Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs

  Рет қаралды 1,580,055

Karthi Gamaliel Official

Karthi Gamaliel Official

2 жыл бұрын

தரிசனம் 2022
திரும்பும்
திசையெங்கும்
திருச்சபைகள்
தேவன் தம்முடைய ஒரேபேறான
குமாரனையும் நமக்காக மிஷனரியாக தந்துவிட்டார்
Credits
Original Song Written by Amma Sarah Navaroji
Sung By Karthi Gamaliel
Music - John Rohith
Story & Written & Directed By Jeevan Lal
Director of Photography - Clint Paul & Sree Jith
Edited - Stains Stanley
FX & DI - Judah Arun
Lyrics Translated - Mercy Judah, Evangeline Kishore
Title Promo - Solomon
Title Animation - Pradeesh Joseph
Poster Design - Sarath J Samuel, Chandilyan Ezra
Asst Director - Abi Joshua
Mixing & Mastering - Augustin Ponseelan
Jazz Recording Studio - Ebenezer
Special Thanks to Our Beloved Annan
Mohan C Lazarus
Jesus Redeems
KARTHI GAMALIEL MINISTRIES
MOUNT CHURCH
VOC Road, ( Nearby Banu Brindavan Hotel)
Palayamkottai Road,
Thoothukudi - 628 008
Prayer Contact:
+91 94431 62710 || +91 99 44 34 6500
Connect with Bro Karthi C Gamaliel
🔸️ / karthi.gamaliel
🔸️ / karthigamaliel
🔸️ / karthigamaliel
🔸️ / karthigamaliel
🔴SUBSCRIBE MOUNT CHURCH CHANNEL kzfaq.info/love/21cbv3B...
#KG #Karthi_Gamaliel
#tamilchristiansongs

Пікірлер: 1 600
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது -2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் -2 1) கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் -2 ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே - 2 தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - 2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2 2) இந்த தேகம் அழியும் கூடாரம் - 2 இதை நம்பி யார் பிழைப்பார் -2 என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு - 2 இயேசுவோடு நான் குடியிருப்பேன் -2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2 3) கனவான்கள் பாக்கியவான்கள் - 2 கர்த்தருக்குள் மரிப்பவர்கள் - 2 கிறிஸ்து என் ஜீவன் - 2 சாவு என் ஆதாயம் - 2 காணுவேன் என் பிதாமுகமே - 2 கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் - 2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
@anbuvisionmedia7318
@anbuvisionmedia7318 2 жыл бұрын
God bless you....
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
@@anbuvisionmedia7318 welcome GBU💐💐💐💐
@yuvarajjohn5951
@yuvarajjohn5951 2 жыл бұрын
நன்றி நன்பா
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
@@yuvarajjohn5951 welcome GBU👍👍👍👍
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 2 жыл бұрын
Thank you❤ brother
@lakshmilachu8258
@lakshmilachu8258 2 жыл бұрын
யாருடைய மனதை எல்லாம் இந்த பாடல் உருக்குகிறது லைக் பன்னுங்க...இயேசப்பா ஆசிர்வாதம் கிடைக்கும்...
@simiyond3745
@simiyond3745 2 жыл бұрын
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்.என்று பாடிக்கொண்டே இருக்கும் போது இயேசுவுக்குள்ளாய் நித்திரை அடைய வேண்டும்
@premaranganathan3209
@premaranganathan3209 2 жыл бұрын
Amen amen 🙏
@mpraveendaniel3695
@mpraveendaniel3695 2 жыл бұрын
Amen
@stephens6120
@stephens6120 Жыл бұрын
எனது ஆசையும் அப்படியே
@estherjeeva4839
@estherjeeva4839 Жыл бұрын
ஆமென் 🙏🙏
@stalinglittus
@stalinglittus Жыл бұрын
I also wish to be like that...
@rameshk3782
@rameshk3782 2 жыл бұрын
உலக ஆசைகளை பொய் என்று கருதி நித்தியத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு இந்த பாடல் ஒரு பொக்கிஷம்.
@ajj689
@ajj689 2 жыл бұрын
Unmai
@soundarajangangadharan994
@soundarajangangadharan994 3 ай бұрын
ஆமென் 🙏🙏🙏🙏🙏
@respect6376
@respect6376 Жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@srk.sowmiya934
@srk.sowmiya934 2 жыл бұрын
Amen amen
@ashajesus3748
@ashajesus3748 Жыл бұрын
Karthavay umdaiya namam uyarthapaduvathaga.......
@johncharles5413
@johncharles5413 Жыл бұрын
உம்முடைய ஊழியத்தை செய்யும் போதே என் உயிர் பிரிந்து உம் இடம் வர வேணும் அப்பா...
@estherrani2002
@estherrani2002 Жыл бұрын
அப்பா
@Catherine-pf6qy
@Catherine-pf6qy 2 жыл бұрын
என் சகோதரனை நான் இழந்த போது நான் அழுததை போல் இந்த தரிசன வரிகளை கேட்டபொழுது என் கண்ணீரை அடக்க முடியவில்லை . உடனே நான் என் அறைக்கு சென்று சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்களுக்காய் கண்ணீரோடு ஜெபித்தேன். நன்றி ஐய்யா
@johnsilvester2707
@johnsilvester2707 2 жыл бұрын
இயேசுவே அப்பா...
@joyfullkidschannel2790
@joyfullkidschannel2790 2 жыл бұрын
Annaljansi appa ungalin savaike epppadi thandanai kodukum pavigal ungalai appadi vathaithirupangaul ninakum pothe kanner valigirathu athanai pavigalaium mannithu aver madiel sethu anaipathu nitchayam amen
@estherrani2002
@estherrani2002 Жыл бұрын
அப்பா அந்த ராஜ்யத்திற்கு நான் வரேன் பா
@gnanaprakasisokkiah6302
@gnanaprakasisokkiah6302 2 жыл бұрын
பாடலின் பிரசன்னத்தை அதிகமாகய்தேவன்உணரவைத்தார்
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
🎉🎉🎉 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴
@dhinakaranjbdhinakaran5325
@dhinakaranjbdhinakaran5325 2 жыл бұрын
Amen 😓😓😓Amen🙏
@aroprakash2112
@aroprakash2112 2 жыл бұрын
பாடல் ஆரம்பத்தை பார்த்து ( சில ஆடம்பர போதகர்களைப்போல எண்ணி) இதுலாம் இவருக்கு தேவையா என்று நினைத்தேன். ஆனால் தேவன் என் எண்ணம் தவறு என்று உணர்த்திவிட்டார். என்ன ஒரு அமைதியான, அருமையான, தேவையான பாடல். இந்த பாடலை உங்கள் மூலமாக திரும்ப தந்ததற்காக மகிமை நிறைந்த தேவனை துதிக்கிறேன். இன்னும் அதிகமாக தேவன் உங்களை பயன்படுத்துவார். ஆமென்.
@roselinrosy8007
@roselinrosy8007 Жыл бұрын
👏
@jeevanathiministries5096
@jeevanathiministries5096 Жыл бұрын
🎉😢
@VillalaKandan-ve4tp
@VillalaKandan-ve4tp Жыл бұрын
அந்தாளு நல்ல மனுஷன்..
@saranyasenthilkumar3300
@saranyasenthilkumar3300 Жыл бұрын
Glory to Jesus Christ
@movieclipstamil616
@movieclipstamil616 11 ай бұрын
Thinking is sometimes go wrong ❤
@blue-pv7sk
@blue-pv7sk 2 жыл бұрын
இயேசுவே என் பாவங்களை மன்னியும் உம்முடைய வருகையில் என் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளும்
@user-eu3mq8zk5q
@user-eu3mq8zk5q 2 жыл бұрын
Amen
@godwinjuda238
@godwinjuda238 2 жыл бұрын
AMEN
@reeganchiyan5762
@reeganchiyan5762 2 жыл бұрын
Amen
@AmmaAppa-yq5zz
@AmmaAppa-yq5zz 2 жыл бұрын
கர்த்தருக்குள் பாடுகளை சகிப்பது ஒரு உன்னத அனுபவம். அவருக்காய் வாழ்வதே போல் ஒரு சந்தோஷம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
@m.joseph1224
@m.joseph1224 2 жыл бұрын
ஆமென்
@maggijohnsingh
@maggijohnsingh 2 жыл бұрын
Song of great hope Sung with real spirit of the song.
@johnlinjenovah2193
@johnlinjenovah2193 2 жыл бұрын
பாடல் முழுவதும் கண்ணீரை அடக்க முடியவில்லை.... வரிகள் நெஞ்சை பிழிந்துவிட்டது... காட்சி அமைப்பு, பாடல் மற்றும் பாடல் இறுதியில் வரும் மிஷனரிகளின் காட்சிகள்.... வார்த்தைகள் இல்லை...இது உங்களின் ஆக சிறந்த படைப்பு...நிச்சயம் ஒவ்வொரு மனதையும் உடைக்கும்
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 2 жыл бұрын
Athe athe thaan annaaa .... I cried a lot ..... Felt god's presence amen
@abinabin7494
@abinabin7494 2 жыл бұрын
Amen Amen😭😭
@AthavaN...APN...
@AthavaN...APN... 2 жыл бұрын
Yes
@hemavathyld9465
@hemavathyld9465 2 жыл бұрын
Yes brother. Praise the lord.
@pravinsiva8225
@pravinsiva8225 2 жыл бұрын
True
@sundaramsundaram4650
@sundaramsundaram4650 2 жыл бұрын
என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என் கண்ணிர்தன் பதில் என்னை பயன்படுத்தும் ஆண்டவரே என்னை ஆர்பணுக்கிரென்
@mkamala3598
@mkamala3598 11 ай бұрын
எந்தன் ஓட்டம் ஜெயமுடன் முடியும் அந்த நாளை சதந்தரிப்பேன்!! நன்றியப்பா, இயேசப்பா!!!
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ninomesia9165
@ninomesia9165 7 ай бұрын
வயதான எனது போதகர் இப்பாடலை பாடும்போது சபையே எழுப்புதல் டையும்.மீண்டும் இப்பாடலை கேட்க வைத்த தேவனுக்கு நன்றி. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக
@searchingforthelost-599
@searchingforthelost-599 2 жыл бұрын
ஏதேதோ அர்த்தமற்ற பாடல்கள் கிறிஸ்தவ வாழ்வை திசை மாற்றும் இக்காலத்தில் அநேகரை பக்தி விருத்தி செய்யும் பாடலை வெளியிட்டதற்காக நன்றி........ இது போன்ற பாடலை தொடர்ந்து வெளியிட கர்த்தர் பெலன்தருவாராக..
@chandrashaley4429
@chandrashaley4429 2 жыл бұрын
Amen
@harrishdaniyal6795
@harrishdaniyal6795 2 жыл бұрын
💯💯💯💯💯💯 correct
@Kannappan-
@Kannappan- 2 жыл бұрын
ஆமென் 🙏
@JesusResidesMinistries
@JesusResidesMinistries 2 жыл бұрын
kzfaq.info/love/E8HswxvAzDf7hZTP27MiWw
@blessyjeslin3924
@blessyjeslin3924 2 жыл бұрын
100 percent true
@selvamreeta6026
@selvamreeta6026 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் மனம் உடைந்து போனது இந்த பாடலை பல முறை கேட்டாலும் அலுத்து போகல தேவனுக்கே மகிமை
@AntonyPeter-nd8tu
@AntonyPeter-nd8tu 11 ай бұрын
Ttt
@kumarikumari4916
@kumarikumari4916 2 жыл бұрын
இந்த பாடல் எத்தனை தடவை கேட்டதும் நன்றக இருக்கிறது என்று சொல் வென் ஆம்மேன்
@kumarikumari4916
@kumarikumari4916 2 жыл бұрын
Hi
@kumarikumari4916
@kumarikumari4916 2 жыл бұрын
Ok
@janetjayaseelan2973
@janetjayaseelan2973 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் நம்மை தேவசமூகம் கொண்டு செல்லும் பாடல். கர்த்தர் உங்கள் ஊழியத்தையும், குடும்பத்தையும் ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்து ஆயுசுநாட்களை கூட்டி தந்து ஆசீர்வதிப்பாராக. 🙌🙌✝️🛐💐🎊👍
@rishasneha9296
@rishasneha9296 2 жыл бұрын
Magimaiyana ottam. Vetriyana vazhkai. Kristhuvukaga. 😊
@chittukuruvimedia8484
@chittukuruvimedia8484 2 жыл бұрын
#harneeshchristiansongs
@maheshwariashokan1586
@maheshwariashokan1586 2 жыл бұрын
Amem😭
@graceskytech1060
@graceskytech1060 2 жыл бұрын
ஒவ்வொரு வாரமும் இதே போல தான் மலைகளில் ஊழியம் செய்ய கிருபை செய்கிறார்
@JeslinAngelina
@JeslinAngelina Ай бұрын
No words to describe the love of him..... ❤ When I hear the I felt so lucky......... Just tears are falling from the eyes 😢
@kezialchitra8441
@kezialchitra8441 2 жыл бұрын
Amen 🙏🏻🙏🏻
@ManiKandan-hh3pe
@ManiKandan-hh3pe 2 жыл бұрын
Amen✝️✝️
@ajanardhanan6511
@ajanardhanan6511 2 жыл бұрын
Beautiful song. My husband, a tamilian died 1 month back doing Lord's ministry. Sure he's with our father. Glory to Jesus.
@s.sharonjacintha5700
@s.sharonjacintha5700 2 жыл бұрын
Praise the lord Sister, god is all with you and your family stand firm with faith . May God bless you all.
@beyourselfalways8725
@beyourselfalways8725 2 жыл бұрын
Jesus will replace him 🙏
@ajanardhanan6511
@ajanardhanan6511 2 жыл бұрын
@Mangal Raj. 🙏
@ajanardhanan6511
@ajanardhanan6511 2 жыл бұрын
@@s.sharonjacintha5700 🙏
@ajanardhanan6511
@ajanardhanan6511 2 жыл бұрын
@@beyourselfalways8725 🙏
@LivingFish98
@LivingFish98 Жыл бұрын
இந்த காலத்தில் கேட்கக் கிடையாத அர்த்தமுள்ள அருமையான பாடல். எல்லா உண்மையான ஊழியர்களின் ஓட்டமும் ஜெயமாய் முடியும்
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 2 жыл бұрын
பலமுறை கேட்டுவிட்டேன்; ஒவ்வொருமுறை கேட்கும்போதும் கண்ணீரை அடக்கமுடியவில்லை, இந்திய தேசத்தின் மிஷனெறிகளுக்காக தொடர்ந்து ஊக்கத்துடன் ஜெபிப்போம், இயேசுவின் நாம்மொன்றே உயர்ந்திருப்பதா! ( from Canada 🇨🇦)
@mpraveendaniel3695
@mpraveendaniel3695 2 жыл бұрын
Hlo
@shamlinsarjin4732
@shamlinsarjin4732 Жыл бұрын
​@@mpraveendaniel3695 ea Wa saawmnmemm3mñejkookjjj Emamaèmmm
@sheeladanielofficial
@sheeladanielofficial 2 жыл бұрын
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்.அந்த நாடு சுதந்தரிப்பேன்🙏🙏
@vimalarazak2597
@vimalarazak2597 Жыл бұрын
என்னை ஊழியத்தில் உற்சாகப்படுத்தி ஓட வைத்த பாடல்
@winfredjebarajj6147
@winfredjebarajj6147 Жыл бұрын
Nice song
@denikakutty6841
@denikakutty6841 2 жыл бұрын
Thayalu ennakku inum inum anniya pasai venum uncle please please pry uncle
@gethsipuspalatha2580
@gethsipuspalatha2580 9 ай бұрын
ஆமென் ஆமென் 🙏🙏🙏
@vamailraja7709
@vamailraja7709 2 жыл бұрын
இந்தப் பாடல் கேட்கும் போது நாமும் இரத்த சாட்சியாய் தேவனுக்கென்று மரிக்கனும் போல இருக்கு
@vikramjoseph2386
@vikramjoseph2386 2 жыл бұрын
Amen 🙏🙌🙏🌄
@jayadevisathiyaseelan5316
@jayadevisathiyaseelan5316 Жыл бұрын
Amen appa....
@sasizeegan7110
@sasizeegan7110 Жыл бұрын
I LOVE THIS SONG I LIKE BRO KARTHIK C கமாலியெல்
@giftofgod6160
@giftofgod6160 2 жыл бұрын
ஆண்டவருக்காக உண்மையாய் ஊழியம் செயும் அனைவருக்கும் இந்த பாடல் உத்வேகத்தைக் கொடுக்கிறது. ஆமென்
@winfredjebarajj6147
@winfredjebarajj6147 Жыл бұрын
Unmai
@gladsonvlogs943
@gladsonvlogs943 2 жыл бұрын
அண்ணனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... இதை போன்ற இன்னும் அனேக பழைய பாடல்களை வெளியிடுங்கள்.....
@samuelcharles128
@samuelcharles128 2 жыл бұрын
Yes I too request you brother
@roselinrosy8007
@roselinrosy8007 Жыл бұрын
S we r waiting
@inbarajjohsua9788
@inbarajjohsua9788 Жыл бұрын
🥰👋🥳👍
@samuvelpaulraj9178
@samuvelpaulraj9178 10 ай бұрын
Jesus loves you amen 🙋‍♂️
@yesukarunakaran5608
@yesukarunakaran5608 2 жыл бұрын
இந்த பாடல் மிகவும் என்னை தொட்ட வரிகள் ஆமேன் அல்லேலூயா
@Yovan-yd3gw
@Yovan-yd3gw 10 ай бұрын
💐✝️எனக்கு மிகவும் பிடித்த பாடல் தேவனுடைய ஊழியத்தை செய்யும் போது தேவன் ஊழியக்காரரை எப்படி கிருபையாய் நடத்துகிறார் என உணர்த்தும் பாடல், தேவனுடைய நாமம் இந்த பாடல் மூலமாய் உயர்த்தப்படுவதாக, ஆமென் 💐
@geisark9594
@geisark9594 Жыл бұрын
Amen hallelujah
@leninrajesh
@leninrajesh 2 жыл бұрын
*LYRICS (in Tamil)* கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்-2 ........கொஞ்ச 1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன்-2 ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2 ........(அவர் பாதம்...) 2. இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார்-2 என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2 ........(அவர் பாதம்..) 3. கனவான்கள் பாக்கியவான்கள் கர்த்தருக்குள் மரிப்பவர்கள்-2 கிறிஸ்தென் ஜீவன், சாவு என் ஆதாயம், காணுவேனென் பிதா முகமே-2 ........(கொஞ்ச காலம்) 4. வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும்-2 என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே-2 ........(அவர் பாதம்) 5.பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக-2 என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை-2 ........(அவர் பாதம்)
@preethaj.p875
@preethaj.p875 2 жыл бұрын
Amen... by J.P...
@alfieceles2283
@alfieceles2283 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை..
@mariselvammariselvam5027
@mariselvammariselvam5027 2 жыл бұрын
See
@saranyasenthilkumar3300
@saranyasenthilkumar3300 10 ай бұрын
Daily I hear this song..... Spiritual aa thatti elupi vidura paadal
@premajuliot3038
@premajuliot3038 11 ай бұрын
அவர் பாதம் வீழ்ந்து பணியும் போது என் வாழ்வின் நோக்கம் நிறைவேறும்,
@samjebakumarministries4387
@samjebakumarministries4387 2 жыл бұрын
நீங்க அநேகருக்கு முன்மாதிரி அண்ணே
@bymsamuel
@bymsamuel 2 жыл бұрын
பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீரை கட்டுபடுத்த முயன்று தோற்றுப் போகிறேன். நன்றி கமாலியேல் அண்ணன்.
@thedivandharyesuministries4502
@thedivandharyesuministries4502 2 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமை இந்த பாடலைப் பார்த்த பிறகு இன்னும் ஆண்டவருக்காக வைராக்கியமாக ஒட வேண்டும் என்று ஒரு வாஞ்சை உண்டாகிறது 🙏
@n.jayasri7429
@n.jayasri7429 2 жыл бұрын
ஆமென்அப்பா
@respect6376
@respect6376 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@VibinBalanJ
@VibinBalanJ 2 жыл бұрын
பரவசப்படுத்தும் இக்கால நூதன பாடல்கள் மத்தியில் தேவனுக்காய் நம்மை பாரப்படுத்தும் பாடலை மீண்டும் மெருகேற்றி எழுப்புதல் வாஞ்சையை பற்ற வைத்த அண்ணனுக்காய் தேவனை துதிக்கிறேன் ...
@Jeenstudbs
@Jeenstudbs 2 жыл бұрын
இந்தபாடலை எழுதின சாராள் நவ்ரோஜி அம்மாவுக்கா ஸ்தோத்திரம்
@blessyjeslin3924
@blessyjeslin3924 Жыл бұрын
கடந்த கால போதகரின் வாழ்கை இன்றைய treding போதாகர்களுக்கு கேலிக்குரிய விஷயம் ஆகிவிட்டது. இந்த பாடல் உண்மை ஊழியரின் ஊழியத்தை அருமையாக கட்டியுள்ளது. Thanks a lot.
@d.suganthi8443
@d.suganthi8443 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடலை பார்த்த பிறகு கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது அய்யா. கர்த்தாவே எங்களை காத்தருளும் கர்த்தாவே எங்களை மீட்டருளும் ஆமென். அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏
@sudhakargodwin
@sudhakargodwin 2 жыл бұрын
எங்கள் பாட்டி சராள் நவரோஜ் அவர்களின் பாடலை எத்தனை பேர் பயன்படுத்தி இருக்கீறார்கள் ஆனால் யாரும் இத்தனை உணர்வு பூர்வமாய் பயன்படுத்தவில்லை, கார்த்தி கமலியேல் அண்ணன் அவர்களுக்கு மனபூர்வமான நன்றி, உங்கள் ஊழியம் சிறக்க, பெருக தேவன் போதுமானவராய் இருப்பாராக!💐
@briskimastephen3144
@briskimastephen3144 2 жыл бұрын
Pppp pppppp😉😉😉😉😉😉😉😉😉🎁😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😭🤗🤗🤗🤗🤗🤗🤘🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧞🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧞🕵🏿🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️⛷️⛷️🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️⛷️🧞⛷️🧞⛷️🧞⛷️⛷️⛷️🧞⛷️⛷️⛷️⛷️🧞⛷️🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️🧞🧑🏿‍🎓⛷️⛷️⛷️⛷️⛷️⛷️⛷️🕵🏿⛷️⛷️
@BERNARDSHAW7
@BERNARDSHAW7 2 жыл бұрын
Nro.Sudhakar Godwin's statement is 101% true. Heart piercing video. Thank u Bro Karthi Gamaliel. Not even once , I have not shed my tears, out of hundreds of times heard this song
@derilraj2259
@derilraj2259 2 жыл бұрын
Is sis. Sarah navroji is ur blood relation
@sudhakargodwin
@sudhakargodwin 2 жыл бұрын
@@derilraj2259 yes
@ajikumar6985
@ajikumar6985 2 жыл бұрын
Correct
@dineshkdaniofficial
@dineshkdaniofficial 2 жыл бұрын
Amen 🙏
@blue-pv7sk
@blue-pv7sk 2 жыл бұрын
புத்தியை தெளிய வைத்தார் இந்த பாடல் மூலம்
@kartharinvalathukaram6128
@kartharinvalathukaram6128 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் இயேசு கிறிஸ்து நாமம் மகிமை படுவதாக ஆமென் ஆமென்
@capturetamizha
@capturetamizha 2 жыл бұрын
இக்காலத்தில் இப்படி ஒரு ஆவிக்குரிய பாடலை கேட்க்கவே இனிமையாக உள்ளது அருமை...பாஸ்டர்💐💐💐
@JesusResidesMinistries
@JesusResidesMinistries 2 жыл бұрын
kzfaq.info/love/E8HswxvAzDf7hZTP27MiWw
@prabadigital6165
@prabadigital6165 2 жыл бұрын
ஆமாம் தேவ தாசன் அம்மா சராள் நவரூஜி அவர்கள் பாடின பழைய பாடல் இது
@capturetamizha
@capturetamizha 2 жыл бұрын
@@prabadigital6165 👍
@siddeshs.siddesh9631
@siddeshs.siddesh9631 2 жыл бұрын
🙏🙏🙏Amen Amen
@respect6376
@respect6376 Жыл бұрын
Amen jesappa 🙏
@johngopigeetha9593
@johngopigeetha9593 2 жыл бұрын
கர்த்தருடைய நாமம் அமைக்கப்படுவதாக நானும் முழு நேர ஊழியம் செய்து கொண்டிருக்கிறேன் பாடலின் வரிகள் சுவிசேஷத்திற்கு நேராக என்னை அழைத்துச் செல்லுகிறது இதைக் கேட்கிற ஒவ்வொரு உள்ளங்களும் தேவனுக்காக வல்லமையாய் சுவிசேஷம்
@samebinezer4997
@samebinezer4997 2 жыл бұрын
தேவனின் இருதயம் அறிந்தவர் நீர் உங்கள் இருதையத்தை இறைவனாம் இயேசுவின் இருப்பிடம் ஆக்கியவர்
@04220118
@04220118 5 ай бұрын
Yes halleluyah praise the lord 🙏 my holy father Jesus Christ family today halleluyah amen amen southerantes southerantes southerantes
@baskark4804
@baskark4804 2 жыл бұрын
பாடல் அருமையான பாடல்
@philirolls8127
@philirolls8127 2 жыл бұрын
Amen....🙏🏻🥰🥰
@Kannappan-
@Kannappan- 2 жыл бұрын
எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சத்தையும் சுக்குநூறாக உடைக்கும் பாடல்... ❤️✝️🛐 கர்த்தர் நாமத்துக்கே மகிமை 🙌 எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்... அந்த நாளை சுதந்தரிப்பேன்... ❤️❤️❤️🥲🥲🥲 கர்த்தர் நல்லவர் ❤️
@SamSam-mt9so
@SamSam-mt9so 2 жыл бұрын
Please forgive me lord I want to live for u 🥺
@gemgeorge1012
@gemgeorge1012 6 ай бұрын
I am a malayali but this is such an awesome song and story give all glory to Jesus only
@JesusSquadOfficial
@JesusSquadOfficial 2 жыл бұрын
கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது-2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச 1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன்-2 ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச 2.இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார்-2 என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச 3.வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும்-2 என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே-2-கொஞ்ச 4.பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக-2 என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை-2-கொஞ்ச
@sherly6847
@sherly6847 2 жыл бұрын
Hallelujah...
@praveenkumar-mc4fs
@praveenkumar-mc4fs 8 ай бұрын
இந்த பாடல் அனைத்து கிறித்தவர் கேக்கவேண்டும் ஏன் என்றால் நாம் ஓடு கிற ஓட்டம் ஜெயத்துடும் முடியும் ஆமென் அல்லேலூயா
@RajuRaju-bd8or
@RajuRaju-bd8or 2 жыл бұрын
AMEN 🙏🙏🙏🙏🙏
@Jersha_777
@Jersha_777 11 ай бұрын
எத்தனை முறை இந்த பாடலையும் வீடியோவையும் கேட்டாலும் பார்த்தாலும் மெய் சிலிர் கிறது . அருமையான பாடல் வரிகள்...🥹
@SaranyaS-xj1cz
@SaranyaS-xj1cz 5 ай бұрын
இந்த பாடல் கேக்க சொல்ல என் கண்களில் கண்ணீர் வந்தது மிக அருமையான பாடல்
@arulselvakumar6509
@arulselvakumar6509 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் தரிசனத்தோடு எழுதிய ஜீவ வரிகள் கேட்கும்போதே தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.
@rabecalkanthaiya6000
@rabecalkanthaiya6000 2 жыл бұрын
இந்த பாடலை பார்த்ததிலிருந்து இந்த பாடலின் வரிகள் சிந்தனையிலும் இருதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.மிஷனெரிகளுக்காக ஜெபிக்க பாரம் அதிகமாகிறது.
@shylajashylu4025
@shylajashylu4025 4 күн бұрын
ஆமா brother. ரொம்ப time கேட்டிட்டேன். பாடுகள் பெரிதாக தெரியவில்லை. ஆறுதலாக இருக்கிறது. Thank you brother
@s.sumalatha7222
@s.sumalatha7222 2 жыл бұрын
கொஞ்ச காலம் அப்பா உமக்காக ஓட எங்களை அற்பணிக்கிறோம் இயேசப்பா🙏உம்மை காணும்போது எல்லாம் இன்பமாக மாறும் அப்பா❤️ Thank you Jesus 💞 glory to God 🙏 Amen ✨ hallelujah 🙏
@padmabeaulah1124
@padmabeaulah1124 2 жыл бұрын
இன்னும் கொஞ்சம் காலம் பாடு அனுபவிக்கிற நம்மை இயேசு கிறிஸ்து சீர்படுத்தி நிலைநிருத்துவர நித்திய ஜீவனுக்குள்ளக ஆமென்
@mercyaugustine699
@mercyaugustine699 2 жыл бұрын
Praise the Lord super song அழுது கொண்டே பார்த்தேன் ஊழியர்களுக்காக பாரத்தோடு ஜெபிக்கிறேன்
@nandhiniruthbeular7050
@nandhiniruthbeular7050 2 жыл бұрын
இந்த உலகத்தில் பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஈடாகுமோ??? கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் ராஜாவே!!!
@lourduraj7654
@lourduraj7654 10 ай бұрын
எந்தன் ஓட்டமும் ஜெயத்துடன் முடியும்
@glorytojesus_
@glorytojesus_ 2 жыл бұрын
இயேசு அப்பா இன்னும் அதிகமாய் உம்மை நேசிக்க உதவி செய்த பாடல் நன்றி
@thanusanthanu9767
@thanusanthanu9767 2 жыл бұрын
இந்த பாடல் மிகுந்த அபிஷேகத்தோடும் மனதை தொடும்படி இருக்கின்றது. தினமும் இந்த பாடலை என் உதடுகள் பாடிக்கொண்டே இருக்கின்றது.... இந்த பாடல் மனதை அசைத்துவிட்டது.தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.
@jjj_905
@jjj_905 2 жыл бұрын
Prise the lord.
@sherlydayana690
@sherlydayana690 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது மிகவும் அருமையான பாடல் வரிகள் இதயத்தை வருடுகிறது பாடலை கேட்கும் போதே பரலோக அனுபவம் வருகிறது கர்த்தர் இன்னும் உங்களை எடுத்து பயன்படுத்தனும் அண்ணா
Anbar En Nesarae || Bro. Karthi C Gamaliel || Tamil Christian Songs || TPM Song
9:30
Karthi Gamaliel Official
Рет қаралды 317 М.
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 201 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,7 МЛН
Bro.Karthi.C.Gamaliel "One Day With Me" Nijam Tv part 7
26:49
Nijam Tv
Рет қаралды 503 М.
அழைத்தீரே இயேசுவே ! (Azhaitheerae Yesuvae) | 4K | Cover Song By Bro. Mohan C Lazarus
6:02
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 737 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 522 М.
En thaai uruvakum munne en karuvai kanteraiya/  Christian tamil songs
6:17
Mrs.sheelasakthivel
Рет қаралды 583 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 201 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 64 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,3 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 226 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 1,8 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 658 М.