No video

கதிர்காமத்தில் திடீர் என தோன்றிய முருகன் கால் தடம் | வள்ளி குகையில் நடந்த அதிசயம் | Shen Vlogs

  Рет қаралды 16,731

Shen Vlogs

Shen Vlogs

Күн бұрын

In this video, we are going to see about the famous Murugan temple called Kathirgamam in the southern part of Sri Lanka.
In this video we are going to see a place called valli Cave in that area and the rock which is believed to be the footprint of Lord Muruga.
If you like my videos please subscribe and support me thanks.
கதிர்காமத்தில் திடீர் என தோன்றிய முருகன் கால் தடம் | வள்ளி குகையில் நடந்த அதிசயம் | Shen Vlogs
#tamil #kathirkamam #Srilanka

Пікірлер: 76
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
கருணாமூர்த்தி பிள்ளையாருக்கும் கந்தபெருமானுக்கு அரோகரா!!🌺🙏🪔🙏🌺 இன்றும் காணக்கிடைக்காத அற்புத காட்சிகளை விருந்தாக்கிய செந்தூரனுக்கு மிக்க நன்றி முருகப்பெருமானின் அருள் நிறைவாகவே கிடைக்கும்!!🪔🙏🪔 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி 🥰🙏🥰
@kalpanakanda2922
@kalpanakanda2922 Ай бұрын
கந்தனின் பதிவுகள் மிகவும் நன்றாக செய்கிறீர்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🥰
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u Ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள். உங்கள் பதிவு அருமை. நான் எம் முப்பாட்டேன் முருக பெருமானை பார்க்க போக வில்லை. இருந்தும் உங்கள் காணொளி மூலமாக அறிந்து கொண்டேன். நமது வரலாறு மறைக்க மட்டு கொண்டிருக்கிறது கவலையாக உள்ளது. சிங்களன் விகாரைகளை காண்பிக்க வேண்டாம். நமது கோவில்களையும், வரலாற்று சன்றையும் காண்பித்தமைக்கு நன்றிகள். அருமை வாழ்த்துக்கள் தம்பி
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி
@vairavainviki9921
@vairavainviki9921 Ай бұрын
முருகனின். அற்புதங்கள். ஓம் முருகா
@kk-gi9px
@kk-gi9px 8 күн бұрын
Super bro nice fact information..Murugar foot is mind-blowing thanks vetri vel murugarku arogara
@SakithaSaki-uk3pz
@SakithaSaki-uk3pz Ай бұрын
Nan unakda new subscribers ❤🎉 all wishes 😊 thanks for you murgan videoikuu ❤🙏✨️
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி 🥰 ஆமேன் 🙏
@nataraj831
@nataraj831 Ай бұрын
ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி
@sureshkumarthanabalasingam2942
@sureshkumarthanabalasingam2942 Ай бұрын
நீங்கள் தந்த. கால் தடம் தொடர்பான விளக்கம் தெளிவான பதில் ஓம் சரவணவ.....🙏🙏🙏
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி 🥰🙏
@naventhirannave414
@naventhirannave414 Ай бұрын
1 🙏👌👌
@helmutpaul8757
@helmutpaul8757 Ай бұрын
Thanks 🙏🏼
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Om Om Om murugan potri amazing video congratulations super 🙏🙏🙏🙏🥥🥥🥥🥥🌹🌹🌹🇧🇪🇧🇪
@KuveKuveththi
@KuveKuveththi Ай бұрын
Super bro
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
Thanks bro 🥰
@user-se7cu5qy6s
@user-se7cu5qy6s Ай бұрын
NaaggA 2023 vanda anna enda varudamum varuvom 🙏🙏🙏🙏
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
வாங்க வாங்க 👍🏼
@user-fx6lm9fj9x
@user-fx6lm9fj9x Ай бұрын
2023 nanka pona ippaum povam 17 date kathirkamam povam bro
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
வாழ்த்துக்கள் 🥰
@Welcome-he7hu
@Welcome-he7hu Ай бұрын
thanks for sharing
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
Thanks for watching!🥰
@balabalenthiran6464
@balabalenthiran6464 Ай бұрын
Shen, Thank you for this video. My last trip was in 2022, First I went to pray at Lord Murugan temple, the next day to Sela Kathirgamam and then to seven Hills. I have not bee to some of the places in your video. Few yeas back we talked to an Aiyer who told us a different story and if we wanted to pray at some of the jungle temples we can go but we need two or three days because of the travelling difficulties. you need to visit a Hindu library to get full story. Looking forward to more videos.
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
As you mentioned I have visited many temples in dense forest areas and taken video footage.I will keep uploading those videos and don't forget to upload your comments after watching. Thanks 🥰
@balabalenthiran6464
@balabalenthiran6464 Ай бұрын
@@ShenVlogs I will give thumps up, superscribes bell. Good videos.
@SmilingAstronomicalModel-zo6fr
@SmilingAstronomicalModel-zo6fr Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-mv7zm7tz1i
@user-mv7zm7tz1i Ай бұрын
super thambi valthukkal
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி
@Rajamani-i5m
@Rajamani-i5m Ай бұрын
🙏🙏🙏🙏🙏Ok
@appulaxmi2323
@appulaxmi2323 Ай бұрын
Good video ❤ I like your comedysence 😂
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
Thank you so much 🥰
@Lenuja
@Lenuja Ай бұрын
Super anna ❤️
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
Thanks 🥰
@bairathymani
@bairathymani Ай бұрын
வள்ளி அரோகரா அவவின் கோயில்
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி அரோகரா🥰
@Navm-ki8nn
@Navm-ki8nn Ай бұрын
தம்பிநான்வரல்லைஒருநாழும்
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
வந்து பாருங்கள் வியந்து போய்விடுவிங்கள். 🥰
@voice202
@voice202 Ай бұрын
🙏🙏🙏🙏
@jasanelil7404
@jasanelil7404 Ай бұрын
🌺🌺🌺🙏🙏🙏
@rajarajeshwaran9782
@rajarajeshwaran9782 Ай бұрын
🙏🙏🕉🕉🕉🕉👍👍👍👌👌
@Shiva20255
@Shiva20255 Ай бұрын
Bro neengs 17 mm thigathi perahera mudiyum varaikkum nippingala?
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
No bro ,Trinco poittu thirumpa 16 pooven
@ganesanm9906
@ganesanm9906 Ай бұрын
அய்யானார் முனிஸ்வர் சுடலைமாடன் மதுரைவீரன் அனைவரும் காவல் தெய்வங்கள் ஈஸ்வரின் அக்கினி பிரவேசம் மூலம் பிறந்தவர் ஈஸ்வரன் அவதாரம் வாழ்த்துக்கள் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி அண்ணா நல்ல தகவல் 🥰👍🏼
@user-se7cu5qy6s
@user-se7cu5qy6s Ай бұрын
Alla. Edathulaum oru vigarai katti erukkagga😂😂😂😂
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
யானைக்கு பயம்
@AmilaPrashdh-gx6gh
@AmilaPrashdh-gx6gh Ай бұрын
Y bro mans head shaving video not upload ?
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
Already uploaded bro yesterday
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 Ай бұрын
தம்பி நான் 1992 ஆண்டு கோயிலுக்கு வந்தேன்
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
மிக்க நன்றி அண்ணா ஆனால் தற்போது வந்தால் கோவிலை தேடுவீர்கள் 😊
@Shiva20255
@Shiva20255 Ай бұрын
Bro 16 mm 17 mm aa periya thiruvila
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
Yes bro ❣️
@ebanesh6027
@ebanesh6027 Ай бұрын
தமிழனின் பணம் பறித்தான் சொத்தை பறித்தான் உயிரைப்பறித்தான் கடவுளைப்பறித்திட்டான் கோவணத்தைப் பறித்திட்டான் முருகப்பெருமான் கோவணத்தையும் சிங்களவன் பறிக்கப்போறான்😂
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
பதையும் பறித்து தான் தன் வாயை கட்டி பூசை செய்கின்றான் .
@rathy_v
@rathy_v 12 күн бұрын
The times goes the pikkus going to say that is buddah foot print guys what happened to sivan oli patham malai? The name had changed entire history changed, they making some foot print
@vairavainviki9921
@vairavainviki9921 Ай бұрын
வரவேயில்லை
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Ай бұрын
தம்பி இது எல்லாம் ஒரு தொழில். முருகனும் இல்லை ஒரு மண்ணாங்கட்டி யும் இல்லை. 😭😭
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
உண்மைதான் . 🥲
@user-qv3qe1dy1z
@user-qv3qe1dy1z Ай бұрын
Apa enn vanthupatha😅😅😅
@KalaiKalaivanii-lf5vr
@KalaiKalaivanii-lf5vr Ай бұрын
உங்களுக்கு தெரியுமா முருகன் இல்லை என்று 🤨
@user-qv3qe1dy1z
@user-qv3qe1dy1z Ай бұрын
Jesu unmai theivamm
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Ай бұрын
@@user-qv3qe1dy1z Jesu a human died long ago. There is no god, use your brain and carry on.
@SoysaAnandan-qm1oj
@SoysaAnandan-qm1oj Ай бұрын
Ranil கால்தடம் 😝😝😝😝போல கிடக்கு
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
Ha ha 🤣 அது சின்ன பிள்ளை மாறி இருக்கு 😂😂😂
@SasjSasi-nt1rs
@SasjSasi-nt1rs Ай бұрын
Bro neenga itha nijam endu nampuringala
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
சீ, இது எல்லாம் நம்புற மாறிய இருக்கு 🤣
@ara3388
@ara3388 Ай бұрын
தம்பிகளா முருகன் சிங்களம் பேசும்
@ShenVlogs
@ShenVlogs Ай бұрын
கடவுளுக்கு ஏது மொழி 🥰
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 Ай бұрын
If he is a real god, then he can speak and understand any language. If he cannot do that, then he does not have the capability that even small children have. Even small children can speak and understand 2-3 languages after hearing them. If you think god cannot do this, the issue is with your brain. Your brain hasn't grown properly, which is why you think like that.
@KarunanidhiKanthini-zl5sn
@KarunanidhiKanthini-zl5sn Ай бұрын
🙏🙏🙏🙏🙏
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 30 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
வனாந்திரத்தில் தாகசாந்திக்கான பயணம்
9:46
𝗦𝗣𝗔𝗡𝗗 𝗠𝗘𝗗𝗜𝗔 𝗧𝗘𝗔𝗠
Рет қаралды 14 М.
அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!
1:31:21
Capital TV SriLanka
Рет қаралды 99 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН