No video

Kelvi Kalam | Election 2024 - Modi-யின் செயல்பாடு உணர்த்துவது என்ன? | Sun News

  Рет қаралды 59,056

Sun News

Sun News

2 ай бұрын

#election2024 #modi #kelvikalam #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 424
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 ай бұрын
அப்பப்பா மோடி உலரும் உலரலுக்கு சங்கி கல் எந்த அளவுக்கு முட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது பாவம்
@yevanooruvan7071
@yevanooruvan7071 2 ай бұрын
Dravidiya pasanga katharum pothu. naagalum pesanumla
@kepinstephen25
@kepinstephen25 2 ай бұрын
ஒருவன் எப்படி நடக்கக்கூடாது என்பதற்க்கு பி ஜே பி ஒரு உதாரணம்
@pkvgroup1971
@pkvgroup1971 2 ай бұрын
பேசியது தவறுதான் என்று ஒத்துக்கொள்ள வேண்டும் முருகானந்தம்.கத்தி பேசினால் உண்மை ஆகாது. மோடி பேச்சு தவறுதான். தியானமும் இப்போது செய்யக்கூடாது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே தியானம் செய்ய வேண்டியதுதானே.
@indianmilitary
@indianmilitary 2 ай бұрын
Thyanam seiya ellarukkum urimai vundu eppovendunmanalum.
@pkvgroup1971
@pkvgroup1971 2 ай бұрын
உண்மையில் தியானம் செய்ய வேண்டும் என்றால் தேர்தல் முடிந்தவுடன் புதிய இராமர் கோயிலில் கூட தியானம் செய்யலாமே.
@anbupichai9723
@anbupichai9723 2 ай бұрын
மூன்று நாள் தியானத்திற்கு மத்திய / மாநில அரசுகள் எவ்வளவு செலவிட வேண்டியிருக்கும்? மத்திய அரசு செலவிட்டாலும், மாநில அரசு செலவிட்டாலும், அது மக்களின் வரிப்பணம்தான்! Costliest Prime Minister, who spends people's tax to develop his self image.
@georgejose4334
@georgejose4334 2 ай бұрын
தேர்தல் திருவிழாவை, தேர்தல் ஆணையம் தெரு கூத்தாக்கி விட்டது !!!
@kpdaas9937
@kpdaas9937 2 ай бұрын
பாகி குட்டு வாங்கினாலும் திருந்தாது. ...வாலை நிமிர்த்த முடியாது.
@jagaraj3176
@jagaraj3176 2 ай бұрын
திரு மு க ஸ்டாலின் அவர்கள் 1 தேதி தலைமையகமான டில்லிக்கு செல்கிறார் காபந்து பிரதமர் அவர்கள் கீழ்நோக்கி தமிழகம் கன்னியாகுமரிக்கு வருகிறார்
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 2 ай бұрын
Fool there is no such thing as "kabandhu satkar" Nonsense
@peermd2851
@peermd2851 2 ай бұрын
முருகானந்தன் ஏதோ உளறிக்கொண்டே இருக்கிறது.பாவம்.
@yevanooruvan7071
@yevanooruvan7071 2 ай бұрын
June 4 theiyum. Dravidam buss agum pothu parpom
@ChandranRangasamy-rf8sy
@ChandranRangasamy-rf8sy 2 ай бұрын
முருகானந்தம்பேசவும் தெரியவில்லை சமாளிக்கவும் தெரியவில்லை என்றால் விவாதங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது முழுமையான சங்கிதனம் தெரிகிறது
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 2 ай бұрын
சங்கிகளுகள் ஒன்று பொய் பேசுவார்கள் அப்படி இல்லையென்றால் வாய் வந்ததை அடித்துவிட்டு போவார்கள் இது கை வந்த கலை
@jegananand373
@jegananand373 2 ай бұрын
Avan sootha thingirrana illa*** madham enra mana nooyi pidditha 5 arrivu pirrani.
@user-vg1ss4ox2l
@user-vg1ss4ox2l 2 ай бұрын
பாதர் ஜெகத் கஸ்பர் அவர்களின் கருத்து மிகவும் அற்புதமானது. வாழ்த்துக்கள் பாதர்.
@sampathsuperb3532
@sampathsuperb3532 2 ай бұрын
Murganatdham waste speech😂😂😂😂😂😂😂😂😂😂
@NM-fc8vu
@NM-fc8vu 2 ай бұрын
This guy Murugananthan is rude. Please avoid him in future discussions.
@jacobcheriyan
@jacobcheriyan 2 ай бұрын
Typical BJP high handedness.
@acumasterabdulhaleem4386
@acumasterabdulhaleem4386 2 ай бұрын
இறைவா... மீண்டும் கன்யாகுமரியில் சுனாமியை உண்டாக்கு
@user-kl3br3go1c
@user-kl3br3go1c 2 ай бұрын
தூத்துக்குடி மக்களின் சாபம் சுனாமியை வரவழைக்கும்.
@rameshbabuav20
@rameshbabuav20 2 ай бұрын
அரசியல் என்ன தெரியும் முருகானந்தம் கிருஷ்ணன் கேட்டு போட்டிய பேசறே
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
திரு.குணா சார் உட்பட அனைவருக்கும் அன்பு வணக்கம். திரு.கிருஷ்ணன் சார் கருத்துக்கள் உண்மை. களமும் இதுதான். வாழ்த்துக்கள் சார். நன்றி.
@anbarasana9571
@anbarasana9571 2 ай бұрын
முருகானந்தம் சண்டை போடும் முடிவோட அகந்தையுடன் பேசுறாப்ள
@Peoplevoice09
@Peoplevoice09 2 ай бұрын
If Modi wants to come to TN, please ask him to come to Yerwadi and get the needful treatment !!! 100% result !!!!
@monisha.karuppaiya.2998
@monisha.karuppaiya.2998 2 ай бұрын
முருகானந்தம் உங்க மோடியை போய் அவர் வீட்டில் தியானம் பன்னச்சொல்லு
@Peoplevoice09
@Peoplevoice09 2 ай бұрын
Murganandam is behaving like a lunatic !!!!
@rajapalanimuthu8095
@rajapalanimuthu8095 2 ай бұрын
நெறியாளர்குணாபிஜேபிமுருகானந்தம்நடுநடுவேபேசும்போதுகண்டிக்காததுசேனலைபார்க்கமுடியவில்லை
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 2 ай бұрын
Yes
@MrYousuff777
@MrYousuff777 2 ай бұрын
இந்த முருகானந்த்த்தைப் போன்ற பக்குவம் இல்லாத ஆட்களை விவாதங்களில் ஏன் அழைக்கின்றார்கள்....
@ariyaratnamsinniah9258
@ariyaratnamsinniah9258 2 ай бұрын
பா கி அவர்களின் சுருதிகூட மாறியிருக்கின்றது.
@user-xh7mp4hu9t
@user-xh7mp4hu9t 2 ай бұрын
டோய்முருகனந்தம் மோடி ஆட்ச்சிக்கு முன்பு எங்கேடா இருந்தே
@vaithiyanathan8825
@vaithiyanathan8825 2 ай бұрын
ஜூன் 4க்கு பிறகு கட்சி மாறிடுவான் இவன்...
@sedhuram3183
@sedhuram3183 2 ай бұрын
Gunasekaran, please control Murugananthan. You afraid of this man.
@ronaldjmasterly8185
@ronaldjmasterly8185 2 ай бұрын
ஒரிஸ்ஸா முதல்வரைப் பற்றி பிரதமர் கவலைப்படுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாகயிருக்கிறது....
@j.pandian2033
@j.pandian2033 2 ай бұрын
முருகானந்தத்தை நெரியாளர் வாய்கு பூட்டுபோடமாட்டாரா
@ArunJDuke
@ArunJDuke 2 ай бұрын
Avanunga pechu innum one week thana so apo pathukalamnu...
@meaanand
@meaanand 2 ай бұрын
Sangi ya pesa vittu silent a irukanum... Avanae maatuvaan
@manvyinn
@manvyinn 2 ай бұрын
மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை சங்கிகள் அனைவரும் வெறுப்பை கக்குகின்றனர்
@mathiyazhagan5641
@mathiyazhagan5641 2 ай бұрын
பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பேசுதல் இரத்தத்தில் நிறைந்த உலகத்தில் ஒரேயொரு கட்சி Bjp இது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
@mohanc6329
@mohanc6329 2 ай бұрын
பா.கியின் பேச்சிலேயே‌ஒரு மாற்றம் தெரிகிறது
@user-ri8sk3ft1f
@user-ri8sk3ft1f 2 ай бұрын
நோட்டா முருகானந்தம்😂😂
@SeeniSeenipeer
@SeeniSeenipeer 2 ай бұрын
ஹலோ முருகானந்தம் பாக்கி காங்கிரஸ்காரன் தான் இப்ப என்ன செய்யப் போற பதில் சொல்லு என்ன மிரட்டி பாக்குறியா உனக்கு தைரியம் இருந்தால் தேதியை குறிப்பிடு பொது மேடையில் வாக்குவாதம் பண்ணி பார்ப்போம ராகுல் காந்தி இந்திய மக்கள் அனைவருக்கும் ஏற்ற உண்மை தலைவன்
@shiva196720
@shiva196720 2 ай бұрын
முட்டு முருகானநந்தம் என்னமா வாய் நீளமா பேசுறத கேட்க சகிக்கவில்லை..
@newfortr7242
@newfortr7242 2 ай бұрын
முட்டு இல்லை, முட்டாள்
@dashinkumar1417
@dashinkumar1417 2 ай бұрын
P.A Krishnan sir and Senthilnathan sir is on excellent 👌 speech 🎉🎉🎉
@Ash-ti8cp
@Ash-ti8cp 2 ай бұрын
Jagath kaspar speech is very decent and acceptable...
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 ай бұрын
Super speech Krishnan Sir
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
முருகானந்தம் அவர்களே தமிழ்நாட்டில் பூரி ஜெகநாதர் ஆலய சாவி இருக்கிறது என்று மக்கள் சொன்னார்கள் என்று நரேந்திரர் சொன்னாரே அது எந்த லட்சணம். பிஜேபி ஆட்கள் பேசுவதே சுத்தப் பொய். நன்றி.
@jaysee778
@jaysee778 2 ай бұрын
Ragul poi solla வேண்டும் என்ற அவசியம் இல்ல...Modi ..அண்ணா மலை போல் poi யாருமே பேச முடியாது
@meeranmalik1
@meeranmalik1 2 ай бұрын
Fatherinkaruthukkal arumai.welcome
@learntherightful
@learntherightful 2 ай бұрын
அசிங்கப்பட்டான் APMU
@pichandid7430
@pichandid7430 2 ай бұрын
Muruganantham speach is very foolish....
@venkatpathy7366
@venkatpathy7366 2 ай бұрын
முருகானந்தனை வெளியேற்றுவ்கள்
@senthilsabari8307
@senthilsabari8307 2 ай бұрын
ஹாப்பி 10 வருஷமா என்ன ஆப் புடுங்க நீங்க
@peermd2851
@peermd2851 2 ай бұрын
முருகானந்தனனிடம் தரவுகளும்‌கருத்துச்களும்‌இல்லாமையால்தான் இடைஇடையேஉளறிக்கொட்டேஇருக்கிறாய்.பாவம்.
@subrahmaniansh8325
@subrahmaniansh8325 2 ай бұрын
Kindly drop Muruganandam henceforth. He is confused and confuse others too
@subramaniamraghavan326
@subramaniamraghavan326 2 ай бұрын
பிஜேபி முருகானந்தம் வாய முடினால் தான் மற்றவர்கள் பேசுவது கேட்கும்.
@arokiyasamyarokiyasamy7321
@arokiyasamyarokiyasamy7321 2 ай бұрын
அறிவு ஜீவி.பொய் சொல்லிவிட்டு நிவர்த்தி செய்ய மறுக்கும் செயல் நல்லதல்ல.
@sumathibharathi1414
@sumathibharathi1414 2 ай бұрын
முருகானந்தம் நீ ஏன் உளருகிறாய்.
@HalaHala-tm3nk
@HalaHala-tm3nk 2 ай бұрын
அருமையான விளக்கம் உரை திரு,Father ன் பேச்சி ...
@anees3876
@anees3876 2 ай бұрын
How should a prime minister should not be Modi is a best example.great actor big liar
@muthusathasivam4397
@muthusathasivam4397 2 ай бұрын
ஒருவர் பேசும் போது மற்றவர் பேசக்கூடாது என்று நெறியாளர் நெறிப்படுத்த வேண்டும்
@jaysee778
@jaysee778 2 ай бұрын
ஒவ்வொரு நபருக்கும் Accountla 1500000 podurenu sonnaar...poiyaa..உண்மையா...என்ன ஆட்சி...
@vaali333
@vaali333 2 ай бұрын
BJPக்கு GOODBYE, நீங்கள் சொல்லும் (INDI) (A)கூட்டணி வருக INDIAவை ஆட்சி செய்க.
@svvishwa2
@svvishwa2 2 ай бұрын
Yar indha Madayan Muruganandham.. 🤬 Ellathukkum Running commentary kuduthukite irukkan saniyan pudichavan.. Oru debate la epdi nadandhakanum nu oru basic manners illadhe janmam..😂😂😂
@dthangavelnandhini2590
@dthangavelnandhini2590 2 ай бұрын
100% sir.
@muthukrishnanr9409
@muthukrishnanr9409 2 ай бұрын
Mr muruganandam why are you soangry
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 2 ай бұрын
முருகானந்தம் அவருடைய நேரத்தில் பேச வேண்டும் மற்றவர் நேரத்தை வீணடிக்கக் கூடாது
@lovelyshiro1744
@lovelyshiro1744 2 ай бұрын
why bjp person put hans on mouth while speek
@jaysee778
@jaysee778 2 ай бұрын
இந்தியா கூட்டணி 323 Seats Conform
@ganesanv6171
@ganesanv6171 2 ай бұрын
முருகானந்தம் போன்ற arrogant ஆக பேசுபவரை விவாத மேடைக்கு அழைக்காதீர்கள்.பேச வரும் விருத்தினர்களை மரியாதையாக நடத்த தெரியாதவர்
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 ай бұрын
Mr Muruganantham: No body has had interrupted your shambolic talk when you were releasing low IQ-untreated mad speech. Mr Anchor(Guna..) has to rein in unruly mad cap
@venkatc9964
@venkatc9964 2 ай бұрын
மக்களை பிரிவினைபடுத்தும் எந்த ஆட்சியும் இருக்கக்கூடாது.
@sanaafifa9549
@sanaafifa9549 2 ай бұрын
பொய் பொய் அப்பப்ப பொய்யா பொய்யான மனிதர் இடத்திற்கு தகுந்த மாதிரி பொய் பேசுவது தியானம் என்பது தனிமையில் இருந்து இறைவனை வேண்டுவது இது கேமரா வச்சுக்கிட்டு ஊரெல்லாம் விளம்பரம் படுத்துகிட்டு இருக்கார்
@anandhs2161
@anandhs2161 2 ай бұрын
Up to bottom BJP persons very very poor
@kdnn5375
@kdnn5375 2 ай бұрын
முருகானந்தம் போன்ற திமிர்பிடித்த மிருகங்களை வேட்டையாடுவது தவிர்க்க இயலாதது.
@kunchithayanithi2365
@kunchithayanithi2365 2 ай бұрын
Vivekanandar Rock authorities should not allow this Modi's Thamasha. At least should ban photography and video coverage. Its a holy place and should maintain this .
@subramaniamraghavan326
@subramaniamraghavan326 2 ай бұрын
முருகானந்தம் நேரம் முடிந்து விட்டது. நெறியாளர் நெறி படுத்த வேண்டும்.
@hephzibahdoss9235
@hephzibahdoss9235 2 ай бұрын
Bjp person is being battered
@aliali-fu2fe
@aliali-fu2fe 2 ай бұрын
பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பார்கள் அது ஊடகவாதிகளும், ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் பத்திரிகைகளும் விதிவிலக்கல்ல
@aadhielumalai7994
@aadhielumalai7994 2 ай бұрын
நான் சூடு சொரனை உள்ள மனிதன் . எனவே பிஜேபி க்கு ஓட்டு போட வில்லை.காரணம் என்னை வங்கிகள் முன்பும் வெயில் காலத்தில் நின்று கொண்டு இருந்தேன்.அதற்கு காரணம் நரேந்திர தாமோதர் தாஸ் அவர்கள்.
@hephzibahdoss9235
@hephzibahdoss9235 2 ай бұрын
Anchor should intervene
@jaysee778
@jaysee778 2 ай бұрын
Sorry Sorry BJP 198
@music-vd2dl
@music-vd2dl 2 ай бұрын
Just skipped the BJP guy
@jaysee778
@jaysee778 2 ай бұрын
Modi நடிகன்
@pichandid7430
@pichandid7430 2 ай бұрын
Don't speak lie Mr muruganantham
@JanakiramanJanaki-oq2pn
@JanakiramanJanaki-oq2pn 2 ай бұрын
Bjp sir did u receive one book containing more than 100 lies of modi .? Ever come across such a pm in Indian history.very shame.
@pichandid7430
@pichandid7430 2 ай бұрын
Mr.muruganantham why should you allow the godi media
@MuthuKumar-db7gh
@MuthuKumar-db7gh 2 ай бұрын
Pjp thoorkkanum, India kootani win pannanum ❤
@sahulhameedibramsha3479
@sahulhameedibramsha3479 2 ай бұрын
நடிகர் திலகத்தை மிஞ்சிய நடிப்புடா
@mujiburrahman2166
@mujiburrahman2166 2 ай бұрын
திரு. P.A.கிருஷ்ணணுக்காக இந்த விவாதத்தை பார்த்தேன்
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 2 ай бұрын
இந்த தேர்தல் பரப்புரையில் பிஜேபி பொது மக்கள் அனைவருக்குமான அரசியலை முன்னெடுப்பதாக தெரியவில்லை, ராகுல் அவர்கள் பற்றி விருந்தினர்கள் சொன்ன கருத்து சரியே!.
@sundarasanrajendran7313
@sundarasanrajendran7313 2 ай бұрын
What is the meaning of meditation. Why do you need cameras and live?telecast when you are meditating to calm your mind body. Modi is not meditating, he is an actor. He is trying to be a clever politician as usual.
@sunils7829
@sunils7829 2 ай бұрын
Really we want to know, he is doing the meditation or something else 😂😄
@mirasiyer
@mirasiyer 2 ай бұрын
கிருஷ்ணன் எழுத்தாளர் என்பதற்கு பதிலாக மோடி எதிர்ப்பாளர் என்று போட்டுக் கொள்ள வேண்டியதுதானே
@anbalagans7087
@anbalagans7087 2 ай бұрын
வணக்கம் இன்றைய நிலை மக்கள் எதிர்பார்த்து உருவாக்கிய அரசு ஏமாற்றி விட்டது. ஆகவே மக்கள் மாறிவிட்டனர் இந்தமுறை மாற்றம் உறுதி. ருசியான உணவை நாடும் மக்கள். புரிந்து கொள்ள முடிகிறது
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 2 ай бұрын
என்ன பன்றது கைகால் கட்டு தேர்தல் நடிகையை வீழ்த்த அவர் வழியில் .......
@jaysee778
@jaysee778 2 ай бұрын
Supper BJP 213
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
" நான் பத்தாவது PASSங்க " செந்தில் - கவுண்டமணி Joke இதுவரை ஆயிரம் பேர் எழுதி தந்த Noticeகளை பேசி இருக்கிறான்
@user-ls2xu5yp5w
@user-ls2xu5yp5w 2 ай бұрын
Muruganadam you are not to fit to talk about our first prime minister
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 2 ай бұрын
நவீன இந்தியாவின் சிற்பி நேரு அவர்கள், 👍
@RamaKrishnan-li4jz
@RamaKrishnan-li4jz 2 ай бұрын
Very,Very GOOD Speach Father
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
( கேலிக்குரிய பிம்பங்கள் ) மோடி ஓரு கேலி பிம்பம் எட்டப்பன் ஓரு கேலி பிம்பம் ஜெலன்ஸ்கி ஓரு கேலி பிம்பம் மேக்ரான் ஓரு கேலி பிம்பம்
@priyakumarpaul6966
@priyakumarpaul6966 2 ай бұрын
Fr Casper is a wise person
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 2 ай бұрын
Expect a reasonable,honest reply from the panelists, about the topic.
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 ай бұрын
பத்திரிகையாளர் செந்தில் நாதனை எதிர்க்கொள்ள முடியாமல். தடுமாற்றம் முருகாநந்தம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
வேண்டாம் Machine விஷம் மீண்டும் Machine விஷம்
@villageexplorer3283
@villageexplorer3283 2 ай бұрын
முருகானந்தம் - உங்களுக்கு ஆதரவாக ஒரு கமெண்ட் கூட இல்லையே.
@subramaniamraghavan326
@subramaniamraghavan326 2 ай бұрын
முருகானந்தம் ரொம்ப பதற்றம் அடைகிறார். உங்களிடம் ஊடகங்கள் உங்களிடம் விலை போய்விட்டது.
@IqbalKhan-jn6wx
@IqbalKhan-jn6wx 2 ай бұрын
முருகா நந்தன் டெபாசிட் போய்விட்டது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
கேடியின் கேலி குத்துக்கள் கேடியின் ஆட்சி கேவலமான ஆட்சி கேடியின் ஆட்சி கேடுகெட்ட ஆட்சி
@paramamoorthy
@paramamoorthy 2 ай бұрын
ஒரு தனி மனிதரின் தியானம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம். ஒருவரின் தியானம் இந்தியாவை உலுக்கும் என்றால் அவர் உண்மையிலேயே தெய்வப் பிறவி என்பதை ஒத்துக்கொள் கிறீர்களா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
பெயருக்காக நடத்தபடுகிறதா ? சடங்காக நடத்தபடுகிறதா ? கண்துடைப்பு நாடகமாக நடத்தபடுகிறதா ? எமாத்து பித்தலாட்டமாக நடத்தபடுகிறதா ? வெளிப்படைதன்மை இல்லாமல் ரகசியமாக நடத்தபடுகிறதா ?
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 13 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 26 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 31 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 13 МЛН