கவுண்டமணியின் மறக்க முடியாத காமெடிகள் - Fun Guaranteed🤣 - Vishan Talks | Goundamani Birthday Special

  Рет қаралды 34,266

The Whistle

The Whistle

Ай бұрын

#thewhistle #goundamani #goundamanibirthday #vishantalks #vishan
கவுண்டமணியின் மறக்க முடியாத காமெடிகள் - Fun Guaranteed🤣 - Vishan Talks | Goundamani Birthday Special
Follow us for more:
Whistle Voice: / @whistlevoice
Facebook : / thewhistletv
Twitter : / thewhistletv
Instagram : / thewhistletv
Checkout our other Shows
Vishan Talks
• “விடுதலை” பேசும் அரசிய...
Vishan Review
• Vishan Talks
The PersonaliTea
• The PersonaliTea
Peter Explains
• Peter Explains
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 142
@josephdezu7488
@josephdezu7488 Ай бұрын
Only 90s kids will understand the fun of this video Thks for this video 😂😂❤❤❤❤😅😅😅😅
@davethom6852
@davethom6852 Ай бұрын
Very true!!!
@sansan-if8vv
@sansan-if8vv Ай бұрын
தான் ஒரு நடிகனாக இருந்தாலும் நடிகர்களை யும் கலாய்க்க தயங்காதவர் கவுண்டமணி...
@maahiwaahi7532
@maahiwaahi7532 Ай бұрын
Jayaram and Goundamani comedies semmaya irukum.... Murai maman and periya edathu mapillai semaya irukum❤❤
@josephdezu7488
@josephdezu7488 Ай бұрын
Thedinen vandhadhu and Vietnam colony my favorite ❤
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 Ай бұрын
Thaedinaen vanthuthu id one ultra epic comedy movie. So underrated.
@r.vijaykumar854
@r.vijaykumar854 Ай бұрын
My favourite sathiyaraj and goundamani combo 🤣😂😁🤗
@aiy000
@aiy000 Ай бұрын
Avaloru dyanora color tv .. that's a famous TV in late 80s and early 90s
@gowthamkumar6827
@gowthamkumar6827 Ай бұрын
Ethana inch goo 😂
@SuperRhythmic
@SuperRhythmic Ай бұрын
​@@gowthamkumar6827 eighteen na twenty ah
@josephdezu7488
@josephdezu7488 Ай бұрын
Goundamani sir is a godfather of counter comedies 😂😂😂❤❤❤❤
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
நடிகன் ஐ விட்டு விட்டுவிட்டீர்களே......😅😅😅😅😅
@gowthamfarook3099
@gowthamfarook3099 Ай бұрын
Full video paaru bro
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
@@gowthamfarook3099 பார்த்தேன் சகோ அவரே மறந்திட்டார் அப்புறமா சும்மா இரண்டு வரிகள் ஆனால் அதில் பேச ரெம்பவே உண்டு!
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
சத்யராஜ் காமெடில நடிகன் ultimate ...
@muralidaran7261
@muralidaran7261 Ай бұрын
Simple ah brother get up la thirumba veetuku vara scene la, tag kooda pirikadha Kannadi potukutu assault ah ‘Vaa da Raaju’ nu solluvaru, died laughing at that expression.
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
@@muralidaran7261 sss
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
தேடினேன் வந்தது வெற்றிப்படம் தான்
@Strongmindxxxx
@Strongmindxxxx Ай бұрын
S, correct. It's an excellent movie. In my childhood, i watched it in theatre.. awesome fun movie...👌🔥🤣
@AbhiS0071
@AbhiS0071 Ай бұрын
After Sathyaraj-Goundamani combo its Karthik-Goundamani combo.. The best ever..
@muthukumarsubbiah418
@muthukumarsubbiah418 7 күн бұрын
Indian movie!! senthil sir pesum pothu adikadi vayila scent adichukuvaru Sema comedya irukum
@user-ow4xo9rv2j
@user-ow4xo9rv2j Ай бұрын
பங்காளி படம் சன் டிவி வந்தபோது சன் மூவிஸ்னு ஒரு சேனல் இருந்தது அதுல தினமும் போடுவாங்க
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
சரத் படங்களில் கூலி அதில் தான் ரெட்டை வேடம்
@mohamedrakkan4117
@mohamedrakkan4117 Ай бұрын
Rickshaw mama movie highlight comedy 😂😂😂
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 Ай бұрын
Ithu Nayagara Tv illa pa Dyanora Tv… Sema comedy we too joined that comedy while watch in 90’s😂
@rky9438
@rky9438 Ай бұрын
Ivara paarkumbodhu "Annanukku oru uthappam" 😂😂😂nnu ninaichen ya
@srinijack2231
@srinijack2231 Ай бұрын
Ulaippali rajini kuda gounder panra comedy ultimate
@kajamoideen4613
@kajamoideen4613 Ай бұрын
Magarasan movie kamal & g.mani Comesy super.
@user-xq3xc2bn2c
@user-xq3xc2bn2c Ай бұрын
Velai kidaichiruchu movie comedy vera level
@chiranjeevis5391
@chiranjeevis5391 Ай бұрын
Goundamani sir & satyaraj sir , goundamani sir & karthik sir combo my most favourite
@user-uj8lw7sm9q
@user-uj8lw7sm9q Ай бұрын
Comedy chakravarthy, comedy dada, comedy godown, comedy arasan, comedy Mannan, comedy Bramman ..... One of the comedy legend of Tamil cinema, greatest of all time 💓❤ hats off Goundamani sir ❤
@antonylazarus9008
@antonylazarus9008 Ай бұрын
உண்மையில் சிறந்த காணொளி... My fav goundamani sir... Full fun interview 🎉🎊🎊🤣🤣🤣🤣
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
இன்னொரு படம் "நீங்களும் ஹீரோ தான்" சினிமா நடிகர்களை விட்டு வாரி இருப்பார்
@humblysai
@humblysai Ай бұрын
Video start pannavey illa, like ah potachu. Vishan oru nalla rasigan. Topic counter mahaan pathi. 😂😂😂😂
@Jaaziel087
@Jaaziel087 Ай бұрын
Karagattakaran, Chinna Goundar la ultimate comedies...😂😂
@Infant6063
@Infant6063 Ай бұрын
Vishan anna ivlo sirichi ippo than pakkuren
@RakeshKumar-yc8kg
@RakeshKumar-yc8kg Ай бұрын
Remembering and recreating the scenes is hillarious by itself. Im wiping tears myself as have both here.
@user-gh5vh4ln8w
@user-gh5vh4ln8w Ай бұрын
Goundamani +jayaram combo ultimate.
@dancingstarofnishanth2972
@dancingstarofnishanth2972 Ай бұрын
Vishan unga huge fan anna
@nst8953
@nst8953 Ай бұрын
super bro ❤
@Maha-ri3xp
@Maha-ri3xp Ай бұрын
Thaaimaaman....🎉
@kruthidhamodharan
@kruthidhamodharan 23 күн бұрын
My favourite is with urvasi in a Arjun's movie... Urvashi will be running a tea shop ... Neenga periya estate ownee 😂 ah vannakam vanakkam nu solla solla tension ayiduvaru
@Manojachu260
@Manojachu260 Ай бұрын
கவுண்டமணி சார் தமிழ் சினிமா பொக்கிஷம்❤❤
@chiranjeevis5391
@chiranjeevis5391 Ай бұрын
Goundamani sir and ramarajan sir and goundamani sir and murali sir combo miss panniteenga.
@u1smp
@u1smp Ай бұрын
Ramarajan sir combo
@mugilvannanbm
@mugilvannanbm Ай бұрын
Karthik and goundamani❤
@vijayasangeetha547
@vijayasangeetha547 Ай бұрын
Jayaram and gowndamani combo onna miss panniteenga. But movie name niyapagam illa. Muraimamannu ninaikiren.
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
சேரன் பாண்டியன் விட்டுடீங்க அதைத்தாண்டி ஊர் மரியாதை
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
விஜய் கவுண்டமணி coimbatore மாப்பிள்ளை, ரசிகன் அஜித் நடித்த அவள் வருவாளா, மைனர் மாப்பிள்ளை . ஒரு படத்தில் அருண் விஜய் காம்பினேஷன் அதே நேரம் காதலர் தினம் போன்ற 2000 களின் தொடக்கத்தில் வந்த படங்கள். வி சேகர் படங்களில் பிறந்த வீடா புகுந்த வீடா, விரலுக்கேத்த வீக்கம்
@santhoshyuvi5250
@santhoshyuvi5250 Ай бұрын
Goundamani sir king of comedy
@premnaths7960
@premnaths7960 Ай бұрын
There are many gems of Goundamani senthil comedy: Jallikattu kaalai la jimpalakkadi bamba, themmangu paatukkaran la vara ninnukori varnam , tamilachi la vara pachayat scene “yaar ra andha asingatha pannadhu, naatham thaanga mudiala “ , Chinna pasanga naanga la vara “ Kinathula body kedakku”, etc.
@davethom6852
@davethom6852 Ай бұрын
Jus randomly visited this video.....WTF!! I never thought I would laugh this much just with someone describing the comedy scenes of Goundamqni sir. I can literally visualize every scenes... ROFL😂 what a legend he is!!!!
@arsiva1880
@arsiva1880 Ай бұрын
My ultimate liking is towards VIETNAM COLONY 1-Nai Saptrukuma 2-Karthare… Karthare 3-Saiva sithantha madathipathi
@maahiwaahi7532
@maahiwaahi7532 Ай бұрын
Ramarajan Goundamani comedy.... One film I remember... Ramarajan came as a guest... Evano sonthakaran sothuku vanthrukandooo.... Another movie... Goundamani acts as father for Ramarajan.... Ultimate comedy other than Karagattakaran... 😂😂😂
@skymoviebuff
@skymoviebuff Ай бұрын
Mother Superior varanga.....supari pakku saapuduvangala
@gumkamaami
@gumkamaami Ай бұрын
Sir...i think 🤔 sathyaraj says aval oru dyanora tv....but sema counters....from Gounder "Bell"
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
என்னென்ன Body shaming அதை enjoy பண்றீங்க அதைத்தாண்டி கவுண்டமணி , சத்யராஜ், கமல் அப்படினா சார் சொல்றீங்க நடிகைகள்னா பேரை மட்டும் சொல்றீங்க மேடம்னு சொல்லலாம்
@Diwakarthoughtbox
@Diwakarthoughtbox Ай бұрын
Manivannan Sathyaraj movies discussion pannunga. And Manivannan politics knowledge atha patha video podunga bro
@skymoviebuff
@skymoviebuff Ай бұрын
Parakkara wollaan😅
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
அவர் ஹீரோவா நடிச்ச படம் நல்லா இருக்கும் "ராஜா எங்க ராஜா" , அதேநேரம் காம்பினேஷன் என்று பார்க்கும்போது ராமராஜனை விட்டுவிட்டீர்கள் , கரகாட்டக்காரன் பற்றி சரியாக பேசவில்லை, அவர் ஒருசில இயக்குநர்களோடு சிறப்பாக செயல்படுவார் ஆர் சுந்தர்ராஜன் முக்கியமாக ஆர் சுந்தர்ராஜன் படங்களில் தான் கவுண்டமணி செந்தில் வந்தது அதை பேசவில்லை , நிறைய படங்கள் அங்கு. அதேநேரம் கங்கை அமரன் படங்கள் அதை பேசவில்லை . பிரபு படங்களில் சின்னவர், சின்ன தம்பி, சின்ன வாத்தியார், எஸ் மேடம், மை டியர் மார்த்தாண்டன், மிஸ்டர் மெட்ராஸ் என்று பெரிய பட்டியலுண்டு அதை பெரிதாக பேசவில்லை. தமிழின் முதல் spoof படம் "ஆகா என்ன பொருத்தம்" ராம்கி படம் படம் செம ஹிட் ராம்கி கவுண்டமணி காம்பினேஷன் மிகச்சிறப்பு அதில் காமெடி எல்லாம் ultimate. நான் ஏன் நீங்கள் பேசாதத்தை சொல்கிறேன் என்றால் ரஜினி , கமல் ஒரு இரண்டு என்றாலும் நட்சத்திரமென்று மறக்காமல் சொல்கிறீர்கள் அதேநேரம் அதே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜயகாந்த படங்களை சொல்லவில்லை அதைத்தாண்டி கவுண்டமணி அனைத்து படங்களிலும் நடித்த ராமராஜனை விட்டுவிட்டீர்கள். விட்டதெல்லாம் தவறல்ல மனித இயல்பு தான் ஆனால் நெறியாளர் அனைத்தையும் பேசிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாரே அதற்காக சுட்டிக்காட்டுகிறேன. KS ரவிக்குமார், சுந்தர் சி , ஆர் சுந்தர் ராஜன், பி வாசு, கங்கை அமரன் என்று கவுண்டமணி காம்பினேஷன் இயக்குநர்கள் உண்டு
@MrSeenivass
@MrSeenivass Ай бұрын
Also please create video for senthil sir as well. His standalone comedies are also extraordinary.
@DityaBoutique
@DityaBoutique Ай бұрын
❤❤❤
@navaneeth6660
@navaneeth6660 Ай бұрын
Goundamani ♥️
@gamesonvk7403
@gamesonvk7403 Ай бұрын
டோனி கேமராக்காக தான் பேசினார் என்று அன்னைக்கு ஒரு வீடியோவுல சொன்ன உனக்கே இந்த அறிவு இருக்குனு ஏன் தோனிக்கு தெரியாத கேமரா இருக்குன்னு சொல்லிட்டு...
@v2josh446
@v2josh446 Ай бұрын
Favourite movie for comedy.... Pangali...
@Gopinath-lf5cz
@Gopinath-lf5cz Ай бұрын
Sathyaraj & goundamani combo 🔥❤
@jeevadanush695
@jeevadanush695 Ай бұрын
Thedinnen vanthathu movie my fav🎉🎉🎉 Hollywood style movie
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
சரத்குமார் படங்களில் சூரியன், மகா பிரபு படங்களை விட்டுவிட்டீர்கள்
@sivasundarvijaivijai4039
@sivasundarvijaivijai4039 Ай бұрын
Super conversation vision sir
@manoodear
@manoodear Ай бұрын
I miss vishion's political interviews....
@skymoviebuff
@skymoviebuff Ай бұрын
Arjun solla mattaru, Vagai Chandrasekhar solluvar😅
@nst8953
@nst8953 Ай бұрын
My favourite sathiyaraj and goundamani combo 😂
@mask2705
@mask2705 Ай бұрын
விஷான் எதற்காக எல்லோர் பெயருடனும் “சார்” சேர்த்து பேசுறாரு?
@skymoviebuff
@skymoviebuff Ай бұрын
Paper Roast...kudalukku romba nallathu😂😂😂
@mask2705
@mask2705 Ай бұрын
அது “பிரம்மா” படத்தில் அல்லவா?
@skymoviebuff
@skymoviebuff Ай бұрын
@@mask2705 yup
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
என்ன படிச்சுருக்க வேலை செய்யாத அளவுக்கு படிச்சிருக்கேன் nannan
@rajakumare3315
@rajakumare3315 Ай бұрын
My dear mardhathan
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான் என்னப்பா முறைப்பொண்ணு நுறைப்பொண்ணுன்னு
@ajithselva9608
@ajithselva9608 Ай бұрын
Prabu with mani kombo viyatanam colony movie
@zakirhussain4861
@zakirhussain4861 Ай бұрын
Nadigan ultimate comedy Sathyaraj goundamani combo
@tamilfalcon
@tamilfalcon Ай бұрын
Who is this guy, what's his role , cinima analyst or political analyst but without knowing anything, he is doing all the things like a pro... Finally Dai sirippe varala da visan
@arathiram8612
@arathiram8612 Ай бұрын
Chinna hounds is best example for his character role too
@user-dp1zk1cr3s
@user-dp1zk1cr3s Ай бұрын
Goundamani, murali
@balagytube
@balagytube Ай бұрын
Sorry Suriyana suda mudiyathu, suriyan veppam than nammala sudum
@sathishveeraragavan7643
@sathishveeraragavan7643 Ай бұрын
Adhu Dyanora tv Niagara TV illa… Dyanora & Solidaire were popular brands back in 80s
@andyroy5736
@andyroy5736 Ай бұрын
How old are these two?
@dancingstarofnishanth2972
@dancingstarofnishanth2972 Ай бұрын
Karthi unknown story sollunga anna
@maharatnam8143
@maharatnam8143 Ай бұрын
ramki goundamani senthil oru padam paathu iruken semma fun irukum
@guruc4373
@guruc4373 Ай бұрын
#Vishan #vishantalks watch Sathyaraj and Goundamani's combo in the movie "Madurai Veeran Engasamy"
@Vel70082
@Vel70082 Ай бұрын
பங்காளி 100 days movie those days. Sathya Raj double action in that movie.
@udhayakumarvasu1478
@udhayakumarvasu1478 Ай бұрын
Bro Baba movie ah vitutinga!!!!!
@shreenarayanans27us
@shreenarayanans27us Ай бұрын
Nadikan movie ultimate comedy
@palaniswamy4477
@palaniswamy4477 Ай бұрын
அல்டிமேட் காமெடி டயலாக் பழின்ச்சாமி பழின்ச்சாமி யாரோ எனக்கு பின்னாடி திப்புரு திப்புருன்னு தொரத்தீட்டு வராங்கப்பா....! யோவ்..அது நான்தான்...! அப்புறம் உங்க லிஸ்ட்ல விடுபட்ட காம்பினேசன்ல எனக்கு புடிச்சதுல ஒன்னு ராம்கி கவுண்டமணி காம்பினேஷன் குஞ்சு கவுண்டன் வீட்டில் (பாலு)மகளை திருமணம் செய்ய இவர்கள் செய்யும் அதகளம்.ராம்கியும் கவுண்டமணியும் சிவன் பார்வதி யாக நடித்த காமெடி
@Aravindk2k
@Aravindk2k Ай бұрын
3:05 sir that is ‘dyanora’ tv … famous tv brand those days
@satheeshbmb6214
@satheeshbmb6214 Ай бұрын
U have missed muraimaman
@udhaya610
@udhaya610 Ай бұрын
Karakaatakaaran
@balana3146
@balana3146 Ай бұрын
வன்மங்க நிறைந்த விசம்
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை ............... கொண்டு வந்த கருவாடை குழப்பு வைச்சு திங்கபோறீங்களா
@gamesonvk7403
@gamesonvk7403 Ай бұрын
ஒழுங்கு மரியாதையா தோனிய பத்தி விமர்சனம் பண்ணதுக்கு மன்னிப்பு கேள் டா டேய்
@CherryFox7
@CherryFox7 27 күн бұрын
Aval oru Dianora COlor TV... ethana inchungow 18 ah 20 ahhh
@anandsri8628
@anandsri8628 Ай бұрын
ராமராஜன், கவுண்டமணி ராம்கி.
@saravanaperumal8846
@saravanaperumal8846 Ай бұрын
Nane Raja naney manrhiri
@rajakumare3315
@rajakumare3315 Ай бұрын
Vietnam colony with prabhu.
@elavarasanc1930
@elavarasanc1930 Ай бұрын
ராமராஜன் கவுண்டமணி காம்போ சொல்லலா
@TheSaran34
@TheSaran34 Ай бұрын
Missed karakaattakaran
@elavarasanc1930
@elavarasanc1930 Ай бұрын
நேசம் படம் காமெடி சொல்லலா
@bala3577
@bala3577 Ай бұрын
Vietnam colony missed
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview Ай бұрын
மகராசன் கூட கவுண்டமணி கமல்
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Ай бұрын
சார் உங்க சினிமா ஆர்வத்தை நான் எப்படி கணிக்கிறதுன்னே தெரியல. கவுண்டமணி குரல் அவர் மாடுலேஷன் அப்படியா துல்லியமா கணிப்பீங்க
@skymoviebuff
@skymoviebuff Ай бұрын
Jayachitra, manivannan wife character
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 122 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,2 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 18 МЛН
Fun Fun TV short film: 🙏baby save water😍
0:28
Fun Fun TV
Рет қаралды 8 МЛН
Fun Fun TV short film: 🙏baby save water😍
0:28
Fun Fun TV
Рет қаралды 8 МЛН