கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு பட்டிமன்றம் | திண்டுக்கல் லியோனி | 2023 | மாதா டிவி

  Рет қаралды 229,630

MADHA TV

MADHA TV

7 ай бұрын

கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு பட்டிமன்றம் |
மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவது பாரம்பரிய பாடல்களா? நவீன பாடல்களா?
2 மணிநேர மழு நீள திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் சிறப்பு பட்டிமன்றத்தைப் பார்க்க
Click the link below...
/ @madhatelevision
Credits
நன்றி
மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்
புதுவை - கடலூர் உயர்மறைமாவட்டம்
பேரருட்பணி. குழந்தைசாமி
புதுவை - கடலூர் உயர்மறைமாவட்ட முதன்மை குரு
அருட்பணி. ஆரோக்கியதாஸ்
புதுவை - கடலூர் உயர்மறைமாவட்ட ஊடக பணிக்குழு செயலர்
அருட்பணி. தேவதாஸ்
முதல்வர், பெத்தி செமினர் மேல்நிலைப் பள்ளி - புதுச்சேரி
அருட்பணி. பிலோமின் தாஸ்
புதுவை - கடலூர் உயர்மறைமாட்ட பொருளாளர்
அருட்சகோதரிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்
பெத்தி செமினர் மேல்நிலைப் பள்ளி - புதுச்சேரி
நடுவர்
நகைச்சுவைத் தென்றல் கலைமாமணி
திண்டுக்கல் I. லியோனி
பேச்சாளர்கள்
கவிஞர் குமரி ஆதவன்
ஆசிரியை இந்திரா ஜெயச்சந்திரன்
தேவகோட்டை ராஜன்
கவிஞர் இனியவன்
மின் ஒளி அமைப்பு
தனபால்
சக்திவேல்
கணினி வரைகலை
சிரில் அந்தோணி
பின்னணி இசை
சாம் லாரன்ஸ்
அர்னால்டு
முன்னணி ஒளிப்பதிவு
பெல்லார்மின்
ஒளிப்பதிவு
சக்திவேல்
ஜூலியராஜ்
சரத்குமார்
பிலிப்
ரெமோ
பிரவீன்
ஒளிப்பதிவு உதவி
முத்து
தளப்படத்தொகுப்பு
நிக்கோலஸ்
ஒலிப்பதிவு & ஒலிக்கலவை
ஜான்சன் விஜய்
படத்தொகுப்பு
தாமஸ்
நிகழ்ச்சி தரக்கட்டுப்பாடு
மரிய விண்ணரசி
சமூக ஊடகம்
ஆன்டோ சக்தி
இயக்கம்
விவேக் அலெக்சியுஸ்
தயாரிப்பு நிறைவு மேற்பார்வை
அருட்பணி. ஆல்பர்ட் செல்வராஜ்
தொழில்நுட்ப இயக்கம்
அருட்பணி. ஜெனித்
நிகழ்ச்சி தயாரிப்பு மேற்பார்வை
அருட்பணி. வி. ம. ஜோ. அடைக்கல ராஜ்
படைப்புத் தலைமை
அருட்பணி. டேவிட் ஆரோக்கியம்
தயாரிப்பு
தமிழக ஆயர் பேரவையின் சமூக ஊடகப் பணிக்குழு
Check us on: www.madhatv.in/
Subscribe us on : / madhatvchannel kzfaq.info/love/3iZ
Follow us on : Facebook : / madhatv
Instagram : / madhatelevi. .
Twitter : / madha_tv
Join us on WhatsApp :
chat.whatsapp.com/HPFOCcRpC5i...
chat.whatsapp.com/LuCFfhCn9BV...
#madhatv #madhatvspecial #madhatvsirrapupattimandram #christmasdayspecial #pattimandram #leoni #dindigulleoni #Dindigulleoni
#PattimandramTamil
#Dindigulleoni #PattimandramTamil #DindigulleoniPattimandram #திண்டுகல்திண்டுக்கல்லியோனி #பட்டிமான்றம் #திண்டுகல்லியோனிபட்டிமன்றம் #TamilDebate #தமிழ்பாராட்டு #DindigulleoniDebate #TamilCulture #ChristmasSpecialPattimantam #happychristmas2023
Join this channel to get access to perks:
/ @madhatelevision

Пікірлер: 87
@francismf3792
@francismf3792 7 ай бұрын
லியோனி அய்யா மிகவும் நன்றி
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 7 ай бұрын
இப்படி பட்ட கிறிஸ்தவ பட்டிமன்றம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது மாதா தொலைக்காட்சிக்கு நன்றி ஃ
@rajappachellappa146
@rajappachellappa146 7 ай бұрын
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் பாடலை நான் 60ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்...
@kumariaathavan
@kumariaathavan 7 ай бұрын
சிறந்த தயாரிப்பு. நல்ல வாய்ப்புக்கு நன்றி🙏💕
@alphonsexavier4658
@alphonsexavier4658 7 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய அருமையான பட்டிமன்றம் ஏற்பாடு செய்தமைக்கு நன்றி
@rtrtlic
@rtrtlic 6 ай бұрын
😂😢😢
@Jakkaiyan
@Jakkaiyan 7 ай бұрын
அருமையான பழைய பாடல்கள் தான்
@paulinemarys691
@paulinemarys691 7 ай бұрын
Leoni Sir Thank you Sir ivalavu JESUS song padi asathitteenga sir SUPER
@user-me3lp8hu3c
@user-me3lp8hu3c 7 ай бұрын
வாய்ஸ் சூப்பர் பாடலும் சூப்பர் அண்ணா
@mercygeorge1185
@mercygeorge1185 7 ай бұрын
Traditional songs are very sweet and melody
@user-vp6wf6dk1y
@user-vp6wf6dk1y 7 ай бұрын
Thank you Super nice to listen old songs
@mariaanthony1964
@mariaanthony1964 6 ай бұрын
லியோனிசாருக்கு வணக்கமும் வாழ்த்துக்கள்.
@coolrijo9703
@coolrijo9703 6 ай бұрын
அருமை
@mr.jeslinrajesh5445
@mr.jeslinrajesh5445 7 ай бұрын
அருமையான பட்டிமன்றம்... குமரி ஆதவன் சார்❤
@remysyasoundar659
@remysyasoundar659 7 ай бұрын
மிகவும் அருமை.மாதா தொலைக்காட்சி க்கு நன்றி.
@user-yt9kb5pe1l
@user-yt9kb5pe1l 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super Leoni sir
@albertwilson8614
@albertwilson8614 7 ай бұрын
காரிருளில் நடந்த வந்த மக்கள் பேரொளியை கண்டார்கள் மகிழ்ச்சியூட்டும் செய்தியை(இயேசுபாலகன் பிறந்த இந்த நாளில் )அழகான அருமையான லீயோனி அவர்கள் தலைமையில் இந்திராavl இனியவன்avl ஆதவன்avl ராஜன்avl பேச்சுத் திறமையில் அருமையான பட்டிமன்றம்
@nemesissuperhero2078
@nemesissuperhero2078 7 ай бұрын
I love you jesus happy birthday jesus. They forgot this song
@alphonsm9810
@alphonsm9810 7 ай бұрын
Spiritual debate was wonderful. Commedy mixed debate supper.
@urmiladomnic2363
@urmiladomnic2363 7 ай бұрын
Leonie Anna toda you have really proved,you can sing Christian songs. God bless you and your family. Thankyou Madha channel channelc
@ponselvir3048
@ponselvir3048 7 ай бұрын
நல்ல நிகழ்ச்சி
@mariestella9142
@mariestella9142 7 ай бұрын
Hats off to Leone Sir. Merry Christmas to you and your family. Appreciated your final opinion about enjoying ancient music blended with ancient culture n respecting elders in families. God bless you 🙏
@selvaranik1892
@selvaranik1892 5 ай бұрын
❤❤❤
@lidwinhudson6315
@lidwinhudson6315 7 ай бұрын
என் மனமார்ந்த நன்றி . ❤
@user-ps7mw6mo9w
@user-ps7mw6mo9w 7 ай бұрын
Wow🎉❤🎉❤
@jayarani8185
@jayarani8185 6 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் சூப்பர் வேற லெவல் தொடர ட்டும்.
@leemrose7709
@leemrose7709 6 ай бұрын
Thank god Dear Ayya🙏🙏🙏🙏🙏🙏
@lillyarun6453
@lillyarun6453 7 ай бұрын
மிகவும் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@jayarani8185
@jayarani8185 6 ай бұрын
இயேசு வாக தான் ராஜாவாக மீண்டும் வருவார் அவர் எல்லா மக்களையும் அன்பு செய்வது உண்மை தான். அதனால் தான் அவர் கடவுள்.
@selvakumarlou6354
@selvakumarlou6354 7 ай бұрын
FATHER Arumiayana pattimandram 🙏🙏🙏
@laughingideas1774
@laughingideas1774 7 ай бұрын
Excellent 🎉🎉🎉
@pauljoyson.2007
@pauljoyson.2007 7 ай бұрын
Nice Glory to God
@philipantonyraj1825
@philipantonyraj1825 7 ай бұрын
Sirapana patti mandram thanks to madha Tv
@stanislaussw
@stanislaussw 7 ай бұрын
நன்றி fr. டேவிட் ஆரோக்கியம்..
@antonyjosephraj3234
@antonyjosephraj3234 7 ай бұрын
Super 🎉🎉🎉🎉
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 6 ай бұрын
Thank god Dear Ayya
@jayaseelan4847
@jayaseelan4847 7 ай бұрын
Great ❤❤
@user-wf9sx8vk9x
@user-wf9sx8vk9x 7 ай бұрын
Old songs gold Amen🙏
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 7 ай бұрын
Happy Christmas all dear friend's 🌲🎂🍰💫🎉🎊🙏
@graceramesh9290
@graceramesh9290 7 ай бұрын
Meaningful Topic by Madha TV. Interesting debate
@auxiliapatrick2567
@auxiliapatrick2567 7 ай бұрын
Dear Sir Leonie. I liked and enjoyed. Those who sang the hymns were nice to hear. Especially the old ones sung by Sir Leonie .
@martindavid9296
@martindavid9296 7 ай бұрын
Again, it was a beautiful pattimanram
@jenistanaijay768
@jenistanaijay768 6 ай бұрын
நான் நவினம்தான் ஆனால் புதியதைவிட விசுவாசம் பழைமையிலே விசுவாசம் அதிகம்
@elizabethnirmala1957
@elizabethnirmala1957 7 ай бұрын
Leonie sir, instead of being a jury, you could be a great singer, awesome voice sir..
@mindtwister3368
@mindtwister3368 7 ай бұрын
Nice. Good debate. God bless you
@paulinegnanam8342
@paulinegnanam8342 7 ай бұрын
Super🎉❤
@u.g.sagayarnik4741
@u.g.sagayarnik4741 7 ай бұрын
Praise the Lord.Father, Super,amazing one.
@merinac5799
@merinac5799 7 ай бұрын
Very nice. Congrats.
@theopluspraveen1324
@theopluspraveen1324 7 ай бұрын
❤❤❤👑👑❤❤❤
@user-cx8wh8ds1i
@user-cx8wh8ds1i 7 ай бұрын
Super merci beaucoup
@lifeisbeautiful6727
@lifeisbeautiful6727 7 ай бұрын
Super❤❤❤
@davidpathmi9008
@davidpathmi9008 7 ай бұрын
Super thanks
@sabiyajegansabiyajegan2310
@sabiyajegansabiyajegan2310 7 ай бұрын
Super padimantam
@florencemary6484
@florencemary6484 7 ай бұрын
Good❤❤❤
@arokyamnixonnixon3084
@arokyamnixonnixon3084 7 ай бұрын
Superb
@elizabethrani6581
@elizabethrani6581 7 ай бұрын
Super ❤🎉
@kalaivanijothi1664
@kalaivanijothi1664 7 ай бұрын
6th 🎉🎊⛄🎂💐
@shanmugamsundaram9276
@shanmugamsundaram9276 7 ай бұрын
Supper
@janardhananswamy3787
@janardhananswamy3787 7 ай бұрын
@SutherlinSubitha
@SutherlinSubitha 7 ай бұрын
Happy Christmas. Speakers would have presented better than this with enough preparation. They have skills. But lack of knowledge in this particular topic. Poor preparation and presentation as well. Appreciate the female speaker. The outcome of this program is not enough for Christians, viewers and publication. @Matha TV, appreciate your efforts. Please don't compromise on quality.
@jenistanaijay768
@jenistanaijay768 6 ай бұрын
எங்கள் காவலாம் சூசைதந்தை பாடல் பழைய பாடல் சகோ
@rosarymary8069
@rosarymary8069 7 ай бұрын
Amazing
@happygidion9766
@happygidion9766 7 ай бұрын
இயேசு இயேசுவாக தான் வருவார் ஐயப்பனா வரமாட்டார் சரியா கரெக்டா பேசுங்க சார்
@BalajiBalaji-kk9lm
@BalajiBalaji-kk9lm 7 ай бұрын
God is love
@hendrycharalas764
@hendrycharalas764 7 ай бұрын
Yanakkum palaiya songs thaan pidikkum eppa mass New mathedla erukku athuve yanakku pidikkula old model poisai thaan yanakku pidikkum
@jobsampathkumar7791
@jobsampathkumar7791 7 ай бұрын
Royapuram hero , salute to Iniavan.
@kalaivanijothi1664
@kalaivanijothi1664 7 ай бұрын
🎉
@user-fw3ml2ff6e
@user-fw3ml2ff6e 7 ай бұрын
very nice happiness pattimandhrum
@rajendirakumar9427
@rajendirakumar9427 7 ай бұрын
Thatungal thirakapadum kalungal tharapadum song was written and sang by a KGF Mining employee. This song is not only evergreen but liked by all religion people.
@anandponnusamy3022
@anandponnusamy3022 6 ай бұрын
Super
@arulg9245
@arulg9245 7 ай бұрын
Greatest pattimandram
@KenslinPrabu
@KenslinPrabu 7 ай бұрын
எங்கள் ஊரின் அடையாளம் குமரி ஆதவன் 👏👏👏💐💐💐
@josephvincent2064
@josephvincent2064 7 ай бұрын
Vazhvu Tharum Irai Varthai : Christmas ???
@retnarajbaby2062
@retnarajbaby2062 6 ай бұрын
குமரி ஆதவன் உள்ளிட்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎊
@shobanarajashekar8322
@shobanarajashekar8322 5 ай бұрын
No add in between
@GlorySahayaraj-xp2yj
@GlorySahayaraj-xp2yj 7 ай бұрын
L
@SutherlinSubitha
@SutherlinSubitha 7 ай бұрын
Mass service prayers and mass songs are not meant for comedy. We should not appreciate to criticize/comment spiritual services even in debates or any stage programs. Speakers and judge must avoid using local language to comment on spiritual mass prayers. Sad to see fathers and sisters are also in the audience side. Next time please take a bible topic and debate. If we catholic are a good bible readers then we would enjoy the debate. Let us encourage our children and community to read bible regularly and be ready to debate on bible related topics.
@jayarani8185
@jayarani8185 6 ай бұрын
இந்த கால கட்டத்தில் உள்ள பிள்ளை கள் கேட்க வேண்டும் எனவே மீண்டும் அந்த கால ஒலி் நாடாவில் கேட்ட பாடல் மீண்டும் வேண்டும்.
@user-vc7bi2cr5t
@user-vc7bi2cr5t 7 ай бұрын
😂😂😂😂😂😂
@glorypushparathy3024
@glorypushparathy3024 7 ай бұрын
As a scholar he should have the knowledge about the meaning of the ancient tamil songs and its verses.I pity him
@SutherlinSubitha
@SutherlinSubitha 7 ай бұрын
True. Lack of knowledge for the speakers and poor presentation by 3 of them.
@jagannathan5551
@jagannathan5551 7 ай бұрын
மலேசியா செல்லவில்லையா? உதை வாங்க.
@miracle8948
@miracle8948 6 ай бұрын
kzfaq.info/get/bejne/o6eXdbinqtbLeZs.html நான் ரொம்ப காலமா சபைக்கு வந்து போறேன் வந்து நான் அமர்ந்திடுவேன் வார்த்தைகளை கேட்டிடுவேன் ஒண்ணுமே புரியாம ஆமென் என்று சொல்லிடுவேன் நான் ரொம்ப காலமா இதை தான் செஞ்சு வாறன்
@jayarani8185
@jayarani8185 6 ай бұрын
உண்மை தான் ரீமிக்ஸ் என்று சொல்லி நல்ல பாரம்பரிய பாடல் வரிகள் கேவலமாக உள்ளது. இத அருட்தந்தை யர்கள் மாற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
Mohanasundaram Non Stop Comedy Speech #tamil #comedy #pattimandram
43:16
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,4 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 74 МЛН
08.08.2024 | Holy Mass in Tamil | 06.00 AM | MADHA TV
52:54
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,4 МЛН