Dangerous Dhimbam Ghat Road / Wild Animals Spotted / Ft Royal Enfield

  Рет қаралды 971,027

Krupas Vlogs

Krupas Vlogs

2 жыл бұрын

#Sathyamangalam #Thalamalai #Dhimbam
Ride to Sathyamangalam Tiger Reserve:
Episode 1: Group Ride to Sathyamangalam Reserve Forest | Thalamalai | தலமலை | Episode 1:
• Group Ride to Sathyama...
This episode 2 is the Coverage of the Dangerous Dhimbam Ghat Road where we have spotted Wild Animals Spotted.
It was a thrilling experience riding on the dangerous dhimbam ghat road.
The 27 Hairpin bends at the Dangerous Dhimbam Ghat is a great route ride and any motorcycle rider would love this forest route.
I really enjoyed this group ride to Sathyamangalam Reserve Forest, Thalamalai. The guys were amazing and this is one of the best rides.
Sathyamangalam Reserve Forest is located in Tamilnadu Karnataka Border. And the place we stayed is Thalamalai.
Thalamalai is also one of the reserve forests in Tamilnadu.
Subscribe: / @krupasvlogs
IF YOU ARE VISITING THE CHANNEL FOR THE FIRST TIME, PLEASE DO WATCH OTHER VIDEOS IN THE CHANNEL AS WELL. IF YOU LIKE THE CONTENTS, PLEASE DO SUBSCRIBE TO THE CHANNEL AND SUPPORT.
Follow me on:
Instagram: / krupas_vlogs
Facebook: / krupas.vlogs
Email ID: Kirupaakar.gsk@gmail.com
Do ask me any questions related to Bike Rides / Travel Plans and related stuffs.
Gadgets I use:
Action Camera: GOPRO HERO 7 BLACK
Vlogging Camera: DJI Osmo Pocket 2 (Creator Combo)
Secondary Camera: Nikon P610
Lav Mic (1): Boya BYM1 Omnidirectional Lavalier Condenser Microphone with 20ft Audio Cable (Black)
Lav Mic (2): Maono AU-400 Lavalier Microphone (Black)
Short Gun Mic: BOYA by-MM1 Universal Cardiod Shotgun Microphone
Audio Recorder: ZOOM H1N
Vlogging Case for Gopro: ULANZI V2 Pro Vlogging Housing Case for GoPro
Tripod: Digitek DTR 550LW
Tripod Mini/Extension Pole/other mounting accessories: GoPro Accessories

Пікірлер: 423
@Bkoso
@Bkoso 2 жыл бұрын
எங்க ஊர் சத்தியமங்கலத்தை அருமையான உரையில் அழகாக காண்பித்தற்கு நன்றி
@user-yz6zt1hv1q
@user-yz6zt1hv1q 2 жыл бұрын
Nega satamgalama
@subashselvam1327
@subashselvam1327 2 жыл бұрын
Nanu Sathyamangalam ❤❤❤
@Patrick_vavaal
@Patrick_vavaal 2 жыл бұрын
@@subashselvam1327 ungala yarachu ketagala🤣🏃🏼‍♂️🏃🏼‍♂️🏃🏼‍♂️🏃🏼‍♂️
@sugumar5323
@sugumar5323 2 жыл бұрын
Hi bro naan asanur tha.... ❤️
@kesavamoorthi9534
@kesavamoorthi9534 2 жыл бұрын
Nanu sathy tha bro
@varadharajanchandru9644
@varadharajanchandru9644 2 жыл бұрын
நண்பரே, திம்பம் பாதை ரசிக்க கூடிய பாதைதான். நீங்கள் குறிப்பிட்டது போல் அபாயமானதல்ல. கவனம் போதும். நாங்கள் வாரம் 3,4 நாட்கள் பயணிப்போம். நிதானமாக அனுபவித்து ஓட்டுங்கள். வாழ்த்துக்கள். 👍👍
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker 2 жыл бұрын
hello chandru
@thiagudeva5589
@thiagudeva5589 2 жыл бұрын
❤️
@hrihran406
@hrihran406 2 жыл бұрын
Hairpin bend .. kholli hills ta pesuringala 😬😬
@srinivasana7083
@srinivasana7083 2 жыл бұрын
@@hrihran406 niLl
@mssarathkumarkumara4475
@mssarathkumarkumara4475 2 жыл бұрын
Amazing🤩
@TN72NM
@TN72NM Жыл бұрын
தம்பி பிரமாதம். ரொம்ப இயற்கையாகவும் இயற்கையை பற்றி இயற்கையாக பேசினீர்கள். இந்த பாதையை விட உங்கள் வர்ணனை பிரமாதம். தமிழன் என்ற உணர்வு கொண்ட மாமனிதர் நீங்கள். அருமை தம்பி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@kalaiselvi411
@kalaiselvi411 2 жыл бұрын
வீரப்பன் இருந்த வரைகாடுநன்றாக இருந்தது.கொள்ளைஅடிக்கும்கூட்டத்திற்க்குஜாலி.
@sudhakarmurugan7094
@sudhakarmurugan7094 2 жыл бұрын
Unmai
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
நீங்கள் பைக் ஓடுவது மிக அருமையா இருக்கிறது அண்ணா உங்கள் கதையும் மிக அருமை சூப்பர் நான் ஈழத் தமிழன்
@user-ui8pk4sx2b
@user-ui8pk4sx2b 2 жыл бұрын
Sathyamangalam will give you a fantastic feel though it's beauty .... And so on its my home town......... Thanks for visiting....
@kathykennyvlogs7103
@kathykennyvlogs7103 2 жыл бұрын
Semma superb ah irukku uncle.... I am kayal 92 riders son
@sheebavenugopal6980
@sheebavenugopal6980 2 жыл бұрын
Nenga solldra mathiri dangerous route kidaiyathu..... superb place to travel...nanu travel pannita tha irupen
@raghunathank8025
@raghunathank8025 2 жыл бұрын
வாழ்த்துகள் சார் அருமையான பதிவு சூப்பர்
@ushacaroline668
@ushacaroline668 Жыл бұрын
what a beauty, Forests are the life of cities because they produce oxygen.
@TN72NM
@TN72NM Жыл бұрын
அதேபோல் இதை 10 அடிக்ஸ் 8 அடி திரையில் பார்த்தேன். உங்கள் பின்னாடி போய் உட்கார்ந்து கொண்டு வருகிறேன் போல் அல்லாமல் தூக்கி வாரிப் போட்டது. நானே போகவேண்டிய அவசியம் இல்லை. அருமை.
@travancorebiker
@travancorebiker 2 жыл бұрын
Viewing this from home in quarantine. Vere level vlog. TFS.
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
ஹாய் அண்ணா வணக்கம் நான் ஈழத்தமிழன் எனக்கு ரொம்ப நாள் ஆசை சத்தியமங்கலம் காடை பார்க்க வேண்டும் என்று உங்கள் வீடியோவில் மிக அழகாக தெளிவாக காண்பித்திருக்கிறார் மிக்க நன்றி
@nirmalraj9135
@nirmalraj9135 2 жыл бұрын
Woww Vlog Bro 😍.. Wat a location and ride!! Unga speech adds best flavour to the vlog, very lively.. so don't feel the otherway.. miles to go!! 👍 feels like we enjoyed the real presence with your ride.. 😊
@varatharajanr8110
@varatharajanr8110 2 жыл бұрын
உங்களோடு நானும் வருவதுபோல் கமான்ஸ் சூப்பர் நண்பா நன்றி
@deepakdee9280
@deepakdee9280 2 жыл бұрын
12:07 He said hai to u 🐘🐘🐘🙋‍♂️👋👋👋😍
@esthakfelix3780
@esthakfelix3780 2 жыл бұрын
Hii bro... Iam from sathyamangalam... This is oru weekend ride sathy - hasanur... Really its good...
@venkatessan1975
@venkatessan1975 2 жыл бұрын
sema bro ! really super. i love adventures , that too in bikes . i feel as if i was travelling with you ...............................
@tn3795
@tn3795 2 жыл бұрын
Aiii enga uru😍😍My native. Dhimbam really awsome❤️
@tn3795
@tn3795 2 жыл бұрын
Tqqq🥰🥰🥰
@karthiinterior7456
@karthiinterior7456 2 жыл бұрын
@@tn3795 q1
@lovebirds6524
@lovebirds6524 2 жыл бұрын
அண்ணா நான் வரலாமா pls
@karleads
@karleads 2 жыл бұрын
Another good one from Krupa,Keep going, வாழ்த்துக்கள்
@psshankaran7277
@psshankaran7277 2 жыл бұрын
Great video. Thanks. Enjoyed every moment.
@aloveoftraveller4391
@aloveoftraveller4391 2 жыл бұрын
I went there for 2times, peace valley resort, nice one
@white_pilot6580
@white_pilot6580 2 жыл бұрын
Recently Addicted To Your Video 's Broo✨Keep Rocking 😍😍
@dineshghilli1
@dineshghilli1 2 жыл бұрын
As you mentioned, thoug Thalavadi is part of Erode district, the few kms route was locked within Karnataka. People suffers whenever any political or emergency issues. They should have added few places in these with TN in 1956s. Now people are suffering.
@ranjitharanjitha77
@ranjitharanjitha77 Жыл бұрын
Thalavadi erode distric ah bro adhu Karnataka Thana naa அடிக்கடி அங்க போய் irukan anga most Karnataka people's tha irukanga I'm crct or wrong bro
@thalashinchan4679
@thalashinchan4679 Жыл бұрын
@@ranjitharanjitha77 erode district thaaan Broo Its in karnataka border so anga kannada peoplesum irukanga
@ragavendraragav8682
@ragavendraragav8682 2 жыл бұрын
One of the best scenic vlog😍😍😍
@tamils4436
@tamils4436 2 жыл бұрын
அய்யா வீரப்பன் வனக்காவலன் வாழ்ந்த மேற்குதொடர்ச்சி மலைகளில் திம்பமும் ஒன்றாகும்.
@sridharrao3176
@sridharrao3176 2 жыл бұрын
1982ல் காலேஜ் NSS கேம்ப் தாளவாடியில் 8 நாட்கள் போட்டிருந்தோம் ( ஈரோடு CNC). லாரியில் போயிருந்தோம். ஞாபகம் தந்ததற்கு மிக்க நன்றி கள். 2015/16ல்தான் தெரியும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் திருமதி பிறந்த ஊர். இந்த அளவு ரோடெல்லாம் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு ட்ரிப் மட்டுமே பஸ் சத்யமங்கலத்திலிருந்து.
@eswars8428
@eswars8428 2 жыл бұрын
Thanks bro....nanum sathyamangalam...romba happy ah iruku.... semaaaaa semaaaaa 🎉❤️👍🔥🤗🥰
@nrajusownivashinin.susheel8067
@nrajusownivashinin.susheel8067 2 жыл бұрын
Very nice coverage bro i enjoyed ur riding bro in dence forest 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🎥🐘🏍️🌳🌳🌳🌳
@cartoonsfansclub182
@cartoonsfansclub182 Жыл бұрын
Bro. அருமையான வர்ணணை......இதுபோல பல இடங்கள் சுற்றிப் பார்க்க ஆசை... ஆனால்... உங்கள் மூலமாக நாங்களும் பயணம் செய்வதுபோல உணர்வு..... இறைவன் ஆசிகள் பெறுக..... Bro.....
@naveenkumar-ou8id
@naveenkumar-ou8id 2 жыл бұрын
I've travelled tru tat talavadi-dhimbam forest road in 2010. It's a kind of abandoned road n wil not find ppl close to 10kms in ur travel. Entire road is thru forest n was riding with fear. No network coverage in the entire stretch (,not sure now). Ne hell of an experience..
@sridharankrishnaswami4093
@sridharankrishnaswami4093 20 күн бұрын
excellent, natural good commentary commentary
@balajipraveen7802
@balajipraveen7802 2 жыл бұрын
உங்களை போல் நாங்களும் போகனும்னு ஆசையா இருக்கு அருமை 🙏🌷🙏
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 2 жыл бұрын
Super team ....... Excellent ride... I like to visit and see the area.... Thalava Di ..... We enjoyed.... Good👍👍👍👍👍
@venkatramanps4249
@venkatramanps4249 2 жыл бұрын
Really enjoyed the ride along with u.tnks venky
@kulandaiveluramanikkanth6238
@kulandaiveluramanikkanth6238 2 жыл бұрын
தாளவாடி Remember? ? இங்கதான் வீரப்பன் ராஜ்குமாரை கடைத்தினான்
@vjsuriya
@vjsuriya 2 жыл бұрын
Ella oorukum poi ange ulla idathayum adhai saarndha ragasiyangalayum KZfaq madhri inayathuku bagirum ungalai pondravargalin seyal VERA LEVEL bro
@bangaruraj5269
@bangaruraj5269 Жыл бұрын
படித்தவர்கள் தானே இது கூட த தெரியாத நிங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாரவயில்லை உங்கள் பயணம் தொடார வாழ்த்துக்கள் சிறுமுகை கு பங்காருராஜ்
@raghusaraboji462
@raghusaraboji462 2 жыл бұрын
தலமலை Route ல போகிறதுக்கு recommend letter வேணும் bro..
@thalanepo1080
@thalanepo1080 3 ай бұрын
மிகவும் அழகான பதிவு உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@AgriAutoIndia
@AgriAutoIndia 2 жыл бұрын
It's a national highway NH 948 ! You can go in bike ! The time limit rule is implemented recently for not allowing at night ! Before the new law 24 hours we can go ! . ( it's my native & that's why I know ). Nice video
@krishnawaterproofingchemic1360
@krishnawaterproofingchemic1360 Жыл бұрын
Unga bike ride video super anna .na bike 🏍 ride panna feel iruthuchu anna 👌.
@kousthubanand7188
@kousthubanand7188 2 жыл бұрын
Beautiful roads❤️ Such hill stations are RE territory 🔥
@muruganmalli3435
@muruganmalli3435 2 жыл бұрын
When Veerappan was there, Wildlife and forest was saved from human intervention
@lakshmananlakshmanan5547
@lakshmananlakshmanan5547 2 жыл бұрын
அ.ஆ சூப்பர் எனக்கு மிகுந்த. மகிழ்ச்சி👍🌷🌷🌷🌷🌷🌷🌷
@balakrishnan-lv8cm
@balakrishnan-lv8cm 2 жыл бұрын
Bro na thalavadi enga ora katunathukku romba thanks
@karuppasamym427
@karuppasamym427 2 жыл бұрын
Super bro l like vlog l feel with your travel. Thanks
@vinothvinoth8191
@vinothvinoth8191 Жыл бұрын
Brother I miss sathyamaingalam
@chandrasekharannair3455
@chandrasekharannair3455 2 жыл бұрын
சத்தியமங்கலம்.பவானிசாகர்.பண்ணாரிகோவில்போயுள்ளேன்.அருமையான இடம்.பிரதர் பார்த்து வாகனங்கள் ஓட்டவும்
@selvarajselva968
@selvarajselva968 Жыл бұрын
Super view bro
@sekarnaidusekarnaidu7420
@sekarnaidusekarnaidu7420 2 жыл бұрын
28.கொண்டை ஊசிவலைவு த்ர்லிங் செம சத்தீ மைசூர் ரூட்
@mohamedasif5016
@mohamedasif5016 2 жыл бұрын
Hi..... sathyamagalam Tiger Reserve Forest is the best one in tamilnadu....Neega Mudumalai Bandipur kabini ku poraku...inga 2 days stay pana....Tiger, Leopard,Bear,deer and elephant ellame iruku....Please Try Dhimbam to Kollegel road...Very dense forest and also beautiful place and road for bike drive...But be careful...Intha forest la epo vena leopard attack panalam....
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
மிக நன்று தம்பி கிருபா - அழகான காட்டு வீதி - இலங்கை ஜெசி அவர்கள் சென்னையிலிருந்து லடாக்கை நெருங்கியுள்ளார் அவர் தனியாக மோட்டார் வண்டியில் பயணிக்கிறார் . மொழிதெரியாமல் சமாளித்து வருகிறார் . ஜெசி வ்லோக் பாருங்கள் - வாழ்க வாழ்க
@klttamil9337
@klttamil9337 Жыл бұрын
Kollimalai super driving wagah bro❤❤
@dharshandharshan2595
@dharshandharshan2595 2 жыл бұрын
கனரக ஓட்டுனர்களுக்கு மதிப்பளித்த நன்பருக்கு நன்றிகள்.....
@abdullahtrichy9549
@abdullahtrichy9549 11 ай бұрын
உங்க பேச்சோட வீடியோவையும் பாக்கும் போது நானும் அங்க இருக்குற மாதிரி ஃபீல். நல்ல அருமையா வ்லாக் பண்றீங்க 👍👍👍
@vlogs_of_manoj2009
@vlogs_of_manoj2009 2 жыл бұрын
Super Anna👌First time unga video paakuren mind relax ah iruku Anna Tq🙏🙏be safe Anna 💐
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 Жыл бұрын
இந்த கோவிலுக்கு இரண்டு தடவை போயுள்ளேன். தம்பி சூப்பர் பதிவு
@subashselvam1327
@subashselvam1327 2 жыл бұрын
I Am Also Sathyamangalam ❤ My Native ❤
@user-vn8gs2pi2d
@user-vn8gs2pi2d 2 жыл бұрын
அருமை அண்ணா🎉
@santhoshloganaathan6309
@santhoshloganaathan6309 2 жыл бұрын
@17:10 mistake at ur side bro, rode was not clear so he came like that. Since u are in other state, ride carefully
@lushantambyah7183
@lushantambyah7183 2 жыл бұрын
Brother 👍1day I like your very much 👌thanks for all was God bless you 🙏🏼I will back again 🙏🏼 I form sri lanka 🇱🇰 but we have fun 👍brother 👍
@chandruprabhakaran5711
@chandruprabhakaran5711 2 жыл бұрын
Bro video vera leval... Semma feel a irukkum la
@rajamanierajalingam4505
@rajamanierajalingam4505 2 жыл бұрын
🧐Oru kaalathil Verappanaar paadhangal nadandha idangal. 😌😌 RIP
@abbasrajiabanu4497
@abbasrajiabanu4497 2 жыл бұрын
சுப்பர்
@karunakarank2579
@karunakarank2579 2 жыл бұрын
பயணம் போன வரை சூப்பர் சூப்பர் .
@kavithadennis8252
@kavithadennis8252 2 жыл бұрын
சூப்பர் இடம் அண்ணா நானும் ஒரு தடவை போயிருக்கேன் இந்த வழியாக பெங்களூர் போனோம்
@Tamizh_Mozhi
@Tamizh_Mozhi 2 жыл бұрын
மாவீரன் வீரப்பனார் சுற்றிய காடு வனகாவலன் வீரப்பனார் பகுதி என்பதால் தான் இவ்வளவு Views
@jemilajeslin7296
@jemilajeslin7296 2 жыл бұрын
அழகா பேசுதிங்க அண்ணா
@ssmusicbreeze544
@ssmusicbreeze544 2 жыл бұрын
நான் வளர்ந்த, என்னை வளர்த்திய சத்தியமங்கலம். நாங்கள் பைக்கில் ரைட் போகும்போதெல்லாம் இந்தளவு பெரிய ரோடு இல்லை. பல முறை யானை குறிக்கிடும். சில சமயம் துரத்தியுள்ளது. இன்னொரு பக்கம் வீரப்பனை தேடும் அதிரடி படை என ஒரு மிரட்சியில்தான் அந்த கால எங்கள் பைக் ரைடு. பழைய எஸ்டி பைக்தான் எங்களது பேவைரட் வாகனம். 30 வருடங்களாக சென்னை வாசியாகி விட்ட எனக்கு என் ஊரை காட்டும்போது உணர்ச்சி வசபட்டு கண் கலங்கி விட்டேன் . நன்றி நன்பர்களா என் ஊரை அழகாக படம் பிடித்ததற்கு. இனி திரும்பும்போது பவானிசாகர் அணையை டச் பண்ணிட்டு வாங்க மண்ணினால் கட்டபட்ட ஒரே சாதனை அணை இந்தியாவில் இதுதான். மறக்க முடியாத அற்புத இயற்கை சொர்க்கம்.
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 2 жыл бұрын
இயற்கை களை வர்ணித்தவாரே நீங்கள் , பின் சீட்டில் நானும் அமர்ந்து வந்தது போல் ஆனந்தமாக இருந்தது.
@ManiKandan-mz2tk
@ManiKandan-mz2tk 2 жыл бұрын
Next valparai.. ku vaga supera erukum அடுத்த முறை வால்பாறைக்கு வரவும்
@muthukalidoss6990
@muthukalidoss6990 2 жыл бұрын
Ipothan first unga video pathen bro enakku romba pudichirukku unga vlog.. Subscribe paniten... Keep rock bro
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 2 жыл бұрын
Super video bro thanks
@v...j3139
@v...j3139 11 ай бұрын
Super supar...
@ruthutv6074
@ruthutv6074 2 жыл бұрын
This model is all good. Wish you a prosperous life
@sivasrivarsan8929
@sivasrivarsan8929 2 жыл бұрын
Nanga tour ponalum ivvalo enjoy paniyathilai unga bike round I will really enjoy thankyou.
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Wonderful bike ride
@sivasankaran420
@sivasankaran420 2 жыл бұрын
20 th hair pin bend thaan sema bro.... Ithu yen regular route to mysore
@RajaSekar-wn6nz
@RajaSekar-wn6nz 2 жыл бұрын
Enga oor sathyamangalam 😍😍😍
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 2 жыл бұрын
Vazhthukal. Vazhga vazhamudan
@havocmusic7104
@havocmusic7104 2 жыл бұрын
Sathiya mangalam trip forest route super
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 жыл бұрын
Super coverage.
@esthakfelix3780
@esthakfelix3780 2 жыл бұрын
Bro one suggestion... Inime next ride other state pogumbothu konjo pre plan pannikonga... Coz other state la entha maariyana rules irrukumnu konjo athuku thaguntha maari plan panni poonga 👍
@nishanisha-zc1vn
@nishanisha-zc1vn 2 жыл бұрын
Yega oru sathiyamagalam😍
@kannanmj7241
@kannanmj7241 2 жыл бұрын
அருமையான பதிவு
@sivapandi4692
@sivapandi4692 2 жыл бұрын
Dangerous road thrill irukkum bro
@user-qo9du8bh8j
@user-qo9du8bh8j 2 жыл бұрын
நன்றிங்க நண்பா... எங்கள் சந்தன நகரை பற்றிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்
@NajmuNisha-br5hq
@NajmuNisha-br5hq Жыл бұрын
12:05 super
@yuvarajavijiy
@yuvarajavijiy 2 жыл бұрын
தலமலை ரூட்டு மிஸ் பண்ணிட்டுங்க ப்ரோ.. செமையா இருக்கும்... அப்புறம் பாவனிசாகர் டேம் ரூட் வழியா போகும் போது தெங்குமரஹடா போங்க. சொர்க்கம்.. ❤️
@yuvarajavijiy
@yuvarajavijiy 2 жыл бұрын
@@KrupasVlogs தெரியும் ப்ரோ.. நாங்க தளவாடில இருந்து தலமலை நீங்க சொன்ன ரூட்ல ரிட்டர்ன் வந்தோம். டூ வீலர் ல போறது ரொம்ப ரிஸ்க் ப்ரோ. நெட்வொர்க் சுத்தமா எடுக்காது. அந்த காட்டுக்குள்ள பகல் நேரத்திலேயே ஈவ்னிங் ஆன மாதிரி இருட்டிட்டு இருக்கும்.
@pavithranshanmugam5516
@pavithranshanmugam5516 2 жыл бұрын
நானும் சத்தியமங்கலம் தான் நண்பா, உங்கள் பயணம் நன்றாக இருந்தது, உங்கள் பயணம் மேலும் தொடர உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துகள் நண்பா, ஆசனூர் வழியைவிட தலமலை வழிதான் தூரம் நண்பா, தலமலை வழி குறுகலாக இருக்கும், வழியின் இருபக்கமும் காடுகள் மிகவும் அடர்த்தியாக இருக்கும், ஆனாலும் பார்பதற்கு அருமையாக இருக்கும், நான் நேற்று முன்தினம் புதன் கிழமை ‌(20-10-2021) மாண்டியா சென்று வந்தேன், இரவு 9 மணி இருக்கும் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்ததும் சாலையின் பக்கவாட்டில் 3 யானைகளைப் பார்த்தேன், பிறகு ஆசனூரில் 3 யானைகளைப் பார்த்தேன், அப்போது இருந்த உணர்வினைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பா, ஒரு சில கொண்டை ஊசி வளைவுகளில் இருந்து பார்த்தால் பவானிசாகர் அணை தெரியும் நண்பா, நீங்கள் பார்த்தீர்களா??????? மற்றும் ஒரு செய்தி தமிழ்நாட்டு எல்லையைக் கடந்து கர்நாடக எல்லையில் புதிய சாலை அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள் நண்பா. எங்கள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு வந்தமைக்கு நன்றி நண்பா.
@hmj-vh7356
@hmj-vh7356 2 жыл бұрын
i really enjoyed brother 💐 i need more vlogg
@pr.samuelmani8454
@pr.samuelmani8454 2 жыл бұрын
சூப்பர்🏍👍👍
@sasikumaar5179
@sasikumaar5179 2 жыл бұрын
Nice vlog brother
@pillai597
@pillai597 2 жыл бұрын
நாங்க பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு வந்தோம் டெங்கு மரஹடா போகும்போது
@murugasamyr8455
@murugasamyr8455 2 жыл бұрын
சத்தியமங்கலத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் தெங்குமரகடா கே என் பாளையம் பெரும்பள்ளம் அதில் தொடர்ந்து கடம்பூர் மலைப் பாதை குண்டேரிப்பள்ளம் அணை பவானிசாகர் அணை கொடிவேரி அணை பண்ணாரி அம்மன் கோவில் தொடர்ந்து திம்பம் மலைப்பாதை
@sakthivelkomathi-ur8ws
@sakthivelkomathi-ur8ws Жыл бұрын
Enga appa inga than work பண்ணாரு வனத்துறை நாங்க இங்க தான் இருந்தும் தலைமலை பீட்ல எங்க சொந்த ஊரு ராணிப்பேட்டை dt ❤❤❤❤❤
@friendofforest8189
@friendofforest8189 2 жыл бұрын
Amazing bike ride bro.
@balajisundaramurthy396
@balajisundaramurthy396 2 жыл бұрын
SUPER THALA
@veluswamy9866
@veluswamy9866 2 жыл бұрын
Wow vara level anna
@manipss3401
@manipss3401 2 жыл бұрын
Romba nalla blog.... Continue pannungo 👍
@manipss3401
@manipss3401 2 жыл бұрын
My favourite route to Kerala from Bangalore. Often in Jan I travel in my favourite ESTEEM VXI CAR from Bangalore-Nanjangodu-Dhimbam-Bannari-coimbatore-palghat in my good olden days.... Now in my late 60s (65 now) though am very young and very good in driving, my children dont allow me to drive and travel... 😘 But I travel with vlogers like you😀
@gmgm7090
@gmgm7090 2 жыл бұрын
Bro nice video. Karnataka la vaccination and rtpcr compulsory ah pl tell next week am going Karnataka. Thank you.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,7 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН