No video

அழுகை குரல் எழுப்பும் காடு|அடர்ந்த காட்டுக்குள் 5 வீடுகள் மட்டுமே உள்ள கிராமம்

  Рет қаралды 219,848

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

A village with only 5 houses inside a thick forest. A mysterious forest that raises a voice like a cry. The horse path used by the British to go to Kodaikanal part - 2.The forest looks like haunted and very dangerous.KZfaq for the first time..
#hills #westernghats #kodaikanal #hiddenplace #haunted #ghostsound #dangerous #kodaikanaltouristplaces #tribal #tribes #bikeride
இந்த பதிவில் கொடைக்கானல் செல்ல ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய குதிரை பாதை மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் 5 வீடுகள் மட்டுமே இருக்கும் கிராமத்தை பற்றிய தொகுப்பு.கிராமத்துக்கு செல்லும் வழியில் அமானுஷ்ய குரல் காடு முழுவதும் எதிரொலித்தது..
கொடைக்கானல் செல்ல ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய குதிரை பாதை part - 1🔗👇
• Abandoned Hidden route...
அடர்ந்த காடுகள் வழியே கோத்தகிரி செல்லும் ஆபத்தான மலை பாதை🔗👇
• அடர்ந்த காடுகள் வழியாக...
மேற்கு தொடர்ச்சி மலையின் விளிம்பில் வாழும் பழங்குடியின மலை கிராமம்🔗👇
• மேற்கு தொடர்ச்சி மலை வ...
Western ghats, Western ghats Tribal Village, Hidden route to Kodaikanal, Dangerous route, Unexplored route, Kodaikanal tourist places, Kodaikanal tourist places in Tamil,off road,bike ride, Kodaikanal climate, Kodaikanal hidden places, Kodaikanal hidden tourist places.Haunted place.Haunted hills.Ghost sound.Haunted hills in Kodaikanal..
*****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏

Пікірлер: 249
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
PART - 1,அடர்ந்த காடுகள் வழியே கொடைக்கானல் செல்ல ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய குதிரை பாதை|adandoned route PART- 1👇🔗 kzfaq.info/get/bejne/p853o8qVy7TGcXk.html
@oneweekonecountry4568
@oneweekonecountry4568 Жыл бұрын
வர்ணிக்க முடியாத காவியங்களை படைத்து கொண்டிருக்கும் அன்பு சகோதரருக்கு பொராமையான வாழ்த்துக்கள்....🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@sivapanchalingam4792
@sivapanchalingam4792 11 ай бұрын
நான் கனடாவிலிருந்து தங்கள் பிரயாண காட்சிகள் சகலதையும் பார்க்கின்றேன். எனக்கும் ஏதோ இந்திய மண்ணில் சேர்ந்து பிரயாணம் செய்தமாதிரியான உணர்வுகள். வாழ்த்துக்கள். துணிச்சலான பிரயாணத்தினை கவனமாக செலுத்துங்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
😍 நன்றிங்க
@sudhakarsubramaniam762
@sudhakarsubramaniam762 4 ай бұрын
One more person from Canada.. 😊
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 2 ай бұрын
I am in US.
@amsfaguru
@amsfaguru Жыл бұрын
காட்சிகள் ஒவ்வொன்றும் உணர்வுகளை தூண்டுகிறது. தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமும் உங்கள் பதிவு காட்சிகள் என்றும் வரலாறு
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@moorthyk852
@moorthyk852 Жыл бұрын
அருமையான காட்சிகள் துணிச்சல் மிகுந்த பயணம். அஞ்சாமல் தனிவழியே போகவேண்டாம். என்று சொல்வார்கள். உங்களை பாராட்டுகிறோம். கேட்டது அழுகை குரல் அல்ல. ராஜாளி என்னும் பறவையின் ஒலி. குதிரை கணைப்பது போலவும் கொள்ளலாம்.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks sir... அந்த ராஜாளி பறவை பற்றி தெரிந்து கொள்கிரேன்..நன்றி
@sivaiyer7302
@sivaiyer7302 Жыл бұрын
Remembering Lag jha gale ... Song very thrilling with harror looking scenery. (நானே வருவேன்)
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
Hello bro super forest Ungalukkum oru vethyasamana anupavam engalukkum romba thrillinga erunthathu great vedeo thanku bro nandri
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 Жыл бұрын
அருமையான வீடியோ நண்பா வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி
@sivaiyer7302
@sivaiyer7302 Жыл бұрын
Remembering Lag jha gale ... Song very thrilling with harror looking scenery.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@sundersingh7488
@sundersingh7488 11 ай бұрын
Yow epdiya poringa, pagal laiyee paka payama iruku 😮😮😮
@sugunaasir1299
@sugunaasir1299 Жыл бұрын
Very very dangerous place carful exalant keept up
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 Жыл бұрын
தம்பி ரொம்ப ரிஸ்க் எடுத்து இந்த வீடியோ பன்னிஇருக்கீங்க உங்களின் வெற்றி பயணம் தோடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி ❤️
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
உண்மையில் உங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஒரு காணொளிக்காக நீங்கள் படும் கஷ்டத்திற்கு கண்டிப்பாக ஒருநாள் பலன் கிடைக்கும் மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
மிக்க நன்றி
@babug4754
@babug4754 Жыл бұрын
wow really super bro nalla iyarkai yaana edam super place babu.g karaikudi
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️❤️
@hariniparthiban4490
@hariniparthiban4490 5 ай бұрын
காட்டு பூனை அவ்வாறு பெண் அழுகையை போன்று சப்தமிடும் என பெரியோர் கூற கேட்டுள்ளேன் தோழரே
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
👍👍
@gnanamuthu5738
@gnanamuthu5738 4 ай бұрын
எல்லா பூனையும் அழுகுறது குழந்தை அழுகுற மாதிரி இருக்கும்
@boopathivivasayi3150
@boopathivivasayi3150 Жыл бұрын
உங்க தீவிர ரசிகன் bro நான் 😍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Naan ungal rasigan
@isanthanarajsanthanaraj3074
@isanthanarajsanthanaraj3074 Жыл бұрын
All the best very interesting
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@nazardeen700
@nazardeen700 Жыл бұрын
Nice Vedio location super brother
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much
@saravananr2035
@saravananr2035 Жыл бұрын
நன்பரே தங்களது உழைப்புக்கு இரைவன் நல்ல பலன் தருவார் வாழ்க பல்லாண்டு வாழ்க நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி
@AmmuKunju-love
@AmmuKunju-love 11 ай бұрын
பஞ்சு மேகங்கள் இறங்கி வந்து தழுவகிற அழகோ அழகு ❤❤❤....இதை பார்க்க, அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.... எனக்கும் இந்த மாதிரி இயற்கை அழகை இரசித்துக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் பயணம் செய்ய அளவு கடந்த ஆசை ❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙏👍
@Digital-Tamil-Talks
@Digital-Tamil-Talks Жыл бұрын
Super 🎉 amazing 😍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you! Cheers! Siraj naa
@vasukip9701
@vasukip9701 9 ай бұрын
அனைத்து இடங்களும் அருமை அருமை அண்ணா
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@kadal4408
@kadal4408 11 ай бұрын
Anbodu oru vendugol ,neegal kooduthal road aa kamikirigal. Athanal sutri ulla natures beauty parka mudiyavillai ..kojam kooda porumaiyaga nindru aru river ,falls ,mala erunthu kizha parkum azhagu ,makkal tharum thagaval ellam serthal ,will be more beautiful. Athe pol oruvarodu patti edukumbothu pakkathil 2 paru pasamal parthu kondal innum sirapu .Among you. Village's aa solla villai. Nandri
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks for your feedback sir....
@srinivasanr318
@srinivasanr318 Жыл бұрын
அருமையான விடியோத்திரில்யா இருக்கு
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@user-yv6wq3rl8v
@user-yv6wq3rl8v 5 ай бұрын
Horses sound i heard it...Horse's sound i heard it😱😱
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
👍
@kavinkavin2571
@kavinkavin2571 Жыл бұрын
Climate Vera level bro super
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍😊
@alchemagencieskala8959
@alchemagencieskala8959 Жыл бұрын
Congrats very brave journey God bless u all
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Wonderful off road drive very beautiful village
@maharishi15
@maharishi15 7 ай бұрын
தெளிவாக அந்த அவல குரல் இருமுறை தொடர்ந்தும் சற்று நேரம் கழித்து இன்னொரு முறையும் பதிவாகி உள்ளது .. அது ஓர் abnormal sound. அமானுஷமாக கூட இருக்கலாம் Very interesting & adventurous route..!!
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@isanthanarajsanthanaraj3074
@isanthanarajsanthanaraj3074 Жыл бұрын
I love kodaikanal so many times I visited
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@saravanankumar8909
@saravanankumar8909 Жыл бұрын
Awesome video super
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you
@vijayachandrahasan4520
@vijayachandrahasan4520 4 ай бұрын
Bhayangarama kattukkul poy payanam seydalum, kadaisiyil anda panipadarnda solai, malai, migavum azhagaga, kannukku inimaiyaga irundadu. Romba thanks.
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
🫡❤️👍
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
WoW wonderful ghosts parcel please
@theeran1992
@theeran1992 Жыл бұрын
Superb video bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much ❤️
@chokalingam5960
@chokalingam5960 Жыл бұрын
Youwilltakesomuchrisk.keepitup.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@swethass6372
@swethass6372 Жыл бұрын
Super location ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@kanthasamyt2323
@kanthasamyt2323 23 күн бұрын
Super. bro ❤
@vetrivelmayil
@vetrivelmayil Жыл бұрын
Neinga ponathuliye intha placetha Vera level but bayamatha irunthurukum uinkalukum heavy rain athuvu super super ji 👏👌
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
💖
@gobalgp
@gobalgp Жыл бұрын
Superb video
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much 😀
@jeevakuttajeeva4763
@jeevakuttajeeva4763 Жыл бұрын
ரொம்பகஷ்டம்அருமை
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி
@baleshview
@baleshview Жыл бұрын
Beautiful Bro... Vera leval journey. Coming soon I will join with you and make lot of experience and fun thank you so much ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Always welcome 🤗
@priyankaarun8351
@priyankaarun8351 Жыл бұрын
Wowww... Super bro.. soon u will c the results for your hardwork.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much 🙂
@shivadotcom2023
@shivadotcom2023 Жыл бұрын
Unga ella video vaiyum full ah paathute nanba. Different ah try pandringa. Very nice. Naanum indha madhiridha videos podre plus trekking. Unga kooda serthu varalama. Any chances nanba. Because naanum Saturday Sunday dha vlog pandre. So okay na sollunga nanba. I'm waiting ❤.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Kandippa bro .. insta la MSG pannunga
@anithadeepananitha7966
@anithadeepananitha7966 Жыл бұрын
So scarry 😱😱😱😱
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👹
@prakashlic7578
@prakashlic7578 9 ай бұрын
செம திரில்..
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
😍
@sundersingh7488
@sundersingh7488 11 ай бұрын
Neenga pesum pothu time um sollunga sema thrill aa irukum 👌
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Okk bro...
@user-pg4if1tl7p
@user-pg4if1tl7p Жыл бұрын
Very hard work thambi, keep it up
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much
@vimalwildlife
@vimalwildlife Жыл бұрын
Beautiful ❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you! Cheers!...vimal darling
@friendofforest8189
@friendofforest8189 Жыл бұрын
My favorite WESTERN GHATS EXPLORER is My KOVAI OUT DOORS. Congratulations bro.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️😍
@panigalev
@panigalev 10 ай бұрын
Super video sir..
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks bro
@kadal4408
@kadal4408 11 ай бұрын
Sila samayam poonai azhuvarathu kuzhanthai azhuvara mathiri erukkum .athu pol etho animal sound .I too heard
@radhakannanr2596
@radhakannanr2596 Жыл бұрын
That is Karadi it can make different sounds
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Karadi,iruklam...but ithu human voice mix aana mathiri irunthuchu...
@vardhanvishnu3352
@vardhanvishnu3352 10 ай бұрын
Fantastic ride bro🎉 hat's off
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks ✌️
@kavi8366
@kavi8366 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@delightplus7919
@delightplus7919 Жыл бұрын
1000 viewer
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
☺️
@Tetra_Ace
@Tetra_Ace 11 ай бұрын
Oru 20 times rewind forward panni finally antha satham ketuchu semma creepy 😮
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
👍
@chengaiselva2442
@chengaiselva2442 Жыл бұрын
👏👏👏👏
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@vijayakumar8131
@vijayakumar8131 Жыл бұрын
காட்டின் அழுகை பகுத்தறிவு எதற்கும் ஏன் எப்படி எதற்கு என்று கேள்வி எழுப்பு
@user-jp6nb6yy2e
@user-jp6nb6yy2e Жыл бұрын
Bro im from Malaysia ur video all vera level very nice
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks bro...
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 9 ай бұрын
16:38 Very dengerous trip. If you go in a group of around 5-6 people ...at least okay. Don't take risk. Life is more precious than this trip.. Be very careful. Take care. Am from Malaysia 🇲🇾
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 Жыл бұрын
கல் டயர வெட்டிட்டா சிரமம் பைக் அங்கேயே விட்டுட்டு வரமாதிரி இருக்கும் பஞ்சர் ஒட்டுற பொருட்கள் கொண்டு போனிற்களா
@mohamedsameeranwar
@mohamedsameeranwar Жыл бұрын
Sema adventure brother❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Bro..entha video ku comment panninga endru notification la kaatathu..anyway love u Sameer bro
@mohamedsameeranwar
@mohamedsameeranwar Жыл бұрын
@@kovaioutdoors Parava illa bro🤗🫂🫂🫂
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 Жыл бұрын
God bless u all
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙏
@Jollyaorutrip
@Jollyaorutrip Жыл бұрын
Location engayaa irukku 🤩
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Bro... location kaatathu bro...antha village ku per kooda illa....pachalur,pannaikadu,vadakavunchi,ithukku edaila irukku bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
1st part starting la Sameer brother 5mins clean ah explain panniruparu....refrence ku antha video paarunga
@cityrider_cbe
@cityrider_cbe Жыл бұрын
Bro kodaikannal Mathikettan Solai kadu pathi ungaloda karuthu yenna bro? Unmaiyava athu danger thana bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ama bro danger tha,பூனாகம் என்ற நச்சு தன்மை உடைய பூ அங்க இருக்கிறது என்றும்,அது காய்ந்து மக்கி விச வாயு விடுவதாகவும்...அதை சுவாசித்தால் unconsious... இப்டி தா bro சொல்றாங்க...
@cityrider_cbe
@cityrider_cbe Жыл бұрын
​@@kovaioutdoorsUnga videos ellama super bro safe ah ride pannuinga bro .... Oneday unga kuda ride panna asaiya iruku kandipa oneday kadakkum namburan bro.
@manikayal9424
@manikayal9424 Жыл бұрын
Bike very super racing
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Yes, thanks
@muthujana3006
@muthujana3006 Жыл бұрын
Bro I am feel that crying voice🧟
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Aama bro
@mohanachandranr6931
@mohanachandranr6931 Жыл бұрын
Thambimarkale, what is the ultimate aim of this hard journey?
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Just exploring sir....antha kaalathula Britishers intha routes connect panni Kodaikanal poirukanga....atha cover pannrom sir....on the way la intha village paathom sir
@jannetherman703
@jannetherman703 4 ай бұрын
Safety first .
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
👍
@vijaymagesh6903
@vijaymagesh6903 9 ай бұрын
Very nice trip ❤️
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you!
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
ஒருவழியா அந்த ஐந்து வீட்டை கண்டுபிடித்து விட்டீர்கள் எதற்காக அங்கே வாழ்கிறார்கள். மின் வசதி இருக்கிறதா இதையெல்லாம் அடுத்த பதிவில் விவரமாக சொல்லுங்கள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
கண்டிப்பா சொல்லறேன்
@manikandanselva9341
@manikandanselva9341 Жыл бұрын
செந்நாய் bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@elaweshlydivineteam3381
@elaweshlydivineteam3381 Жыл бұрын
Great fullaa paarthen anna so nice ❤🎉 safe journey annaa God bless you more and more my best wishes to you and your team🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much
@pksureshrainaperumalalltam4664
@pksureshrainaperumalalltam4664 11 ай бұрын
ப்ரோ உண்மையிலே ஒரு கருப்பு உருவம் உங்கள் முன்னாடி நின்னு அழுகினால் என்ன பண்ணுவீங்க அந்த அடர்ந்த காட்டில் நினைத்தாலே பயங்கரமா இருக்கு 😁💯
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Video eduthu thumbnail vechu content aakiruven brother.... Summa fun ku sonnen bro😁😁.. different ah iruku illa...
@sanssn1941
@sanssn1941 Жыл бұрын
Bro! Can you tell me what is the actopm camera you using to shoot while you going in that off road. Avlo road mosama iruku, but unga video avlo legible ah iruku. can you send me that camera name
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Gopro 11
@sanssn1941
@sanssn1941 Жыл бұрын
@@kovaioutdoors semma👌
@MohanaSundaram-mq7ti
@MohanaSundaram-mq7ti 10 ай бұрын
பார்கக திகிலாக இருக்கு .
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🫣
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 9 ай бұрын
7:30 please be careful..take care. All the best but why want to take risk like this ? 😢😢😢 any way thanks for this video 😊😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks
@pkm586
@pkm586 Жыл бұрын
இந்த காடு கழுகு படத்தில் ஒரு காட்சி உள்ளது
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@NakarajNaku
@NakarajNaku Жыл бұрын
ரா ஜீடணிநடித்த கழூகு திரைபடம் இங்குதான்எடுக்கப்பட்டது
@majmydeen4467
@majmydeen4467 Жыл бұрын
Ama bro kekuthu bro video nimadam 19.20 intha timeing la nalla kekuthu ana neka set pannunatha bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
O bro illa bro....antha mathiri ellam naanga think pannathe illa....etho ketuchu,avlo tha bro
@isanthanarajsanthanaraj3074
@isanthanarajsanthanaraj3074 Жыл бұрын
First subscriber ❤❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks for subbing
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 Жыл бұрын
Yes tq bro 👌👌👌👌👌
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Welcome 😊
@Spartan_Ray
@Spartan_Ray 6 ай бұрын
You keep on talking, without even allowing that crying sound to repeat again.
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
Sir bayathula pesitu irunthen sir
@Spartan_Ray
@Spartan_Ray 6 ай бұрын
Puriyudhu. Great videos, sir!@@kovaioutdoors
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 3 ай бұрын
எனக்கு குதிரை கனைப்பது போல் உள்ளது
@takunuoruvideo7216
@takunuoruvideo7216 Жыл бұрын
Elephant iruka arae ah bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Irukku....pachalur elephant,pachalur elephant attack KZfaq la type panni parunga
@dragonfighter779
@dragonfighter779 11 ай бұрын
Bro king cobra inga irukkuma. Tamil nadu lla king cobra enda forestlla irukkum bro. Sathyamangallamlla irukkuma
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Irukkum vro
@ragunathkrishnan5446
@ragunathkrishnan5446 Жыл бұрын
❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😍😍❤️❤️❤️❤️
@barathkumar.s38
@barathkumar.s38 9 ай бұрын
Which place is this ? Please share the location in the video
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@vasukip9701
@vasukip9701 9 ай бұрын
வால்பாறை பழங்குடியினர் பற்றி விளக்கியிருக்கறீங்களா அண்ணா
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
இன்னும் இல்லைங்க
@banupriya192
@banupriya192 Жыл бұрын
Hi Anna.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Hi
@vasanthvasanthi5993
@vasanthvasanthi5993 Жыл бұрын
anna gost crying
@pigeonsanctuary100
@pigeonsanctuary100 Жыл бұрын
Beautiful ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you! 😊
@vinyljai9250
@vinyljai9250 6 ай бұрын
Madhikettan cholai Vlog podunga bro
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
😨
@Mrtamil-24
@Mrtamil-24 5 ай бұрын
Madhi kettan cholai vlog video podunga bro plz plz plz
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Angellam poga koodathu bro....banned place,jail for me sure
@Mrtamil-24
@Mrtamil-24 5 ай бұрын
@@kovaioutdoors sorry bro
@vinyljai9250
@vinyljai9250 5 ай бұрын
Ama bro banned, but forest permission oda berijam lake pogurapo mela irundhu pakalam nu nenaikuren
@darshan2491
@darshan2491 Жыл бұрын
Permission vanganuma bro visit panna?
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Kandippa
@srivatsansc2953
@srivatsansc2953 Жыл бұрын
Neenga apo apo Katharudaan nalaa kekudu 😀
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
18mins to 24 mins skip pannama headphones pottu kettu parunga bro....3times weired sound nallave kekkum
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Жыл бұрын
Plz.save.forest
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Sure
@HamHm-c9x
@HamHm-c9x 7 күн бұрын
Hi😅😊
@ATKS1011
@ATKS1011 8 ай бұрын
Enga Amma ooru
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@ramakrishnan5262
@ramakrishnan5262 Жыл бұрын
Antha sound varumbothu un...un...unnn.unn...nna eppidi kekkukkum antha sound
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
3rd part starting la antha clip mattum add pannirupen bro
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 10 ай бұрын
அற்புதமான ஆனால் அட்வென்ச்சர் பயணம் ,ஓரு பிளாட்டில் இருவது குடும்பம் வசிக்கும் ,காலத்தில் இவ்வளவு பெரிய வனாந்திரத்தில் ஐந்து குடும்பம் ஆச்சரியம் ,இதுபோன்ற இடத்தை பார்த்ததில்லை
@chellappanperfectplumpings3028
@chellappanperfectplumpings3028 4 ай бұрын
சகோ ஐந்து வீடு அருவி போனீங்களா
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
Time aiduchu sago....
@myfavoritesongsb6638
@myfavoritesongsb6638 8 ай бұрын
Its an wild dogs sound
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 3,1 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 8 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН