கர்த்தரைத் தேடினால் காரியம் வாய்க்கும் ! | ஜெயம் பெற்றவர்கள் | The Winners | Bro. Mohan C Lazarus

  Рет қаралды 68,813

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZfaq -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#jeyampetravargal #jesusredeems #mohanclazarus #gospel #godsword
Visit us @ www.jesusredee...

Пікірлер: 174
@AntonyVimal-kg1cu
@AntonyVimal-kg1cu 5 ай бұрын
காரிய சித்தியோ கர்த்தரால் வரும்..உம் சித்தத்தை மட்டும் செய்து உமக்கு உகந்த வாழ்க்கை வாழ வழிநடத்துங்கப்பா.. ஆமென்...
@user-pj7kx8qh9t
@user-pj7kx8qh9t 11 ай бұрын
கார்த்தவே உம்மை தேடும் ஆவிக்குரிய ஆசீர்வாதம் தங்கப்பா இந்த பாவியே ஆசீர்வதியும் இயேசுவே ஆமென் ஆமென் ஆமென்
@renganrengan5434
@renganrengan5434 10 ай бұрын
☦️🙇🏼‍♂🙏ஆமென்🙏🙇🏼‍♂☦️
@vanithalakshmi2467
@vanithalakshmi2467 11 ай бұрын
Yesappa en manasula erukara kaariyangala neengathan nenaikka vechinga.neengathan athai vaaikka pannanum andavare😢😢🙏✝️✝️✝️🙏
@balamuruganmettur803
@balamuruganmettur803 10 ай бұрын
🛐✝️☦️ ஆமென் ☦️✝️🛐
@jagajiga5189
@jagajiga5189 11 ай бұрын
என் கோபத்தை நீக்கி தாங்க இயேசப்பா.
@ashaposelay5263
@ashaposelay5263 10 ай бұрын
Amen..praise the Lord..🙏🙏❤️✝️appa neenga en valkaiyila oru arputham seivinga nu visuvasikiren appa..sthothiram aandavare..amen..🙏🙏❤️✝️😭
@k.a.raja.k.p.m818
@k.a.raja.k.p.m818 10 ай бұрын
என் குடும்பம் கிறித்தவ குடும்ப மாய் மாற ஜெபித்த்துக்கொள்ளுங்கள்
@aravinda7492
@aravinda7492 11 ай бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@sherlin5603
@sherlin5603 8 ай бұрын
ஆமேன்
@user-gm3hl5xz7j
@user-gm3hl5xz7j 11 ай бұрын
நான் உம்மை தேடுகிறேன் இயேசப்பா 🙏🙏🙏🙏
@user-gm3hl5xz7j
@user-gm3hl5xz7j 11 ай бұрын
மகள் திருமண காரியத்தில் தடையை நீக்க வாங்க இயேசப்பா 🙏🙏🙏🙏
@user-gm3hl5xz7j
@user-gm3hl5xz7j 11 ай бұрын
@JobAlert-vh2vj ஆமென் இயேசப்பா 🙏🙏🙏🙏
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 11 ай бұрын
PRAISE THE LORD AMEN AMEN AMEN 🙏
@dharshanmelvin187
@dharshanmelvin187 10 ай бұрын
நீங்க விசுவாசமா இருங்க கர்த்தர் காரியத்தை வாய்க்க செய்ய காத்துக்கொண்டிறிக்கிறார்
@user-gm3hl5xz7j
@user-gm3hl5xz7j 9 ай бұрын
@@dharshanmelvin187 ஆமென் இயேசப்பா 🙏🙏 நன்றி இயேசப்பா 🙏🙏 நான் உம்மை விசுவாசிக்கிறேன் இயேசப்பா 🙏🙏
@sherlin5603
@sherlin5603 8 ай бұрын
🙏🙏🙏
@Hastag1986
@Hastag1986 11 ай бұрын
Amen
@sumank1558
@sumank1558 9 ай бұрын
Amen❤
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 10 ай бұрын
ஆமென் ஆமென்
@somamary725
@somamary725 11 ай бұрын
என் மகன் ஸோமா செமஸ்டர் எக்சாம் எல்லா சப்ஜெக்ட் லயும் பாஸ் பண்ணனும். கர்த்தர் கூடவே இருந்து காரியத்தை வாய்க்கச் செய்யுமாறு வேண்டுகிறேன்.பிதாவே ஆமென்.
@pitchamuthu8028
@pitchamuthu8028 11 ай бұрын
Amen sosthiram jesus aalaluya jesus amen sosthiram appa
@kalaiselvikarthik9713
@kalaiselvikarthik9713 11 ай бұрын
Karthavey ungala mattum en mulu manathodu nampi iruken engalukum kariyathai vaikka pannunga Appa..
@LakshmiSasi-gl7ue
@LakshmiSasi-gl7ue 10 ай бұрын
Aandavare enkalai kaapatrum aandavare kadail nalla viyabaram nadakkanum aandavare
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 11 ай бұрын
கல்வி வாழ்க்கையில் உயர்வு கொடுத்து நடத்தும் பிதாவே 🙏🙏🙏🇱🇰🇱🇰
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 11 ай бұрын
வானத்தையும் பூமியையும் இந்த தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் மன்றாடி ஜெபிக்கிறோம்😢🤲🛐 ஆண்டவரே எங்கள் திருமண வாழ்கை கைகூடிவருவதற்க்காக ஸ்தோத்திரம் அப்பா ✝️🤲 உமது கிருபையுள்ள நாமம் மகிமைப்படுவதாக ஆமென் ✝️🛐🤲🙏
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 11 ай бұрын
Thank you Jesus Halleluja Amen ✝️🛐🤲🙏
@renukanthamanirenu7926
@renukanthamanirenu7926 11 ай бұрын
Yesappa enaku thirumana thadaiyai neekki podunga appa❤
@kamalesvari123
@kamalesvari123 11 ай бұрын
எங்கள் குடும்பத்தில் இருக்கும் கட்டு உடையும் இயேசுவே
@sivasiva-fo2sz
@sivasiva-fo2sz 10 ай бұрын
கர்த்தர் நல்லவர்
@gloriyaa3630
@gloriyaa3630 11 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen appa
@mangais3666
@mangais3666 11 ай бұрын
Thagappane neer mathram pothum suvami. Yesappa ummaiye ninaithu thuthithu seithu kanavaroda tholilai neer kudave irrunthu ,ashirvathithu mathram alla ummai noki parkum ellorudaiyayum irrunthu seiyum kariyathai ,karam pidithu jeyammai vali nadathum suvami. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajammalselva3200
@rajammalselva3200 10 ай бұрын
ஆண்டவரே நீர் கொடுத்த வண்டியை வைத்து தான் தொழில் நடக்கிறது ஒவ்வொரு நாளும் உம்மிடம் ஜெபிக்கிறோம் இனியும் ஜெபித்து தான் வேலைக்கு கிளம்ப வேண்டும் அப்பா காரியம் வாய்க்க செய்யும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@nandinikiruthika6405
@nandinikiruthika6405 10 ай бұрын
Lord father..please give my father normal stable oriented state and heal my father completely lord..please esappa..please give my father good health and long life lord..I beg ur pardon lord..I believe in your miracles alone lord..u r my one and only hope lord..MY father should not get fever lord..AMEN ..PRAISE THE LORD..GLORY TO JESUS..JESUS SAVES US..AMEN..
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 10 ай бұрын
Amenappa loveyou ❤❤❤❤❤❤❤❤
@nandinikiruthika6405
@nandinikiruthika6405 10 ай бұрын
Please create miracles today lord..please heal my father's drowsiness and make my father alert and awake throughout day lord..I believe in your miracles alone lord..I beg ur pardon lord..please show mercy to my father lord..please give good health and long life to my father lord..AMEN..PRAISE THE LORD..GLORY TO JESUS..JESUS SAVES US..AMEN..
@SivaMoni-ql1yl
@SivaMoni-ql1yl 7 ай бұрын
yesappa naan umakku piriyama iruka uthavi seinga appa naan jaba veranganaya vala uthavi seigapa
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 3 ай бұрын
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
@Selva129
@Selva129 10 ай бұрын
Yan pavagali maneugal yasuva yannudiya prichinigali mudithu vidum yanku yantha kasatama vara kudathu appa Jesus Christ
@MobileShop-hb6em
@MobileShop-hb6em 11 ай бұрын
Thailammal athikam kaistham irrkhun yesapppa
@premg5104
@premg5104 10 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@clariclara6390
@clariclara6390 11 ай бұрын
Amen appa hallelujah
@user-fn8ox3qb3q
@user-fn8ox3qb3q 10 ай бұрын
என் குடும்பத்தை இரட்டிப்பாக ஆசீர்வதியும் என் கணவன் உண்மை ஆராதிக்க உண்மை அதிகாலையில் எழும்பி ஜெபிக்க கிருபை செய்யும் இயேசப்பா என் குடும்பத்துக்கு சந்ததியை உருவாக்கும் இயேசப்பா இரட்டிப்பாக நன்மையினால் முடிசூட்டும் இயேசப்பா ஆமென் ஆமென்
@ramanchandran9103
@ramanchandran9103 9 ай бұрын
எனது இளையமகன் திருமண தடைகளை நீக்கிப்போடும் கர்த்தரே! ஆமென்.
@benvsba
@benvsba 11 ай бұрын
Amen amen amen
@shadrackvinod3400
@shadrackvinod3400 10 ай бұрын
Amen 🙏 Amen
@titusmahimadhas2158
@titusmahimadhas2158 11 ай бұрын
Amen 🙏
@indhumathimathi4620
@indhumathimathi4620 11 ай бұрын
Kadan pirachanai maranum amén
@MobileShop-hb6em
@MobileShop-hb6em 11 ай бұрын
Appa amma Anna nall irrkhun yesapppa
@nimmijeni332
@nimmijeni332 11 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான செய்தி எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் நன்றி ஐயா கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாரக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@reetachellathurai6225
@reetachellathurai6225 3 ай бұрын
Appa en son mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa please prayer pannuga father ❤❤❤❤
@ajithkumar.sajith8241
@ajithkumar.sajith8241 10 ай бұрын
Amen praise the lord 🙏
@princesahararaj5136
@princesahararaj5136 10 ай бұрын
Amen thank you Jesus 🎉🎉🎉🎉😂
@subbamasubbama5553
@subbamasubbama5553 11 ай бұрын
🙏🙏🙏🙏❤
@user-os3sy2ij6k
@user-os3sy2ij6k 11 ай бұрын
Amen😀
@kayalhairmake-upkayalhairm2299
@kayalhairmake-upkayalhairm2299 11 ай бұрын
Amen🙏🙏🙏
@renukanthamanirenu7926
@renukanthamanirenu7926 11 ай бұрын
Yesappa enaku viduthalai kudungappa
@Sowmi540
@Sowmi540 11 ай бұрын
எனக்கு இருககின்ற திருமண தடைகள் நீங்க ஜெபம் பண்ணுங்க
@jerinm4913
@jerinm4913 11 ай бұрын
Praise the lord 'pray for family 'pray for job 'pray for health 'blessed
@vinothyes3287
@vinothyes3287 11 ай бұрын
En kuzhanthaikal Ku arokkiyam tharungal appa prayer pannuga
@sowndharyasowndharya2990
@sowndharyasowndharya2990 11 ай бұрын
Please pray my pcod problem and my conceive problem and my husband salvation please pray for me and my family
@elangom7214
@elangom7214 11 ай бұрын
Ames Jesus
@arumugarajaraja3175
@arumugarajaraja3175 11 ай бұрын
En paiyanuku regular dry cough rompa kasta paduran age 4 pls pray for me
@HiSaran
@HiSaran 11 ай бұрын
LeenaPeterPraisetheLordblessedmywounderful brother birthday tommrow pleasepray for My bro Anthony for safety and celebrate peacefu living no angry God have to be good always ok
@a.simisimi2022
@a.simisimi2022 11 ай бұрын
ஆமேன் கர்த்தாவே
@mininair6809
@mininair6809 11 ай бұрын
Mini kal maravep prayar pleese
@Mithusan-kk6zb
@Mithusan-kk6zb 11 ай бұрын
Yesappa ennoda pesinaththukku thank you Jesus
@dhanarajasinghg1761
@dhanarajasinghg1761 11 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் துதிமகிமையும் அப்பாவுக்கே செலுத்துகிறோம் ஆமென் நன்றி ஜெபிக்க கற்றுத்தரரும் ஜெப ஆவிஊற்றும் வல்லமையால் நிறப்பும் வரங்களை தந்தூஆசிர் வசதியும் கிருபையால் நிரப்பும் அப்பா நன்றி ஜெபிக்குமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@georgeaaron1479
@georgeaaron1479 11 ай бұрын
Thank you Father for lifting us. All glory and honour to you alone Father GOD ❤
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 11 ай бұрын
மகனுக்கு பாதுகாப்பு கொடுங்க இயேசப்பா
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 11 ай бұрын
Amen Appa Nandri Appa hallelujah
@jencykani
@jencykani 10 ай бұрын
Kadan prasanai maranum
@jelastinsukij5547
@jelastinsukij5547 11 ай бұрын
rheumatoid arthritis body full ah pain ah iruku pls pray for me
@sherinponnupillai5093
@sherinponnupillai5093 11 ай бұрын
Yesappa en eight month bb kattle la eruthu kizha viluthitan. Avanuku nalla sugatha tharuga appa. Enimel avanuku apidi onnum nadaks kudathu
@renukanthamanirenu7926
@renukanthamanirenu7926 11 ай бұрын
❤❤
@user-hb6rv6qn9s
@user-hb6rv6qn9s 10 ай бұрын
Veedu katti padhivalaiil nirkiradhu tholilum mudangum nilayil ulladhu jabiyungal.
@Mithusan-kk6zb
@Mithusan-kk6zb 11 ай бұрын
Jesappa Nan ummaitheda enakku help pannungka appa ellathadaikalaijum udaiththuvidungkappa
@princesahararaj5136
@princesahararaj5136 10 ай бұрын
@user-me3oz5ij4m
@user-me3oz5ij4m 11 ай бұрын
Amen ❤ halelujah ❤
@experimentofad3303
@experimentofad3303 11 ай бұрын
Praise the LORD
@aironairon3055
@aironairon3055 10 ай бұрын
என்மகனுக்குஉடல்சரியில்லைசுகம்தாங்கப்பா
@Rajanandhini474
@Rajanandhini474 11 ай бұрын
ஆமென் ஆமென் 🛐🛐✝️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@istephensaravanan3962
@istephensaravanan3962 11 ай бұрын
Praise the lord Jesus Christ Pray for my heart pain, back pain and breathing problems,
@ramilajacob9139
@ramilajacob9139 10 ай бұрын
Please pray for my husband lost his job 7 month back and my family financial breakthrough and we are struggling financially 😭😭
@Seevagan123
@Seevagan123 11 ай бұрын
🎉🙏
@victoriavictoria1278
@victoriavictoria1278 11 ай бұрын
Amen! Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@DevaSri-ws3mg
@DevaSri-ws3mg 10 ай бұрын
En ponnu nalla pesanum pls Jesus athisayam pannugka pls
@jsjo2791
@jsjo2791 11 ай бұрын
21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. ரோமர் 12:21 ❤amem
@dhanarajasinghg1761
@dhanarajasinghg1761 11 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் துதிமகிமையும் அப்பாவுக்கே செலுத்துகிறோம் ஆமென்
@antonyjeyanthi2273
@antonyjeyanthi2273 11 ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Thank you Jesus 🙏
@manojani2571
@manojani2571 11 ай бұрын
Praise The Lord Amen
@rupan7498
@rupan7498 11 ай бұрын
Amen jesus sthoththitam
@christinallivingston6626
@christinallivingston6626 11 ай бұрын
Amen appa umakku nandri 🙏🏽
@benitadaniel5209
@benitadaniel5209 11 ай бұрын
🎉🎉🎉
@angelinedevi5376
@angelinedevi5376 11 ай бұрын
Amen Amen Amen Amen praise the lord
@sarathyadhav1079
@sarathyadhav1079 11 ай бұрын
Andavare, salary increment potum padi seinga. Praise the lord
@jsjo2791
@jsjo2791 11 ай бұрын
28 ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். ரோமர் 3:28 Amen appa
@raghulakshman1848
@raghulakshman1848 11 ай бұрын
Amen hallelujah praise the lord 🙏🙏🙏
@rajiraji9984
@rajiraji9984 11 ай бұрын
Amen.......🙏
@RajaRaja-qn3ih
@RajaRaja-qn3ih 11 ай бұрын
My wife amala cold sugam aga priyar panuinga amen
@jesijesi7367
@jesijesi7367 11 ай бұрын
ஆமென் ❤
@KaliRasa-qk4xc
@KaliRasa-qk4xc 10 ай бұрын
Karththar ankalodu iruppathe Asir vatham
@arockiyasaranya5391
@arockiyasaranya5391 11 ай бұрын
Neenda naalai thadai pattu konde irukkira ennoda thirumana kariyaththai vaikka pannunga appa
@mallikamallikamallika9499
@mallikamallikamallika9499 10 ай бұрын
Appa enaku mattum ya intha nilama na virumpunavarukum enakum porutham illannu soltranga ennala avangala maraka mudiyala appa ninga nenacha enga mrg nadakanum appa entha problem varama enga mrg nadathi vainga appa
@premavaradhan7050
@premavaradhan7050 11 ай бұрын
Amen🙏🙏
@bakia1226
@bakia1226 11 ай бұрын
Poongothai Bakialakshmi paventhan Kavin yuvan rachipu kudunga jesus deva pathukapu kitaika jepikaum 🙏
@abisanthakumarabisanthakum1300
@abisanthakumarabisanthakum1300 11 ай бұрын
Amen ❤️
தேடுங்கள் கண்டடைவீர்கள் ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C. Lazarus
29:28
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 65 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 109 МЛН
உங்களை ஆசீர்வதிக்கும் தேவன் ! || வாலிபர் உலகம் || Youth World || Bro. Mohan C Lazarus
24:18
YOUTH MEETING AUG 15 BRO. MOHAN C LAZARUS MESSAGE
2:02:28
SAMRAJ EVANGELIST
Рет қаралды 3,2 М.
Megan Thee Stallion - Mamushi (feat. Yuki Chiba) [Official Video]
3:47
Megan Thee Stallion
Рет қаралды 18 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 3,9 МЛН
Еңсем менің
3:49
Нұрбахыт Қарағай - Topic
Рет қаралды 23 М.
LISA - NEW WOMAN feat. Rosalía (Official Music Video)
3:12
LLOUD Official
Рет қаралды 46 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 378 М.
BYTANAT | Қызғалдағым | Премьера 2024
2:24
TURAN MEDIA
Рет қаралды 176 М.
GAVRILINA - Drama Queen (ПРЕМЬЕРА КЛИПА 2024)
2:25
Julia Gavrilina
Рет қаралды 1,6 МЛН