🦚 கிருஷ்ண காணம் பாடல்கள்|| super Hit 3 Krishnar Songs🙏Tamil Krishnar Songs Digital Sorrunding sound

  Рет қаралды 1,125,938

Ravi Editz Tamil 72

Ravi Editz Tamil 72

5 ай бұрын

Пікірлер: 214
@ravieditz63
@ravieditz63 3 күн бұрын
கிருஷ்ண கானம் அனைத்து பாடல்களும் பதிவிட வேண்டுமா..
@rajakumarviji174
@rajakumarviji174 Ай бұрын
தமிழ்நாட்டின் பொக்கிஷம் இந்த கலைஞர்கள் எல்லாம்🎉🎉❤❤❤
@TSR64
@TSR64 2 ай бұрын
மகாபாரத போர் வெற்றி நாயகன் தமிழ் சித்தன் கிருட்டிணன் போற்றி போற்றி!
@venkatajalapathysampath4579
@venkatajalapathysampath4579 Ай бұрын
இப்பாடல் தந்த கவிஞர்களுக்கு நன்றி
@prabakarans9042
@prabakarans9042 2 ай бұрын
ஓம் நமோ நாராயண நமய போற்றி போற்றி போற்றி
@ramachandranganesan4826
@ramachandranganesan4826 2 ай бұрын
என்றும் எங்கும் எப்போதும் கண்ணதாசன் அவர்கள் தமிழாய் ஒலித்துக்கொண்டேயிருப்பார்
@user-jc2pz6kc3i
@user-jc2pz6kc3i 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல்
@user-uk3tk2et6d
@user-uk3tk2et6d 27 күн бұрын
கண்ணதாசன் ஐயா ரொம்ப ரசிகர் வாழ்க்கை ரசித்திருக்கிறார் அவர் அதனால் தான் ஆண்டவனை ரொம்ப பார்த்திருப்பார் போல அதனாலதான் இத ரசித்து இருப்பார் போல இத ஆண்டவனை நேசிக்காமல் இந்த பாடல் எழுத முடியாது ஆண்டவன பாக்காம இந்த பாடல் எழுத முடியாது ரசிப்பவனும் துதிப்பவனும் ஒன்றுதான் அவர் கடவுளை ரொம்ப நேசித்திருக்கிறார் மனிதர்கள் ரொம்ப நேசித்திருக்காரு அதனாலதான் இந்த வரிகள் அவர்களுக்கு ரொம்ப ஈசியாக வந்திருக்கிறது அவர் உதவாக பொதுவாக கீழே படித்து இருப்பார் அது எனக்கு தெரியும் என அவர் இந்த மண் தோன்ற கண் போன்ற காலத்தை படித்து அவர்கள் நேசித்திருக்கிறார் அவர் ஆண்டவன் பிள்ளை
@parthiban.parthiban8983
@parthiban.parthiban8983 14 күн бұрын
Super song.
@SangiliKaruppan-pg2zy
@SangiliKaruppan-pg2zy 3 ай бұрын
😮 அருமையான இசை கிருஷ்ணரின் பாடல் மிகவும் பிடித்தவை
@user-tw9gf2yo7w
@user-tw9gf2yo7w 3 ай бұрын
Good
@user-tw9gf2yo7w
@user-tw9gf2yo7w 3 ай бұрын
Good
@user-tw9gf2yo7w
@user-tw9gf2yo7w 3 ай бұрын
Good
@viswanathan6633
@viswanathan6633 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் போற்றி போற்றி ங
@Rajaraj-cr7yd
@Rajaraj-cr7yd 2 ай бұрын
மனதுக்கு நிம்மதி இந்த பாடல்
@raghur7024
@raghur7024 Ай бұрын
எந்த ஆண்டு வெளியான பாடலோ தெரியவில்லை ஆனால் இன்றும் இனிக்கும் தேனாக இருக்கிறது.
@sarojadevijeyakumar6985
@sarojadevijeyakumar6985 2 күн бұрын
ஆஆம்
@sundarajanm8592
@sundarajanm8592 3 ай бұрын
Yarellam intha song ahh 2024 la kekkuringa avanga ellam oru like pannunga
@thimmaraj.mthimmaraj.m4988
@thimmaraj.mthimmaraj.m4988 2 ай бұрын
Lmyhar.shang
@sudhaswamysudhaswamy9199
@sudhaswamysudhaswamy9199 14 күн бұрын
மனதை அமைதி படுத்தும் பாடல்கள்🙏🙏🙏🙏
@Selva.Ai45
@Selva.Ai45 2 ай бұрын
கிருஷ்ணபகவானேபோற்றி
@velmurugandrajeshwariv-ls9lk
@velmurugandrajeshwariv-ls9lk 2 ай бұрын
, இந்த கிருஷ்ணன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சுப்பர்🎉🎉 🎉😊😊😊😊😊❤❤❤❤❤❤ .
@velmurugandrajeshwariv-ls9lk
@velmurugandrajeshwariv-ls9lk 2 ай бұрын
சுப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
@user-uk3tk2et6d
@user-uk3tk2et6d 27 күн бұрын
எங்கள் ஊர் இராமநாதபுரம் மாவட்டம் கனிராஜபுரம் இந்த பாடல் வரி கேட்கும்போது எனக்கு விவரம் தெரியும் அப்போது நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு 70 ஆடு மாடு வச்சிருந்தோம் விவசாய பூமி ஒரு மூணு ஏக்கர் நெல்லு ரெண்டு ஏக்கர் மிளகாய் ஒரு ஏக்கர் காய்கறி தோட்டங்களை வைத்திருந்தோம் காலையில் இந்த பாடல் விடிய காலம் நாலரை மணி ஐந்து மணிக்கு போடுவார்கள் பாட்டு போட்டதும் எங்களுக்கு தூக்கம் வராது இந்த பாட்டில் உள்ள வரிகள் எங்களுக்கு அப்போதே எங்களுக்கு பிடிக்கும் எங்கள் வயது அப்போது பத்து அது விடிய விடிய ஓடினாலும் அன்று அவர்கள் எங்கேயோ பொங்கல் வைக்க போறார்கள் நம்ம பொங்கல் சாப்பாடு வாங்க போகும் என்று நாங்கள் போவோம் உசிலம்பட்டி எல்லாம் இருந்தது அங்கு எங்கள் விவசாய பூமி இருந்தது நாங்கள் ஒரு பனையேறி நாங்கள் பணத்தை விட்டு ஆடையங்கொடி அங்கேதான் இருப்போம். அங்கு விவசாயம் காப்போம் குத்தகைக்கு பிடித்து இந்த பாடல் கேட்கும் போது எனக்கு இப்போது வயது 41 அதை நான் பழசு நினைக்கும்போது இந்த பாடல் ரொம்ப இனிமையாக இருக்கிறது பழக எல்லாம் சிவமயம் இந்தப் பாடல் மனிதருக்கானது மதத்துக்காது அல்ல மனிதருக்கானது எல்லாரும் வசிக்கலாம் இறைவனும் ரசிப்பான் ஆண்டவன் எல்லாம் இருக்க கூடிய எல்லாம் காற்று ரசிக்கும் போது எல்லாமே காற்று தானே மனிதர்கள் ரசிப்பதும் காற்று தானே
@irulandimuthu8606
@irulandimuthu8606 4 ай бұрын
வருவாய்அருள்தருவாய்கண்ணா. உருவாய்அருவாய்கண்ணா மருவாய்மலராய்கண்ணா இதயத்தினிலேஅமர்வாய்கண்ணா. கண்ணா கிருஷ்ணா மாதவா. கேசவா முகுந்தா பாண்டுரங்கா வேணுகோபாலா பாமாதாயேருக்மணிதாயேபோற்றிபோற்றிபோற்றி. 🌿🌺🌼🌹💮🌻🌸🏵💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vw3fr7ij5t
@user-vw3fr7ij5t 3 күн бұрын
வாழ்க்கையில் உன் மீது மட்டும் தான் நம்பிக்கை வைத்து இருக்கேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰🥰🥰😔😔😔😔😔😔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@GovindasamyThangaraj
@GovindasamyThangaraj 11 күн бұрын
Namo narayana aluganumpollairukku
@sankarl9932
@sankarl9932 29 күн бұрын
பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் பாடல்கள்.மனதை மயக்கும் பாடல்கள் ❤❤❤❤
@niroshanjey8471
@niroshanjey8471 25 күн бұрын
Tamil naatel Thali vananga vendiya marakka mudiyad vargal 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chidhambaramchidhambaram9142
@chidhambaramchidhambaram9142 2 ай бұрын
My fav God is lord Krishna hare Krishna hare Krishna
@thirugnanaselvamanpansrith1638
@thirugnanaselvamanpansrith1638 2 ай бұрын
அருமையான வரிகள்...கிருஷ்ணா
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 2 ай бұрын
கண்ணதாசன் அவர்கள் தமிழக மக்களுக்கு வேண்டிய கருத்துக்களை சொல்லிவிட்டு இறைவன் அவருக்கும் வேண்டுமென்று கானம் கேட்க
@wholesomebp9156
@wholesomebp9156 4 ай бұрын
The Best Tamil divine song (with great meaning in simple words)by Great singer Sri TMS.
@anupriyapriya275
@anupriyapriya275 3 ай бұрын
🎉❤ok🎉😊😊❤🎉🎉
@salilnn6335
@salilnn6335 Ай бұрын
🙏💐🎊
@jayak4824
@jayak4824 Ай бұрын
Arumayana padalkal hare Rama hare Krishna
@geethanarayanan5259
@geethanarayanan5259 2 ай бұрын
All songs super enaku piditha padal
@user-uz7yl7jn3j
@user-uz7yl7jn3j 18 күн бұрын
ஓம் கிருஷ்ணன் பகவான் போற்றி போற்றி
@malarseenu2476
@malarseenu2476 Ай бұрын
🎉Arumaiyana Songs. Superb. Thank You Sir
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 3 ай бұрын
Harey Krishna rama Krishna govinda Narasimha Narayana namaha jai sriram namaste 🙏
@user-zs1pp7ej9k
@user-zs1pp7ej9k 2 ай бұрын
மெய்மறந்தேன்...
@sksubbiah7607
@sksubbiah7607 3 ай бұрын
it is great one music and rhymes all the best to the singer tms and msv and kannadasan
@muthusamy5179
@muthusamy5179 Ай бұрын
அருமையான பாடல்
@sksubbiah7607
@sksubbiah7607 3 ай бұрын
very nice and memorable songs it is good one
@thilavutalkies3984
@thilavutalkies3984 22 күн бұрын
அந்த மகா கவி கண்ணதாசனை மறக்க முடியுமா..அல்லது மெல்லிசை மாமன்னர் எம் எஸ் விஸ்வநாதனை மறக்க முடியுமா.. ஏழிசை வேந்தன் டிஎம் செளந்தர்ராஜனை மறக்க முடியுமா..அப்படியே மொத்த மகாபாரதத்தை ஒரே பாட்டில்...சுவை தேனாக சொட்ட சொட்ட
@yogah2305
@yogah2305 5 күн бұрын
இதில் யாரைத்தான் நம்மால் மறக்க முடியும்.
@KurundhalingamR-el7ct
@KurundhalingamR-el7ct 2 күн бұрын
Su kare hi nhi 😅😢😮😮😮😮😮😢​@@yogah2305
@jkjanamedia6207
@jkjanamedia6207 2 күн бұрын
👍🙏
@Mageshweri.pselvi
@Mageshweri.pselvi 2 ай бұрын
Krishna hare hare Krishna Govinda Govinda hare hare Krishna Govinda ❤❤❤❤❤
@kamalnathan7760
@kamalnathan7760 Ай бұрын
Hare Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 2 ай бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MurugeshBala-km1bf
@MurugeshBala-km1bf 3 ай бұрын
ஓம் நமோ நாராயாணாய போற்றி போற்றி🙏🙏🙏
@rajs7847
@rajs7847 2 ай бұрын
Om Sri Krishnaya namaha om Srihari Narayanya Namaha Om sri Vasudevaaya Namaha Om
@sathishkumarsubramanian2507
@sathishkumarsubramanian2507 2 ай бұрын
Rich quality really good
@jayamurthimurthi6144
@jayamurthimurthi6144 2 ай бұрын
Om Krishna ❤❤❤❤❤❤
@maharajanmaharajan6222
@maharajanmaharajan6222 Ай бұрын
கிருஷ்ண காணம்
@b.sundararajan1210
@b.sundararajan1210 3 ай бұрын
TMS sir singing voice God Khodutha Gift enbayin,he only the great number one singer. Pulhain kulail etc song ennai pakthe paravasapadutheyathu.This great singer except tamil other languagesgali song phadeuillharha ?.
@devashishg1864
@devashishg1864 Ай бұрын
Super. Songs
@user-nh5pb6rw8m
@user-nh5pb6rw8m Ай бұрын
Jai Sri Krishna namaja
@user-ri6dh6dy8k
@user-ri6dh6dy8k 2 ай бұрын
மிகவும்பிடித்தாபாடள்
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 2 ай бұрын
🎉verynic
@sudhakarlakshmanan9587
@sudhakarlakshmanan9587 Ай бұрын
Sri Krishna 🙏🙏
@ManiMani-gu3hk
@ManiMani-gu3hk 2 ай бұрын
Sri krishna
@Babulal-st5vn
@Babulal-st5vn Ай бұрын
கண்ணதாசன். அனைத்து சிங்கர் களை வைத்து பாடல் பதிவு செய்து இருகார்
@ezhumalaik9121
@ezhumalaik9121 3 ай бұрын
அற்புதமானபாடல்கள்❤❤
@selvamk9920
@selvamk9920 3 ай бұрын
மிகவும் பிடித்த அருமையான பாடல் தொகுப்பு வாழ்த்துக்கள் ஐயா
@babykannan5519
@babykannan5519 8 күн бұрын
மிக்க நன்றி அருமை யான பாடல்
@dhansekardhansekar-jl8wr
@dhansekardhansekar-jl8wr 3 ай бұрын
It's good quality for music and clearly voice 😊💐
@ravieditz63
@ravieditz63 3 ай бұрын
Thanks 🙏
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sevuperumalnadar6289
@sevuperumalnadar6289 3 ай бұрын
Jay shree krishna super songs
@bavishnavi.m.kii-a4461
@bavishnavi.m.kii-a4461 Ай бұрын
Arumai
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 4 ай бұрын
ஓம் கிருஷ்ணா ஓம் கிருஷ்ணா ஓம் கிருஷ்ணா போற்றி போற்றி ❤
@user-qd7ln2ye7j
@user-qd7ln2ye7j 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@arunachalamm9424
@arunachalamm9424 Ай бұрын
சூப்பர் படல் 🎉🎉🎉🎉🎉
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 4 ай бұрын
ஓம் ஶ்ரீ கோபால கிருஷ்ண பகவான் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@AjaySivaram-by8vl
@AjaySivaram-by8vl Ай бұрын
= The best H Yesudas Sanjay ramaswamy Daniel Balaji Santosh Kumar Vijay Yesudas ayappa devotees of the text of Vijay
@user-gp5lf9lb9j
@user-gp5lf9lb9j Ай бұрын
இந்த மாதிரி பாடலுக்கு நான் அடிமை
@ganesansankaralingam-is1ln
@ganesansankaralingam-is1ln Ай бұрын
அருமையானபாடல்
@SivakumarSivakumar-pk7ul
@SivakumarSivakumar-pk7ul 23 күн бұрын
❤❤❤❤❤❤❤
@thangapandivasanth7428
@thangapandivasanth7428 14 күн бұрын
தன்னையே மறந்து கேட்ட பாடல்
@vetriselvi9053
@vetriselvi9053 2 ай бұрын
புல்லாங்குழல்கள் சேர்ந்து புருஷோத்தமனைப் பாடும் பாடலாக உள்ளது.
@vetriselvi9053
@vetriselvi9053 2 ай бұрын
@doraiswamydorai3022
@doraiswamydorai3022 2 ай бұрын
அருமை
@PasuvaiPasuvai-xv1el
@PasuvaiPasuvai-xv1el 25 күн бұрын
❤❤❤
@PasuvaiPasuvai-xv1el
@PasuvaiPasuvai-xv1el 25 күн бұрын
❤❤❤❤❤
@rvramen2718
@rvramen2718 3 ай бұрын
Super sir
@boomiviji9061
@boomiviji9061 Ай бұрын
❤❤❤❤
@YashoKandha
@YashoKandha 4 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை தேறி திரும்பிய பின் எழுதிய பாடல் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல். இசை மெல்லிசை மன்னர் M.S.V. அவர்கள் . வாழ்க கவிஞர்அவர்களின் புகழும் ,எம்.எஸ் விஸ்வநாதன். அவர்களின் புகழும், பாடிய திரு டி.எம்.சவுந்தரராஜனின் புகழும் வாழ்க வளர்க .. அன்புடன்.எம்.கந்தசாமி பெங்களூரு
@pushpakaranin7226
@pushpakaranin7226 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@MohanSathya-vi9xr
@MohanSathya-vi9xr 3 ай бұрын
Nandri 🙏🏻🙏🏻🙏🏻
@vanivanivani5588
@vanivanivani5588 3 ай бұрын
🎉❤😅
@jagannathan5952
@jagannathan5952 3 ай бұрын
The legend of kavinjar kannadhasan avargaladhu pugal enrum valum💐💐💯💯🙏🙏
@kalyanisolai1855
@kalyanisolai1855 3 ай бұрын
OM NAMASIVAYA OM NARAYANAYA.
@Kalimuthu-iq5kl
@Kalimuthu-iq5kl Ай бұрын
Super ❤🎉🎉🎉🎉🎉🎉😊
@RajeshRaju-tc8jo
@RajeshRaju-tc8jo 6 күн бұрын
Very nice
@kayalmedia
@kayalmedia 19 күн бұрын
என்னையே நான் கண்ணனாக உணர்கின்றேன்
@sowtharajan
@sowtharajan Ай бұрын
K செளந்தர்ராஜன் மகனூர்பட்டி po ஊத்தங்கரை Tk
@YuvaMano-lm1kd
@YuvaMano-lm1kd 28 күн бұрын
@user-cd7cm3hk6p
@user-cd7cm3hk6p 2 ай бұрын
Lord Krishna
@user-zb5hr6eu2e
@user-zb5hr6eu2e 2 ай бұрын
கவியரசர்கண்ணதாசனின்பாடல்வரிகளில்TMS அவர்கள்குரலில்உருவான ஒருபக்திபரவசமூட்டும்பாடல்.
@kanagarajagopalan1248
@kanagarajagopalan1248 2 ай бұрын
Hare rama hare rama rama rama harehare hare Krishna hare Krishna Krishna Krishna harehare 🙏🙏
@TSR64
@TSR64 2 ай бұрын
ராமன் கசார் யூதன். தமிழ் சித்தன் இந்திரனிடம் உதை வாங்கி செத்தவன். கெட்டவன். மகாபாரத கிருட்டிணன் தமிழ் சித்தன். தமிழ் கடவுள்.
@user-qu1hy7hc7f
@user-qu1hy7hc7f 2 ай бұрын
Super soong bro.i like it
@ANIMEENTERTINER
@ANIMEENTERTINER 23 күн бұрын
Ever green songs Good tonic
@user-mw8ur4qp6t
@user-mw8ur4qp6t 14 күн бұрын
❤❤❤Nice
@user-pn3sm2cm3b
@user-pn3sm2cm3b 3 ай бұрын
ஓம் ஶ்ரீ கீஸ்ன
@uthamankrishnan7678
@uthamankrishnan7678 Ай бұрын
Supar
@sivamanisrini
@sivamanisrini 16 күн бұрын
Best songs
@user-ul1un4wi9s
@user-ul1un4wi9s Ай бұрын
😢🎉🎉🎉🎉😢😢😢
@GovindasamyThangaraj
@GovindasamyThangaraj 11 күн бұрын
Margali pajañail enadu annan adikadi padum padal awar ippo irandu viddar awar paiarum kannan
@muralikriahnancg7913
@muralikriahnancg7913 3 ай бұрын
❤கலிஞர் புகழ் வாழ்க
@user-uq2rv2rt1n
@user-uq2rv2rt1n 3 ай бұрын
😊
@user-pn3sm2cm3b
@user-pn3sm2cm3b 3 ай бұрын
கீர்ஷ்நா. கீர்ஷ்நா
@user-yp7wj8sf7g
@user-yp7wj8sf7g 2 ай бұрын
Super 🎉🎉🎉
@AjithM-kt6qx
@AjithM-kt6qx 4 ай бұрын
Good very much nice songs
@user-jd8bs7wn2n
@user-jd8bs7wn2n 2 ай бұрын
Super good all🎉🎉🎉❤❤
@user-zx5hr4fy8u
@user-zx5hr4fy8u 3 ай бұрын
My best song
@user-nh5pb6rw8m
@user-nh5pb6rw8m Ай бұрын
Vere good man
@devashishg1864
@devashishg1864 Ай бұрын
Super
@sksubbiah7607
@sksubbiah7607 3 ай бұрын
very nice and heart touching music it is great one sir
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i 6 күн бұрын
Enrenrum keddalum salikatha badal mikaarumai R
@yamuna661
@yamuna661 2 ай бұрын
🙏🏻❤️❤️❤️
@kumarram2955
@kumarram2955 3 ай бұрын
Jai Shree Rama jai Shree Krishna
@user-gg2dq5iw5p
@user-gg2dq5iw5p 2 ай бұрын
excellent
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 6 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 683 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 753 М.
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 195 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 4,4 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 1,3 МЛН