No video

🔥"கர்மா"கிருஷ்ணா சொன்ன ரகசியங்கள் ❤️இதை கேள் |Karma Powerful Quotes|

  Рет қаралды 588,765

சிந்தனைகள் - Sinthanaigal

சிந்தனைகள் - Sinthanaigal

Жыл бұрын

#karma #karmaquotes #motivationalquotes
🔥"கர்மா"கிருஷ்ணா சொன்ன ரகசியங்கள் ❤️
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன்.
________________________________________________________________
💯 best Tamil motivation quotes for all Tamil people. get best motivational quotes in Tamil language. here are some of Tamil inspirational quite that can change your life 💥
வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளில் தொகுப்பை இங்கு பார்க்கலாம்
**************************************************************************
#karmainspired
#motivationalquotes
#motivational
#motivationalspeech
#powerfulmotivation
#quotes
#positivevibes
#positivequotes
#happy
#sad
#narsindhai
#buddha
Buddha meditation
Buddha speech
Buddha black screen video
Buddha relaxing
Buddha quotes about Karma in Tamil
Buddha quotes Tamil WhatsApp status
Buddha quotes in Tamil voice
Buddha quotes audio in Tamil
Buddha Karma song
Buddha Karma quotes
Buddha Karma WhatsApp status
Buddha Dharma status
Buddha karma story
Buddha Karma stories in Tamil
bada Karma chorus pedal
Buddha Karma Sutra
Karma by Buddha
Buddha bar Karma
Buddha by Karma in Tamil
bad Karma Buddha WhatsApp status
Buddha quotes on Karma in English
Buddha law of Karma
Buddha quotes on Karma
Buddha on Karma
Karma Buddha WhatsApp status
Buddha saying about Karma
Buddha talks about Karma
what is karma Buddha answering
Buddha story
Gautama Buddha story
Gautama Buddha WhatsApp status
Gautama Buddha quotes
Gautama Buddha animation
Gautama Buddha and Buddhism
Gautama Buddh dhyanam
Gautama Buddha full story
Gautama Buddha images
Gautama Buddha in Tamil
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை வரிகள்
minutemotivation
gym motivation
inspiration
epic
life inspiration
Tamil motivation
powerful motivation
Tamil movies
Tamil
Tamil kavithaigal
books
quotes
status
Tamil love
life quotes
Life lesson
Tamil WhatsApp status
love failure
thoughts
fitness motivation
best Tamil quotes
best motivational quotes
tamilsinthanaigal
love
sad
emotions
feelings
new life
new life motivation
new life motivational
video
humanity
relationship
relationship goals
relationship advices
WhatsApp status
WhatsApp
best life changing
trending WhatsApp status
trending status
training videos
sanakkiyar
sanakkiyar
chanakkiyar
chanakkiyar
தன்னம்பிக்கை
narsindhai
positive Vibes
motivational
WhatsApp status
motivational quotes
quotes
trending
trending video
trending WhatsApp status
motivational lines
success quotes
life quotes
Tamil motivation
Tamil motivational
motivational videos
WhatsApp status motivational videos
top motivational channel
self confident
time for greatness
time
Tamil motivation
வெற்றிக்கு விதை தன்னம்பிக்கை
Tamil motivational speech
#happy
#motivationalvideo
#relationship
#tamilmotivation
#positivity

Пікірлер: 202
@timepasschannel4748
@timepasschannel4748 6 ай бұрын
நன்மை செய்பவன் துன்பமும் தீமை செய்பவர் வாழ்வது தான் உண்மை.
@user-yl6rx1in2l
@user-yl6rx1in2l 5 күн бұрын
ஓம் ஸ்ரீஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே
@murugank.p.4783
@murugank.p.4783 Ай бұрын
ஓம் கிருஷ்ணாய நமஹ.
@sivan700
@sivan700 11 ай бұрын
ஐயா என்னையும் சில பேர் அவமானப்படுத்தி விட்டார்கள் என எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றுங்கள் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ஐயா யாராவது
@maharajan6982
@maharajan6982 17 күн бұрын
உண்மையான வாழ்க்கையின் தத்துவம் இதுதான் கர்மாவை புரிந்தவர்கள் நல்வாழ்வை அமைத்து கொள்கிறார்கள்
@adminloto7162
@adminloto7162 8 ай бұрын
நல்லதே மட்டுமே என்றென்றும் நினைப்போம் நிம்மதியாக வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822 11 ай бұрын
🙏🏻ஓம் ஹரி ஹரே கிருஷ்ணா போற்றி💐💯உண்மை சகோதரி👏🏻
@vithucrush-s8x
@vithucrush-s8x 10 күн бұрын
உண்மையில் அருமையான பதிவு
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 10 ай бұрын
இதைக் கேட்ட போது மனதிற்கு ஆறுதலாக இருக்கும் ஓம் நமோ நாராயண நமக 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@chandraleka7919
@chandraleka7919 11 ай бұрын
இதைவிட உயர்வான கருத்துக்கள் நீதி நேர்மை உண்மை விளக்கம் தர முடியாது நன்றி ஆழ்மனதில் பொக்கிஷமாக நினன ஊட்டிக் கொண்டு இருக்க வேண்டிய பொற்குவியல்கருத்துக்கள் நன்றி
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@mathavanr4111
@mathavanr4111 8 ай бұрын
இதை புரிந்து கொண்டால் தான் நன்மை ஆனால் யாரும் உணர்வது இல்லை என்பது தான் வருத்தம் வேதனை அளிக்கிறது நன்றி நண்பரே
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@saraswathya4406
@saraswathya4406 11 ай бұрын
Hare krishnaya vasudevaya hare paramathmane
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
Jai krishna 🌻
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 11 ай бұрын
நல்லது பண்றேன் ஆனாலும் கெட்டது நடக்குதே 🤔🤔🤔🤔🤔🤔🤔அதெப்படி
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
கெட்டது நடந்தால் அது கெட்டது நடக்குது என்று நினைக்காதே. எல்லாம் நல்லதுக்கு என்று நினை. நீ கெட்டதே நினைத்தால் கெட்டதே நடக்கும் .நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். இதுதான் நிரந்தரமான உண்மை.
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 11 ай бұрын
Athaan karmaa neengal nallathu seivathai eppavume niruthaathinga .🙏🙏🙏🙏🙏🙏
@sivasukiithra5974
@sivasukiithra5974 11 ай бұрын
Yes 💯💯💯
@lallirajesh6499
@lallirajesh6499 11 ай бұрын
நாம் முற்பிறவி கர்மாவை அனுபவிக்கிறோம் என்று பொருள் தொடர்ந்து நல்லதே செய்யுங்கள் முக்தி நிச்சியம் 🙏 ஓம் நமச்சிவாய 🙏 வாழ்க வளமுடன்
@pavibalaji8287
@pavibalaji8287 11 ай бұрын
​@@Sinthanaigalsபொய் தான் வெல்லுது
@meera4613
@meera4613 11 ай бұрын
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 11 ай бұрын
அருமையான பதிவு 🙏 பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்ற போது குழந்தைகள் மரணம் அடைகிறார்கள் இந்த தண்டனை எத்தனை கொடியது, இது எந்த வித கர்மா, இந்த கர்மா வை தரும் அந்த கர்மாவிற்க்கும், இறைவனுக்கும் , கர்மா தோஷம் வராதா? எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் 🙏
@user-mqgt4t
@user-mqgt4t 29 күн бұрын
உண்மை
@laxmykanthan1696
@laxmykanthan1696 11 ай бұрын
அருமையாக கர்மாப்பற்றிவிளக்கம்!!என்மனம் கஷ்டம்போது இந்தபதிவுப்பார்த்தேன்!!மனம்தெளிவு ஆனது!!! மிக்கநன்றி
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@nawasmohamee6733
@nawasmohamee6733 11 ай бұрын
❤ சத்திய வார்த்தைகள் நன்றி
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@dhanusaicreations
@dhanusaicreations 11 ай бұрын
Thank you 💕 sister hare Krishna 🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@rajavijay2109
@rajavijay2109 11 ай бұрын
நன்றி சகோதரி
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@muthumani8085
@muthumani8085 11 ай бұрын
நன்றி சகோ தரி
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@omnamasiivaya
@omnamasiivaya 11 ай бұрын
Rompa nandri sister🙏🙏🙏
@kavithamahesh3963
@kavithamahesh3963 11 ай бұрын
😮 நேரம் வரும் போது திரும்பி வரும், உண்மை தான்
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@ganeshr6441
@ganeshr6441 3 ай бұрын
மிக மிக அருமை🙏🙏🙏🙏
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 11 ай бұрын
Jai sri Krishna
@sanjhanaviswanathaniswk1437
@sanjhanaviswanathaniswk1437 11 ай бұрын
Hare Krishna
@velmuruganperumal9076
@velmuruganperumal9076 11 ай бұрын
f
@thavamanimanii53
@thavamanimanii53 11 ай бұрын
Hare Krishna hare Krishna Krishna krishna hare hare Hare rama hare rame Rama rama hare hare.
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@minusai9197
@minusai9197 9 ай бұрын
Om Namo Naraya Namaha❤😊
@Anbumani_Edits
@Anbumani_Edits 11 ай бұрын
அருமையான பதிவு ஒவ்வொரு வார்த்தையும் அருமை 👌 நீங்கள் குறிப்பிட்ட அனைத்து வார்த்தைகளும்🕉️ வார்த்தைகள்🙏
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@geethac.v6828
@geethac.v6828 11 ай бұрын
Thsnk u for this video and whoever behind this god bless them. I suffered a lot in inlaws place from fathrtinlae motherinlaw andhusband and his sisters.somehow i reached this age of 60 but still i have greatest problem of motherinlaw abusing abusing all the time at the age of above 90 and again i am helpless and i have a very big responsibilty to fulfill.but now i watched the video and comforting myself i am under karma.watelse tp say.becas no one to help and i have to suffer this is nothing but karma😭😭😭😭
@vasantasurendranath
@vasantasurendranath 7 ай бұрын
Dont worry my dear sister. Geetha i pray for your happiness .Kindly chant this manthra daily morning and evening with full hope your suffering will change into joy. " Nam Myo Ho Renge kyo." Chant this manthra.Vasatha from USA
@RaviRavi-vk7jx
@RaviRavi-vk7jx 11 ай бұрын
நா ம் செ ய் யு ம் எந்த ஒரு செ ய லு ம்.. வங்கி யி ல் சே மிக் கு ம் பணம் போ ண் று... அவை வட்டியு டன் நமகு தி ரு ம் ப. கி டை க் கு ம்... அவை நன்மை யா க. இரு ந் தா லு ம் சரி தீ மை யாய் இரு ந் தா லு ம் சரி இது தா ண் வி தி.......
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@chakkaravarthysamikannu5670
@chakkaravarthysamikannu5670 11 ай бұрын
A
@sakthysatha1780
@sakthysatha1780 11 ай бұрын
உண்மை தான் 👍👍👍
@shadowgamerx7334
@shadowgamerx7334 6 ай бұрын
இது அத்தனையும் பொய் நல்லவர்கள் தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றன
@sivan700
@sivan700 11 ай бұрын
ஐயா நான் எப்போதுமே நல்லதே தான் பண்ணுகிறேன் ஆனால் எனக்கு மட்டும் அதிகமாக துன்பமும் கஷ்டமும் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றது இப்பொழுது கூட என்ன செய்வது இதெல்லாம் சரி ஆகுமா
@anilaanilkumar2388
@anilaanilkumar2388 11 ай бұрын
HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE 🙏🙏🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@saravanankrishnan1644
@saravanankrishnan1644 11 ай бұрын
Jaya shreekrishna
@saminathanvaithilingam7044
@saminathanvaithilingam7044 11 ай бұрын
Om Namo Narayanaya.💐🪔🙏
@kalanithimaranm4754
@kalanithimaranm4754 11 ай бұрын
பலனை எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது அப்படி செய்தால் அது அது உங்களுக்கு பலன் தராது. ஓம் நமசிவாய போற்றி போற்றி.வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@indhranindhran1705
@indhranindhran1705 11 ай бұрын
WELL-DONE THE WONDERFUL MECHAGE
@CarromYt01
@CarromYt01 8 ай бұрын
Appadi endral examil nalla mark varavendum endru padikka kudatha
@MariMari-wl4yd
@MariMari-wl4yd 11 ай бұрын
கர்மா என்று நாம் அனுபவித்தாக ஆக வேண்டும் விதி என்பது அனைவருக்கும் ஓம் நமசிவாய சிவ
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி...
@vidhyaramakrishnan3649
@vidhyaramakrishnan3649 10 ай бұрын
Superb, No words to say 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 10 ай бұрын
Thank you so much
@vivekanadhangunasekaran1827
@vivekanadhangunasekaran1827 8 ай бұрын
Jai Sri Krishna potri ⚘⚘
@banukavitha4579
@banukavitha4579 11 ай бұрын
Arputham sister vaalga valamudan
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@rameshkannan2905
@rameshkannan2905 9 ай бұрын
Wow 👌 ❤
@ashvinabi8253
@ashvinabi8253 11 ай бұрын
Hare krishna hare raama
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 ай бұрын
🌷🌾🌾 மனுஷன் எதை விதைத்தானோ அதையே அறுப்பான் 🌴🌴🌷
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 6 ай бұрын
Hare Krishna 🙏🙏🙏🥰☺️☺️👍🏼👍🏼👍🏼👍🏼
@kudiyarasipandiyan3780
@kudiyarasipandiyan3780 11 ай бұрын
Oom. Namo. Narayana pottri.
@vickysvy9489
@vickysvy9489 10 ай бұрын
Akka super speeching
@Sinthanaigals
@Sinthanaigals 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@hirishkumaar1474
@hirishkumaar1474 11 ай бұрын
I agree 💯💯💯💯💯💯💯💯💯💯
@user-ds9un1up6k
@user-ds9un1up6k 4 ай бұрын
Really useful video 🙏🙏🙏🙏🙏
@Sinthanaigals
@Sinthanaigals 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@muraliaj5129
@muraliaj5129 8 ай бұрын
Yellam sari , aanal ungal tamizh ucharippu thaan thappaga ullathu , thiruthikollavum. Nanri vanakam.
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
நன்றி...
@Sinthanaigals
@Sinthanaigals 8 ай бұрын
மாற்றிக் கொள்கிறேன்
@arulswathi1416
@arulswathi1416 11 ай бұрын
Amma nanri.
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@indiravk7202
@indiravk7202 11 ай бұрын
Good video for all human beings
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@mahakalyan2909
@mahakalyan2909 2 ай бұрын
Super very nice
@Sinthanaigals
@Sinthanaigals 2 ай бұрын
Thank you very much
@sakthysatha1780
@sakthysatha1780 11 ай бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏👏👏 நன்றி 🙏🙏🙏🙏🙏
@vpadmavathy3323
@vpadmavathy3323 Ай бұрын
Ayo dailum avamana paduran aana mrg 4 maniku yantherechu velmaral mantheramum solevarugeran. Nan ya manasuku cartage iruken but thaingavay mudeyala Amma😥😥😥😥😥😥😥😥😥
@Gandhiboth-so1pk
@Gandhiboth-so1pk 11 ай бұрын
Yes sister umaithan
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@vidhur2051
@vidhur2051 11 ай бұрын
Thank you🙏💕 100%
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@bakkiyaselvam6327
@bakkiyaselvam6327 11 ай бұрын
Karma is very powerful.
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@MalaDevi-gf1bl
@MalaDevi-gf1bl 17 күн бұрын
❤❤❤
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 10 ай бұрын
💙Krishna 💙 Shivan Appa 💙 Parvathi Thaay 💙Vishnu bhagwan 💙💙🦁🔥♾️🐉💙🦁🔥♾️🐉♾️🔥🦁💙🦁💙
@Sinthanaigals
@Sinthanaigals 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@om-od1ii
@om-od1ii 11 ай бұрын
ஒருவருக்கு.அவர்.செய்யும்தப்புகளை.விளக்க.அவர்களை.அரவணைத்து.கொள்வது.தர்மம்.
@subadrasankaran4148
@subadrasankaran4148 11 ай бұрын
There is one lady in my upstairs she is having jealous on me i know that very well from her face and words on me she told one day that iwill fell doewn but the next day she had skipped slightly in water igave all things to krishnarpanam very well said fine voice
@vedhaakashaya8427
@vedhaakashaya8427 8 ай бұрын
Karma la summa nalavangaluiu epyum nalade nadakathu
@meenakshi-mu6wb
@meenakshi-mu6wb 11 ай бұрын
Yaraium namba ma irukanum kandipa nalavaruvom
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
Part 2 video also release...
@kasturi.gnitinshah4371
@kasturi.gnitinshah4371 11 ай бұрын
Sarvam karmanu sarani❤
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி.
@kalaabhi128
@kalaabhi128 11 ай бұрын
Manase Kaya paduthirgale Adarku enna seyvadhu Varama sabama
@KumudhavalliDhanarajulu
@KumudhavalliDhanarajulu 6 ай бұрын
👌
@user-fu7bv5xx7x
@user-fu7bv5xx7x Жыл бұрын
Nice❤❤❤
@Sinthanaigals
@Sinthanaigals Жыл бұрын
Thanks 🤗
@amman-
@amman- 10 күн бұрын
🌍✍️💯✅
@user-rr1bs7mi9d
@user-rr1bs7mi9d 5 ай бұрын
Krishna.nan.nallathu.thanae.ceikiran.anaikku.an.kaistankal.athikamakirathiu Appa Krishnaaaaaa
@suriahnarayanan2239
@suriahnarayanan2239 8 ай бұрын
😢😢😢 ellarum ennaiya thevaiku ubaiyogittu vittu ennai viratti vittargal
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 11 ай бұрын
எத்தனைபேர்உணர்ந்திர்கள் நன்றிங்க 🙏🏻🙏🙏👌👍
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@developmenthelptrustdevelo7456
@developmenthelptrustdevelo7456 11 ай бұрын
Gdm
@manisterile
@manisterile 11 ай бұрын
Good🙏
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி...
@Malathi819
@Malathi819 8 ай бұрын
Theeya seyal panitu nalla valuraga enu kastatha dha kudukuraga😢
@rathika5363
@rathika5363 11 ай бұрын
🙏🙏
@RajA-kf5yw
@RajA-kf5yw 10 ай бұрын
நல்லது பண்ணா kettathu நடக்குது
@balasubramanians1090
@balasubramanians1090 8 ай бұрын
Kaliyugam purthukolla mudyai viilai
@tasteofsaanvi
@tasteofsaanvi 11 ай бұрын
Super
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி..
@harinisha6537
@harinisha6537 10 ай бұрын
En friend enaku avalo pidikum.. but munadila enkuda tha pesuva naadhan avalku but ipo ena kadukurathey illa avlo kashtama eruku ava inoru ponukuda seandhutu pora but 1 st year la erundha avala na apadi paathukiten
@Sinthanaigals
@Sinthanaigals 10 ай бұрын
உனக்கான நண்பன் அவள் இல்லை என்று தான் நிதர்சனமான உண்மை... கடந்த செல்......
@keerthigashankar6987
@keerthigashankar6987 6 ай бұрын
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 11 ай бұрын
JAI SHREE KRISHNA !!!
@srevathsdhamodharan490
@srevathsdhamodharan490 11 ай бұрын
Narayana Krishna pañnnikeran. Two. Percent true
@vinothiniebenazer3235
@vinothiniebenazer3235 11 ай бұрын
Zee
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 11 ай бұрын
🙏🏾
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi 11 ай бұрын
What is the meaning of karma i cannot understand.please reply sis.
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
என்ன கிருஸ்னர்தான் காப்பாத்தனும் சுத்தி சுத்தி ரவுண்ட். கட்டுதாங்க
@g.shenbagavallishenbagaval843
@g.shenbagavallishenbagaval843 11 ай бұрын
😊 😊
@selvamr5829
@selvamr5829 11 ай бұрын
Hi👌👍🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏
@afrinimam1173
@afrinimam1173 11 ай бұрын
Amma oru doubt enoda anna ku marage agi 8 years agudthu enoda anna va poiya podtha injection poduran nu soli adtha house 🏡 la irukura vera boy voda odi poitu ipa enoda anna va ne vendam nu soludthu idthku kana punishment a anupavikuma conform anupavikanum amma enoda anna avgalku avlo freedam kuduthan atha ella ma spoil panitan karma avna thandikanum amma
@ajanthasanthan1271
@ajanthasanthan1271 11 ай бұрын
Slowly
@Sinthanaigals
@Sinthanaigals 11 ай бұрын
Ok sure sir 👍
@sivagamisekar5613
@sivagamisekar5613 7 күн бұрын
100 peruku pirandhavan dhan ipdi seivaan Nallavan seivaana I don't care pa
@Pullingo66111
@Pullingo66111 11 ай бұрын
I hav Never seen.... Karma doesn't exist.
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 7 ай бұрын
Ama urr
@harinisha6537
@harinisha6537 10 ай бұрын
Na naladhu tha senjerken ana enaku eandha naladhum nadandhathu illa
@sgovindaswami8166
@sgovindaswami8166 8 ай бұрын
ஊரை அடித்து உலையில் போட்ட கூட்டங்கள் *நல்லா* ,.......... *ரொம்ப நல்லா* ----இருக்கானுக...😢
@lakshmiraman33
@lakshmiraman33 9 ай бұрын
Nan nalathuthan nenaikuren ana enna elarum ignore pandranga rmpa asingama iruku
@arumugasamymurugenthiran5636
@arumugasamymurugenthiran5636 8 ай бұрын
Na ethiriku kuda kettathu ninakkala Na padatha kasdam ella en
@sankars8805
@sankars8805 15 күн бұрын
கிருஷ்ணாஎன்னைஅவமானம்படுத்திவிட்டார்கள்
@ThomasDavid-rp6he
@ThomasDavid-rp6he 9 ай бұрын
Ihave no headweight
@srikumar4640
@srikumar4640 8 ай бұрын
Krishnar sonnathu Ana Buddhar photo ?
#மனமே தெளிவு பெறு" #spiritualjourney #spirituality
35:49
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН