Kolathuraan Tamil Movie 4K | விஜய் டிவி ராமர் | காமெடி காதல் திரைபடம் | கொளத்தூரான் ராமர் | DRAMA

  Рет қаралды 141,367

GoldenCinema

Ай бұрын

Kolathuran is an Tamil movie. The movie is directed by S. Kalaichandran and will feature KPY Ramar as lead character.
Subscribe Us For 24x7 Entertainment.
ShortFilms
Dubsmash
Special Programs
Events
Movie News
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official KZfaq page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
For Contact : goldencinema2007@gmail.com

Пікірлер: 53
@ajaymathu1535
@ajaymathu1535 11 күн бұрын
காசு இருந்தால் யாருவேனாலும் படம் எடுக்கலாம் அதற்கு இந்த படம் ஒரு உதாரணம் ராமர் அண்ணே நமக்கு இதெல்லாம் வேண்டாம் நமக்கு விஜய் டிவி இருக்கு அது போதும்
@syedmusdafa9510
@syedmusdafa9510 11 күн бұрын
தயவு செஞ்சு இது மாதிரி படம் இன்னொரு தடவை எடுத்துறாதீங்கடா டேய்... படம் பாக்குற ஆசையே போயிடுச்சுடா.. 😂😂😂😂😂
@user-kd8sq4so9o
@user-kd8sq4so9o 17 күн бұрын
இந்த படத்தை லொல்லு சபா டீம் ரீமெக் பன்னா கூட நல்லா இருக்கும்.ஓகே அண்ணன் ராமர்காக பார்த்தேன்
@rahulsiva5406
@rahulsiva5406 19 сағат бұрын
நல்ல கதை, நல்ல பாடல்,நல்ல கலைஞர்கள், நல்ல வசனம்.... இருந்தாலும் படத்தை நல்ல கேமரா man vaithu பன்னிர்காலம்...😊🙏❤❤❤
@Yuhelan
@Yuhelan 3 күн бұрын
ப்ரொடியூசர் இருக்கிறாரா செத்துட்டாரா😢
@user-vi1ki6zo1s
@user-vi1ki6zo1s 9 күн бұрын
இந்த படத்தை இராமருக்காகத்தான் பார்த்தேன் இந்த படத்துக்கும் இராமருக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு கடைசி வரையிலும் புரியவில்லை இந்த படத்தை பார்த்த நம் அனைவரையுமே முட்டாள்களாக ஆக்கி விட்டான் இந்த படத்தின் டைரக்டர்
@Anbu669
@Anbu669 14 күн бұрын
... உண்மையில் இதில் வருவது அதிகம் பீடி சிகரெட் குடிக்கிறானுங்க...! சட்டை காலர் தூக்கிவிட்டு கர்ச்சீப் ஒன்னு கட்டிகிட்டு திரியுறானுங்க...! இதுல என்ன கதை இருக்கு ஒண்ணுமே புரியல...!
@johnbenitto5417
@johnbenitto5417 2 күн бұрын
ஆஸ்கார் விருதுக்கு அனுப்புங்கடா 😂
@jeyaprabakaran3840
@jeyaprabakaran3840 27 күн бұрын
தாடி ❤சுரேஷ் மாமா உங்க நடிப்பு அருமை
@rajakumarrrajakumarr5336
@rajakumarrrajakumarr5336 13 күн бұрын
ராமர் காக பார்த்தேன் 100/7
@dillibabu9703
@dillibabu9703 24 күн бұрын
ஏல காச கரியாக்கி போட்டீங்களே! இதெல்லாம் ஒரு கதை! ?எவ்வளவோ கதை கொட்டி கெடக்குது.பாத்துக்க ஒருஆளா ஆணிய முடுங்க முடியாதுலே.சினிமா பெ.பிய ஆணி!
@leogeorgesoosay9021
@leogeorgesoosay9021 24 күн бұрын
இந்த படம் எடுத்தவர் பவம் என்ன நினைத்து எடுத்தாரோ?
@top2trender
@top2trender 7 күн бұрын
இந்த மாதிரி ஒரு தமிழ் படத்தை பார்த்ததே இல்லடா சாமி ராமர் ஆட்டோவில் போகும் சீன் பார்க்க பார்க்க சிரிப்பு தான் வருகிறது 😂😂😂😂😂
@balubalu3205
@balubalu3205 10 күн бұрын
இது ஒரு படம்னு எடுத்திருக்க நாசாமா போச்சு
@SathyarajBalan
@SathyarajBalan 3 күн бұрын
Nan Ramrkaaga than parka aarbichen. Ennada panni vechu irukeenga. Mudiyila saami. Ramar anne ungalukku Vijay tv nalla popularity irukku. So konjam nalla storyah paathuttu nadinga
@drmariMari
@drmariMari 26 күн бұрын
DIRECTOR.S.KALAI CHANDRAN FILM KOLATHOORAN FILM VERY BEAUTIFUL FILM...❤❤❤❤❤❤
@vetrvetri8766
@vetrvetri8766 5 күн бұрын
😭😭😭😭😭😭😭😭படம் ரொம்ப உழைப்பு போல படம் நல்ல கதையே இலலை
@rajeevgovindan1544
@rajeevgovindan1544 13 күн бұрын
Raamar pannathileye mika periya comedy 😅😅😅😅😅😅😅
@user-hw5go6on8t
@user-hw5go6on8t 2 күн бұрын
Karimuganuku paravaila
@Krish_1991
@Krish_1991 20 күн бұрын
Indha Padathukku total ah 10 full brandy thandaa selavu panni irukinga .. Andha alavukku acting irukku
@NavinDevar
@NavinDevar 21 күн бұрын
அடேய் 😂😂😂 இது திரை படமா 😂😂
@user-cp5kj6ub4g
@user-cp5kj6ub4g 4 күн бұрын
Ramar anna namma pattikkattu kathaya etuna unakku sollava venum un ooru pakkathu ooru thaane thampi unna rempa pitukkum anna naa karungalakutithaane mutuncha riplay pannuna katha nerayaa irukku naa solre unakkaka
@Theena1986
@Theena1986 12 күн бұрын
சுப்பிரமணியபுரம் 2 பா
@karthikeyan-sw3wy
@karthikeyan-sw3wy 12 күн бұрын
ramar unga EmGE ETHU AZAKU ALLA
@RAVISANKAR-lb4hy
@RAVISANKAR-lb4hy 16 күн бұрын
படம் ஓடும் போது ஏனாடி எழுதாதூ போடூரீங்ங
@jothibasuam8396
@jothibasuam8396 17 күн бұрын
இது திரைபடமா போங்கடா
@drmariMari
@drmariMari 26 күн бұрын
MADURAI SAKTHI THEATRE. KOLATHOORAN FILM. DATE.29.07.2022. RELEASE. நான் நடித்த கொளத்தூரான் திரைப்படம் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியாகிறது..... என்னை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கலைச்சந்திரன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..... ACTOR.N.MARI. RELEASE DATE. 29.07.2022.
@NavinDevar
@NavinDevar 21 күн бұрын
இது படமா.. ? ஷார்ட் பிலிம் அளவுக்கு கூட வொர்த் இல்ல
@sivakumar-nm9nz
@sivakumar-nm9nz 13 күн бұрын
😮😮
@saminathan5859
@saminathan5859 26 күн бұрын
சுமார் #கொளத்தூரான்''7.6.24/2.55பகல்
@Krish_1991
@Krish_1991 20 күн бұрын
Mokka Padam... Comedy ila, story ila... Waste of time...
@mgrboystamil
@mgrboystamil 16 күн бұрын
என்னப்பா எதுமே சொல்லல..
@GanesanGanesan-le5cb
@GanesanGanesan-le5cb 18 күн бұрын
Ramar n😢😮😅
@mahendravarmanmahi6267
@mahendravarmanmahi6267 22 күн бұрын
1:52:33
@marimuthu5530
@marimuthu5530 Күн бұрын
Dai
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 24 күн бұрын
என்னைய
@anushananu6038
@anushananu6038 12 күн бұрын
😄😄😄😭😭🙏🏻🙏🏻🙏🏻
@thirudiviyan8129
@thirudiviyan8129 23 күн бұрын
கழுவி ஊத்தனம்
@praveenb9380
@praveenb9380 6 күн бұрын
என்ன கருமம் டா இது 😂😂😂😂
@SRJN480
@SRJN480 Күн бұрын
காலகொடுமை
@muttushathii8369
@muttushathii8369 14 күн бұрын
Entha pataththil kathai thuuuuu
@SasiKumar-ox3tu
@SasiKumar-ox3tu 20 күн бұрын
Kevalamana movie
@a.kathirvelmurugan6147
@a.kathirvelmurugan6147 12 күн бұрын
Producer usuroda irukara illaiya....😂
@s.sentamilselvanselvan2123
@s.sentamilselvanselvan2123 28 күн бұрын
டேய் இது காமெடி யா அடிபடுவிங்கள்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 7 сағат бұрын
மானங்கெட்ட பசங்க இதெல்லாம் ஒரு படம்
@user-kt1di7yp3r
@user-kt1di7yp3r 18 күн бұрын
பெறிய , பெறிய நடிகனுக்கே இந்த மாதிரி யோசிக்கத்தெரியாது யார்றா நீங்கெல்லாம் எங்க டா இருந்தீங்க இத்தனை நாளா ? போங்க டா ?
@sathiyasathiyam
@sathiyasathiyam 17 күн бұрын
படத்தினுடைய கருத்து நன்றாக இருக்கிறது நடிகர்களும் கதைகளும் சற்று மொக்கையாக இருக்கிறது சற்று அல்ல நிறையவே ஆக மொத்தம் கூமுட்டை படம்
@user-hw5go6on8t
@user-hw5go6on8t 2 күн бұрын
Karimuganuku paravaila
@mahendravarmanmahi6267
@mahendravarmanmahi6267 22 күн бұрын
1:52:33
@user-hw5go6on8t
@user-hw5go6on8t 2 күн бұрын
Karimuganuku paravaila
@user-hw5go6on8t
@user-hw5go6on8t 2 күн бұрын
Karimuganuku paravaila
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 21 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 112 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 8 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 208 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 607 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 28 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 4,8 МЛН