No video

#கெண்டை

  Рет қаралды 20,449

THOONDIL

THOONDIL

Күн бұрын

இந்தப் பதிவில் கெண்டை மீன் பிடிப்பதற்காக எந்தெந்த மாவு பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக காட்டப்பட்டுள்ளது செய்முறை விளக்கத்துடன்

Пікірлер: 33
@Snekeheadfish.angler.
@Snekeheadfish.angler. 11 ай бұрын
🎉 good explain
@maniyanmaniyan7394
@maniyanmaniyan7394 11 ай бұрын
Good explained
@pubggurunadha8368
@pubggurunadha8368 10 ай бұрын
Bro இப்ப கார்பன் தூண்டில் வாங்கணும் ஆனா obei தூன்டிலே அலிபாபாவில் இல்ல 2.70m medium action rod ,3m fast action rod வாங்கனும். வீடியோ போடுங்க Please
@thoondil6408
@thoondil6408 10 ай бұрын
👍
@user-fg2wi1td9f
@user-fg2wi1td9f 4 ай бұрын
Anna namaora anna 😊😊❤❤
@mohanapriya680
@mohanapriya680 11 ай бұрын
Super explanation
@kaleemhaaris234
@kaleemhaaris234 16 күн бұрын
Kothumai thavidukku bathilaa arisi thavidu use pannalama anna
@thoondil6408
@thoondil6408 16 күн бұрын
Mmmm
@Prabhakaran-jr6rk
@Prabhakaran-jr6rk 7 ай бұрын
கம்மை ல கட்ல புடிக்கும் போது ball செட் தூண்டில் செட் ஆகுமா கம்மா பொதுவாக சேரும் சகதி இருக்கும் அதான் கேட்டேன் 😊
@thoondil6408
@thoondil6408 7 ай бұрын
கஸ்ட்டம் தா சகோ தண்ணியோட ஆழம் தெரிஞ்சுகிட்டு பத்து ரூபா வாட்டர் பாட்டில் இருக்குல்ல அதை வந்து தக்க மாதிரி கட்டி பால் செட்டு தொங்க விடுங்க
@saranraj4117
@saranraj4117 9 ай бұрын
🙏
@steephanrajendran7131
@steephanrajendran7131 7 ай бұрын
சேறு இருக்கா இல்லையானு எப்படி கண்டுபிடிக்கிறது bro
@ROCKY-ns1xl
@ROCKY-ns1xl 2 ай бұрын
உள்ள போய் பாரு புரோ
@steephanrajendran7131
@steephanrajendran7131 2 ай бұрын
@@ROCKY-ns1xl 😂 swimming theriyathu Bro😂
@thalapathyvijay6084
@thalapathyvijay6084 5 ай бұрын
Bro ithu kadalukku set aguma
@thoondil6408
@thoondil6408 5 ай бұрын
நல்ல தண்ணி குக் மட்டும் ப்ரோ கெண்டை. ஜிலேபி மட்டும்
@AnandKumar-qw5ne
@AnandKumar-qw5ne 9 ай бұрын
சேறு இருந்தால் என்ன பன்னனும் அண்ணா
@nithishs2593
@nithishs2593 2 ай бұрын
2 feet ku meela kall litter water bottle ah katti podunga bro
@sk77-p6i
@sk77-p6i 9 ай бұрын
Aarisi maavu podalama vena va
@thoondil6408
@thoondil6408 9 ай бұрын
போடுக ஸ்மெல் ககாக
@sk77-p6i
@sk77-p6i 9 ай бұрын
@@thoondil6408 Bait ready panitu meen matuthanu check pani soldra
@thoondil6408
@thoondil6408 9 ай бұрын
Colour powder மட்டும் வேண்டாம் மத்த எல்லாத்தையும் போடுக மீன் புடிசதும் கண்டிப்பா கமெண்ட் பாண்ணுக சகோ im waiting
@sk77-p6i
@sk77-p6i 9 ай бұрын
@@thoondil6408 ok...kandipa soldra
@sk77-p6i
@sk77-p6i 9 ай бұрын
@@thoondil6408 our question ball set ku Evao MM fishing line podanum..... All ready 40 mm line vaangi vachi iruka athuve pothuma epadi bro
@xxkuttyedits8021
@xxkuttyedits8021 9 ай бұрын
Bro etha oru neega
@thoondil6408
@thoondil6408 9 ай бұрын
சிதம்பரம்
@user-ig3nr8kc5z
@user-ig3nr8kc5z 8 ай бұрын
கை தூண்டி போட்டு பிடிக்கிறதுகு எதது food இருந்த சொல்லுங்க
@thoondil6408
@thoondil6408 8 ай бұрын
Bread 🍞 மட்டும் போதும் ப்ரோ
@Varsha92072
@Varsha92072 5 ай бұрын
உங்க குரல் சுந்தர்.சி குரல போல இருக்கு புரோ
@thoondil6408
@thoondil6408 5 ай бұрын
🙋😎
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Khatla,Rohu Fishing Food Part 1
9:50
OMR Fishing Pattalams
Рет қаралды 269 М.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН