No video

தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் ஆபத்தான காட்டுவழி பாதை|Attapadi to mulli hidden route

  Рет қаралды 79,108

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

This is video is about an hidden route connects tamilnadu and Kerala state,Attapadi to mulli..
Karamadai - velliyangadu - mulli - geddhai - manjur road, midnight ride🔗👇
• மஞ்சூர் - கெத்தை - முள...
Thrilling midnight ride in elephant 🐘 forest 🔗👇
• கொடூரமான யானைகாட்டில் ...
Karamadai - velliyangadu - mulli - geddhai - manjur alternate option 🔗👇
• Karamadai to manjoor v...
இந்த பதிவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் ஆபத்தான காட்டு வழி பாதை, அட்டபாடி டூ முள்ளி
#hiddenplace #manjur #dangerous #attapadi #attappady #kerala #tamilnadu #mulli #manjur #karamadai #hidden #forest #westernghats
Karamadai to manjur via mulli,mulli road,geddhai road,manjur road, geddhai waterfalls, geddhai winch, hidden route, dangerous hills, dangerous forest routes, Unexplored routes, elephant zone, Forest ride, karamadai to ooty via manjur, karamadai to manjoor route, attapadi to mulli route, karamadai to anaikatti,Mulli to ooty,Mulli to manjoor,mulli to attapadi..
*****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU🙏

Пікірлер: 137
@sivapanchalingam4792
@sivapanchalingam4792 11 ай бұрын
நான் கனடாவிலிருந்து தங்கள் பிரயாண காட்சிகள் சகலதையும் பார்க்கின்றேன். எனக்கும் ஏதோ இந்திய மண்ணில் சேர்ந்து பிரயாணம் செய்தமாதிரியான உணர்வுகள். வாழ்த்துக்கள். துணிச்சலான பிரயாணத்தினை கவனமாக செலுத்துங்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
நன்றிங்க
@maryrani.a8992
@maryrani.a8992 11 ай бұрын
Best choice Ambassador car.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Yesss
@user-ic1qj6cs8s
@user-ic1qj6cs8s 6 ай бұрын
Brother Ella coment kum Reply or thanks pandtra ydober nenga mattum than Unga video Ella parpen ❤❤❤❤❤❤❤❤❤❤ Vathukkal valamudan irunkal
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
🙏❤️
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
மிகவும் அருமைங்க தம்பி மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு மழை பெய்தால் பசுமையாக இருக்கும்
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
நன்றி
@nicholaspradeepkumar6723
@nicholaspradeepkumar6723 11 ай бұрын
Supper Ambassador Car.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
😍
@manimozhi2335
@manimozhi2335 11 ай бұрын
ஆபத்தான பாதை ஆனால் அதில் அழகான பயணம் மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️
@babyromantic5820
@babyromantic5820 3 ай бұрын
Ipo na inga tha broo irrukan vara level thriller
@kameswaranalagusundaram6079
@kameswaranalagusundaram6079 8 ай бұрын
உங்களது வீடியோக்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். மிகவும் சிறப்பாகவும் பயங்கரமாகவும் இருக்கும். யானைகள் மற்றும் காட்டு எருமைகள் எல்லாவற்றையும் மிக சிறப்பாக படம் எடுத்து இருக்கிறீர்கள். ஆனால் நரி போன்ற சிறிய பிராணிகளை படம் எடுக்க வில்லை. ஏன். மோட்டார் ஓசைக்கு வெகு தூரம் போய் விடுமோ. விபரம் சொல்லுங்கள்.
@gkdkcvg
@gkdkcvg 8 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றிங்க...... நீங்க சொன்னது உண்மைதாங்க..... யானைகள், காட்டுமாடுகள் ஓரளவு மனிதனுடன் இணக்கமாகிவிட்டதுங்க..... இருப்பினும் என் வண்டியை யானைகள் நான்கு முறை தாக்கியுள்ளது..... நரி, செந்நாய், கழுதைப்புலி, சிறுத்தை ஆகியவை மனித நடமாட்டம் அறிந்தவுடன் மறைந்துவிடும்...... நான் பலமுறை செந்நாய், நரி, சிறுத்தை பார்த்து இருக்கேன்.... உடனே நம் கண்களில் இருந்து மறைந்து விடும்.... தொடர்ந்து காணுங்கள் ஐயா.... மேலும் சிறப்பான காணொளிகள் தொடரும்....
@ramasubramanian7558
@ramasubramanian7558 11 ай бұрын
Entha road la tree neraya vaikkanum ennum pasumaya erunthal nanraga erukkum forest department athukku muyartchi saiyanum kenya thansaniya road matheri erukku wonderful bro
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Yes sir... thank you
@sivaa7580
@sivaa7580 11 ай бұрын
Please do a walkthru of ambassador tooo..all your journey is unique, good quality and a lot of cultural experience...
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Walkthru kandippa sir...thank you sir...
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 11 ай бұрын
Nice view, your journey
@mohamedasif69
@mohamedasif69 11 ай бұрын
I have travelled in the same route .Luckily I did not encounter any elephant crossing . But it was very adventurous heart was beating fast till I reached athikkadavu bridge .
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks for sharing your experience sir
@vetrivelmayil
@vetrivelmayil 11 ай бұрын
Video nallaruku road thaarumara iruku trees yella kanchu iruku but wild animals onenu kanamay 🤔pakkave Konja bayamathan irunthathu
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Nyt la varum
@bommairaj7305
@bommairaj7305 3 ай бұрын
Eve 3 to 5 la assault ah paklam kattuerumai ana inga irukra eruma nera mutta than varum nu soldranga.. Naa pathruken rombe periya uruvama irukum
@closetomyheart6147
@closetomyheart6147 6 ай бұрын
Nice to watch.. i planned to go ooty by this way by bike now i learned lot..thanks for your information..its a learning do not trust only google map 😅
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
👍❤️
@gkdkcvg
@gkdkcvg 6 ай бұрын
This road closed for other area vehicles boss.... Only tn 43 vehicles belong to geddhai, manjoor, kundha vehicles are allowed boss.... That even day time only.... After 5 pm no vehicles allowed
@ashaparthipan545
@ashaparthipan545 11 ай бұрын
5 time going super 👌
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️
@sridhars6840
@sridhars6840 Ай бұрын
அண்ணா வணக்கம் எனது சொந்த ஊர் ஆனைகட்டி நான் அங்கு 25 வருடங்களாக ஜீப் சபாரி ஓட்டுனராக இருந்தேன் இப்பொழுது சிறுமுகையில் விவசாயம் செய்து வருகிறேன்
@devadoss7050
@devadoss7050 11 ай бұрын
வணக்கம்டா மாப்பிள்ளை உங்க காருக்கு அடியில் இருந்து
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙄😯
@vikki8470
@vikki8470 11 ай бұрын
காலுக்கு அடில பொய் ஊம்பி விடு டா
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 11 ай бұрын
😂😂
@user-hh4df1if6w
@user-hh4df1if6w 11 ай бұрын
Guys ivan intha maari lam place ku poi (etho ivanala mattum dhan poga mudiyura marri scene pooru ivan subscribers kitta nala money fraud panni vaagitu irrukan ). Dont believe in this fraud bastard. See all his video etho ivanala mattum dhan ellam place thericha mari katikuvan . Fraud pannra ivanugalam ippo youtube start panni atha vachi Fraud pannraga 😡😡😡
@zahirhussain3064
@zahirhussain3064 11 ай бұрын
அருமை..அருமை
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 11 ай бұрын
Nice place anna super 🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
✌️✌️
@pradeepkumar521
@pradeepkumar521 11 ай бұрын
Indha ambassador car la ya hapin bend experience paniga bro great
@vijayachandrahasan4520
@vijayachandrahasan4520 4 ай бұрын
Hairpin bend
@Avucha_muttai
@Avucha_muttai 11 ай бұрын
Bro namma Narashimmanayakanpalayam ulla kaattu bannari Amman kovil irukku bro antha road side poi oru video podunga broo malai adivaram irukku athu adikkadi elephant cross agum anga poi video podunga bro
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Neenga poirukingala ..?
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 10 ай бұрын
Super very super bro thanks
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
👍
@isakki68
@isakki68 11 ай бұрын
Innovative travel. Excellent
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks
@DineshKumar-dw9nl
@DineshKumar-dw9nl 11 ай бұрын
Super nanba
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️thanks sago
@sudheskumarpalaniswamy3111
@sudheskumarpalaniswamy3111 11 ай бұрын
சிறப்பு
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Nandri
@askarthi5088
@askarthi5088 11 ай бұрын
வணக்கம் ஜீ நா தடாகம் ரோடு டிவி எஸ் நகர் ஆட்டோ ஓட்டுனர் உங்க வீடியோ எல்லாம் பாப்பன் இந்த கார் செம. கார்
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks sir❤️
@rrcheenu123
@rrcheenu123 11 ай бұрын
Edayarpalayam bro me
@rajaramank3290
@rajaramank3290 11 ай бұрын
Wonderful i enjoyed tku
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks
@user-mr4rq3yj3y
@user-mr4rq3yj3y 10 ай бұрын
Armayana video vaazhthukkal...nalla English pesareenga...Tamil la eppo pesuveenga Anna
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
😰English pesrena .??🤔🤔
@user-mr4rq3yj3y
@user-mr4rq3yj3y 10 ай бұрын
Travel,allow,forest checkpost,title,area,emergency,hairpin bend, waterfalls, adventure, wild animals, alternate, name board, exit, elephant,deep forest elephant zone,biowaste, super,danger, joined,safe, permission, right side, original audio, play...ithellam Tamil varthai aakitaangala Anna !! ?
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
எல்லாமே தூய தமிழ்ல கொண்டு வர முடியாது இல்ல sago
@user-mr4rq3yj3y
@user-mr4rq3yj3y 10 ай бұрын
Muyarchi pannunga naama Tamil maanilathila irukkom...elangai Tamil nabargal tamilil azhagaga pesaraargale kekka sirappa irukke adutha kaanoliyil muyarchikavum.
@gkdkcvg
@gkdkcvg 10 ай бұрын
​@@user-mr4rq3yj3yஆனக்குளம் காணொளியை காணுங்கள் தோழரே.... இயன்றவரை தமிழில் பேசி இருப்போம்..... மேற்கொண்டு தங்கள் கோரிக்கையை நம் சீலன் அவர்கள் நிறைவேற்றுவார்
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 11 ай бұрын
Video super brother
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks brother
@VigneshTravels-
@VigneshTravels- 11 ай бұрын
ANNNA First View
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️❤️😍😍
@renurajesh9991
@renurajesh9991 9 ай бұрын
Kadachi vara kaatu panni kuda varala video la
@gkdkcvg
@gkdkcvg 9 ай бұрын
நண்பரே உங்கள் எதிர்பார்ப்புகள் புரிகிறது.... நாங்கள் இந்த சாலையில் வரும்போது காலை 10 மணி ஆகிவிட்டது.... ஒரு மணி நேரம் முன்னர் தான் நான்கு யானைக் கூட்டத்தை அந்த ஊர் விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி விட்டதாக தகவல் கிடைத்தது...... Kovai outdoor அவர்களின் கேர்மாளம், மூணார், ஆசனூர் காணொளிகளை காணுங்கள் நண்பரே
@friendofforest8189
@friendofforest8189 11 ай бұрын
Bro Wonderful car journey in the midst of the forest.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
😍😍
@venkatesans7796
@venkatesans7796 11 ай бұрын
Very nice bro👍
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️
@sakthikitchen879
@sakthikitchen879 11 ай бұрын
பைக்க போட்டுட்டு கார்ல கிளம்பிட்டீங்களா. அட்வென்சர் மட்டும்தானா. ரிலாக்ஸ் ஆகுற மாதிரி ஒரு வீடியோ போடுங்க.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Mummy kandippa varum...☺️☺️
@narmadhalithin
@narmadhalithin 11 ай бұрын
🎉 super
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️
@kvsamykvsamy8902
@kvsamykvsamy8902 11 ай бұрын
ஓவர் peldap not dangres road
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Ok bro..not dangerous
@vehilan
@vehilan 11 ай бұрын
Please Provide clear audio
@chokalingam5960
@chokalingam5960 11 ай бұрын
Super.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thank you
@jathujs9267
@jathujs9267 11 ай бұрын
பகலில் ஏன் மிருகங்கள் வரவில்லை?
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
இரவில் தான் வெளியில் வரும்....
@bhuvaneswaranvk9189
@bhuvaneswaranvk9189 11 ай бұрын
எல்லாம் வேலைக்கு போய்விடும்!😂சும்மா காமெடி நண்பா! பகல் நேரத்தில் மக்கள் வன பகுதியில் வேலைக்கு செல்வர் ஆகவே மக்கள் நடமாட்டம் இருக்கும் எனவே பகல் வேலை இல் விலங்கு மரைது இறுக்கும்!
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
👍
@Viswa_Guru
@Viswa_Guru 11 ай бұрын
🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙🤩
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
😍😍
@santhosh9044
@santhosh9044 11 ай бұрын
What is dangerous in this road bro? except appears like off road
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Night too dangerous bro....gedhhai manjoor road road connection
@santhosh9044
@santhosh9044 11 ай бұрын
@@kovaioutdoors ok bro
@aravindkannan3175
@aravindkannan3175 2 ай бұрын
Thaalavaadi to thalamalai danger place
@GKDKCVG1980
@GKDKCVG1980 Ай бұрын
NOTHING DANGER THERE BOSS......... I HAVE TRAVELLED IN THAT ROUTE MORE THAN TEN TIMES.......... BUT NOWADAYS THAT ROAD HAS BEEN CLOSED AND RESTRICTED FOR OUTSIDERS........ ONLY LOCALS ARE ALLOWED THATEVEN BETWEEN 6AM - 6PM ONLY
@MarinaBoys
@MarinaBoys 10 ай бұрын
என்னயா விடியோ எடுக்குறிங்க .. ஒரு புலி சிங்கம் ஒன்னுமே இல்ல ..
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Visit anytime zoo brother
@gkdkcvg
@gkdkcvg 10 ай бұрын
​@@kovaioutdoors😄😄
@gkdkcvg
@gkdkcvg 10 ай бұрын
விரைவில் நண்பரே
@devakumarc53093
@devakumarc53093 11 ай бұрын
All India 🇮🇳 village connected
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙏
@bivijanbivijan5559
@bivijanbivijan5559 11 ай бұрын
It's not a dangerous road..... It's just road..... Over build up bro.....
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Night
@sandheepkumar6615
@sandheepkumar6615 11 ай бұрын
Indha road la unga vehicle block pani 10 elephants ninna theriyum how dangerous nu. It's simple to comment just like that. In reality hv to face for.
@narenagsurya646
@narenagsurya646 11 ай бұрын
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️❤️
@SriHimalayan
@SriHimalayan 11 ай бұрын
❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
😍
@jayakumarjk1443
@jayakumarjk1443 11 ай бұрын
அனுமதி வாங்கி தர முடியுமா
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Idea kudukrenga.,,try panni paarunga....kedaikalena panniklam.... Instagram la MSG pannunga KOVAI OUTDOORS
@jayakumarjk1443
@jayakumarjk1443 11 ай бұрын
Ok bro
@jayakumarjk1443
@jayakumarjk1443 11 ай бұрын
Coming 22/09/2023 கேரளா bike ride போறோம் 8 days 6 members
@esbeesri2303
@esbeesri2303 11 ай бұрын
Road thavira onnum illa video la
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Yes..namma content exploring Unexplored roads...
@RameshButtu3
@RameshButtu3 6 ай бұрын
முதலில் நீங்க பேசுவது மட்டும் புரிந்தது. ஆனால் அதற்கு பிறகு நீங்கள் எல்லோரும் பேசுவது சரியாக கேட்க்கவில்லை. காரணம் பின்னணி இசையும், நீங்க பேசுவதும் ஒரே நேரத்தில் கேட்கிறது. ஒன்னு நீங்க எல்லாரும் பேசுவதை மட்டும் போடுங்க இல்லையென்றால் பின்னணி இசையை மட்டும் போடுங்க.
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
👍
@RameshButtu3
@RameshButtu3 6 ай бұрын
@@kovaioutdoors 👍🙌
@Song-db2cc
@Song-db2cc 2 ай бұрын
பின்னணி இசை தேவையில்லை
@SivaSelvam-to8st
@SivaSelvam-to8st 11 ай бұрын
Bro jeep Hill's best ambassador very very bad car jeep Hill's best bro
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Brother..al my trips doing in ambassador...
@gkdkcvg
@gkdkcvg 10 ай бұрын
Its 1800 cc powerfull isuzu petrol engine.... More luxury than jeep and easily climb hills than other new sedan cars boss
@mathusreemathusree9865
@mathusreemathusree9865 11 ай бұрын
மன்னிக்கவும் ஒன்னும் இல்லை இந்த வீடியோவில் எங்க கிராமத்து ரோட்டில் சென்றாலும் இது போல் தான் இருக்கும்
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
எங்கே உள்ளது உங்க கிராமம்...?
@mathusreemathusree9865
@mathusreemathusree9865 11 ай бұрын
@@kovaioutdoors கன்னியாகுமரி மாவட்டம்
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Okk bro....thanks 👍
@bhuvaneswaranvk9189
@bhuvaneswaranvk9189 11 ай бұрын
சென்னை மடிப்பாக்கம்!
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Hi bro
@bhuvaneswaranvk9189
@bhuvaneswaranvk9189 11 ай бұрын
@@kovaioutdoors ஹாய்
@viswa8293
@viswa8293 11 ай бұрын
யானை இருக்கு இருக்குங்கற இதுவரை ஒரு யானையை கூட கண்ணில் காட்டுல ............
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
நானும் நைட் எல்லாம் கூட சுத்தி பாட்கிரேன்,,என் நேரம் ஒன்னும் சிக்க maatinguthu...☹️☹️மஞ்சூர் சாலையில் நள்ளிரவில் வந்து கூட ஒன்னும் பார்க்க முடியல ...
@viswa8293
@viswa8293 11 ай бұрын
@@kovaioutdoors sir சும்மா தமாசுக்கு சொன்னேன் ......நான் உங்கள் சேனலின் ரசிகன் ............
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
✌️✌️
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 165 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН