No video

KERALA பெயர் அதிரடி மாற்றம் - Explained | Israel Jebasingh | Tamil

  Рет қаралды 58,396

Israel Jebasingh Ex IAS

Israel Jebasingh Ex IAS

Күн бұрын

#IsraelJebasingh #Kerala #NameChange
Subscribe to Israel Jebasingh Channel - bit.ly/2qGcKmk
Follow the Israel Jebasingh channel on WhatsApp: whatsapp.com/c...
0:00 Intro
1:10 KERALA பெயர் அதிரடி மாற்றம் - Explained
Mr. Israel Jebasingh is an IAS Officer of the 2004 Batch, who has resigned from service. He is presently the Director of Officers IAS Academy, a Civil Services coaching center run by former Civil Servants.
Officers IAS Academy has branches in Chennai and Delhi.
To get in touch with Officers IAS Academy, you can call 9677174226.
Social media links
Facebook: / israel.jebasingh
Twitter: / jebasinghisrael
Instagram : / israeljebasingh

Пікірлер: 233
@bekind_28
@bekind_28 Ай бұрын
நாடு - Nation (Noun) நாடு - Seek (Verb) தமிழின் சிறப்பு 😊❤
@manojkumars189
@manojkumars189 Ай бұрын
👌👌👌
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
நாடு என்றால் சொந்த ராணுவம் தபால் தலை விமானசேவை கடவு சீட்டு வெளிநாட்டில் தூதுவர் அலுவலகம் எல்லாம் இருக்கும். 90 லட்ஷம் சனங்கள் வாழும் SEYCHELLES நாட்டிற்கு இவை எல்லாம். உண்டு. தமிழ் நாட்டிற்கு 😂😂😂😂😂😂😂
@VishnusaranMurugan
@VishnusaranMurugan Ай бұрын
Beautiful 👌🏽
@a314
@a314 Ай бұрын
இது சிறப்பு அல்ல, குழப்பம்! 😢
@bekind_28
@bekind_28 Ай бұрын
@@a314 விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் 😊
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 Ай бұрын
ஏன் நீங்கள் கள்ளகுறிச்சி பற்றி எதுவும் பேசவில்லை. உங்களின் பார்வையில் இந்த சம்பவம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை சார்
@tamiltimes32721
@tamiltimes32721 Ай бұрын
என்னா பிரச்சனை கல்லக்குறிச்சி ல? பொதுமக்களின் தவறு..DMK ku yen support பண்ண கூடதா என்ன?ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தும் விருப்பங்களும் உண்டு..
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 Ай бұрын
​@@tamiltimes32721..நிதர்சனமான பதில்....
@JEYAGANESHM-
@JEYAGANESHM- Ай бұрын
Hello officers, கண்ணுகுட்டி @கோவிந்தராஜ் 20முறை மேல கல்லசாராயம் case ல சிக்கியவன்...இப்படி பொதுமக்கள் பொதுவா சொல்லி Govt. Officer புத்தி காட்ட கூடாது... ஜெபசிங் சொல்லாமல் ஊசி குற்றும் பணியில் இருக்கிறார்..இவர் BJP எதிர்ப்பாளர், கிறிஸ்டியன் conversion அமைதியா பண்ணும் நாட்டுதுரோகி...திமுக supporter 💯 சந்தேகம் கிடையாது
@JayaSudha-hx6bk
@JayaSudha-hx6bk Ай бұрын
😂😂poda
@VigneshVicky-js4en
@VigneshVicky-js4en Ай бұрын
Tharkuri unakku inke yanna vela 😅 😂oodi poiru. Exam padikkura yangaluku use ❤❤ tnq sir 🎉🎉
@karuppiahr9048
@karuppiahr9048 Ай бұрын
மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம் மகாராஷ்டிரம் பிரதேசம், ராஷ்ரம் , நாடு இவை எல்லாம் எதனைக் குறிக்கிறது !
@tamiltsairam2191
@tamiltsairam2191 Ай бұрын
Super 🙏
@arun1paladin
@arun1paladin Ай бұрын
உருது மொழியில் வருவது போல் ஆலம் இல்லை.அது தமிழ் மொழயில் வரும் அளம்(இடம்)
@porselvis-rd2in
@porselvis-rd2in Ай бұрын
அளம்-இடம், உப்பளம்- உப்பு விளையும் இடம். இதனை இவர் என்னென்னவோ அளக்கிறார்.
@gamezonewld
@gamezonewld Ай бұрын
தேசம், பிரதேசம் அதுவும் நாட்டை குறிக்கிறது! இங்கு பல மாநிலங்களில் பிரதேசம் உள்ளது! ( எ. கா) ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம்
@velusamia4304
@velusamia4304 Ай бұрын
தமிழகத்துடன் இணைய‌‌ குடகு நாடு அதாவது கூர்க் பகுதி விரும்பியது மாநிலங்கள் பிரிவினையின் போது மார்ஷல் நேசமணி ம.பொ .சி போன்ற. சில தலைவர்கள் மட்டுமே தீவிரமாக இருந்தனர் பல பகுதிகள்‌இணைக்கப்படவில்லை.தீவிரமாக போராடவில்லை
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
டோமில் நாடடை ஆளும் தொளர்பதி படையுடன் சென்று மீட் கலாமே
@jayaprakash2250
@jayaprakash2250 Ай бұрын
ம பொ சி யா டேய் குபீர்
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 24 күн бұрын
ஜெபசிங்ஜி உங்கள் அரசியல் ஆய்வுகள் பயனுடயவை... மக்கள் நல்லவற்றை ஆதரிப்பார்கள்...
@sudhan2235
@sudhan2235 Ай бұрын
மக்களை ஏமாற்றும் பல உத்திகளில் இதுவும் ஒன்று.
@minemoviesss
@minemoviesss Ай бұрын
மஹாராஷ்டிர வில் ராக்ஷ்டிரா என்றால் நாடு நாடு என்றே பொருள்
@karthikagreat3201
@karthikagreat3201 Ай бұрын
Sir upsc syllabus ah change pana porangalam...especially optional ah thooka poranganu solranga atha pathi pesunga
@nagankannan4870
@nagankannan4870 Ай бұрын
Your approch giving lecture not minding the majority peoples.
@user-mr4rq3yj3y
@user-mr4rq3yj3y Ай бұрын
Thagaval arumai... Neengal Israel Jabaraj..😮😮 aanal Tamil pesureenga super..appo neega India jebaraj peyar maatram seyavendum..🎉🎉🎉🎉
@venukunjambu8321
@venukunjambu8321 Ай бұрын
மெட்ராஸ் ஜெபராஜ்
@scopemindsolutions
@scopemindsolutions 19 күн бұрын
நன்றி நண்பரே......
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 Ай бұрын
There is no problem in changing the name. Only adding an eM. Then why they are delaying. Keralam is beautiful.
@venukunjambu8321
@venukunjambu8321 Ай бұрын
கோலாலம்புர் மலேஷியாவில் முழுக்க சீனர்கள் வாழும் பகுதியில் ஒரு சாலையின் பெயர் மெட்ராஸ் street. அங்கு மெட்ராஸ் தியேட்டர் என்ற தியேட்டரும் இருந்தது. முழுக்க முழுக்க சீனப்படம் 🙂. வீடியோ வந்த பிறகு இப்போது அந்த தியேட்டர் இல்லை
@user-xk9oe3jx3j
@user-xk9oe3jx3j Ай бұрын
Sir upsc ese pathi oru video podungah sir
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Ok
@user-xk9oe3jx3j
@user-xk9oe3jx3j Ай бұрын
@@IsraelJebasinghOfficial thank you sir
@AlwaysWithMee
@AlwaysWithMee Ай бұрын
சாரயம் மூலம் வரும் வருமானத்தையும் பாலின் மூலன் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும் ஒப்புமைப்படுத்தி பேசுங்க ஐயா! அந்த கள்ளசாராயம் குடிச்சு 55பேரு கள்ளகுறிச்சயில் செத்தாங்களே அதையும் பேசி அதற்கு பதிலாக கள்ளுகடைகளை திறப்பது எப்படி மக்களை உயிர் போகாமல் காக்கப்படும் என விளக்கவுரை கொடுங்களேன்
@kgselvaraj
@kgselvaraj Ай бұрын
கள்ளசாராயத்தையும் கள்ளையும் ஒப்புமைப்படுத்தி ஏன் பேசவில்லை ?ஒப்புமைப்படுத்தி பேசுங்க, விளக்கவுரை கொடுங்களேன்,@AlwaysWithMee ஐயா.
@Prs600
@Prs600 Ай бұрын
சாவு எண்ணிக்கை 63ஐ தொட்டது
@aruk3421
@aruk3421 Ай бұрын
Explained very well
@user-ng6cu4mc3b
@user-ng6cu4mc3b Ай бұрын
Respected sir I completed my school life Also decided to join BE cse course and also decided to start preparing upsc cse exam Are you please put video to maintain both upsc exam and college studies
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Already made a video
@Berlin876
@Berlin876 Ай бұрын
அன்பார்ந்த தோழரே, நீங்கள் civil service exam ( UPSC ) தான் படிப்பது என்று முடிவெடுத்தால் Puplic Administration or political Science or Sociology போன்ற பாடப் பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் தேர்வு செய்வது நல்ல பயன் தரும் ( For UPSC Mains also ) , பொறியியல் இளங்கலை பட்டத்தை தவிர்ப்பது நன்று, பொறியியல் பட்டதாரி என்ற முறையில் நான் என்னுடைய அனுபவத்தை கூறுகிறேன்.
@DineshKumar-cg4ko
@DineshKumar-cg4ko Ай бұрын
​@@Berlin876 good information sir
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
1) நீட் தேர்வுக்கான அரசாணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ; அரசாணை எண் என்ன ? 21.12.2010 ; MCI -31(1)/2010-MED/49068 2) 2010 இல் மத்திய அரசு யார் ? காங்கிரஸ் + திமுக 3) நீட் அரசாணை வெளியிட்ட MCI எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது. xx=ll சுகாதார துறை அமைச்சர் 4) மத்திய சுகாதார துறை அமைச்சர்/இணை அமைச்சர் யார் ? குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ் காந்தி செல்வன் - திமுக 5) ஆனால் 2011 இலிருந்து 2016 வரை நீட் அமலுக்கு வரவில்லையே. அமலுக்கு வராததற்கு காரணம் உச்ச நீதிமன்றம் கொடுத்த இடைக்கால தடையும், 2013இல் நீட் அரசாணையை செல்லாது என்று அறிவித்ததும். 6) பின் ஏன் 2017 இல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது. 8) NEET தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (அரசு கல்லூரிகள்) வேறு மாநிலத்தவர் சேர முடியுமா ? இல்லை. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள் தமிழக மாணவர்கள்/தமிழகதில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும். நீட் தேர்வு தான் அகில இந்திய தேர்வு. ஆனால், மெரிட் லிஸ்ட் மாநில வாரியாக தான் . 15% சீட்கள் அகில இந்திய ஒதுக்கீடு. நீட்க்கு முன்பும் இதே நிலை தான் ; நீட் அமல்படுத்த பட்ட பின்பும் அதே நிலை தான் . 9. தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு தொடருமா ? 69% இட ஒதுக்கீடு தொடரும் . 10. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தலாமா? அது மாநில உரிமையில் தலையிடுவது ஆகாதா ? இந்திய அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையில் உள்ள மத்திய பட்டியலில் உள்ள 66 Entry "Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions." அதாவது உயர் கல்வி தரத்தை முடிவு செய்வது மத்திய அரசு. UGC, AICTE , NCVT ,NMC (முன்பு MCI ) ITI , polytechnic , பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கலை கல்லூரி (பல்கலைக்கழகம் ) - மத்திய அரசின்/மத்திய அரசின் நிறுவனங்களின் அனுமதி தேவை. 11. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் யார் வழக்கு தொடர்ந்தார்கள். டிசம்பர் 2010,இல் MCI நீட் தேர்வின் மூலம் மட்டும் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை நடைபெறும் என்று அரசாணை வெளியிட்டவுடன், 80 க்கு மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கு தொடுத்தன . 2 மாநில அரசுகளும். 12. தனியார் மருத்துவ கல்லூரிகள் ஏன் வழக்கு தொடுத்தன ? அவர்களாகவே நுழைவு தேர்வு நடத்தியபொழுது , நன்கொடை, கேபிடேஷன் fee என்று ஒவ்வொரு seatக்கும் 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரை பெற்றனர். 13) தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறைகேடுகளை கதையாக வைத்து எடுக்கப்பட்ட படம். எய்தவன்; பைரவா 14) நாமக்கல் பள்ளிகளின் கதையை வைத்து எடுக்க பட்ட படம் அப்பா 15) 2011 இல் நீட் தேர்வுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த தனியார் மருத்துவ கல்லூரிகளிலேயே முக்கியமானவர் யார். DD மருத்துவ கல்லூரி. அங்கீகாரமே இல்லாத இந்த கல்லூரி, 2 ஆண்டுகள் @ 160 மாணவர்களின் வாழக்கையை பாழாக்கிய கல்லூரி , நீட்டுக்கு தடை கோரி வழக்கு தொடுத்தது
@DineshKumar-cg4ko
@DineshKumar-cg4ko Ай бұрын
kallakurichi kallasarayam news pathi solluga sir
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Ok
@user-br5ur2qq1u
@user-br5ur2qq1u Ай бұрын
அருமை❤
@tamiltsairam2191
@tamiltsairam2191 Ай бұрын
எல்லா மாநிலங்களும் பெயர்களில் நாடு என்று சேர்க்கை உள்ளது அனைத்து மாநில நாடுகளும் ஒன்று சேர்ந்ததே இந்தியா யூனியன் தேசம்😎🙏
@user-ce9vh7yu6c
@user-ce9vh7yu6c Ай бұрын
It is better to change from 'Kerala' to 'Cheralam'. 😊
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Ай бұрын
உருளை வண்டியை கண்டுபிடித்தவர் 10000வருடம்முன் தமிழ் கடவுள் முருகன் இதன் மூலமாகத்தான் வண்டியன் வந்தியன் பாண்டியன் என்றாக வந்தது முதல் பாண்டியர் முருகனே தமிழ் கடவுள் முருகனே பாண்டியா இண்டியா இந்தியான்னு வந்துள்ளது சேரன் சிவன் அவர்தான் ஆதிநாதன் சேரளம் கேரளமாக மாறியுள்ளது சிவன் முருகன் குமரிகண்டம் சிவன் 20000ஆண்டு முதல் தமிழ் சங்கம் குமரிகண்டம் கடல்கோலால் நீரில் மூழ்கிவிட்டது 11000ஆண்டுக்குமுன் அங்கிருந்து மாறிவந்தவர்தான்முருகன் கபாடபுரம் கதிர்காமம் காமம்தான் கிராமமாக மாறியுள்ளது நன்றி ஐந்தாம் தமிழர்சங்கம் முனைவர் பாண்டியன் ஐயா சிவன் சேரர் 20000ஆண்டு முருகன் 11000 ஆண்டு ராவணன் இந்திரன் கும்பகர்ணன்7500ஆண்டு கண்ணன் 5000 ஆண்டு சோழர்கள் திருமால் 3800 ஆண்டு பாண்டியர்கள்
@gunamoorthy4023
@gunamoorthy4023 Ай бұрын
Sir what is correct of banla Bangladesh or வங்கதேசம் 🎉❤
@ragiereddy5087
@ragiereddy5087 Ай бұрын
"Keralam" enbathe sariyana mozi ilakanam. "Kerala" enbathu English version.
@agmurugesan2659
@agmurugesan2659 Ай бұрын
Goa is not what we pronounce, it is Gaun Or Gaoun. Tamilnadu is pronounced by others as Tamil Nadu, but we pronounce as Tamil Naadd Kashmir should be pronounced Kasmir not Kaa sh meer.
@manivannanpalanisamy4151
@manivannanpalanisamy4151 Ай бұрын
Sir, do please make an detailed video about Julian Assange and his wiki leaks A very kind request from a ardent follower😊 Its best comprehended only if you explain about it
@subrakolandai5463
@subrakolandai5463 Ай бұрын
தமிழ் நாடு திராவிட கழுதைகள் வைத்துக் கொண்ட பெயர். மாநிலத்திற்கு நாடு என்ற இணை சொல் பிரிவினையை தூண்டுகிறது...பிரதமர் கவனிக்கணும். தமிழ் மாநிலம் அல்லது தமிழகம் சிறப்பு❤
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 24 күн бұрын
"கேரளம் மக்களாட்சிக் குடியரசு" என்று மாற்றவேண்டும். அதுபோல் தமிழ்நாடு என்பதை, " தமிழ்நாடு மக்களாட்சி குடியரசு" என்று மாற்றவேண்டும்.
@krishnamoorthygirija1335
@krishnamoorthygirija1335 Ай бұрын
இந்தியா: புவியியல்படி ஒரு துணைக்கண்டம்; அரசியல் அடிப்படையில் ஒன்றியம். நாட்டுக்கான வரையறைக்குள் அஃது இடம்பெறாது *** ***- என்ன பெயரை மண்ணுக்கு வைப்பது என்பதை மண்ணுக்குச் சொந்தக்காரர்களே தீர்மானிக்க உரிமை ஙொண்டவர்ககள். இந்தியா ஒரு துணைக்கண்டம்; ஒரு நாடல்ல.. பலப்பல தாயகங்கள்/ நாடுகள் இணைந்து உருவாக்கிக்கொண்ட நிலப்பரப்புக்கு இந்திய(ம்) ஒன்றியம் என்பதே பொருத்தும் என்பதால் நாடுகள் இணைந்து உருவான மிகப் பெரிய நிலப்பகுதி நாடன்று. ஒன்றியம் என்பதுவே சரி. இந்தியா என்னும் இந்தியம் ஆசியா என்னும் மிகப்பெரிய கண்டத்தில் அடங்கியுள்ளதும் நான்குபுறமும் நீரால் சூழப்படாமல் முப்புறம் நீராலும் மற்றொரு புறம் நிலம் அதாவது மலைத்தொடர்களை குறிப்பாகச் சொல்வதெனில் நிலப்பகுதியில் எல்லையைக் கொண்டிருப்பதால் பூகோள அமைப்பில் துணைக்கண்டம் என்றோ அரசியல் அடிப்படையில் ஒன்றியம் என்றோ அழைக்கப்படுவதே சரியென்பதாலும் ஒரூ மொழி ஒரு இனம் ஒரு பண்பாடு என்றிருந்தால்தான் அது நாடு என்னும் பெயரால் சுட்டப்படுமாதலால் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா நாடு என்னும் வரையறைக்குள் வாரா,
@spirit-lature4607
@spirit-lature4607 Ай бұрын
Sir we will be grateful if you make a video on UPSC preparation at/ above the age of 30. Thank you in advance.❤
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Yes I will
@spirit-lature4607
@spirit-lature4607 Ай бұрын
@@IsraelJebasinghOfficial Tq sir
@elavarasimohan8770
@elavarasimohan8770 Ай бұрын
​@@IsraelJebasinghOfficialwaiting for that video sir
@lokeshdeenan2875
@lokeshdeenan2875 Ай бұрын
Sir please post video about Tibet and it's current status.
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Ok
@robairtrader
@robairtrader Ай бұрын
Thank you sir
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Welcome
@alfredebenezer0304
@alfredebenezer0304 Ай бұрын
Sir but changing the name takes lot of adminstration disruption like all the certificates issued by the government have to be changed and all the name boards have to be changed and many more it's going to cost the state government significantly.Also it takes time for the people of Kerala and entire india to adapt to the new name .
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Yes
@unkowns-sg4hv
@unkowns-sg4hv Ай бұрын
People Kerala no need to adapt because they already using keralam from ages.
@RaviKumar-tx2tn
@RaviKumar-tx2tn Ай бұрын
Sir annamalai university DDE students from 2015-23 are eligible to write upsc cse Or not?... Please...
@Idiappam1
@Idiappam1 Ай бұрын
கேரளம் = சொல்ல அருமையாய் இருக்கிறது.
@Puffz_
@Puffz_ Ай бұрын
தமிழ்நாடு தமிழை நாடு 💚
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 Ай бұрын
தமிழர்கள் வாழ்ந்த இடுக்கியை இழந்தது ஒரு சோக வரலாறு.
@mariavalan0007
@mariavalan0007 Ай бұрын
Banglore nellore tirupati also bro
@Kingsman-1981
@Kingsman-1981 Ай бұрын
@@mariavalan0007correct 😊
@mariavalan0007
@mariavalan0007 Ай бұрын
@@Kingsman-1981 itharku kaaranam dravida telugan thaan
@venukunjambu8321
@venukunjambu8321 Ай бұрын
அவங்க கையில சேர்ந்ததநால அந்த பகுதிகள் நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. குறிப்பாக பெங்களூர்
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 Ай бұрын
​@@venukunjambu8321 இந்திய அளவில் தமிழ் நாடு தான் முதன்மையாக உள்ளது
@rameshs.m3955
@rameshs.m3955 Ай бұрын
Pl take efforts with Govt.of Thamizh Nadu to write the word ' Tamil ' spelling as Thamizh ' as the syllable ' zh ' is important while spelling the word Thamizh.
@kamarajm4106
@kamarajm4106 Ай бұрын
200 வருசம் முன்பு இந்தியா என்று ஒரு நாடு இல்லை ஆனா தமிழனுக்கு இந்தியா udamaiya இருந்ததது
@saravanans7840
@saravanans7840 Ай бұрын
Najil Nadu, padiya Nadu, chola Nadu, chera Nadu, pallava Nadu kalin koodamaipu than tamilnadu 😂😂😂😂
@kamarajm4106
@kamarajm4106 Ай бұрын
@@saravanans7840 bro,afganistan வரையில் sindhu samaveli nagarigam இருந்ததது அது thamilar நாகரிகமா இருந்ததது
@manikandanramesh7246
@manikandanramesh7246 Ай бұрын
Hi sir......Is it mandatory to give a deputy speaker post to opposition party candidates? Is it mentioned in the Constitution?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
No.
@keshav142
@keshav142 Ай бұрын
Giving useful information as always
@Manu-hd5cc
@Manu-hd5cc Ай бұрын
ஒன்றிய அரசுக்கு இவ்வளவு தகுதி இருக்கிறது என்பதை பற்றி விளகினீர்கள் மிகவும் மகிழ்ச்சி ஆனால் ஏதாவது சலுகை தமிழ் மாநிலத்திற்கென்றால் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை எழுகிறது.
@saravanans7840
@saravanans7840 Ай бұрын
Najil Nadu, padiya Nadu, chola Nadu, chera Nadu, pallava Nadu kalin koodamaipu than tamilnadu 😂😂😂😂
@Gokisna99
@Gokisna99 Ай бұрын
How it is possible that without one state’s consent parliament can change that state’s name or bifurcation of land ? Our constitution codes aren’t as per legal then !!!!!
@visvanathanveerasamy
@visvanathanveerasamy Ай бұрын
Sir, union Government or Central Government,Your opinion??
@thamizhthagaval
@thamizhthagaval Ай бұрын
Aa per constitution itself it is union government
@jdk650
@jdk650 Ай бұрын
Thank you sir.
@SanjayKumar-es5ch
@SanjayKumar-es5ch Ай бұрын
Unga peyarkuda Tamizh Jebarajnu matunga.. Super ah irukum Sir nijama. 🙏🙏🙏
@sandrangovindan9673
@sandrangovindan9673 Ай бұрын
Tamil manilathulah tan... Arachamahu araipan... Evaravathu nathu nadappu makalluku teriapaduthurar parathunum... Makaluku thura nokku sinthanai puriyum...valga valamudan..❤️🇳🇪👏🙏👍
@holylife7603
@holylife7603 Ай бұрын
மெட்ராஸ் சென்னையாக மாற்றப்பட்டதாக ஞாபகம்...
@pandian55857
@pandian55857 Ай бұрын
motion and resolution difference video podunga sir
@aavinabdulla6049
@aavinabdulla6049 Ай бұрын
Ayya parandhur patri pesunga please
@dinesha6575
@dinesha6575 Ай бұрын
15:35 power makkal-ta thaan iruku😂
@s.g7158
@s.g7158 Ай бұрын
Sir annamalai university distance education issue patthi knjm explain pannunga sir
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Ok
@sivaguru5015
@sivaguru5015 Ай бұрын
Jmm bribery case pathina detail video potunga sir.
@SaravanaKumar-pk5tx
@SaravanaKumar-pk5tx Ай бұрын
Super video sir 👏👏👏👏👏
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Keep watching
@SaravanaKumar-pk5tx
@SaravanaKumar-pk5tx Ай бұрын
@@IsraelJebasinghOfficial yes sir 👍🏻
@LISTENINGfull
@LISTENINGfull Ай бұрын
பல நாடுகளின் ஒன்றியமே இந்தியா.
@thiyagarajanraman1081
@thiyagarajanraman1081 Ай бұрын
கனவு😂😂😂
@saravanans7840
@saravanans7840 Ай бұрын
Najil Nadu, padiya Nadu, chola Nadu, chera Nadu, pallava Nadu kalin koodamaipu than tamilnadu 😂😂😂😂
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Ай бұрын
you are wrong !!!!!!!!!! this is the level of your knowledge..reschool urself
@thiyagarajanraman1081
@thiyagarajanraman1081 Ай бұрын
@@shrikanspeaks7631 me?
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 Ай бұрын
​@@saravanans7840....யாருயா நீ , அறிவு ???கொளுந்துடா அம்பி😂😅😅
@manilawassociates2239
@manilawassociates2239 Ай бұрын
Excellent sir 💐💐💐💐💐
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial Ай бұрын
Thank you
@rajignanavel
@rajignanavel Ай бұрын
Article 3 Parliament Power to Reorganize States sir.,Alter the name of any state
@hariraamvaikundaraman1199
@hariraamvaikundaraman1199 Ай бұрын
Sir Please converse about Hooch issue
@sumankugathas959
@sumankugathas959 Ай бұрын
தமிழ் நாட்டு மக்களின் விருப்பம் எதுவோ அவ்வாறுதான் மத்திய, மாநில அரசாங்கம் செய்வதுதான் ஜனநாஜகம்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
TN க்கு காவிரி நீரை தர வேண்டாம் என கர்நாடக மக்கள் விரும்பினால்? காவிரி பாயும் TN பகுதிகளில் உள்ள மக்கள் TN-ன் பிற பகுதிகளுக்கு தர வேண்டாம் என சொன்னால்? ஒரு செயலை செய்ய மக்களின் விருப்பம் என்பது மட்டுமே அளவுகோல் அல்ல.
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi Ай бұрын
ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வாறு அந்த பெயர்கள் வைக்கபட்டது. தமிழ் மொழி பேசுவதால் தமிழன் அவன் வாழும் இடம் தமிழ்நாடு.. அதே போல் எல்லா மாநிலத்துக்கும் காரணத்தோடு பெயர் வையுங்கள்.. மாறாக கலப்பில் பிறந்தவர்கள் போல் உங்களின் முப்பாட்டன் யார் என்று தெரியாமல் பெயர் வைக்காதீர்கள் ...
@yogesh_sahadevan
@yogesh_sahadevan Ай бұрын
Sir , Hi from Canada. Please post a Video on Khalistan issue
@johnutube5651
@johnutube5651 Ай бұрын
'Nadu' doesn't always mean "country"; examples Tulunadu, Vayanadu. I was under the impression that 'eenadu' in Telugu means this country; meaning turned out to be "Today". I just wonder why would they have two words, the other being "eeroju".
@gengusamy3693
@gengusamy3693 Ай бұрын
Naadu is Telugu word . Roju(Roz) is not a Telugu word. Roz may be Urdu or Persian word. Naadu means Day. Tamil equivalent for Naadu is Naal(நாள்). In Telugu number 7(ஏழு) is edu(ఏడు ஏடு). Likewise நாள் became naadu (నాడు).
@johnutube5651
@johnutube5651 Ай бұрын
@@gengusamy3693 Thank you so much. Now that I can relate.
@gengusamy3693
@gengusamy3693 Ай бұрын
@@johnutube5651 Welcome Dear Brother
@saranraghavi7519
@saranraghavi7519 Ай бұрын
தமிழ்நாடு தினம் ஜூலை 18 ஜனவரி 14🤔
@janazapak
@janazapak Ай бұрын
Then we can name India / Barath to -> Indus Land
@bnaiyer
@bnaiyer Ай бұрын
There is nothing wring with a Bangla state in India. There is a Punjab state in India which was East Punjab (PEPSU) and West Punjab before 1947. Now Pakistan has a Punjab Province. Here the other one is Bangla Desh.
@DineshDinesh-wl3qc
@DineshDinesh-wl3qc Ай бұрын
Sir you will my inspiration, I want to meet you sir.
@paulwinston3488
@paulwinston3488 Ай бұрын
கேரளா பெயர் மாற்றவில்லை மலையாளத்தில் ஏற்கனவே கேரளம் என்று தான் அழைக்கப்படுகிறது மலையாளத்தில் கேரளம் என்றும் ஆங்கிலத்தில் கேரளா என்றும் அழைக்கப்படுவதை அவர்கள் மாற்றுகிறார்கள் மற்றபடி கேரளத்தின் பெயர் மாற்றப்படவில்லை சரியான தகவல் தெரியாமல் இப்படி பேசுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை
@sharingofmyknowledgeineee1309
@sharingofmyknowledgeineee1309 Ай бұрын
An economic expert becomes polity (Indian) expert 😂😂
@KUMARAN_NKN
@KUMARAN_NKN Ай бұрын
Belagavi district 🙌 state ah increase panna maaatan Bifurcation ku ok solvan 200+ state ku plan irrukku with seperate brhmn area தமிழகம் ❤️❤️❤️❤️ with தமிழ் தலைவர்
@AagnaAnand
@AagnaAnand Ай бұрын
தமிழைத் தேடு என பெயர் மாற்றம் பண்ணலாம்.
@sivaarivalagan
@sivaarivalagan Ай бұрын
Unanimous- Oru manathaga
@sivaarivalagan
@sivaarivalagan Ай бұрын
Sir please work on your Tamil
@boopathiraja0008
@boopathiraja0008 Ай бұрын
why not talk about kallakurichi issue Sirr
@arokiadass2760
@arokiadass2760 Ай бұрын
உன்பெயரைமாற்று
@mohan3501
@mohan3501 Ай бұрын
Will name change bring industries to Kerala? Will it stop mallus from leaving the state in search of jobs? Will it stop Kerala from rushing into insolvency? Changing name of state without remedying ills facing Kerala is like applying lipstick to a pig!
@Poongkundran
@Poongkundran Ай бұрын
நல்ல விளக்கம் சார்.. நன்றி.. தமிழ்நாடு பெயரை மாற்ற நினைத்தால் தமிழ் நாடு தனி நாடாக மாறும் நிலைக்கு தமிழர்கள் நகர்வு இருந்தாலும் இருக்கும்.
@purushothamanshanmugam2009
@purushothamanshanmugam2009 Ай бұрын
😂😂😂
@sivanathansudersan8321
@sivanathansudersan8321 Ай бұрын
China is waiting to help
@yogisutharshan1679
@yogisutharshan1679 Ай бұрын
Even before India liberation engga Nadu Tamil Nadu than da mundam. Athu yarum Madra mudiyathu.
@tamilmovies4066
@tamilmovies4066 Ай бұрын
Kerala Naadu will be good
@RamaKrishna-lv1yn
@RamaKrishna-lv1yn Ай бұрын
Both Kerala or Keralam is wrong. This state should be renamed as Mayilalam Desam. Something like Tamil Naddu.
@venkatesan8724
@venkatesan8724 Ай бұрын
இதெல்லாம் பேசரையே நாடு பூரா பத்தி எரியும் கள்ள சாராய சாம்ராஜ்யம் பற்றி ஏன் பேசவில்லை.
@inbar5035
@inbar5035 Ай бұрын
புரியும்படி சொன்னீகள் நன்றி
@kimjongun2872
@kimjongun2872 Ай бұрын
Kerala to keralam but why
@bro.tamizharasan
@bro.tamizharasan Ай бұрын
GOD bless keralam❤ GOD bless bangla❤
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti Ай бұрын
பாரதியார் கூட கேரளம் நாட்டிளம் என்று பாடினார்.
@KodaikanalWG-zq6jr
@KodaikanalWG-zq6jr Ай бұрын
Always around the buses
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 Ай бұрын
தமிழ் இல்லா மாநிலம் என்று பெயர் வைத்துத்தான் பாரேன்.
@ebyfrank4327
@ebyfrank4327 Ай бұрын
Yes, it's not Kerala it's keralam
@adithyababu3217
@adithyababu3217 Ай бұрын
No. As a Malayali, we speak both.
@tpsaganesan
@tpsaganesan 29 күн бұрын
இது என்ன புதுசா 😅😅 மெஜுரா மதுரை ஆகலியா டூட்டுகோரின் தூத்துக்குடி ஆகலியா😊😊😊😊 வேற வேலையில்லை😂😂
@dineshraj3198
@dineshraj3198 Ай бұрын
Tamil Nadu name should not be changed 😡😡😡😡
@purushothamanshanmugam2009
@purushothamanshanmugam2009 Ай бұрын
😂
@manikanda5767
@manikanda5767 Ай бұрын
Tamil naatai, Periyar naadu , Kalaingar Nadu or Udayanidhi Naadu you maathunga.
@Madurakkaran
@Madurakkaran Ай бұрын
you forgot inba nadu we change the name as per our ruler family names
@manikanda5767
@manikanda5767 Ай бұрын
@@Madurakkaran North Korea maathiri
@shanmugamarasu
@shanmugamarasu Ай бұрын
He unnecessarily drags Tamilnadu into this and incites northerners to do so…bull shit
@sandeepkannan2020
@sandeepkannan2020 Ай бұрын
Valathum arinjitana parayine
@pilotpattu
@pilotpattu Ай бұрын
5th Amendment Act 1955.
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Ай бұрын
❤ONRIYA arasu has so much powers!!!!! But dmk fools, still has cheap pleasure by calling it Onriya !!!!!
@Vignesh_tn46
@Vignesh_tn46 Ай бұрын
🙏🙏🙏🥰🇮🇳
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 Ай бұрын
மலையாள நாடு
@ramasamygovindasamy5028
@ramasamygovindasamy5028 Ай бұрын
Keralam is best
@ashokhandling2309
@ashokhandling2309 Ай бұрын
பெயர் மாற்றிய உடன் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும். வயிறு நிறஞ்சிடும் 😂
@user-dn4em4wb5m
@user-dn4em4wb5m Ай бұрын
Tamilnadu pera😂maathuna BJP next 100years ku present TN record 0 seats maintain pannum..all india record pannum...😂😂❤❤
@ManiMuruganMurugan-wk1nc
@ManiMuruganMurugan-wk1nc Ай бұрын
தமிழ்நாடுனு சொல்லிட்டு ஆங்கிலம் நாடுங்க
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 70 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
GOLD Investment and Scam | Israel Jebasingh | Tamil
14:55
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 17 М.
12th Fail | Is the movie Exaggerated? - Explained | Israel Jebasingh | Tamil
17:17
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 50 М.
அது என்ன BRICS Summit ? | Israel Jebasingh | Tamil
12:12
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 10 М.
Modi 3.0 ஆட்சி நிலைக்குமா? | Israel Jebasingh | Tamil
26:26
How IAS/IPS get State Allocation? | Israel Jebasingh | Tamil
23:11
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 55 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН