No video

அன்பின் வலிமையா ? அறத்தின் பெருமையா ?|சிறப்பு பட்டிமன்றம் |இலங்கை ஜெயராஜ்|நாமக்கல் கம்பன் கழகம்

  Рет қаралды 103,362

KING 24x7

KING 24x7

Күн бұрын

அன்பின் வலிமையா ? அறத்தின் பெருமையா ?|சிறப்பு பட்டிமன்றம் |இலங்கை ஜெயராஜ்|நாமக்கல் |King24x7 LIVE
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
KZfaq : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb

Пікірлер: 67
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன் தமிழ் தொண்டு செய்யும் தங்கள் பேச்சு என்றும் இனிமை ஆழ்ந்த கருத்துக்களை இனிமையாகவும் எளிமையாகவும் சொல்வது தங்களது தனிச்சிறப்பு மிகவும் நன்றி ஐயா
@rpalanirpalani7912
@rpalanirpalani7912 3 жыл бұрын
ஐயா உங்களின் இந்த பட்டிமன்றம் கேட்டேன் அருமை என்று சொல்வதைவிட இதை கேட்க்கும் பாக்கியம் பெற்றேன் என்பதுதான் பெருமை
@bashkaranpragasam7038
@bashkaranpragasam7038 Жыл бұрын
Iiiiiiiii 8888888
@palaninarasimhan5586
@palaninarasimhan5586 7 ай бұрын
9
@sathasivamc9263
@sathasivamc9263 2 жыл бұрын
தமிழையும், இந்து மதத்தையும் காக்கும் கடவுளாக காட்சி தருகிறார் கம்பவாருதி ஐயா அவர்கள். மேன்மைகொள் சைவநீதி விளங்கும் உலகமெல்லாம்.
@gowsikrishna8552
@gowsikrishna8552 4 жыл бұрын
தங்களின் கண்ணியமான பேச்சினை கேட்பதற்கு இப் பிறவி போதாது ஐயா. நன்றி ஐயா.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 4 жыл бұрын
வாழ்க்கைப் பாடங்களை எல்லோரும் மிகவும் எளிய முறையிலும் ஆழ்ந்த சிந்தனையுடனும் விளக்கினாற்கள். உங்கள் ஊடகத்திற்கு நன்றி 🙏🌷
@saraswathysaru8479
@saraswathysaru8479 5 жыл бұрын
ஐயாவின் திருவடிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@devadeva5066
@devadeva5066 5 жыл бұрын
ஐயாவிடம் படித்த மாணவர்கள் அனைவரும் நல்ல பாக்கியசாலிகள்
@yogarajahthiyagarajah4667
@yogarajahthiyagarajah4667 3 жыл бұрын
Ooh deva deva.
@nagarajr7369
@nagarajr7369 3 жыл бұрын
மிகவும் அரிதான அருமையான பட்டிமன்றம். நன்றி
@malaramesh8766
@malaramesh8766 5 жыл бұрын
ஐயாவின் சொற்பொழிவைக் கேட்பதற்கு புண்ணியம் கொஞ்சமாவது செய்திருக்க வேண்டும்
@k_kuZhaNthai
@k_kuZhaNthai 4 жыл бұрын
அறிவொளி ஐயா!! உங்கள் தர்க்கம் அருமை. திருவடிகளுக்கு வணக்கம் 😍
@anandkanaga4378
@anandkanaga4378 5 жыл бұрын
அருமை!அருமை! ஞானம்!ஞாலம் பெறும்!!! ஜெயராஜ் ஐயாவுக்கு அடியேன் உளம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
@thendraltamil9063
@thendraltamil9063 4 жыл бұрын
கம்பவாரிதி ஐயாவின் நெகிழ்வான தீர்ப்பும் பேச்சாளர்களின் எழுச்சியான வாதமும் அருமை!!
@kajansukeshkajansukesh4837
@kajansukeshkajansukesh4837 3 ай бұрын
Super ayya ❤
@VaiyaiThamilSangam
@VaiyaiThamilSangam 5 жыл бұрын
கம்பவாரியார் அல்லவா அருமை, இனிமை.
@vidhyakarthik1353
@vidhyakarthik1353 4 жыл бұрын
Ayya ungalai Oru muraiyavathu neril parka vendum .en siram thazlntha vankkam
@kalamuthumani3169
@kalamuthumani3169 Жыл бұрын
ஐயா தங்களின் மரம் ரசிகையாகி விட்டேன்
@devadeva5066
@devadeva5066 5 жыл бұрын
சரியான சரியான தீர்ப்பு ஐயா இப்போது விவேகானந்தர் அனைத்தும் உண்மையே ஐயாவுக்கு நன்றி சொல்ல எனக்கு தகுதி இல்லை இருந்தாலும் நன்றி நன்றி நன்றி
@mathansanthampillai8369
@mathansanthampillai8369 Жыл бұрын
மிக சிறப்பான போச்சு தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும். தமிங்கழன் சேர்ந்தால்கூட தமிழ் வாழும்.
@muralikrishnan9260
@muralikrishnan9260 3 жыл бұрын
Super nice iya 👌👍👏👋🙏🎉🌹🎄🎊💐
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
ayya i am back to listen same pattimandram after 2 years it one of your excellent pattimandram
@drjagan03
@drjagan03 Жыл бұрын
Ayya your words of wisdom are pricelss and much needed for this current life.
@manoharramasamy304
@manoharramasamy304 Жыл бұрын
கற்பனையின் உயிரெடுத்து: கருத்துக்களின் கனிசுவைத்து: அற்புதமாய் வேதங்களின் அணியணிந்து: அணியணியாய் பாத்திரங்களைஅமைத்துத்தந்த: கம்பனுக்கு எந்த கொம்பனும் வம்பனும்: எதிரணியாய் இருந்து வெல்லவே முடியாதவனின் பொற் பாதங் களைவணங்கி வாசித்தால் உன்முன் எப்போதம் எவரும் வெல்லவே முடியாது வீரத்திரு மகன் நீயே யாவாய்: எழுந்திரு, படித்திரு பணிசிறக்க வாழ்ந்திடுவாய் நூறாண்டு....!
@kumarm.kumaresan7295
@kumarm.kumaresan7295 6 ай бұрын
🙏🙏🙏
@muthuswamys704
@muthuswamys704 5 жыл бұрын
AYYA THIS NAMAKKAL PATTI MANDRAM NEW TO ME THANKS FOR UPLOADING.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
very good pattimandram by namakkal kamban kazhagam
@muthuswamys704
@muthuswamys704 5 жыл бұрын
Ayya this sanigudal example given by all tamil literary speekers like Ayya Jeyaraj(warrior) Parveen(suki ayya) now ramalimgham ayya keep it up and continue this example whenever possible
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
again iam back to this speech after2 years
@user-uo8sn2zg5l
@user-uo8sn2zg5l 2 жыл бұрын
அருமை
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
excellent speech by naduvar about old parents
@alameluanbarasan9238
@alameluanbarasan9238 Жыл бұрын
S
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 3 ай бұрын
nalla urr
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Ayya your talk about Vetrilai pai kural is excellent
@muthuswamys704
@muthuswamys704 5 жыл бұрын
not an usual pattimandram very good scholars participating with a naduvar like kambar and thiruvalluvar
@pvpbalaji2079
@pvpbalaji2079 4 жыл бұрын
ARUMAI SIR
@elarmaranm4699
@elarmaranm4699 4 жыл бұрын
Super
@jaymaran8632
@jaymaran8632 5 жыл бұрын
nice
@kajansukeshkajansukesh4837
@kajansukeshkajansukesh4837 3 ай бұрын
Voice not clear sir. Jayarai ayyaa ok .
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
kamban thevai is today relevant ayya jeyaraj quote is relevant today
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Kamban azhagu in this poem but Ayya's way of expanation is great(Azhi suzh)
@ayyappanganesan9882
@ayyappanganesan9882 4 жыл бұрын
Welcome to all
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 4 жыл бұрын
Continuous display of the advertisement is very distracting. Please let us enjoy this experience.
@mahilansm4962
@mahilansm4962 Жыл бұрын
Iru kodugal akbar beerbal kathayil varum.beerbal kathaigal book reference
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
aram
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
அண்ணல் உங்கள் பேச்சில் சிலதை ஏற்க முடியவில்லை குறிப்பாக மலத்தை தொடுவது
@subramaniamc3126
@subramaniamc3126 2 жыл бұрын
Dr nm
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 жыл бұрын
Enaku copam ullthu
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 3 ай бұрын
aliichi chel
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
kaan valvu
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 3 ай бұрын
010
@sundaresanp1212
@sundaresanp1212 5 жыл бұрын
irritating rotation titles
@mahendiranv8877
@mahendiranv8877 4 жыл бұрын
Sir 24/7 video via indamathiri mosamaga did lay pannuvadu indecencies
@dineshbabu373
@dineshbabu373 3 жыл бұрын
Time pass panna,, eppadi oru vali
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
panam
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 жыл бұрын
Sodiu variuvna
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
pirivinai
@manomano403
@manomano403 4 жыл бұрын
Mattor ariviththal varai.. 1.06..
@manomano403
@manomano403 4 жыл бұрын
கற் பித்தல் கடின மானது கற் றுணரல் எளிமை ஆனது
@manomano403
@manomano403 4 жыл бұрын
Perum puyal kooda nilaiyillaith.. thisai maarume, varum thuyar koda sila naalil idam maarume.. Iyalodu inaiyaaki.. ilaiyodum anpil, layamaaki idar vella manam kolluvaai.. Iyalpennum kaalankal eathatkaaka unakku, idar vellap payilaththaan verenna vaalkkai.. Iyalodu inaiyaaki ilaiyodum anpil, layamaaki idar vella manam kolluvaai..
@manomano403
@manomano403 3 жыл бұрын
யாரோ ஒருவன் யாசிக்கிறான்.. அவனையும் யாரோ நேசிக்கிறார்.. அன்பே மனிதன் யாசகம்.. தரும், உதடுகள் தாங்கும் வாசகம்.. .. 07.14 22.12.2020
@manomano403
@manomano403 3 жыл бұрын
தினம் தினம் மனிதன் சாகிறான்.. ஓர்போதில், செத்தே போகிறான்.. வாழ்ந்திட இல்லை அவகாசம்.. யாரோ சொன்னார் வாசகம்.. .. 07.29 22.12.2020
@manomano403
@manomano403 Жыл бұрын
பாளாகிப் போச்சுலகம் என்றால், அது, நாகரீகம் எண்ணுரைப்போர் முன்னால், நம்ம விழித்திருக்க வேணுமடி தோழி, விம்மி ஏதும் இங்கு ஆவதில்லை! போனதெல்லாம் போக, ஆனதெல்லாம் ஆக, இனி யார்க்கும் புத்தி சொல்லத் தேவை இல்லை, நாம நடப்போம் சரியா என்ன!! வில்லங்கம் தேடி அவர் கொள்வார், வீண்பழியை உன்தலையில் தருவர், விலகி நட போதுமெல்லாம் போதும்!!! உண்மை அழிந்தாகிடுமா உண்மை, எதற்கு இத்தனை ஆவேசம் கொள்ளுவானேன், பார்த்திருக்கப் பதர் பறக்கும் காற்றில், பொழுது சாய்வதற்குள் தூற்ற இது நேரம்!!!! .. 06.23 23.11.2022
@sathasivamc9263
@sathasivamc9263 2 жыл бұрын
தமிழையும், இந்து மதத்தையும் காக்கும் கடவுளாக காட்சி தருகிறார் கம்பவாருதி ஐயா அவர்கள். மேன்மைகொள் சைவநீதி விளங்கும் உலகமெல்லாம்.
@sathasivamc9263
@sathasivamc9263 2 жыл бұрын
தமிழையும், இந்து மதத்தையும் காக்கும் கடவுளாக காட்சி தருகிறார் கம்பவாருதி ஐயா அவர்கள். மேன்மைகொள் சைவநீதி விளங்கும் உலகமெல்லாம்.
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 26 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Ilangai Jeyaraj - 36 THATHUVANGAL - Part-2  Full Video
2:11:26
AGK MUSICINDIA
Рет қаралды 91 М.
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 26 МЛН