No video

Kayalpatinam Kalari Chicken Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...

  Рет қаралды 192,823

Food Area Tamil

Food Area Tamil

5 ай бұрын

Пікірлер: 203
@varathavaratha4741
@varathavaratha4741 5 ай бұрын
அனைத்து துறைகளிலும் ஒரு ஹீரோ இருப்பாங்க.. அது போன்று சமயல்துறையில் நீங்க ஒரு ஹீரோ.. நல்ல ஆசியரும் கூட அண்ணா நீங்க...🎉🎉🎉
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
காயல்பட்டினம் திருநெல்வேலி மணம் சுவை வீசும். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு பக்குவம். இப்பல்லாம் நெல்லை சென்னை கோவை எல்லாம் ஒன்றாக கலங்கிவிட்டது. கோழிக்குழம்பு செய்துகாட்டிய சகோதரருக்கும் படம்பிடித்துக்காட்டிய ஜப்பார்பாய் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 5 ай бұрын
Yes sooper comment
@sajbv9094
@sajbv9094 5 ай бұрын
Heyyy I feel proud to say I am kayalian.very happy to see our authentic dish in jhabbar bhai channel
@kayalsamayal
@kayalsamayal 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் காக்கா, கோழி ஆணமுக்கு தேங்காய் எண்ணெய் நெய் சேர்ப்போம், மட்டன் ஆணமுக்கு தக்காளி சேர்க்கமாட்டோம்.. நல்ல தாளிப்பு முறுகனும்... தேங்காய் + கசகசா+ முந்திரி சேர்த்து அரைப்போம்... மல்லி புதினா எல்லாம் பிரியாணிக்கு மட்டும் தான் சேர்ப்போம்.. இது காயல்பட்டினம் களரி கறியே இல்லை பாய்...
@linkeshkesh
@linkeshkesh 5 ай бұрын
Unggaluku therinchathe innoruthavangaluku nee teach panurethum, unggaluku theriyathate inoruthavange kitte irunthu kathukarethum paake rombe nalla irukku
@jujuktg
@jujuktg 5 ай бұрын
Superரா இருந்தது பாய். உங்ககிட்ட நான் கத்துகிட்டத்து தான் என்னோட cooking hobby ஐ தூன்டிச்சி. Thank you so much. 84 வயது என் அம்மா சாப்பிட்டுட்டு பாராட்டுநாங்க. எல்லா புகழும் உங்களுக்கே.
@sathiavathychettiar9487
@sathiavathychettiar9487 Ай бұрын
Nice reciepe...
@muzzammilnavanna2569
@muzzammilnavanna2569 5 ай бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் ஜப்பார் பாய் காயல் பட்டிணம் களறி கறி இப்படீ செய்ய மாட்டாங்க1கிலோ கறிக்கு 100 தேங்காய் எண்னெய் 100 நெய் முக்கியமா தக்காளி மிளகு தூள் போட மாட்டாங்க தேங்காக்கு பதிலா முந்திரீ கசகசா தான் சேப்பாங்கசோம்பு தூள் சேப்பாங்க முக்கியமா பல்லாரி தக்காளி தேங்ககா அரைச்சி போட மாட்மாட்ங்க மல்லி புதினாவும் கிடையாது கருவேபிலை மட்டும் தான் இது வேற .ருசில இருக்கும்
@salmataj4316
@salmataj4316 5 ай бұрын
Pls u share de original kalari Kari videos r send me de link pls
@Spica24
@Spica24 5 ай бұрын
@@salmataj4316kayak kitchen or kayak samayal KZfaq channel la irukku. Watch those videos
@teresa985
@teresa985 5 ай бұрын
No original recipe 😂😂😂 Only mistakes will be pointed out 🤣🤣🤣
@mabumabu9620
@mabumabu9620 2 ай бұрын
Kayal pattinam kalari kari kayal kitchen nu you tub la type pannuga perfectta solli iruppaga
@mabumabu9620
@mabumabu9620 2 ай бұрын
Keelakkarai kalari karilathan tomato add pannuvaga
@_itsmethuf_ail_
@_itsmethuf_ail_ 5 ай бұрын
Coconut rice with Karuvadu aanam semma combination
@thuyavan2075
@thuyavan2075 2 ай бұрын
பாய் சொல்லிகொடுக்கரதுல நீங்கதான் கிங் I love it.
@rtahari2738
@rtahari2738 5 ай бұрын
அண்ணா நான் உங்களது தீவிர ரசிகன்... எனக்கு உங்க ஹோட்டல் ஒரு வேலை கிடைக்குமா அண்ணா... என்கிட்ட passport lam irukku anna.. unga hotal resturant la oru job kudunga anna.... qualification mechanical engineering அண்ணா...
@judyalex7359
@judyalex7359 5 ай бұрын
9.01🤣இதுக்கு மேல உலகத்துல மசாலாவே இல்லை... பாய் ultimate comedy😂
@Psycho-340
@Psycho-340 5 ай бұрын
Jabbar bhai ❤️😍 Veriyan....Second comment ❤️‍🔥😍😍😍😍 Vijayravikumar
@Justin2cu
@Justin2cu 5 ай бұрын
adhukku peru 'comment' 'COMMAND' kedayadhu, okay?
@suhailsadiq1531
@suhailsadiq1531 5 ай бұрын
காயல்பட்டிணம் சமையல் என்றாலே தேங்காய் எண்ணைய் நெய் தான் பாய் பேமஸ்
@samuelpushpa7188
@samuelpushpa7188 5 ай бұрын
பாய் உங்கள் பணி சிறக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள்
@user-wl8gb5sg1o
@user-wl8gb5sg1o 5 ай бұрын
This is also one of our kalari Kari recepie semma taste
@abishek5335
@abishek5335 5 ай бұрын
பாய் காயல்பட்டினம் பிரியாணி போடுங்க....
@user-wl8gb5sg1o
@user-wl8gb5sg1o 5 ай бұрын
Mouth watering recipe 😮
@hawwasumaiya925
@hawwasumaiya925 5 ай бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa barakkathuhu kayalpattinam kalari curry recipe idhu kedaiyathu idhu just chicken gravy
@vijendran7410
@vijendran7410 5 ай бұрын
பாய் வீடு நம்ம வீடு
@yuvaraj_status
@yuvaraj_status 5 ай бұрын
Kalari kari ku en clg la irukka kayalpattinam pasanga semma hype kudupanga.. finally got the recipe 😊. Thank you 👍
@nuzhathmuna3349
@nuzhathmuna3349 5 ай бұрын
This is not original recipe
@yuvaraj_status
@yuvaraj_status 5 ай бұрын
@@nuzhathmuna3349 can you reveal it please
@anandnktamizha375
@anandnktamizha375 5 ай бұрын
அண்ணா வணக்கம் நான் உங்கள் ரசிகன் உங்களை எப்பயாச்சும் ஒரு தடவையாவது பாகணும் ❤
@soccersalman
@soccersalman 5 ай бұрын
Kalari yenrale mutton taan bhai .. any way Alhamdulillah Kayalan❤
@AsmshafnasMis-ir5ie
@AsmshafnasMis-ir5ie 5 ай бұрын
HEART FROM SRI LANKA ❤️🇱🇰
@rtony4638
@rtony4638 5 ай бұрын
Salt ah venkayam vathankum pothu koncham seththirukkalam And milakaithool innum koncham seththiruntha 😍 super ah irunthirukkum Personal opinion ❤
@vijiramraj9472
@vijiramraj9472 5 ай бұрын
NICE FOOD VIDEO.CAMERAMAN ADIKADI VIDEO BLUR PANNRENGA.. DON'T DO LIKE THAT. SHOW THE VIDEO IN THE SAME CLARITY AND GOOD QUALITY.
@asha277
@asha277 5 ай бұрын
Mouth watering 😋 super bro 🎉
@muneerahamed5048
@muneerahamed5048 5 ай бұрын
Masha Allah Vare Great 👍👍👍
@user-zc4nh2ic9y
@user-zc4nh2ic9y 5 ай бұрын
I am srilanka baai ungada samyal supar
@kumarm7544
@kumarm7544 5 ай бұрын
பாய் உங்களை பார்த்து நாளாகிவிட்டது சிக்கன் சூப்பர்
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 5 ай бұрын
Assalamualaikkum bhai Ungal buzy netatthil yengalukkaaha Disshesum Samaippathu UNGAL PERUNTHANMAI GUNAM bhai Nandri Bhai❤❤❤❤❤❤
@MeharBaan-ly2zi
@MeharBaan-ly2zi 5 ай бұрын
Allahuma barik ,mashallah ,
@sameedhomer1702
@sameedhomer1702 5 ай бұрын
Yaay yengha ooru Kayalpattinam
@pradhawithrehan
@pradhawithrehan 5 ай бұрын
Jabbar Bhai : Pepper at the End you said 3/4 Tablespoon, but on the video caption it’s coming as 1/3 Tablespoons. Editing Team please check! 😍
@thameemunisavlogs9413
@thameemunisavlogs9413 5 ай бұрын
Assalamualaikum bhai.. Congratulations bhai. Coconut rice sema combination this " chicken kalari curry " ......Tasty... Allhmudillah 🎉❤
@ajitkumarak656
@ajitkumarak656 5 ай бұрын
Unga workers ellariyum avangaloda best gravy seiya solli oru competition maari vainga taste panni best ethu nu sollunga prize kodunga bhai🎉
@ammupadamammupadam
@ammupadamammupadam 5 ай бұрын
Nalla thangamana manasu bai ungaluku
@Tripoflifebtsgirl
@Tripoflifebtsgirl 5 ай бұрын
Assalamu alaikum bhai, Nan shanavas from Coimbatore bhai,ungala role model ah vechu Nan thalu vandi la biryani shop open Paniruken bhai, insha Allah Coimbatore vandha kandipa vaanga bhai.
@sheikfaheem8356
@sheikfaheem8356 5 ай бұрын
My native kayalpatnam ❤️❤️❤️🤩
@sumathyvala
@sumathyvala 5 ай бұрын
Like your briyani recipe..it tastes very good..
@abduljabbarjabbar269
@abduljabbarjabbar269 5 ай бұрын
Assalamualaikum jabbarbhai supper ji
@Ban-jx8ye
@Ban-jx8ye 5 ай бұрын
Super. Your. Childran. Tarjuma. Kathu. Khodukal
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 5 ай бұрын
ஜப்பார் பாய் சிஸ்யர் ஒருத்தர் இருக்கிறார் போல வாழ்த்துகள்.
@LeoFrancis-vv9fy
@LeoFrancis-vv9fy 6 күн бұрын
Bhai... enakum unga kooda work pannanum nu aasiya iruku...
@gknforever8590
@gknforever8590 5 ай бұрын
All d best for all d opening restaurants..
@hihihihi5664
@hihihihi5664 5 ай бұрын
Nice recipe 😋
@hihihihi5664
@hihihihi5664 5 ай бұрын
Wooooow yummy 😋
@vijaybalaji2823
@vijaybalaji2823 5 ай бұрын
❤ Super Bhai...👍❤️
@nishargf8285
@nishargf8285 5 ай бұрын
Yenga ooru. Happy to see you brother.
@user-np6zq5fg5p
@user-np6zq5fg5p 5 ай бұрын
வணக்கம் ஜப்பான் பாய் நான் சமீபத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என நினைக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு தகவல்களை தங்களுக்கே உண்டான புன்சிரிப்பில் மிக எளிமையாக சொல்லுகின்ற விதம் மிக மிக அருமை கடந்த மூன்று ஆண்டுகளாக அசைவ உணவு பெரும்பாலும் நான் மட்டுமல்ல எங்களது உறவினர்களும் சேர்ந்து உங்கள் சேனலைப் பார்த்துதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் கண்டிப்பாக நான் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் தங்கள் தங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன் நன்றி
@massvijay46
@massvijay46 3 ай бұрын
ஜாபர் பாய்(ஜப்பான் பாய் இல்லை)
@shaik119
@shaik119 4 ай бұрын
Jabbar Bhai, teach us how to prepare Pernambat Biriyani
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Jesus yesu yesappa yeshua bless
@rakeshkumarsahu1926
@rakeshkumarsahu1926 5 ай бұрын
Super 😍 God bless you 🙌
@bennyrider
@bennyrider 5 ай бұрын
Real அளவெடுத்து செஞ்ச cooking channel 😂
@nazlarasheed3957
@nazlarasheed3957 5 ай бұрын
This looks very appetising and yummy . 😋 But this is not authentic kalari kari of Kayalpatinam.
@MohamedHakkim-ub6xn
@MohamedHakkim-ub6xn 5 ай бұрын
7star✨️ hotel next jabbar bhai🌃🌃🌃
@Prasanth-qe9mw
@Prasanth-qe9mw 5 ай бұрын
பாய் கல்யாண காரக்குழம்பு வச்சி காட்டுங்க பாய் ரொம்ப நாள் ஆசை நீங்க அத மட்டும் செய்யாமலே இருக்கீங்க....
@rakeshs6883
@rakeshs6883 5 ай бұрын
Jabbar bhai good supporting
@yaseenyaseen9091
@yaseenyaseen9091 5 ай бұрын
Kayalpattinam very famous kakari chicken ❤❤❤❤
@prabhas_official_
@prabhas_official_ 5 ай бұрын
யாரெல்லாம் goat is nothing front of salaar எண்று நினைக்கிறீர்கள்?? 😆🔥❤️👍
@jerinaansari
@jerinaansari 5 ай бұрын
Assalamu alaikum jabbar bhai recipe 😋 👌
@mafazayoonus2465
@mafazayoonus2465 5 ай бұрын
Bai waay oorudu😊😊 mouth watering
@shaikjameel1343
@shaikjameel1343 5 ай бұрын
Edu kalari kari illa Bai.normal chicken gravy ethu
@rajavij2978
@rajavij2978 5 ай бұрын
Jabbar Bhai Need Kayalpattinam and Keelakarai special thengai pal rasam recipe
@dubaidude7561
@dubaidude7561 5 ай бұрын
vera level bhai
@sameemas8717
@sameemas8717 5 ай бұрын
Sir...please share kariyanam recipe
@LIFE-rx2zk
@LIFE-rx2zk 5 ай бұрын
Jabbar Bhai black base kraft bowl ellaam enga vanguneenga
@codegenieofficial7094
@codegenieofficial7094 5 ай бұрын
Can yu say which rice brand is good for biryani business ?????plsss
@riyas7854
@riyas7854 5 ай бұрын
Saudi Arabia jeddah la oru restaurant open pannuga bhai❤
@mohamedsuhail74
@mohamedsuhail74 5 ай бұрын
Proud to be Kayalan
@vikramvicky7306
@vikramvicky7306 5 ай бұрын
Bhai Ireland la yapa shop open panna porringa...
@jeevaharshan267
@jeevaharshan267 5 ай бұрын
Bhai your my food god I love you Bhai
@irfanas2261
@irfanas2261 5 ай бұрын
Konjam changes iruku recipela but good try👍👍 Welcome to kayalpatnam and explore more jabbar bhai 👍
@the90sKidV
@the90sKidV 5 ай бұрын
Kindly mention the changes athayum try pandrom
@irfanas2261
@irfanas2261 5 ай бұрын
Kindly check kayal youtubers
@rafikalmas1051
@rafikalmas1051 5 ай бұрын
Don't add tomatoes and cook with coconut oil and ghee that's it
@nuzhathmuna3349
@nuzhathmuna3349 5 ай бұрын
​@@the90sKidVtomato add panna matanga kalari kariku.... kayalpatnam channel search Pani parunga correct recipe kidaikum
@boby10543
@boby10543 5 ай бұрын
Food area Tamil. The tempting taste channel❤
@hihihihi5664
@hihihihi5664 5 ай бұрын
👍👍👍👍👍
@vajidbasha2349
@vajidbasha2349 5 ай бұрын
Assalamu Alaikum brother can you give recipe of osmania sharbath
@TamilSelvan-cz1sq
@TamilSelvan-cz1sq 5 ай бұрын
U r 2 good bhai.love u.
@prithivikumarsj3341
@prithivikumarsj3341 5 ай бұрын
Good taste
@ebinezartnpscacademy1366
@ebinezartnpscacademy1366 5 ай бұрын
Super prother😊
@pushpamary7635
@pushpamary7635 5 ай бұрын
How was the taste. Please open your biryani restaurant in Qatar doha
@SureshSuresh-ek9pe
@SureshSuresh-ek9pe 5 ай бұрын
சூப்பர்
@BINOCHANDRI
@BINOCHANDRI 5 ай бұрын
Hi Anna na ippo Sharjah la irukan velai tedi vanturukan but innum velai kedaikala . please oru velai kedaikuma
@abithasulthan.6176
@abithasulthan.6176 5 ай бұрын
Super bai
@jostune1914
@jostune1914 3 ай бұрын
👍
@HussainHussain-qd2ht
@HussainHussain-qd2ht 5 ай бұрын
Supper bhai
@TaufikKhan-go4om
@TaufikKhan-go4om 5 ай бұрын
As salaam waale Kum Jabbar if you want to eat mutton biryani chicken biryani you have to North india nagpur lots biryani shop open beef chicken mutton also good taste 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@DrSVJ
@DrSVJ 5 ай бұрын
Bhai, you look fair in shirt
@baskarm4068
@baskarm4068 5 ай бұрын
ஜப்பர் பாய் காலை வணக்கம் உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கிறது வெரிகோஸ் எப்படி இருக்கிறது. ஏன் மார்த்தாண்டம் போயிட்டு ட்ரீட்மென்ட் பார்க்க வில்லை.
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 5 ай бұрын
எங்க ஊரு மார்த்தாண்டம்
@ahairshi
@ahairshi 5 ай бұрын
We use chinna vengayam more.
@shahoulamide5008
@shahoulamide5008 5 ай бұрын
Pondicherry briyani try pannuga bahai
@KrishnaKumar-vg1uk
@KrishnaKumar-vg1uk 5 ай бұрын
Cameraman bro ... please post the video without out of focus...
@sophiyaperumal6155
@sophiyaperumal6155 5 ай бұрын
Congratulations for your Abu dhabi restaurant opening bro waiting for Sharjah opening .... All our prayers are with you 🙏🏿🙏🏿 brother respects from Bengaluru Karnataka India 🎉💐💐👍🏻👍🏻🙏🏻
@yasararafatha3139
@yasararafatha3139 5 ай бұрын
Already opened
@sophiyaperumal6155
@sophiyaperumal6155 5 ай бұрын
@@yasararafatha3139 💐👍🏻👍🏻
@ahamed_abbas
@ahamed_abbas 5 ай бұрын
Jabar bhai pls upload kayal ahani biriyani
@nidaandfamilyfarm7867
@nidaandfamilyfarm7867 5 ай бұрын
🎉 wow
@Abishek_Daniel
@Abishek_Daniel 5 ай бұрын
Bhai pepper powder podaliya
@RajmohanT-qp5ni
@RajmohanT-qp5ni 5 ай бұрын
👌
@rajsofirajsofi3223
@rajsofirajsofi3223 5 ай бұрын
Bai measurements India va Dubai ya
@Mohamedriyas2409kickboxi-nw2jx
@Mohamedriyas2409kickboxi-nw2jx 5 ай бұрын
Super bhai
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 5 ай бұрын
Kayalpattinam special Dumadai Oottu mavoo ellam panni katta chollunga
@vijaybalaji2823
@vijaybalaji2823 5 ай бұрын
Kuwait la eppa Anna open panna poringa 😅
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 3,8 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 3,8 МЛН