கவுண்டர் டிக்கெட் Vs ஆன்லைன் டிக்கெட் எது பெஸ்ட்?

  Рет қаралды 57,716

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Train ticket'ல் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்? Name change? Date change? spelling mistake in ticket? wrong gender in ticket?
ரயில்வே தகவல்கள்
• ரயில்வே தகவல்கள் | Rai...
குறைந்த கட்டணத்தில் ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி?
• குறைந்த கட்டணத்தில் ரய...
Circular Journey Ticket | இந்தியாவை சுற்ற ஒரே ரயில் டிக்கெட்.!!
• Circular Journey Ticke...
Reserved Train டிக்கெட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்? • Reserved Train டிக்கெட...
Chapters
0:00 Introduction
1:37 How to get counter ticket & Tatkal ticket
3:15 How to get Group Ticket
4:23 How many online tickets can one person take?
4:57 Online ticket Vs Counter ticket - Charges
6:53 Counter ticket Vs Online ticket - Waiting list
9:22 Counter ticket Vs Online ticket - RAC
10:28 Counter ticket Vs Online ticket - TTR
12:37 What should be done when train ticket is lost?
14:06 Shall we travel on train with another person ticket?
14:38 onward journey ticket meaning?
15:30 Circular journey ticket, where can i get it?
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 224
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 9 ай бұрын
மிகவும் அவசியம் இந்த பதிவு கண்டிப்பாக அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நண்பர்களு க்கு உதவும்
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 9 ай бұрын
❤நிறைய தகவல்கள் திரும்ப திரும்ப கேட்டு மனதில்கொண்டேன் ஐயா மிக்க நன்றிகள்.🙏🌾💐💐💐💐👍👌👌👌👏👏👌☝🙏🙏🙏🙏🙏🙏
@narayananv2009
@narayananv2009 4 ай бұрын
Yes
@snanoori5606
@snanoori5606 9 ай бұрын
உங்கள் தகவல் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அனைவருக்கும் புரியும் படியாகவும் மிகவும் தெளிவாகவும் உள்ளது
@rajamohan8106
@rajamohan8106 9 ай бұрын
Super... பயனுள்ள தகவல்.. நன்றி ஐயா!!!
@FjglfXhci
@FjglfXhci 9 ай бұрын
மிகவும் அருமையான தகவல் ஐயா
@ganesansubramanian8445
@ganesansubramanian8445 9 ай бұрын
நல்ல பதிவு தங்கள் முயச்சிக்கு வாழ்த்து
@RishiGraphics
@RishiGraphics 9 ай бұрын
🎉அருமையான தகவல் ஐயா🎉
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 5 ай бұрын
நன்றி அண்ணா தெளிவான விளக்கம்
@Natarajan514
@Natarajan514 9 ай бұрын
நல்ல தெலிவாண விளக்கம்.நன்றி ஐயா
@gopalakrishnan5123
@gopalakrishnan5123 9 ай бұрын
Super Sir good and vivid explanation 🎉
@user-jg2nz2op1z
@user-jg2nz2op1z 9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா மிகவும் நன்றி
@hoppes979
@hoppes979 8 ай бұрын
தமிழ்நாட்டில் பல யூடியூப் சேனல்கள் உள்ளன, பல டைம் பாஸ் பொழுதுபோக்கு மிகச் சில சேனல்கள் மட்டும் மக்களுக்குப் பயன்படும். பயனுள்ள மிக சொற்ப சேனல்களில் உங்கள் சேனலும் ஒன்று.
@jahabarshathik
@jahabarshathik 9 ай бұрын
ரொம்ப தெளிவாக சொன்னார்கள் நன்றி
@saradhapichai6275
@saradhapichai6275 9 ай бұрын
Excellent explanation 🎉
@abuabdullah2285
@abuabdullah2285 9 ай бұрын
Arumai. Useful video Thank u.
@rameshrrprashanthini5910
@rameshrrprashanthini5910 9 ай бұрын
Superb Statement Thank you sir
@krishipalappan7948
@krishipalappan7948 9 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல பயனுள்ள தகவல்களை தங்களது இனிய பாணியில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா
@palanichamyt264
@palanichamyt264 9 ай бұрын
🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
மிக்க நன்றி கிரிஸ்பல்அப்பன் ஐயா
@mohamedabubakkar1956
@mohamedabubakkar1956 9 ай бұрын
Super sir... mukkiyama Nalla news
@thavasipalpassporttirunelv7867
@thavasipalpassporttirunelv7867 9 ай бұрын
நன்றி வணக்கம் அருமையான பதிவு உபயோகமான பதிவு
@TheRavisrajan
@TheRavisrajan 9 ай бұрын
Sir. The primary reason for automatic cancellation of waitlisted ticket is multiple printout can be Taken many passengers can illegally travel on unreserved coaches. Electronic mess fees can be Sent to many and all the message holders can illegally travel. So the auto cancellation concept developed in 2008. PRS (passenger reservation system not public) ticket can not be duplicated like online ticket. Also for name change station masters and chief reservation supervisors are authorised to change. No need to go divisional office. Bulk booking is permitted only up to certain limit of available vacancy at the time of booking (it varies depending on class of travel)
@hoppes979
@hoppes979 9 ай бұрын
நல்ல பதிவு
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி
@annaduraimani
@annaduraimani 9 ай бұрын
Useful message and good explanation
@jacksekar3797
@jacksekar3797 8 ай бұрын
ஐயா நீங்க சொல்லும் தகவல்கள் பயன்னுள்ளதாக உள்ளது, நன்றி 🙏
@arokiamary3178
@arokiamary3178 9 ай бұрын
Very clearly explained, thanks This is very much useful information.
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
So nice of you
@mahalingamnagarajan2475
@mahalingamnagarajan2475 9 ай бұрын
Very very useful information. Thanks
@balasethuraman7977
@balasethuraman7977 9 ай бұрын
ரயில் ப்ரியையான எனக்.கு உங்க தகவல. மிக்க உபயோகம்
@muthulakshmanant
@muthulakshmanant 8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@sameerron4340
@sameerron4340 Ай бұрын
Super iyyaa nalla pathiu
@Karate.jameesha
@Karate.jameesha 9 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@bosepandianullaganathan3146
@bosepandianullaganathan3146 8 ай бұрын
ரயில் டிக்கெட் பற்றிய பல்வேறு பயணுள்ள தகவல்களை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் விளக்கி வீடியோ வெளியிடும் தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்! நன்றி!!!
@ganapathisaro-ev1ff
@ganapathisaro-ev1ff 5 ай бұрын
ஐய்ய மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு
@readyjute6161
@readyjute6161 9 ай бұрын
Very informative thanks 🙏
@sulaimanm4242
@sulaimanm4242 9 ай бұрын
Good explanation sir
@davidkithiyon578
@davidkithiyon578 7 ай бұрын
இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா ❤
@vasudevant8752
@vasudevant8752 8 ай бұрын
Very very useful information sir thank you for your videos
@VIJAYAKUMAR-ff7ov
@VIJAYAKUMAR-ff7ov 8 ай бұрын
பயன்வுள்ள பதிவு நன்றி ஐயா
@kannaiyanrajendiran2138
@kannaiyanrajendiran2138 7 ай бұрын
சிறந்த தகவல் சேவை
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm 9 ай бұрын
Good information thank you
@Rubansky
@Rubansky 9 ай бұрын
ஐயா உங்கள் சேவை எங்களுக்கு தேவை ❤
@RaviC-hj7ef
@RaviC-hj7ef 12 күн бұрын
ஜயா,தாங்கள்அளித்தவிபரம்அறிந்தேன்நனறி
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 8 ай бұрын
ரயிலில் சென்று வருவதென்றால் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்,இல்லை என்றால் இதில் ஏன் ஏறினோம் என்றாகி விடும்,👍😀😁😂😷😷😷😷😷😂😂😂😂😂😂😂🙏👍✌👌☝💖💞🙏🙏🙏🙏
@thiyaguthiyagarajan5272
@thiyaguthiyagarajan5272 Ай бұрын
அருமையான விளக்கம்
@sakthivelkannan4171
@sakthivelkannan4171 9 ай бұрын
சிறப்பு 🎉
@user-rv6gk7ii3f
@user-rv6gk7ii3f 2 ай бұрын
Very useful information Sir. Thank you Sir 🎉🎉🎉🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Welcome
@bhuvananatarajan7785
@bhuvananatarajan7785 4 ай бұрын
மிகவும்அருமையாணபதிவுஅருமை
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 9 ай бұрын
சிறப்பு
@Surendar.V
@Surendar.V 9 ай бұрын
Super sir ❤
@kasiraja9609
@kasiraja9609 4 ай бұрын
நன்றி
@mvenkatesh
@mvenkatesh 9 ай бұрын
Super sir
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 9 ай бұрын
Good Information Sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
Thanks
@senthilnathmks1852
@senthilnathmks1852 7 ай бұрын
ரொம்ப உபயோகமான தகவல்கள். நன்றி சார். 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@saraswathisaras7377
@saraswathisaras7377 8 ай бұрын
Useful mg
@user-ed4xc9pm1v
@user-ed4xc9pm1v 5 ай бұрын
Thank you iya
@zerozero8681
@zerozero8681 9 ай бұрын
Wow super g
@Nsivanvlog
@Nsivanvlog 3 ай бұрын
Thankyou sir
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 9 ай бұрын
🎉🎉🎉 super speech 🎉🎉🎉🎉🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
நன்றி
@user-pc5ny4om8y
@user-pc5ny4om8y 8 ай бұрын
ஐயா சபரிமலைக்கு செல்ல எது சிறந்த வழி சொல்லுங்கள் ஐயா அனைவரும் ஒவ்வொரு வழி சொல்கின்றார்கள் நீங்கள் எந்த வழி சிறந்தது சொன்னால் நல்லா இருக்கு ஐயா நன்றி
@govindarajalunaidurajarama1136
@govindarajalunaidurajarama1136 21 күн бұрын
Thanks!
@indruoruthagaval360
@indruoruthagaval360 21 күн бұрын
மிக்க நன்றி 🙏
@ansansflo
@ansansflo 9 ай бұрын
👌
@saradhapichai6275
@saradhapichai6275 9 ай бұрын
Brilliant 👍
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
நன்றி
@sasikumar1700
@sasikumar1700 6 күн бұрын
Information is wealth
@user-gv8zv8xg5s
@user-gv8zv8xg5s 5 ай бұрын
சுப்பர்
@shanmugasundaram182
@shanmugasundaram182 8 ай бұрын
sir I am in chennai, I traveled to send of my family guindy to egmore with return ticket for me only, shall i need to buy platform ticket at egmore or with return ticket itself i can go with the express platform
@dr.ravichandran9054
@dr.ravichandran9054 6 ай бұрын
Now the online monthly limit is increased as 12 tickets for non-adhaar, and 24 tickets for adhaar registered passengers
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Ok
@HariharanSS14400
@HariharanSS14400 6 ай бұрын
Other date la travel pananumna cancel Panama ticket travel vera date ku swap panikalama
@baburavi9745
@baburavi9745 8 ай бұрын
Ayya, counter LA 13/members Ku bulk booking nu ticket book pannen, but RAC only - same coach kidaikkuma
@ramluali9313
@ramluali9313 4 ай бұрын
👍👍👍
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 4 ай бұрын
TDR பற்றி சொல்லவும். MEDICAL ASSISTANCE, TABLETS REQUIREMENT பற்றி சொல்லவும். LODGING COMPLAINT FOR THEFT.
@321arts5
@321arts5 6 ай бұрын
எனக்கு இருந்த குழப்பம் இப்போது தெலிவாகி விட்டது மிக்க நன்றி அய்யா
@lsaakash3307
@lsaakash3307 9 ай бұрын
Sir section 138 railway act pathi sollunga sir pls
@ganesanr3714
@ganesanr3714 6 ай бұрын
Tatkal ticket eduku pona angana mein modala irunthum ticket mudinthuvittathu poi solla Ranga comlaint seivathu eppadi
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 9 ай бұрын
❤❤❤❤❤
@asokanr1847
@asokanr1847 8 ай бұрын
@Rajkumar-vv4uc
@Rajkumar-vv4uc 7 ай бұрын
Sir 2nd ac la 10 waiting list iruku on 9th Jan , ticket confirm aaguma
@josephraja697
@josephraja697 6 ай бұрын
ஐயா நான் உங்கள் விடியோ பார்த்துதான் ஆன்லைன் முன்பதிவு செய்து சென்னைக்கு போறேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நாகர்கோவில் ஜோசப்
@mageshvijayraj2756
@mageshvijayraj2756 8 ай бұрын
Guard and loco pilot ku eppadi duty poduvanga, evlo neram working hours, long journey lam pogum pothum TTE, Guard, loco pilot lam change avangala. Appadi TTE change anal oru TTE kodutha alternate changes innoru TTE accept pannuvara.
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 8 ай бұрын
Reservation counters chennai central ,Egmore , Beach , mambalam , Tambaram mattum ulladhu???
@SurprisedBicycle-cn4ix
@SurprisedBicycle-cn4ix 6 ай бұрын
Thaangal endha ticket eduppadhu sirandhadhu endru payanihalai kettu kolhireerhal?
@SenthilKumar-nl4hh
@SenthilKumar-nl4hh 2 ай бұрын
At latest commercial circular waiting list also allowing
@sathamhussain3145
@sathamhussain3145 8 ай бұрын
Sir na ippo saudi arabia la irunthu varen.online la book panniruken.Morning 4 maniku Chennai airport la irunthu velila vanthuruven 6 maniku train.evlo nera munnadi railway station la irukanum (Egmore). Book panna msg mattum vachukitu straight aa poi train la yeralama ena sollunga sir first time online la book pannitu varen konjam reply pannunga sir
@sudhansakthi5731
@sudhansakthi5731 8 ай бұрын
Sir epo na erode to goa ticket edutha erode station la wl36 la iruku enku confrim aagum ah sl cocach la ennum 3weeks time iruku
@niyasfarvez1082
@niyasfarvez1082 9 ай бұрын
how much price difference will come between IRCTC ticket and counter ticket ..please explain in another video
@mrragul111
@mrragul111 9 ай бұрын
Transaction cost 15 Rs only extra 6 tickets
@sudhakard8696
@sudhakard8696 8 ай бұрын
IRCTC USER Disabled nu our error varuthu, I'd ah recover pana mudiyala, online la ketalum response illa, kongem check Pani solunga...
@san8825
@san8825 9 ай бұрын
How to book disabled quota ticket through online with escort and five years child... Please guide me
@nikhilkishore353
@nikhilkishore353 8 ай бұрын
Counter ticket il. A.c ticket available la
@rsv6603
@rsv6603 8 ай бұрын
In a hurry, I read the thumbnail as "Gounder" ticket instead of "counter" ticket...🙏
@jothimaniekambaram
@jothimaniekambaram 8 ай бұрын
Gounder and Naikar different ah Boss?
@ganeshk9971
@ganeshk9971 4 ай бұрын
Sir nowadays we can show Digi locker ID proof as a valid ID while traveling. . No need to carry original ID.... maadhar app proof also can show to TTE....
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
உண்மை. அது செல்போனில் எங்கே இருக்கிறது...என்பதை தேடுவதற்கு அரை மணிநேரம் ஆகும் ...சிலருக்கு.
@sathish4460
@sathish4460 7 ай бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்...! முதல் நாள் இரவு (TVR to MS)கிளம்பி மறுநாள் காலை எழும்பூர் செல்லும் ரயிலுக்கு .. எழும்பூர் கு ticket எடுத்துள்ளேன் என்று வைத்து கொண்டால்... காலையில் தாம்பரத்தில் இறங்கி கிண்டி கு லோக்கல் ரயிலில் ticket எடுக்காமல் கிண்டி வரை பயணம் செய்துகொள்ள முடியுமா ??
@motherengineeringservices9438
@motherengineeringservices9438 9 ай бұрын
In online boarding is possible
@Kamal-np4mx
@Kamal-np4mx 5 ай бұрын
Sir de reservation பற்றிய வீடியோ வீட போடுங்க அப்படின்னா என்னன்னு சொல்லுங்க
@sriy2k7
@sriy2k7 9 ай бұрын
Chennai pondycherry la uts unreserved ticket 45 rs, ithe counter la vangina 80 rs. Normal memu train memu express spl nu soli emathitu irukanga.
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
45 ரூ. கொரோனாவுக்கு முன்னால். இப்போது அனைத்தும் Express கட்டணம். 80/- தான் உண்மை. UTS லும் 80 தான்
@KannanK-xz8le
@KannanK-xz8le 5 ай бұрын
Ieya ungaludaya phonenompor veandom avasarathiirkul. Keadu thrinthu kolllom
@karthickraj1311
@karthickraj1311 9 ай бұрын
Vikalp scheme in train... koncham detail ah explain pannunga sir
@TheRavisrajan
@TheRavisrajan 9 ай бұрын
Sometimes one class of travel few passengers could not be given confirmed accommodation . But immediate net higher class my have vacancy. In such cases railways upgrades few passengers to next higher class thus railway can avoid refund to unconfirmed Pax and save money. Pax are also happy. Pax should always check sms before travelling. Do reconfirm current status from 139. (I have seen many fights due to such upgrades until TTE comes and settles)Those who don’t like AC coaches or travelling in groups multiple tickets may opt out Vikalpa option while bookings.
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
Vikalp scheme எல்லாம் bussy route களில் சரிவராது
@kathirvelmurugan7118
@kathirvelmurugan7118 9 ай бұрын
Pls explain vanda sadan train
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
SL class..பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்
@balaganesh45
@balaganesh45 8 ай бұрын
ayya, railway la irukura all job with education qualification, salary, exam, full details a oru video va ppodunga. youtubela yarum tamil la avalava itha pathi pesa matranga, neenga full a u[pload panunga
@DivinRaj-kl6og
@DivinRaj-kl6og 8 ай бұрын
ஐயா நான் இரயிலை மிஸ் பண்ணிட்டேன் டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் பதிவு செய்து இருந்தேன் அந்த பணத்தை திரும்ப பெற முடியுமா
@user-xs8ve9rd2e
@user-xs8ve9rd2e 6 ай бұрын
நாம் விரும்பிய இருக்கையை புக் செய்ய முடியுமா?
@sivasubramaniansethuraman8243
@sivasubramaniansethuraman8243 9 ай бұрын
I am using mobile app to book tkt. I find difficult in paying amount. how to Recharge Ewallet so as to payment can made easy during takal booking. PL. EXPLAIN
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
Net speedதான் காரணம்
@santhoshtravels4401
@santhoshtravels4401 9 ай бұрын
happy dewali 😊
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
Same to you
@niyasfarvez1082
@niyasfarvez1082 9 ай бұрын
how much percentage is Indian railway ticket quota and IRCTC ticket quota in reservation booking
@mrragul111
@mrragul111 9 ай бұрын
15 Rs transaction cost only 6 tickets
@selvarajraj6253
@selvarajraj6253 8 ай бұрын
Vaiting list, and RAC. கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க சார்..
@indruoruthagaval360
@indruoruthagaval360 8 ай бұрын
வெய்டிங்லிஸ்ட் டிக்கெட் எப்போ கன்ஃபார்ம் ஆகும்? kzfaq.info/get/bejne/rq-Vks9nxqjbdZs.htmlsi=mNCtJut-M-jiod2u குறைந்த கட்டணத்தில் ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி kzfaq.info/get/bejne/iZh_n5Znsra2mXk.htmlsi=GC2rY0ssS2YPJ9xk ரயில்வே தகவல்கள் | Rail info kzfaq.info/sun/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2&si=G2Or4yaY4TR9jjo1
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН