, The Express-Train for all of us, so humble usual simple ones. Dearest Human Race and our older Brothers All - AdamAdami - the entire human race, - we are originally spiritual beings. We need to get back the miraculous memory about our truly Home - ATMAN! How we all are Grateful to our Beautiful Teachers, who All and Each are showing us-those spiritual transformation we need for to get back Home, sweet home.. our eternal Dream- ATMAN! Thanks deeply for each priceless sacred Divine video! Namaste all Dearest and belovest, namaste! June- 06-23-2019
@veerabhadraiahg32073 жыл бұрын
Jaya Jaya Shankar a omnamo mahaperiyava
@hariharanpr85614 жыл бұрын
Jaya jaya shankara HaraHara shankara. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தமாணவனுக்கு சந்தேகவிளக்கம்செய்த விபரம்பற்றிய ஆடியோ அருமை.திரு.கணேசசர்மாஅவர்களின்உரை அனைவரின்மனதிலும்ஆழமாகப்பதியும்வண்ணம்அற்புதமாக உள்ளது. ஆயிரம்புத்தகங்களைப்படித்துஅறியவேண்டாம். இதைக்கேட்டுமகிழ்ந்து மனதில்இருத்திக்கொண்டாலே போதும்.
@palaniarumugam21684 жыл бұрын
மகா பெரியவா திருவடிகளைவணங்கிகிறேன்
@rajendrang89415 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ சொல்லித்தரும் ஒரே மார்கம் நம் இந்துமார்கமே பெரியவர் பாதம் பனிவோம் நன்றி
@shivasundari21835 жыл бұрын
BJP -karaa.. Note This Point. !!!!!!
@manjugsa10314 жыл бұрын
Jaya Jaya shankar
@kamalammavinayagam42964 жыл бұрын
GRajendrajAnbañaKamendspPeranalmkarudumNeerVazlga
@ArutPerunJothiThaniPeruKarunai5 жыл бұрын
Very happy For sharing this videoNandri sir 🙏🙏🙏🙏
@PKRajaraman5 жыл бұрын
Janani Mohan "
@prithi96804 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@prasannanagarajan99064 жыл бұрын
Naanum try pandren maha periyava saranam.ungaloda aasirvatham epozhudhum engalukku vendum
@shankarkannan17784 жыл бұрын
Awesome! Hard hara sankara Jaya Jaya sankara ! 🙏🙏
@umasrinivasan51254 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@vimaladominic4 жыл бұрын
Good morning sir...superb..."Love thy neighbors as ones loves yourself "..
@ramadevi22424 жыл бұрын
Superb
@ravichandrank42962 жыл бұрын
🙏ஓம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா திருவடிகளே சரணம் 🙏அன்பே அனைத்துமாய் 🙏🙏
@GRC-iw3vn3 жыл бұрын
இப்பதான் பெரியவர்...பற்றி அறிந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.என்னை பற்றி எடை போட்டேன் நான் இழிபிறவியாக இவ்வளவு நாள் வாழ்திருக்கிறோமே என்று வேதனைபடுகிறேன்
@vnkpmjss59613 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. கண் கலங்குகிறது.
@nalinijadatharan68652 жыл бұрын
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA. MAHA PERIAVA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏
@dhinaparuthi49384 жыл бұрын
Guruvae saranam. There is no words to explain periyava advice.
@sridevirajasekaran43885 жыл бұрын
Beautifully explained 🙏 I could visualise MahaPeriayava in his voice 🐚
🙏Om shri maha periyava padam charnam 🌷🙏thanks Guruji🙏
@BelovedbakthA4 жыл бұрын
Thank you gurujiiii
@kausalyaiyengar19924 жыл бұрын
Sri Maha periva Sharanam 🙏🙏
@sanjaykumar-ho8iz3 жыл бұрын
🙏💐ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா
@vasane53015 жыл бұрын
அருமை. மகாபெரியவா சொன்னதாக ச் சொல்வது மிக நன்று. ஆனால் ஓர் உறுத்தல். இதை எழுதியவர் யார் என தெரியவில்லை. மற்ற வித்வான்களை மட்டம் தட்டும் விதமாக பேசுவது பெரியவாளுக்கு பெருமை சேர்க்காது.
@parimalab4993 Жыл бұрын
🙏🌹🙏Harahara sankara jayajaya sankara Maha periyava 🙏🌹🙏
@santhidhuribabu59404 жыл бұрын
Hara Hara Sankar Jai Jai Sankar Periyava Sankar
@MegaSeshadri5 жыл бұрын
Jaya jaya Shankara hara hara Sankara
@adithyatechtamil4 жыл бұрын
Periyava 🙏
@durgaelangovan66634 жыл бұрын
Guruve saranam mahaa periyavaa saranam
@mmurugan--3 жыл бұрын
அன்பே சிவம் மகா பெரியவர் திருவடிகள் போற்றி
@skuttirajanrajankuttappan68412 жыл бұрын
Om Siva Siva om 🌹 Hara Hara Sankara 🌹 Jaya Jaya Sankara 🌹