கொளுத்திய வெய்யில் - கலக்கிய பேரணி!

  Рет қаралды 57,693

Jambavan TV

Jambavan TV

2 жыл бұрын

சுட்டெரிக்கும் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் சென்னையைக் கலக்கிய அண்ணாமலை பேரணி!

Пікірлер: 530
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 2 жыл бұрын
அண்ணாமலை அவர்கள் நடத்திய மாபெரும் பேரணியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பணிவான வணக்கங்கள்.தாய்க்குலங்களின் ஆதரவு அண்ணாமலை க்கு தொடர்ந்து நிற்க வேண்டும்.
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 2 жыл бұрын
Vaazhthukkal 🙌 Neenda Aayul Niraivaana Selvaththudan Vaazha Vaazhthugindrom 🙌
@ramaswathy491
@ramaswathy491 2 жыл бұрын
நிச்சயமாக வருங்காலத்தில் தமிழகத்தில் தாமரை மலர்ந்து மணம் வீச வாழ்த்துக்கள் ஜி
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 2 жыл бұрын
Tips 1000/
@xaviershanthi5054
@xaviershanthi5054 2 жыл бұрын
போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அண்ணாமலையின் சார்பாக இன்முகத்துடன் என் இதயபூர்வ நன்றியை காணிக்கையாக்குகிறேன்
@Theking-uz4nt
@Theking-uz4nt 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி, BJP யையும் தாண்டி அண்ணாமலைக்கு என்று பொதுவான மக்கள் ஆதரவு இருக்கிறது
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 2 жыл бұрын
நாட்டு மக்களை நல்ல வழியில் கொண்டு செல்ல உண்மையாக நினைக்கும் மனிதர்கள் பின்னால் நாட்டு நலன் நாடும் மனிதர்கள் அணி திரள்வது இயற்கை.. வரலாற்றில் எத்தனை எத்தனையோ முறை நடந்துள்ளது.
@srm5909
@srm5909 2 жыл бұрын
அறிவு ,துணிவு , எளிமை , உண்மை , திறமை இவை அனைத்தும் உள்ள அண்ணாமலை தமிழகத்தை நல்ல திசையில் திருப்புவார்.
@vinothathithan3588
@vinothathithan3588 2 жыл бұрын
Serippu 🤣🤣🤣
@Theking-uz4nt
@Theking-uz4nt 2 жыл бұрын
@@vinothathithan3588 ஆதரவு வரும் போது எதிர்ப்பும் வரவேண்டும் அதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 жыл бұрын
Because he is qualified and knowledge person. There is no one in India such a knowledge and decent political party leader
@reachbalaiyer
@reachbalaiyer 2 жыл бұрын
கூட்டம் கூட்டமாக பேரணி அண்ணாமலை நாளைய முதல்வர். அனைவருக்கும் அன்பு வணக்கம்.
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 2 жыл бұрын
Petrol விலை குறைத்தாலும் அண்ணாமலைக்கு வெற்றி விலை குறைக்காவிட்டாலும் அண்ணாமலைக்கு வெற்றி.
@santhanakrishnan9967
@santhanakrishnan9967 2 жыл бұрын
Yes
@murgesansankaran1310
@murgesansankaran1310 2 жыл бұрын
Correct. மத்தியில் மோடி. மாநிலத்தில் மலை.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 2 жыл бұрын
திரு.அண்ணாமலை கோட்டை நோக்கி பேரணி செல்கிறார் என்றதும் ஸ்டாலின் கோட்டையை விட்டு தெற்கே ஓடிவிட்டார் என்ற செய்தியை சொல்லவில்லை.
@damodarandamoo6700
@damodarandamoo6700 2 жыл бұрын
கோட்டையை கோட்டை விட்டு விட்டார் விடுவார்ர்ர் .
@suresh-cu4co
@suresh-cu4co 2 жыл бұрын
ஏ தலைவா கம்பிக்கு பின்னால் ஜாம்பவிய நிப்பாட்டாம விடமாட்டீங்க போல
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 2 жыл бұрын
@@citizennota7342 இது தானா சேந்த கூட்டம், கோட்டர், பிரியாணிக்கு கூடினது இல்லை. தம்பி
@subbu3377
@subbu3377 2 жыл бұрын
ஆனா அண்ணாமலையே சொன்னாரே!!. அவர் பேச்சை கேளுங்கள்.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 2 жыл бұрын
@@subbu3377 true உண்மை
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 2 жыл бұрын
ஜூன் 30 இலக்கு திருச்சியில் 10 லட்சம். விலை குறைத்தாலும் அண்ணாமலைக்கு வெற்றி விலை குறைக்காவிட்டாலும் அண்ணாமலைக்கு வெற்றி.
@kandhasamy1002
@kandhasamy1002 2 жыл бұрын
உண்மை. உண்மை. உண்மை.
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 2 жыл бұрын
எஸ்👍
@theman6096
@theman6096 2 жыл бұрын
👍💪👌
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 2 жыл бұрын
வணக்கம் அருண். நன்றி ரஜினிகாந்திர்க்கு. இவர் அரசியலுக்கு வந்திருந்தால் அண்ணாமலையை பிஜேபியும் தமிழ் மாநிலமும் இழந்திருக்கும்.
@ganeshtextilesmvrramanamur7738
@ganeshtextilesmvrramanamur7738 2 жыл бұрын
Yes correct
@natarajans8308
@natarajans8308 2 жыл бұрын
Well said.
@sasidharankarthikeyan3798
@sasidharankarthikeyan3798 2 жыл бұрын
அவர் "அரசியலுக்கு வருகிறேன்" என்பது படத்தை ஓட்ட மட்டுமே. 1996ல் கூட இவர் 'வாய்ஸ்' எடுபட்டதாகத் தோன்றுவதற்குக் காரணம் ஜெயலலிதா மீதிருந்த அதிருப்தியே. அதன்பிறகு அது எடுபடவில்லை
@janakiramanmuthukrishnan2573
@janakiramanmuthukrishnan2573 2 жыл бұрын
ரஜினி வராமல் இருந்தது நம் தமிழ் நாட்டிற்கு நல்லது நாம் பிழைத்தோம். . ரஜினி கபட வேடதாரி .
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 жыл бұрын
Correct
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
கோலாகலஸ் ஜாம்பவான் இளையபாரதம் தான் பார்ப்பேன் நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்
@vijayabaskar5182
@vijayabaskar5182 2 жыл бұрын
மிக அருமையான நேர்மையான இந்த மாதிரி டீவி சானல்கள் இருப்பது நமக்கு பெருமை
@moorthymoorthy9961
@moorthymoorthy9961 2 жыл бұрын
இந்தியாவிற்கு மோடி ஜி! தமிழகத்திற்கு அண்ணாமலை ஜி
@mathurganesanmathurganesan4451
@mathurganesanmathurganesan4451 2 жыл бұрын
போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துனைபேருக்கும் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏🙏
@KS-wj4bc
@KS-wj4bc 2 жыл бұрын
இலங்கை மக்கள் அண்ணாமலைக்கு பெரும் ஆதரவு,
@tamilvasudevantamilvasudev5154
@tamilvasudevantamilvasudev5154 2 жыл бұрын
அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலைதான் வெற்றி நமதே.
@Sathyadasskabilan
@Sathyadasskabilan 2 жыл бұрын
அண்ணாமலை பெயரை தினமும் மொதல்வர் உச்சரிக்கும் காலம் வந்து விட்டது!
@rajanlatha6986
@rajanlatha6986 2 жыл бұрын
Sivan koila idikavitadhuku annamalayar aatatha thangamudiala CM
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
இந்த கூட்டத்தை பார்த்தால் மோடி, அமித்ஷாவுக்கு மகிழ்ச்சிதான். உபிஸூக்கு வெயிலை விட எரிந்துஇருக்கும்.
@jayaramansekar7584
@jayaramansekar7584 2 жыл бұрын
உபிஸூக்கு வெயிலை விட எரிந்துஇருக்கும். சரிபா... எங்கேன்னும் சொல்லி இருக்கலாமே....
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
@@jayaramansekar7584 நான் கோமாளிபுர கொத்தடிமையில்லை. சேனல் மாண்பு கருதி விளக்கவில்லை.
@jayaramansekar7584
@jayaramansekar7584 2 жыл бұрын
@@TP-fr7sv கோச்சிக்காதே பா... வயித்தெரிச்சலே சொன்னேன்பா.. மனஸ் எரிச்சலே சொன்னேன் பா.. ரத்தக் கொதிப்பு எரிச்சலே சொன்னேன் பா... நானு கூட கோமாளிபுர கொத்தடிமையில்லை பா...
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
@@jayaramansekar7584 அண்ணாத்தே கிட்ட இன்னாத்தை கோச்சிகிறது. கோவமில்லேண்ணே! இங்கயாவது நல்லதா நாலு வார்த்த எழுதலாம்னு தோணுச்சி.
@suryanarayananiyer1848
@suryanarayananiyer1848 2 жыл бұрын
மலடா அண்ணாமல ரஜினி காந்த் வசனம் தற்போது நிஜம் ஆகிறது
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 2 жыл бұрын
பேரணி ஒரு முக்கியமான விஷயத்தை கூறுகிறது. அண்ணாமலையின் வளர்ச்சி இவர்கள் யாரும் எதிர்பாராத அளவு இருக்கிறது என்பது புரிகிறது. பாஜக தலைமை அவரை இன்னமும் ஊக்குவித்தால் தமிழகத்தில் மட்டும் அல்லாது மற்ற தென் மாநிலங்களிலும் பாஜகவின் வளர்ச்சியை கண்கூடாக காணலாம்.
@thambidurai7483
@thambidurai7483 2 жыл бұрын
They cheated even 200 rupees to the poor ladies.
@subbu3377
@subbu3377 2 жыл бұрын
@@thambidurai7483 அண்ணே பஜக கூட்டம். தானா சேர்ந்த கூட்டம். விடியாத கட்சியின் கூட்டமல்ல. 200க்கு வருவதற்கு.
@subbu3377
@subbu3377 2 жыл бұрын
அதை ஏற்கனலே பாஜக செய்துவிட்டது. அண்ணாமலை இலங்கை போனது எதற்காக??
@rathnamk8699
@rathnamk8699 2 жыл бұрын
Party is already doing it. He is going to Kerala often on party programme and has visited Telengana also once or twice on official assignments. He has gone to Lanka as emissary of India and did extremely well ,much better than a seasoned diplomat! What more one needs by way of encouragement!!
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 2 жыл бұрын
@@rathnamk8699 Yes. That is the need of the hour.
@ayyathuraik9180
@ayyathuraik9180 2 жыл бұрын
அண்ணாமலை அவர்களின் சீரிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை
@SasiKumar-rt7te
@SasiKumar-rt7te 2 жыл бұрын
திரு அண்ணாமலையை பற்றி பேசினால் நம்ம பாஸ்க்கு தனி உற்சாகமே வந்து விடுகிறது...சந்தோஷம் தான்......நல்ல செய்தி.....
@rajathangams6991
@rajathangams6991 2 жыл бұрын
கர்மயோகி மோடிஜி யால் தேசியம் மக்கள் திலகம் அண்ணாமலை யால் தமிழகம்
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 2 жыл бұрын
நன்றி ரஜினிகாந்திற்கு. இவர் அரசியலுக்கு வந்திருந்தால் அண்ணாமலையை பிஜேபியும் தமிழ் மாநிலமும் இழந்திருக்கும்.We want Real , Original Tamilan Annamalai next CM .
@shivramanganesh1028
@shivramanganesh1028 2 жыл бұрын
Rajinikanth is an scoundrel par excellence. Annamalai knows this what he had joined BJP.
@kavisgh
@kavisgh 2 жыл бұрын
ரஜினி அண்ணாமலை படத்தில் வரும் காட்சிகளை நிஜத்தில் 💥அண்ணாமலை💥 நிகழ்த்தி காட்டுகிறார். நகரும் படிகட்டுகளில் திமுக இறங்குவது போலவும் 💥அண்ணாமலை 💥மேலே ஏறுவது போலவும் உள்ளது.
@ushalakshminarayanan5358
@ushalakshminarayanan5358 2 жыл бұрын
அண்ணாமலை சுனாமி அலையில் திராவிட ஸ்டாக்குகள் காணாமல் போகப் போகிறது. இது தமிழ்நாட்டிற்கு நல்லது.
@murugesanv5098
@murugesanv5098 2 жыл бұрын
நான் கல்லூரியில் படிக்கும் போது பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் ஈர்க்கபட்டு அவரின் மறைவுக்கு பிறகு, மருத்துவர் ராமதாஸ் அவர்களோடு பயணித்து, பிறகு தலைவர் வாழப்பாடியார் அவர்களோடு பணியாற்றி பிறகு தளபதி இராம.சுகந்தனோடு பா.ஜ.கவில் இணைந்து நீண்டநாளுக்கு பிறகு சிரியவயதானவராக இருந்தாலும் திரு.அண்ணாமலை அவர்களுடன் துணைநின்று அண்ணாமலையை முதல்வர்ஆக்குவோம். தமிழ்நாடு உருப்படவேறு நபர்கிடையாது.ஜெய்கிந்.
@paramasivamvenkatachalam952
@paramasivamvenkatachalam952 2 жыл бұрын
தினமலர்--யூ "டியூப் சானல் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் உடனுக்குடன் வெளியிடுகிறது 🤣😂
@krgam4263
@krgam4263 2 жыл бұрын
திரு.அண்ணாமலை தலைமையில் தமிழகத்திற்கு ஒரு நல்ல மாற்றம் விரைவில் வரும். Jai hind
@ganeshang9555
@ganeshang9555 2 жыл бұрын
சிங்கம் அண்ணாமலை 🙂🤗🧡🧡
@kannadasans939
@kannadasans939 2 жыл бұрын
அண்ணாமலை அவர்களின் போராட்டம் தமிழக மக்களின் ஆதரவோடு வெற்றி.வரும் பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அவர்களின் தலைமை மகுடம் சூட்டும் என்பதில் ஐயமில்லை.
@govindrajusp8643
@govindrajusp8643 2 жыл бұрын
Good very good
@t.arajendiran1101
@t.arajendiran1101 2 жыл бұрын
இன்றைய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோடணகோடி வணக்கத்துடன் நன்றிகள்
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 2 жыл бұрын
அண்ணாமலை அடித்து ஆடுகிறார்.
@jayanth1551
@jayanth1551 2 жыл бұрын
பொதுவாக சொல்லப்போனால் அண்ணாதுரை ஆரம்பித்தது அண்ணாமலையால் முடிவுக்கு வருகிறது தமிழ்நாட்டுக்கு நல்லகாலம் பிறக்கபோகிறது
@baskarpitchaipillai8078
@baskarpitchaipillai8078 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏻எங்கள் இளைய கர்மவீரர் அண்ணாமலை அவர்களின் பேரணிக்கு. வந்திருந்த அணைத்து சகோதார. சகோதாரிகள் அனைவருக்கும் நன்றி 🙏🏻🌹
@vinothathithan3588
@vinothathithan3588 2 жыл бұрын
Ada sangi …karma veerara 🤣🤣iyooo
@subbu3377
@subbu3377 2 жыл бұрын
இதை இன்னொரு சுதந்திர போராட்டம் என்றே சொல்லலாம். மக்கள் தானாகவே வந்தார்கள். பாரத சுதந்திர போராட்டதிற்கு எப்படி கூட்டம் வந்ததோ அதைபோல., இந்த விடியா அரசின் அராஜக போக்கை எதிர்த்து சேர்ந்த கூட்டம் என்பது என் அபிப்பிராயம்.
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 жыл бұрын
@@vinothathithan3588 go and cry infront of Stalin house or Seeman house.
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
அரசியல் மட்டும் அல்ல, மதமும் ஆன்மிகமும் கூட அப்படி தான். வழி நடத்தும் / வழி காட்டும் நபர்களின் நடத்தை/ ஒழுக்கம் தான் பொது மக்களை கவர்கிறது. பெளத்தம், சமணம் வளர்ந்தது அப்படிதான்.
@Desabhaktha1947
@Desabhaktha1947 2 жыл бұрын
Yes. Even now Dhalai Lama is reaoected by all over the world.
@rajamanickammanickam5023
@rajamanickammanickam5023 2 жыл бұрын
அண்ணா துறையிடம் ஆட்டைய போட்டது அண்ணா மலையிடம் இழக்க நேரிடும்
@indiahindunadu
@indiahindunadu 2 жыл бұрын
பின்றீங்க
@srm5909
@srm5909 2 жыл бұрын
அறிவு ,துணிவு , எளிமை , உண்மை , திறமை இவை அனைத்தும் உள்ள அண்ணாமலை தமிழகத்தை நல்ல திசையில் திருப்புவார்.
@miraclehairoil9620
@miraclehairoil9620 2 жыл бұрын
இளமை விட்டுட்டீங்க
@viswanathankrishnan1004
@viswanathankrishnan1004 2 жыл бұрын
திமுக வுக்கு நன்றி, அண்ணாமலை அவர்களை பிரபலப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சி களுக்கு. தொடரட்டும் திமுக வின் பணி வளர்க அண்ணாமலை அவர்களின் விடாமுயற்சி.
@smgaming6155
@smgaming6155 2 жыл бұрын
200 rs briyani quarter இல்லை இது தானா சேர்ந்த மக்கள்
@nrajasekaran2619
@nrajasekaran2619 2 жыл бұрын
2026 ல் தமிழகத்தை ஆளப்போகும் மாவீரன் அண்ணாமலை ஜீ வாழ்த்துக்கள்
@narayananraghunathan438
@narayananraghunathan438 2 жыл бұрын
அதிலும் நிறைய பிழை யுடன் பேசுபவர் தான் நம்ம முதல்வர்
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 2 жыл бұрын
தமிழை பார்த்து படிப்பதில் பல தவறுகள்
@shanmugamani7644
@shanmugamani7644 2 жыл бұрын
Annamalai sir super
@jayanthimuvalla662
@jayanthimuvalla662 2 жыл бұрын
Modi had grown more than BJP in all India. Annamalai is growing more than TN BJP It is good for India and TN
@muruganranganathan8459
@muruganranganathan8459 2 жыл бұрын
சாமி, தயவுசெய்து நம்ம முதல்வரை விட்டுவிடுங்கள் 😌அவர் ஒரு பொம்மை🤣 கருணாநிதி எப்போதும் இன்னாரின் மகன் எனப் பேசியதில்லை😁தன்னம்பிக்கை குறைந்த நபர்கள் மட்டுமே, என் அப்பா, தாத்தா யார் தெரியுமா என்பார்கள் 😁
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 жыл бұрын
அண்ணாமலை வாழ்க வளமுடன் நன்றி
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
ஜாம்பவான் சேனலுக்கு வாழ்த்துக்கள்.... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்...
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 2 жыл бұрын
ஆதரவு பெருகி வருகிறது. Silent revolution is happening .
@chennamalavanselvatharasu7725
@chennamalavanselvatharasu7725 2 жыл бұрын
அன்பு நண்பர் அருண் குமார் அவர்களுக்கு சேலம் ஜோதிடர் செல்வன் வணக்கத்துடன் இந்தப் பேரணி நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து இதை ஊக்குவித்தவர் அருண்குமார் அய்யா அவர்கள் அண்ணாமலை பற்றியும் அவருடைய பெருமைகளைப் பற்றியும் உண்மையைப் பற்றியும் எடுத்துரைத்து உலகறிய செய்தவர் இந்த மாநாடு வெற்றியின் காரணம் அருண்குமார் அவர்களே வாழ்க வாழ்க ஆகியவையாகும்
@muruganranganathan8459
@muruganranganathan8459 2 жыл бұрын
அண்ணாமலை போட்ட பிட்டுல அறியாம பல திமுக நபர்கள் சிக்கிட்டாங்க😁போட்டு வாங்கறதுல கில்லாடி 😁தமிழே தகிடுதித்தோம் 🤠இதில ஆங்கிலம் 🤠😁இந்திய அளவில், இப்படி ஒரு முதல்தர முதல்வரை தேர்ந்தெடுத்தது எப்படி என விவாதம் 😌😁மானம் போது சாமி😔
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
ஜ௱ம்பவ௱ன் ச௱ர் நீங்கள் நகைச்சுவையுடன் பேசுவது மக்களின் மனதில் பசுமரத்த௱ணி போல் போய் சேரும் என்பதில் ம௱ற்று கருத்து இல்லை.உங்கள் பணி தொடரட்டும்.ஜெய்ஹிந்த்.
@endran1956
@endran1956 2 жыл бұрын
We are rejecting Thanthi, Puthiya Thalaimurai, Sun TV, Kalaignar TV, News Tamil, News 7".And we have stopped seeing All TV channels. Only through Social Media we are seeing the news. Bjp has succeeded in capturing the minds of TN people. Hats off to Shri. Annamalai Ji. Idhu Thana Serntha Kootam🙏🙏🌹🌹🌹
@rathisakthi
@rathisakthi 2 жыл бұрын
Yes, my family and I along with many friends neglected TV channels.
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 жыл бұрын
அட நாங்களும் தான்
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 2 жыл бұрын
I stopped seeing Tamil News channels from 2019.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 2 жыл бұрын
எந்த அமைப்பாக இருந்தாலும் தலைமையேற்று நடத்துபவர்களின் ஆற்றலில்தான் உண்மையான வளர்ச்சி உள்ளது. அப்படி ஒருதலைவனை உருவாக்குவது மனிதர்களல்ல இறைவன். எந்த காலகட்டத்தில் எங்கு யார் பிறந்து எதற்காக எப்படி வாழ்ந்து செயல்படவேண்டும் என்று இறைவன் முடிவுசெய்கிறான்.
@sivanandhan3266
@sivanandhan3266 2 жыл бұрын
Sema crowd. Highly responsive and enthusiastic.
@jayanth1551
@jayanth1551 2 жыл бұрын
ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேசியவரைக்கும் சரி தமிழில் பேசி இருந்தால் திரு மோடி அவர்களே இந்த தமிழைக் கண்டு பயந்திருப்பார்
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 жыл бұрын
Tamille thathin thinatho Karumam namme thalai ezuthu
@muralikrishnan8844
@muralikrishnan8844 2 жыл бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍
@ramachandrank7337
@ramachandrank7337 2 жыл бұрын
பாலிமர்,பொதிகை மட்டுந்தான் பார்க்கிறேன்.மற்ற சேனல்கள் வேஸ்ட்.
@kannanasi878
@kannanasi878 2 жыл бұрын
நான் பார்ப்பது, star network channels, sony network channels, euro sports , 1 sports இவைகள் தான்
@indiahindunadu
@indiahindunadu 2 жыл бұрын
செம பதிவு ஜீ நன்றி
@iyappaniyappan1040
@iyappaniyappan1040 2 жыл бұрын
பேரணி பற்றிய தங்களுடைய கருத்து மிகச்சரி .... அண்ணாமலைக்காக நானே கலந்துக்கலாம்னு தோனுச்சு ஆனா 600 கி.மி.தூரம் முடியல நன்றி சாரி
@radhanandagopal572
@radhanandagopal572 2 жыл бұрын
அண்ணாமலை தமிழ் தாயின் மகன்.
@sasidharankarthikeyan3798
@sasidharankarthikeyan3798 2 жыл бұрын
Unpopular opinion: அண்ணாமலை ஏலம் விட்டதிலும் தவறில்லை. முதல்வராக உள்ள ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை அப்புறப் படுத்தியதிலும் தவறில்லை.
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 жыл бұрын
ஆர்பாட்டம் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி
@jayasaisreesai1155
@jayasaisreesai1155 2 жыл бұрын
We support Annamalai sir 🙏
@natarajans8308
@natarajans8308 2 жыл бұрын
Congratulations to all organisers and volunteers of the BJP protest and all those gents and ladies who participated. I saw many ladies walking with their babies in hand.
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 жыл бұрын
Oh... really?!
@subramaniyanmanimaran8373
@subramaniyanmanimaran8373 2 жыл бұрын
@@thiruneermalai3845 yes. It is real.
@malathiharish9688
@malathiharish9688 2 жыл бұрын
Soo sweet HATS OFF TO THOSE ladies
@subbu3377
@subbu3377 2 жыл бұрын
@@malathiharish9688 அது பாஜக வின் மேல் இருக்கும் நம்பிக்கை. பெண்களின் பாதுகாப்பு இருக்கும் எனும் நம்பிக்கை. இங்ஙே அராஜகம் இருக்காது.
@Jayanthi_SR
@Jayanthi_SR 2 жыл бұрын
We stand with annamalai! Jaihind!
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
அனைவருக்கும் அன்பு வணக்கம். ஆனந்தமாக இருங்கள்.
@indiahindunadu
@indiahindunadu 2 жыл бұрын
வணக்கம் நண்பரே
@vijayabaskar5182
@vijayabaskar5182 2 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவில் ஊடகங்கள் அதிகம் உள்ளது என்பதை காண்பித்து அசத்திவிட்டீர்கள்
@indiahindunadu
@indiahindunadu 2 жыл бұрын
இந்துக்கள் ரிப்போர்ட்டர் சங்கம் என்று ஒன்றை ஆரம்பித்தால் இந்த பிரச்சினை முடிவுறும்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 жыл бұрын
Yes Muslim oru paperya naduthugirarhal full abuse of Modiji. All Muslims must buy . In kerala its happening
@balasubramanianr8321
@balasubramanianr8321 2 жыл бұрын
அதுலே அயோத்யா மாதிரி ஒரு ஆள் பூந்து ஃபனால் பண்ணிடுவாரு!
@indiahindunadu
@indiahindunadu 2 жыл бұрын
@@balasubramanianr8321 ஹாஹாஹா
@sundararajankrishnaswamy3070
@sundararajankrishnaswamy3070 2 жыл бұрын
தங்களின் கணிப்பு சரியே,மேலும் ஊடகம் என்பது நான்காவது தூண் செல்வதே வருத்தமாக உள்ளது நியாயத்தை விட அநியாயங்களை தான் விரும்புவதாக தோன்றுகிறது
@krishnacharvenkatraman6235
@krishnacharvenkatraman6235 2 жыл бұрын
You are doing great service to public by divine message and politics please you see to day maridas video please give your comments my asirvatham to you and your family I am dasar of purandara dasar my age 72 I'm proud of our PM age
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
அருண்குமார் சார். இது தான் ஜாம்பவான் TV.. எந்த மண்ணில் என்ன ?? விதை போட வேண்டும் என்று திரு அண்ணாமலை ஜி அவர்கள் விதைத்தார்!! விவசாயி அல்லவா?? சூப்பர்... நன்றி ஜெய்ஹிந்த்..
@venkatesanchandrasekar2591
@venkatesanchandrasekar2591 2 жыл бұрын
Long live Annamalaiji Dr c v kpm
@KK-um2nh
@KK-um2nh 2 жыл бұрын
மோடியே அண்ணாமலைக்கு முன் நிகரில்லை என்னும்போது ரஜனி ரொம்பவும் பின்னால் நிற்கிறார். அடுத்த CM இல்லை அடுத்த PM அண்ணாமலை தான்.
@vijayakumari9868
@vijayakumari9868 2 жыл бұрын
I am. happy to see the sincere people
@devakikrishnakumar7796
@devakikrishnakumar7796 2 жыл бұрын
Your way of speaking Tamil is romba azhaghu.Jai Ho annamalai sir.kudos
@ShankarthofqkqkqotrKA
@ShankarthofqkqkqotrKA 2 жыл бұрын
Vibrant annamalaiji. He is a politician with a difference. His speach. Is clear and meaningful. His target hits the bulls eye. Your narration about the. Rally of Bjp today was superb Mr Arun. Great day. Today
@asenthatti7767
@asenthatti7767 2 жыл бұрын
Annamalai ji follows true, straight forward, intelligent, faith to Hindu God etc
@asenthatti7767
@asenthatti7767 2 жыл бұрын
Annamalai ji follows true, straight forward, intelligent, faith to Hindu God etc
@sreemathir1220
@sreemathir1220 2 жыл бұрын
Vazhthukkal Annamalai sir!!!!!
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
ஜாம்பவான் திரு அருண் அவர்களுக்கு நன்றிகள்
@ramaswamyanandhan7855
@ramaswamyanandhan7855 2 жыл бұрын
Well done Mr Annamalai.
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 2 жыл бұрын
நியாயம் நேர்மை உண்மை இத்துடன் நகைச்சுவை என்பதையும் சேர்த்து சுவையான சிரிப்பு சிந்தனை என்ற அருமையான கலவையைக் தந்து களிப்படைய செய்தமைக்கு 🙏🙏🙏🙏🙏🙏 தந்து சிரிப்பு
@sakuntalaramaswamy7915
@sakuntalaramaswamy7915 2 жыл бұрын
Most Inspiring and Enlightening Presentation, bringing out the True and real Situation prevailing today in Tamilnadu. !! 🤘🤘💤
@theduthedu9219
@theduthedu9219 2 жыл бұрын
வாழ்க வளர்க
@geethakuttalam6726
@geethakuttalam6726 2 жыл бұрын
ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டீரே அருண்.தம்பி இது பொரியல் மண்ணு என்று சொல்லும் தீயசக்திகளுக்கு அண்ணாமலை தம்பி திரூவாருரில் குழி தோண்டி சென்னை கோட்டையில் புதைத்து விட்டார் என்று நீங்கள் சொல்லலேயே தம்பி.
@rajaramkondusamy5172
@rajaramkondusamy5172 2 жыл бұрын
அருமையான பதிவு.அருமையான விளக்கம். பாரத் மாதா கி ஜே
@adramlax
@adramlax 2 жыл бұрын
Very well covered Mr Arun… you are doing a very good job… excellent episode 💐💐😍
@swamykasinathana7198
@swamykasinathana7198 2 жыл бұрын
Namaskar sir.Thank you verymuch happy information.All over the Tamil Nadu people joined together to fight against the corrupt DMK Govt Sudalai not fulfilling the election promises
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 2 жыл бұрын
மயிலாடுதுறையில் ஊடகங்களை என்ன செய்தாலும் கேட்க மாட்டார்களாமே!! உண்மையா?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 жыл бұрын
அது வேற நாடு, வேற ரூல்ஸ். அதனால அப்படி.
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 2 жыл бұрын
Perfect presentation of facts with no unwanted masalas. Well done Sir
@babus3810
@babus3810 2 жыл бұрын
Super message bro valthukkal unmai arumai. Ella. Pugalum. Makkal thalaivar annamalai IPS bro. Avargaluku valthukkal
@asokmethavenkatachalam5414
@asokmethavenkatachalam5414 2 жыл бұрын
Sir,all right thinking people longed and waited for decades for a desired change in TN politics,whether liked or not the rare phenomena from Indian service ie ANNAMALAI entry fulfilled it.Many may say many things,he has become a force to reckon with and growing in a pace,not imagined by the established parties as so long none dared them till recently.His approach to any problem and presenting the facts are really excellent but finding fault for some is usual.He is really a great statesman in the making for the good of TN and India.May GOD make it true early.Thank you.
@nrajasekaran2619
@nrajasekaran2619 2 жыл бұрын
ஜாம்பவான் அருண் சார் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வந்தேமாதரம்
@shanthiruchelvam1540
@shanthiruchelvam1540 2 жыл бұрын
அண்ணாமலைக்கு வெற்றி உறுதி. எதிர்காலம் BJP க்குத்தான். நன்றி. நமக்கு வேண்டியது வளமான பாரதம். நல்ல தகவல் நெறியாளரே. மிக்க நன்றி.
@nsubramanian7176
@nsubramanian7176 2 жыл бұрын
Jai Hind and annamalai ji
@srinivasanjagannathan2190
@srinivasanjagannathan2190 2 жыл бұрын
Arunji's super special. Keep it up
@kasimuthukrishnan135
@kasimuthukrishnan135 2 жыл бұрын
Thank you AK sir.As usual well. presented. Please take one interview with our K.Annamalai ji. Awaiting for that auspicious day . ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் ஜெய்ஸ்ரீராம் நன்றி. 🙏🙏🙏
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 2 жыл бұрын
Annamalai is the real tamilan . Next original tamilan Annamalai
@sivanandhan3266
@sivanandhan3266 2 жыл бұрын
Kamarajar
@KrishnaMurthy-mo7me
@KrishnaMurthy-mo7me 2 жыл бұрын
Good Sir very nice super super very nice 👍
@SingaraaYouTubeChannel
@SingaraaYouTubeChannel 2 жыл бұрын
வணக்கம் அருண் அண்ணா 🙏⭐👑😊
@srinivasannarayanarao3619
@srinivasannarayanarao3619 2 жыл бұрын
Superb video Sir. Vandemadaram Bharat Mathaki Jai
@gopalannagarajan2772
@gopalannagarajan2772 2 жыл бұрын
தமிழ் மொழியின் அழகை, வெங்காய நாயுடு என்று அழைத்த, மாமிதநா முதல்வர் வாயால் மோடி கேட்க வேண்டுமா?
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 жыл бұрын
He is nayakkan follower
@sreenivasamani3918
@sreenivasamani3918 2 жыл бұрын
Annamalai will be next big and charismatic leader. He is here to fill the vacuum created due to absence of jayalalitha and karunanidhi , being a leader from backward community he is having positive impact 😀. He's a good orator speaks with data 👍
@suganyarakamanickam6886
@suganyarakamanickam6886 2 жыл бұрын
yes it is for annamalai a great human being
@thetchnamuthidharmalingam3498
@thetchnamuthidharmalingam3498 2 жыл бұрын
உண்மையான விளக்கம். நேர் வழியே நிறை வாழ்வு. வருங்கால நாட்டு நிர்வாகத்தை நிர்வகிப்பது முக்கியம். நியாயமானவர்களுக்கு அழுத்தம் தேவை இல்லை.
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 158 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН