கொடுமுடி & மகுடேஸ்வரர் ஸ்தல வரலாறு | Kodumudi Temple Documentory | TAMIL

  Рет қаралды 33,779

Kitchen Claps

Kitchen Claps

3 жыл бұрын

Welcome to Kitchen Claps !
மூலவர்:மகுடேஸ்வரர், மலை கொழுந்திஸ்வரர்
அம்மன்/தாயார்:திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி
ஆகமம்/பூஜை :சிவாகமம்
புராண பெயர்:திருப்பாண்டிக்கொடுமுடி
ஊர்:கொடுமுடி
மாவட்டம்:ஈரோடு
மாநிலம்:தமிழ்நாடு
தேவார பதிகம்
சம்பந்தர், சுந்தரர் :
இட்டனும்மடி ஏத்துவார் இகழ்ந்து இட்ட நாள் மறந்திட்ட நாள் கெட்டநாள் இவை என்றலாற் கரு தேன் கிளர் புனல்காவிரி வட்ட வாசிகை கொண்டடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
-சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.
சன்னதி திறக்கும் நேரம்:
------------------------------------------------
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
"அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள்.
அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது"
ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.
ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும்.
நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.
ஸ்தலபெருமை:
-------------------------------
இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார். வன்னிமரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சிதந்தார். ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம்.
ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது.
பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர்.
இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர்.
கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம்.
இது ஒரு நாகர் ஸ்தலம். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.
அய்யா : மகுடேஸ்வரர்,
தாயார் : வடிவுடை நாயகி பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்,
தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள் நன்றி !

Пікірлер: 50
@kitchenclaps
@kitchenclaps Жыл бұрын
kzfaq.info/get/bejne/f75ogNJp2c6xhYk.html - எங்க ஊர் ஈஸ்வரன் கோவில் திருவாசக முற்றோதல் 🙏
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
அருள்மிகு மகுடேஸ்வரா போற்றி ஓம்
@s.saravanan1734
@s.saravanan1734 Жыл бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க 🙏
@hemalatham283
@hemalatham283 Жыл бұрын
Nice👍👏
@rajijothiraj9851
@rajijothiraj9851 3 жыл бұрын
🙏🙏nice to hear..
@kitchenclaps
@kitchenclaps 3 жыл бұрын
Thank you 😊
@rajaa8204
@rajaa8204 Жыл бұрын
Arumai sister nalla vilakkam thank u er raja kmd
@kitchenclaps
@kitchenclaps Жыл бұрын
நன்றி,சகோ!! & Keep supporting 🙏
@shreesakthi3234
@shreesakthi3234 3 жыл бұрын
Superb sathya
@kitchenclaps
@kitchenclaps 3 жыл бұрын
Thank you
@jeyaramangel845
@jeyaramangel845 2 жыл бұрын
👌👌👌
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
Thank you & keep supporting 🙏🙏
@parvathysubbaiya8472
@parvathysubbaiya8472 2 жыл бұрын
Kovilai padri therindhu konden mekka nandri
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
Thanksgga..& keep supporting 🙏🙏
@janarthanancse
@janarthanancse 3 жыл бұрын
Nice...
@kitchenclaps
@kitchenclaps 3 жыл бұрын
Thank you Thambi 😊
@shanmugapriya5063
@shanmugapriya5063 3 жыл бұрын
Nice ♥️♥️
@kitchenclaps
@kitchenclaps 3 жыл бұрын
Thank you 😊
@maheswarik7491
@maheswarik7491 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் 🙏 மும்மூர்த்திகள் அருள் கிடைக்கும் 😇 💐
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏
@pothumani8696
@pothumani8696 2 жыл бұрын
Super
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
Thank you & keep supporting 🙏☺️
@hemalatham283
@hemalatham283 Жыл бұрын
Nice👍👏 🙏🙏🙏🙏🙏
@kitchenclaps
@kitchenclaps Жыл бұрын
Thank you & keep supporting 🙏
@johnanderson6216
@johnanderson6216 3 жыл бұрын
Om namachivaiya 🙏🙏🙏 sistar semma usu miga thayliva sonninga 👍👍👍
@kitchenclaps
@kitchenclaps 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் , இதேபோல் ஆதரவை வழங்குங்கள் சகோ 🙏
@chandrasekar1971
@chandrasekar1971 2 жыл бұрын
கோடி. முடி கோவில் வரலாறு அ ரின்தென் மிக்க நன்றி
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
நன்றி 😄,,தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் 🙏🙏
@sureshgvdhevar9539
@sureshgvdhevar9539 2 жыл бұрын
🙏...!🙏!...🙏
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
நன்றி, தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் 🙏
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே......... 🍃🙏🍃🙏🍃🙏👍👍👍🍃🙏🍃🙏🍃🙏🍃
@gobinathan4453
@gobinathan4453 2 жыл бұрын
Parikarammunnu solli yematte panatha pidungaraanga please kavanamaaga irunga.kovol nirvaagam kandikka mattengiranga
@tamilselvankdtamil3758
@tamilselvankdtamil3758 3 жыл бұрын
ethu tha enga oour ..🙏
@kitchenclaps
@kitchenclaps 3 жыл бұрын
சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 жыл бұрын
புனிதமான காவேரி நீரில் துணி துவைக்கும் மனிதரை என்ன. சொல்வது
@goutham1100
@goutham1100 2 жыл бұрын
sundays open irkuma
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
எனக்கு தெரிந்தவரை ஞாயிறு நடை திறந்திருக்காது...
@goutham1100
@goutham1100 2 жыл бұрын
@@kitchenclaps thanks
@jayapalk4671
@jayapalk4671 2 жыл бұрын
Kavitha Jayapal
@suresh.psuresh.p4512
@suresh.psuresh.p4512 2 жыл бұрын
பித்ரு தோஷம் பரிகாரம் இங்கு செய்யப்படுமா
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
நான் அறிந்த வரையில் இல்லை,, பித்ரு தோஷம் நீங்க திலதர்ப்பணபுரி , ராமேஸ்வரம் ,& பவானி கூடுதுறை போன்ற கோவில்கள் விசேஷமானவை, திருச்சிற்றம்பலம் 🙏
@s.tamilsivatamil1754
@s.tamilsivatamil1754 2 жыл бұрын
அக்கா குழந்தையிளாதவர்கள் எப்படி பரிகாரம் செய்யனும் சொல்லுங்க எனக்கு குழந்தையில்லை
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
ஆற்றங்கரையில் உள்ள ஆலமரத்தில் தொட்டில் கட்டி கும்பிட மகப்பேறு உண்டாகும்,, அதனுடன் நல்ல மருத்துவரையும் கலந்து ஆலோசிக்கவும்,, கும்பகோணம் அருகே உள்ள கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு சென்று அங்கு வழங்கும் நெய் பிரசாதம் வாங்கி உண்டாலும் நல்ல பலன் கிடைக்கும் என்பது காலம் காலமாக உள்ள ஐதீகம், விரைவில் உங்களுக்கு மக்கட் பேறு கிட்ட இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏,,
@s.tamilsivatamil1754
@s.tamilsivatamil1754 2 жыл бұрын
@@kitchenclaps நன்றி
@ramyaramyasri9859
@ramyaramyasri9859 2 жыл бұрын
Iam கொடுமுடி தான்
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
Keep supporting 🙏
@udayakumar390
@udayakumar390 2 жыл бұрын
Inga theerthatha veetuku kondu varalama
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
தாராளமாக கொண்டு வரலாம், தொடர்ந்து kitchen claps சேனலுக்கு ஆதரவு வழங்கவும் 🙏
@stephenmarks4667
@stephenmarks4667 2 жыл бұрын
👌👌👌
@kitchenclaps
@kitchenclaps 2 жыл бұрын
Thank you & keep supporting ☺️
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 80 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 190 МЛН
Головоломка от дедушки🔥
0:31
FERMACHI
Рет қаралды 11 МЛН
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Zahal Youtube
Рет қаралды 46 МЛН
Funny Escalator #katebrush #shorts
0:11
Kate Brush
Рет қаралды 4,3 МЛН