No video

Kathai Ketka Vanga | பிரபஞ்சன் - பிரம்மம் | பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 267,544

Shruti TV

Shruti TV

Күн бұрын

Kathai Ketka Vanga | பிரபஞ்சன் - பிரம்மம் | பவா செல்லதுரை | Bava Chelladurai
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 263
@user-Ma7Ni4
@user-Ma7Ni4 3 жыл бұрын
என் தோட்டத்தில் நான் கண்டுகொள்ளாத முருங்கைமரம் இன்று என்னை அவமானபடுத்தியது, (நீயின்றி நான் வளர்ந்தேன் நீரால்)
@rajamohamed9210
@rajamohamed9210 4 жыл бұрын
பாவாவின் சொல்லாடலுக்கு சளசளத்தோடும் ஓடையின் பின்னணி இசை அற்புதம்
@vasugivelu3188
@vasugivelu3188 4 жыл бұрын
சகோதரர் பவா! எழுத்தாளர் பெருமிதம் அடைந்தார் என்று ஒரு வரி சொன்னீர்கள். உங்களையும் உங்களைப் போன்ற எழுத்தாளர்களையும் கதைசொல்லி களையும் பெற்ற நாங்கள் மிக மிக பெருமிதம் அடைகிறோம். வாழ்க வளமுடன்!
@annamalairaju4017
@annamalairaju4017 4 жыл бұрын
பிரபஞ்சனே இந்தக்கதையைச் இவ்வளவு அழகாக சொல்லியிருக்கமாட்டார் என்று எனக்குத்தோன்றுகிறது
@vksekar8752
@vksekar8752 3 жыл бұрын
கதை கேட்க வந்தேன். இன்று தான்.... முதன் முதலாக... யதார்த்தமான சொல்லாடல். அருமை.
@senniappan.m8191
@senniappan.m8191 4 жыл бұрын
தங்களைப் பற்றி இப்போது தான் அறிகிறேன். பிரபஞ்சன் எழுத்துக்களைப் படித்ததில்லை. அவருடைய கதையைத் தாங்கள் கூறிய விதம் மிக அருமை. அந்தக் கதையைத் தாங்கள் ஊன்றிப் படித்திருக்கிறீர்கள் என்பதும் ஏறத்தாழ அதை மனப்பாடமே செய்து விட்டீர்கள் என்பதும் புரிகிறது. பிரபஞ்சன் அவர்கள் கதையை எவ்வளவு உணர்வு பூர்வமாக எழுதியுள்ளார் என்பதை அறியும் போது மெய் சிலிர்க்கிறது. மிகவும் நன்றி ஐயா. மு. சென்னியப்பன்.
@tamilzinbaa5235
@tamilzinbaa5235 3 жыл бұрын
எழுத்தாளர் யாரகவும் இருக்கலாம் ஆனால் என் "பவா" வை போல ஒரு ஆக சிறந்த கதை சொல்லியை நான் எங்கும் கண்டதில்லை ......... வாழ்கையின் ரசனை மிகுந்த மனிதனாகவே என்றும் உங்களை பார்க்கின்றேன் 🥰🥰🥰🤩😍
@mottouvignesh4434
@mottouvignesh4434 3 жыл бұрын
பிரபஞ்சன் பிற உயிர்களை எவ்வாறு நேசித்தார் என்பதற்க்கு இதை விட வேறு சான்று தேவை படாது. கதை சொல்லிக்கு மிக்க நன்றி!
@saidhamma5973
@saidhamma5973 4 жыл бұрын
உங்களை பார்க்கும்போது, எனக்கு சிரிப்பு வருகிறது,வளர்ந்த குழந்தை, தத்தி, தத்தி,தன் அம்மாவிடம்,கதை சொல்வதுபோல் ,இவ்ளோ,ஆர்வமாக வெகுளியாக,பேசுவது,ரசிக்க...ரசிக்க...ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது💐💐💐💐👌👍🙏🙏🙏🙏
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 11 ай бұрын
வணங்குகிறேன் ஐயா கவிஞன் அவர்கள் காலங்கள் கடந்தபின்னும் வாழ்கிறார்கள் ❤
@manokaran5823
@manokaran5823 3 жыл бұрын
கடந்த லாக் டவுன் டைம் ல தான் பவா அவர்களின் கதை கேக்கலாம் வாங்க! நிகழ்வில் உள் நுழைத்தேன் , இன்று வரை ,குறிப்பாய் இரவு நேரங்களில் 2/3 மணி வரை கூட பவா வின் கதை கேட்காமல் தூங்கவில்லை..அவ்ளோ ஈர்ப்பு சக்தி❤️ நன்றி பவா அவர்களே. முடிந்தால் உங்களோடு ஒரு நாள் தங்கி கதை கேட்டு மகிழ முடியுமா,நன்றி🙏 நன்றி🙏
@KKRaj-oc9wc
@KKRaj-oc9wc 4 жыл бұрын
உண்மைதான் குடும்பத்துடன் உட்கார்ந்து கலந்து பேசியது எல்லாம் கடந்த கால நிகழ்வு. என் தங்கைகளின் குழநதைகளுக்கான பெயர் வைக்க நாங்கள் அனைவரும் கலந்து எடுத்த முடிவுகள் நினைவுக்கு வருகிறது. எல்லாமே sweet memories. No reverse button in life (முதல்வன் படத்தில் அர்ஜுன் அப்பா சொன்னது) கடந்த இரு நாட்களாக தான் உங்கள் vedio பார்க்கிறேன்.நன்றி. ஜெயமோகன், சுந்தர........ எல்லோரையும் நினை வூ ட்டியதர்க்கு.
@sarojaviswanathan2639
@sarojaviswanathan2639 4 жыл бұрын
உங்கள் கதை சொல்லும் பாங்கும் சக படைப்பாளிகளுக்கான அன்பும் கரிசனமும் மிக அருமை.
@davidbilla7484
@davidbilla7484 3 жыл бұрын
ஒரு முருங்கை மரத்திற்க்காக கண்ணீர் விட்ட அக்கனத்திலே மனிதத்தை மனிதமனங்களிலிருந்து அறுவடை செய்கிறார் பிரபஞ்சன் நன்றி பவா
@vairavelp5780
@vairavelp5780 3 жыл бұрын
ஒரு மனுஷி| பிரபஞ்சன்|கதையாடல் kzfaq.info/get/bejne/jJuTiMuos5jJl30.html தன் சக்திக்கு மீறி உதவுதல் என்பதும் மற்றவர்களின் பக்க நியாயத்திற்கு பக்கபலமாய் நிற்பது என்பதும், இங்கு ன்இன்னமும் நடந்துகொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட நல்ல மனிதர்களை தன் கதைகளின் கதாபாத்திரங்களாக்கி தொடர்ந்து அங்கீகரித்துக் கொண்டே இருக்கிறார் பிரபஞ்சன்... அப்படிப்பட்ட ஒரு மனுஷியின் கதை இது
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
முன் வாழ்ந்த இலக்கியவாதிகளுக்கான மரியாதையை நாங்கள் மொத்தமாக உங்களிடம் கொடுக்கிறோம் ... அதை நீங்கள் போய் சந்திக்கும்போது உங்கள் பங்கினை எடுத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் அய்யா . ❤️❤️❤️❤️
@lifeoframvlogs9504
@lifeoframvlogs9504 4 жыл бұрын
உங்களுக்கு ஏன் இவ்வளவு அவசரம்😂
@jothiramganesht9979
@jothiramganesht9979 4 жыл бұрын
fentastic reply
@growwithmedude1085
@growwithmedude1085 4 жыл бұрын
Arumai
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
@@jothiramganesht9979 thanks bro
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
@@growwithmedude1085 thanks dude
@KKRaj-oc9wc
@KKRaj-oc9wc 4 жыл бұрын
ஒரே திருப்தி பிரபஞ்சன் அவர்களை பாண்டி வீட்டில் சந்திததுதான்.
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 4 жыл бұрын
போன கதையில் அன்புக்காக கண்ணீர்,அகலவில்லை இப்பொழுது பவாக்காக சிரிப்பலை எப்படிபட்ட ஏழுத்தளார் பரபஞ்சனை காப்பாற்ற தவறிவிட்டது இந்தசமூகம்
@neyalangthasa3014
@neyalangthasa3014 3 жыл бұрын
ஒவ்வொரு கதை சொல்லும் போதும் கதைக்குள் நாங்கள் குதித்து விடுவது போன்ற உணர்வு...எத்தனை நன்றிகளை பவா தோழருக்கு சொல்வது...ஒவ்வொரு மோசமான நல்ல தருணங்களிலும் பவா கதைகள் தாலாட்ட தவறுவதே இல்லை...ஒரு குழந்தை போல எங்கள் நிலை...வாழ்க பவா 💐💐💐
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 4 жыл бұрын
சிறந்த கதை ... உங்கள் கதை சொல்லும் முறை .... மிகவும் பெருமை .. ஐயா
@mangai5020
@mangai5020 18 күн бұрын
அருமையான கதை சொல்லி நீங்கள் அய்யா ❤❤❤❤❤
@isaivananofficial5472
@isaivananofficial5472 4 жыл бұрын
பவா அய்யா சொல்லும் ஒவ்வொரு கதையிலும் உயிர்ப்பிருக்கிறது; அதைசொல்லும் விதத்தில் படைப்பாளியின் படைப்புயிர் துடிப்பதை காணமுடிகிறது. -இசைவாணன்
@SelvamSelvam-cs4hz
@SelvamSelvam-cs4hz 3 жыл бұрын
சிறப்பு ஐயா நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் சிறப்பு ஐயா உங்கள் மூலமாக நான் பல நாவல்களை அறிகிறேன்
@iniyan7777
@iniyan7777 Ай бұрын
சிறப்பு... 😢
@ramachandransridharan3712
@ramachandransridharan3712 3 жыл бұрын
கதை படிக்க வைக்கும் திறமை உங்கள் பேச்சிற்கு இருக்கிறது
@perumalmohan8798
@perumalmohan8798 3 жыл бұрын
மழையோ அருவியோ.......நீரின் சப்தத்திற்கு நன்றி பவா அண்ணே.
@silambarasansingaram3173
@silambarasansingaram3173 4 жыл бұрын
பவா எப்போ உங்கள தேடி வந்தாலும் பசுமை நினைவலைகளை சுண்டிவிட்டு கண்ணில் நீர் வடிய வைத்துவிடுகின்றீர்கள்... அன்புகலந்த நன்றிகள்...
@dreamdesigns7382
@dreamdesigns7382 4 жыл бұрын
இந்த முறை கண்ணில் தூசி துடைக்காமல் வாய்விட்டு சிரித்தேன் வாழக்கம் போல் தலைவர் ராக்ஸ்
@user-dn8ee3cv9f
@user-dn8ee3cv9f 4 жыл бұрын
அருமையான வாய்ப்பு தோழர் நன்றி 💙
@pasupathiraj5714
@pasupathiraj5714 4 жыл бұрын
பவா,அவர்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். 🌴🍀🌳✌🤝☂️👏👌😘😍🌷❤🙏🙏
@lelandmark6042
@lelandmark6042 3 жыл бұрын
I dont mean to be so off topic but does anyone know of a tool to log back into an Instagram account..? I was dumb lost the password. I would appreciate any tips you can give me!
@ikerkaison1308
@ikerkaison1308 3 жыл бұрын
@Leland Mark instablaster ;)
@padmanabanm3173
@padmanabanm3173 4 жыл бұрын
பலா, கொஞ்சம் பிரபஞ்சன் கதை, மீதி பவாவின் கதை எனக்கு எது யாருடைய கதை என்பதில்தான் சந்தேகம். நன்றி எப்படியோ குன்றாத சுவாரசியமாய் இருந்தது கோவை பத்மநாபன்
@maduraivisalakshiaachi6936
@maduraivisalakshiaachi6936 2 жыл бұрын
Bavaasir enveetilum einda ladai nadandau, eppo tulir vitirukkuthu makizch
@veeramani-ml1bv
@veeramani-ml1bv 4 жыл бұрын
இன்று இரவு எனக்கு வாழ்க்கையில் புதிதாய் இருந்தது.... அதற்கு காரணம் பாவாவின் கதை
@nishaalager1730
@nishaalager1730 5 ай бұрын
Vazhgaaa valamudann sir!!!! Your voice itself a medicine for people!!!! Nandrigallll koodiii!!!!🙏🙏🙏
@aswanthadithiyagroups9305
@aswanthadithiyagroups9305 3 жыл бұрын
பவா ஐயா நீங்கள் கதை சொல்லும் போது தான் இன்னும் அதிக எழுத்தாளரகளை பற்றி தேடி தேடி பார்த்து பிரமித்து போகிறேன் ஸத்தம்பித்தும் போகிறேன்... வாழ்க பல்லாண்டு
@ravichandhran408
@ravichandhran408 3 жыл бұрын
பவா சார் வணக்கம் மிகவும் அருமையான கதையை அருமையான மொழிநடையில் சொன்னீர்கள் நன்றி நான் திரைப்படத் துறையில் இயக்குனராக இருக்கிறேன் நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ளேன் பல தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி மிரட்டி இருக்கிறேன் ஆனால் ஒரு நாவலை அருமையான முறையில் கேட்டு ரசிப்பது இதுவே முதல்முறை
@brittoprad
@brittoprad 3 жыл бұрын
வேறங்கும் கிடைக்காத ஒரு அனுபவம்! அருமை.
@vijayanand6526
@vijayanand6526 4 жыл бұрын
பவா அப்பாவிற்க்கு ஆயிரம் அன்பு முத்தங்கள்.
@banumathig5353
@banumathig5353 Жыл бұрын
வாழ்க வளமுடன்.கதையும் கதை சொன்ன விதமும் அருமை.கதையின் நடு நடுவில் அவர் சொல்லும் கதை பற்றிய அவருடைய உணர்வுகள் நமக்குள் ஒரு யோசிப்பை ஏற்படுத்துகிறது.👌👌🌹🌹🙏🙏
@sathishalive
@sathishalive Жыл бұрын
Sir ,Me and wife admire your story telling and your story plots everyday and we are getting to reading habits all because of your encouragement. We’re so humble and gratitude towards your contributions towards the writer society. Mainly we are gaining more knowledge about very precious writers names and their stories.
@venkatesanlakshmanaperumal4547
@venkatesanlakshmanaperumal4547 4 жыл бұрын
சிங்கம் களம் இறங்கிடுச்சி
@osbornedevaasir
@osbornedevaasir 4 жыл бұрын
Always you Rocking Dad.... Keep on...
@osbornedevaasir
@osbornedevaasir 4 жыл бұрын
Dad means ... My Dad name is Chelladurai Red Teacher... Ramnad Schwartz Hr Sce School....
@srinivasankck2935
@srinivasankck2935 3 ай бұрын
பவா அண்ணா செம்ம...
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
அருமை பவா படிப்பதை விட நீங்கள் சொல்லி கேட்கும் கதை ஆயிரம் முறை படித்ததற்கு சமம்...படிக்கும்போது இப்படி மனம் விட்டு சிாிக்கமுடியாது பவா..you are great bava..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤⚘
@maduraivisalakshiaachi6936
@maduraivisalakshiaachi6936 2 жыл бұрын
Aiiya nanum athepol oru murungai maram valearthean athuum odindadu ioppo thulirvittuirukku i am, glad😀😃
@karthikeyan3858
@karthikeyan3858 3 жыл бұрын
அந்த எளிய வாழ்க்கையின் சுகம்...மாறிய உலகம் கண்டு வெறுக்க தோன்றுகிறது....
@marikannan9404
@marikannan9404 3 жыл бұрын
கதை கேட்டபின் எங்கள் வீட்டு கொல்லையிலுள்ள முருங்கை மரத்தைப் பார்த்தேன் அதில் பிரபஞ்சனும், பவாவும் தெரிந்தார்கள்.
@Devi-cc4pd
@Devi-cc4pd 4 жыл бұрын
Thank you so much Sir Unga video nan ippo dhan first time parkuren romba impressive voice ungalukku un voice la "Avamana" story narration keten romba arumaiyaga irundhadhu meedum mikka nandrigal Sir
@ganeshank5266
@ganeshank5266 4 жыл бұрын
Your every lecture, explanation, interpretation, interaction are eternal which I ruminate again and again by which for me to read new books is very easy
@radhakrishnanjanakiraman347
@radhakrishnanjanakiraman347 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் கதையின் நேர்த்தி மிக அருமை
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
பிரபஞ்சன் இழப்பு மாபெரும் இழப்பு இலக்கிய இரசிகர்களுக்கு - ஐயா பபா வின் சொல்லாடல் சுவையானது - வாழ்க வாழ்க .
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
இந்த அனுபவமும்...உள்ளார்ந்த ஆனந்த நெகிழ்வும்...ஒருபோதும் நான் கண்டதில்லை...! இதில் கேட்ட பல விஷயம் எனது பால்ய கால கிராமிய வாழ்க்கையுடன் பொருந்திப் போனது.பிரபஞ்சன் ஐயா...வின் பாதம் பணிகிறேன் மனதார...! உங்களை மனதில் பதிக்கிறேன் பவா...!!!
@manikarthikgk325
@manikarthikgk325 Жыл бұрын
அருமை சிறப்பு மகிழ்ச்சி
@baskarans2735
@baskarans2735 Жыл бұрын
அருமையான பதிவு பாவா
@d.anthonyjoseph2487
@d.anthonyjoseph2487 4 жыл бұрын
Nandri solla umakku varthai illai yammakku.I have no words to express my gratitude.
@kumarmaran885
@kumarmaran885 4 жыл бұрын
பொதியவெற்பன் தோழர் பற்றி கூறியது நூறு சதம் உண்மை ஐயா. தங்கள் பேச்சு உயிர்வீச்சாக உள்ளது.
@KarthiSomasundaram-qj3vf
@KarthiSomasundaram-qj3vf 10 ай бұрын
உங்கள் கதை சொல்லாடல் மிக அருமை அய்யா
@lalithaparimalam7900
@lalithaparimalam7900 3 жыл бұрын
Vera level pa....indha story...marathukum feelings irukkungratha evlo sweet ah😍 sollirunga....thankyou so much for this story pava❤️❤️
@user-tx5fd9gy7g
@user-tx5fd9gy7g Жыл бұрын
மிக மிக எதார்த்தமான பேச்சு பவா சார்!
@Tcchaneel2663
@Tcchaneel2663 3 жыл бұрын
பவா வின்...பல பேச்சாற்றல் வீடியோ நேரம் போனதே தெரியவில்லை.. பல எழுத்தாளர்களின்...அனுபவுமும்...சொல்லும் கதையும்...சிந்திக்க வைக்கிறது....அருமை...
@arun777madura
@arun777madura 4 жыл бұрын
What a wonderful story. Excellent speech
@vivekanandan1843
@vivekanandan1843 4 жыл бұрын
ஒரு டைம் மெஷினில் ஏறி 30 வருடங்களுக்கு முன் சென்று வந்ததைப் போல் உணர்ந்தேன்.
@sivachandran3366
@sivachandran3366 4 жыл бұрын
Thanks for Shruti TV.
@shenbagarajs2746
@shenbagarajs2746 Жыл бұрын
தோழர் உங்களை நேரில் பார்க்க வேண்டும்..,
@pselvampanneer3406
@pselvampanneer3406 3 жыл бұрын
இன்றைய சிறந்த கதைசொல்லி களில் முதல் வரிசையில் இருப் பவர் தாங்கள் விசிறி சாமியார் பற்றி தாங்கள் மிகச் சிறப்பாகச் செய்திகள் சொன்னதை மறக்க முடியுமா என்ன சிங்கப்பூர் செ ப பன்னீர்செல்வம்
@sakthi4524
@sakthi4524 4 жыл бұрын
பவ அண்ணா எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீங்கள் மட்டும் தான்
@ramanlogeshwaran1666
@ramanlogeshwaran1666 4 жыл бұрын
நேற்று நான் அந்த கதையை படித்தேன், படித்ததை விட ஆர்வமாக இருந்தது நீங்கள் சொல்ல கேட்பது. உயிர்தான்.
@kavithavenkat3113
@kavithavenkat3113 4 жыл бұрын
Neenkal kathai sollum murai athil nan vaalthuvittu vanthen👌👌👌👌👌👌👌👆🙏🙏🙏🙏
@BalamaniSelvaraj-hy9id
@BalamaniSelvaraj-hy9id Жыл бұрын
Bava sir your smile is super
@rajanayagamselladurai7534
@rajanayagamselladurai7534 4 жыл бұрын
Baba sir, now I change my mind over keralites after hearing your stories.I am coming to see you soon.,in person.
@majeed2326
@majeed2326 4 жыл бұрын
எங்கோ படித்தது: கலைஞ்சன் ஒரு மரத்தை கூட மனிதனாக பார்க்கிறான்.ஆனால் அரசியல்வாதியோ மனிதனை கூட மரமாக பார்க்கிறான்.
@designer4unow1
@designer4unow1 3 жыл бұрын
P
@ramanivijayarangan2222
@ramanivijayarangan2222 3 жыл бұрын
Ob
@karthi_n
@karthi_n 3 жыл бұрын
Ningeh oru nalla manithan Bava Sir. Valgeh valamuddan🙏
@mayilananthan.m2448
@mayilananthan.m2448 4 жыл бұрын
வாழ்க தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் வாழ்க
@rajivgandhik8422
@rajivgandhik8422 4 жыл бұрын
ஆயிரம் வணக்கங்கள் பவா
@svparamasivam9741
@svparamasivam9741 Жыл бұрын
Bala vaazhthukkal. Sirappaana pathivu. Jaihindh
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
Nandri, Iyya..Vaazhga Valamudan
@sriramankumar6119
@sriramankumar6119 4 жыл бұрын
Arumai ayya mikka nandri 💐
@kadalak3026
@kadalak3026 3 жыл бұрын
அருமை
@santhisanthi4730
@santhisanthi4730 4 жыл бұрын
Bava iyya Arumai Arumai varnika varthai illai valtukal nengal valga palandu
@murugannatarajan9574
@murugannatarajan9574 4 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பரே
@riselvi6273
@riselvi6273 3 жыл бұрын
Veghuchirappu.Unga vimarsinam Prabanjan sir ku vairakreedam vaitharpole irundhadhu .Niraya vishayangal unga talk il irundhana. Very interesting.
@vijaibabu3292
@vijaibabu3292 4 жыл бұрын
நாத சுரத்தின் அடர்ந்த குறள். மந்தர வாதி பவா👌👌👌
@balajibala8642
@balajibala8642 2 жыл бұрын
அருமை அருமை... இறுதியில் கண்கள் கலங்கியது
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 жыл бұрын
Really wonderful speech Sir..am hearing the second speech of u...hats off to ur respect and interest towards literature
@ravindarravindar4835
@ravindarravindar4835 4 жыл бұрын
கதாசிரியரைவிட எடுத்துரைக்கும் பாங்கு உயிரோட்டமாயிருக்கிறது,பாராட்டுக்கள்
@prabukcspl4309
@prabukcspl4309 4 жыл бұрын
அருமை சார்
@dhanalakshmidhanalakshmi2820
@dhanalakshmidhanalakshmi2820 4 жыл бұрын
பவா.. ஜனரஞ்சகன் நீ... கண் மூடினால் என்னுள் பிரபஞ்சன் ஆகவும் புதுமைப்பித்தன் ஆகவும் ஜெயகாந்தன் ஆகவும் இதரஇதர எழுத்தாளர்கள் ஆகவும் நீயே நிறைந்துவிட்டாய்... வாழ்க!! பல்லாண்டு!!
@myfamily1081
@myfamily1081 3 жыл бұрын
Oru padaipaliyal mattume ezhutha mudiyum .athai unarthavaral mttume vilakkam solla mudiyum.nandri .
@vasanthaashokan9626
@vasanthaashokan9626 3 жыл бұрын
super sir ...thank you very much
@Suryacssuryavadivel
@Suryacssuryavadivel 2 жыл бұрын
இயல்பான பகிர்தல்... நன்றி அண்ணா.
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 Жыл бұрын
உயிருள்ள கதை சார் இது.....
@moorthe-gv
@moorthe-gv 2 жыл бұрын
பவா ஐயா ..நான் உயிர்பெற்க்கிறேன் 🙏🙏😭
@subramanianthanavel6992
@subramanianthanavel6992 3 жыл бұрын
வரி வரி யாய் அல்ல ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான உண்மை.நாங்கள் சிறு வயதில் அனுபவித்த உண்மை. கண்முன்னே காட்சியாக தெரிந்தது.மிகவும் ரசித்தேன். மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என நினைக்கிறேன்.
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 3 жыл бұрын
Love you Prabanjan sir ♥️ Love you Bava sir♥️👈
@ukkirapandi7718
@ukkirapandi7718 4 жыл бұрын
Love you Bava sir
@mrg3336
@mrg3336 4 жыл бұрын
நானும் கதை கேட்க வரேன் என்று ஒரு வருஷமா சொல்லுறேன். ஒருத்தரும் எப்படி வரணும்னு சொல்லமாற்றேங்களப்பா...
@bavachelladurai
@bavachelladurai 4 жыл бұрын
Pl call 9443222997 after seven
@mrg3336
@mrg3336 4 жыл бұрын
@@bavachelladurai thanks sir
@Greencity8686
@Greencity8686 4 жыл бұрын
உங்கள் தமிழில் பிழை இருக்கிறது...🤣😂😀🤣🤣
@kpsbala8
@kpsbala8 4 жыл бұрын
@@bavachelladurai . evening 7or morning 7?
@thamizhachinan1061
@thamizhachinan1061 4 жыл бұрын
Bava Chelladurai got it finally 💃💃💃
@syamalarajan9618
@syamalarajan9618 3 жыл бұрын
Super sir ungal speech
@Balu_psb
@Balu_psb 3 жыл бұрын
Super.what a narration. Simple man. He reminds us to live here first. But people are chasing some unknown aspects with laptop money., pH etc
@subhashvolg9587
@subhashvolg9587 3 жыл бұрын
அருமை
@kpsbala8
@kpsbala8 4 жыл бұрын
நன்றி பவா sir
@SuperKirupa
@SuperKirupa 4 жыл бұрын
Arpudhamaana anubavam thandheer. Nanri vanakkam
@yogumforlife
@yogumforlife Жыл бұрын
Brutally honesty Bava ayya 🙏🙏🙏🙇🙇🙇🙇
@Bala9989_freeminded...
@Bala9989_freeminded... 3 жыл бұрын
BAWA U R NOT A WRITER U R A GREAT GREAT SPEAKER I LOVE U ..........................................
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 4 жыл бұрын
மிக்க நன்றி பவா 🙏
@11starworld
@11starworld 4 жыл бұрын
Wonderful story sir.
@sakthikishore8747
@sakthikishore8747 4 жыл бұрын
லவ்யூயூயூயூ பவா 😍😍😍😍
@veerasamym295
@veerasamym295 6 ай бұрын
அறிமுகம் மிகவும் நீளமாக உள்ளது
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,8 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН