No video

Kangal Irandum Unnai (Color) | கண்கள் இரண்டும் உன்னை | P.Suseela | Mannadhi Mannan | B4K Music

  Рет қаралды 2,599,016

B4K Music

B4K Music

Күн бұрын

Watch Popular Classic MGR Songs
Movie : Mannathi Mannan
Song : Kangal Irandum Unnai
Singer : P.Suseela
Music: Viswanathan-Ramamoorthy
Lyric: Kannadasan
முதல் முறையாக கருப்பு வெள்ளை படத்தை கலரில் பார்க்கும் படி, தலைவரின் பாடலும் முழு படமும் கண்டு களியுங்கள் முழு படத்தின் லிங்க் கீலே தரப்பட்டுள்ளது
• Mannadhi Mannan Color ...
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Song : • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song : • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri

Пікірлер: 455
@vivekstar5503
@vivekstar5503 3 ай бұрын
இந்த பாடலை 2024 இந்தாண்டில் 100 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்.. இன்னும் சலிக்கவில்லை..
@esakkiraj7916
@esakkiraj7916 6 ай бұрын
யாரால்லாம் 2024 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் பண்ணுங்க நண்பா
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 2 ай бұрын
Nan .29.5.24. amm enn a gift thariya.
@rajendransubbaiah
@rajendransubbaiah 9 ай бұрын
கடவுள் படைப்பில் பத்மினி ஒரு அழகிய பதுமை
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 26 күн бұрын
ஆமாம்
@HabiburRahman-fc1to
@HabiburRahman-fc1to 9 ай бұрын
இந்த பாட்டிற்கு விமர்சனம் எழுத முடியாது அழகுப் பதுமை அம்மா பத்மினி தலைவர் M.G.R அருமை
@manivannan6295
@manivannan6295 Жыл бұрын
இளமையில் இப்படிப்பட்ட பாடலை கேட்கத் தோன்றவில்லை.40 வயது கடந்த பிறகு இப்படி ஒரு இனிமையான பாடலை இத்தனை ஆண்டுகள் கேட்க தவறவிட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது.
@jayaramanraman3959
@jayaramanraman3959 9 ай бұрын
Cjr
@arunap1428
@arunap1428 4 ай бұрын
😂unmai sir
@ManiMani-mu8fe
@ManiMani-mu8fe 2 ай бұрын
உண்மையான கருத்து அதுதான் உண்மை இவ்வளவு ஆனந்தமான பாடலை தவறவிட்டு அமைக்க வருந்தும் மனது
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 Ай бұрын
பத்மினி அழகு. இப்போது போல கவர்ச்சி உடை அப்போது கிடையாது. கண்ணியமாக உடை அணிந்து நடித்தார்கள்.
@rameshmunusamy4758
@rameshmunusamy4758 Ай бұрын
Yes sir
@SudhaSudha-fr8om
@SudhaSudha-fr8om 8 ай бұрын
என்னா அழகு பத்மினி colour la first time pakuran apa vera level 😊❤ நயன்தாரா எல்லாம் வேஸ்ட்
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 6 ай бұрын
அந்தக்காலக்கால நடிகைகளிடம் உண்மையான அழகும் நளினமும் இருக்கும்
@ragavank3532
@ragavank3532 5 ай бұрын
இன்று இருப்பதெல்லாம் மேக்கப்போட்ட பேய்கள் மேக்கப்கலைந்தால் அவள் வீட்டு நாயே அவளைப் பார்த்து குறைக்கும்.
@karunanithikaruna55
@karunanithikaruna55 20 күн бұрын
😅😅😅
@sameersulaiman5681
@sameersulaiman5681 10 ай бұрын
சொல்ல வார்த்த இல்லை கலரில் மாற்றிய பிறகு முதன்முறை இப்படி ஒரு தெளிவான பாடலை பார்க்கிறேர் வாழ்த்துக்கள்
@sundarrks3005
@sundarrks3005 Жыл бұрын
பத்மினி யின் நடிப்புக்கு ஈடுஇனை ஏது சூப்பர்
@npanneerselvam6181
@npanneerselvam6181 2 жыл бұрын
அழகு,வீரம், சுறுசுறுப்பு கொண்டவர் தான் எம் ஜி ஆர்.
@prabhur5176
@prabhur5176 4 ай бұрын
100% no doubt
@lokeshpugazharasu5678
@lokeshpugazharasu5678 Жыл бұрын
2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க லைக் பண்ணுங்க
@janakisivakumar360
@janakisivakumar360 3 ай бұрын
Old is gold
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
இந்த உடல் அமைப்பு கொண்ட நடிகர்கள் தமிழ் திரையுலகில் இல்லை
@user-xp3fi5is8c
@user-xp3fi5is8c 8 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மன இருக்கம் எல்லாம் குறைந்த ஓர் உணர்வு ஏற்படுகிறது.
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
தலைவரின் சுறு சுறுப்புக்கு ஈ டு. இணை கிடையாது. காஸ்டும்ஸ் அருமை, அதிலும் கலரில் அற்புதம்
@sarathkumar3336
@sarathkumar3336 Жыл бұрын
வாத்தியாரே இன்னிக்கு வர சினிமா எல்லாம் உன் கால் லூசுக்கினேகாது 🙏🙏🙏
@prabhur5176
@prabhur5176 4 ай бұрын
@sivagamisekar5613
@sivagamisekar5613 19 күн бұрын
🤣
@ishaqmd4261
@ishaqmd4261 7 ай бұрын
MSV யின் அற்புத இசை வாவ்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
இந்தப்பாடலுக்கு ஈக்வெல் இன்னிவரை இல்லை ! பாடல்னாஅதுஎம்ஜிஆர்அப்பாப்படப்பாடல்தான் 👸
@thayammala7509
@thayammala7509 Жыл бұрын
உயிரோடு கலந்த பாடல்
@marianesan9196
@marianesan9196 2 жыл бұрын
எப்படி கலரில் இவ்வளவு அழகுபடுத்தி விட்டீர்கள். அருமை.
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 2 жыл бұрын
கலர் பிரின்ட்ல் மறுபடியும் பழைய படங்களை டிவியில் போட்டாலே சூப்பராக இருக்கும்
@manimaran.g.manimaran.g.6220
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
" மன்னாதி மன்னன் " வாழ்த்துக்கள்.! 🙏 இந்த படத்தில் எம்ஜிஆர் பத்மினி அஞ்சலி தேவி விரப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அருமையான பாடல்கள் அனைத்தும் மிகப் மிகவும் இனிமை நிறைந்துள்ளது. எம்ஜிஆர் பத்மினி கூட நடிக்கும்போது அனைவருக்கும் பிடித்தமான நிறைய காட்சிகள் உள்ளனர். இந்த பாடத்தில் பத்மினி இறந்து விடுவார். அஞ்சலி தேவி ஜோடி சேருவார். பாடல்கள் அத்தனையும் இனிமை நிறைந்த பாடல்கள் அதில் ஒன்று... அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமல் திராவிட உடைமையாட... அறிவும் சாவு.. நூறுயிலும் சாவு... இந்த பாடத்தில் அத்தனை பாடல்களும் எனக்கு தெரியும். இந்த முதல் பாட்டு அந்த காலத்தில் பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல்தான். வாழ்த்துக்கள்.! 🙏
@sadrusyed8892
@sadrusyed8892 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். பிரிவின் வலியை பிரதிபலிக்கும் பாடல் அருமை அருமை
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 10 ай бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இப்பாடலை மறக்கமுடியாது ❤️
@thangarajp6820
@thangarajp6820 9 ай бұрын
​a@@balasubramaniambalachandra9352😂
@sububloom6852
@sububloom6852 9 ай бұрын
கருப்பு வெள்ளை நவீன வித்தையால் வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் ❤ இசை ஜொலிக்கிறது.... காரணம் ❤விஸ்வநாதன் ராமமூர்த்தி❤ என்ற விந்தை இசை வித்தைக்காரர்களால் ❤
@VeluVictor-wz8qw
@VeluVictor-wz8qw 5 ай бұрын
Lovely pic
@athisivan1766
@athisivan1766 2 жыл бұрын
பத்மினியின் நடிப்பு மிகவும் அற்புதம்..... கலர் பிரிண்ட் சூப்பர்....
@ruckmanis3941
@ruckmanis3941 Жыл бұрын
I.love.this.song
@VENKATESHAGMAILcomVENKATESH
@VENKATESHAGMAILcomVENKATESH 2 жыл бұрын
தரமாக உள்ளது பிரிண்ட்... Nice
@rajesh50443
@rajesh50443 2 жыл бұрын
Yes
@premar5760
@premar5760 Жыл бұрын
முன்னாள் முதல்வரான திரு எம் ஜி ஆரின் மறைவின் போது நாடெங்கும் ஓயாமல் ஒலித்த அருமையான பாடல் வரிகள். பின்னாளில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்காக 26 வருடங்களுக்கு முன்பாக ( 1961 ) ( 1987 ) எழுதப்பட்ட பாடல்
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 10 ай бұрын
அவர் இறந்த செய்தி கேள்விப்பட்டு, இதயம் நொரிங்கி போனேன் 💔 நான் அப்பொழுது (saudi arabia ) வில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் 😭 இவரை போல் இன்னொருவர் பிறக்க மாட்டார் 🔥
@SanthoshSanthosh-vx6ju
@SanthoshSanthosh-vx6ju 8 ай бұрын
உண்மை தான்
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹சென்றயிடம் யாவும் நிழ ல் போல தோணுதே ?அன் று சொன்ன வார்த்தை ? அ லை போல மோதுதே ? க ணையாழி இங்கே ?மண வாளன் அங்கே ?காணாம ல் நானும் ?உயிர் வாழ்வ தெங்கே ?😨😰☹️🥺😪
@user-yj8su3qi7i
@user-yj8su3qi7i 9 ай бұрын
Lovely ❤❤❤
@amirthaganesan5379
@amirthaganesan5379 2 жыл бұрын
💞 💞 💞 நின்ற இடம் யாவும் நிழல் போல தோணுதே அன்று சொன்ன வார்த்தை அலைப்போல மோதுதே - 💞 💞 mywe 💞 💞
@ravitharanjith2581
@ravitharanjith2581 2 жыл бұрын
கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ ? காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 жыл бұрын
கவியரசு ✍🏻
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
கலர் பிரின்ட் போட்டவர்களை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது
@sathishsathishkumar756
@sathishsathishkumar756 11 ай бұрын
கனையழி இங்கே மனவாளான் அங்கே கானாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே................😢😢😢😢😢😢😢
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
துயரத்தின் உச்சத்தில் இருக்கும் ஒருவரின் உள்ள குமுரளை உணர்த்திய கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் நாட்டிய பேரொளி பத்மினி அவர்களின் நடிப்பு சிறப்பு மிகச் சிறப்பு மன்னாதி மன்னன் திரைகாவியத்திற்காக
@gopaulekanthalingam5477
@gopaulekanthalingam5477 2 жыл бұрын
அருமை
@bagirathannarayanan7185
@bagirathannarayanan7185 Жыл бұрын
கவியரசு கவியரசுதான்.No poet can replace him.Always No.1.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Жыл бұрын
நான் ஸ்மார்ட் போன் வாங்கிய உடன் கேட்ட முதல் பாடல்
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
Ivlo azhaga paadiya Susheelamma . adhaiyum serthu ezhudhirukkanum.
@pandiyankuselan678
@pandiyankuselan678 Жыл бұрын
❤super
@user-ox1es5pq5c
@user-ox1es5pq5c 2 жыл бұрын
எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காத அற்புதமான பாடல்.புரட்ச்சித்தலைவர் புகழ் மங்கா புகழ்.
@dassdass9189
@dassdass9189 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வழிந்து ஓடும் உன் ஞாபகத்தில்
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
Poda mental
@selvarajs574
@selvarajs574 2 жыл бұрын
பிரிண்ட் சூப்பர். காதுகள் சுசிலா அம்மாவின் குரலில் மனம் மயங்குகிறது.
@DJHarishHT-jx2mw
@DJHarishHT-jx2mw 2 жыл бұрын
🥰
@vctamilmani369
@vctamilmani369 2 жыл бұрын
உண்மையில் MGR என்னும் ஆளுமையை சிறப்பாய் எடுத்து காட்டிய கவியரசர் கண்ணதாசன் எழுதிய மறக்க முடியாத அனுபவம். டிசம்பர் 24ல் என் கண்ணில் நீர் ததும்ப வைக்கும் பாடல்.. MGR the ONNESS.
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 Жыл бұрын
Super songs
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Ай бұрын
கலரில் பார்ப்பது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.👌👍👏💪
@jeevaa5805
@jeevaa5805 Жыл бұрын
தலைவரின் சுறுசுறுப்பு சண்டை வியக்க வைக்கிறது
@balubalamurugan5191
@balubalamurugan5191 2 жыл бұрын
கண்கள் இரண்டும் என்று உனை கண்டு பேசுமோ காலம் இனி நம்மை ஒன்றை கொண்டு சேர்க்குமோ
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 жыл бұрын
கலர் பிரிண்ட் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது அவ்வளவு அழகா இருக்காங்க ரெண்டு பேரும்...சுசீலா மா குரல் தேன் குடிக்கும் சுவை அழகு அற்புதம்....
@vellathuraichig5549
@vellathuraichig5549 2 жыл бұрын
என் உயிரில் கலந்தது
@jayakarthi8918
@jayakarthi8918 Жыл бұрын
Jeyakarthi very super fantastic magnetic powerful cute marvelous song
@rajrajj7236
@rajrajj7236 Жыл бұрын
P0
@panduranganvpm2893
@panduranganvpm2893 Жыл бұрын
உடலில் உயிர் இருக்குமோ இருக்காதோ ? இந்த பாடலில் உயிர் என்றும் நிலைத்து நிற்கும், ஒன்றித்து நிற்கும்,
@sountharrajan594
@sountharrajan594 Жыл бұрын
Dai paithiyam... How
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 10 ай бұрын
சூப்பர் 🥰
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 2 ай бұрын
Yes. Correct. Jeevan ulla padal.
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். கதாநாயகியின் கண்கள் கவிதை பாடுகிறது.
@baskaran4001
@baskaran4001 2 жыл бұрын
கணையாழி இங்கே மணவாளன் எங்கே📍❓ மிகவும் அருமையான வார்த்தைகள் எக்காலத்திலும் அழியாத பாடல். அருமை அருமை. என்றும் எம்ஜிஆரின் ரசிகன். பாஸ்கரன் பழமை
@keswaran6304
@keswaran6304 2 жыл бұрын
ண.
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
கணையாழி.இங்கே... அருமையான வார்த்தை கள்
@rajinijayanthi9276
@rajinijayanthi9276 2 жыл бұрын
@@keswaran6304 to
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Жыл бұрын
கவியரசு ✍🏻
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 Жыл бұрын
Super laine
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 5 ай бұрын
நின்ற இடம் யாவும் "நிழல் போல தோனுதே அன்று சொன்ன வார்த்தை அலைபோல மோதுதே" 😢😢😢
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran 2 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல். கலர் பிரிண்ட்டில் பார்க்கும் பொழுதும், காதுகள் சுசிலா அம்மாவின் குரலில் மனம் மயங்குகிறது.
@palanikalapazhanie122
@palanikalapazhanie122 Жыл бұрын
கலரில் பார்த்து மெய்சிலிர்த்து விட்டேன் வாழ்த்துக்கள்
@om-od1ii
@om-od1ii 2 жыл бұрын
சண்டைகாட்ச்சியும்.பாடலும்.கலர்.பிரிண்ட்டும்.மிக.அற்புதம்.
@andithevanr5894
@andithevanr5894 5 ай бұрын
மக்கள் திலகம்,நாட்டியபேரொழி,பாடல்வரி, இசை,இவை அனைத்தும் என் மனதை மயக்கும் அற்புதமான........
@yegachakkaravarthy7230
@yegachakkaravarthy7230 Жыл бұрын
ஈடு இணையில்லா எங்கள் மக்கள் திலகம் ..
@user-lv6ee8be7y
@user-lv6ee8be7y Жыл бұрын
ஆயுள் முழுவதும் கேட்டாலும். சலிக்காதது
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 2 жыл бұрын
வீரம் ,காதல் ,பாடல்கள் ,வசனம் , காட்சி அமைப்பு அனைத்து முக்கிய அம்சங்கள் கொண்ட உன்னத காதல் சித்திரம்...
@jeevavijayjeevavijay732
@jeevavijayjeevavijay732 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
கண்ணா தாசா நீ சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன் சேதி சொல்ல யாரும் தூது வரகாணேன்.
@rajayogami2449
@rajayogami2449 Жыл бұрын
எவ்வளவு குதிரை பயன்படுத்தி உள்ளனர் சண்டைக் காட்சிகள் ஒரிஜினல் போன்ற அமைத்துள்ளனர் யாரையும் குறை சொல்ல முடியாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று அமைப்பு இப்பொழுது லேட்டஸ்ட்டு தொழில்நுட்பத்தில் கலரில் நம் கண்ணே வந்து நிற்கின்றது நன்றி திலகம் முதல் கொண்டு அனைவரையும் பாராட்டி மகிழ்வோம் அவர்களே பாராட்டுவதற்கு நமக்கு தகுதி இல்லை
@razackgafoor7648
@razackgafoor7648 Жыл бұрын
எம்ஜிஆர் மறைந்தபோதுபட்டிதொட்டிஎல்லாம்ஒலித்தபாடல் சாகாவரம்பெற்றபாடல்
@mvvenkataraman
@mvvenkataraman Жыл бұрын
இதயம் நொறுங்கிவிடும், கண்கள் கண்ணீர்விடும், மனம் பேதலித்துவிடும், சித்தம் பெரும் சீரழிவு, ஆம், காதலில் தோற்றால்?
@SenthilKumar-iy3xr
@SenthilKumar-iy3xr Жыл бұрын
எங்கள் மக்கள் தலைவா என் தலைவா எம்ஜிஆர் நீங்கள் இல்லாத போது இந்த பாடலை கேட்கும் போது நீங்களே நேரில் இருப்பது போல் தோன்றுகிறது தலைவா
@sekarn8337
@sekarn8337 Жыл бұрын
சர்வ லட்சணமும் உள்ள இவர் மாதிரி கதாநாயகன் கிடைக்க வாய்ப்பில்லை.
@nramunramu50
@nramunramu50 7 ай бұрын
MGR
@mgsureshmgsuresh9490
@mgsureshmgsuresh9490 5 ай бұрын
Yessssssssßssssssssssssssssssssssssssssssssssssssswssssssssswsss
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 4 ай бұрын
உண்மை தான் இவர் மாதிரி திரைப்படங்களில் மட்டும் அல்லாது நிஜ‌ வாழ்க்கையிலும் ‌ உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்‌ அதாவது தன் பெயர்‌ வெளியே தெரியாத‌ மாதிரி உதவும் கரங்கள் இப்ப இல்ல ‌ இனிமே அந்த மாதிரி எவனாலும் முடியாது அதுதான் உண்மை
@Thilagam06
@Thilagam06 11 ай бұрын
Padmini Amma is beautiful even while crying.
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
மன்னாதி.மன்னன்.புரட்சி.தலைவர்.அவர்களே.தமிழ்.மக்களை.ஆட்சி.செய்ய.மீண்டும்.வாருங்கள்.
@malarmannan9499
@malarmannan9499 2 жыл бұрын
அருமை அருமை இதயம் நினைகிறது ❤️❤️❤️❤️
@supriyar1028
@supriyar1028 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@thangasamy7629
@thangasamy7629 2 жыл бұрын
பிரிண்ட் சூப்பர். முகம் இயற்கையான கலரில் தெரிகிறது.
@senthilbabu8376
@senthilbabu8376 Жыл бұрын
மக்கள் தலைவனின் படங்களில் மணிமகுடம்
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 2 ай бұрын
எனது இளம் வயதில் முதன் முதலாக கேட்ட பாடல், ஒரு சவுண்ட் சர்வீசில் இசை தட்டின் மூலம் ஒலிபரப்பியபோது.
@karunakaran7107
@karunakaran7107 2 жыл бұрын
அற்புதமான கலர் பிரிண்ட்
@user-ve9pi3mm9f
@user-ve9pi3mm9f 2 жыл бұрын
அண்புள்ளவளே:இந்த 70வதிலும் மறக்கமுடியலை அடுத்து பிறவி இருந்தால்: உண்வீட்டில் நாயக கபிறந்து நண்றி செலுத்துவேன்
@gurusamy9574
@gurusamy9574 Жыл бұрын
என்னவளே உனக்கு பிடித்த பாடல் நான் ம் உயிர் உள்ளவரை ரசிப்பேன்
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 Жыл бұрын
ஐயா கோவிந்தராஜி பத்மினிக்காக ரொம்ம உருகாதீங்க-----அந்த அம்மாவோட ஆவி உங்களைத்தேடி வந்திடப்போவுது----
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
Poda mental Dubakur
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 Жыл бұрын
உன் வீட்டில்
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 Жыл бұрын
😅
@dhandapani4266
@dhandapani4266 2 жыл бұрын
இது எப்படி சாத்தியமானது என்று ஒன்றுமே புரியவில்லை மிகவும் விசித்திரமாக இருக்கிறது இருப்பினும் மிகவும் சந்தோஷமாக உள்ளது
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
சிறப்பு
@manibabu7732
@manibabu7732 2 жыл бұрын
S
@panneerselvam9115
@panneerselvam9115 2 жыл бұрын
Ippa evalukku nadikka theriyuthu nalla katturalunga
@user-ve9pi3mm9f
@user-ve9pi3mm9f Жыл бұрын
முழு படம் பாருங்க
@mnelson8937
@mnelson8937 Жыл бұрын
Pattimntam
@kathirvel4079
@kathirvel4079 Жыл бұрын
எம். ஜி.ஆர் அவர்கள் ரதத்தில் இருந்து வீரர்கள் மேல் புலி பஃஓல் பாய்ந்து சண்டை செய்யும் காட்சி, பத்மினி அவர்களின் ஏக்கத்துடன் பாடும் காட்சி ஆகியவற்றை மிக மிக அற்புதமாக இயக்கி உள்ளார் இயக்குநர் திரு. எம். நடேசன் அவர்கள். இது போன்ற ஒரு காட்சியை பொன்னியின் செல்வன் படத்தில் காணமுடியுமா? ;
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
எம் ஜி ஆர் பத்மினி அஞ்சலிதேவி இயற்கையான அழகு
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx Жыл бұрын
Kanaiyaali inge,Manavalan enge? Kaanapali naanum uyire vazhvathu enge? What a superb line! Excellent action gn by Padmini and also P.Suseela voice is Powerful for this song.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
அருமை நின்ற இடம் யாவும் நிழல் போலத்தோணுதே.
@sathiamoorthysathiamoorthy9562
@sathiamoorthysathiamoorthy9562 2 жыл бұрын
அருமை அமைதி மனம் நிம்மதி சாங்
@ganesanpnsganesanpns8382
@ganesanpnsganesanpns8382 Жыл бұрын
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள் GNT.RAJA.RAJA.SRI....
@geethakarnan5825
@geethakarnan5825 6 ай бұрын
இந்த பாட்டும் சீன்களும் விறு விறுப்பாக இருக்கும் அதைவிட பத்மஇனஇன் நடிப்பு சூப்பராக இருக்கும்.
@user-nv3gy7tl7h
@user-nv3gy7tl7h 2 жыл бұрын
கண்கள் இரண்டும் உன்னை - பி.சுசீலா - பத்மினி - கண்ணதாசன் - எம்.நடோசன் - விஸ்வநாதன்-ராமமூர்த்தி - மன்னாதி மன்னன் - 10 அக்டோபர் 1960
@subramanianp6320
@subramanianp6320 Жыл бұрын
Wonderful song
@pavithranvimal1109
@pavithranvimal1109 Жыл бұрын
Mesmerizing voice amazing song mind blowing acting😢😢😢😢❤
@sangeetham3950
@sangeetham3950 2 жыл бұрын
இதயத்தை வ௫டிய பாடல்
@rajusharavan893
@rajusharavan893 2 жыл бұрын
மன்னாதி மன்னன் வீடியோவை கலர் பிரின்டில் போட இயலுமா நன்றி
@tamiltamilvanan2326
@tamiltamilvanan2326 13 күн бұрын
கண்ணதாசன்+msv+சுசிலா+ பத்மினி MGR சொல்வதற்கு எதுவும் இல்லை
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
பிறர்.வாழ.வேண்டும்.என்பதே.mgr.கொள்கை.
@rajasrirajar4861
@rajasrirajar4861 Жыл бұрын
இது போன்ற பாடல் வரிகள் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சிமிக்க பாடல்
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
ஆஹா பாடல் என்ன. அழகான. அமுதகானம்🙏
@moorthyd3268
@moorthyd3268 Жыл бұрын
காலத்தை வென்ற அற்புதமான பாடல்
@pichandi2061
@pichandi2061 Жыл бұрын
மறைந்தவர் களை நினைவூட்டும்‌ பாடல்
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 22 күн бұрын
மிக மிக அற்புதமான அழகான அருமையான பாடல் பத்தினி கலரில் அற்புதம்
@nagarajant1906
@nagarajant1906 2 жыл бұрын
Excellent songs printing amazing MGR pugal entrum valga
@user-ve9pi3mm9f
@user-ve9pi3mm9f Жыл бұрын
இனி இந்த பிறவியில்: உணணை காணப்போவது இல்லை தோழி
@suyambymalashankarkogol8607
@suyambymalashankarkogol8607 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை நண்பரே
@subash.V1710
@subash.V1710 Жыл бұрын
MGR is one and only best hero in Kollywood ❤️ look at his body shape no one can beat him till date he is charismatic figure of all time in Tamil Nadu 💯
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 6 ай бұрын
Honey voice of PS is taking us to different world
@nagarajann327
@nagarajann327 2 жыл бұрын
அருமையான பதிவு
@soansera5770
@soansera5770 2 жыл бұрын
தலைவர் புகழ் ஓங்குக
@user-cg8lc9wn3u
@user-cg8lc9wn3u 6 ай бұрын
Aiya mgr ettam vallal en ethaya divam pugaesh intha ulagam ullavarai erukkkum
@user-vu5dp5pj8z
@user-vu5dp5pj8z 10 ай бұрын
After so many days I thought about it If I would have spoken to padmini . That’s my happiest day while we were living in New Jersey .
@user-mb4he1zz1f
@user-mb4he1zz1f 4 ай бұрын
உள்நாக்கும் அழகாக இருக்கும் ஒரே அழகி ( பத்மினி) நீ தான் அற்புத அழகே! உன்னை ஐந்தாறு பிரம்மாக்கள் சேர்ந்து படைத்திருப்பார்களோ! கவிக்குடிமகன்
@ravikrish2
@ravikrish2 Жыл бұрын
Very touching melody composed by Mellisai mannargal. Great orchestration and instrumentation,
@govindaraju7744
@govindaraju7744 Жыл бұрын
நீ தமிழகத்தை ஆண்ட காலத்தில் .நான் வாழ்தேன் இனத விட எனக்கு என்ண வேனும்?
@s.ravichandrans.ravichandr8199
@s.ravichandrans.ravichandr8199 6 ай бұрын
🙏🙏🙏
@karthikiyengar6141
@karthikiyengar6141 Жыл бұрын
Excellent expression by Padmini
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 3 ай бұрын
One of the perfect man on earth None other than MGR Why Tamil Nadu people call Man of god People king Heart fruit
@moorthyd3268
@moorthyd3268 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 9 ай бұрын
One of songs In super singer show no one ever did sing don’t ask me why ? Our generation extremely loyal to South Indian Tamil films stars Particularly MGR & Sivaji Not only that we see them on screen very often & special affection with them . Even though we never ever met ( Sri Lankan Tamils )
@muruganbala5272
@muruganbala5272 5 ай бұрын
அந்த போட்டோவில் - இருக்கும் MGR அருமை
@shiva.chennai
@shiva.chennai 2 жыл бұрын
Latest Photoshop இல் இந்த கலரிங் வசதி உள்ளது. விலை 40 ஆயிரம். முழு படத்தை கூட கலரிங் செய்யலாம். அருமையான பாடல்.
@JosephAdaikkalasamy
@JosephAdaikkalasamy 8 ай бұрын
Graphic designer kku எதாவது vacant irukkaa ? Thozhar
@shiva.chennai
@shiva.chennai 8 ай бұрын
@@JosephAdaikkalasamy etanayo dtp centre il vaccant irukku. Unge skill than mukkium. Neengal Chennai iku Vara vendum.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 997 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 109 МЛН
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН
Kangal Irandum Endru Ummai - Mannadhi Mannan
4:05
MellisaiMannar_IsaiKuzhu
Рет қаралды 186 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 997 М.