No video

Kiliye Ilangkiliye - 4K Video Song | கிளியே இளங்கிளியே | Vijayakanth | Ramki | Nirosha

  Рет қаралды 1,070,096

Ayngaran

Ayngaran

Күн бұрын

Senthoora Poove (transl. Saffron Flower) is a 1988 Indian Tamil-language film, directed by P. R. Devaraj, starring Vijayakanth, Ramki, and Nirosha, in lead roles, while Chandrasekhar, Sripriya, C. L. Anandan, Vijaya Lalitha, Anandaraj, Senthil, and Charle play supporting roles.
Song Credits:
Kiliye Ilangkiliye
Singer: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music: Manoj-Gyan
Lyrics: Vairamuthu
Movie Credits:
Directed by P. R. Devaraj
Written by Aabavanan
Produced by Aabavanan
Starring
Vijayakanth
Ramki
Nirosha
Cinematography: M. M. Rengasamy
Edited by R. T. Annadurai
Music by Manoj-Gyan
Production
company
Tamil Ponni Arts
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZfaq - / ayngaran

Пікірлер: 121
@mohanms8829
@mohanms8829 6 ай бұрын
கேப்டன் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது நல்ல மனிதரை இழந்து விட்டது தமிழ் நாடு
@malarkodi6992
@malarkodi6992 5 ай бұрын
சில்க் கண்ணின் காந்த பார்வை போல நம் கேப்டனுக்கு காந்த பார்வை சிங்கப்பார்வை இரண்டும் சேர்ந்து மக்களை கவர்ந்து விட்டது. எந்த நடிகருக்கு கண்கள் அமைந்துள்ளது. அனைத்து அழகும் ஒருங்கே பெற்றவர் நம் கேப்டன் மட்டுமே வாழ்க கேப்டன் புகழ். மிஷ்யூ கேப்டன் சார்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 7 ай бұрын
வசூலில் சக்கை போடு போட்ட படம். செந்தூரப் பூவே மீண்டும் திரை அரங்குகளில் புதிய தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் அகன்ற திரையில் வடிவம் கொடுத்து வெளியிட்டால் இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் அளவில் அங்கீகாரம் பெற்று வசூலில் மீண்டும் சாதனை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
@Aishabi-dh4rp
@Aishabi-dh4rp Ай бұрын
தன்னிகறற்ற தன்னலமற்ற மனிதாபிமானி உண்மையான ஆண்மகன். போலிஸ் வேடத்திற்கு மிகமிக பொருத்தமானவர்
@user-qp2yw9gh3l
@user-qp2yw9gh3l 6 ай бұрын
அவரு நடையை பாருய்யா அவரு நடனத்தை பாருய்யா அவரு அழகை பாருய்யா ❤️❤️❤️❤️❤️❤️
@priyasvideos6802
@priyasvideos6802 7 ай бұрын
அந்த குரூப் டான்சர்ஸ் டிரஸ் ஸ பாருங்கள் எவ்வளவு அழகு கண்ணியமாக இருக்கிறது என்று இப்போது இருக்கிறதே கண்ட்றாவி
@vmnmano
@vmnmano 6 ай бұрын
🌹❤🌹
@bossraaja1267
@bossraaja1267 20 күн бұрын
Today பைத்தியம் dress
@valliyammal9606
@valliyammal9606 11 күн бұрын
💯💯 true nga ippa podara dress patha serupa kallidi adikannum pola iruku
@bossraaja1267
@bossraaja1267 11 күн бұрын
@@valliyammal9606 ஹிந்தி kareeenga Thai katti kstti tamil நாடு காசு ellam nalla sambadichu போட்டு bombay வீடு luxurious life
@bossraaja1267
@bossraaja1267 11 күн бұрын
இங்கே நமக்கு poor life super இல்ல??????
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 5 ай бұрын
மதுரை நாட்டியாA/c திரையரங்கில் 275 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படம் **செந்தூரப்பூவே**
@saravanakumar880
@saravanakumar880 6 ай бұрын
தமிழகத்தின் தங்க மகன். மதுரை சிங்கம். என்றும் அவர் நினைவில். உண்மை. தமிழின். 🎉🎉🎉
@muthugmuthug8174
@muthugmuthug8174 6 ай бұрын
கேப்டன் .விஜயகாந்த்.அவர்கள்.மனிதர்.இல்லை.மதுரை.கொடுத்தா.மரக்கமுடியாதா.பொக்கிஷம்
@Kk58288
@Kk58288 2 ай бұрын
அண்ணாவின் ரசிகையான முதல் படம் 10 வயசு இருக்கும் அது முதல் 48 வயசு இப்போ அண்ணாவின் ரசிகை என்பதை தாண்டி அவரின் 71 வயது மரணத்தை ஏற்க முடியாமல் மனம் 😭கிறது 🙏🙏😭😭😭🙏🙏miss u அண்ணா 😭
@akarun6950
@akarun6950 7 ай бұрын
கருப்பு தங்கம் எங்க கேப்டன் ❤
@n.manjunathann4683
@n.manjunathann4683 7 ай бұрын
தன கென தனி இடம் என்றும் பதித்தவர் கேப்டன்
@user-vm5xt3ct6h
@user-vm5xt3ct6h 6 ай бұрын
மக்கள் மனதில் நின்ற தலைவர் விஜயகாந்த்
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 7 ай бұрын
மிகவும் பிடித்த பாடல் 👌 பல வருடங்கள் கழித்து கேட்டாலும் சலிக்காது இது போன்ற பாடல்கள் யாராலும் உருவாக்க முடியாது அன்றைய காலத்து காதல் பாடல்கள் என்றும் மறையாது நானும் இந்த வருடம் கேட்கும் பாடல் 14.1.24 ❤
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 7 ай бұрын
250 நாட்கள் ஓடி வெற்றி வாகை சூடிய படம். தெலுங்கில் கூட 200 நாட்கள் கடந்து பல திரை அரங்குகளில் வெற்றி அடைந்த படம். இன்றும் இந்த படத்திற்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. செந்தூரப் பூவே மறக்க முடியாத படம். கேப்டன் என்ற அடை மொழி அவருக்கு ஆரம்பம் ஆனது இந்த படம் மூலம் தான்.
@user-dj8vq1xm8m
@user-dj8vq1xm8m 6 ай бұрын
Super captain
@sakthidevi1362
@sakthidevi1362 6 ай бұрын
Captain Prabhakaran movie he got this name captain
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 6 ай бұрын
@@sakthidevi1362 It Made Popular in Captain Prabhakaran,But In Senthoorapoove itself it was Highlighted since he acted as Military Captain
@sakthidevi1362
@sakthidevi1362 4 ай бұрын
​@@manzoorsgripwrap1978yes yes
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 8 ай бұрын
ரஜினி போல் ஸ்டைல் இல்லை 🌹 கமல் போல் கலர் இல்லை 🌹 ஆனால் ஆண் வர்கத்திற்கேற்ற கம்பீரம் உண்டு 💚 எளிமையின் அடையாளம் ❤ இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Kuwait Petroleum 💚 Oil & Gas field 🌹 Hydrogen Sulfide 🌹 LNG & LPG 🌹
@yogalashmi8400
@yogalashmi8400 7 ай бұрын
❤❤❤
@sivanveriyan7900
@sivanveriyan7900 7 ай бұрын
S bro ... thooththukkudi la irunthu ...nimmi
@shinysharon4663
@shinysharon4663 7 ай бұрын
The lion South ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sekarmt8924
@sekarmt8924 7 ай бұрын
❤😢
@naveensnehanavesne
@naveensnehanavesne 7 ай бұрын
❤❤❤❤captain😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@Muruges-li1nw
@Muruges-li1nw 2 ай бұрын
இவளோ கம்பீரமானமனுசன் இறந்துட்டாருனு நினைக்கும் போது மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. 😢😢😢
@RayarRayar-jt7pg
@RayarRayar-jt7pg 6 ай бұрын
உலகத்தில்.புதிய.ஆவாதரம்.வெற்றிகாந்த்.உன்.ஆதமா.சிவனே
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு **கேப்டன்** என்கிற அடைமொழி உருவான திரைப்படம் **செந்தூரப்பூவே**
@senthilkumarc9783
@senthilkumarc9783 2 ай бұрын
இல்லை நண்பா..... கேப்டன் பிரபாகரன்....
@user-vo3hh5mi5h
@user-vo3hh5mi5h 7 ай бұрын
அந்த கண்களும் முகமும் வாவ் அவ்வளவு ஒரு ஈர்ப்பு!
@kasthurikayal6910
@kasthurikayal6910 5 ай бұрын
Azhagu thangam engal deivam engal annan❤
@ruthras6757
@ruthras6757 2 ай бұрын
நமது கேப்டன் பார்வையிலே நடனம் ஆடுகிறார்
@gowthemcharu610
@gowthemcharu610 7 ай бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்
@_Mini_Talks_
@_Mini_Talks_ 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள்
@ethirajb9894
@ethirajb9894 3 ай бұрын
🙏🙏🙏🇧🇪 Captain Tamizkathin Karupu Vairam
@ArulKumar-gk8vn
@ArulKumar-gk8vn 6 ай бұрын
கேப்டன் தமிழ் திரைப்படம் போக்ஷ்ம்
@ramyaaramyaa8736
@ramyaaramyaa8736 6 ай бұрын
செமபாட்டு🎻🎻🎻🎻
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u 14 күн бұрын
Vanakkam ungalukku captain sir pudikkumma
@ethirajb9894
@ethirajb9894 3 ай бұрын
😭 Nariketa Tamizgam ,EnnThalivan Rajiniya Pola Irundirundal I num Pala Andugal, Vazthirupar.
@rajinirajini9980
@rajinirajini9980 6 ай бұрын
Semma look captain sir
@karthiksandra4991
@karthiksandra4991 7 ай бұрын
Vijayakanth Sir da Aathma Namaku nallathu seiyathan pirappu eduthaanga aanaal naam than athanai purinthu kollavillai ippoluthu thalaiyil adithu aluthu enna seivathu Intha thavarai inimelum seiyamal iruka katrukolvom
@MrUmapathymadurai
@MrUmapathymadurai 2 ай бұрын
மலேசியா வாசுதேவன் குரல் ராஜாங்கம் தொடங்கும் நேரம் 3.23❤
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf 2 ай бұрын
தஙகததின தங்கம் கேப்டன் என்ன அழகோ அழகு
@user-zf9bq8wd7d
@user-zf9bq8wd7d 3 ай бұрын
Very good song
@user-zf9bq8wd7d
@user-zf9bq8wd7d 3 ай бұрын
My favourite song.life long TPS HEART TEACHING SONG
@jayakumarijaikumari9994
@jayakumarijaikumari9994 8 ай бұрын
Sailajakka voice Superb
@shinysharon4663
@shinysharon4663 7 ай бұрын
The tiger of south 🎉🎉🎉
@Devamani-xd1dp
@Devamani-xd1dp Ай бұрын
2024 nanga ketkirom
@DeviPriya-sw5rb
@DeviPriya-sw5rb 7 ай бұрын
Super song miss u captain 😭😭😭😭😭😭
@kumarkumarc6824
@kumarkumarc6824 3 ай бұрын
Miss you captan
@user-ed1fe8ez3o
@user-ed1fe8ez3o 5 ай бұрын
Good rhythmic song. Captain looks young &manly. Anandraj sir terror look.😮 ...in this song.
@user-bp7ej9gl4d
@user-bp7ej9gl4d 4 ай бұрын
அருமையான பாடல்
@ramasamyseerangan9437
@ramasamyseerangan9437 5 ай бұрын
24.3.2024 3.14 am Tirupur
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam Ай бұрын
Very Very nice song ❤❤
@sinnapatti5862
@sinnapatti5862 8 ай бұрын
சூப்பர்
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 8 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜💟💟💟💟💟💟💟💕💕💕💕💕💕💕💕Sema song excellent quality ❤❤❤❤❤❤Beautiful fantastic super
@jaisaranjp2876
@jaisaranjp2876 7 ай бұрын
Excellent 👌👌👌
@gowthemcharu610
@gowthemcharu610 7 ай бұрын
I have seen many more times in a day❤❤❤
@gopiraj3747
@gopiraj3747 8 ай бұрын
Super good🎉
@k.mouleswaran5820
@k.mouleswaran5820 7 ай бұрын
Great person from the world 🌎
@user-jw6mq5ow7w
@user-jw6mq5ow7w 3 ай бұрын
Super super super super
@maheswarialagarsamy7115
@maheswarialagarsamy7115 3 ай бұрын
Super
@rajappae7412
@rajappae7412 11 күн бұрын
Super hero ❤
@user-zf9bq8wd7d
@user-zf9bq8wd7d 5 ай бұрын
Super song 😊😊😊😊
@sarala3406
@sarala3406 4 ай бұрын
அழகு
@user-pg4qb2we1k
@user-pg4qb2we1k 7 ай бұрын
Mass's move🎉🎉🎉❤❤❤❤
@umakarthi7600
@umakarthi7600 6 ай бұрын
Antha eyes lips hair style semmma super vijiyakanth sir 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@santhanamariappan5729
@santhanamariappan5729 7 ай бұрын
We miss you lotttttttt Captain 😢
@sekarmt8924
@sekarmt8924 7 ай бұрын
❤😢
@krishnap4103
@krishnap4103 8 ай бұрын
Superb... More songs pls...same movie..
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 5 ай бұрын
Gold man god gift man captain astro sundar
@KirushnarubanKirushnarajah
@KirushnarubanKirushnarajah 3 ай бұрын
Is anyone from valliputakurichchee and their clan from all over the world in there? Let us few kids , boys and girls are died this morning when the were given birth .
@Moorthy_2018
@Moorthy_2018 7 ай бұрын
Semma cute
@mahedrannishanth1615
@mahedrannishanth1615 8 ай бұрын
Senthoora poove movie ethey qualityla upolad bro
@DK-Tamilan-YT
@DK-Tamilan-YT 3 ай бұрын
❤ super song
@user-zf9bq8wd7d
@user-zf9bq8wd7d 3 ай бұрын
My favourite captain song pst
@user-rc4pg3sx7e
@user-rc4pg3sx7e 4 ай бұрын
I like to song ❤❤❤
@dheenasrima8506
@dheenasrima8506 7 ай бұрын
Paadal super👌👌
@suhangrade2788
@suhangrade2788 4 ай бұрын
Endrum namudan erupar captain sir 😢😢😢😢
@omilys7591
@omilys7591 8 ай бұрын
Thanks for this song. 17/12/23
@Ganesan.P148
@Ganesan.P148 8 ай бұрын
90songs அனுப்புக
@jayaseelan3766
@jayaseelan3766 7 ай бұрын
Nice song.
@nandhini.a9821
@nandhini.a9821 8 ай бұрын
Captian.dance.supper
@rajamurugaian7544
@rajamurugaian7544 8 ай бұрын
TN BLACK MGR
@megalasakthi2831
@megalasakthi2831 6 ай бұрын
❤❤❤this song
@thirukumaran-dv3gr
@thirukumaran-dv3gr 8 ай бұрын
Uzhavan magan movie songs upload sir
@ranigunasageran2393
@ranigunasageran2393 6 ай бұрын
Super song
@mgobinath9669
@mgobinath9669 8 ай бұрын
Captain all songs podunga
@senthilsaravana5275
@senthilsaravana5275 25 күн бұрын
Kankalil kanneer Evarai kanamal😂😂😂😂
@duraikannuramesh3377
@duraikannuramesh3377 6 ай бұрын
Super captain
@mgmkpc2941
@mgmkpc2941 7 ай бұрын
Captain is unique..
@tamiltamilrasan8262
@tamiltamilrasan8262 7 ай бұрын
😢😢😢😢 captain 😢😢😢😢😢😢
@velvijay8805
@velvijay8805 7 ай бұрын
❤captain❤ sir👑✨🙏🌍🔥⚡
@user-es4jd3ic8z
@user-es4jd3ic8z 5 ай бұрын
❤️❤️❤️✨✨✨✨✨✨💚
@devarajc2241
@devarajc2241 8 ай бұрын
❤❤❤❤
@ArulKumar-gk8vn
@ArulKumar-gk8vn 6 ай бұрын
கேப்டன் பெரியவர்
@venkateswaranka9464
@venkateswaranka9464 6 ай бұрын
Manoj,gyan,eppoluthu,yen Esai,i,amaippathillai,thani Albumveliyidalame,devotional Song,podalam
@KannanKannan-sj2jn
@KannanKannan-sj2jn 4 ай бұрын
Mathura singam ta yanga captan
@selvaelectrical3834
@selvaelectrical3834 7 ай бұрын
❤❤❤
@sureshaaronamyin
@sureshaaronamyin Ай бұрын
Ungala kaduvl nalla vaachi irukanum
@gayagayu6360
@gayagayu6360 7 ай бұрын
Movie name
@ramyaaramyaa8736
@ramyaaramyaa8736 5 ай бұрын
செந்தூர பூவே
@lakshmis6788
@lakshmis6788 7 ай бұрын
17/01/24
@jjvarmafarms
@jjvarmafarms 8 ай бұрын
👍
@ganesapperumal6015
@ganesapperumal6015 7 ай бұрын
A
@JaiPrakash-fl7pt
@JaiPrakash-fl7pt 7 ай бұрын
🙏🌹👍🌹👌🌹👆🧑‍✈️♥️🤘♥️🧑‍✈️👆🌹👌🌹👍🌹🙏
@kavithathillai4213
@kavithathillai4213 7 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணே
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 195 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН