NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO

  Рет қаралды 200,376

KOP - Konjam Overathan Poromo

KOP - Konjam Overathan Poromo

Ай бұрын

NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
#neeyanana
#neeyanaana
#namepudikkala
#vijaytv
#trollvideo

Пікірлер: 61
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 12 күн бұрын
சாஜிதா பேகம் நல்ல பெயர்தானே🤔 இந்தப் பெண்மணி ஏன் வருத்தப்படுகிறது?
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 Ай бұрын
பெயர் வைக்கும் பெற்றோர்கள் களை தான் கேட்கவேண்டும்
@d.rajathi8378
@d.rajathi8378 24 күн бұрын
Sir,கந்தசாமி நல்லா இருக்கு sir😊
@abdulmajid7644
@abdulmajid7644 Ай бұрын
ஸ்கூலில் சேர்க்கும்போது வீட்டிலிருந்தே பையனின் பெயரை ஒழுங்காக எழுதிக் கொண்டு செல்வது மிகவும் நல்லது அவருடைய பெயர் உச்சா தேவர் அல்ல ஒச்சா தேவர் இஸ்லாமியப் பெயர்களை ஆசிரியர்கள் ஒழுங்காக எழுதினதாகச் சரித்திரமே இல்லை
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 Ай бұрын
Unmaithanga
@meeranmohideen9375
@meeranmohideen9375 29 күн бұрын
S true my name Mohammed sidhiqa but scl sekum bothu teacher e name muhamathu cithiha nu eluthetinga na ipa enga poi e name spl pannalum melaium keelaium pathutu lighta siripanga apo enaku e name aarambathula ezhuthuna miss nenachi kobama varum but parents ku namma name spelling theriyathu teachers avanga kathula kkuratha ezhutheduranga ena pana
@user-fx3gg6zu4o
@user-fx3gg6zu4o 23 күн бұрын
😅😅😅😅 சிரிச்சு சிரிச்சு stomach pain super
@agilavidhya9694
@agilavidhya9694 29 күн бұрын
Venda verupa pulaya pethu gaandamirugamnu per vacha kadhai pol iruku😂😂
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 10 күн бұрын
ஆமாம்.. அந்த காலத்தில் பெற்றோர்களில் பலர் குழந்தைகளுக்குப் பிடிக்காத பெயரை வைத்து... அதை நினைத்து நினைத்து கழந்தைகள் பல காலம் வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். எகா..சுப்பம்மா, அழகுமணி, அழகம்மா, நாட்டுத்துரை, சாத்தாவு, காட்டுராசா.... இப்படி ஆனால் விவரமான குழந்தைகள் பலர் கிண்டல் செய்வதைப் பார்த்து அழுது பேரை மாற்றிக் கொண்டவர்களும் உண்டு.பேரை ஆசிரியரிடம் மாற்றிச் சொன்ன மாணவர்களும் உண்டு.
@nasimasnowlin27
@nasimasnowlin27 Ай бұрын
😂 semma troll bro 🥰
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 27 күн бұрын
Vera level 😂😂😂
@Flowerboomsfashion
@Flowerboomsfashion Ай бұрын
Super editing bro
@baby.m5769
@baby.m5769 13 күн бұрын
My name is 'baby' But i have a 2baby They r called me baby amma
@ThinkPossitive-mx9xq
@ThinkPossitive-mx9xq 11 күн бұрын
😂😂😂😂😂
@justfunny-jt6pt
@justfunny-jt6pt 8 күн бұрын
😂😂😂😂😂
@karunanithikaruna55
@karunanithikaruna55 5 күн бұрын
😅😅😅😅😅
@MemesofCr
@MemesofCr Ай бұрын
Nanpa old episode videos lam. Epd download panrathu konjam slunha bro
@aloneff5787
@aloneff5787 Ай бұрын
This names was nice 😂
@KalaiPappu
@KalaiPappu Ай бұрын
Ucha devan romba pavam da😂😂😂
@ramapriyag2662
@ramapriyag2662 28 күн бұрын
கந்தசாமி அருமையான பெயர்
@user-to7ir3mm2x
@user-to7ir3mm2x 27 күн бұрын
Sundar pichchai ceo of Google,not name only talent
@kkk12030
@kkk12030 18 күн бұрын
சம்மந்தம் இல்லாத சமாதானம்😅😅😅😅😅
@AafreenAmreen-ie7hk
@AafreenAmreen-ie7hk 20 күн бұрын
Good keep going🎉🎉
@asirt8606
@asirt8606 Ай бұрын
9:21 😂😂😂
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Ай бұрын
@0:47😄🙌💯
@ShanthagopalSharma-jl7zk
@ShanthagopalSharma-jl7zk Ай бұрын
Enga area vil oruvarukku kunjaakko endru Peyar vaithhu irukkiraargal Paavam avar
@smfarook1138
@smfarook1138 13 күн бұрын
நிகழ்ச்சியை விட கோபிநாத்தைத்தான் ரசித்தேன்.மிக அழகாக இருக்கிறார்.நடிகராக வேண்டியவர்.
@vasuent1
@vasuent1 26 күн бұрын
Big-names too much trouble in international travel.
@prabhasiva7861
@prabhasiva7861 14 күн бұрын
என்னோட பேரு Alice/ஆலிஸ் இதுக்கு எல்லாரும் சிரிப்பாங்க..
@beinghuman5285
@beinghuman5285 24 күн бұрын
The word Uchha devan...appears to be funny. 😂😂😂
@suganyasonya5624
@suganyasonya5624 15 күн бұрын
Kunjithabhatham 😁
@sowmiyarajiv5188
@sowmiyarajiv5188 20 күн бұрын
Yenna mama name palanisamy ana v2la babu tha kupuduvanga
@animaljane4478
@animaljane4478 Ай бұрын
Asiya ur name is simply simple ur making it complicated
@ashvinkeerthi1502
@ashvinkeerthi1502 13 күн бұрын
Amen🎉🎉🎉
@rrasiya5585
@rrasiya5585 11 күн бұрын
என்னோட பேரு ரஷ்யா ன்னு சொன்னா எல்லாருமே அமெரிக்காவா இல்ல ஜப்பானான்னு கேப்பாங்க
@r.b6349
@r.b6349 29 күн бұрын
From Arabia😂😂😂
@kodinagartajkodinagartaj8158
@kodinagartajkodinagartaj8158 27 күн бұрын
புரிய வில்லை விளக்கவும்
@user-um6ko9wc8k
@user-um6ko9wc8k 25 күн бұрын
என் பெயர் ஈடித் ரேனா Edith Rena... இது மேற்கத்திய நாடுகளில் பிரபலமான பெயர் என்றாலும் நம்ம ஊருக்கு புதுசு இதுவரை என் பெயரில் நான் யாரையும் சந்தித்ததில்லை இந்த பெயர் எனக்கு யூனிக்காக இருப்பதில் ஒரு சந்தோஷம்தான் என்றாலும் யாருக்கும் என் பெயர் புரியாது.. பெயரை ரொம்ப தப்பு தப்பாக எழுதுவார்கள்
@prabhaprabha3184
@prabhaprabha3184 23 күн бұрын
😊u don't feel sister antha name Oru missionary Oda name en student name Edith bryana
@anbudankaruppu
@anbudankaruppu 12 күн бұрын
Episode num
@HappyFlowerGarden-uv2gu
@HappyFlowerGarden-uv2gu 12 күн бұрын
நல்லபெயர்
@manogaming7893
@manogaming7893 25 күн бұрын
Myname.is.muthurathinam
@PriyaDharshini-gm8gt
@PriyaDharshini-gm8gt 12 күн бұрын
Arivuketta parents
@TamilOldAndNewIncludingS-th5tm
@TamilOldAndNewIncludingS-th5tm Ай бұрын
My Name Is S. R. Lakshmi Narayanan. It Was Given To Me By My Father, Because Of Swati Nakshatra.
@bigvidmate2124
@bigvidmate2124 Ай бұрын
Stalin apudina tamilnadu stalin illa Russian stalin
@mayaloveslife
@mayaloveslife Ай бұрын
Edit panra video la episode number please podunga Episode number please
@KOPKonjamOverathanPoromo
@KOPKonjamOverathanPoromo Ай бұрын
Right uh 👍
@Myldivi
@Myldivi Ай бұрын
😂
@KOPKonjamOverathanPoromo
@KOPKonjamOverathanPoromo Ай бұрын
❤️
@Asokan-tv9hn
@Asokan-tv9hn Ай бұрын
ஏன்யா உனக்கு நம்ம ஊரு காந்தி நேரு அப்துல்கலாம் இவங்க பெயர் எல்லாம் வாயில் வராதா
@cocgod9221
@cocgod9221 19 күн бұрын
Gopi dmk adimai
@HappyFlowerGarden-uv2gu
@HappyFlowerGarden-uv2gu 12 күн бұрын
கீதா
@sureshjanakiraman1654
@sureshjanakiraman1654 8 күн бұрын
பெரியார் என்று ஏன் வைப்பதில்லை😂
@sakthi5441
@sakthi5441 2 сағат бұрын
அது பேரில்லை,பட்டம்.
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 572 М.
VEG HUSBAND VS NON VEG WIFE || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO
12:10
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 193 М.
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 130 МЛН
МЫ ПОХОДУ ЧТО-ТО НАПУТАЛИ
0:20
МАКАРОН
Рет қаралды 8 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 3,8 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 4,6 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 13 МЛН