Karma Vs Universe | கர்ம வினை vs பிரபஞ்ச ஈர்ப்பு விதி | S Lavanya director | Law of Attraction

  Рет қаралды 15,377

S Lavanya Director

S Lavanya Director

Ай бұрын

Пікірлер: 205
@marymusic...9160
@marymusic...9160 Ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 அன்பு மகள் லாவண்யாவிற்கு ஆத்மார்த்தமான நன்றிகள்🙏பதிவில் நீங்கள் சொன்னது அனைத்தும் 100% உண்மை.நான் தினமும் சாமி கும்பிடும்போதெல்லாம் ,2' வார்த்தைகளை மறக்காமல் சொல்வேன் 1, நான் தெரிந்தோ தெரியாமலோ செய்தபாவங்களை மன்னியுங்கள் 2, உலகில்உள்ள அனைத்து ஜீவன்களும் நன்றாக வாழவேண்டும் அதோடு நாங்களும் நன்றாக வாழவேண்டும் என்று தினமும் வேண்டிக்கொள்கிறேன் நான் எப்போ பிரபஞ்சத்தை நேசிக்க தொடங்கினேனோ அன்றிலிருந்து நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது எனக்கிருந்த மனஅழுத்தம் குறைந்திருக்கிறது அதுக்கே நிநான் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் சொல்லனும்🙏 மிக்க நன்றி நன்றி நன்றி🙏
@user-vi3gl2cl7j
@user-vi3gl2cl7j Ай бұрын
Enna Thavam seingiputtom, indha Video paarthuputtom, ENNA THAVAM SENCHIPUTTOM.... LOVE YOU FROM MY HEART & SOUL SISTER ❤❤❤ Love from Australia 🦘
@senthilvelan611
@senthilvelan611 Ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி தங்கள் விளக்கமான உரைக்கு நன்றி இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉❤
@SIVAKAISMURUGAN.M.K.
@SIVAKAISMURUGAN.M.K. Ай бұрын
அருமை யான உண்மை மேடம் நீங்கள் சொன்னது 🙏நன்றி மேடம் 🙏 நன்றி
@dream_boy_24_24
@dream_boy_24_24 Ай бұрын
ரொம்ப நன்றி அக்கா நான் ரொம்ப குழம்பி போயிருந்தேன் இந்த பதிவை கேட்டதுக்கு அப்புறம் எனக்கு ஒரு பதில் கிடைச்சது
@arunabaskar7194
@arunabaskar7194 Ай бұрын
🙏
@soundars5482
@soundars5482 Ай бұрын
ஹாய் சிஸ்டர் உங்கள் பதிவுகளை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மிகவும் நன்றி.கெட்டகர்மா இருந்தால் உங்கள் பதிவுகளை பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.தங்கள் கருத்து என்ன சிஸ்டர்.
@user-gx9xb5uo5u
@user-gx9xb5uo5u 19 күн бұрын
I'm Alice from Malaysia nanri Lavanya sis miga arthamana telivana pathivu intha prabanjathirkku Kodi nanrigal 🌹 you are the best for everything 🎉🎉🎉🙏🙏🙏🙏🌺🌺 valga valarga 🌹🦜🌺🌺
@SLavanyadirector
@SLavanyadirector 19 күн бұрын
🙏
@kanchana4257
@kanchana4257 Ай бұрын
நன்றி லாவண்யா நான் வெஜ் பற்றி உங்கள் கருத்து
@ganesanganesan7554
@ganesanganesan7554 Ай бұрын
சரியான அறிவுரை நன்றி.வாழ்த்துக்கள். இப்பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏
@user-bl4my4lo2i
@user-bl4my4lo2i Ай бұрын
I had constant touch in with swamiji பரஞ்சோதி பாபா who was in Chennai n 1994 to 1999. Thereafter he attained mukti . Thank u sister. I pray for u
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Ай бұрын
நன்றி நன்றி பிரபஞ்சமே
@shanmugasundaram5329
@shanmugasundaram5329 Ай бұрын
அருமை நன்றிகள் கோடி
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 Ай бұрын
Very very touching and true statements. Should be taught in schools and colleges. Thanks.
@yovantensingh4288
@yovantensingh4288 Ай бұрын
Pala peruku kidaikatha oru visayam universe enguda communicate pandrathu, athuke universe ku nandri solla indha jenmam pathathu, universe pala experience and knowledge kuduthurukku romba nandri... 🙏
@kalishaaenterprise6596
@kalishaaenterprise6596 Ай бұрын
Same here.
@SARVANAN5280
@SARVANAN5280 Ай бұрын
என் அன்பு சகோதரியே மிகவும் நன்றிங்க😊 கர்மாபற்றி தெளிவான விளக்கம். என்னுடை அனுபவத்தை அப்படியே சொல்லுறீங்க. நம்ம செய்த நமக்கு திரும்ப கிடைக்கும் . யார் மீதாவது கோபம வந்தால் நம்மள படைத்த இறைவன் யாரையும் வெறுப்பதில்ல நம்ம கர்மா நமக்கு நல்லது கெட்டது பலன் அனுபவிக்கனும்.அப்படி என்னை சமாதானம் செய்து கொள்ளகிறேன். நான் கார் ஓட்டினால் பைக்கல போகும் போது சின்ன எறும்பு கூட என் கண்ணுக்கு தெரியும். நான் நாக்கு ருசிக்காக எந்த உயிரையும் கொன்று சாப்பிடுவதில்ல. அதாவது சைவ மாசாலா போட்டு சாப்பிடவங்க. யானை சைவம் எவ்வளவு பல சாலி பாருங்க. சைவத்தில ரூசித்து சாப்பிட எவ்வளவோ இருக்கிறது. ஜெயினர்கள் பிராணமின்ஸ் சொல்லுவாங்களே இவங்களெம் சாத்தான உனவு சாப்பிடுறாங்க. அவங்க அழாகாகவும் அரோக்க்கியமாக இருக்காங்க. உங்களை ஆத்மா என உணர்ந்து ஒரு சிவதந்தைய நினைவு செய்யுங்கள். அப்ப தான் பாவங்கள் நீங்கு ஆத்மா தூய்மையாகும்.😊🙏
@dharmadharmaiah1407
@dharmadharmaiah1407 Ай бұрын
Thank you lavanya madam... Clearance kidaichadhuku
@ramyaarwindh3495
@ramyaarwindh3495 Ай бұрын
Thank you lavanya sister. True words Thank you universe ❤️
@thurkkasrirangan286
@thurkkasrirangan286 Ай бұрын
மிகவும் உண்மை நன்றி சகோதரி🙏🙏 வாழ்க வளமுடன் 😊
@latharanipandy6645
@latharanipandy6645 Ай бұрын
Super explanation.
@fitnesswithhealth7765
@fitnesswithhealth7765 Ай бұрын
So very useful.. thank you
@user-xd2op8oj1i
@user-xd2op8oj1i Ай бұрын
Thankyou sister 🙏🙏🙏பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thankyou univers 🎉thankyou angels 🎉thankyou divine 🙏🎉🙏
@vikashinimanogaran98
@vikashinimanogaran98 Ай бұрын
Very cleared explanation 🤝 thank you
@mangalar.882
@mangalar.882 Ай бұрын
Very well explained.much needed clarification..thanks
@ganeshvaithiyanathan6883
@ganeshvaithiyanathan6883 Ай бұрын
அருமையான பதிவு 👌
@Paviv99689
@Paviv99689 Ай бұрын
Thanks sister romba naal piraku unga video paakuran tanti universe ❤️🙏🏻
@vijigandhi3458
@vijigandhi3458 Ай бұрын
Thank u lavanya mam , indha arumaiyana topic pathi theliva puria vachadhuku, thank u universe
@krdhanasekar8473
@krdhanasekar8473 Ай бұрын
Vazgha valamudan. Thanks universe. Thanks madam.
@vaanisubbramani5804
@vaanisubbramani5804 Ай бұрын
நன்றி sister ..very clr explanation...❤
@Aravind111-u6n
@Aravind111-u6n 11 күн бұрын
Tq universe tq lavanya sis🎉❤😢
@ramaravinth516
@ramaravinth516 Ай бұрын
பிரபஞ்சதிற்கு நன்றி
@praharshacreations798
@praharshacreations798 Ай бұрын
😊super explanation sister thank you universe for your help universe 🌌 in my life😊
@ssenthoor3521
@ssenthoor3521 Ай бұрын
Thank you universe lavanya ungalukkum intha universe kkum goodanagodi nandri 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NeerajaSarath-rv4ov
@NeerajaSarath-rv4ov Ай бұрын
Thank you so much my mother lavanya madam, so many changes in my day to day life, nandri
@TheMaddyshine
@TheMaddyshine Ай бұрын
Perfect timing❤ Much needed video👍
@sankar905
@sankar905 Ай бұрын
Super Lavanya..
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏 Thank you so much my dear Mam and Thank you so much my dear Universe 🙏🙏
@mohanathangavel7875
@mohanathangavel7875 Ай бұрын
Super speech sister. Arumaiya unmaiyai solirukinga.Karma Vs Prabhancham pava kanakai arumaiyaga vilaki irukinga. Romba Thanks sister. I Love You Prabhancham.🎉🎉🎉
@Buddy21802
@Buddy21802 Ай бұрын
Super clear explanation..
@meenaiyer5228
@meenaiyer5228 Ай бұрын
Arumai miga arumai 🎉🎉
@SubiSelva
@SubiSelva Ай бұрын
Thank you so much and thanks to universe.
@user-qe8yt8nj6e
@user-qe8yt8nj6e Ай бұрын
Super ma, I am astonished with your clarity of thoughts, and wisdom, god bless you dear Lavanya, I am one of your fans from the USA 🤗❤️
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி அக்கா 💐💐💐🙏🙏🙏
@rajar1327
@rajar1327 29 күн бұрын
மிக அருமை நல்ல பதிவு சகோ
@s.gdharani5288
@s.gdharani5288 Ай бұрын
மிக்க நன்றிங்க sis...வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Ай бұрын
Om namah shivaaya 💙🙏🏻🔱💥 Romba romba pidichiriku mam🔱💥
@srisaisrini1
@srisaisrini1 25 күн бұрын
நன்றி சகோதரி. பிரபஞ்சமே நன்றி..!
@chinnashajahan1932
@chinnashajahan1932 Ай бұрын
Super sister romba nandri 🙏🤝
@kalavathyp5291
@kalavathyp5291 Ай бұрын
அருமையான பதிவு மேடம் ❤🎉🙏🙏👍👌🕉️
@getfitwithdinesh
@getfitwithdinesh 5 күн бұрын
Thanks for this blessing video and important about karma and universe
@amsaraja0277
@amsaraja0277 Ай бұрын
நன்றிகள் கோடி
@SoundharyaSoundharya-cz8rt
@SoundharyaSoundharya-cz8rt 16 күн бұрын
Tq sister and Univars Enaku ipo yellame puriuthu intha videova parthathula irunthu enaku oru thelivu kidaichiruku. Romba Nanri sister and Univars 💗💗
@pavipoongothai3545
@pavipoongothai3545 Ай бұрын
Thank You Mam. Ungala Mari Mathavangaluku nalladhu soldravangaluku kadavul Aayul 2 Hundred Years Kudukanum. Edhuku Apram Vara generation ku Ungala Mari nallavanga advice Kandipa kaekanum.
@sivaranjani1111
@sivaranjani1111 Ай бұрын
Thank you Universe 🌈 Thanks you so much Lavanya Sis 😊
@rameshkannanamarakavi1064
@rameshkannanamarakavi1064 Ай бұрын
தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி
@myshriexim5713
@myshriexim5713 Ай бұрын
Romba thanks mam , en veetula pet eruku , that's why we r not going out , avoiding most functions also. Thank you
@DivineDaily151
@DivineDaily151 Ай бұрын
Thank you lavanya ❤️❤️✨ Thank you universe ❤️💫✨
@nimmisworld9144
@nimmisworld9144 Ай бұрын
Thank you so much mam. Neenga sonnathu100℅ correct.neenga animals pathi sonnthuku romba thanks. Road la anathaiyaga yaro vititu pona dog as nan veetuku eduthu vanthu valarthitu eruken. Already enga street dog ellarukum sapadu potutu eruken.Neenga sonnathu kettu intha society people animals vishaythula manam thirunthattum. Intha video potathuku ungalukum universe kum kodana kodi nantri mam🙏🙏🙏🙏🙏🙏
@vinishavenkatesh8066
@vinishavenkatesh8066 Ай бұрын
Thankyou so much akka.na ungaludaiya favourite fan.i speak with you akka.ungaludiya ovvoru vidio um yenakull niraya maattrangal tharukirathu.yeppadiyavathu ungakitta na pesanum pls.you are god gift .
@sandhru-o8p
@sandhru-o8p Ай бұрын
Thank you❤🙏 my lovely sister thank you❤🙏 my universe❤ for gud information
@divyajamuna2506
@divyajamuna2506 Ай бұрын
Romba nanri akka.. enakulla irundha neraya kelvigaluku neenga answer kuduthurkinga indha video la.. naaney indha video la neenga sonna answers ellamey self question and answer pannirken aana adhu endha alavuku ennoda answer correct or thappu nu theriyama irundhen..but naa nenacha answers dha neenga kuduthurkinga ka..enakum romba happy ah iruku naa think pannadhu correct ah dha iruku apdinu.. romba thanks ka indha video potadhuku.. indha tharasu pathi sonnadhu kuda naa en manasula nenacha example dha.. dito neengalum adhaye solli enna sandhosha paduthitinga puriyavum vecchitinga ka
@balamuralikrishnan2162
@balamuralikrishnan2162 Ай бұрын
Thank you Lavanya 🤝❤️✨ Thank you Universe 🙏✨✨
@tntinanashtitan6078
@tntinanashtitan6078 Ай бұрын
Thank you so much Lavanya❤❤
@user-nx7ny2og8f
@user-nx7ny2og8f Ай бұрын
Thank you mam ❤️👏👍😍💐thank you universe ❤️🙏🌺🌺
@thirumurthi7944
@thirumurthi7944 Ай бұрын
Hai ma'am I m from Malaysia. All your videos are beautiful and fantastic. Thank you dear and thank you very much. God bless you and all of us.
@dayalangangaram3796
@dayalangangaram3796 Ай бұрын
Nalla thankyou maa
@user-cq6pd7sg8k
@user-cq6pd7sg8k Ай бұрын
Thank you sister. I am sakthipriya from kerala ❤❤❤❤❤. Unconditional love you universe. Always Thank you universe. Thank you universe voice. It's miracle
@ukkamudaimai8763
@ukkamudaimai8763 Ай бұрын
நன்றி அக்கா நல்ல ஒரு பதிவு நன்றி நன்றி நன்றி
@bhanuraman1274
@bhanuraman1274 Ай бұрын
Thank you so much sister...💯
@saimoni606
@saimoni606 Ай бұрын
என் அன்பு தங்கை லாவண்யாவிற்கு வணக்கம் என் மனதில் உள்ள பாரமே குறைந்தது போல் இருக்கிறது நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது கர்மா என்பது உண்மையா என்ற கேள்வி மனதில் இருந்தது இன்று அதற்கு விடை கிடைத்தது நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் விலங்குகளை பராமரிப்பதற்கு கூட இப்படி ஒரு விளக்கத்தை யாராலும் நிச்சயமாக கூற முடியாது அவர்களையும் ஒரு குழந்தை போல் பார்க்கும் நீங்கள் உண்மையிலேயே கடவுள் கொடுத்த தேவதை நீங்கள்
@Superseeed
@Superseeed Ай бұрын
Thank you ma'am and Thank you Universe ❤
@guhanandham143
@guhanandham143 Ай бұрын
நன்றி 🎉
@sudhagunabalan8520
@sudhagunabalan8520 Ай бұрын
Thank you🌹🌹🌹
@achuasvi6279
@achuasvi6279 Ай бұрын
Thanks for the Universe
@arputhamarry1835
@arputhamarry1835 Ай бұрын
Super mah sidharkal selfishnillathavarkal nu sonnadhu romba pidikkudhu mah nanum Sai dady bakthai than intha univarse enakku kodutha pokkisam thanks univars❤❤❤❤❤❤❤❤
@harinisree411
@harinisree411 Ай бұрын
Thank you so much sis.naan my husband Kuda serthuten.athuku neengalum oru karanam thank you univers
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 Ай бұрын
True 💯 Thank you sis thank you universe 💕💕🙏🙏😊😊😊
@jananijanani-hv8fk
@jananijanani-hv8fk Ай бұрын
Hi sis ❤❤❤❤❤❤ nalla purinjudhu thank you so much
@yuvaraj2721
@yuvaraj2721 Ай бұрын
Lavanya you will staying keep happyness with your all family members always untill of your life last seconds ❤❤❤
@karpagamkolam
@karpagamkolam Ай бұрын
Arumiyana pathivu
@sugimithra2078
@sugimithra2078 Ай бұрын
Super mam 👌
@malinikamaraj2868
@malinikamaraj2868 Ай бұрын
Thank you mam 🙏🏻 Thank you universe ❤
@jenniferjennifer4605
@jenniferjennifer4605 Ай бұрын
Thank you ❤
@ranjithkumar2576
@ranjithkumar2576 Ай бұрын
இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் 🙏🙏
@user-nm4rd9qu8q
@user-nm4rd9qu8q Ай бұрын
Thank you sister
@nirmalanisha8741
@nirmalanisha8741 Ай бұрын
Thankyou. Sister
@dhavamanin4889
@dhavamanin4889 Ай бұрын
Thank you mam Thank you so much universe
@PoorvikaSubash
@PoorvikaSubash Ай бұрын
Thank you🙏🙏 I follow Annathann
@Punitha8081
@Punitha8081 Ай бұрын
Nantri Sai ram thank you universe om sai ram 🙏🙏🙏🙏
@user-vi3gl2cl7j
@user-vi3gl2cl7j Ай бұрын
Sister, you boldly spoke about Karma & its results. Well Done Sister, at this young age you realised all these concepts ❤❤❤ Thank you so much on behalf of everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓
@Omnamashivaya1991
@Omnamashivaya1991 Ай бұрын
Thank you so much mam thank you universe 🙏
@vijinallamuthu7762
@vijinallamuthu7762 Ай бұрын
Thanks sis & univers
@shanavasbanu5074
@shanavasbanu5074 Ай бұрын
Thank you Lavanya mam. As you said I followed and got a job now. Which is really a miracle. From the past three months I am struggling to get a job even after manifestation I faced only failures. After seeing this video, totally my life changed. Thank you Universe,
@rmsmurugan7154
@rmsmurugan7154 Ай бұрын
Thank you❤ universe🌌
@natureskylover
@natureskylover Ай бұрын
Yes you are exactly correct madam.I highly respect you madam bcoz you said Cows are gods and loves animals so much. Trillions of Thank you. But not only 7 jenmangal. Unlimited jenmangal. We can't predict that. Until soul get awaken soul take birth again and again. No limit. Thanks for this good awarness video. This is the most wonderful video among all other videos. 😍
@latharanipandy6645
@latharanipandy6645 Ай бұрын
Thank-you Universe
@gowribala2568
@gowribala2568 Ай бұрын
Thank you UNIVERSE 🙏🙏🙏 Love you UNIVERSE ❤️❤️❤️
@user-nm4rd9qu8q
@user-nm4rd9qu8q Ай бұрын
Thank you universe..
@user-uh9qt1oc1m
@user-uh9qt1oc1m Ай бұрын
Super nice video
@SsSs-vc6zp
@SsSs-vc6zp Ай бұрын
Thank you so much akka for this video
@sujatharamachandhiran3887
@sujatharamachandhiran3887 Ай бұрын
Super
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 285 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 313 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 236 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,4 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 13 МЛН
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 105 М.