KARUVA PAYA ALBUM SONG HD/KARUNGUYIL RADHIKA ILAYARAJA

  Рет қаралды 1,529,390

ilaya tv

ilaya tv

3 жыл бұрын

KARUVA PAYA MOGATHA KARUNGUYIL RADHIKA ILAYARAJA ALBUM SONG HD
கருங்குயில் ராதிகா இளையராஜா அவர்களின் குரலில் சிறப்பான பாடலான (கருவா பய) எனும் ஒத்த நெலவா பாடல்
Ilaya Kalaikkoodam
Production : Dr.C.Ilayaraja Radhika
Song : Otha Nelava (Karuva Paya Mogatha)
Singer : Karunguyil Radhika Ilayaraja
Song Writer : Rasi.Manivasakan
Composer : Folk King Maker Dr.C.Ilayaraja Pudukkottai
Music : DM.UthayaKumar
Rythm : Saravanan
Fulute : Nathan
Nathaswaram : Kalaimamani Nagu
Dop : Neduvai Prabha
Poster : Deepak
• ITHANANAL ENGIRUNTHA S...
Ithananal Engiruntha Yen Kannula Yen Vizhuntha Song
• KARUNGUYIL RADHIKA-ALB...
Karuva Paya Mogatha Song Promo
இசை நிகழ்ச்சி தொடர்புக்கு : 8778524653/9585344378
#Karunguyil #Radhika #Song
#Karuva #Paya #Mogatha #Song
#Otha #Nelava #Atha #Mavana #Song
#Tamil #Folk #Album #Song
#Ilayaraja #Folk #Album #Song
#Ilaya #Songs
#Nattupura #Padalgal
#Gramiya #Padalgal
#instagramreels #instagramtrending #instagramvideo #X #youtubeshorts #facebook feels #trendinghastag

Пікірлер: 325
@kalaichandru9615
@kalaichandru9615 13 күн бұрын
நான் 12 வகுப்பு படிக்கும் போது கேட்ட பாடல் 2017 ஆம் ஆண்டு இப்போது 2024 நீண்ட நாட்களுக்கு பிறகு மன நிம்மதி தருகிறது இந்த பாடல் ❤😢
@user-ed7pi2gi6g
@user-ed7pi2gi6g 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பல வரிகள் அருமை மாமன்மவன நெனச்சு உருகும் அத்தமகளின் வாசகம் அருமை... 💐💐💐💐💐💐💐💐💐
@karthickaudios8884
@karthickaudios8884 2 жыл бұрын
நல்ல தரம், நல்ல மண்மனம் மாறாத இசை வாழ்த்துக்கள் ....💚💚💚
@r.senthilkumar1635
@r.senthilkumar1635 2 жыл бұрын
என்ன voice டா saamii...... speaker ல போட்டதும் வேற லெவல்
@user-lk7xk3wg3p
@user-lk7xk3wg3p 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@karnaprabha7583
@karnaprabha7583 3 жыл бұрын
அடடா.... நீண்ட நாட்களுக்குப் பிறகு கருங்குயிலின்... கானம்💐அற்புதமான வரிகள்..... அழகான ஒளிப்பதிவு.....அருமையான இசை... மொத்தத்தில் அட்டகாசமான பாடல்💐வாழ்த்துக்கள்💐💐💐💐
@vikramravi6796
@vikramravi6796 2 жыл бұрын
Nice anna 🎵🎵🎵song's
@user-ig6wz8ms3l
@user-ig6wz8ms3l 2 жыл бұрын
அண்ணா.... என்ன வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்
@user-lk7xk3wg3p
@user-lk7xk3wg3p 3 ай бұрын
❤❤❤
@arivuveera97
@arivuveera97 17 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் இன்னும் சலிக்கவில்லை இன்னும் என் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பேன் ❤🥰😍 குரல் மற்றும் வரிகள் அனைத்தும் அருமை
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
சில வருடங்களுக்கு முன்பு ஆடியோ பாடலாக கேட்ட அற்புதமான பாடல். வீடியோவாக காணப்பெற்றதில் மகிழ்ச்சி!
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 3 жыл бұрын
Semma👌🏼👌🏼👌🏼💐💐💐💐💐💐💐 congratulations to all
@darvin.b467
@darvin.b467 3 жыл бұрын
Hi anna
@karthikraja1805
@karthikraja1805 9 ай бұрын
இன்னும் பல பாடல்களை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.....உங்கள் குரலில் ❤
@ayyanarayyanar859
@ayyanarayyanar859 11 күн бұрын
👸இந்த குரலுக்கு நான் அடிமை என் உல்லம் கவர்ந்த குரல் நீங்கள் பாடிய அத்தனை பாடலும் அருமை ❤️❤️🥰🥰👌👌👌👌🎼🎵🎶🎙️🎙️💐💐💐
@rajeevgandhipraneetha4068
@rajeevgandhipraneetha4068 3 жыл бұрын
நல்ல மெட்டு.... இனிமையான குரல்.... மனதை வருடும் விதமாக உள்ளது.... வாழ்த்துக்கள்.... அன்புடன் தமிழோசை....
@sivarajsivaraj96
@sivarajsivaraj96 Жыл бұрын
Qq
@PavithraAbi-nd2sp
@PavithraAbi-nd2sp 7 ай бұрын
Super
@semponchanneltv-6710
@semponchanneltv-6710 3 жыл бұрын
சகோதரி ராதிகா அவர்களின் குரலில் வந்த இப்பாடல் மிகவும் சிறப்பு மற்றும் தம்பி இளையா உங்களின் இருவரின் நடிப்பு அருமையோ அருமை வாழ்த்துக்கள் தம்பி
@jayaseelanjaya6557
@jayaseelanjaya6557 2 жыл бұрын
நான் சாகுறதுக்கு முன்னாடி இந்த பாடலை 10000 முறையாவது கேட்கனும் I love you rathika akka
@palamaarneripanjayathu
@palamaarneripanjayathu 3 жыл бұрын
சிறப்பான பாடல்... வீடியோ தனி சிறப்பு.... நன்றிகள்... இளையா குழுவினர்களுக்கு
@theerukutty269
@theerukutty269 3 жыл бұрын
மைத்துனரை மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@tamilosaikuyilpaattu
@tamilosaikuyilpaattu 3 жыл бұрын
பாடல் வரிகள்.... குரல்.... கதாநாயகன்..... கதாநாயகி.... (இருவரும்) படக்காட்சி..... படத்தொகுப்பு.... பாடல் மெட்டு..... அனைத்தும் அழகு....
@thanimaikathalanofficial2.0
@thanimaikathalanofficial2.0 3 жыл бұрын
அருமை புதுக்கோட்டை இளையா அண்ணா
@blacklover4967
@blacklover4967 3 жыл бұрын
நான் உங்களின் ரசிகன் அண்ணா ❤️❤️உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து விடுவேன்
@shankareswarimurugesan6731
@shankareswarimurugesan6731 2 жыл бұрын
மலை போல உன்ன நம்பி மாமா நான் பூத்திருக்கேன்❤️ sema lines ❤️😍
@keelapalurskmani8686
@keelapalurskmani8686 3 жыл бұрын
🙏🙏🙏👌👌👌வீடியோ ரொம்ப சூப்பர் அருமையான கிராமிய பாடல்கள் அண்ணா🙏🙏🙏🙏👌👌
@pattanpattan1712
@pattanpattan1712 2 жыл бұрын
8iii88kk, ß
@gayugayu7859
@gayugayu7859 2 жыл бұрын
Ennakku roomba pidicha song akka unga voice vera Laval intha song ketta ennaiya ariyamalee yetho oru santhosam 💐💐💐
@gopinathpandian8315
@gopinathpandian8315 4 ай бұрын
உங்கள் வாய்ஸ் மனச கரைக்கிறது... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻குரல் கண்ணீர் வர வைக்கிது....
@murugadossmurugadoss2225
@murugadossmurugadoss2225 Жыл бұрын
I'm Australian. I love this voice and music. Song very beautiful.
@TamilVillageTv
@TamilVillageTv 3 жыл бұрын
தரமான படைப்பு பாடல் இசை குரல் நடிப்பு ஒளிப்பதிவு சிறப்பு 🌹👍
@srisuruthissv2955
@srisuruthissv2955 2 күн бұрын
Magical voice அக்கா அருமை🎉
@mashaa5890
@mashaa5890 2 жыл бұрын
Romba nalla erukku song akka❤❤❤👏👏👏👏👏
@ganainiyathiruthiaji6292
@ganainiyathiruthiaji6292 3 жыл бұрын
அருமையான படைப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤️ விரைவில் புதுக்கோட்டையின் புகழ்மிக்க பாடலை வெளியிட வாழ்த்துக்கள்
@smmediaentertainments356
@smmediaentertainments356 2 жыл бұрын
என்னோட விருப்பமான பாடல் இது அண்ணா
@sanmugams.368
@sanmugams.368 2 жыл бұрын
Natupuram Varagal super busy mutugal super excited
@monishhmonish7116
@monishhmonish7116 Жыл бұрын
Yb hmm
@plannerselvamotp
@plannerselvamotp Жыл бұрын
@@sanmugams.368 kmkkmkkkkkkkkkklklkk
@plannerselvamotp
@plannerselvamotp Жыл бұрын
M in the m
@plannerselvamotp
@plannerselvamotp Жыл бұрын
@@sanmugams.368 in the M in ljM
@user-uj3ue5do1t
@user-uj3ue5do1t Жыл бұрын
என்னா பாடல் டா இது என்ன குரல் டா மனதை வருடுது❤🥰🥰
@aaroormanimaran
@aaroormanimaran 3 жыл бұрын
சிருவாடா சேத்த வரிகள் சிறப்பாக உள்ளது
@balasubramanianv586
@balasubramanianv586 3 жыл бұрын
பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்பா
@armadhan2312
@armadhan2312 2 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை...மிக சிறப்பு...
@ezhilezhil7068
@ezhilezhil7068 6 ай бұрын
Voice Antha maari Varma.....🔥ethana varusam aanalum intha maathri paatula varathu ini...
@muthukumars1461
@muthukumars1461 2 жыл бұрын
இந்த பாடலைப் பற்றி சொல்ல வார்த்தைகள் என்னிடம் ஏதும் இல்லை அதுவும் கிராமத்து மணம் நான் மயங்கிவிடுவேன் இந்த குரலுக்காகவே நான் இந்த பாடலை பல முறை கேட்பேன் கிராமத்து காதலன் நான்... 👌
@keerthanak1909
@keerthanak1909 Жыл бұрын
L0ve
@nithyanithya4788
@nithyanithya4788 2 жыл бұрын
My favorite song🎵🎵 🥰🥰
@trichyaruldev
@trichyaruldev 3 жыл бұрын
Perfect folk flavoure Song❤️👍
@thanjavurchiyaanmani5079
@thanjavurchiyaanmani5079 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் . எனது மனமார்ந்த வா்த்துக்கள் 🙏❤️🥰👌
@Nesiya3629
@Nesiya3629 3 жыл бұрын
Ilaiya anna super unga kitta irunthu edhirpakkala 😍annikku eppaiyum super voice than😊
@kuttyveera7090
@kuttyveera7090 3 жыл бұрын
Vadamadhurai ya ninga nice unga acting vera levl... Super👌👌👌👌
@ambedkar_periyar_marx
@ambedkar_periyar_marx 3 жыл бұрын
அருமையான ஒரு கிராமிய பாடல்👍🔥
@CKMSubramaniyan
@CKMSubramaniyan 3 жыл бұрын
அருமையான பாடல் இளையா...வாழ்த்துகள்....
@ManiMaran-ip3fm
@ManiMaran-ip3fm 3 жыл бұрын
Thalaiva songe vera veval unga adotha songekaga wait panren bro❤️❤️❤️❤️❤️
@murugadeepa111
@murugadeepa111 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் என்னுடைய பழைய நினைவுகளை தூண்டிய பாடல் இனிய குரலில் அருமையாக பாடிய அக்காவிற்கு நன்றி அதற்கு உறுதுணையாக இருக்கும் இளையா அண்ணனுக்கும் நன்றி
@karuppusamykaruppusamy6706
@karuppusamykaruppusamy6706 3 жыл бұрын
உங்க குரல் சூப்பர் செம்ம சூப்பர் சோங் வாழ்த்துக்கள் அக்கா 👌👌👌👌👍👍👍👍🌷
@user-kf6le7pj9g
@user-kf6le7pj9g 3 жыл бұрын
அருமை அண்ணா மேலும் வளர்க வாழ்த்துக்கள் 💝💝
@gramiyavimarsanam8722
@gramiyavimarsanam8722 3 жыл бұрын
கிராமிய வரிகளில் அழகிய வீடியோ வடிவமைப்பு வாழ்த்துக்கள் பல அண்ணா💐💐💐💐
@nerunchitamizhnesan
@nerunchitamizhnesan 3 жыл бұрын
அண்ணே வாழ்த்துக்கள் ❣️.... இன்னும் பல்வேறு நாட்டுப்புறப் படைப்புகள் படைக்க இளையராஜா மற்றும் ராதிகா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹
@saaralmediatv
@saaralmediatv 3 жыл бұрын
🌹வாழ்த்துக்கள் நண்பா🌹
@TamilRareCollection
@TamilRareCollection 3 жыл бұрын
Super 🌹சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா 🌹👌👍🌻
@thambin8913
@thambin8913 Жыл бұрын
Ea mamava enaku pudikum Athunala entha song pudikum😘💑❤
@manogarane1798
@manogarane1798 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 💐🎁
@divakaran5910
@divakaran5910 3 жыл бұрын
பாடல் மிக அருமை நன்றி
@santhanamk7585
@santhanamk7585 3 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@Pagalavanharipriya2476
@Pagalavanharipriya2476 2 жыл бұрын
அர்த்தமுள்ள வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐💐
@pandipraveen7570
@pandipraveen7570 3 жыл бұрын
Super song and video very super 😍👌👏💕❤💖
@SATHISHKUMAR-fz5er
@SATHISHKUMAR-fz5er 2 жыл бұрын
அருமையான பாடல் பாடல் வரிகள் மிகவும் சிறப்பு 🤝👌😍🥰
@sundars5772
@sundars5772 2 жыл бұрын
Unga team nice anan🌹👌💖💖💖🙏💝💝💝🏋️‍♀️🏅🙋‍♀️👍👍👍👍👍
@vr6698
@vr6698 Жыл бұрын
நானும் சிலவரிகளில் பாடல் எழுதி இருக்கிறன் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா.. நண்பா ❤️👍🙏🙏🙏🙏
@NeeladeviNeela-zp9rn
@NeeladeviNeela-zp9rn 3 ай бұрын
👌👍❤
@psvadivelpsvadivel1443
@psvadivelpsvadivel1443 2 ай бұрын
நண்பா உனது பாடல் வரிகளை என்னிடம் சொல்லுங்க நான் ஒரு நாடக நகைச்சுவை நடகர் உனது பாடலை படுகிறேன் உன்னுடைய பேர் சொல்லி அனுப்புங்க நண்பா..... 👍👍
@GunaKavidoss
@GunaKavidoss Ай бұрын
உங்களது எண்ணம் வேற யாருக்கும் வராது... நண்பா ❤​@@psvadivelpsvadivel1443
@VijayaS-vb3yv
@VijayaS-vb3yv Күн бұрын
​@@NeeladeviNeela-zp9rn😊😊😊😊😊😊😊
@thiyaka_suder_film
@thiyaka_suder_film 3 жыл бұрын
அருமை இன்னும் இதுபோன்ற ஆல்பம் வீடியோ காட்சிகள் வரவேண்டும் 👍🙏
@ebinraja8073
@ebinraja8073 3 жыл бұрын
அழகான பாடல் ..... 😘. இளையா அண்ணா வாழ்த்துக்கள்.... 🥰
@dinakaranrajendran3862
@dinakaranrajendran3862 2 жыл бұрын
வணக்கம், கருங்குயில் அக்காவின் குரலில் எதோ ரம்மியமான ஒன்னு உள்ளது, ஐ லைக் திஸ் சாங்
@muthutamil8325
@muthutamil8325 2 жыл бұрын
Valthugal sister song ❣️ super ah irruku akka 🥰❣️💞
@Priyanka-sz6lt
@Priyanka-sz6lt 5 күн бұрын
Semma song nga❤❤❤❤❤
@k.dharmaduraipudukkottai6806
@k.dharmaduraipudukkottai6806 3 жыл бұрын
அருமை அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
@chellaramesh3262
@chellaramesh3262 3 жыл бұрын
பெருமிதம் வாழ்த்துக்கள் சகோ. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏
@lakshmibabu5151
@lakshmibabu5151 2 жыл бұрын
செம்ம பாடல் 😍😍😍😍
@arjunkavi25
@arjunkavi25 8 ай бұрын
Enna voice da ithu🫣
@user-tk2os9lz9o
@user-tk2os9lz9o 3 жыл бұрын
சூப்பர் வெற்றி உனக்கு மட்டும்
@rameshkannan8672
@rameshkannan8672 6 ай бұрын
Entha song ku correct ah irukku voice ...... Enaku eppovume pidicha lines karuvapaya mugatha
@pudhukaikanakaraj7472
@pudhukaikanakaraj7472 3 жыл бұрын
பாடல் மிகவும் சிறப்பு நன்பரே வாழ்த்துக்கள்
@ganesanveerapathiran1082
@ganesanveerapathiran1082 2 ай бұрын
Sema song ❤❤🎉🎉
@appuappu-et2yb
@appuappu-et2yb Жыл бұрын
இந்தப் பாடல் கேட்டா என்னுடைய குட்டிமா ஞாபகம் வருகிறது
@govindarajraj3728
@govindarajraj3728 2 жыл бұрын
அண்ணா உங்க பாடல் கண்ணிமணியே காதலியே சூப்பர் (TT)💕💕💕💕👌👌👌குரல்
@KanmaniKanmani-ne1gh
@KanmaniKanmani-ne1gh 5 ай бұрын
Anrum inrum enrum my karuva paya 🤩 love you chlm ❤❤❤❤my favourite song 😘😘😘😘😘
@vijayaranirajesh7777
@vijayaranirajesh7777 2 жыл бұрын
Uyir ottamula song . Radhika akka singing superb ❤️🙏🏻👍🏻.ilaya bro the girl acting nice performance . team members superb ❤️❤️🙏🏻🙏🏻👍🏻🙏🏻😀 daily this song ketpen..very lovely song.thank you ilaya bro.
@thennattuisaiyan8888
@thennattuisaiyan8888 3 жыл бұрын
Super song anna 💯👌👌🥰
@pandiyanpandiyan4355
@pandiyanpandiyan4355 2 жыл бұрын
உன்ன நினைச்சு தான் இந்த பாடல் கேட்கிறேன்..... பவி❤❤❤
@m.vignesh.m.ab.ed...4766
@m.vignesh.m.ab.ed...4766 2 жыл бұрын
Semma voice song super
@soundaryamusicchannel
@soundaryamusicchannel 3 жыл бұрын
Super song,akka voice sema
@Yamini-fs2zv
@Yamini-fs2zv 3 ай бұрын
My fovt song💙🖤
@tschannel4956
@tschannel4956 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜி
@ThangamThangam-dr1xs
@ThangamThangam-dr1xs 11 ай бұрын
I miss my mama 😢. Avarukkaga than intha song daily kepen .avar napagam tha varum intha song ketale.. Miss you so much
@sivaranjanim3189
@sivaranjanim3189 Жыл бұрын
Intha song kekkum pothu manasu etho mathiri feel aaguthu enakku intha song kettukitte irukkanum Pola irukku😍😍😍😍😍
@user-jb4vn4fm3f
@user-jb4vn4fm3f 2 жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் இது நான் எனது ரிங்டோனாக வைத்துள்ளேன் ஐ லவ் மை சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் இந்த சாங் ரொம்ப பிடிக்கும் எனது சித்திக்கும் ரொம்ப பிடிக்கும்
@rvcreations6772
@rvcreations6772 3 жыл бұрын
Super anna PUTHUKKOTAI RV
@bharathiselva1068
@bharathiselva1068 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌
@user-tj7we6ct2y
@user-tj7we6ct2y 3 жыл бұрын
சிறப்பு❤️❤️❤️
@vinithavinitha6159
@vinithavinitha6159 3 жыл бұрын
❤️Super song💗💓💕💖♥️💘
@loveganaarivu4269
@loveganaarivu4269 3 жыл бұрын
Super song jii
@varatharajanrajan9724
@varatharajanrajan9724 2 жыл бұрын
இந்த வீடியோ பட்டு செம இருக்கு. வரவும் அக்கா நன்றி மீண்டும் வெற்றி நன்றி சகோதரி
@Rio-kutty-official
@Rio-kutty-official 2 жыл бұрын
சிரப்பான படைப்பு அண்ணா
@maaribuvaapuvaamaari2712
@maaribuvaapuvaamaari2712 3 жыл бұрын
அருமை 👍👍👍👍👍sir
@sakthikkamaraj1971
@sakthikkamaraj1971 2 жыл бұрын
அருமை நண்பரே.நான் உங்கள் ரசிகன்.
@kingmaker-editz
@kingmaker-editz 11 ай бұрын
நண்பா முதல் தடவை song பாக்குற வேற லெவல் நண்பா
@romanravi6115
@romanravi6115 3 жыл бұрын
Semma 👌👌👌❤❤👌👌👌
@Selvaa1988
@Selvaa1988 Жыл бұрын
அருமையான பதிவு 🌄
@gramiyapadalgalyoutubechan801
@gramiyapadalgalyoutubechan801 3 жыл бұрын
👌👌👌anna unga rompa pudikkum anna
@RAJASEKAR-uw6sm
@RAJASEKAR-uw6sm 2 жыл бұрын
ரொம்ப நல்ல பாடல் ❤️❤️❤️👍😄😄சூப்பர்
@laksaralaks8545
@laksaralaks8545 3 жыл бұрын
Very nice bro💐💐💐
full Song | Palaiyur #supersingerkannagi# #grammyaSong  _Part 1
30:56
Kannagiyin iniya gaanam
Рет қаралды 1,6 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 15 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Приостановили веселуху😨 #симпсоны
0:59
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 4,1 МЛН
Choices for your loved ones❤️
0:15
ISSEI / いっせい
Рет қаралды 17 МЛН