🙏🙇♀️என் இரு மகன்களும் இரண்டாம் ஆண்டு போராங்க🙏🙇♀️ இன்னும் பல ஆண்டு போகனும் என் ஆசை 🙏🙇♀️என் இளைய மகனுக்கு இஷ்ட தெய்வம் என் பிள்ளைகளை எப்போதும் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயப்பா 🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@sijoanto2137 Жыл бұрын
Llló
@rajkumarselvam7481 Жыл бұрын
@@sijoanto2137 888888888888888888888888888888aà Ayaan to be
@shajimon9860 Жыл бұрын
Uut
@eswaranr4668 Жыл бұрын
L
@sabarinathnaresh Жыл бұрын
@@sijoanto2137sjgjjj see if khjjw
@logalakshmi16162 ай бұрын
ஐயப்பா என் ரெண்டு பசங்களும் நல்லபடியா வாழனும் என் பேரன் பேத்திகள் நல்லபடியா இருக்கணும் ஐயப்பா
@arumugamramachandran86266 ай бұрын
எனது மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MaarimuthuPakkiyarasa2 ай бұрын
பல🎉
@amuthakannan3648Ай бұрын
உங்கள் மகனுக்கு விரைவில் ஐயப்பன் அருளால் நல்லபடியாக திருமணம் நடக்கும் 🙏🏼🙏🏼🙏🏼 நம்பிக்கையுடன் இருங்கள் சகோ 🙏🏼 வாழ்த்துக்கள் 💐💐💐
@ShanthiShanthi-gd6dx2 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா ஐயனே என் வாழ்நாளில ஒரு முறையாவது சபரிமலைக்கு வந்து உங்களை தரிசிக்க வேண்டும் ஐயப்பா அதுக்கு நீங்கள் தான் கருணை, புரிய வேண்டும் சுவாமி யே சரணம் ஐயப்பா
@dineshkumar-ir8vr6 ай бұрын
அய்யப்பா என் மனைவிக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்து நீயே...எங்களுக்கு மகனாக வந்து வாழ வைக்க வேண்டும் ❤❤❤
எனது மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஐயப்பா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pradeeprajk86 ай бұрын
🙏
@narayanasamyvengadapathy67576 ай бұрын
🎉is the best in. 🎉❤😅🎉🎉ee
@PalaniSamy-kj3ou3 ай бұрын
ஐயப்பா முதல் வருடம் மாலை அணிந்து வந்து உன்னை பார்த்த அந்த நாள் இருந்து இன்று வரை உன்னை என் உயிர் இருக்கும் வரை உன் சன்னிதானம் வர வரம் வேண்டும் 🙏🙇 பாலபிஷேகம் உமக்கப்பா இந்த பாலனின் கடைக்கண் பாரப்பா🙏🙏🙏🙇 சாமி சரணம்
@jayanthis37736 ай бұрын
என் இரு மகள்களும் நன்றாக படிக்க அருள்புரியவேண்டும் ஐயப்பா. தங்கள் ஆசிர்வாதம்.பரி பூரணமாக கிடைக்க வேண்டும். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.
@user-hl7ej1qd7u6 ай бұрын
Mm
@thanumalayanm9239 Жыл бұрын
ஐயப்ப சுவாமி பஜனை மிகவும் அருமை. சுவாமியே சரணம் ஐயப்பா
@ramalakshi258 Жыл бұрын
Ayyappa yen pillaiya kapathu un sannathiku malai anithu unnai kana varuvan kandipaga yen pillaiya un pillaiya nenachi yenagu patharama kodu
@madhavanp47776 ай бұрын
ஐயப்பன் சாமியே,, எனக்கு மகன் பிறக்க வேண்டும்...நீங்க தான் ஆண் குழந்தையாக பிறந்து எங்களுக்கு அருள் புரிய வேண்டும்...அடுத்த வருடம் உங்களை காண வரும் போது மகன் பிறந்த சந்தோசத்தில் உங்களை காண அருள் புரிய வேண்டுகிறேன்... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
ஐயப்பா எனக்கு உன் அருளால் திருமணம் நடத்தி வைத்தார் ஆனால் இன்னும் ஐந்தாண்டு காலம் கடந்தும் குழந்தை இல்லை ஐயப்பா உன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@PramurajMurugesan-ii9nl7 ай бұрын
எம் குல தெய்வமே அருள் மிகு ஸ்ரீ மூணாறு கொண்ட முக்கூடலிங்க தர்மசாஸ்தாவே போற்றி சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 🙏 🙏
@vmoorthy19805 ай бұрын
உயிர் உள்ளவரை ஓவ்வொரு வருமுடம் நான் ஐயன்னை காண்பேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🎉🎉🎉
ஜய்யாப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா ஜய்யப்பா
@DevakottaiThendral-od9kwАй бұрын
🎉😢😅😊😊
@kalaik2675Ай бұрын
உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18 ஆம் படி சங்கிலி கோட்டை முத்து கருப்பசாமி அய்யா சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி சரணம் துணை அய்யா
@pradeeprajk8Ай бұрын
🤰🤱
@bala2627 Жыл бұрын
அன்ன தான பிரபுவே சரணம் ஐயப்பா ❣️❣️❣️🙏🙏🙏
@elumalaim7856 Жыл бұрын
மனதிற்கு பிடித்த இனிமையான குரல் பாடல்கள் ஓம் சுவாமியே சரணம் பொன் ஐயப்பா 🙏🙏🙏