🔥கொல்லிமலைக்கு போகலாமா | கொல்லிமலை | KOLLI HILL | KOLLIMALAI | VALVIL ORI | NAMAKKAL | K7

  Рет қаралды 387,473

K7

K7

9 ай бұрын

Thanks For Your Love♥ and Support GUYS
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
kesu_paiya?igsh...
In this video, I traveled from our village Erode district to Namakkal district Kollimalai Semmedu valve ori idol. On the way, I visited many wonders like Namakkal Anjaneya Hanuman Temple, Namakkal Fort and finally reached Kollimalai.
#kollihills #kollimala #adventure #valvilori #கொல்லிமலை #kollihills34hairpinbend #trekking #hills #hillsstation #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelvlog #travelvlogs #traveling #travel
WATCH OUR OTHER VIDEOS :
• 🔥தீபாவளி லட்டு புடிக்க...
• 🔥புரட்டாசி சனிக்கிழமை ...
• 🔥தொப்பேஷ்வரர் தொப்பை ச...
• 🔥திருமயம் கோட்டை | பிர...
• 🔥ஒரே ஒரு கதவின் விலை ஒ...
• 🔥கம்மாய் மீன் வேட்டை |...
• 🔥செட்டிநாட்டு பிரமாண்ட...
• 🔥பிரமாண்டமான செட்டிநாட...
• 🔥செட்டிநாடு ஆத்தங்குடி...
• 🔥நோய் இல்லாமல் வாழ்வது...
• 🔥கருங்காலி மாலை பரிசு ...
• 🔥பாலமலை சித்தேஸ்வரன் H...
• 🔥பாலமலை | சித்தேஸ்வரன்...
• 🔥பாலமலை ( எ ) சித்தேஸ்...
• 🔥தேங்காய் தொட்டியில் ச...
• 🔥ஒப்புட்டு இப்படி செஞ்...
• 🔥பானிபூரி செய்யலாமா | ...
• 🔥உலகின் மிக உயரமான சேல...
• 🔥ஊராட்சிகோட்டை மலை | வ...
• 🔥உலகத்தின் மிகப்பெரிய ...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video Made For an Entertainment karur #dindigul #dindigul Only

Пікірлер: 365
@jagadhishkarur3860
@jagadhishkarur3860 9 ай бұрын
தல கொல்லிமலை போக சொன்னதில் நானும் ஒருவன் ✋என்ன pin பண்ணுங்க👇
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
கண்டிப்பாக தல மிக்க நன்றி❤🙏
@perumalperumal3939
@perumalperumal3939 9 ай бұрын
@jeevaseelan4383
@jeevaseelan4383 8 ай бұрын
​@@K7_kesu13:04
@thulasingams831
@thulasingams831 4 ай бұрын
❤​@@K7_kesu
@rajasekaran8159
@rajasekaran8159 3 ай бұрын
​@@K7_kesu❤❤ 40:04
@pasupathi4294
@pasupathi4294 4 ай бұрын
கள்ள கபடம் இல்லாத சிரிப்பு, பேச்சு, மக்கா நீவீர் வாழ்க பல்லாண்டு. Thanks bro
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 9 ай бұрын
லட்சக்கணக்கான பணம் செலவு செய்து, Tamil tracker புவனி போன்ற யு டியூப்பர்கள் வெளிநாடுகளில் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர்.. கேசவன் தம்பி நீங்கள் சில நூறு ரூபாய் செலவு செய்து மிக அருமையான வீடியோக்களை உள்ளூரிலே எடுப்பது. பாராட்டுக்குரியது. வாழ்க வளர்க.!
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி அண்ணா😁🤩❤☺🙏
@praveenk3482
@praveenk3482 9 ай бұрын
30 வருடங்களுக்கு முன்பு முழு அகலமான ரோடும் இல்லை கொல்லிமலையில் படி எதுவும் இல்லை மழை பெஞ்சா ஏறவே முடியாது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு அப்பத்தான் ஜப்பான் மாடல் சுசூகி வண்டி ரெக்க கட்டி பறந்த மழையில் கொடைக்கானல் 11 km மலை மீதும் இரவில் சென்ற அனுபவம் உண்டு மலரும் அனுபவம் உன்னால் உன்னால்👍👍👍😀😀😀😀😀😀
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Woowwwww superb anna
@arunprakash3990
@arunprakash3990 9 ай бұрын
Lllllllllll
@user-yw5fr2cy4s
@user-yw5fr2cy4s 9 ай бұрын
Lodge. Address
@SundharamM-nc4gv
@SundharamM-nc4gv 8 ай бұрын
​ Piio😅 by an de ppl no no TV see if 0
@kongukarthik
@kongukarthik 9 ай бұрын
Today First like bro🥳 Thanks bro enga oru perumaiya sonnadhuku #Aadi 18 #Valvil Oori Function Spl bro
@TamilTigers001
@TamilTigers001 9 ай бұрын
💪💯🏹💥
@manikandanmathi378
@manikandanmathi378 9 ай бұрын
சூப்பர் சகோ இயற்கையை பார்க்க பார்க்க கண்களுக்கு புத்துணர்ச்சியாக உள்ளது அருமையான பதிவு சகோ
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி சகோ😁🤩❤☺🙏
@kanagambaln5073
@kanagambaln5073 3 ай бұрын
மது பாட்டில்களைப் பார்த்து வேதனைப்படும் தம்பி நீ நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@sivakamin8482
@sivakamin8482 8 ай бұрын
நீங்கள் பிளாஸ்டிக் பற்றி கவலைப்பட்டது‌ உண்மை.என்ன சொன்னாலும் ஏன் நம் மக்களுக்கு புரிவதில்லை?உங்களை‌மாதிரி எல்லோரும் விழிப்புணர்வோடு இருந்தால்‌ எவ்வளவு நல்லா இருக்கும்!! கடவுள் தந்த வளங்களை ‌நாம்தான்‌ கெடுக்கிறோம்.
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
உண்மை❤
@premakadir9827
@premakadir9827 4 ай бұрын
தம்பி உங்கள் speech is very super. You explain everything with existing 🎉
@saravanang2513
@saravanang2513 9 ай бұрын
மாப்ள நான் கொல்லிமலைக்கு போனது இல்ல ஆனா உங்க வீடியோ பாத்துட்டு எனக்கு போகணும்னு ஆசை வந்துருச்சு.. நல்லா பண்ணுங்க மாப்ள.. வாழ்த்துக்கள்.. ஒரு டைம் குடும்பத்தோட ஆம்னில போய் எல்லாரையும் சந்தோஷப்படுத்தி பாருங்க... 👍👍👍👍
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
கட்டாயம்ங்க 🤩🤩☺🙏🙏🙏🙏🙏
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 7 ай бұрын
ஓசி லே தின்காதீப்பா கவுண்டர்ஜாதி கொடுப்பார்கள் அடுத்தவங்க கிட்ட வாங்கி திங்கமாட்டான் என்னடா,, மக்கள்.. மக்கள் எல்லாம் உனக்கு பொறந்தவங்கலாடா மரியாதையா பக்தர்களே அல்லது பெரியோர்களே சகோதரர்களே என்று மரியாதையாகூப்பு டுடா
@padmanabhan6229
@padmanabhan6229 5 ай бұрын
Super view
@sagayamatha458
@sagayamatha458 8 ай бұрын
குருவே சரணம் அருமை நன்றி 🙏🙏
@inderakaruppan1402
@inderakaruppan1402 5 ай бұрын
Super place nandri tampi ungal neraya place parka muteethu
@RameshButtu3
@RameshButtu3 5 ай бұрын
இயற்கை வளங்கள் நிறைந்த கொல்லிமலை💯❤
@RameshButtu3
@RameshButtu3 5 ай бұрын
இதுவரை நான் கோவையில் இருந்து ஒரு 15 முறைக்கு மேல் கொல்லிமலைக்கு வந்து இருக்கேன். எங்க அக்கா மச்சான், அண்ணன் அண்ணி, பெரியம்மா ன்னு சொந்தக்காரர்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறார்கள்❤......
@user-jz8ko4cd7s
@user-jz8ko4cd7s 9 ай бұрын
வேரலெவள் நண்பா வாழ்க வளமுடன்👍💐💐👍
@annakodiannakodi6612
@annakodiannakodi6612 2 ай бұрын
உன்ன. யார் மிளகாய். சாப்பிடச்‌சொன்ன அது எவ்வளவு காரம் தெரியும் ❤
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 ай бұрын
Arumaiyana video thambi 👌❤️👍
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Good vlog good presented nice place explored the sola kadu market, greetings from banglore gracias😊
@KarthikKarthik-ud3co
@KarthikKarthik-ud3co 7 ай бұрын
உங்க கூட கொல்லிமலைக்கு வந்த மாதிரி பீல் ஆகுது வீடியோ மிகவும் அருமையாக உள்ளது
@K7_kesu
@K7_kesu 7 ай бұрын
Thanks sako❤🤩🙏
@VShanmugam-ez9nf
@VShanmugam-ez9nf 9 ай бұрын
அருமையான இயற்கை சூப்பர்
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 3 ай бұрын
உங்க குரல் சுப்பர் அருமையான வீடியோ❤👌👌👌👏👏👏🙏🙏🙏🙌💐🌺🌹🪷
@user-wc6vx1cz9x
@user-wc6vx1cz9x 2 ай бұрын
Super.கொல்லிமலையை சுற்றி பார்த்த அனுபவம் கிடைத்தது .
@sudharsansubbu1871
@sudharsansubbu1871 2 ай бұрын
அருமையான பதிவு தோழர்❤
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 7 ай бұрын
Vaalgavalamudan. Anna. Arumi
@user-wz6vy2uh8g
@user-wz6vy2uh8g 5 ай бұрын
Vellayangiri la intha soup vera level..bro
@devis1119
@devis1119 7 ай бұрын
Sami ovaru triplalayum nearla pakramathiri yeruku sami payam thodara vazhalthukal sami.sema bro. Super sami. Sivayanama. Om
@Priyan-xn8ht
@Priyan-xn8ht 4 ай бұрын
Super pa உன்னோட பேச்சு 👍🏻
@KalaiSelvi-ni2tb
@KalaiSelvi-ni2tb Ай бұрын
உங்கள் பேச்சு வழக்குமொழி மிக அருமை வாழ்த்துக்கள் 🌹🌹💚💚
@hemalatha9245
@hemalatha9245 2 ай бұрын
Omg korngu pazhathai sappittu kottai thuppum what a coincidence 😂😂😂😂😂❤❤❤❤
@farmerthegod
@farmerthegod 9 ай бұрын
பட்டாசு மாதிரி பேசுரீங்க bro..❤
@CruxDevaGhana
@CruxDevaGhana 9 ай бұрын
அடடே... எனக்கும் ஞாபகம் வருகிறது. நானும் வண்டி வேலை செய்த ஒருமாத காலத்திற்குள் கொல்லிமலை சென்றிருந்தோம். மற்றவர்கள் சொல்வதை பார்த்தால் நம்ம வண்டி மலை ஏறிவிடுமோ என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பான பயணம். இன்று அவளை விட்டு தனிமையில் வாடுகிறேன். I miss u my Crux....
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
ஆமாம் சகோ எளிமை தான் ஆனால் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்🤩☺❤
@PLY741
@PLY741 8 ай бұрын
Nice explanation bro Enjoy your travel ❤❤
@abdulhakeem5003
@abdulhakeem5003 5 күн бұрын
Hello Greetings Supper brother nice 👍👍👍👍
@user-ff3lg7sk1c
@user-ff3lg7sk1c 7 ай бұрын
வேட்டுவ கவுண்டர் குல தெய்வமாக வழிபடுகின்றனர்
@shivanyaKutty.s
@shivanyaKutty.s 9 ай бұрын
சூப்பர் சகோ சொன்ன மாதிரி கொல்லிமலைக்கு போயிட்டீங்க வேறலெவல்ல இருந்துச்சு சூப்பர்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி சகோ😁🤩❤☺🙏
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 9 ай бұрын
அருமையான பதிவு சூப்பர் தம்பி 👍🏽👍🏽👍🏽👌🏾👌🏾👌🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி அண்ணா❤🙏
@jayanthiduraisamy2431
@jayanthiduraisamy2431 8 ай бұрын
Super bro Nice vedio from sivagiri
@PINDAIMANI
@PINDAIMANI 7 ай бұрын
Love from Namakkal ❤ thalaiva
@gmrithulpranav9845
@gmrithulpranav9845 9 ай бұрын
சகோ கொல்லிமலையில் சித்தர்கள் ஜீவ சமாதி உள்ளதாக கேள்விபட்டிருக்கிறேன் அங்கு இருந்தால் அதையும் அடுத்த வீடியோவில் பதிவிடுங்கள் வீடியோ பதிவு மிகவும் அருமை மேலும் மலைபாதையில் மிகவும் கவனமாக வாகனத்தை இயக்குங்கள் வாழ்த்துகள் சகோ
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி சகோ🤩❤🙏
@sakthikitchen879
@sakthikitchen879 9 ай бұрын
ஒரே உற்சாக வெள்ளம். கரை புரண்டு ஓடுது சூப்பர் சூப்பர்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி அம்மா☺☺🤩🤩🤩🤩🙏
@ravidos
@ravidos 9 ай бұрын
Nanparukku.vazthukkal.kollimalai.payanam.
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 7 ай бұрын
Paavam. Milagaai. Enipaa. Anna. Vaalgavalamudan.
@ChandrasekarChandrasekar-yz6pw
@ChandrasekarChandrasekar-yz6pw 7 ай бұрын
சிறப்பு
@SAI-MURUGAN
@SAI-MURUGAN 8 ай бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அழகு 👍 அழகு 👍
@shankarramamoorthy5143
@shankarramamoorthy5143 2 ай бұрын
Excellent video and explanation.
@vigavijayi
@vigavijayi 4 ай бұрын
Hi.pro.Gollimalai.Seeni.Melakai.Enikum.,Neenga.Azhurnga.melakai.Uarikutha.Vazhipazham.Sapattal Siriyahedum.Gollemalai.Super.Proo.Muscat.Oman❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@user-fy6db5mt7q
@user-fy6db5mt7q Ай бұрын
எதார்த்தமான எளிமையான கொங்கு தமிழ் மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
@user-gg8mi4sm1d
@user-gg8mi4sm1d 2 ай бұрын
அருமை அருமை
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 7 ай бұрын
தம்பி கேசவா அருமை...நான் ஒவ்வொருமுறையும் தமிழகம் வரும்போது, கொல்லிமலையை மிஸ் பன்றதில்லை...💪👌
@vickydharshini8638
@vickydharshini8638 5 ай бұрын
சூப்பர் 💓💗💗
@KalaiSelvan-iq8wh
@KalaiSelvan-iq8wh Күн бұрын
சூப்பர் நண்பா
@sankarjayaram20
@sankarjayaram20 Ай бұрын
வெள்ளிங்கிரி பயன்பாடுகள் கொள்ளவில்லை பயணம் மிகவும் முக்கியமான நிகழ்வுகள் நான் முழுமையாக கண்டு களித்தேன் நீங்கள் ஐய்ஸ் சாப்பிட்டதும் கண்டு களித்தேன் மகிழ்ச்சி தோழரே நான் உங்கள் சங்கர் ஜெயராம் ❤❤
@vijayragavragav4030
@vijayragavragav4030 9 ай бұрын
Enjoyed your self
@Sathishraj
@Sathishraj 8 ай бұрын
பொதிகை மலை trip vlog போடுங்க.... சித்தர்களின் மூத்த சித்தர் அகத்தியர் அவர்களின் கோவில் இருக்கிறது... நம் தாய் மொழி தமிழ் மொழி வளர்த்த நம் அகத்தியர் அவர்களின் பெருமையை உரக்க சொல்லுங்கள்....
@Noor-mi2mv
@Noor-mi2mv 5 ай бұрын
கொல்லி மலை என்று பட்டுகளில் கெட.டு இருக்கிரோம் ஆனால் பார்த்தது இல்லை உங்கள் வீடியோவில் பார்த்தேன் நண்றி❤❤தம்பி சிரில் ங்காவில் இருந்து
@arjunraj6919
@arjunraj6919 6 ай бұрын
அன்பே சிவம் தமிழ் கடவுள் சிவன் துனை ❤
@huptap
@huptap 7 ай бұрын
Super place, ❤
@merthunjayan6690
@merthunjayan6690 9 ай бұрын
Super excited bro 👌👌👌👌👌 enjoy bro 💐💐💐💐💐💐 woooooooow super excited bro 👍🏻👍🏻👍🏻👍🏻 ananth veppadai
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thank you so much 😀
@BharathKumar-fi5rq
@BharathKumar-fi5rq 9 ай бұрын
Bro Super Arumy Thanks 👍.
@vallibasker-nf9dq
@vallibasker-nf9dq 4 ай бұрын
My childhood memories😊😊😊😊
@Rajeshr_Rss
@Rajeshr_Rss 2 ай бұрын
சூப்பர் நன்ப❤❤❤
@tamilselvam8797
@tamilselvam8797 8 ай бұрын
Great effort put by yourself brother. Watching all your videos. I'm very impressed. Alone... Keep it up . Lord Shiva will by your side...
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks a ton
@kameshupendran1988
@kameshupendran1988 4 ай бұрын
Super brother. I am from pune. Liked your style. I was rembering my young age similar trips from madurai... 🙏
@user-md6rv5sm2l
@user-md6rv5sm2l 3 ай бұрын
தம்பி உங்க பேச்சு அருமை யா. இருக்கு
@pselvaraj6560
@pselvaraj6560 8 ай бұрын
Super.anser..prother.godplessyoj..❤
@sathisha2358
@sathisha2358 9 ай бұрын
Super bro my all time fav place
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Me also bro
@DineshKumar-oo3in
@DineshKumar-oo3in 9 ай бұрын
Sema bro...🔥🔥🔥🔥
@HariBabu-hc5ii
@HariBabu-hc5ii 8 ай бұрын
Excellent brother super Anbudan Aribabu jothidar kuvathur
@subbur7634
@subbur7634 5 ай бұрын
Super pa
@rahulajith
@rahulajith 2 ай бұрын
Super thala❤❤
@pokkirimoorthy2703
@pokkirimoorthy2703 9 ай бұрын
Thalaivaaa🎉❤❤❤❤❤❤❤❤❤
@thamaraikannan2959
@thamaraikannan2959 9 ай бұрын
Masila aruvila kulichutu suda suda paniyaram saptu parings semaya irukum
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Bro masila aruvi closed bro
@pkrishnaraja5880
@pkrishnaraja5880 8 ай бұрын
Kolli malaikku periya bus poga roadai agalapaduthalame ithum oru arumaiyana tourist idam thane
@shanjitkumarshanjitkumar2111
@shanjitkumarshanjitkumar2111 9 ай бұрын
Super super bro 👍 Om namasivaya 🕉️🔱🙏🔥
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி சகோ❤🤩🙏
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 9 ай бұрын
Very nice
@ramilakshmi2604
@ramilakshmi2604 4 ай бұрын
Bro eppavumey safetya irrunga travel pannun bodhu carefula vandila ponga
@selvamk9010
@selvamk9010 Ай бұрын
அருமையான பதிவு நல்லா பண்ணுங்க நண்பரே
@Kaladhiya
@Kaladhiya 8 ай бұрын
👍👍👍👍👍👍👌👌👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌தம்பி உங்கள் பேச்சுக்கே இந்த வீடியோ பார்க்கனும் வெடி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ambikaambika4030
@ambikaambika4030 8 күн бұрын
Super👌
@v.k.janardhananjanan
@v.k.janardhananjanan 9 ай бұрын
You have good social awareness and I presume you have lot many like minded friends. So you can organise campaign for cleaning the beautiful hill and as well you get good content for videos as well get money.
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
That's a great idea!
@ganeshrethinam4979
@ganeshrethinam4979 2 ай бұрын
தணியாகவே கிளம்பீரூவீங்களா நண்பா ஆச்சரியா இருக்கு வாழ்த்துக்கள்‌ நண்பா
@srisanth1895
@srisanth1895 9 ай бұрын
Naanum aadi 18 ku kolli hills poven bro 😊
@RockfortRavi
@RockfortRavi 9 ай бұрын
மழை + வெயில் sema climate 😍😍 நண்பா 😍😍
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
ஆமாம் நண்பா❤🤩☺🙏
@manojshivani3742
@manojshivani3742 9 ай бұрын
Semma brother 👌👌🎉
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks akka
@gokulv9316
@gokulv9316 8 ай бұрын
Brother uga videos allam nala eruku brother uga videos patha tension la free aguthu brother...super brother
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks sako❤❤❤❤❤🙏
@user-nx1fo2he3i
@user-nx1fo2he3i 2 ай бұрын
Sel.nalla.keliyar.
@eswaraneswar6679
@eswaraneswar6679 7 ай бұрын
Green
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 9 ай бұрын
Nice bro 😊😊😊
@muthuvijayamuthu-hw8zn
@muthuvijayamuthu-hw8zn 8 ай бұрын
Summa super
@Sathishraj
@Sathishraj 8 ай бұрын
Super ❤❤❤
@revathirajesh313
@revathirajesh313 Ай бұрын
Super ❤
@Gasharmla23
@Gasharmla23 9 ай бұрын
Hi thambi....im frm Malaysia 🇲🇾 i really enjoy watch this video.... u show one type of fruit like big orange in Malaysia this fruit called pomelo quite famous fruits and my fav too . amazing keep rock 😊
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
So nice of you
@EsakkiMuthu-yc5wf
@EsakkiMuthu-yc5wf 3 ай бұрын
Anna.supper
@BlissfulVisions0
@BlissfulVisions0 8 ай бұрын
Super bro, na ganapathypalyam nalroad
@AASUSID
@AASUSID 4 ай бұрын
🤗🤗
@arjunraj6919
@arjunraj6919 6 ай бұрын
கொங்கு நாட்டு 25 சிவன் கோவில்கள் . பேரூர், அன்னூர், வெள்ளியங்கிரி, காரமடை, சேவூர், அவிநாசி, திருமுருகன்ப்பூண்டி, கொடுவாய், அழகுமலை (கயிலாசநாதர் கோவில்), காடையூர், பெருமாநல்லூர், பெருந்தலையூர், ஆப்பக்கூடல், ஈரோடு(கபாலீஸ்வரர் கோவில்), பவானி, மாடவீளாகம், காங்கேயம், கரூர், தாராபுரம், கடத்தூர் (அர்ஜூனேஸ்வரர் கோவில்), கொழுமம், திருமூர்த்தி மலை, வெஞ்சமாங்கூடலூர், சென்னிமலை( கயிலாசநாதர் கோவில்), மற்றும் சிவகிரிப்பட்டி[பழனி] .
@K7_kesu
@K7_kesu 6 ай бұрын
Super
@sriramelectricals5649
@sriramelectricals5649 9 ай бұрын
👍👌😇
@dreamrider589
@dreamrider589 9 ай бұрын
Namakkal❤🎉
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி சகோ😁🤩❤☺🙏
@andals905
@andals905 5 ай бұрын
நன்றிதம்பி
@vineethavinee6928
@vineethavinee6928 2 ай бұрын
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 172 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 118 МЛН
HE’S BACK! 😰
0:11
HeyItzPuppies
Рет қаралды 5 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 4,8 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28