No video

கொங்குநாடு🔥 Famous அரிசி பருப்பு சாதம்🤩 - ERO VELS COOKING👨🏻‍🍳

  Рет қаралды 75,218

Ero Vels Cooking

Ero Vels Cooking

Күн бұрын

#dalricerecipe #vegrecipes #traditional
What is This Video About?
This Video is About Making Bellar Dal Rice in Traditional Manchatti(Clay Curry Pot) Cooking, Which is done in Our Hotel.
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
📝 Ingredients:
Check Video for Ingredients👆🏻
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
MTV Details:
👨🏻‍🍳▸ பாரம்பரிய மண்சட்டி சமையல்👨🏻‍🍳
⏰▸ From 11am to 6pm
📲▸ Morning & Night Order Based
📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode
☎️▸ 9942518882
🗺️▸ maps.app.goo.g...
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Follow Us On:
Instagram ▸ / mtv_hotel
Mail ▸ mtverode@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Digital Partner:
Instagram ▸ / dcs.co.in
Facebook ▸ / dcs.co.in
Mail ▸ dcreations.co.in@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Tags:
#erovelscooking #manchattisamayal #mtvhotel
#manthotathuvirundu #erode #familyrestaurant
#nonvegfood #villagestylefood #nonvegrecipes

Пікірлер: 131
@muruganc4950
@muruganc4950 8 күн бұрын
வணக்கம் வேல்முருகன் தாயோடு தாரம் அவர்களின் உரையாடல் அருமை வாழ்க்கையில் நீர் மிகவும் கொடுத்துவைத்தவர். பாராட்டுக்கள். நன்றி தங்களின் குடும்பத்நினர்க்கு.
@Erovelscooking
@Erovelscooking 6 күн бұрын
வணக்கம் மிக நன்றி உங்கள் ஆதரவு எங்களுக்கு மிக பலத்தை கொடுத்துள்ளது வாழ்க வளமுடன் மிக மிக நன்றி
@poongothaissiva3335
@poongothaissiva3335 3 ай бұрын
மருமகளை கண்ணு கண்ணு கூப்பிடறாங்க, அழகோ அழகு 🎉❤
@anjanashivkumar555
@anjanashivkumar555 2 ай бұрын
Lucky sister neenga 👌🙏
@premanathanv8568
@premanathanv8568 3 ай бұрын
எத்தனையோ பேர் அரிசி பருப்பு சாதம் செய்தாலும் உங்களுடைய அவரை பருப்பு சாதம் தனித்துவம் மிக்கது அனைவருக்கும் பகிர வேண்டிய ஒன்று நான் கோயம்புத்தூர் பிரேம நாதன் மிகவும் மகிழ்ச்சிங்க 🙏🙏🙏🙏 குறிப்பாக ஆத்தாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்❤❤
@antonyjosephine494
@antonyjosephine494 3 ай бұрын
Super bro...
@Manoranjitham-pi4ni
@Manoranjitham-pi4ni 2 ай бұрын
FC
@AgalyaC.R
@AgalyaC.R 3 ай бұрын
Kongu favourite 👌
@chandranchandran1757
@chandranchandran1757 3 ай бұрын
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 3 ай бұрын
அவசியம் மாந்தோட்ட விருந்து வந்து அம்மாவின் கைமணம் உள்ள உணவுகளை ருசித்து சாப்பிட ஆவலாக இருக்கிறது.தீனா‌பிரதர் சேனலில் அம்மா பக்குவத்தை பார்த்து செய்து பார்த்தேன்.அருமை அம்மா.கோவையிலிருந்து ஈரோடு பக்கம்.
@shanmugasundaramm7697
@shanmugasundaramm7697 Ай бұрын
சூப்பர் ❤
@AmsaveniAmsa-td1mi
@AmsaveniAmsa-td1mi 3 ай бұрын
எனக்கு பிடித்த சாப்பாடு
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் செய்து சாப்பிட்டு பாருங்கள்
@thangarajs6165
@thangarajs6165 3 ай бұрын
அனைவருக்கும் பிடித்த சாப்பாடு அரிசிம்பருப்பு👌👌👌🙏🙏🙏
@sandhyajanu5780
@sandhyajanu5780 3 ай бұрын
It is very interesting to hear ammas old days memories . 😊
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Thanks for listening
@Ssenbagam-zg5mr
@Ssenbagam-zg5mr 3 ай бұрын
Akka unga style kongu sambar podi epdi seiyarathu oru video podunga
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி கண்டிப்பாக வெகு விரைவில் மசாலவுக்கு என்று தனி வீடியோ போடுகிறோம் வணக்கம்
@npnandhakumaran6047
@npnandhakumaran6047 3 ай бұрын
superugo nangalum eroad thamnga go ❤🎉
@malathiramasamy8985
@malathiramasamy8985 3 ай бұрын
Amma marumagal commedy superma
@user-cp9ff3ol4h
@user-cp9ff3ol4h 3 ай бұрын
சூப்பர் சாப்பாடு ❤
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 3 ай бұрын
சுவையான சாப்பாடு❤❤👌👌
@sugunasivamani3020
@sugunasivamani3020 3 ай бұрын
Ammayee niyapagam varuthu ungalai parkumpoth u
@jayaprakash5963
@jayaprakash5963 3 ай бұрын
Arumai brother vazthugal keep going 🎉 semma taste
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
@pushparanigovindaraghavan3352
@pushparanigovindaraghavan3352 3 ай бұрын
Super..naan malayali.padithsthu ,valarnthathu ellam.erode.erode ithu entha oor
@subbumaniam4744
@subbumaniam4744 3 ай бұрын
என் பள்ளி வாழ்வில் நூறு சதம் இந்த அரிசியும் பருப்பும் சாதமே. ஒண்ணங்கிலாஸ் முதல் பதினொண்ணாம் வகுப்பு வரை இந்த சோறு தான்...1958-1969 வரை, நெஞ்சில் நிழலாடும் இனிமையான காலங்கள்,,,, இன்று எழுபதைக் கடந்த போதும், என் தாயாரின் அன்பினால் ஆக்கிப் போட்ட சோறு....
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி வணக்கம் நீ சொன்னது முற்றிலும் உண்மை அரிசி பருப்பு சோறு ஸ்கூல் கொண்டு கொண்டு வருவாங்க இன்னைக்கு மறைக்க முடியாத சாப்பாடு மறைக்க முடியாத மறக்க முடியாத சாப்பாடு நன்றி நன்றி வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் குடும்பத்துடன்
@sandhyajanu5780
@sandhyajanu5780 3 ай бұрын
Amma and kannus relation super
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி
@antonyjosephine494
@antonyjosephine494 3 ай бұрын
Arumai..
@s.aishwariyaaishu5645
@s.aishwariyaaishu5645 3 ай бұрын
Super amma
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@moorthignanam9007
@moorthignanam9007 3 ай бұрын
எருமைநெய்ஊற்றிசாப்பிடவும்பச்சைவெண்ணைபோட்டுபாருங்கள்அதைவிட அருமையாஇருக்கும்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நன்றி இந்த கோதுமை நீங்க சும்மா சாப்பிடுங்க சாப்பிட்டு பாத்து சொல்லுங்க வணக்கம் வாழ்க வளமுடன்
@geetharani953
@geetharani953 3 ай бұрын
🍅 tomato satham vedio podugal pattima❤
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக போடுகிறோம் நன்றி
@UmaSankari-eh7tt
@UmaSankari-eh7tt 3 ай бұрын
Enga family favourite sapadu❤
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் பழைய காலத்து முறை சாப்பிட்டு ரொம்ப புடிக்கும் உணவு சொல்லுங்க நம்ம சேனல்ல போடலாம் நிறைய பேரு உங்க வீட்ல சாப்பிட ஆரோக்கியமும் வாழட்டும் வாழ்க வளமுடன்
@thangarajraj9990
@thangarajraj9990 3 ай бұрын
Tasty food 😊😊😊
@raymonjmini1941
@raymonjmini1941 3 ай бұрын
அருமையா இருக்குதுங்க..என் அம்மாவும் ஈரோடு கொங்கு தான்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி கண்டிப்பாக நமது உணவகத்திற்கு ஒரு டைம் வரவும்
@MahaLakshmi-jf2ot
@MahaLakshmi-jf2ot 3 ай бұрын
Rendu perum siripu super😀😀😀
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@rajeswarishanmugam7513
@rajeswarishanmugam7513 2 ай бұрын
நாங்களும் அவரைப் பருப்பு போட்டுதான் அரிசிம்பருப்பு சோறு செய்வோம்.
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் ஆரோக்கியமான உணவு செய்து சாப்பிடுவது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@prabbhhu1283
@prabbhhu1283 3 ай бұрын
Arisi paruppu sappadu super 🎉🎉🎉
@ushanandhini5606
@ushanandhini5606 3 ай бұрын
Super aeruku ma
@revathybhaskaran5466
@revathybhaskaran5466 3 ай бұрын
What is avarai paruppu
@rajamani7254
@rajamani7254 3 ай бұрын
Super.👌
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் அவரைப் பருப்பு டால் தனியாக கிடைக்கும் பழைய மளிகை கடையில் கேட்கும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@sivrajagounder598
@sivrajagounder598 3 ай бұрын
Amma ❤❤❤❤ I like cooking Nga From London ( native Tiruchengodu)
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
மிக மிக நன்றி நீங்கள் கண்டிப்பாக திருச்செங்கோடு வந்தால் நமது உணவகத்திற்கு வர வேண்டும் வாழ்க வளமுடன்
@pprema7670
@pprema7670 3 ай бұрын
Very nice Amma
@quantumupvcwindowsdoorssal2232
@quantumupvcwindowsdoorssal2232 3 ай бұрын
Velmurugan my wishes to all of you One small suggestion change the name of the channel as Ero de Palaniammal cooking🎉
@sarojinisubbanan5303
@sarojinisubbanan5303 3 ай бұрын
தங்களின் விலாசம்?
@ushanandhini5606
@ushanandhini5606 3 ай бұрын
Super sir
@sivasivanandam7433
@sivasivanandam7433 3 ай бұрын
Super amma.
@konghushakthivel5852
@konghushakthivel5852 3 ай бұрын
Super
@rajupoovathai1888
@rajupoovathai1888 3 ай бұрын
Super❤❤❤
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Hai pattima❤
@priyajesudason3968
@priyajesudason3968 2 ай бұрын
Amma please tell me how many litters of water for 1 litter of Rice required to cook in the Pressure cooker. Thank you.
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் பருப்பு அளவுக்கு தகுந்த போல் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் நன்றி
@sasikala12347
@sasikala12347 3 ай бұрын
🙏சூப்பர் அம்மா.❤💐
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக நன்றி வாழ்க வளமுடன்
@madeshwarandr2998
@madeshwarandr2998 3 ай бұрын
Arumai
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
@sivrajagounder598
@sivrajagounder598 3 ай бұрын
This recipe from kongu Nadu Gounder’s family specially
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் இது கொங்கு நாட்டு சாப்பாடுங்க அனைவருக்கும் பிடித்த உணவு மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
@thangarajraj9990
@thangarajraj9990 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@dineshkumarganesan1830
@dineshkumarganesan1830 3 ай бұрын
Arumai❤
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நன்றி நன்றி
@niranjanvsjsjeb1632
@niranjanvsjsjeb1632 3 ай бұрын
Ennaku favourite dish
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Super
@kogilamuthu4351
@kogilamuthu4351 3 ай бұрын
Ammaayii❤
@jayanthirani6378
@jayanthirani6378 3 ай бұрын
Nice...
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Thanks
@anuradhagovindan3397
@anuradhagovindan3397 3 ай бұрын
Is it toor dal?
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் அவரைப் பருப்பு மளிகை கடையில் கிடைக்கும் நன்றி
@gowthamkrishna2623
@gowthamkrishna2623 3 ай бұрын
Thazhai rasam try pannunga....
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக ட்ரை பண்ணுகிறோம்
@gowthamkrishna2623
@gowthamkrishna2623 3 ай бұрын
@@Erovelscooking 🙏
@sulochanasulo6208
@sulochanasulo6208 3 ай бұрын
Super 👍
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Thank you 👍
@amsavalli4324
@amsavalli4324 3 ай бұрын
I am in erode
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி கண்டிப்பாக நமது உணவகத்திற்கு வர வேண்டும்
@merlyndamianose5795
@merlyndamianose5795 3 ай бұрын
My friend in Coimbatore from the day she got married till today at age 72 she knows only to make parppu sadam. I call her from Australia and ask Malarvizhi what are you cooking. She says arisi parppu Saddam. 😅😅😅😅😅😅
@selvane9819
@selvane9819 3 ай бұрын
We have some confusion. Whether it is Avarai parupu or thuvarai paruppu (tool dhal) Good keep it up🎉 We will try
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி வணக்கம் அவரைப் பருப்பு சாதம்
@user-vv7ib5un3g
@user-vv7ib5un3g 3 ай бұрын
nice Amma
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு நன்றி
@sparvathy3082
@sparvathy3082 3 ай бұрын
அவரைப் பருப்பு எங்கே கிடைக்கும்.
@radhalatha6331
@radhalatha6331 3 ай бұрын
மளிகை கடையில் கிடைக்கும்
@radhalatha6331
@radhalatha6331 3 ай бұрын
தேங்காய்எண்ணையில் தாளிப்பு கொடுத்தால் சுப்பரா இருக்கும்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் சார் அனைத்து மளிகை கடையிலும் கண்டிப்பாக கிடைக்கும் நன்றி
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs 3 ай бұрын
எனது அம்மாவின் கை பக்குவத்தில் சாப்பிட்ட சாதம்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன்
@vasanthaopk
@vasanthaopk 3 ай бұрын
அழகான குடும்பம் அழகான மாமியார மருமகள் சேர்ந்து செய்தால் ஏன் நன்றாக இருக்காது ரொம்பவே நன்றாக இருக்கும் குடும்ப ஒற்றுமை பார்த்து சந்தோஷமாக இருக்கு
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக மகிழ்ச்சி நன்றி நன்றி
@musicfuse184
@musicfuse184 3 ай бұрын
Sambal sadam seithu kanbikkavum Amma...
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி வணக்கம் கண்டிப்பாக செய்து காட்டுகிறோம்
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 3 ай бұрын
Inda marumaga onnume theriya maari mamiaraiye keccudu yellathayum .sir technica change pannunga
@umabaskar294
@umabaskar294 3 ай бұрын
Thuvaram parupu pottal taste maruma
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் அவரைப் பருப்பு மட்டும் நன்றாக இருக்கும் தூரை பருப்பு சாம்பார் சாதத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் உங்கள் ஆதரவு மிக்க நன்றி வணக்கம்
@raniraja9899
@raniraja9899 3 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@angelfreedom246
@angelfreedom246 2 ай бұрын
சின்ன அம்மிக்கல்
@venkateshwaran5119
@venkateshwaran5119 2 ай бұрын
இது தமிழ்நாடு முழுவதும் செய்யப்படும் உணவுதான்.... கோவை, கொங்கு special கூறுவது தவறு.
@ramkumars2171
@ramkumars2171 3 ай бұрын
Avara paruppuna enna
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் அவரப் பருப்பு மளிகை கடையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும் நன்றி
@prabhasrikanth
@prabhasrikanth 3 ай бұрын
அவரை பருப்பும் துவரம் பருப்பு ஒன்றா?
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் அவரைப் பருப்பு வேறு துறை பருப்பு வேறு பழைய காலத்து மளிகை கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும் அவரை பருப்பு என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் நன்றி
@malinishunmugam453
@malinishunmugam453 3 ай бұрын
அவரபருப்பு என்பது துவரம் பருப்பா?
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் அவரைப் பருப்பு வேறு துவரை பருப்பு வேறு பழைய காலத்து பருப்பு மண்டியில் கேட்டு வாங்கிக் கொள்ளவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வணக்கம்
@malinishunmugam453
@malinishunmugam453 3 ай бұрын
@@Erovelscooking நன்றி
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 2 ай бұрын
👌👌👌👌🙏🤝👍👍✌👍
@ganeshkumarkumar8796
@ganeshkumarkumar8796 3 ай бұрын
Thangai naalu keethu போட்டிருந்த இன்னும் arumaiya irukinga.. ஆத்தாவ pakkayila santhosama irukinga மனசு
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி கண்டிப்பாக செய்து பார்க்கிறோம்
@af6912
@af6912 3 ай бұрын
ஈரோடு கொங்குநாட்டு ஸ்டைல் பேச்சாக தெரியலையே
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
சார் வணக்கம் சார் நான் ஈரோடு தான் என் குலதெய்வம ஆயி அம்மன் செம்மம் கூட்டம் எங்கள் ஹோட்டல் அனைத்து தரப்பட்ட மக்கள் வேலை செய்கிறார்கள் அனைவருக்கும் புடிக்கின்ற தமிழ் மொழியில் பேசுகின்றோம்
@muthukumar-yf7mc
@muthukumar-yf7mc 3 ай бұрын
Namakkal...paaice matheri eruikuinga sir...
@velumurugan2711
@velumurugan2711 3 ай бұрын
Direction லாம் வேண்டாம் bro natural aa பண்ணுங்க
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நீங்கள் கூறியபடி செய்து கொள்ளலாம் நன்றி
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 3 ай бұрын
Avarai paruppu dhan idu colour kammiya konjam perusa irukkum
@sasikala855
@sasikala855 3 ай бұрын
எச்சில் ஊறுது..,....
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நீங்களும் வீட்ல செய்து பாருங்க நன்றி
@sakthiveldady7547
@sakthiveldady7547 2 ай бұрын
மொச்சை பயிர்தானுங்க அவரைபயிரு
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் மொச்சை பயிர் வேறு அவரை பயறு தானிய மண்டியில் கேட்கவும் கண்டிப்பாக கிடைக்கும் உங்கள் ஆதரவுக்கு மிக நன்றி
@muthurasu3298
@muthurasu3298 3 ай бұрын
Super amma
@user-jd9xk3bf8q
@user-jd9xk3bf8q 3 ай бұрын
Super amma.
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்
Vatha kuzhambu & appalam kootu | வத்த குழம்பு & அப்பளம் கூட்டு | super combo ❤️
17:54
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Kovai Special Arisi Paruppu Sadam | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:49
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН