Karu Palaniappan | Producer-கள் Proposal Maker-களா இருக்கதால தான் தமிழ்சினிமா மரியாதை இழக்குது

  Рет қаралды 166,911

Ananda Vikatan

Ananda Vikatan

Жыл бұрын

#karupalaniappan #parthiban #parveensultana
Welcome back to yet another episode of Kadhaippoma With Parveen sultana. This time we have Karu Palaniappan who share more about his childhood, his parents and his views on cinema and his relation with Parthiban. He shares many things in his own way...
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Camera: Sandeep, Bharathwaj & Karthick N.
Edit : Sathya Karuna Moorthi
Channel Head: Hassan Hafeez K.M
Producer: Ve.Neelakandan
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 122
@paramguru100
@paramguru100 Жыл бұрын
தன்னைத்தாண்டி ஒருத்தர் செல்ல கூடாது என்று நினைக்கும் இவ்வுலகில் தன்னைத்தாண்டிப் போனாலும் தன் சிஷ்யன் கஷ்ட பட கூடாது என்று நினைக்கும் மனது மிகப் பெரியது. பார்த்திபன் அண்ணா வாழ்த்துக்கள்.
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 Жыл бұрын
அன்பு தம்பி, சகோதரி கூட என்ன அழகான உரையாடல் மெய் சிலிர்த்தேன். ஒரு பத்திரிகையாளராக எந்த அளவு புரிந்து அந்த வயதில் வாழ்க்கையை முன்னெடுத்து வந்தீர்களென பரிந்து கொள்கிறோம். உங்களது பேச்சு வழக்கம் உங்களின் சீரிய சிந்தனையும் விவேகமும் மிகச் சிறப்பானனது. மதுரை வித்து மகத்தான தமிழும் திறமையும் கண்டு வியக்காமலிருக்க முடியவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வணக்கங்களும் உங்களுக்கு நன்றியும். பாராட்டிய சகோதரி சொன்னது மிகவும் உண்மை. சகோதரிக்கும் நன்றி!😊👍💐
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 Жыл бұрын
தெளிவான உரையாடல் நல்ல அனுபவம் நல்ல வழிகாட்டி உங்கள் வழியில் பயணம் செய்தால் வெற்றி எளிமையாக அடையலாம் மகிழ்ச்சி பேட்டி எடுப்பவருக்கும் பேட்டி அளிப்பவருக்கும் உள்ள wave length அருமை நன்றி வாழ்த்துக்கள் நூலாறு வேல்முருகன் கவசம்பட்டு கிராமம் வேலூர் மாவட்டம்
@logabalan4414
@logabalan4414 Жыл бұрын
நீண்ட அனுபவங்களின் தொகுப்பாக உங்களின் நேர்காணல் இருந்தது, வாழ்த்துக்கள் நன்றி.
@Tulip912
@Tulip912 Жыл бұрын
கரு.பழனியப்பன் விமர்சனத்துக்கு உட்பட்ட சமயத்தில் தம்மாணவர் என்று விகடன் தோள் கொடுத்துத் தட்டிக்கொடுத்திருக்கிறது. இருவரின் உரையாடல் சுவாரஸ்யம்.
@Smpc1609
@Smpc1609 Жыл бұрын
அருமை கரு பழனியப்பன் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை
@kathiravane6395
@kathiravane6395 Жыл бұрын
அருமையான உரையாடல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தளபதி ஸ்டாலின் வாழ்க திராவிட மாடல்
@cbaranitharan8257
@cbaranitharan8257 Жыл бұрын
உண்மை பேச்சு
@vignesh3072
@vignesh3072 Жыл бұрын
Excellent interview. Very insightful Sir. Mam, great job with the questions and collaborative thinking to get the best out of the person in front.
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Parthiban Kanavu - Good movie Pirivom Sandhipom - Great movie
@krishkeyboard
@krishkeyboard Жыл бұрын
அதுக்கு அப்புறம் என்ன படம்
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Жыл бұрын
அனுபவமே வாழ்க்கை... அருமை Sir...
@tamilankumar007
@tamilankumar007 Жыл бұрын
நேரம் அசுரவேகத்தில் சென்ற நேர்காணல் இது.
@paramguru100
@paramguru100 Жыл бұрын
படம் பண்ணும் வரை 1 ஆம் தேதி வந்து சம்பளம் வாங்கிக்கோ..... இது போன்ற குரு அமைவது அரிது.... பார்த்திபன் சார் மனசு பெரிசு.
@manzoorali8535
@manzoorali8535 Жыл бұрын
அவர் விலாசம்.....விலாசம்....
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 Жыл бұрын
அருமையான கலந்துரையாடல் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Parthiban is a great human being
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 Жыл бұрын
Parthiban sir your great , unmaiyagave parthiban sir nalla ulaippali , chirantha kathaiyasiriyar , nalla manitharumkuda , palaniyappan sir super , nerkanal arumai .
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Жыл бұрын
Please include Part number in the title. Hard to keep track of the sequence. Thanks.
@selvakumararumugam8765
@selvakumararumugam8765 Жыл бұрын
மிக சிறந்த பதிவு
@sugusiva9268
@sugusiva9268 Жыл бұрын
👌 அருமையான பதிவு
@pachimuthu8767
@pachimuthu8767 Жыл бұрын
ஞானசம்பந்தன் ஐயாவின் மாணவர்
@edwardrajan4376
@edwardrajan4376 Жыл бұрын
Super Thalaiva. Attakasam.
@PugalRK
@PugalRK Жыл бұрын
Red giant need to support Karu pazhaniappan
@funtimetamil3441
@funtimetamil3441 Жыл бұрын
200 credited
@chairmannfed7564
@chairmannfed7564 Жыл бұрын
Excellent 👍👍👍
@sivaraman6889
@sivaraman6889 Жыл бұрын
மிகச்சிறப்பு
@SarathKumar-sn4yy
@SarathKumar-sn4yy Жыл бұрын
Nice interview mam
@Nattyboy66
@Nattyboy66 Жыл бұрын
Illustrate weekly , Aside , wisdom Mathiri pathirikaigal ellam 80s and 90s kids ku therinja names . Even I asked my mom and dad to buy wisdom at my age of 10 . Karupalaniappan sir sonna mathiri naanum appo English medium. Hindu paper , sport star ellam apppove vaangi padipen. All are costly magazines at that period of times . Thanks to my mom and dad for allowing me on that time.
@YuvanBalaji
@YuvanBalaji Жыл бұрын
I used to buy Autocar and CHIP magazine when I was in school, they were very rare but I used to get them from a petty shop in Madurai, lol. Now everything is online, and since we get updates everyday, nothing is interesting anymore.
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Pirivom santhippom, one of the best master piece to palaniappan,this movie revealed beautiness of nattukottai chettiyars lifes
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
மாடு 🐮🐮🐮முட்டனும் 🐃🐂இல்லைனா பப்பிரக்காண்ணு படுத்துக்கணும் வேலை மட்டும் செய்ய கூடாது. செம்ம👌👌👌👌👌💪💪💪💪
@sajirupan
@sajirupan Жыл бұрын
Good and interesting conversation... Other irritating youtubers must learn from this...
@firoshfiroshfiroshfirosh5843
@firoshfiroshfiroshfirosh5843 6 ай бұрын
Super man
@markraj8941
@markraj8941 Жыл бұрын
anna thank s na intha sindanaikku
@ragavakrrameshr4291
@ragavakrrameshr4291 Жыл бұрын
கேள்விகளை கேட்பது அம்மா பர்வீனா சுல்தான் என்பதால் தவிர்க்காமல் பார்க்க முடிகிறது இந்த வீடியோக்களை
@Saravanakumar-wv6me
@Saravanakumar-wv6me Жыл бұрын
நல்ல பதிவு👍🏻👍🏻 தோழர்கள் இருவருக்கும் நன்றிகள் பல 🙏🙏
@muthukumar2210
@muthukumar2210 Жыл бұрын
Grate
@prabhak87
@prabhak87 Жыл бұрын
Dharani sir matter AVM urundai and kaatril papadakum jannal Arumai.
@cjosephjoseph5982
@cjosephjoseph5982 Жыл бұрын
இருவரும் கருத்தும் உறையாடுலும் மிக அருமை இந்த தலைமுறை பின்பற்ர வேண்டும் இது தான் என் கருத்து மிக்க நன்றி
@sivasengh8637
@sivasengh8637 Жыл бұрын
SUPER INTERWIE
@somasundarsingh994
@somasundarsingh994 Жыл бұрын
பணம் வாங்கி கொண்டு போ என்று சொல்லக்கூடாது பணம் அனுப்புகிறேன் என்று சொல்ல வேண்டும்
@dhivyas.s8246
@dhivyas.s8246 11 ай бұрын
day by day getting inspired by u anna😅❤
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
As I am a student reporter of vikatan,here I praised our editor ayya balasubramanian,and cortoonist madan sir the two legends makes more journalist and film directors in TN
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Thanks to vikatan editorial,gives like my comments, here I memoriesed those old golden days,were mingled with my dear friend திருப்பதி சாமி, and வேல் பாண்டியன் those who losed their lives,RIP my friend,once
@showkkath
@showkkath Жыл бұрын
அருமையான பேட்டி,l k g யிலிருந்து 12 வரை ஒரே பள்ளியில் படிக்கும் வாய்ப்பு உங்களைப்போல பல பேருக்கு வாய்ப்பதில்லை,நம் உரிமையை தட்டிக்கேட்டுப்பெறும் அதிகாரத்தை கற றுத்தந்த உங்களது தந்தையார் போற்றுதலுக்குரியவரே
@azaguthangam6470
@azaguthangam6470 Жыл бұрын
Sir continue video update panungo
@DineshKumar-bp9hj
@DineshKumar-bp9hj Жыл бұрын
🔥
@muthupandi3033
@muthupandi3033 Жыл бұрын
கரு சார்... உங்களோட அடுத்த படம் பத்தி சொல்லுங்க 👈👈👈
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Karu Pazhaniyappan always speaks very informative... Role model for youngsters..
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Жыл бұрын
Serupu
@vykn80s
@vykn80s Жыл бұрын
@@ssbskujnsgvs12 choclate boy or rugged boy
@mani76335
@mani76335 Жыл бұрын
Azhamana Arumaiyana kalanthuraiyadal...
@vasudevanbalachandran3772
@vasudevanbalachandran3772 6 ай бұрын
பேராசிரியர் பேசும்போது இடையிடையே "கண்டிப்பாக" என இடையிடையே பேசினீர்கள் '. உறுதியாக அல்லது நிச்சயமாக அல்லது கட்டாயமாக என்று கூறலாம் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக என்றால் கண்டிப்புடன் என்று இருப்பதன் தொடர்ச்சி தானே "அவர்மிகவும் கண்டிப்பானவர் " என்று கூறுவர். பாலு. கோவை.
@contactkarthik1239
@contactkarthik1239 Жыл бұрын
Vikatan senior writers oda stories kea 500 rs tha kudukkuthnu complaint irukku
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 Жыл бұрын
very good nice sir
@vallinayagamk8109
@vallinayagamk8109 Жыл бұрын
Sharmili hindi movie was the original of parthiban kanavu
@jonathanroger1395
@jonathanroger1395 Жыл бұрын
Hi sir
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
பத்திரிக்கை தொங்கும் போது பருவ காலம் படுசிங்களா😀
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Жыл бұрын
😂😂😂
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
For karu Palani only viewed yr video..already stopedd vikatan,kumudham,dinamalam
@tamilkalki2057
@tamilkalki2057 Жыл бұрын
கரு. பழநியப்பன் மகனென்று இவரை நினைத்து வந்தேன்
@kavibharathy5690
@kavibharathy5690 Жыл бұрын
Athu Pazha Karuppaiya 😂🤷🏾‍♂️
@veerapl5372
@veerapl5372 Жыл бұрын
@@kavibharathy5690 பழ கருப்பையா தம்பி சின்னக்கருப்பையா பையன்
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
@@veerapl5372 Really பழ கருப்பையா, சின்ன கருப்பையா are brothers. Why same name? If there is another brother then his name is kutty கருப்பையா?
@sulaimansafur7276
@sulaimansafur7276 Жыл бұрын
நானும் அப்படித்தான் நினைத்து இருந்தேன்
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk Жыл бұрын
Neeya Theraveda Thruttu Palaini nai 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gopaalakrishnan9277
@gopaalakrishnan9277 Жыл бұрын
நீங்கள் காரைக்குடி என்று நினைத்தேன்
@amosdeenadayalan.a7154
@amosdeenadayalan.a7154 Жыл бұрын
I have a family story and I cannot direct... I can tell you, check with me when you free
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 6 ай бұрын
கிருத்தவப பள்ளியா்
@kaliyaperumaliyarkai5336
@kaliyaperumaliyarkai5336 Жыл бұрын
சாராயம் வித்தால் தான் வாழ்வு நீங்களும் ஒங்க அப்பாவும்சாராய முதல்வரும் ஊடகம் பக்கம் வராதிங்க சன்டாலங்களா
@velchef6706
@velchef6706 Жыл бұрын
Paavmya née,, unnaoda muhata paarkalennaa,,, WE WILL LOSE YOU, , nalla pesatee eru,, paavamyaa née,,
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
உள்ளத்தில் ரத்தத்தில் கலந்த திராவிட உணர்வு...
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Жыл бұрын
Telugu
@kovaihome2469
@kovaihome2469 Жыл бұрын
பால் விலை மின் கட்டண உயர்வு எல்லாத்தையும் கேள்வி கேட்டு புழுத்தி தள்ளிட்டாரு
@jobtamilan339
@jobtamilan339 Жыл бұрын
Anda puzhugan. Nai
@vykn80s
@vykn80s Жыл бұрын
omg hijab podala indha lady - she is not muslim .... red gaint 1 year 25 movies family rule ok adhu yenna cinema rule also
@mathivanankalaiyan7296
@mathivanankalaiyan7296 Жыл бұрын
Sirantha sinthanaiyalar, entha samarasamum illamal niyayam pesupavar.
@eastguard3
@eastguard3 Жыл бұрын
Most Dubakuru...
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
நான் கூட செம்மையாக ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன். மாடு 🐮🐮🐮முட்டனும் 🐃🐂இல்லைனா பப்பிரக்காண்ணு படுத்துக்கணும் வேலை மட்டும் செய்ய கூடாது.
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 6 ай бұрын
பழ.கருப்பையா மகன்
@karthikeyankarthik4252
@karthikeyankarthik4252 Жыл бұрын
இந்த cycle கதைய தான் எங்க போனாலும் சொல்லி ஓட்டிட்டு இருக்க
@sowndar383
@sowndar383 Жыл бұрын
That true in the words athaaa marubadium marubadium solraru ularamaaa
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
தெலுங்கர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தானே சொல்ல வேண்டும். .
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Жыл бұрын
Correct a sonninga shanthi
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
@sakthi தெலுங்கர் கருணாநிதி குடும்ப ஆட்சி வேண்டாம்.
@o0kumar0o
@o0kumar0o Жыл бұрын
திராவிடியா பற்று
@davidrockden
@davidrockden Жыл бұрын
உ. பி
@ekssaravanan5774
@ekssaravanan5774 7 ай бұрын
இந்த நாய் மட்டும் தான் உண்மை
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
PODA MUTHAL POYA PESURA 😂😂😂😂
@santhosh.p5048
@santhosh.p5048 Жыл бұрын
Ivanallam oru allunu interview
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Why Parveen mam got no other guests?
@jobtamilan339
@jobtamilan339 Жыл бұрын
Super bro
@bylaw1987
@bylaw1987 Жыл бұрын
loosu ivannnnn
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 6 ай бұрын
பள்ளி படிப்பு பாப்பானுங்க சூழ்ச்சி என்று பாப்பான் இந்துத்துவ சக்திகள் பிஜேபி மேலே பழி போடுவது
@amaranr750
@amaranr750 9 ай бұрын
கரு. பழனியப்பன் அரசியல் பயணம் ஜால்ரா அரசியல்
@vemburaj1023
@vemburaj1023 Жыл бұрын
அண்ணா உங்க போன்ற மனிதர்களால்தான் ஆயுதம் இயந்தாமல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடன் செயல்படுகிறேன் தயவுசெய்து பார்ப்பனிய நாட்டிடம் சொல்லிவிடுங்கள்
@selvarajk5354
@selvarajk5354 Жыл бұрын
Ippothu munkalaps velai seivathal daily 200 rs confirm
@maajinbuu9762
@maajinbuu9762 Жыл бұрын
ரெண்டு திராவிட ஸ்டாக்கும் ஒக்காந்து உருட்டி கிட்டு இருக்குதுங்க🥱
@ranganathanranganathan8510
@ranganathanranganathan8510 Жыл бұрын
தேவையில்லாத !
@melbournechemical3949
@melbournechemical3949 Жыл бұрын
அரசியல் பிரவேசம் எப்போ.....தெரியல மிக நீண்ட நாள் திராவிடனுக்கு முட்டு் கொடுக்குறேன் ..பார்ப்போம்
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
பின்னே...போலி தமிழ்வாதிகளுக்கு முட்டு கொடுக்கணுமோ...!?
@vasanthmageshwari
@vasanthmageshwari Жыл бұрын
திமுக வாழ்க
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 14 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 46 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН