கருணை கொலை கேட்கும் இஞ்சி மரப்பா, கடலை மிட்டாய் விற்கும் எம்.பில். பட்டதாரி

  Рет қаралды 536,618

Thanthi TV

Thanthi TV

3 жыл бұрын

#Chennai | #HumanStory
கருணை கொலை கேட்கும் இஞ்சி மரப்பா, கடலை மிட்டாய் விற்கும் எம்.பில். பட்டதாரி
Uploaded on 19/02/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZfaq PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news ,Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil

Пікірлер: 2 100
@user-ne7tw8qt4f
@user-ne7tw8qt4f 3 жыл бұрын
அரசாங்கம் தயவுசெய்து இந்த பார்யற்றவர்களை கொஞ்சம் பாருங்க இதை பார்க்கும்போதே கண்கள் கலங்கியது 😥
@keralaguessing2.021
@keralaguessing2.021 3 жыл бұрын
உண்மை கண்களில் நீர் மட்டும் வருகிறது. வார்த்தை வரவில்லை
@adalantonyleo
@adalantonyleo 3 жыл бұрын
Arasangam kavanikanuma, Nala alukaluku Voto potal itha nilamiruthu irukathu
@malarfashion5796
@malarfashion5796 3 жыл бұрын
Sir panna mattanga sir....
@M2RTamil
@M2RTamil 3 жыл бұрын
இது தான் டிஜிட்டல் இந்தியா
@malikmfc786
@malikmfc786 3 жыл бұрын
இதேபோல் எத்தனை பேர் உள்ளார்களோ😔
@deepanr4253
@deepanr4253 3 жыл бұрын
இதுல வெற்றி நடை போடும் தமிழகமே பாட்டு ஒரு கேடு யாரு ஆட்சிக்கு வந்தாலும் சாமானிய மக்களின் நிலை இதுதான்.
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️
@vijiguru6187
@vijiguru6187 3 жыл бұрын
Ssssssss
@aron-agilans1659
@aron-agilans1659 3 жыл бұрын
😰😓😓
@krithikprashanth3988
@krithikprashanth3988 3 жыл бұрын
Worst government namaku therinjie namma kitta irunthu ellathaium thiruduraga
@catzuniverse6634
@catzuniverse6634 3 жыл бұрын
@@krithikprashanth3988 Ammam Stalin vandha kilichiruvaru
@estherfernando2647
@estherfernando2647 3 жыл бұрын
"பிச்சை கேட்கவில்லை.... வேலை தான் சார் கேட்கிறோம்"..... நியாயமான கோரிக்கை...... அரசு உதவி செய்ய வேண்டும்
@sayyedmohd2795
@sayyedmohd2795 3 жыл бұрын
Mohdsayyed
@renugarrenuga1559
@renugarrenuga1559 3 жыл бұрын
பணக்காரனுக்கு துணையாக இருப்பதைவிட பார்வை அற்றவர்களுக்கு துணையாக நிற்பதே நல்ஆட்சி. My first comment.
@NK-qq4gv
@NK-qq4gv 3 жыл бұрын
அவர் இடத்தில் நின்று பார்த்தால் தெரியும்.... கஷ்டம் டா சாமி 💔😭
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️
@aaronJasvin
@aaronJasvin 3 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி இதை பார்த்து நல்உதவி செய்ய வேண்டும்
@vinature1111
@vinature1111 3 жыл бұрын
வாய்பில்லை ராஜா வாய்பில்லை.🤗
@saranrajm1733
@saranrajm1733 3 жыл бұрын
இவனுங்கள ஒழிச்சாதான் ராஜா வாய்ப்பு
@arunadeviarunadevi3435
@arunadeviarunadevi3435 3 жыл бұрын
Pls put sir or mr before or after his name..because tamilans only have the knowledge to give respect and take respect..
@user-hd9ms4hh3k
@user-hd9ms4hh3k 3 жыл бұрын
அந்த புளிமூட்டய ஒழிக்கனும்
@kodeeswarandevraj146
@kodeeswarandevraj146 3 жыл бұрын
EPS IKU MACHANUKU GOVERNMENT TENDER KUDUKAVE NERAM PATHA MATENGUTHU.
@arunshanmugam406
@arunshanmugam406 3 жыл бұрын
இவர்களின் வலி, வேதனை, கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போகணும், கூடிய விரைவில் இவர்களுக்கு அரசாங்க வேலை தர வேண்டும் என்பது எங்களுடைய அன்பான வேண்டுகோள் 🙏.
@hemamalinis6615
@hemamalinis6615 3 жыл бұрын
தயவு செய்து பார்வையற்றவர்களுக்கு வேலை கிடைக்க அரசு முதல்வர் உதவி செய்யுங்கள்🖤😢
@kowsisolomon985
@kowsisolomon985 3 жыл бұрын
ரத்த கண்ணீர் வருது.....பாதம் வணங்கி கேட்கிறேன் உதவி செய்யுங்கள்.......இவருக்கு......
@worldview5335
@worldview5335 3 жыл бұрын
1000 anungal avarukku
@boopathiraja8931
@boopathiraja8931 3 жыл бұрын
Amapa
@OmanOman-we9lg
@OmanOman-we9lg 3 жыл бұрын
உங்களுக்கு மிக்க நன்றிகழ்
@rajmadesh7940
@rajmadesh7940 3 жыл бұрын
Neenga udhavi pana matingala
@OmanOman-we9lg
@OmanOman-we9lg 3 жыл бұрын
நான் உதவி பன்னரெடி
@suriyadevil5425
@suriyadevil5425 3 жыл бұрын
இது சுதந்திர நாடு அல்ல அரசாங்கத்துக்கு மட்டும் சுதந்திரமாக உள்ளது 💔 இந்த நாடு😭😭
@user-ew1oj9ew2g
@user-ew1oj9ew2g 3 жыл бұрын
Hmm ss
@suriyadevil5425
@suriyadevil5425 3 жыл бұрын
@@kavibro9982 💔
@suriyadevil5425
@suriyadevil5425 3 жыл бұрын
@@user-ew1oj9ew2g 💔🥺
@joshua9872
@joshua9872 3 жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு தகவலை எடுத்து ஊடகங்களில் பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அரசு என்ன செய்யப் போகிறது எதிர்பார்ப்போம் இறைவனிடம் பிரார்த்திப்போம்
@rajapalanisamy9443
@rajapalanisamy9443 3 жыл бұрын
😭😭😭😭😭😭அண்ணா உங்களுக்கு கண்டிப்பா நல்லது நடக்கும் கவலை படாதீங்க 🙏🙏🙏
@rajanrangan613
@rajanrangan613 3 жыл бұрын
இவர் கேட்டு விட்டார்; லட்சம் பேர்கள் கேட்க துடிக்கிறார்கள்!
@pothisranirani4388
@pothisranirani4388 3 жыл бұрын
உண்மை தான் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் நானும் MA., B. Ed
@mohamedasfack2020
@mohamedasfack2020 3 жыл бұрын
@@pothisranirani4388 😢😢
@thirumohanraj4818
@thirumohanraj4818 3 жыл бұрын
@@pothisranirani4388 hai naaum thaan ma but no use
@SakthiSakthi-uh6it
@SakthiSakthi-uh6it 3 жыл бұрын
Correct bro
@pothisranirani4388
@pothisranirani4388 3 жыл бұрын
@@thirumohanraj4818 eppa sir namakku vidiukalam porakkum
@aathirock3654
@aathirock3654 3 жыл бұрын
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன் - சே குவேரா
@user-rv2bw9sh1d
@user-rv2bw9sh1d 3 жыл бұрын
நான் தென்ன வாறு, பண வாறு கேள்வி பட்டுஇருக்கேன் அது என்ன சேகுவாரு ஏதாவது கூனி பையா
@saranraj-xu9lg
@saranraj-xu9lg 3 жыл бұрын
@@user-rv2bw9sh1d dai maanangettavaney unaakkula enga da che va pathi theriya podhu moodikkinu poda
@nandhakumar8523
@nandhakumar8523 3 жыл бұрын
Avana pathi therinchutu Enna aaga poguthu porampokku
@tsf-tamilshortfilms6883
@tsf-tamilshortfilms6883 3 жыл бұрын
@@saranraj-xu9lg avanoda namelaye avana pathi therithu vidunga nanba
@kodeeswarandevraj146
@kodeeswarandevraj146 3 жыл бұрын
NENGA APUDI SENCHA ANTIINDIANU SOLLUVANGA, POI CASE POTU JAIL THALUVANGA. KOLA PANURAVAN, KOLLA ADIKA, RAPE PANURAVANUNGA ELAM CHUMA VITURANGA.
@sks223
@sks223 3 жыл бұрын
இதெல்லாம் பாக்க அவங்களுக்கு நேரமும் இல்லை, மனசு இல்லை 😢😢😢
@murugaperumalnadar4717
@murugaperumalnadar4717 3 жыл бұрын
தயவுசெய்து இவர்களுக்கு நமது அரசாங்கம் உதவ வேண்டும்
@rameshb2943
@rameshb2943 3 жыл бұрын
மாற்றுத்திறனாளிகளை அரசும், பொதுமக்களும் கண்ணியமுடனும் மரியாதையுடனும் வாழ வழிவகுக்க வேண்டும்.
@bkbrothersmedia5656
@bkbrothersmedia5656 3 жыл бұрын
நல்ல மனிதர் இவருக்கு ஆசிரியர் வேலை கொடுங்கள் இவரிடம் படிக்கும் மாணவர்கள் நன்றாக வருவார்கள்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
யாரோ ஒருவன் என்பதை தவிர்த்து நம் சகோதரன் என்று பார்க்க தொடங்கினால் போதும் இப்படியான கஸ்ட நிலையில் உள்ளவர்கள் நலம் பெறுவார்கள்.
@futuretech7431
@futuretech7431 3 жыл бұрын
தயவுசெய்து இவருக்கு யாராவது நல்ல உள்ளம் கொண்ட மனிதர் உதவி செய்யுங்கள்
@nivasineravisankar1539
@nivasineravisankar1539 3 жыл бұрын
கடவுள் இவருக்கு உங்கள் இந்தப் பதிவின் மூலமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்..வாழ்க வளமுடன்...
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️
@manivannanvelmani2341
@manivannanvelmani2341 3 жыл бұрын
God erutha yen pa kannu illama erukanga po pa ...rich only win rich only live god lam illa pa god erutha vara sollu pa oru vartha kekanum mudinja vara sollu avan lam oru aalu....****
@1andonlyharry
@1andonlyharry 3 жыл бұрын
Innuma nambittu irukeenga. Government senja podhum.
@adityaa5067
@adityaa5067 3 жыл бұрын
Kadavul enga da YT ella paakuraru...😂😂
@prasanth5646
@prasanth5646 3 жыл бұрын
Kadavul nu erundha avaru yedhuku paaravai ellama porakuraru
@chadruchandru4415
@chadruchandru4415 3 жыл бұрын
தயவு செய்து இதுபோன்ற மனிதர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பார்கவே பாவமாக இருக்கிறது😢😢🙏🏻
@MARISELVAMM-in2hn
@MARISELVAMM-in2hn 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@southtrolls4350
@southtrolls4350 3 жыл бұрын
அவரின் குரல் கேட்கும்பொழுது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😭 😭
@ramachandran7613
@ramachandran7613 3 жыл бұрын
இவரை நான் கல்லூரிக்கு செல்லும்போது பார்த்து இருக்கிறேன் 2015~2019. இவரை கிண்டி ரயில் நிலையத்தில் வாரத்தில் 4 முறையாவது பார்ப்பேன்.இவரிடம் கடலைமிடாய் வாங்கி சாப்பிடுவேன்.❤️❤️😋😋 இவருக்கு இந்த நிலைமையா காடவுளே.,😏😏😣😢😢😢
@ashokkumar-vn7zr
@ashokkumar-vn7zr 3 жыл бұрын
அரசாங்கம் மட்டும் அல்ல தனியார் நிறுவனங்களும் தயவு செய்து உதவி பண்ணுங்க 🙏😪
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl 3 жыл бұрын
இவர்களுக்கு உலகமே இருள்.......ஒளி கொடுங்கள் CM sir
@amrish7772
@amrish7772 3 жыл бұрын
நான் கால் விழுந்து கேட்கிறேன் தயவு செய்து இந்த அண்ணாவுக்கு வேலை குடுங்க! தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு யாராவது இந்த விடியோ பதிவ தமிழக அரசு பார்வைக்கு கொண்டு போங்க Please!
@sarigasathishkumar7133
@sarigasathishkumar7133 3 жыл бұрын
Pls help these people...They are also brilliant. Give him a chance to get the amount of money for his survive ....pls pls do this my respective Govt. .
@dharunprakashthangasamy2711
@dharunprakashthangasamy2711 3 жыл бұрын
The real blind is government, not him
@vijayvengat
@vijayvengat 3 жыл бұрын
HOW CAN U SAY??? WHAT ABOUT PRIVATE COMPANY..
@suryaraj4573
@suryaraj4573 3 жыл бұрын
@@vijayvengat Ellam private aanathuku reasonae government tha...
@HariHaran-mf1fs
@HariHaran-mf1fs 3 жыл бұрын
@@vijayvengat endha video pathutum ne govt ku support panra na enna mana melai da unaku
@vijayvengat
@vijayvengat 3 жыл бұрын
@@HariHaran-mf1fs dai For Government already quota is there. But in private there is no quota. My suggeation to make quota in private also. I m not supporting Government. But u r supporting private..
@HariHaran-mf1fs
@HariHaran-mf1fs 3 жыл бұрын
@@vijayvengat endha private company evangala edupan neye sollu
@harilingamharilingam5127
@harilingamharilingam5127 3 жыл бұрын
Please இவங்களுக்கு வேலை கொடுங்க பாக்கவே அழுக வருது🙏🙏😭🙏🙏
@arunarun159
@arunarun159 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalpeter.skamalpeter.s6922
@kamalpeter.skamalpeter.s6922 3 жыл бұрын
Really my mind upset of this he talking about mind
@helloindians2760
@helloindians2760 3 жыл бұрын
பார்வை உள்ள நாம், எவ்வளவு வலிகள்,வேதனைகளை சகித்துக் கொண்டு வாழ்கிறோம். பார்வை இழந்த இவர்கள் இன்னல்களை பார்க்கும் போது இதயமே வலிக்கிறது, அரசாள்பவர்களே, நீங்கள் நீதிமான்களாக வெற்றி நடை போடுவீர்கள் என நம்புகிறேன், ஆம், நாம் எல்லோரும் மனிதர்கள் தானே, மாற்றம் மலரும், உணவு,உடுக்க உடை, இருக்க இடம், போதும்,வா தலைவனே வா,எல்லோருக்கும் நல்ல வழி காட்டு,இறைவனாக,தன்னலமும் வேண்டும், பிறர் நளமும் உண்ர்ந்து செயல் படு இறக்கமான தலைவரே❤️🙏
@ramchandru5941
@ramchandru5941 3 жыл бұрын
தயவு செய்து இந்த பார்வையற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு உடனடியாக இந்த தமிழக அரசு வேலை கிடைக்க உதவ முன்வர வேண்டும்... இந்த பார்வையற்றோரின் பேச்சை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது
@raghuramanist
@raghuramanist 3 жыл бұрын
I kindly request thanthi tv to take this issue to our honourable CM and get jobs for these Indian citizens and they are also our brothers and sisters only. Media only can help. Thank you with tears.
@staffnurse98
@staffnurse98 3 жыл бұрын
🙏
@jananijaanu9610
@jananijaanu9610 3 жыл бұрын
Felt the same... Literally cried 😥😥😥
@thefilmphilosophytamil
@thefilmphilosophytamil 3 жыл бұрын
✌✌✌
@Ak20231
@Ak20231 3 жыл бұрын
Yeaa election time senjalum sivanga edachu 🔥
@anbu3980
@anbu3980 3 жыл бұрын
Thanks to thanthi Tv for taken this interview
@MIHealthTips
@MIHealthTips 3 жыл бұрын
இத பார்க்கும் போதே கண்ணுல தண்ணி வருது 😭😭 தமிழக அரசே இவர்களுக்கு நீங்கள் உதவினால் கடவுளுக்கே பரிகாரம் செய்த மாதிரி தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள் 😭🙏🙏🙏🙏 பாவம் அவர்கள் உடல் அளவில் கஷ்டப்பட்டு படித்து இருக்கிறார்கள் அவர்கள் மனதையும் புண் படுத்தாதீர்கள் 🙏🙏🙏
@dhavamanimani4673
@dhavamanimani4673 3 жыл бұрын
கண் இருந்தும் நாம் தான் குருடர்கள். உழைக்க துடிக்கும் அரவிந் அவர்களின் வேதனையை கேட்டு கண் கலங்கியது
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்...😢🙁🙁
@vingneshdubai2675
@vingneshdubai2675 3 жыл бұрын
Meenatchi neenka entha ooru
@anas1554
@anas1554 3 жыл бұрын
நம் நாட்டில் மட்டும் தான் இது போன்ற அவல நிலை தொடர்கிறது.. 😔😔😔
@sudharsanv4273
@sudharsanv4273 3 жыл бұрын
if these guys are given job as teaching staffs, it surely will bring motivation and revolution into many students life
@franciskumar1474
@franciskumar1474 3 жыл бұрын
நீங்க நல்லா இருப்பீங்க கஷ்டம் வேண்டாம் கடவுளே நான் பிரார்த்திக்கின்றேன் என்னுடன் உங்களுக்கு அனைத்து சகோதரர்களும் சகோதரிகளும் உங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள் கண் கலங்காதீர்கள் சகோதரா😭🙏🙏🤚👏🙌❣️🌱🌲🌳🥀🌹🏵️🌺
@elaayuvan5293
@elaayuvan5293 3 жыл бұрын
Nalla news poduringa...antha annaku nalla velai kedaikanum.....god bless you❤❤❤
@3mbchannel167
@3mbchannel167 3 жыл бұрын
Vetri nadai podum Tamil Nadu ...Mr c.m.EPS must watch this ..shame on u . .
@outofarts6100
@outofarts6100 3 жыл бұрын
Slipper shot question.. Indha vishyam lam aiya ku kanula teriyadhu.. Ad matum telecast panuvanga perusa..
@RanjithKumar-tq1ty
@RanjithKumar-tq1ty 3 жыл бұрын
Thuuuu
@manivannancn1844
@manivannancn1844 3 жыл бұрын
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் வேலை செய்து வருகிறார்கள் செங்கத்தில் இலங்குண்ணி தண்டராம்படு ஜூனியர் asst போஸ்ட் அரசு வழங்கியுள்ளது tnpsc மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு
@RanjithKumar-tq1ty
@RanjithKumar-tq1ty 3 жыл бұрын
@@manivannancn1844 enga da pepeee oodha yarayumey kanamey nicha va paa
@esthersweety8567
@esthersweety8567 3 жыл бұрын
Yenna vetri nadai poduthu Tamilnadu ...romba kevalama poitu iruku...innum konjam naal la tamilnadu irukumanu teriyala atha kooda vithalum vipanga. Chi...
@user-dm4dl9on7z
@user-dm4dl9on7z 3 жыл бұрын
அரசாங்கத்திற்கு ஒரு விண்ணப்பம் எங்களுக்கு எதுவும் செய்ய தேவையில்லை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் நல்லது எதாவது செய்யவும் கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 😢🥺🙁🙏🙏🙏manasu valigirathu பார்பதற்கு 😭😭😭💔💔💔💔💔💔💔💔💔
@yokesh562
@yokesh562 3 жыл бұрын
That awfully painful movement when u see his face with tears and what all u can do is comment in here to show support and sympathy. Just feeling powerless 🙁😔
@vasanth9832
@vasanth9832 3 жыл бұрын
நானும் அனுபவம் பார்வை யற்றவர்களி கஷ்டத்தை பார்த்திருக்கிறேன் அவர்களு நல்ல சலுகை வழங்க வேண்டும் தமிழ் நாடு அரசு
@agammurali7657
@agammurali7657 3 жыл бұрын
வெற்றிநடை போடும் தமிழகமே... என்ன முன்னைற்றம் வாழ்க தமிழகம்...
@suriyasasivlogs
@suriyasasivlogs 3 жыл бұрын
தயவு செஞ்சு அரசாங்க அதிகாரிகள் இந்த வீடியோ பாத்துட்டு உதவி செய்ங்க .... நாங்க நடுத்தர மக்கள் கண்ணீருடன் 😢ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடியும்.... ஆனா நீங்க நெனச்சா உதவி பண்ண முடியும்.... 😢😢அந்த அண்ணா அழும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.... உதவி செய்ங்க
@kavijanu3482
@kavijanu3482 3 жыл бұрын
மக்கள் இலவசம் என்ற போர்வையில் இவர்களின் உரிமைய பறிக்கிறார்கள் இலவசம் இவர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும்
@svofficial4161
@svofficial4161 3 жыл бұрын
வேலை கொடுங்க இல்ல ஆட்சிய விட்டு போங்க
@eys9230
@eys9230 3 жыл бұрын
Anna super super
@sathyavasudevan5619
@sathyavasudevan5619 3 жыл бұрын
Super thampi
@vinature1111
@vinature1111 3 жыл бұрын
@@user-ie8ct9vt4q உங்க அம்மா நல்லவங்களா இருந்தா நீ இவளோ கேவலமா பேசமாட்ட டா.
@goodluckgood7311
@goodluckgood7311 3 жыл бұрын
@@user-ie8ct9vt4q chiii
@lakshmivaleeswari.5827
@lakshmivaleeswari.5827 3 жыл бұрын
Super brother
@AnnamalaiAnnamalai-zt8sp
@AnnamalaiAnnamalai-zt8sp 3 жыл бұрын
My humble request to TN government please help him
@charles.jimanual7854
@charles.jimanual7854 3 жыл бұрын
தந்தி டிவி க்கு பாராட்டுக்களை தெரிவிக்கிரேன்..💐. அவர் பேச்சிக்கு மரியாதை கொடுத்து, வேலை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@kalaigowtham6860
@kalaigowtham6860 3 жыл бұрын
நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் இது போன்ற மனிதர்களை கண்டால் 🙏தயவு செய்து அவர்களிடம் பொருட்களை வாங்கி உ தவுகள் மக்களே. நம்மால் முடிந்த உதவி 🙏🙏🙏
@bmrrjchannel6464
@bmrrjchannel6464 3 жыл бұрын
அரசு வேலை கொடுத்து இவர்களின் பிரச்சனையை தீர்த்த வையுங்கள்
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️
@BJ-xt3zs
@BJ-xt3zs 3 жыл бұрын
@@-KalviVidhai podi thevidiya
@mettupalayamvaasi
@mettupalayamvaasi 3 жыл бұрын
I have seen him often. He never accepts more money than 10rs fo his mittai. So much respect to him. I request if someone can help him with job.
@Happy-healthy-holistic
@Happy-healthy-holistic 3 жыл бұрын
Next time when you see him, collect his account details and share here. Let us all together give some money upto our capability. If many people join hands, we may together help him set up a small shop on his own atleast.
@mettupalayamvaasi
@mettupalayamvaasi 3 жыл бұрын
@@Happy-healthy-holistic sure!!
@Happy-healthy-holistic
@Happy-healthy-holistic 3 жыл бұрын
@@mettupalayamvaasi thank u foods, madurai contact no. +919597068805. Ask him to contact them. Maybe he may get a job there as it is run by blind people. I will share a video on it next... see that to know more
@VijayKumar-kt4bc
@VijayKumar-kt4bc 3 жыл бұрын
Please get his contact information the next time you see him . You may post it here in this thread . Shall get friends together to help him .
@lingapandi1511
@lingapandi1511 3 жыл бұрын
இவர தொடர்பு கொள்ள ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்
@ngsundaram
@ngsundaram 3 жыл бұрын
Thanks Media, for agree to display their request in NEWS at least.
@vk-xr8yz
@vk-xr8yz 3 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழகமே 🙏🙏🙏....👌👌👌👌
@dhlip8617
@dhlip8617 3 жыл бұрын
இந்த நாடும் நாட்டுமக்களும் விரைவில் நாசமா பொகட்டும்😭😭😭😭
@5MinutesSPACE
@5MinutesSPACE 3 жыл бұрын
நீ முதல்ல தமிழை ஒழுங்கா எழுதுடா அப்புறம் சாபம் விடலாம் தாய்லி 😂
@noob-kb6yt
@noob-kb6yt 3 жыл бұрын
Dai....... avunga soldrathula ena da thappu irukku Enna kizhichitaanunga ivanunga aatchila irunthu Pitcha edukaama Vela kekuraagale avungaluku support Panna mudiyala Support pandravangala kora soldra
@aboobaker2516
@aboobaker2516 3 жыл бұрын
இதை விட அசிங்கம் இந்த அரசிற்கு ஏதேனும் உண்டா வெற்றி நடை போடுதாம்
@ABDULKUDDUS-rq3ki
@ABDULKUDDUS-rq3ki 3 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்ய நான் துவா செய்கிறேன். கவலை வேண்டாம் நல்லவர்களுக்கு சோதனை வரும் இறுதியில் வெற்றி அவர்களை சாரும்.
@zedshaw7275
@zedshaw7275 3 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழம் 💔
@ammunagaraj722
@ammunagaraj722 3 жыл бұрын
முதல்வர் ஐயா அவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு தாருங்கள்............ கண் இல்லாமல் கஷ்டம் படும் அனைவருக்கும் உதவி 🙏🙏 செய்யுங்கள்.......
@pappupuji2583
@pappupuji2583 3 жыл бұрын
தயவுசெய்து இந்த சகோதரனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
@ManirajE-ck1vn
@ManirajE-ck1vn 3 жыл бұрын
So pls, Take a Action to government to give a job opportunity,My always wishes to Enachement ur life,Don't cry bro & sis TN people Always ur side,Tnk u👍
@rajavarman871
@rajavarman871 3 жыл бұрын
என்னால் முடியல சார் என்ற வார்த்தையின் வலியை உணரும் போது வரும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை இறைவா இந்த நிலை எப்போது மாறும் 😢😢😢
@thewingstamizh
@thewingstamizh 3 жыл бұрын
“வெற்றி நடை போடும் தமிழகம்”
@jebinisaacraja1722
@jebinisaacraja1722 3 жыл бұрын
🙄
@anburaj7283
@anburaj7283 3 жыл бұрын
என்னவோ பண்ணுது யா ... கத்தி வச்சி உள்ள குத்தி கிளிகுற மாதிரி இருக்கு🙄
@worldview5335
@worldview5335 3 жыл бұрын
Really
@p.c.vasanthkumar8037
@p.c.vasanthkumar8037 3 жыл бұрын
Yes. I feel the same 😭😭
@isaikumar7170
@isaikumar7170 3 жыл бұрын
இரண்டு கண்கள் இருந்தும் ஏமாற்றும் உலகம் இது... இவரைப்போன்ற பார்வையற்றவர்கள் என்ன செய்ய முடியும்... முடிந்தவரை இவரைப்போன்ற வருக்கு அரசாங்கம் அல்ல நம்மால் முடிந்த உதவியை செய்வோம்...
@alagupommaimedia3748
@alagupommaimedia3748 3 жыл бұрын
இதை பார்க்கும் போது கண்கலங்குதுயா....🥺😭😭
@mouleshsekar1938
@mouleshsekar1938 3 жыл бұрын
கடவுலுக்கு இறக்கம் என்பதே இல்லையா🥺😞😢
@m.g.vinothkamal1155
@m.g.vinothkamal1155 3 жыл бұрын
Pavam, government help pannanum intha person kula
@deebanrajantonysamy1247
@deebanrajantonysamy1247 3 жыл бұрын
இது போன்று கஷ்டம் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் அரசாங்கம் தேர்தல் நடத்த மட்டும் தான் தெரியும்
@kiruthikasubramaniyan1521
@kiruthikasubramaniyan1521 3 жыл бұрын
Anna alathiga kandipa ungaluku nalla Vali kidaikum .entha Mari erukuravangaluku thayavu senju government kandipa vela kudukanum eraiva .
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
தயவு செய்து முதல்வர் தலையிட்டு சரி செய்ய வேண்டும்
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️
@inikeyal2100
@inikeyal2100 3 жыл бұрын
Ennoda vazkkayum porattam than
@mahat.d8846
@mahat.d8846 3 жыл бұрын
@@-KalviVidhai நீங்கள் எந்த ஊர். என்ன படித்திருக்கிறீர்கள். விவரங்களை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் உதவ காத்திருக்கிறேன்.
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
@Shukriyadhan இல்லை சகோ நான் mba முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன்.
@sanjaisoundararajan257
@sanjaisoundararajan257 3 жыл бұрын
Thanthi tv please help him literally i can't able to control my tears please take this to cm and give him work he educated well he is blind by only eyes but not in brain 🙏
@chemist1703
@chemist1703 3 жыл бұрын
Ivara enaku therium romba decent ah vipparu...padichavar polaiye ipo tha theriudhu ivar padicharvanu ivlo padichirukaru... Ivarukulam vela thara matrangale paaavum...romba nallavar...
@greatgopi3493
@greatgopi3493 3 жыл бұрын
தந்தி டிவி இதை நியூஸ்சா பாக்காம உங்களால முடிஞ்ச உதவிய செய்ங்க இதை பாக்கிற மக்களும் ஏதாவது ஒரு உதவி அவர்களுக்கு செய்ங்க pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அவர் நல்ல இருக்கணும் அவரை மாரி இருக்கிற வங்களும் நல்ல இருக்கணும்
@deepavision3372
@deepavision3372 3 жыл бұрын
Don't worry brother.... u will get a bright future.....
@thangakuttisalestks8215
@thangakuttisalestks8215 3 жыл бұрын
How. Sir if you have any idea please share.
@maheswarimagi5884
@maheswarimagi5884 3 жыл бұрын
எத்தனை கட்சி வந்தாலும் இந்த நிலை மாறுவதில்ல மனம் வேதனை கொள்கிறது
@bala3508
@bala3508 3 жыл бұрын
Yethana company vandhalum thorathi vitureengale. Apo epudi vela kidaikum.
@m.praveenkumarpraveen1928
@m.praveenkumarpraveen1928 3 жыл бұрын
Mr bala intha tamilnattula irukikra valngala alikkira maathiri varra company mattum thaan thavirkka paduthu
@bala3508
@bala3508 3 жыл бұрын
@@m.praveenkumarpraveen1928 paka apudi therilaye. WhatsApp forward la varra companies matumae thavirka padukiradhu nu sollirundha namibrupen.
@sgunasekaran8628
@sgunasekaran8628 3 жыл бұрын
Namakku yellam irudhum innum appa kasu la soru saaptunu irukom 😭😭😭😭
@uselesstamizhan8316
@uselesstamizhan8316 3 жыл бұрын
Ama broo
@indhumathiv6572
@indhumathiv6572 3 жыл бұрын
இதற்கு எல்லாம் காரணம் நாம் தான் நம் அரசியல் தேர்வு சரியில்லாத காரணத்தால் தான் இவர்கள் வேதனை படுகிறார்கள்.... இவர்களின் பாவம் நம் அனைவருக்கும் சேரும்....
@sivakumarramesh7833
@sivakumarramesh7833 3 жыл бұрын
Government must want help him
@v.bharathi5277
@v.bharathi5277 3 жыл бұрын
Please help her,
@sandhiyav5554
@sandhiyav5554 3 жыл бұрын
அரசாங்கம் தான் உதவி செய்ய வேண்டும் என்பது இல்லை இந்த செய்தி பார்த்த யாரேனும் உதவினாலே போதும் என்ன செய்வது நானும் ஒரு விவசாயி என்னிடம் கண்ணீரை தவிர வேற ஒன்றும் செய்ய இயலாது 😭😭😭😭
@venkatesh7729
@venkatesh7729 3 жыл бұрын
பாவம் 😭😭😭..... பார்த்தவுடன் கண்கலங்கி விட்டேன்😭
@adhikesavanraja3439
@adhikesavanraja3439 3 жыл бұрын
பார்வையில்லாமல் வாழ்வது என்பது மிகவும் கொடுமையானது. கடவுளே ஏன் இவர்களை பார்வையற்றவர்களாக படைத்தீர்கள். விரைவில் இவர்களுக்கு அரசு நல்லது செய்ய வேண்டும்.🙏🙏🙏
@aifaizurrahman8210
@aifaizurrahman8210 3 жыл бұрын
Ya allah 😢 give him a good job for survival and make his life beautiful.., aameen !
@Chandrusandy-je9iv
@Chandrusandy-je9iv 3 жыл бұрын
அரசாங்கம் உதவி செய்ய முன் வர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez 3 жыл бұрын
நம் நாட்டின் முதல்வர் மற்றும் அரசியல் வாதிகள் தேர்தல்காக நேரத்தை செலவு செய்யாமல் இது போன்று பார்வை அட்றோருக்கு அவர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலையும் அவர்களுக்கு தங்குவதற்கு ஏற்ற இடம் வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 3 жыл бұрын
தெர்மாகோல் விஞ்ஞானிகளுக்கு உங்களது திறனை எப்படி பயன்படுத்த தெரியும்!
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️
@ajimuthu5013
@ajimuthu5013 3 жыл бұрын
@@-KalviVidhai how to contact mam
@Kabalirajesh
@Kabalirajesh 3 жыл бұрын
Thanthi tv pls intha news periya idathirku kondu ponga.... Theva illatha news perusu pannuvinga .. Ivanga konjam kondu ponga..... 🙏
@iyyappansanjana7140
@iyyappansanjana7140 3 жыл бұрын
Pls telecast to all the Media ... Pls 🙏 anyone help sir....😭
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 3 жыл бұрын
Eps கிட்ட போய் சேர்க்கணும்
@VICKY-if4ov
@VICKY-if4ov 3 жыл бұрын
Kadavul ungala nalla pathuparu nalla ethirkalam iruku ungaluku kavalapadhinga Sir 🙏🏻....Om Namashivaya 🙏🏻🙏🏻🙏🏻
@sarans8792
@sarans8792 3 жыл бұрын
I pray to god ... Definitely he will get help from government. Salute his talent...
@balakumar9200
@balakumar9200 3 жыл бұрын
இவர்கள் அனைவரும் கஸ்டம் இன்றி, அலை களிப்பு இன்றி, பிழைக்க வழிவகுக்க வேண்டும் அரசாங்கம்.
@anandanp5566
@anandanp5566 3 жыл бұрын
I SALUTE YOU SIR, DONT WORRY GOD IS ALWAYS WITHNYOU.
@kumarkumar9793
@kumarkumar9793 3 жыл бұрын
தமிழக அரசாங்கம் இவருக்கான வேலைவாய்ப்பை அமைத்துத் தர வேண்டும் இவர்களது நிலை மிகவும் மனம் வருந்துகிறோம்
@deepanraj2482
@deepanraj2482 3 жыл бұрын
இங்கே படித்தவனுக்கு மதிபில்லை நண்பா உன்னை போன்று கோடிக்கனக்கானா இளைஞர் இந்த இந்தியாவில் படித்து விட்டு பிச்சை எடுக்கின்றன அதில் நானும் ஒருத்தன்.
@chandirapandi8605
@chandirapandi8605 3 жыл бұрын
அரசு கருணையுடன் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
@vstamil5739
@vstamil5739 3 жыл бұрын
😭😭😭 shameless society..... including me also
@pgytoldsilambu1546
@pgytoldsilambu1546 3 жыл бұрын
ஆணடவா என் எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது சாமி 😭😭😭😭😭😭
@mukesh.g8970
@mukesh.g8970 3 жыл бұрын
தயவு செய்து இதை நம் அரசாங்கத்திடம் கொண்டு சேருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😰😢
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 11 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН