கிறிஸ்தவ விஞ்ஞானிகள் | Christian scientists in history | Bible and science in tamil

  Рет қаралды 77,842

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

9 ай бұрын

Bible vs science in tamil | Bible and science in tamil | Bible scientific facts tamil
வேதாகமத்தில் விஞ்ஞானம் 👉🏻 • Bible vs science in ta...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
#christianscientistsinhistory #biblevsscienceintamil #bibleandscienceintamil #biblewisdomtamil #biblevsscience #biblestoryintamil #biblevssciencedebate #வேதாகமம்விஞ்ஞானம் #விஞ்ஞானம்மெய்ஞானம் #biblestories #biblewisdomtamilstory #வேதாகமத்தில்விஞ்ஞானம் #scieneandbibleintamil #biblestudyintamil
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible vs science / religion / Bible vs science in tamil / science vs bible in tamil / bible vs science / Bible and science debate / Bible and science contradictions / வேதாகமமும் விஞ்ஞானமும் / வேதாகமம் விஞ்ஞானம் / வேத ஆராய்ச்சி / Bible wisdom tamil episode 2 / Christian scientists in history / answers in genesis /.bible facts in tamil / கிறிஸ்தவ விஞ்ஞானிகள் / பைபிள் / Bible and science facts / Bible science

Пікірлер: 217
@priyaezra1913
@priyaezra1913 9 ай бұрын
இந்த பதிவை தேவன் இல்லை என்று கூறுகிற மனிதர்கள் கேட்டால் நலமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்..... இப்படிப்பட்ட நல்ல பதிவுக்காக நன்றி அண்ணா... தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.....😊🤗
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@nirmalanirmala7535
@nirmalanirmala7535 9 ай бұрын
கர்த்தரின் மகிமைக்காக செய்யப்படும் இந்த ஊழியம் மிகவும் அழகானது தேவனுக்கே மகிமை,,,,,, நீங்கள் கர்த்தரால்,,,,, ஆசீர்வதிக்கப்பட்டவர்.......
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@HAPPYY-A2Z
@HAPPYY-A2Z 8 ай бұрын
சில பேருக்கு நல்லது செய்து நிறைய கடனாகிவிட்டது😢எல்லா தெய்வங்களையும் கும்பிட்டேன்.இன்னும் கடன் அதிகமானது. அதன்பிறகு ஒருவரின் பேச்சைக் கேட்டு சர்ச் சென்று இயேசுவை வணங்கினேன் இன்னும் அதிக நல்லது செய்ய வேண்டும் கடனில்லாமல், என்று சொல்லிவிட்டு வந்தேன். வரலாறு காணாத அதிசயம் இப்போது எந்த கடனுமில்லை. நிறைய பேருக்கு அதிக நல்லது செய்கிறேன்.எல்லாம் தேவன் செயல்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
அற்புதமான சாட்சி. ரொம்ப சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JSRYHD
@JSRYHD 8 ай бұрын
😊
@sampathsampath9401
@sampathsampath9401 8 ай бұрын
ஆமென்
@Priyatharsni
@Priyatharsni 8 ай бұрын
Yesu nallavar
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 8 ай бұрын
Amen 🙏
@jemimahj7204
@jemimahj7204 8 ай бұрын
Glory to God yes our God Jesus only true heaven god 💞 Excellent message 🙏 thank you so much brother
@rajeshv9717
@rajeshv9717 8 ай бұрын
Thank you Jesus✝️ Praise the Lord ❤ Amen🙏
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 9 ай бұрын
தொகுப்புகள் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@jerinmerbinjose9448
@jerinmerbinjose9448 9 ай бұрын
Super bro... இந்த காலத்துக்கு மிகவும் தேவையானது. God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@gideonraj1473
@gideonraj1473 9 ай бұрын
நன்றி கர்த்தருக்கே மகிமை.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shivaprabu
@shivaprabu 9 ай бұрын
ஐசக் நியூட்டன் எனக்கு மிகவும் பிடித்த விஞ்ஞானி...
@karuppasamyp.k.s4009
@karuppasamyp.k.s4009 9 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை,சத்தியம் பிரதர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shankar-kt6zx
@shankar-kt6zx 13 күн бұрын
Praise the Lord
@urmiladomnic2363
@urmiladomnic2363 8 ай бұрын
Thankyou Judah for all the information God bless you all my grandson's name is also Judah Felix,clever child pray for him
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 9 ай бұрын
பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@JacquelineSamy
@JacquelineSamy 9 ай бұрын
Amen Amen🙏 All glory to God. ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Glory to God.
@suganthisamson4591
@suganthisamson4591 8 ай бұрын
Is it available in English
@alfreadedwin5719
@alfreadedwin5719 9 ай бұрын
Dear brother very good info and explanation regarding Scientist and their faith in God.🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God. You're blessed
@vasanpk8905
@vasanpk8905 8 ай бұрын
Brother am also pray to our jesus christ but still not clear. Whatever it is am waiting for jesus. Amen.
@selvaraj2755
@selvaraj2755 8 ай бұрын
விஞ்ஞானிகளும், மெய்ஞ்ஞானிகளும் வணங்கும் ஒரே இறைவன் இயேசு கிறிஸ்துவே. இயேசுவே போற்றி, எல்லாம் இயேசுவில் அடக்கம்.
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 9 ай бұрын
Praise the Lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise the lord
@Isaah-em7qt9do9i
@Isaah-em7qt9do9i 9 ай бұрын
பயனுள்ள தகவல்கள் 🎉🎉 நன்றி பிரதர்❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 8 ай бұрын
தேவனின் கிரியய்களை நம்மால் புரிதுக்குள்ள முடியாது அதை புருந்துகொள்ளவே விஞ்ஞானம் இருக்கிறது 🙏🏻வேதமும் விஞ்ஞானமும். 🙇🏻‍♂️🙋🏻‍♂️💐✝️🛐தேவனுக்கே மகிமை
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@dassretreat8547
@dassretreat8547 9 ай бұрын
Wonderful testimonies recorded.You are moved by the Spirit of God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
All glory to God 🙏🏻
@francisjeyenthiran831
@francisjeyenthiran831 9 ай бұрын
10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு, அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். சங்கீதம் 111:10
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sathyavathi358
@sathyavathi358 9 ай бұрын
அருமையாக பேசுகிறீர்கள் ஆமென்🙏🙏🙏🙏🙏❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நன்றி
@shivaprabu
@shivaprabu 9 ай бұрын
வேதமே வெளிச்சம். பழைய ஏற்பாட்டில் யோபுவின் புத்தகம் மிகப்பெரும் அறிவியல் சான்று....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 9 ай бұрын
Praise the Lord JESUS very useful massage God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
@arulanbiah3842
@arulanbiah3842 8 ай бұрын
Thankyou,brother
@GerardSandana-od4tx
@GerardSandana-od4tx 8 ай бұрын
V.good v. Usefull jesus amen
@iruthayamarygnanarajah4484
@iruthayamarygnanarajah4484 8 ай бұрын
Lord God jesus christ thank you, very very knowledgeable and helpful message 🙏🙏 Amen
@antonyjosephine494
@antonyjosephine494 8 ай бұрын
God Is Good...
@samsathrak1287
@samsathrak1287 9 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@abilashabilash5811
@abilashabilash5811 9 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vimala1247
@vimala1247 9 ай бұрын
Arumayana thagavalgal. nandri
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-dw9rj8cw8r
@user-dw9rj8cw8r 9 ай бұрын
Praise the Lord🙏❤🙏❤🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God 🙏🏻
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
Amen
@babisha3265
@babisha3265 9 ай бұрын
22 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். மத்தேயு 15:22 23 அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். மத்தேயு 15:23 24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24 25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள். மத்தேயு 15:25 26 அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். மத்தேயு 15:26 27 அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். மத்தேயு 15:27 28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். மத்தேயு 15:28 Ithan arrthathai solungaa brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் கொடுக்கப்பட்டுள்ள இடத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக அக்கால வீடுகளில் சாப்பாட்டு வேளையின்போது காணக்கூடிய ஒரு காட்சியை இயேசு உதாரணமாகக் காண்பித்துள்ளார். தன்னுடைய ஊழியம் இஸ்ரவேல் மக்களுக்கானது என்பதை பழமொழி போன்ற ஒரு உதாரணத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். தேவனுடைய திட்டத்தின்படி சுவிஷேசம் முதலாவது இஸ்ரவேல் மக்களுக்கே அறிவிக்கப்பட வேண்டியதாயிருந்த்து. (ரோமர். 1:16, 2:9, அப். 3:26, 13:46) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் அவர்களையே தன் பிள்ளைகளாகத் தெரிந்தெடுத்திருந்தார். (யாத். 4:22, உபா. 14:1, 32:6, ஏசா. 1:2, எரே. 31:9, ஓசி. 11:1, ரோமர் 9:5)மேசியாவை பற்றிய வாக்குத்தத்தங்களும் அவர்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தன. (26) இதனால் அவர்களிடத்தே மேசியா அனுப்பப்பட்டிருந்தார். (யோவான் 1:1, ரோமர் 15:8) இஸ்ரவேல் மக்களுக்கான இயேசுவின் ஊழியம், தேவன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அவர்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை உறுதிப்படுத்தும் பணியாய் இருந்ததை ரோமர் 15:8 அறியத் தருகின்றது. இதனால் தேவனுடைய ராட்சியத்தின் சுவிஷேசம் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதையே இயேசு பிள்ளைகளின் அப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார். தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்ப்பட்டுள்ள போதிலும். அதில் புறஜாதியினருக்கு இடமில்லை எனக் கருதலாகாது. இயேசு சுட்டிக்காட்டியதை.அதாவது இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்ட கானானியப் பெண். அச்சந்தர்ப்பத்திரலேயே புறஜாதிகளும் மேசிய யுகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினாள். இது ”நோவாவின் மூலம் தேவன் சகல மக்களோடும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலான நம்பிக்கை” என்பதே சில தேவ ஆராய்ச்சியாளர்களின் விளக்கமாகும். தேவன் ஆபிரகாமுடன் செய்து கொண்ட உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களுடனான அவரது செயல்பாடுகளை உள்ளடக்கிய தாயிருக்கையில், அவர் நோவாவின் மூலம் செய்து கொண்ட உடன்படிக்கை சகல இனமக்களையும் உள்ளடக்கியுள்ளது.. இத்தகைய இறையியல் கருத்துக்களை அக்கால கானானியப் பெண் அறிந்திருந்தாள் எனக் கூறமுடியாது. அவள் இயேசுக் கிறிஸ்துவின் உதாரணத்திலிருந்தே புறஜாதியான தனக்கும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டினாள். கானானியப் பெண்ணின் இத்தகைய விசுவாசத்தைப் பாராட்டிய இயேசு, அவளது வேண்டுகோளின்படியே அவளது மகளைக் குணப்படுத்தினார்.
@babisha3265
@babisha3265 9 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா அப்போ பரலோகத்தில் தேவன் இஸ்ரவேல் புறஜாதியர் என்று பார்பரா சொல்லுங்க
@sunrays472
@sunrays472 3 ай бұрын
​@@babisha3265It was just to test her faith.
@karuppasamyp.k.s4009
@karuppasamyp.k.s4009 9 ай бұрын
Praise ye the lord
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 9 ай бұрын
God bless you 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@cgrobert9170
@cgrobert9170 9 ай бұрын
அறிவியலால் எந்த ஒரு பொருளையும் தானாக உருவாக்கிக்கொள்ள முடியாது. தேவனால் ஏற்கனவே படைக்கப்பட்டு வைத்திருக்கும், ஒன்றிலிருந்துதான் இ ன்னொன்றை உருவாக்க முடியும்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
அருமையாக சொன்னீர்கள். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rebekahjohnson116
@rebekahjohnson116 9 ай бұрын
Praise God...... Act 1.1 la irukure mari penthecosthey pathi konjam share panunga please
@antonysanthosh4133
@antonysanthosh4133 6 ай бұрын
Proud to be Christian
@shamsham9453
@shamsham9453 7 ай бұрын
Super bro ❤ praise the lord ❤
@sunrays472
@sunrays472 3 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு. அனால் Nicolos copornicus ஐ விட்டுவிட்டீ ர்கள்.
@naliniprabhu6977
@naliniprabhu6977 9 ай бұрын
💓AMEN JESUS💓✝️🕎🔯💯
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sivakumare2583
@sivakumare2583 9 ай бұрын
Praise the Lord pastor
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise the lord
@joeljoel9683
@joeljoel9683 9 ай бұрын
Praise the lord 🙏 இந்த பதிவுகள் நல்லாயிருக்கு
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நன்றி
@abelsamuel7455
@abelsamuel7455 9 ай бұрын
Amen amen
@babuv4632
@babuv4632 9 ай бұрын
அறிவுள்ள வர்கள் அறிவை கொடுத்த இயேசப்பா வை நேரடியாக தெரியும். வேதாகமமே அறிவு இயல்புக்கு காரணம்.
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 9 ай бұрын
ALL GLORY TO LORD JESUS CHRIST 🙏 🙏 THANK YOU BROTHER 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God 🙏🏻
@mohanpaul6232
@mohanpaul6232 9 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@SelviS-jp6zd
@SelviS-jp6zd 9 ай бұрын
Excellent👍👍
@laksmilakshmiraja-fi7tv
@laksmilakshmiraja-fi7tv 9 ай бұрын
Your Hard work is very very wonderful brother God bless you ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God 🙏🏻 you're blessed
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 8 ай бұрын
அருமை 👌👍❤
@user-dk5pu2rn7k
@user-dk5pu2rn7k 8 ай бұрын
Sooo cute bro thank you so much my God is true God nu nirubichirukinga God bless you ✝️❤️💐👌👏 amen
@Christianvoice7
@Christianvoice7 9 ай бұрын
Thank you thank you lord Jesus 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
You're blessed
@rajmanimedical851
@rajmanimedical851 8 ай бұрын
Super sir
@sunrays472
@sunrays472 3 ай бұрын
அடுத்து, ஆப்ரஹாம் லிங்கன், தாமஸ் jefferson, சுவாமி விவேகானந்தர் போன்ற உலக பிரபலங்களின் கருத்துக்களையும் வெளியிடுங்கள்.
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 9 ай бұрын
நன்றி...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 9 ай бұрын
@@BibleWisdomTamil ஐயா இந்த தரித்தரனுக்கா ஜெபியுங்கள் நானோ ஓர் சத்திய கத்தோலிக்க விசுவாசி எல்லா கடமைகளும் செய்தவன் சாவான பாவமோ கண்டிப்பாக செய்தவனில்லை.. ஆனால் நான் இழந்ததோ திருமணமாகி ஆறு மாதத்தில் கத்தாரில் வேலை செய்த என் மகன் ஆரஞ்சு பழம் சாப்பிடும்போது லங்ஸ் அடைத்து பத்தே நிமிடத்தில் இறந்துபோனான்...இதுதான் அவனின் இறப்புக்கு காரணம் அவன் உடனிருந்த நண்பர்களும் மருத்துவ ரிப்போர்டும் இதைதான் சொல்கிது. .. எங்கே தேவன் எங்கே நீதி ஐயா... தேவனால் கூடாத காரியம் எதுவுமில்லை என்றீர்களே வாழும் வயதில் பிறிந்த என் மகனை மீட்க என் மகனின் மனைவியின் கணவனை மீட்க முடியுமா தம்பி ..தேவனாலுமல்ல அவனுக்க அப்பனாலும் முடியாது. தம்பி மக்கள் வாழ்வைதான் நேசிக்கிறார்கள் ஏண்ணா அதுதான் நமக்கானது அதுக்காகதான் ஆண்டவனை வேண்டுகிறார்கள் அதிலும் வில்லங்கமென்றால் ஆண்டவனும் யேசுவும் மயிர் இதுதானே துக்கித்தோரின் நிலை.. எனக்காக என்மனதின் நிம்மதிக்காக மாற்று வாழ்வுக்காக ஜெபியுங்கள்..நன்றி..
@shyamjey467
@shyamjey467 9 ай бұрын
Thanks brother 🙏✝️✝️✝️✝️🌹🌹🌹🌹
@ArogyamaryInd-qy9fr
@ArogyamaryInd-qy9fr 9 ай бұрын
ALL GLORY TO GOD JESUS'AMEN
@SanthaRuby-zx9qx
@SanthaRuby-zx9qx 9 ай бұрын
❤Amen❤
@Balraj-pn9ef
@Balraj-pn9ef 8 ай бұрын
Praisethelord
@jeninvishalakshi89
@jeninvishalakshi89 9 ай бұрын
Praise the Lord dear son 🎉God bless you pa
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Thank you so much amma. You're blessed
@jaikumard1393
@jaikumard1393 8 ай бұрын
Very informative. Thank you.
@diviyarajarulappan
@diviyarajarulappan 9 ай бұрын
Praise the lord 🙏 amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise the Lord
@vinothajesus
@vinothajesus 8 ай бұрын
Bro ...seenaai malai vs seeyon malai pattri video podunga
@karthikjosaph299
@karthikjosaph299 9 ай бұрын
Uonga video super enakku nalla palan kodukkudhu adhukku ththan kekkiren bro Cinema parkkalama sollunga bro
@ajithajith6105
@ajithajith6105 9 ай бұрын
amen god bless you pr amazing
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God 🙏🏻
@chellakannu1798
@chellakannu1798 9 ай бұрын
Thank you Jesus
@smilal1273
@smilal1273 9 ай бұрын
Beautiful content bro.god bless abundantly.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Thanks. You're blessed
@D.yoga_ganesh_Fabricator_
@D.yoga_ganesh_Fabricator_ 9 ай бұрын
ஆமென்
@StephenFrancis-lj7oe
@StephenFrancis-lj7oe 2 ай бұрын
😊❤
@gracegrace6889
@gracegrace6889 9 ай бұрын
Super brother god bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God 🙏🏻
@vijaybaskaran7824
@vijaybaskaran7824 9 ай бұрын
Thanks For Sharing Bro❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
You're blessed
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 9 ай бұрын
Good information brother. God blessings you.
@youthrevivalprogram4471
@youthrevivalprogram4471 9 ай бұрын
Neraya paerukku ithu therila Anna. Thank you for posting this wonderful video Anna. May God bless you more and more in Your life Anna.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God. Thank you so much. You're blessed
@youthrevivalprogram4471
@youthrevivalprogram4471 9 ай бұрын
You are Welcome Anna
@sharanyachandran6227
@sharanyachandran6227 9 ай бұрын
Different topic. Interesting
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Thank you.
@selvim7101
@selvim7101 9 ай бұрын
Nanri brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Thanks
@user-dt3gf4vj5j
@user-dt3gf4vj5j 8 ай бұрын
Very,very,supernews....a.s.t.kcp.
@alexiaimmaculate6839
@alexiaimmaculate6839 9 ай бұрын
Well done bro👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God 🙏🏻
@dharshinidass6666
@dharshinidass6666 9 ай бұрын
amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@manivannanmani266
@manivannanmani266 9 ай бұрын
🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@prakashr1343
@prakashr1343 9 ай бұрын
Amen 🙏
@KalaHen-oz6cv
@KalaHen-oz6cv 2 ай бұрын
❤😊
@abilashabilash5811
@abilashabilash5811 9 ай бұрын
ആമേൻ ഹല്ലേലൂയാ
@jenishkumar27
@jenishkumar27 9 ай бұрын
Amen❤
@KalaHen-oz6cv
@KalaHen-oz6cv 2 ай бұрын
😊😊❤❤
@ilayaselvan5520
@ilayaselvan5520 8 ай бұрын
Super bro ,inga namma natula neraya per christians prayer panna kudathu , church ku pogakudathu nu solranga sila political leaders enaku oru doubt apadina avanka padicha school,car,fan,bulb,motor,tv, mobile,lap, bike,ithu yar kitta ketutu use panranga ellam namma scientist invention are i correct
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
Sariyaga sonnenga. Arumai. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@susanrajagopal9470
@susanrajagopal9470 9 ай бұрын
Thanks...GBU always..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
You're blessed
@Ramyarajaseka
@Ramyarajaseka 9 ай бұрын
Amen amen appa
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise God 🙏🏻
@hadassahisrael8456
@hadassahisrael8456 9 ай бұрын
Kartharukke mahimai 👏👏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@elizymichael6200
@elizymichael6200 9 ай бұрын
Very informative brother....praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Praise the lord. Thank you
@MukunthanMukunthanMukunthan
@MukunthanMukunthanMukunthan 9 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@leelau4387
@leelau4387 9 ай бұрын
True brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
You're blessed
@dhanamwilson634
@dhanamwilson634 8 ай бұрын
Amen Jesus halalujah.
@jeninvishalakshi89
@jeninvishalakshi89 9 ай бұрын
I'm vishalam from Hyderabad
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
You're blessed
@ramaraji2757
@ramaraji2757 8 ай бұрын
ஜீவனுள்ள கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏💕 பயனுள்ள தகவல். ஆனால் குறிப்பிட்ட சில விஞ்ஞானிகள் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாக் கண்டுபிடிப்புகளுமே தேவன் அருளிய ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டது தான்.
@kanikraj5960
@kanikraj5960 9 ай бұрын
Kani
@dannisbeckham678
@dannisbeckham678 9 ай бұрын
Bro Archangel michael pathi video pls rombe naal kekure🥺
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Bro, puriyudhu.. Angels pathi oru video potrukren... Ivlo than michael angel pathi bible la potruku. 👉🏻 kzfaq.info/get/bejne/lcygrcKWsbK7dIE.htmlsi=EVZFImDaWa0b_wnR
@gracyrajraj3382
@gracyrajraj3382 9 ай бұрын
Mars. Also. The. Best!
@santhosimmanuel5883
@santhosimmanuel5883 9 ай бұрын
Answer for science is God
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 2,9 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
Ten of the Top Scientific Facts in the Bible
29:41
Living Waters
Рет қаралды 4,1 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН