க்ரோ பேக்கில் 5 கிலோ மஞ்சள் மகசூல் | மஞ்சள் சாகுபடி | Hydroponic Turmeric Production |Country Farmss

  Рет қаралды 12,268

Country Farmss

Country Farmss

2 жыл бұрын

உலகின் மஞ்சள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கிறது. | இந்தியாவில் வழக்கமான பண்ணைகளில் மஞ்சள் வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகள் மண்ணில் வேர்த்தண்டு அழுகுவதால் அறுவடையில் 40% முதல் 50% வரை சேதம் அடைவதை பார்க்கிறார்கள்.
இதற்கான ஒரு மாற்றாக பெங்களூருவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான திரு.சி.வி.பிரகாஷ் (Mr. CV Prakash) விவசாயிகளுக்கு லாபகரமான மஞ்சள் வளர்க்கும் வழியினை கண்டு பிடித்து செயல்படுத்தி வருகிறார். வளர்ப்பு பைகளை (Grow Bags) பயன்படுத்தி ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் எட்டு 8 மடங்கு அதிகமான மற்றும் தரமான மஞ்சளை உற்பத்தி செய்து "மஞ்சள் புரட்சியை" தொடங்கியுள்ளார்.
திரு.பிரகாஷின் முதன்மையான தோட்டக்கலை மேம்பாட்டு (Horticulture Upskilling Institution) நிறுவனமான "அக்ரகன்னியா திறன்கள்" (Aggragannya skills) கிழ் உள்ள "சி.வி ஹைட்ரோ பயிற்சி மையத்தில் (C.V Hydro training Center) 2020 முதல் பல்வேறு வகையான மஞ்சள் வளர்ப்பு பற்றி தனது சிறப்பு மற்றும் தனித்துவமான ஹைட்ரோபோனிக் விவசாய முறைகளை 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Soil-less agriculture could be the solution to increasing the yield and quality of turmeric cultivation in India, says this Bengaluru-based expert
For CV Prakash - a former naval officer who is also recognised as an expert in soil-less agriculture - making turmeric (Curcuma longa) more profitable for the ordinary farmer has become a passion during lockdown.
His ongoing Mission Turmeric 2021 aims to begin an “orange revolution”, he says, by teaching people to cultivate the spice in grow bags (large porous containers made of high density polyethelene) packed with coco-peat (made from the pith of the coconut husk) instead of soil, in shade houses.
Introduced to soil-less agriculture after he migrated to Australia in 2000, Prakash brought his interest back to his homeland in 2008. He has trained over 10,000 people in cultivating different crops using hydroponics and other soil-free alternatives at his CV Hydro training centre, which functions under the auspices of Aggragannya Skills, Bengaluru.
CV Hydro Website: www.cvhydro.in/
#CountryFarmss #HydroponicsTurmericCultivation #CVHydro

Пікірлер: 26
@balasubramanian3549
@balasubramanian3549 2 жыл бұрын
The boy is so polite and humble. Answers each and every question in a detailed way and it is easily understandable. All the best boy. 👍
@shathikalikhan1503
@shathikalikhan1503 2 жыл бұрын
Excellent This boy Kyaneswar has a bright future in agriculture The way he answered with informations are excellent Good OUR formers need technology updates Only knowledged formers can win We should plan for all possible problems Good Job CV Teaching our next generation Good job 👍👍
@balasubramaniamk683
@balasubramaniamk683 2 жыл бұрын
தெறிந்தஅளவு தெளிவாக கூரியதும் தெறியாததை தெறிந்து கொள்ளும் முயற்சியும் சிறப்பு. நான் மஞ்சள் விவசாயி தான்.
@hethavramkumar3581
@hethavramkumar3581 2 жыл бұрын
Wow never seen such a young chap be so clear and precise, all the best thambi!
@shakthivaibhav
@shakthivaibhav 2 жыл бұрын
Very Informative Gnani, all the very best 👍👌😊
@balajirangaraj3338
@balajirangaraj3338 2 жыл бұрын
எனக்கு புதுமையான விஷயங்கள் பல இன்று கற்றுக்கொண்டேன்...
@suganthic9296
@suganthic9296 2 жыл бұрын
Super Ganesh.keep it up 👌👌
@menakaramesh9778
@menakaramesh9778 2 жыл бұрын
Super Gnani
@mikeagrofarms9064
@mikeagrofarms9064 2 жыл бұрын
Great video
@mani5215
@mani5215 2 жыл бұрын
Thampi mass kadrapla 🔥🔥🔥
@kizakuosai4469
@kizakuosai4469 2 жыл бұрын
அருமை 😇
@thangarajukrishnasamy6146
@thangarajukrishnasamy6146 2 жыл бұрын
Vurippudan vazhga master thangaraju
@ushathirumurugan
@ushathirumurugan 2 жыл бұрын
👌👍😍🇮🇳😄
@sekarmakesh6270
@sekarmakesh6270 2 жыл бұрын
Kindly inform the water requirements Particularly ec informed is high?
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Kindly call the given number in the video for further queries 😊
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 Жыл бұрын
Crow pack ? Or grow bag ?
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
Kindly correct me if I am wrong sir ...kindly send me in Tamil.
@sureshr2263
@sureshr2263 2 жыл бұрын
Nutrient அதாவது நீங்கள் கொடுக்கும் ஊட்டசத்து வெளிமார்க்கெட்டில் கிடைக்குமா அல்லது சொந்த தயாரிப்பா அல்லது அவர்கள் வெளியே நுண்ணூட்டம் விற்கிறார்களா
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
சார் மேலும் தகவல்களுக்கு காணொளியில் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைத்து கேளுங்கள்....😊
@karthikponnappan
@karthikponnappan 2 жыл бұрын
Hydrophonic முறையில் வளர்க்கப்படும் எந்த ஒரு தாவரம் நோஞ்சான் ஆக இருக்கும். அதை சாப்பிடும் நாமளும் அப்படி தான் இருப்போம். வேணும்னா விளைச்சல் அதிகமா இருக்கும் ஆனா ஆரோக்கியம் இருக்காது. எந்த ஒரு விஷயத்தையும் முழுமையா தெரிந்து கொண்டு விட்டு video போடவும்.
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
சார் உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நான் உங்களை உங்கள் கருத்தை எனது சேனலில் பதிவு செய்ய தயார் இதற்கான ஆய்வுகள் இருந்தால் நீங்கள் தாராளமாக எனது சேனலில் பதிவு செய்யலாம்.....😊
@karthikponnappan
@karthikponnappan 2 жыл бұрын
@@CountryFarms sir- தற்போதய வேளாண்மை முறையில் என்ன குறை உள்ளது என்று hydrophonic தாங்கள் பரிந்துரைக்க வேண்டும்?
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
சார் நான் தற்போது உள்ள வேளாண்மை முறை பற்றியும் பல பதிவுகளை செய்துள்ளேன்... என் வேலை புதிய தொழில்நுட்பங்களில் என்ன சவால் உள்ளது என்று கேட்டு தெரிந்து கொள்வதுதான்.. என்ன முறையில் எல்லாம் விவசாயம் நடக்குது ....நான் கிட்டத்தட்ட 260 காணொளிகள் மேல் பதிவு செய்துள்ளேன்.... உங்க கிட்ட ஒரு கருத்து இருக்கு சும்மா கமெண்ட்ல நாம்ப பேசுவதைவிட நீங்க என் சேனலில் பேசுங்க அதையும் பதிவு செய்கிறேன்.... உங்கள் தொலைபேசி எண் குடுங்க சார் நாம் பேசுவோம்... உங்க கருத்தை நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன் ஏன் ஹைட்ரோபோனிக்ஸ் முறை செல்லாது என்ற விவரத்தை சொல்லுங்க அதையும் பதிவு செய்ய தயார்...😊 (countryfarmss2017@gmail.com) தொலைபேசி எண்ணை இந்த mail Id அனுப்பவும்..
5 Tips How to Grow a Ton of Turmeric in Just 3 Square Feet Garden Bed
8:42
Self Sufficient Me
Рет қаралды 2,1 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 58 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
How To Make inexpensive Hydroponic System and start Hydroponics Garden  At home 2021.
20:00
Hydroponic Growing in Roll-Out Plastic Tanks II. Ginger
9:01
Grow Kratky
Рет қаралды 9 М.
Good-natured poor girl. Helping others
1:00
Son Hero
Рет қаралды 3,3 МЛН
ГОНКИ НА САМОКАТАХ
0:19
ОЛЕГ КИНЛИ
Рет қаралды 741 М.
Заботьтесь о любимых❤️🫶🏾 инст:sarkison7
0:58
SARKISONCHIK.OFFICIAL
Рет қаралды 2,9 МЛН
他们在说什么,不能当面说。#海贼王#路飞
0:15
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
Always wear good shoes outside! ⚠️💀
0:20
scottsreality
Рет қаралды 9 МЛН