No video

கொடைக்கானல் செல்ல மொத்தம் 7 வழிகள் உள்ளது|avoid this route❌|dangerous hidden route to kodaikanal

  Рет қаралды 15,550

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

There are a total of 7 routes to reach Kodaikanal, out of which the escape route was permanently closed several years ago.Public is allowed to travel through remaining 6 routes.In this video you can see the route from Ottanchatram to Kodaikanal through pachalur,pannaikadu as one of them.There is very little human traffic on this route, which is frequented roaming by elephants.Night travel is dangerous.Based on some queries from the subscribers, we have traveled this route at night and added some information and shown it in this post.
#westernghats #kodaikanal #kodaikanalhills #kodaikanaltouristplaces #kodaikanalclimate #kodaikanalnews #kodaikanaltourism
Kodaikanal hidden route(pachalur to pannaikadu) full video link👇🔗
• அடர்ந்த காடுகள் வழியாக...
கொடைக்கானல் செல்ல மொத்தம் 7 வழிகள் உள்ளது, அதில் எஸ்கேப் ரூட் என்று சொல்லப்படும் பாதை பல ஆண்டுகளுக்கு முன் நிறந்திரமாக மூடி விட்டனர். மீதம் உள்ள 6 வழிகள் வழியாக பொதுமக்கள் செல்ல அனுமதிக்க படுகின்றனர்.அதில் ஒரு வழியாக ஒட்டன்சத்திரம் முதல் பாச்சலூர் பண்ணைக்காடு வழியாக கொடைக்கானல் செல்லும் பாதையை இந்த காணொளியில் பார்க்கலாம். யானைகள் அதிகம் வலம் வரும் இந்த பாதையில் ஆட்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருக்கும். இரவு நேர பயணம் ஆபத்தானது.பார்வையாளர்கள் சில சந்தேகங்கள் கேட்டத்தின் அடிப்படையில் இந்த பாதையில் இரவில் பயணம் செய்து சில தகவல்கள் சேர்த்து இந்த பதிவில் காண்பிதுள்ளோம்.
Kodaikanal tourist places in tamil,Kodaikanal hidden places,kodaikanal tourist places,kodaikanal hidden route,kodaikanal climate,kodaikanal news,kodaikanal crowd,kodaikanal hotels,kodaikanal resorts,kodaikanal waterfalls,kodaikanal summer climate,kodaikanal traffic,kodaikanal unseen places,kodaikanal unexplored places,kodaikanal guna cave,kodaikanal rain,best month to visit kodaiknal,best places to visit in kodaikanal,mannavanur lake,berijam lake,poomparai village,kodaikanal rourism,tamilnadu tourism,kodaikanal budget trip,top places to visit in kodaikanal,dangerous places in kodaikanal,kodaikanal mystery,kodaikanal tribal village,kodaikanal trip,kodaikanal village,kodaikanal tribes,kodaikanal road trip,kodaikanal hills,night drive to kodaikanal,kodaikanal wild animals,kodaikanal elephants.

Пікірлер: 49
@tjayakumar791
@tjayakumar791 3 ай бұрын
அடர்ந்த மலை பகுதியில் உள்ள சாலையில் இப்படி இரவில் ஒரு திகில் பயணம் போக விரும்பினால் இது போல் சென்று வரலாம். காரில் போகும்போதே அதுவும் வீடியோவில் பார்க்கும்போதே ஒரு வித பயம் உள்ளுக்குள் ஓடுது. சூப்பர் தம்பி.வாழ்த்துக்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
❤️👍
@baluraj8471
@baluraj8471 3 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து நான் இந்த வழியில் போயிருக்கேன் அண்ணா... நல்ல இயற்கை அழகு... 🙂
@sris9787
@sris9787 3 ай бұрын
அனைவரும் பயன்படுத்தும் முதன்மை சாலைகள் இரண்டு... 1. பழனி - பெருமாள் மலை சாலை 2. வத்தலகுண்டு - கொடைக்கானல் சாலை (ghat road) இது போக பிற சாலைகள்... 3. ஒட்டன்சத்திரம் - பாச்சலூர்-பண்ணைக்காடு 4. வத்தலகுண்டு-சித்தரேவு- பண்ணைக்காடு 5. தர்மத்துபட்டி- பன்றிமலை- தாண்டிக்குடி- பண்ணைக்காடு இது மூன்று சாலைகளும் பண்ணைக்காட்டில் சந்திக்கும் 6 வது சாலை யாரும் அதிகம் பயன்படுத்தாத அதிக வளைவுகள் கொண்ட குறுகிய சாலை ஆகும் அது 6. பெரியகுளம் - அடுக்கம் - பெருமாள் மலை சாலை ஆகும்.
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 3 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@prakashlic7578
@prakashlic7578 3 ай бұрын
❤❤❤❤❤❤ நீங்கா இப்படிதானே பதில் சொல்கிறீர்கள்....நானும் அப்படியே ...😂
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
🤣🤣🤣🤣 ...comment pudicha ❤️ poduven.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Aravindthiruneelakantan
@Aravindthiruneelakantan 3 ай бұрын
Another beautiful content, guys pls promote this channel ❤️ by sharing
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 3 ай бұрын
Very nice video 👌
@syedarifthanjai707
@syedarifthanjai707 3 ай бұрын
Massji thrill ride👍
@samundeeswari5887
@samundeeswari5887 3 ай бұрын
Nice 😯😯😯😍😍😍💚💚💚👌👌👌👍👍👍💐
@hariprasad6577
@hariprasad6577 3 ай бұрын
ஏற்கனவே நைட் டிராவல் பனி இருக்கேன் பைக் ல....பெட்ரோல் bulk மட்டும் நைட் இருக்காது
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 3 ай бұрын
Nice video bro moon also nice super bro.
@revathikani3798
@revathikani3798 3 ай бұрын
Super bro❤❤
@chillbreeze5422
@chillbreeze5422 3 ай бұрын
Super❤🎉🎉🎉
@KarthikaMaruthu
@KarthikaMaruthu 3 ай бұрын
Latea pakkuren 😢
@reginamaichel3091
@reginamaichel3091 3 ай бұрын
Supar tambi🎉🎉
@shanmuganathan303
@shanmuganathan303 3 ай бұрын
Was Waiting for your video bro
@user-tx2qb8rf6k
@user-tx2qb8rf6k 3 ай бұрын
தங்களது பெயர் என்ன எந்த ஊர்.நான் மடத்துக்குளம் அருகில் சர்க்கார் கண்ணாடிப் புத்தூர்.தற்சமயம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளேன் அருமை தங்களது சேவைக்கு நன்றி
@user-bh4us4cy7s
@user-bh4us4cy7s 3 ай бұрын
யார் போட்டாலும் ஏப்படி போட்டாலும் குறைச்சலா ஒரே நாள் போய்ட்டு வரமாதிரி போட்டிங்கனா நல்லாயிருக்கும் நன்றி ஐயா
@babuk5517
@babuk5517 3 ай бұрын
Very fine👌👌👌
@naveens3808
@naveens3808 3 ай бұрын
Tiruvanduram ponmudi Eco tourism Try pannunga bro please
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
Summer mudiyatum brother...pannirlam...unga pera solliye video podren
@naveens3808
@naveens3808 3 ай бұрын
@@kovaioutdoors TQ brother 🤝🫡
@azardheen7337
@azardheen7337 3 ай бұрын
❤❤❤❤
@baalamanikandan
@baalamanikandan 3 ай бұрын
@musicwinder_yt
@musicwinder_yt 3 ай бұрын
Nice video 👍
@vishnusagarak
@vishnusagarak 3 ай бұрын
No traffic Super Road
@MithunD98
@MithunD98 3 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@narmadhalithin
@narmadhalithin 3 ай бұрын
Nice🎉
@sekarpalanisamy1288
@sekarpalanisamy1288 3 ай бұрын
Nethu than ponen.. Enga oor
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
Oh..super
@dineshyc
@dineshyc 3 ай бұрын
2 headlight um paadhila yae work aagala na epdi irukum anga ?
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
🤣
@ravirajput8028
@ravirajput8028 3 ай бұрын
😮😮
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 3 ай бұрын
thrilling adventure
@travellermani3337
@travellermani3337 3 ай бұрын
Indha route la poga e pass venuma?
@haroonharoon9017
@haroonharoon9017 3 ай бұрын
Route la poga pass thevai Illa but Kodaikanal ulla enter aana munnadiye pass check pannuvanga
@sarcgang
@sarcgang 3 ай бұрын
Kodaikanal entrance toll booth just near silver e pass falls check panni than viduvanga
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 3 ай бұрын
👍👌🤝❤️❤️
@hakkim146
@hakkim146 3 ай бұрын
Super 🎉🎉
@samyartworld4878
@samyartworld4878 3 ай бұрын
Safe roat tha pro😊😊
@bhuvaneshmaruthu
@bhuvaneshmaruthu 18 күн бұрын
Avlo onnu risky route la illa over buildup pandraga 😅
@madhusoothanan6645
@madhusoothanan6645 3 ай бұрын
Wednesday ye than video podanuma? Intha Saturday, Sunday lam pudikatha bro? 😂😂😂
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
Weekly 3 videos brother
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 3 ай бұрын
உங்க வீடியோ பார்ப்பதற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்❤
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 85 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 47 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН
Postman - Tamil Full Movie - Keerthi Pandian, Munishkanth, Nagarajan Kannan
2:05:29
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 85 МЛН