கௌரவம் படத்தைப்பற்றிய Frame/ Frame பார்வை... - Vijay Vishwanath | Sivaji Ganeshan | Rajinikanth

  Рет қаралды 35,403

S PLEX Tamil

S PLEX Tamil

7 ай бұрын

கௌரவம் படத்தைப்பற்றிய Frame/ Frame பார்வை... - Vijay Vishwanath | Sivaji Ganeshan
#sivajiganesan #vijayvishwanath #rajinikanth #gowravam #sivajiganesan
#savukkumedia #SPlexChannel #EntertainmentUnleashed #StreamingSensation
#DiveIntoSPlex #EndlessEntertainment #SpectacularStreaming #splexchannel
#sivajiganesan,sivaji ganesan,sivaji ganesan hits,sivaji ganesan life,sivaji ganesan song,sivaji ganesan songs,sivaji ganesan movie,sivaji ganesan padal,sivaji ganesan padam,sivaji ganesan movies,sivaji ganesan speech,sivaji ganesan acting,sivaji ganesan funeral,sivaji ganesan old songs,sivaji ganesan hit songs,sivaji ganesan birthday,sivaji ganesan last days,sivaji ganesan sad songs,sivaji ganesan old movie,sivaji ganesan whatsapp, rajinikanth,superstar rajinikanth,jailer rajinikanth,happy birthday rajinikanth,happy birthday superstar rajinikanth,rajinikanth movies,rajinikanth birthday,rajinikanth birthday song,superstar rajinikanth birthday,rajinikanth tribute,rajinikanth birthday celebration,rajinikanth birthday whatsapp status,happy birthday to superstar rajinikanth,hbd thalaivar rajinikanth,rajinikanth songs,rajinikanth speech,rajinikanth scenes,rajnikanth

Пікірлер: 165
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s 4 ай бұрын
ஓரவிழிஅழகால் உலகளக்கும் விந்தையாளன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே.
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 6 ай бұрын
நடிகர் திலகம் இயற்கையான அற்புதம் அதிசயமான நடிகர்
@thillaimanian4966
@thillaimanian4966 7 ай бұрын
சமீபத்தில் பார்த்த நடிகர் திலகம் பற்றிய சிறந்த திறனாய்வு. வாழ்த்துகள்
@muralidhar6988
@muralidhar6988 6 ай бұрын
One and only great actor nobody ever come near to him.He was god's gift to cinema industry
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 6 ай бұрын
நடிகர் திலகத்தை பற்றி மிக மிக அற்புதம் கேட்க மிகவும் சந்தோஷம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@ravichandran6018
@ravichandran6018 7 ай бұрын
Sivaji stylish no1 actor in indian cinema, no one can fill is place.
@ravichandran6018
@ravichandran6018 7 ай бұрын
Sivaji ayya not only great actor, he was senior most leader in congress, when he was in congress 24 percent vote bank. disciple of kamaraj ayya.
@raghuramsami6275
@raghuramsami6275 6 ай бұрын
Sivajiyin miga miga nunukkamana nadippu thiran velippatta kattchigal pattria vivarangal ethuvum ithuvarai pagirappadavillai.
@saivinai2986
@saivinai2986 6 ай бұрын
The great legend sivaji only 👍🙏🏻❤️
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 5 ай бұрын
இந்த காணொளி பார்க்கும்போது, நடிகர் திலகம் திரைப்படங்கள் பழைய ஞாபகம் வருகிறது
@allroundsingerg8126
@allroundsingerg8126 5 ай бұрын
கடவுள் தமிழ்நாட்டுக்கு வழங்கிய pokkishamthaan நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 🎉
@allroundsingerg8126
@allroundsingerg8126 5 ай бұрын
Exxxxxcelllent conversation SIR. மிக ரசித்து கேட்டேன்...நன்றிகள் இருவருக்கும்
@manogharangovindaraj44
@manogharangovindaraj44 6 ай бұрын
Sivaji is a style icon dictionary encyclopedia his acting is a reference to all in film industry
@anandabaskaran46
@anandabaskaran46 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்க சிவாஜியின் புகழ்
@kumarprasath8871
@kumarprasath8871 7 ай бұрын
இமயத்தின் நினைவலைகள் என் நெஞ்சில் நிறைந்து விட்டது வாழ்த்துக்கள் முத்து🎉🎉❤❤நவராத்திரி படம் ஒரு சரித்திரம்🎉🎉
@sumathihariharan7176
@sumathihariharan7176 7 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் உலக நாயகன் போன்ற பட்டங்களுக்கு தகுதி நிறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே
@umapathygopal549
@umapathygopal549 7 ай бұрын
முற்றிலும் உண்மை.
@subramanig8062
@subramanig8062 6 ай бұрын
உண்மை நூற்று நூறு உண்மை
@shanthisivasankaran4013
@shanthisivasankaran4013 4 ай бұрын
❤❤​@@umapathygopal549
@murthy6225
@murthy6225 9 күн бұрын
உண்மை
@prabhupnk1047
@prabhupnk1047 6 ай бұрын
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க.
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 6 ай бұрын
கலைக்கடவுள் நடிப்பை படைத்த இறைவன்
@DP-qp8wr
@DP-qp8wr 7 ай бұрын
கௌரவம் போன்ற ஒரு படம் இனி எடுக்க முடியாது, ஏனென்றால் அப்படி யாராலும் நடிக்க முடியாது.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 ай бұрын
கௌரவம். திரைப்படம். ரீலீசான. போது. தொடர்ந்து. 4.நாட்கள்.அந்த.பாரிஸ்டர் . ரஜினிகாந்த். நடிப்பை. பார்க்க. சென்றேன். மறுபடியும். 2.ரிலீசின்.போதும் 5..தடவையாவது.பார்ததேன். அப்போது. எனக்கு. ஒரு. சந்தேகம். மகனாக. வந்தது. சிவாஜி. கணேசன். அப்பா. பாரிஸ்டர். ரஜினி காந்தாக. நடித்தது. சிவாஜி கணேசனா. என்ற சந்தேகம். இருந்தது. படத்தை. பலமுறை பார்த்து தான். நடிகர் திலகம். என. நம்பினேன்.அப்போது.என் வயது. 17...
@umasouresh2365
@umasouresh2365 7 ай бұрын
Super super super super super super super super super super super super super super
@muruganraviprakash4630
@muruganraviprakash4630 5 ай бұрын
Sivaji ganesan is a great sir
@selvarajmanoharan885
@selvarajmanoharan885 7 ай бұрын
அந்தநாள் திரைப்படம் வீணை S பாலசந்தர் இயக்கி ஜாவர் சீதாராமன் இன்வெஸ்டிகேட்டிங் ஆபீசர் ஆக நடித்திருப்பார்
@fakemeLook-sr7vd
@fakemeLook-sr7vd 7 ай бұрын
சிவாஜிநிகர்சிவாஜி
@mangayarkarasipalani937
@mangayarkarasipalani937 6 ай бұрын
The Great Actor Sivani Sir 🙏🙏🙏
@mangayarkarasipalani937
@mangayarkarasipalani937 6 ай бұрын
The Great Actor Sivaji Sir We Mis You🙏🙏🙏 Sir
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 6 ай бұрын
1st time I meet GANESAN WITH KAMARAJ.Nobody accept ganesan is a actor. Simple & humble that is kamarai thondan.
@ravichandran6018
@ravichandran6018 18 күн бұрын
Kamaraj disciple sivaji
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 7 ай бұрын
இன்னைக்கு ஜெயா மோவிஸ் ல கெளரவம், ராஜ் பிளஸ் ல மனோஹர ரெண்டு படமும் பார்த்தேன், மனோகரா ஐந்தாவது முறை, கௌரவம் பனிரெண்டாவது முறை பார்த்தேன்
@srieeniladeeksha
@srieeniladeeksha 7 ай бұрын
தமிழனை கொண்டாட மறந்த மாக்கள் அத்துடன் அரசியல்
@tilakshekar6150
@tilakshekar6150 4 ай бұрын
Correct.
@hariv8902
@hariv8902 6 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST STYLEIS ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@sundharvn8081
@sundharvn8081 6 ай бұрын
In gowravam, major explained how committed murder Rama praba, sivaji sir, smoking& irumal / excellent/ In thanga pathakkam, always sivaji sir& srikanth sir clash superb( both)
@seenivasan7167
@seenivasan7167 7 ай бұрын
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் ஏற்படுத்தியது எந்த காலகட்டத்திலும் எவரும் அருகில் கூட வர முடியாது நடையழகன் தமிழ் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 7 ай бұрын
Absolutely true. Rajani is duplicate version of NT. NT is always the original. Rightly put in by Vijay sir, there was derth of directors to exploit the talent of NT. I sincerely feel, we missed the opportunity as it takes centuries to get an artist like NT. Many of his gestures were so very subtle and apt for the situation that we can relish to our heart content but cannot express. An actor, par excellent!!!
@mohankumar-wg2qj
@mohankumar-wg2qj 6 ай бұрын
🙏🏻👍👌❤️
@user-vf4kw1ys5r
@user-vf4kw1ys5r 6 ай бұрын
1:39
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 7 ай бұрын
அந்த நாள் படம் ஈடு இணையற்றது . அதில் நடிகர் திலகத்தின் நடிப்பை சொல்லிக்கொண்டே போகலாம் . கடைசியில் சுடப்படும் காட்ச்சியில் ஊருக்கு புறப்பட தயாராகும் காட்சியில் பெட்டியில் பணத்தை போட்டுக்கொண்டே (ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமாக ) எல்லோரிடமும் பேசும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.கிடைக்கவும் கிடைக்காது .
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 7 ай бұрын
அவர் தமிழன் என்றதால் இந்தியா மதிக்கவில்லை 😢
@TheSriGudi
@TheSriGudi 7 ай бұрын
@@baskaranrajaratnam7094 Really ? Why did the great KALAIGNAR, thamizh kaavalar, (whose vasanam got a life because of nadigar thilagam) ask Indira Gandhi to give Bharat award to MGR and NOT Sivaji ? TAMILNADU sivajiyai madhikkavillai .. Sivaji was well admired by Raj Kapoor, Lata Mangeshkar, Sanjeev Kumar etc. Sivaji was sidelined because he came out of DMK
@user-ly9ui7vc4x
@user-ly9ui7vc4x 6 ай бұрын
Deiveega chitthar Shivaji Ganesan, Innum 1000 years kazitthum SHIVAJI GANESHAN Makkal Manathil vaznthu kondu Iruppar....Rama P.J k
@TheSriGudi
@TheSriGudi 7 ай бұрын
Javar Seetharaman only wrote screenplay and vasanam for Andha naaL... veenai S. Balachandar was the director Very engaging enjoyable conversation.. thank you folks !!
@sukumarank7595
@sukumarank7595 6 ай бұрын
Veralevel sir
@hariv8902
@hariv8902 6 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 7 ай бұрын
If you see muthangal nooru song from engal thanga raja ,chewing gum ,dancing , salute action ,fast sideways walk , everything has been copied by Rajini in all the movies
@mangayarkarasipalani937
@mangayarkarasipalani937 6 ай бұрын
he Great Actor Sivaji sir
@devakimanikandan2626
@devakimanikandan2626 7 ай бұрын
Wonderful analysis. Hats off both of u sir.
@hariv8902
@hariv8902 6 ай бұрын
NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON
@sivasubramaian4258
@sivasubramaian4258 7 ай бұрын
அந்த நாள் பட டைரக்டர் S.பாலச்சந்தர் ஜாவர் சீதாராமன் கதை வசனம்
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 7 ай бұрын
தமிழ் திரையுலகில் சில இயக்குநர்கள் மட்டுமே சிவாஜியின் முழு திறமையை வெளிப்படுத்தினர். பல இயக்குநர்கள் அந்த நடிப்பு சிங்கத்துக்கு தயிர் சாதம் போல கதைகள் கொடுத்து வீணடித்து விட்டார்கள்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 ай бұрын
Krishnan panju A. Bhimsingh S. Balachander Bandulu Thathamirasi Sridhar KS Gopalakrishnan BHARATHIRaja
@prabhupnk1047
@prabhupnk1047 6 ай бұрын
GOD of STYLE THE GREAT SIVAJI SIR
@pratapsingh2939
@pratapsingh2939 7 ай бұрын
At the time of Agneepath release it was 1990 and big b was not in good terms of Rajiv Gandhi, anyways Shivaji ganeshan sir was the greatest actor of Indian cinema without a doubt.
@shanmugamps6017
@shanmugamps6017 6 ай бұрын
But bully Bollywood always dominated the Indian National Awards, Agnipath Big B was encountered by Marupakkam Shivakumar. In acting (accepting the talent of Big B, I am referring particularly to the movies between Marupakkam and Agnipath) Marupakkam Shivakumar stands taller than Big B, Shivakumar was denied the Award, because he is South Indian.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 3 ай бұрын
​@shanmugamps6017 very very true. Sivakumar far superior
@Giridharan952
@Giridharan952 7 ай бұрын
super sir
@prabhakarPrabhu87
@prabhakarPrabhu87 7 ай бұрын
Nadigar Thilagam title itself is sufficient for our Acting king Sivaji Sir And Super Star title itself is sufficient for our Style King Rajnikanth
@ramaniloganarhan
@ramaniloganarhan 7 ай бұрын
What about Yatra along with Mohanlal one of the best movies of nadigar thilagam Discuss that also
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 6 ай бұрын
முத்து படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினிகாந்த் உத்தமபுத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி பாடல் காட்சியில் சிவாஜி ஸ்டைலை அப்படியே காப்பி அடித்திருப்பார் ரஜினி
@Giridharan952
@Giridharan952 7 ай бұрын
climax of gouram vetitangala sir, ......evanaiyum kulla poda vendam........
@mylsamykr1897
@mylsamykr1897 6 ай бұрын
அருமையான பதிவு.
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Sivaji is the GREATEST AWARD God gave to indan cinema....A University cannot be awarded a Master's degree!!!!
@user-mw4sh3sr3l
@user-mw4sh3sr3l 2 ай бұрын
சிவாஜி போலே எவனும் நடிக்க முடியாது கமல். பரவா இல்லை
@PanneerSelvam-bd8ee
@PanneerSelvam-bd8ee 7 ай бұрын
அன்றும்இன்றும்என்றுமேதலைவர்சிவாஜிதான்சசூப்பர்ஸ்டார்ஸ்டைல்ஹீரோ
@mohand8969
@mohand8969 Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் தலைவா
@srirengappa421
@srirengappa421 25 күн бұрын
அற்புதம்
@sekharharan7798
@sekharharan7798 6 ай бұрын
In our Era The greatest SIVAJI born,that Tamil Ian's are fortunate
@selvamani3988
@selvamani3988 6 ай бұрын
Super
@user-ly9ui7vc4x
@user-ly9ui7vc4x 6 ай бұрын
Deiveega chitthar SHIVAJI GANESAN PUGAZ POTRUVOM...NADIGAR THILAGAM NANDAVANAM, Will be opened very soon.....Rama P.J k camp Melbourne
@rangarajanveeriahnaidu4845
@rangarajanveeriahnaidu4845 6 ай бұрын
நீங்கள் குறிப்பிட்ட அந்த மாமா முத்து, அந்த வேலை பார்த்ததால் கிடைத்த அவார்டுகள் . மற்ற படி திறமைக்கு கிடைத்த தல்ல.
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Sivaji is the greatest world actor .. even Marlon Brando has accepted that sivaji is a great actor..
@PanneerSelvam-bd8ee
@PanneerSelvam-bd8ee 7 ай бұрын
நீங்கள்சொல்வதல்லாம்அத்தனையும்உண்மை
@malleshwarlingaiah6960
@malleshwarlingaiah6960 7 ай бұрын
Shivaji avargalin nadipai paarattadhadharku kaaranam Dravidakatchigal..! Idhuthaan unmai..!
@user-ot4te9ik6g
@user-ot4te9ik6g Ай бұрын
Ontarful
@Veeru0208
@Veeru0208 6 ай бұрын
அந்தநாள் வீணை பாலசந்தர் direction....not jawar சீத்தாராமன் brother.....
@subramanig8062
@subramanig8062 6 ай бұрын
உண்மை நூற்று நூறு உண்மை
@user-mw4sh3sr3l
@user-mw4sh3sr3l 13 күн бұрын
He is a great actor in the world
@prapaprapa9563
@prapaprapa9563 6 ай бұрын
சிவாஜி கணேசனின் படங்களை நான்தான் அனு, அனுவாகரசித்திருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் தங்கள் விமர்சனம் அதை பொய்யாக்கி விட்டது. அவரின் நடிப்புக்கு சரியான மரியாதை கொடுக்கத் தெரியாத நமது நாடு.
@manigandanm3362
@manigandanm3362 6 ай бұрын
ஆங்கிலபட டைரக்டர்கள் சிவாஜியை வைத்துபடம் எடுத்து இருந்தால் உலக அழியாபுகழ் அற்புதங்கள் பல. நடந்து இருக்கும்.
@baranikumarm7654
@baranikumarm7654 6 ай бұрын
கௌரவம் படம் வெளியான வருடம் 1973.
@ravichandran6018
@ravichandran6018 18 күн бұрын
Sivaji deiva magan
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 6 ай бұрын
உத்தம்புத்திரன் டபிள. ஆக்ட் மறக்க. முடியுமா ?
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 7 ай бұрын
Interviewer has to allow Vijay to express his views. Your interference block his flow of expression
@SABAKI992
@SABAKI992 7 ай бұрын
வசந்த மாளிகை (1972), கௌரவம் (1973), தங்கப்பதக்கம் (1974) சிவாஜி கணேசன் 70களில் தொடர் வெற்றி கொடுத்த திரைப்படங்கள் இந்த மூன்று திரைப்படங்களில் சிவாஜி கணேசன் அல்ல 1970களில் தமிழக யூத் இளைஞர்களின் தாக்கத்தின் வெளிபாடே சிவாஜி கணேசன் ஆவார். அதை முதலில் புரிந்து கொண்டு பேசவும்.
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 6 ай бұрын
Vasantha maaligai Over acted movie not only by Shivaji but by others also. Premnagar in Telugu & Hindi was presented better with ANR & Rajesh Khanna though I agree Our ganesan is highlest potential actor in spite of his over acting (as in ponal pogattum poda, Satti Suttadhada, Padaithaane paadalgalil)
@SABAKI992
@SABAKI992 6 ай бұрын
@@user-ow4fc3oq1n எந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் இல்லைனு சொல்லுவானுங்க இருந்தாலும் 1970களுக்கு பிறகு வசந்த மாளிகை, கௌரவம், தங்கபதக்கம் இந்த மூன்று திரைப்படங்களும் சிவாஜி கணேசன் படமாக இன்று வரை கொண்டாடப்படுகிறது என்று நான் தெளிவாக சொல்கிறேன்.
@RkRk-wt5no
@RkRk-wt5no 2 ай бұрын
Sir may know what is the meaning of over acting and can you explain to me?....reply.​@@user-ow4fc3oq1n
@gopalakrishnanrajan9230
@gopalakrishnanrajan9230 6 ай бұрын
Gauravam padam shaanthi theatre first day first show paratha peru mai (office cut adiththuvittu) .. Vietnam veedu sundaram vasanangal top class .. Climax kaatchi Muthalil edukkapattadhu .. Barrister Rajnikant characterai Muthalik nadigal thilakam Evvaru kaiyaandu, conceive panninaar enbadhu maduppu thiramaikku eduththukaattu ..
@user-dp4kg9sh9n
@user-dp4kg9sh9n 6 ай бұрын
நடிகர் திலகம் அரசியல் பக்கம் போகாமல் இருந்திருந்தால் சாதனைகள் பேசிக்கொண்டு இருக்கும்.
@thanjaieesan291
@thanjaieesan291 Ай бұрын
யப்பாடி, அந்தநாள் படம் வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கியது. ஜாவர் திரைக்கதை
@amyrani7960
@amyrani7960 6 ай бұрын
Balachandar movies are new wave era
@hariv8902
@hariv8902 6 ай бұрын
KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 6 ай бұрын
இப்பொழுது இருக்கும் நடிகர்கள் நடிப்பது இருக்கட்டும் முதலில் சிவாஜியின் நடைக்கு ஈடாக முடியுமா இவர்கள் உழவனுக்கு ஒரு நடை புலவனுக்கு ஒரு நடை டாக்டருக்கு ஒரு நடை வயதான தோற்றத்திற்கு ஒரு நடை யாரால் முடியும் இன்று உள்ள ரசிகர்கள் சிவாஜியின் பழைய படங்களை பார்த்தால் இப்பொழுது உள்ள நடிகர்களின் நடிப்பு சாதாரணமாக தெரியும் இங்குள்ள இளைஞர்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும் உத்தமபுத்திரன் படத்தில் சிவாஜியின் நடிப்பு ஒரு நடிகரே வில்லன் வேடத்திலும் அமைதியான நல்லவன் வேடத்திலும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதை யாரால் காட்ட முடியும் வில்லன் நடிப்பில் அசத்தி இருப்பார் உதாரணமாக திரும்பிப் பார் சிவாஜியின் படத்தை திரும்பி பாருங்கடா அப்பொழுதுதான் உங்களுக்குத் தெரியும் சிவாஜி யார் என்று
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 2 ай бұрын
சார் வியட்நாம் வீடு பற்றி பேசுங்கள் ராஜா படத்தில் அவர் அம்மா யார் என்று பாலாஜி சிவாஜியை அடித்து கேட்பார்கள் அதில் சிவாஜி சிரித்துக்கொண்டே அழுகும் சீன் பற்றி பேசுங்கள்.
@maniloga2582
@maniloga2582 7 ай бұрын
Endrum engal nadigar thilagam mattum thann
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 6 ай бұрын
Very unlucky he was born in India. Tamil Nadu or even India doesn't have a director worthy of directing him to get the very best out of NT.
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
Nadigar thilagam padangal vonrukku vonru sambanthame irukkathu.ippadi>150 padangal. 1964 Andavankattalai August Kaikoduththa deivam September PUTHIYA PARAVAI November NAVARATHTHIRI MURADAN MUTHU. VORE NADIGAR But padangal different. Athuthan NADIGAR THILAGAM!
@swaminathantv793
@swaminathantv793 5 ай бұрын
Adanal directed by veenai S balachander I think so
@bharathbharath1442
@bharathbharath1442 6 ай бұрын
உத்தமபுத்திரன் திரைப்படத்தில் விக்ரமன் கேரக்டர்.. கௌரவம் திரைப்படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்..ஒப்பிடலாம்
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Navaratri??!?!
@baranikumarm7654
@baranikumarm7654 6 ай бұрын
அந்த நாள் படத்தின் இயக்குனர் S பாலசந்தர். ஜாவர் சீதாராமன் கதை வசனம் மட்டுமே.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 6 ай бұрын
IF ANY ONE HAS ANY GUTS TO ACT UDHAMAPUTHRAN ESPECIALLY VICKRAM CHARECTER, MANY FILM IN ENGLISH THE IRON MASK ETC,, BUT THESE ENGLISH FILM WAS NOT EVEN NEARER TO THIS FILM AND ACTIONS
@kanagavallic9344
@kanagavallic9344 6 ай бұрын
12:25
@swaminathank2727
@swaminathank2727 6 ай бұрын
Padam parkka elloralum mudiyathu. Oru sivaji rasigan mattum than cinema parkka therinthavan. Neengal sollum katchigal appadiye kan mun oduthu. Padam release anru morning show poivittu,iravu katchi varai veliyil pogamal 4 katchi parthen. No sappadu,just tea.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 6 ай бұрын
SOME WHAT BHIM SINGH FOUND HIS TALENT AND UTILISED HIS ACTING TALENT. AS YOU SAID THE DIRECTOR HAS NOT USED HIS TALENT. DIRECTOR LIKE FAZIL, MADHU, SIDDEQ NOT FOUND IN TAMIL CINEMA. THE TAMIL DIRECTOR USED SONG AND DANCE SEQUENCES UNNECESSARLY EVEN IN A SERIOUS SCENE, WHEREAS MANY FILM IN MALAYALAM THERE IS NO SUCH SEQUENCE MOSTLY
@indian7591
@indian7591 6 ай бұрын
sorry wrong info regarding Ilayaraja National Award 5 times for Best Music
@bharathbharath8011
@bharathbharath8011 2 ай бұрын
கௌரவம் படத்தை டிஜிட்டல் செய்து விட்டார்களா?
@mvnathan4260
@mvnathan4260 16 сағат бұрын
Hats off u vijay Vishwanath sir 🙏 The great LEGEND NADIGAR THILAGAM❤❤❤
@Udayk475
@Udayk475 6 ай бұрын
Of course Rajani copied Greatest Sivaji Ganeshan so does many actors use Sivajis acting and styles the walk as their Template
@kanakabalashanmugam3376
@kanakabalashanmugam3376 7 ай бұрын
😅
@mA-fd3vu
@mA-fd3vu 6 ай бұрын
Pesa viduyaa, interfere panni kittu irruka.. Five men army Gregory peck nadikala.. acted in Guns of Navarone
@user-ct5lj9kn1i
@user-ct5lj9kn1i 6 ай бұрын
Sindu bairavi ilayaraja national award
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 2 ай бұрын
நடிகர்திலகத்தை ஏன் மதிக்கவும் கொண்டாடவும் செய்யவில்லை என்பது உங்களுக்கு தெரியாதா
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 6 ай бұрын
Heavy Role Padangalil Shivaaji Over acting seivadhu Sahajam. Aanal Oru Kattabommanu Oru Gnana Oliyo Oru Padikkaadha Medhaiyo, oru Navarathriyo heavy thaan aanaal enna natural nadippu!
@venkateshmppu1376
@venkateshmppu1376 Ай бұрын
உத்தமப் புத்திரன் படத்தின் விக்ரமனைக் காப்பிஅடிப்பவர் ரஜினி பார்த்திபனை காப்பி அடிப்பவர் கமல் இதுதான் சினிமா
@thanjaieesan291
@thanjaieesan291 Ай бұрын
தேவர்மகன் - படத்தை, ஜாதிக்காக பொங்கும் ........க்கிகள், வக்காலத் வாங்லகும் அரசியல் அமைப்புகள் பாட்டுக்கு இன்றும் சொந்தம் கொண்டாடும் இசையமைப்பாளர் பற்றி பேசாததிலேயே அவர்களின் வண்டவாளம் அப்பட்டமாக தெரியும்.
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 173 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 173 МЛН