No video

Kelvaragu (Ragi flour ) Aariya Maavu Roti in Erode Style - ERO VELS COOKING👨🏻‍🍳

  Рет қаралды 9,900

Ero Vels Cooking

Ero Vels Cooking

Күн бұрын

#vegreceipes #traditional
What is This Video About?
This Video is About Making ✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶ in Traditional Manchatti(Clay Curry Pot) Cooking, Which is done in Our Hotel.
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
📝 Ingredients:
Check Video for Ingredients👆🏻
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
MTV Details:
👨🏻‍🍳▸ பாரம்பரிய மண்சட்டி சமையல்👨🏻‍🍳
⏰▸ From 11am to 6pm
📲▸ Morning & Night Order Based
📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode
☎️▸ 9942518882
🗺️▸ maps.app.goo.g...
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Follow Us On:
Instagram ▸ / mtv_hotel
Mail ▸ mtverode@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Tags:
#erovelscooking #manchattisamayal #mtvhotel
#manthotathuvirundu #erode #familyrestaurant
#nonvegfood #villagestylefood #nonvegrecipes

Пікірлер: 45
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
மாமியார் மருமகள் இப்படி தான் அம்மா பொண்ணு போல் இருக்க வேண்டும். இது ஒரு வரம் தான்.. நீடுழி வாழ்க.. ரெசிபி சூப்பர். நன்றி அம்மா ❤🎉
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
@shanthiboopathi1631
@shanthiboopathi1631 2 ай бұрын
ஆஹா அருமை அம்மா நம்ம ஊரு சமையலுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது எளிமையான சத்தான ராகி ரொட்டி உங்கள் கைபக்குவத்தில் சூப்பர் அம்மா
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 2 ай бұрын
சூப்பர்🙏💕
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன்
@sivrajagounder598
@sivrajagounder598 2 ай бұрын
Superb Amma
@malinishunmugam453
@malinishunmugam453 2 ай бұрын
😇👌 அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக உங்கள் ஆதரவு மிக்க நன்றி கண்டிப்பா உங்களுக்காக அடுத்த பதிவு வெகு விரைவில்
@user-vx5po5yu9z
@user-vx5po5yu9z 2 ай бұрын
super 🎉🎉
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
Thank you! Cheers!
@vedaji6577
@vedaji6577 2 ай бұрын
Nagga murugga keerai um pottu seivom
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக போன் செய்யவும் நன்றாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 2 ай бұрын
In karnataka intead of red chilli green chilli is used and coconut jeera is added to this for taste and softness
@iniyakb8292
@iniyakb8292 2 ай бұрын
Valthukkal
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் உங்கள் ஆதரவுக்கும் மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo 2 ай бұрын
Super amma
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன்
@Kamaraj55
@Kamaraj55 2 ай бұрын
ஆரிய மாவு ரெட்டிக்கு சின்ன வெங்காயம் ருசி தரும். கூடவே முருங்கை இலை சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும்.
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக ருசி அதிகமாக இருக்கும் ஒரு சிலருக்கு கசப்பு தன்மை பிடிக்காது என்பதால் முருங்கைக்கீரை சேர்க்கவில்லை நன்றி உங்கள் ஆதரவுக்கு வணக்கம்
@sameeantro8337
@sameeantro8337 2 ай бұрын
உண்மை தான் நானும் இப்படி தான் செய்வேன்.எங்க ஆயா முருங்கை கீரை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மற்றும் நேரடியாக முருங்கை கீரை சில சமையல் கசந்து போகும் அதனால் அடை மற்றும் ஆரியரொட்டிக்கு சேர்த்தால் கசப்பு கூட தெரியாது அதனால் முருங்கை கீரை சேர்த்து சாப்பிடகொடுப்பார்கள்.
@kavithaponnusamy6106
@kavithaponnusamy6106 2 ай бұрын
Amma ponnu maathiriye irukinga.
@nalinidevi4763
@nalinidevi4763 2 ай бұрын
Maavu urundai potukadalai, arisi,nilakadalai serthathu erode style seithu katunga
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக செய்து காட்டுகிறோம் உங்கள் ஆதரவுக்கும் மிக நன்றி
@Ssenbagam-zg5mr
@Ssenbagam-zg5mr 2 ай бұрын
Akka kambu maavu epdi ready panni Store pannivachikarathu.kambu idly thosai .puttu.rotti epdi pandrathunu seithu kattunga akka
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
கண்டிப்பாக வெகுவிரைவில் செய்து காட்டுகிறோம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@konghushakthivel5852
@konghushakthivel5852 2 ай бұрын
அருமை எங்க மாமன காணவில்லை
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் மாமா அடுத்த வீடியோவில் கண்டிப்பாக வருவார் உங்கள் ஆதரவு மிக்க நன்றி
@nagalingamkesavan5443
@nagalingamkesavan5443 2 ай бұрын
இதனுடன் முருங்கை கீரை மற்றும் பூண்டு நசுக்கி சேர்த்தால் நன்றாக இருக்கும்.
@Erovelscooking
@Erovelscooking Ай бұрын
வணக்கம் கண்டிப்பாக செய்து பார்க்கின்றோம் நன்றி
@rajen39804
@rajen39804 2 ай бұрын
Hi the video without background music was better. Music is diluting the essence of the information given
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
Ok next time
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 2 ай бұрын
இந்தமாதிரிபெரியவங்ககைபக்குவமேதனிசுகம்தான்இப்பெல்லாம்இப்படிஆத்தாங்களபாற்பதேஅரிதுநன்றி❤❤🎉
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வாழ்க வளமுடன்
@moorthignanam9007
@moorthignanam9007 2 ай бұрын
ராகிமாவுரொட்டிக்குநிகர்ஏதும்இல்லைஅருமையாணசத்துநிறைந்ததுநன்றி
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி உங்கள் ஆதரவுக்கு
@naseemnaseem7281
@naseemnaseem7281 2 ай бұрын
Please avoid music cannot understand clearly what they are talking difficult to follow up the recipe
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
நன்றி சரி செய்து கொள்கிறோம் உங்கள் எல்லாருக்கும் மிக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@naseemnaseem7281
@naseemnaseem7281 2 ай бұрын
@@Erovelscooking 🙏🏻🙏🏻
@naseemnaseem7281
@naseemnaseem7281 2 ай бұрын
Irritating music what is the need of music in a cooking video
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் சரி செய்து கொள்கிறோம் நன்றி
@naseemnaseem7281
@naseemnaseem7281 2 ай бұрын
🙏🏻🙏🏻
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 9 МЛН
1000 Idiappam preparing and selling everyday | How to make #healthy Idiappam
8:16
Bawabetas Kitchen Travel Vlogs
Рет қаралды 463 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН