Kitchen tour 2021 | எங்க வீட்டு சமையலறை பார்க்கலாம் வாங்க...சந்தோஷம் தரும் சமையலறை ..

  Рет қаралды 59,539

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

#kitchentour #kitchentips #sarasussamayal
In this video I have shown the Kitchen tour of my Home. I hope you like this video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த வீடியோவில் எனது வீட்டின் சமையலறை சுற்றுப்பயணத்தைக் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Пікірлер: 244
@niranjana5701
@niranjana5701 3 жыл бұрын
Hi mam..I really enjoyed watching ur kitchen tour,it was nice that u showed each and every small spot inside the kitchen with explanation in detail .mixie,grinder and gas stove which is very old but u maintained it for long years impossible in this generation....good cooking also includes maintaining clean kitchen. u r gud at cooking also maintaining it ...thanks for sharing ..
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Old is gold pa🙏🙏
@alamelurraghunathan4973
@alamelurraghunathan4973 3 жыл бұрын
Super ma
@vicgneshwarans.v7549
@vicgneshwarans.v7549 3 жыл бұрын
@@SarasusSamayal kitchen neela ahalam enna
@vanchimuthut3059
@vanchimuthut3059 3 жыл бұрын
அம்மா இன்று நோட்பிகேஷன் வந்தது.ஆனால் நான் பழசுன்னு தள்ளி விட்டுட்டு போயிட்டேன்.இப்ப சரி அம்மா கிச்சன் டூரை இன்னொரு முறை பார்க்கலாம் என நினைத்து உங்கள் சேனலுக்கு வந்தேன். அப்பத்தான் தெரிந்தது ஆஹா அடடா இன்று ஒரு கிச்சன் டூர் என்று ஆச்சர்யப்பட்டுட்டேன். அருமை அருமை அருமை ......................💐🌹💐
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க ராணி... நீங்கள் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு... வரவேற்கிறேன் ராணி 🙏❤️
@keerthussamayal5928
@keerthussamayal5928 3 жыл бұрын
❤️ பெரியவர்கள் மீது காட்டும் அன்பு நெகிழ வைத்தது மரியாதை மேலும் உயர்ந்து வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam ma Good afternoon Unga kitchen epavume enaku romba pidikum ma Nethu livela avlo neata irundhadhu kitchen. Oru videola, late night kitchen clean senjingale, adhula kitchen avlo supera irukum after your cleaning it! Romba super video ma.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Romba sandhoshama irukku Meenakshi 😘... Thank you pa🙏🥰
@babuneelamegam7209
@babuneelamegam7209 3 жыл бұрын
எண்ணெய் வைத்து சீவிய கூந்தல்... பார்க்க வே மங்களகரமான அழகு அம்மா....நீங்கள் நலமாய் நீடுடி வாழ வேண்டிக்கொள்கிறேன். ரொம்ப யதார்த்தமான பேச்சு... Super Channel.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் ❤️🙏🙏
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 жыл бұрын
அம்மா மருந்து மாத்திரைகள் சமையல் அறையில் வைக்க கூடாது... சமையல் அறை அருமை.... பாத்திரங்கள் கலெக்சன் போடுங்க... இட்லி பாத்திரம் காட்டுங்கள்.. please amma
@subhashinij754
@subhashinij754 3 жыл бұрын
1. Kitchen la vasthu padi medicines vaika vendam ma.. Thyroid tablet, zandu balm place mathidunga. 2. Mysore pak tray or similar tray romba use illa na, oil can counter top or shelf ku use pannalam.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much... welcome 🙏
@mallikadevi1978
@mallikadevi1978 2 жыл бұрын
அம்மா அருமை..இப்படி சுத்தமாக வைக்க தான் எனக்கும் பிடிக்கும்..மிக்க நன்றி அம்மா
@foodazhagutamil3588
@foodazhagutamil3588 3 жыл бұрын
அருமை மா ரொம்ப பயனுள்ள வீடியோ.....உங்கள் கிச்சன் ரொம்ப அழகாகவும் நல்ல சுத்தமாகவும் உள்ளது மா .....அம்மா புடவை நன்றாக உள்ளது ....உங்கள் புன்சிரிப்பு அழகுமா ....💐💐
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி மா 🙏❤️
@krishnapillaiponnuthai8820
@krishnapillaiponnuthai8820 8 ай бұрын
Gd evening mam.unkal kitchen fulla parkiramathiri oru photo podunkal please.
@nivethithaas4459
@nivethithaas4459 3 жыл бұрын
Enga amma unga samayal rasigai... Avanga ungaloda maximum recipes try pani parthutanga... Enga loda favorite recipes vandhu venpongal, easy coconut burfi, thiruvathirai kali, coconut theratipal, arisiparupu sadham,rasapodi, garamasala, biryani masala...
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much...im very happy... always welcome to my channel 🙏😍
@suryarathin6236
@suryarathin6236 3 жыл бұрын
Arumai nga amma, sembu panai intha size tha enga v2la um iruku kitchen clean ah iruku
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you 🙏
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 3 жыл бұрын
வாழ்கவளமுடன் சரசும்மாஎப்படியிருக்கீம்மா நான்உங்கபதிவைபார்த்துரொம்பநாளாச்சும்மா கொஞ்சம்முடியலவீட்டில்பூச்சிமருந்துபோட்டோம் அதனாலமுடியாமஇருந்தது..இப்ப கொஞ்சம் தேவலைஎனக்குநீங்கலைவ்வருவதுதெரியாது வருத்தமாஇருந்ததுசரிஅடுத்தமுறைகண்டிப்பாக கலந்துக்கொள்ளலாம்..உங்கள்கிச்சன்அருமையாக உள்ளதுஎதையுமேஅந்தந்த௰இடத்தில்வைத்தாலே அழகுதான்செய்வதைகொஞ்சம் ரசித்துசெய்தல்எல்லாமேஅழகு நன்றிவாழ்த்துக்கள்
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க... உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரி... வாழ்க வளமுடன்... மகிழ்வுடன் என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏❤️
@vanithasathish4941
@vanithasathish4941 3 жыл бұрын
Hi mam... Ennaku oru doubt.. Nan mixture senjen.. Aana moru moru nu varala.. How to get like that
@thenmozhinagappan6992
@thenmozhinagappan6992 3 жыл бұрын
Amma neenga romba samathu.your family is so supportive and luckymma.today after seeing your viedeo I re arranged my kitchen too.tq mma for the motivation.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Super super...Thank you dear🙏😍
@RamyaRamya-zj1xn
@RamyaRamya-zj1xn 3 жыл бұрын
Kitchen tour super amma.yenaku unga kitchen romba pidichurukku.Black granaite top yennoda favorite amma.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
🙏🙏😍
@malarvizhiloganathan637
@malarvizhiloganathan637 3 жыл бұрын
சூப்பர் மா. 👌🙏👏🙌😘🌹
@sornamgomathinayagam5234
@sornamgomathinayagam5234 3 жыл бұрын
போன தடவை போட்ட கிச்சன் டூர் பார்த்த போது எப்படி சுத்தமாக இருந்ததோ இப்பவும் அதே சுத்தம் அருமை புது அடுப்பு உபயோகிக்கவில்லையா
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@gurunathan1627
@gurunathan1627 3 жыл бұрын
அம்மா தாமிரபானை சீக்கிரம் கருத்து போகுது டிப்ஸ் சொல்லூங்க
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
கண்டிப்பாக சொல்றேன்
@sridevivishali1204
@sridevivishali1204 3 жыл бұрын
ma chimney entha model best ma konjam sollunga amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Enga veettukku elica pottirukkom...nallayirukku👍
@saranyagnanagurusamy7842
@saranyagnanagurusamy7842 3 жыл бұрын
Nice kitchen tour amma, very clean always. Superb amma
@nivethithaas4459
@nivethithaas4459 3 жыл бұрын
Unga kita vangina mannu katina parupu sema taste ta irruku sambar... Apporam enga appavoda recent all time favorite instant tiffin sambar... Thank you aunty... Keep rocking... Namma gouder traditional dish uga channel la tha correct ta perfect ta irruku...
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much pa❤️🥰
@PramilaSana
@PramilaSana 3 жыл бұрын
Romba elimaiya irukkenga amma. Neenga ellarukkum munudaranama irrukeenga.. Mikka nanri amma,
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome 🙏
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 3 жыл бұрын
Very clean and neat kitchen romba azhaga iruku kitchen table top palapalanu super pa I like so much ur kitchen Weldon Saras
@geethalakshmi6536
@geethalakshmi6536 3 жыл бұрын
Super amma ungal kitchen tour alagu ellam nalla iruku neat🙏
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 жыл бұрын
சமையல் அறை அருமையாக உள்ளது அம்மா...... ஒரு நாள் வீட்டை சுத்தி காட்டுங்கள்....
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
சரிங்க
@santhiyat4315
@santhiyat4315 3 жыл бұрын
Super amma Kitchen ah neat and clean ah vachiirukkinga enakkum kitchen ah clean ah vachiirukkinga pitikkum.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much 🙏
@lakshmik9680
@lakshmik9680 3 жыл бұрын
Super maa👍 really enjoyed your videos r intresing more.. 😍 thnk u maa🙏
@kuttypattasinulagam3614
@kuttypattasinulagam3614 3 жыл бұрын
அம்மா சூப்பரா சுத்தமா இருக்கு. செம்பு அண்டா பளிச்சுனு இருக்கு.அது எப்படி pls சொல்லுங்க அம்மா.நான் clean பன்றேன் ஆனால் சிறிது நேரத்திலேயே கருத்து போய்விடுகிறது
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
கண்டிப்பாக வீடியோ போடுகிறேன் சுதா.... நன்றி நன்றி மா 🙏
@parvathyvelu6605
@parvathyvelu6605 3 жыл бұрын
அருமை ..அழகு..நல்ல குடும்பத்தலைவி
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
மகிழ்வுடன் நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏
@sangeethakarthik5856
@sangeethakarthik5856 3 жыл бұрын
Superb amma.. Looking Clean and beautiful... Unga maitainance Vera level nga amma.... Keep rocking...
@vaishnavisrinivasan318
@vaishnavisrinivasan318 3 жыл бұрын
Supera erundhudu ma very motivated adambarathuku adhum vachukama azaga thevayanadhu matum vachurukiga edhu kandipa kathukanum super ma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much.... always welcome to my channel 🙏
@dharanimahendhiran9344
@dharanimahendhiran9344 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்குமா சூப்பர் இது மாதிரியாக நான்னூம் வைத்திருக்கிறேன் எல்லா நாட்களிலும் இது மாதிரி வைக்க முடியவில்லைஎன்செய்வது
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
மிகச் சரிங்க 🙏
@dharanimahendhiran9344
@dharanimahendhiran9344 3 жыл бұрын
@@SarasusSamayal மிகவும் சந்தோஷமாக இருந்தது நீங்கள் இவ்வாறு உடனே அணுகல் மற்றும் செய்திமடல் பயன்பாடு பொருந்துகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
@@dharanimahendhiran9344 மகிழ்வுடன் நன்றி நன்றிங்க.... நமக்கு முடிந்தபோது சுத்தம் செய்வோம்... என்றென்றும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🙏❤️
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 3 жыл бұрын
Nice kitchen. Fruit basket nalla irukku.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you dear 😘😍
@dineshcutsofficial731
@dineshcutsofficial731 3 жыл бұрын
First view first comment and first like 😀😀😀😀😀
@nivethithaas4459
@nivethithaas4459 3 жыл бұрын
Copper vessels eppadi palapala nu clean pannurathu nga aunty... How to wash your copper vessels... Please share your tips nga aunty...
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Sure sure 👍
@shanthamaniselvaraj6753
@shanthamaniselvaraj6753 3 жыл бұрын
Amma..Azhaghu ngaa !!
@seemaseemaravi9247
@seemaseemaravi9247 3 жыл бұрын
Amma I am really enjoyed your kitchen it useful for idea for also my kitchen amma share where buy floor mats it's quality so good and colors so good thankyou amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
After lock down video upload about mat🙏😍
@santysandy7385
@santysandy7385 3 жыл бұрын
Very good idea mam... a chair in kitchen... we can take rest while stove is in simmer...
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Yes Yes... very correct 👍🙏
@krishnaveni6380
@krishnaveni6380 3 жыл бұрын
அருமை அருமை அம்மா👌👌👌👌
@mohamedimran8249
@mohamedimran8249 3 жыл бұрын
Super mummy thanks for your video
@venkatalakshmivenkatalaksh4741
@venkatalakshmivenkatalaksh4741 3 жыл бұрын
Kitchen pakkave supera irkku ma i will try ma super
@VinothKumar-db2jw
@VinothKumar-db2jw 2 жыл бұрын
Super Amma 🥰🥰🥰
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you 🙏
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Ungal Kitchen Azhayiruku Akka 😍🌹🌹 Selvee 🇲🇾
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you dear 😘🙏
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
@@SarasusSamayal 🙏🙏🥰
@jasminebarc
@jasminebarc 3 жыл бұрын
Amma copper water pot epadi clean pannuvinga please teach pannunga.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Kandippa video poduren 👍
@muthukuttyk4315
@muthukuttyk4315 3 жыл бұрын
Alaga irukku ma ungaloda kitchen 👌👌👍😍🥰
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
🙏🙏
@jayasree9786
@jayasree9786 2 жыл бұрын
Aunty unga manasum pechum romba super👌
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much 🙏
@dhanalakshmiloganathan2941
@dhanalakshmiloganathan2941 3 жыл бұрын
அம்மா சமையல் அறை டூர் அருமை ரொம்ப ரொம்ப நல்ல இருக்குங்க அம்மா அருமை
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 3 жыл бұрын
Kurma la thengai araitha vitirupinga adhu night la amma ku othukuma??
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Ammavukku pottukkadalai chutney senjen... ammavukku diet dhan... welcome 🙏
@naliniparanthaman2991
@naliniparanthaman2991 3 жыл бұрын
Super amma arumai arumai amma 👌👍
@loganayakir720
@loganayakir720 3 жыл бұрын
Superb. very neat and clean kitchen.
@neelakalai1313
@neelakalai1313 3 жыл бұрын
Amma tablets kitchen room la vaika kudathu amma athu enu health problem undakkum amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you nga🙏
@vijayalakshminagaraj1686
@vijayalakshminagaraj1686 3 жыл бұрын
Amma neenga karur la enga irukinga...naangalum karur .thaan...ipothangamma ..ezuthingal seer paarthutu vandheen..
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome.... Near naradhagana sabha... thank you 🙏😍
@sargunamt9875
@sargunamt9875 3 жыл бұрын
Super சரசு அம்மா
@uthayamagendran9359
@uthayamagendran9359 3 жыл бұрын
Hi madam unga kitchen size evalo
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Kettu solrenga🙏👍
@deepadeepa-pt7hz
@deepadeepa-pt7hz 3 жыл бұрын
Super Amma 👌👌 waiting for home tour ma...
@msamutha6243
@msamutha6243 3 жыл бұрын
Kitchen romba neataa vachirukkenga
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome 🙏
@apoorvaalagesan7912
@apoorvaalagesan7912 3 жыл бұрын
10 years madhiri theriyala ma nice presentation superb
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you nga 🙏
@aduruusha5044
@aduruusha5044 3 жыл бұрын
Hii Amma kitchen tour very fine and sooo cute 👌👌👌👌👌👌👍💐
@prabhavathyt8152
@prabhavathyt8152 3 жыл бұрын
Super sister very beautiful kitchen.
@gayathrisathya612
@gayathrisathya612 3 жыл бұрын
Madam nanga oddanchatram masala powder auppa mudiyuma madam 🌹
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Sure sure 🙏👍
@deepaviga.g1349
@deepaviga.g1349 3 жыл бұрын
Negia which place
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Karur 👍
@kavithaanbu4545
@kavithaanbu4545 3 жыл бұрын
என்ன இருந்தாலும் timekku samayal supera mma ennoda amma illa anna en பெரியம்மா timekku tiffe n mills snacks எல்லாம் பண்ணுவாங்க
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நம் கடமையை சரிவர செய்வோம்ங்க🙏
@abdulgani5408
@abdulgani5408 3 жыл бұрын
Idly maavu measurements kodunguma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Already uploaded 🙏
@nivethithaas4459
@nivethithaas4459 3 жыл бұрын
Super nga aunty....nanga manasula nenaithom neenga potutinga...
@lathakasi996
@lathakasi996 3 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
🙏🙏
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 жыл бұрын
Arumai ka pona kitchen tour la patha mariye apdiye meintence panringa kannadi mari adupu medai eppavume erukum unga kita niraya kathukrom ka
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you Thenmozhi 🙏😍
@kalpanamurali2661
@kalpanamurali2661 3 жыл бұрын
Super mam
@chitrapalaniswamy6912
@chitrapalaniswamy6912 3 жыл бұрын
நம்ம வீடு தானே. பொறுமையா அடுக்கி வைங்க சரசுமா. சுத்தமா வச்சிருக்கீங்க.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க சித்ரா... நீங்க என்னை சரசுமான்னு உரிமையா சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க 🙏❤️
@chitrapalaniswamy6912
@chitrapalaniswamy6912 3 жыл бұрын
@@SarasusSamayal மிகவும் சந்தோஷம். ஓய்வு பெற்று வீட்டில் இருப்பதால் உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன்ங்க சரசுமா
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 3 жыл бұрын
Arumai sister very neet and clean super
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
🙏🙏
@shakthishakthi5009
@shakthishakthi5009 3 жыл бұрын
சுப்பர் அம்மா
@sathasivamstalin266
@sathasivamstalin266 3 жыл бұрын
Super Amma 👍❤️💖 kitchen Tour sema ❤️❤️ kalakuringa Amma 😍😍😘 chitrastalin 🙏🙏🙏🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome 🙏
@ranjinimahesh2529
@ranjinimahesh2529 3 жыл бұрын
Neat kitchen aunty. Where you get that rice drum & parupu drum?
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Saravanaa Kitchen wares Karur 👍
@ranjinimahesh2529
@ranjinimahesh2529 3 жыл бұрын
Thank you aunty
@knalina6147
@knalina6147 3 жыл бұрын
Well organized kitchen.Nalla iruku.
@vidhyabalu6053
@vidhyabalu6053 3 жыл бұрын
Sembu paanai clean pandrathu epdinu video podunga amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Sure sure 🙏
@bharathikanimozhi3692
@bharathikanimozhi3692 3 жыл бұрын
Neat and clean ah iruku ma kitchen
@kalpanan5024
@kalpanan5024 3 жыл бұрын
Hi amma .today idli with potato kolambu receipe podunga.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Kandippa poduren tomorrow....but poori with potato kuruma 🙏😍
@s.balajis.balaji3149
@s.balajis.balaji3149 3 жыл бұрын
,l like it
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 3 жыл бұрын
அழகான கிச்சன் ‌அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க 🙏
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 3 жыл бұрын
Super Amma ❤️❤️❤️👍👍👍
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 3 жыл бұрын
Super a iruku ma,,, nalla neeta wacirukenga ma👌🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much 🙏
@manimegalaia6185
@manimegalaia6185 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மா
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@sanjithsanjith8190
@sanjithsanjith8190 3 жыл бұрын
Super amma very clean and need
@mrsramyavaradarajannammaaa7854
@mrsramyavaradarajannammaaa7854 3 жыл бұрын
Super always neat kitchen mam
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
Amma super ra vacchurukkeenga ma unga kicchan Amma en Ponnu Pavi unga Ponnu TTA sila podigal keatturukka ma Ella mea clean Na vacchurukkeenga ma super nandri ma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome 🙏😍
@nirmalaviswanathan3559
@nirmalaviswanathan3559 3 жыл бұрын
Super Amma, nice kitchen amma
@radhakrishnangayathri8654
@radhakrishnangayathri8654 3 жыл бұрын
Good ma 👌
@deepamanivenugopal449
@deepamanivenugopal449 3 жыл бұрын
Nice ma,neat & good arrangement
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome 🙏
@deepaviga.g1349
@deepaviga.g1349 3 жыл бұрын
Negia Chennai ya
@deepababu1650
@deepababu1650 3 жыл бұрын
Awesome amma👍👍👍
@parvathihn8768
@parvathihn8768 3 жыл бұрын
Kitchen super
@poongodinagu3496
@poongodinagu3496 3 жыл бұрын
Kitchen tour arumai
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
🙏🙏
@psugunapalaniswamy1268
@psugunapalaniswamy1268 3 жыл бұрын
Where can we get the mats in karur
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
After lock down video upload 👍
@maheswarisenthil6420
@maheswarisenthil6420 3 жыл бұрын
Super kitchen ma
@sasipriyarajagopal1474
@sasipriyarajagopal1474 3 жыл бұрын
Hi mam, Very neat kitchen. Muruku flour ipo sales panalaya mam
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Pannittu irukkom...👍
@vmthiruppathy9931
@vmthiruppathy9931 3 жыл бұрын
Super amma
@umas2140
@umas2140 3 жыл бұрын
Very nice kitchen amma
@ushab3540
@ushab3540 3 жыл бұрын
Super sarasu ma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
🙏🙏
@santhinatesan181
@santhinatesan181 3 жыл бұрын
Kitchen tour super
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
🙏🙏
@padmavathir5026
@padmavathir5026 3 жыл бұрын
Super 👌👌👌
Kitchen Tour - in Tamil
31:51
Sarasus Samayal
Рет қаралды 1,5 МЛН
Pooja Cupboard in my home
10:20
Sarasus Samayal
Рет қаралды 198 М.
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 71 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,2 МЛН
11 Mistakes to Avoid While Making Modular Kitchen | Kitchen Designing Mistakes
10:46
Теперь нас дома трое❤️
0:41
Эммануил Нерсесян
Рет қаралды 3,2 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
0:34
好人小丑
Рет қаралды 56 МЛН