'கிப்ட் திலாப்பியா' குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சி பெற்று அறுவடைக்கு தயாராகும் மீன் | மலரும் பூமி

  Рет қаралды 112,159

Makkal TV

Makkal TV

4 жыл бұрын

அசைவ உணவு மீன் ஒரு சிறந்த உணவு. ஜிலேபி என்னும் மீன் வகை மிகவும் ருசியாக இருக்கும். இந்த ஜிலேபி மீனை அறிவியல் முறைப்படி தரம் உயர்த்தி கிப்ட் திலாப்பியா என்னும் மீன் ரகத்தை உருவாக்கினார்கள். இந்த மீன் குறைந்த காலத்தின் விரைவாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகும். இந்த மீன் வளர்ப்பை பற்றி தெரிந்துகொள்ளுவோம் இன்றைய நிகழ்ச்சி மூலம்.
GiftTilapia ஜிலேபி FishCulture MalarumBhoomi

Пікірлер: 105
@m.silambarasan7358
@m.silambarasan7358 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு நன்றி
@masihudeenanasullah
@masihudeenanasullah 3 жыл бұрын
நன்றி. நல்ல விளக்கம். அனஸுல்லாஹ். இலங்கை
@florajayanthiflorajayanthi5535
@florajayanthiflorajayanthi5535 3 жыл бұрын
Excellent presentation and well explained.Keep it up Sir
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி!
@bashyammallan5326
@bashyammallan5326 4 жыл бұрын
Excellent presentation
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 3 жыл бұрын
மிக தெளிவான பதிவு.... 👍👍👍👍👍
@vickyjohn1582
@vickyjohn1582 4 жыл бұрын
Inda video va Skip panavae mudiyadhu.. Each and every information are very important.. Hatsoff... Marketing pathi potrundaa ella vivasigalukum naamalum pananum nu interest inum peak la pogirkum..
@malaiibm
@malaiibm 4 жыл бұрын
ஆணுமில்லை பெண்ணுமில்லை... இதே போல்தான் ப்ராயிலர் கோழி வந்தது... இதன் பின்வளைவு என்ன?. மக்கள் உண்டாள் மலட்டுத்தன்மை ஆகுமா... ஆராய்ச்சி மிக அவசியமாகிரது இங்கே...
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 4 жыл бұрын
நிச்சயம் இது பிராய்லரை விட மோசமானதுதான்
@aquabrim9581
@aquabrim9581 4 жыл бұрын
இதை சாப்பிடுவதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
@mydeenyasmin4142
@mydeenyasmin4142 4 жыл бұрын
Ama
@ghgg922
@ghgg922 4 жыл бұрын
@@aquabrim9581 ungalukku eppadi theriyum? Vilakkavum
@rahmatharsad4029
@rahmatharsad4029 4 жыл бұрын
Methyl alfa textosterone for male conversion .harmone treatment may give side effect.the scientists have to focus on this issue.simply adopting any technology may lead to future problem.
@annadurai6609
@annadurai6609 Жыл бұрын
Super sir
@kkventhanbabu9607
@kkventhanbabu9607 4 жыл бұрын
அருமை
@relaxorelax8489
@relaxorelax8489 4 жыл бұрын
Ithula mul irukathu..fry panna nalla irukum...thilepiya illa thillapiya!! Chinna size la than kedaikum... available in farms only
@SaravananSaravanan-hu9wf
@SaravananSaravanan-hu9wf 4 жыл бұрын
Bro super I like Bro Tq
@GumbalaSuthuvom
@GumbalaSuthuvom 4 жыл бұрын
உடல் உபாதைகள் வராதா? மரபணு மாற்றப்பட்ட எதுவும் கெடுதல் தான சொல்வாங்க. ஸ்வீடன் வாழ் தமிழன்!
@news7153
@news7153 3 жыл бұрын
இவன் சொல்றது நம்ம health ku danger
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 2 жыл бұрын
இந்த மீன் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது
@maghamadhu687
@maghamadhu687 3 жыл бұрын
மரபனு மாற்றும் உணவுகளை கொடுத்து......எல்லா மீன்களையும் ஆண் மீன்களாக மாற்றுவதற்கான அவசியம் என்ன?இத சாப்பிடும் பெண்களின்நிலை என்னவாகும்?
@karthikrpdam5283
@karthikrpdam5283 Жыл бұрын
மரபணு மாற்றம் இல்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு முட்டையிட்டு மீன் பொரிக்கும் தன்மை உண்டு இருபத்தொரு நாட்கள்( horrmon) கொடுப்பதனால் மூன்று மாதங்கள் என்பது ஆறு மாதங்கள் வரை பருவநிலை அடையாமல் இருக்கும்.
@tamilworld2921
@tamilworld2921 4 жыл бұрын
மக்கள் தொலைக்காட்சி நமது தொலைக்காட்சி
@rahmatharsad4029
@rahmatharsad4029 4 жыл бұрын
Sir is there any side effect found due to harmone treatment for sex transferse
@sunriseanbu2533
@sunriseanbu2533 2 жыл бұрын
🙏 vannakam sir lime ponding fish ku safe anadha sir
@hajishs2262
@hajishs2262 4 жыл бұрын
Good
@srinivasanrajadurai920
@srinivasanrajadurai920 4 жыл бұрын
மரபணு மாற்றப்பட்ட எதுவும் கெடுதல் தான சொல்வாங்க. மக்கள் உண்டாள் மலட்டுத்தன்மை ஆகுமா ?
@sivaa2297
@sivaa2297 3 жыл бұрын
No chance....
@karthikrpdam5283
@karthikrpdam5283 Жыл бұрын
நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் மரபணு மாற்றம் என்பது இயற்கையாகவே மூன்று மாதங்களுக்குப் பிறகு திலேப்பியா மீன்கள் இனப்பெருக்கம் ஆகும் தன்மை கொண்டது இதனால் horrmon ஆறு மாதங்கள் வரை பருவநிலை அடையாமல் இருக்கும்
@manicselva7117
@manicselva7117 4 жыл бұрын
Very excellent exposure, i haven't get such information from the training at kanchipuram Dist and ponneri of your department asst. Prof.
@MECHKanchi
@MECHKanchi 3 жыл бұрын
Polyethylene sheet use panra nala slow cancer varum nu solrangala unmaiya bro
@rohitvarma58
@rohitvarma58 4 жыл бұрын
Cement thotti la panlama
@periyasamys8991
@periyasamys8991 Жыл бұрын
Hi
@Munaafx
@Munaafx 3 жыл бұрын
👍
@arunpandiyan7753
@arunpandiyan7753 4 жыл бұрын
Farming possible in salt water??
@srinivassankandaswamy9998
@srinivassankandaswamy9998 4 жыл бұрын
Intha hormone Will affect us also
@bagavathvoc9512
@bagavathvoc9512 4 жыл бұрын
Can I fill soil into tarpaulin pond
@suryasuryagee8572
@suryasuryagee8572 4 жыл бұрын
Vanakkam Sir. Thilepia meenuku romba romba pidetha food yana Sir atha kavarakudiya unayu yathu solluga sir
@ramvelusg
@ramvelusg 3 жыл бұрын
Fernando wont reply sir
@user-oc3wq4kj2t
@user-oc3wq4kj2t 4 жыл бұрын
Genetically modified? So, we believe nothing harm will happen in future how we spread goodness of broiler fish, chicken paddy and so on?
@user-nf5hj9dq7w
@user-nf5hj9dq7w 4 жыл бұрын
It's not genetically modified, genetically improved by selective breeding. Both entirely different.
@gangapatlanagaraj8063
@gangapatlanagaraj8063 4 жыл бұрын
Sir enda gift tilapia Bio flock method la rear panalama ?
@aquabrim9581
@aquabrim9581 4 жыл бұрын
Pannalam
@kathirhoc
@kathirhoc 3 жыл бұрын
Sir class edupengala?
@Shinchanchocobi
@Shinchanchocobi 2 жыл бұрын
V
@surendiranr9090
@surendiranr9090 4 жыл бұрын
In 4 months 300 to 400G waste culture.try roopchand that comes above 700 to 800G pakka feeding
@abdulsamad655
@abdulsamad655 4 жыл бұрын
Pls share your contact no
@MURALIKRISHTV
@MURALIKRISHTV 3 жыл бұрын
Like g
@bharathidasan5368
@bharathidasan5368 4 жыл бұрын
Sir, training veanum tharuvingala.
@ahmednaina1538
@ahmednaina1538 Жыл бұрын
சிக்கல் வேளாண் ஆராய்ச்சியில் பயிற்சி கொடுக்கிறார்களா Bro.
@MagistrateInba
@MagistrateInba 4 жыл бұрын
Ithu saapdra porul maari illa...motha viyathiyum onna sethu pack panni kodukkarathu... Hormone...chemicals...fertilizers....koli kalivu from broilers wow... itha saapdanuma??? It is commercial ...not healthy it seems
@aquabrim9581
@aquabrim9581 4 жыл бұрын
இந்த மீனை பற்றி தெரியாமல் தேவையற்ற கருத்துகள் தெரிவிக்க வேண்டாம்.
@MagistrateInba
@MagistrateInba 4 жыл бұрын
@@aquabrim9581 neenga solli thaa thertinjathu.... long term research will equalize this with broilers.. wait and see
@aquabrim9581
@aquabrim9581 4 жыл бұрын
@@MagistrateInba never
@aquabrim9581
@aquabrim9581 4 жыл бұрын
Give me your number . I'll talk to you
@jeyaseelan3681
@jeyaseelan3681 4 жыл бұрын
Ija eatthina nalil balarum
@mydeenyasmin4142
@mydeenyasmin4142 4 жыл бұрын
Meenaiyum vettaliya po
@cmuthu24
@cmuthu24 4 ай бұрын
Po😊😊😊
@selveswaran2488
@selveswaran2488 4 жыл бұрын
Sir classes edupingala 📓📚
@fish4880
@fish4880 4 жыл бұрын
Will be taken.. Reach 9944024599
@arvindyadav6894
@arvindyadav6894 4 жыл бұрын
Per kg??
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 4 жыл бұрын
Is there any training programme in Tamilnadu in Theni dist or at sikkal
@somsunderlingam
@somsunderlingam 4 жыл бұрын
Sir, In Chennai, 28 days training program is there on next week. Accomodation and food all are free. If you are interested you can attened that.
@ramvelusg
@ramvelusg 3 жыл бұрын
this guy only have intrest in upload video but...when call no answer.always cut the call.some time answer also will call later....please don't waste farmer time and money in watching this type of video...video super but 0% useless
@news7153
@news7153 3 жыл бұрын
Correct ji.. He's an anti Indian. ..
@ramvelusg
@ramvelusg 3 жыл бұрын
dear makal tv upload videos and contact number who really intrested in helping farmers
@bharathia2568
@bharathia2568 4 жыл бұрын
இந்த மீன்குஞ்சி எங்க கிடைக்கும் நான் திருவண்ணாமலை மாவட்டம் phone number கொடுங்கள் please
@RC_2023.
@RC_2023. 4 жыл бұрын
Krishnagiri dam fame
@ksproductions4486
@ksproductions4486 4 жыл бұрын
Thiruvallure pondi lake near government fish hatchery
@user-gn8jm8dt4e
@user-gn8jm8dt4e 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@somsunderlingam
@somsunderlingam 4 жыл бұрын
Sir, Krishnagiri Barur la oru Tilapia reseach center irukku anga Kidaikkum.
@ganeshvljay5340
@ganeshvljay5340 4 жыл бұрын
Number
@selvaselva2110
@selvaselva2110 4 жыл бұрын
Very bad news
@samarajug2285
@samarajug2285 4 жыл бұрын
இந்த மீனை வளர்த்து உருபட்ட ஏதாவது ஒரு விவசாயின் முகவரியை கொடுக்கவும் உங்க மீனுக்கு கோழி கழிவு கொடுக்கலாம் கேட்பிஸ்சுக்கு கோழிகழிவு கொடுத்தா சுற்றுசுகாதாரம் கெட்டுப்போகும்
@sandhoshkumarkumar8809
@sandhoshkumarkumar8809 4 жыл бұрын
Hi
@sandhoshkumarkumar8809
@sandhoshkumarkumar8809 4 жыл бұрын
Santosh
@news7153
@news7153 3 жыл бұрын
Semma emotion ji..super
@sivaa2297
@sivaa2297 3 жыл бұрын
Per kg Rs.150+ சஹோ.... நல்ல லாபம் இருக்கு....
@huskyharvest
@huskyharvest Жыл бұрын
@@sivaa2297 your contact number please.
@abilashyesudhas7240
@abilashyesudhas7240 4 жыл бұрын
Krishnagiri contect no pls
@GumbalaSuthuvom
@GumbalaSuthuvom 4 жыл бұрын
ஹார்மோன் தீனியா? மக்களே இது ரொம்பவும் இயற்க்கைக்கு மாறானது. ஆன் மீன் மட்டும் வேண்டும் என்பதற்காக செய்யும் இந்த செயல் இந்த உணவை உண்ணும் பொது மக்களுக்கு பாதிக்கக்கூடும். மக்கள் தொலைக்காட்சி இது போன்ற தவறான ஒன்றை பகிர வேண்டாம்!
@yeshuamiraclemission-india2224
@yeshuamiraclemission-india2224 4 жыл бұрын
Yes,true.
@aquabrim9581
@aquabrim9581 4 жыл бұрын
இதை பற்றி தெரியாமல் தேவை இல்லாத தகவல்களை அளிக்க வேண்டாம்..
@ifrhairsath6727
@ifrhairsath6727 4 жыл бұрын
அப்பாடா... இனிமே நான் "கிப்ட் ஜிலேபி" நான் சாப்பிடமாட்டேன்... இது "கிப்ட் ஜிலேபி" இல்ல... இது "9ஜிலேபி" தான்... ஆணும் இல்லை பெண்ணும் இல்லை...
@sgunasekaran8628
@sgunasekaran8628 4 жыл бұрын
Rendu serdhaa
@sivaa2297
@sivaa2297 3 жыл бұрын
Broiler chickens ம் same than......
@jav65
@jav65 4 жыл бұрын
மரபணு மாற்றப்பட்ட எந்த முறையும் தேவையில்லை. Say NO to harmone induced, genetically modified Fish or farming method!!!!
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 9 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
மீன் வளர்ப்பு இவ்வளவு விஷயம் இருக்கா!!Beginners Must watch|  SSM Fish Farm
45:01
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 27 М.
Симба освободил ИХ…🐙#симба #симбочка #тигра
0:43
Симбочка Пимпочка
Рет қаралды 2 МЛН
ANYONE REMEMBER THIS MAGIC?🤯🪄🔮 #shorts #short
0:12
MILANAROLLER
Рет қаралды 15 МЛН
Парень Совершил Большую Ошибку 😂
0:21
Глеб Рандалайнен
Рет қаралды 4 МЛН