No video

Karamadai - manjoor(via mulli - geddai)|Midnight drive|elephant chase|நள்ளிரவு 2 மனி

  Рет қаралды 78,538

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Thrilling Midnight Drive karamadai to manjoor via(mulli - geddai)
Dangerous gavi forest and tribes👇🔗
• கேரளாவின் மிக ஆபத்தான ...
Night drive gone wrong,elephant attack👇🔗
• ஆபத்தான கேர்மாளம் காட்...
காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் பாதையில் நள்ளிரவில் பயணம் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.ஊட்டி செல்ல மாற்று வழி பாதையாக சுற்றுலா பயணிகள் பயன்படுத்துகின்றனர்.வனவிலங்குகள் அதிக நடமாட்டம் இந்த சாலையில் உள்ளதால் வனத்துறை சோதனை சாவடி உள்ளே நுழைய சில நாட்கள் தடை விதிக்கப்படும்.காரமடை, முள்ளி, கொத்தை,மஞ்சூர் வழியாக ஊட்டி அல்லது குன்னூர் செல்லலாம்.அவசர தேவைக்காக நள்ளிரவில் இந்த சாலையில் நாங்கள் பயணிக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை சாலையின் குறுக்கே நின்று பீதி அடைய செய்தது.சுற்றுலா பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் இந்த சாலையில் பாயணிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
#westernghats #elephantattack #elephantchase #nilgiris #karamadai #manjoor #ooty #nightdrive #dangerousforest #elephantzone #wildlife #nightlife #wildanimals
The road from Karamadai to Manjoor has been uploaded at midnight. Tourists are using it as an alternative route to reach Ooty. Due to the high traffic of wildlife on this road, entry will be prohibited at the forest department check post for a few days. You can go to Ooty or Coonoor via Karamadai, Mulli, geddai, Manjoor.As we were traveling on this road in the middle of the night due to an emergency, a single wild elephant stopped across the road and panicked us. Tourists are requested not to travel on this road after 6 pm.
Karamadai to manjoor road trip,karamadai to manjoor in tamil,mulli check post,mulli checpost timings,geddai water falls,karamadai to manjoor via mulli,karamadai to manjoor route,karamadai to manjoor,karamadai to ooty via manjoor, Karamadai to ooty,karamadai to anakatti,karamadai to manjoor,karamadai to ooty road,kundha to karamadai, mulli
geddai,geddhai winch,geddai dam,geddai elephant, geddai power house,geddai ooty,mulli check post, elephant attack, elephant chase,elephant Chasing, midnight drive,night drive,night life,bison attack,thrilling forest drive,dangerous forest,restricted zone,restricted forest,close call,night drive gone wrong..
***DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.

Пікірлер: 141
@prakashlic7578
@prakashlic7578 8 ай бұрын
செம திர்ல்... நாங்களும் உங்களோடு சேர்ந்து பயணித்தோம்.... நன்றி தோழர்...❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
நன்றிங்க
@96980
@96980 4 ай бұрын
அருமை வாழ்த்துகள்... நான் கூடலூர் தான்... மெதுவாக வாகனத்தை இயக்கி உள்ளார்.. அருமை தொடரட்டும் பயணம்... பயணங்கள் முடிவதில்லை.......
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
நன்றிங்க
@GKDKCVG1980
@GKDKCVG1980 4 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா.................
@shanmuganathan303
@shanmuganathan303 8 ай бұрын
Super bro...neenga kalakkurenga ponga....naan nerla en kannala Partha maathiri poramippa irunthathu....neenga Vera levella explain panrenga....you are rocking bro..
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️👍
@parameshs7240
@parameshs7240 6 ай бұрын
உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்திங்க. பகல் 3 மணிக்கு வரும் போதே எனக்கு மிகவும் பயம் - நீங்க நல்லிரவு நேரம். செம வீடியோங்க.👌🏻👌🏻👌🏻👍👍👍
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
😰
@samundeeswari5887
@samundeeswari5887 6 ай бұрын
Thrilling payanam super 👌👌👍👍😍😍💚💚💐
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
🙏
@rangasamy3621
@rangasamy3621 7 күн бұрын
Super excellentunga
@shaudhdr421
@shaudhdr421 8 ай бұрын
Bro வீடியோ எடிட் பண்ணும் போது யானை அல்லது காட்டு விலங்குகள் வரும் இடத்தை சற்று துலைவிலிருந்தே காமித்து கொண்டு வாருங்கள். நீங்கள் திடிர்னு யானை இருக்க இடத்த கரெக்டா காமிக்கிறதால கொஞ்சம் செயற்கையா இருக்கு வீடியோ கிளிப் ல யானை வரும் இடங்களை கொஞ்சம் முன்னேறந்ததே காமிங்க சகோ நல்லா இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
நீங்க சொல்வது மிகச் சரிங்க...... இருப்பினும் இந்த யானை வளைவில் இருந்தது... மேலும் திடீர்னு தான் நாங்க கவனித்தோம்... கடைசியில் வரும் யானையை பாருங்கள் நீங்க சொன்னது போல் இருக்கும்..... மேலும் சட்ட சிக்கல்கள் வர கூடாது என்பதாலும் சில இடங்கள் தவிர்க்கப் பட வேண்டிய சூழலுங்க நண்பரே
@Murugan_Thunai007
@Murugan_Thunai007 8 ай бұрын
ஆமா
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
@gkdkcvg annan bathil solli vittar bro...try pannren brother
@YASHA-YT
@YASHA-YT 8 ай бұрын
Video fulla parunga bro
@wilfredwiz
@wilfredwiz 8 ай бұрын
Exactly copy paste ah
@alexandardassalex3380
@alexandardassalex3380 Ай бұрын
Super super thriller be take care
@seethasubramaniam2241
@seethasubramaniam2241 8 ай бұрын
Semma thriller experience sir and first vantha giant elephant parkumpothu payam than but that is gentle behave and gods grace ur safe.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@pvmkrishnakumar7684
@pvmkrishnakumar7684 7 ай бұрын
Hi sir superb route. But night driving is very dangerous. All the best. Be Safe❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@kathsiyalp4272
@kathsiyalp4272 8 ай бұрын
You are courageous person. I Proud of you and your team.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
தங்களின் அன்புக்கு நன்றிங்க
@subakumar7511
@subakumar7511 8 ай бұрын
Superb video annan💕💕pathaigalin vithangalum animals gunangalum therinthu kolla mudigirathu ungalin video moolam🙏🍍🍓🍓🍎🍎🍒
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏
@sakthivelvaigundhan7264
@sakthivelvaigundhan7264 6 ай бұрын
Good super
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
Thank you
@manimaranyu6795
@manimaranyu6795 8 ай бұрын
Amazing amazing good effort ❤ friend
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you so much
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துகிறேன்.....
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks na❤️
@NaveenabharathiRajan-um2di
@NaveenabharathiRajan-um2di 3 ай бұрын
Naangalum poirukom indha root la but day time la
@_.Anandkumar._
@_.Anandkumar._ 8 ай бұрын
Super and thrilling.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@indhulekha1550
@indhulekha1550 3 ай бұрын
பயமாக இருக்கு
@VijayTH-ym7pv
@VijayTH-ym7pv 7 ай бұрын
❤❤❤❤❤super brother
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thank you so much
@VijayaKumar-pp1hb
@VijayaKumar-pp1hb 8 ай бұрын
செம ❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@user-ec1ci7gj2o
@user-ec1ci7gj2o Ай бұрын
ப்ரோ பேக்ரவுண்ட் மியூசிக் போடாதீங்க நேச்சுரலான சவுண்டே யூஸ் பண்ணுங்க அது நல்லா இருக்கு கேக்குறதுக்கு
@srkumar3045
@srkumar3045 5 ай бұрын
Bro, ippo day time la porakku allow panraangala?
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
NO BOSS....... IF HAVE ANY FRIEND OR RELATIVE IN MANJOOR OR KUNDHA YOU WILL BE ALLOWED WITH SOME FORMALITIES ......
@narmadhalithin
@narmadhalithin 8 ай бұрын
Nice video🎉 super
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks 🤗
@vlogger369
@vlogger369 8 ай бұрын
Yoww misa iruthalum unnaku etha thairiyam agathuya 😢
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
😰
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 8 ай бұрын
Video super but neenga rompa risk eadukkiringal
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏
@mohanas3508
@mohanas3508 8 ай бұрын
Night traveling super analum ungaluku konjam thairiyem adigam than elephant ku light focus panrenga athu ethum pannale
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👀
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
நண்பரே கடந்த் பத்து ஆண்டுகளாக நள்ளிரவு பயணம் சென்று வருகிறேன்.... யானைகளை சமாளித்து இடையூரு கொடுக்காமல் பயணித்து வருகிறேன்.... அப்படியும் நான்கு முறை யானை என் வண்டியை தாக்கி இருக்குங்க
@mohamedashikb
@mohamedashikb 8 ай бұрын
6 pm ku checkpost close pannirvagale???? Epdi neega night poneega????
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Reverse journey
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
நமது வண்டி உதகை வண்டி என்பதால் நெருக்கடியை சமாளித்து வந்தோம் நண்பரே.... மற்ற ஊர் வண்டிகள் 6-6 தடை தாங்க
@musicwinder_yt
@musicwinder_yt 8 ай бұрын
Nice video 👍
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks 👍
@user-yo6nb9pj2c
@user-yo6nb9pj2c 7 ай бұрын
Super super
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thank you
@SureshSuresh-yn5te
@SureshSuresh-yn5te 8 ай бұрын
Bro Valparai to Athirapally night poi Video podunga
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Poitu vanthachu bro...sunday upload pannren...night drive
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
கடந்த ஞாயிறு தாங்க போனோம்.... அண்ணன் கபாலியை கண்டோம்.... விரைவில் kovai outdoor அவர்கள் பதிவேற்றுவார்
@rajkumark750
@rajkumark750 8 ай бұрын
Super
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks
@user-kq2io4pq5k
@user-kq2io4pq5k 8 ай бұрын
Very dangerous route karamadai to manjoor
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
எனக்கு ரொம்ப பழகிப் போன சாலைங்க
@sivagangai385
@sivagangai385 8 ай бұрын
​@@gkdkcvgஇது எங்கிருந்து எங்கே செல்லும் சாலை?????
@GKDKCVG1980
@GKDKCVG1980 8 ай бұрын
@@sivagangai385 ஐயா இந்த சாலை பில்லூர் மின்வாரிய ஊழியர்களுகாகவும் பழங்குடி மக்களுக்காகவும் அமைக்கப்பட்ட சாலைங்க ....... சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் தடை ஏற்பட்டபோது இந்த சாலை வழியாக உதகை செல்ல அரசு அனுமதி அளித்தது ..... காரமடை - வெள்ளியங்காடு - முள்ளி - பில்லூர் - கெத்தை - கைகாட்டி என இந்த சாலை உதகை மற்றும் குன்னூருடன் இணையுதுங்க
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️🙏👍
@muneermuneer879
@muneermuneer879 8 ай бұрын
Pinnadi povathunke athu ponathukkappuram poidu ne
@kumart2595
@kumart2595 8 ай бұрын
All your videos are very much impressive . Please take me to with you in next night ride..... Kumar Tiruppur
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
தொடர்பில் இருங்கள் நண்பரே... ஏற்கனவே எனது குழுவில் 20 திருப்பூர் அன்பர்கள் இருக்கிறார்கள்.... கண்டிப்பா அழைப்பு விடுக்கிறேன்
@musicwithmohangift3073
@musicwithmohangift3073 8 ай бұрын
It seems the elephant sightings are from another video.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Yes sir,i was sleeping while elephant sighting...my freind took that video behind me...video last elephant took by our brother,with one hand driving another hand taking video,that time all was sleeping....
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Different phones,Different resolution...clarity difference
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
Hi boss... I am the driver of the kovai outdoor team.... I only took that video... At that time all were slept... I took that video in my phone and shared it to him through whatsapp... Thatswhy it's little bit blurred.... Any how thankyou for viewing our videos sharply.....
@user-so7wf8jg6j
@user-so7wf8jg6j 8 ай бұрын
Bro,vedio edite pannirkilamallo video pagadillai vannomai illai via mulli geddai forestlai malai pagadillai our meragavo kamikillai pennai dhaio kamiching Goa🤗💅👍💕🍒👋🙏😚😝😜🌹🤔💪👌⛰️🤣😄😄
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
😄😄
@rangarajanr305
@rangarajanr305 Ай бұрын
👍
@balasubramanian1246
@balasubramanian1246 8 ай бұрын
Bro one small request could you please avoid too long travel shorts, it's affecting your efforts, watching too boring I think it's should be a 10 to 12 minutes video
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Ok bro....
@Rajendran_PSG
@Rajendran_PSG 8 ай бұрын
12:49 Elephant
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
😱
@saiprasadprasad-bg6se
@saiprasadprasad-bg6se Ай бұрын
Enna car bro neenga vechirukarudhu
@GKDKCVG1980
@GKDKCVG1980 29 күн бұрын
SCORPIO
@NovasArk-wz3xn
@NovasArk-wz3xn 8 ай бұрын
Super super pro
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@sundarrevanth5589
@sundarrevanth5589 7 ай бұрын
Anna nega porathu enna car
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Scorpio
@chandaruchandaru6725
@chandaruchandaru6725 8 ай бұрын
👌👌💪
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@syeduvaiz276
@syeduvaiz276 17 күн бұрын
Is this route allowed for night ride?
@GKDKCVG1980
@GKDKCVG1980 17 сағат бұрын
NO BOSS......... OUTSIDE VEHICLES TILL 5 PM ONLY............ LOCAL VEHICLES WILL BE ALLOWED ON VERY EMERGENCY BASIS
@yogesram9844
@yogesram9844 14 күн бұрын
Oru doubt oru sila clip add panringaloo like elephant vara clip la neenga yedutha video mari illa, athu yaro yedutha clip ahh neenga add panra mari iruku, intha video la kuda rendi elephant nee katunathu unga video mari illa yaro yedutha video vahh cut panni neenga potruka mari iruku.. apdi yethuna panringanahh, pls vena actual ahh unga experience mattu kattunga, vera video la poda vendam
@GKDKCVG1980
@GKDKCVG1980 17 сағат бұрын
NO BOSS........ THAT VIDEO TAKEN IN MY MOBILE...... THAT ELEPHANT VIDEO IS NEAR VELLIANGAADU TO ANAIKATTI ROAD ,,,,,,
@shameerkasim7320
@shameerkasim7320 8 ай бұрын
Enakku Enna mo antha elephant sightings vanthu appo ulla trip la edutha mari theyriyala.
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
நண்பரே சட்ட சிக்கல் வரக்கூடாது என்பதற்காக சில இடங்கள் தவிர்க்கப் பட்டிருக்கும்....
@chokalingam5960
@chokalingam5960 8 ай бұрын
Goodjop.boys.
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
All videos same comment.... Anyhow thankyou sir
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks
@SUTHI-ei1fk
@SUTHI-ei1fk 8 ай бұрын
Idhe mari videos narya podunga
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
அடுத்தடுத்து தொடரும் நண்பரே
@mohamedeleyas3894
@mohamedeleyas3894 8 ай бұрын
அனுமதி இருக்கா இந்த ரோட்ல
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
சில நேரம்
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
இல்லீங்க நண்பரே..... இரவில் தடை.....
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 8 ай бұрын
அருமை
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@user-vd9zr8we1c
@user-vd9zr8we1c 5 ай бұрын
எங்க மாமாவும் ஒரு லாரி டிரைவர் தான் அண்ணா 😭
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Athe yen bro sogama sollringa...perumaya sollunga...naanum travels bus driver,12yrs work pannitu covid la seriya duty illama house driver ah work pannitu iruken
@narenagsurya646
@narenagsurya646 8 ай бұрын
❤❤❤❤🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@azardheen7337
@azardheen7337 8 ай бұрын
❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️
@user-hw1gi1hj4p
@user-hw1gi1hj4p 8 ай бұрын
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️
@ranjithgonzalez653
@ranjithgonzalez653 8 ай бұрын
Bro check post la epdi allow panaga?
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Reverse
@user-vd9zr8we1c
@user-vd9zr8we1c 5 ай бұрын
எங்க மாமா வும் இந்த பிளாஸ் லா irunganka
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
❤️👍🫂
@prasannakumaran6437
@prasannakumaran6437 8 ай бұрын
നൈസ്
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks
@aiswariyamresidencycom2962
@aiswariyamresidencycom2962 8 ай бұрын
Dont use bad words seelan🙊
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🤔apdi ethum illaingale
@ravianandh3346
@ravianandh3346 8 ай бұрын
No offense. How come you can be into adventure and advise other people to not venture out as trip ?? நீங்கள் மட்டும் சென்றுவிட்டு மற்றவர்களை வர வேண்டாம் என்று கூறுவது முரண்பாடாக உள்ளது.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
சொல்ல வேண்டியது நம் கடமை sir...disclaimer போன்று கூட எடுத்துக்கலாம்...ஒரு முறை மாமரம் முதல் கோத்தக்ரி காட்டு வழி சாலை வீடியோ பதிவேற்றினேன், அதை பார்த்துவிட்டு சென்னை நபர்கள் சாலையின் ஆபத்தை அறியாமல் சென்று car கவிழ்ந்து விட்டது....எனது இன்ஸ்டாகிராமில் photo share செய்து வசைபாடினார்கள்......அன்று முதல் ஆபத்தான கானொலிகளில் முன்னெச்சரிக்கை செய்து விடுவேன் sir.....நாம் சொல்வதை சிலர் புரிந்து கொள்வார்கள்,பலர் மாட்டாங்க...கன்டிப்பாக யாரையும் செல்ல வேண்டாம் என கூறவில்லை,சென்றால் ஆபத்து இருக்கலாம் என சொல்கிறேன் sir ..
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
Absolutely you are right boss..... The indication is just for the riders new to forest area who are not aware of the way how to face the wild elephants.... We can't stop anyone... We don't have the power to stop anyone.... Just we advising the viewers to avoid such trips for their safety... If they are used going such trips then no one can stop them..... Thankyou for you're comment boss
@ravianandh3346
@ravianandh3346 8 ай бұрын
@@gkdkcvg Thanks. Literally no offense. I just felt whether you have guide or special trait/skill. Keep up your great work. Thanks again for your clarity. Keep up your great work 🙂 and Stay safe.
@ravianandh3346
@ravianandh3346 8 ай бұрын
@@gkdkcvg Just felt this as few tribal Settlement should be untouched or not brought into attention of Media. Its just a concern or fear that out of craziness people will definitely go and exploit their places which have been escaped from this shit of pollution and buzz. Just a love towards nature and Happy to see all that but I was worried about People. Not everyone will be responsible like you, Anna. Nothing else.
@ravianandh3346
@ravianandh3346 8 ай бұрын
இயற்கையை இவர்கள் விளையாட்டை போல் சிதைத்து ன விடுவார்கள். அனைவரும் உங்களை போல் கருத்து அற்று இருக்கலாம். உங்கள் முயற்சி மிக நன்று ஆனால் மனிதர்கள் கண் பட்டால் நிச்சயம் அழியும். I am specific about TRIBAL HABITANT.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 6 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16