குற்ற உணர்ச்சி | Guilty Conscience | Character Assassination | Dr.Alfred Jose | Whatsapp Status

  Рет қаралды 81,550

Mixture Mama

Mixture Mama

3 жыл бұрын

#MixtureMaMa #alfred #whatsappsattus #tamilwhatsappstatus
.
.
குற்ற உணர்ச்சி | Guilty Conscience | Character Assassination | Dr.Alfred Jose | Whatsapp Status
For Advertisement & Promotion contacts :
E-Mail us: newsdesk@toptamilnews.com
Whatsapp : +91 63742 10496
--------------------------------------------------------------------
Lifestyle | Sports'u | Cinema | Entertainment Videos'nu Mix panni Oru Mixture ah !
#MixtureMama ▶️ KZfaq CHANNEL!
Follow us on :-
Instagram : / mixturemama
Facebook : / mixturemamattn
Twitter : / mixturemamattn
For instant updates
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 342
@DrAlfredJose
@DrAlfredJose 3 жыл бұрын
Thank you all for watching this Live
@keerthivarman7016
@keerthivarman7016 3 жыл бұрын
Hats of u sir
@anandhikannan3508
@anandhikannan3508 3 жыл бұрын
Hats of anna
@archuarchu1783
@archuarchu1783 3 жыл бұрын
anna neenga aippvom great anna 👍
@parami1010
@parami1010 3 жыл бұрын
Hats off you sir 👍👏👏👏👏👏👏👏👏
@amsavallinallan7530
@amsavallinallan7530 3 жыл бұрын
Sir unga pechu kekkum pothu appa maathiri aravanaippa thonuthu alugai daan varuthu
@mani......185
@mani......185 3 жыл бұрын
நானும் இதே கேள்வியை தா தினம் தினம் நினைக்கிறேன் என்னை விட்டு போன என் காதலிக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இருக்காதனு... மனசாட்சியே இல்லாதவர்கள் தா துரோகம் செய்ய முடியும்..... @ஆனந்தி....
@user-bm2py8og9g
@user-bm2py8og9g 3 жыл бұрын
உண்மை தான் அண்ணா.. எனக்கும் அவனுக்கும் ஒத்துவரலன்னு பிரிஞ்சிட்டோம். நான் அவனுக்காக 9 மாசத்துக்கு மேல காத்திருந்தேன் ஆன வரவே இல்ல. நான் ஒருநாள் போன் பண்ணி எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க உன்ன பத்தி பேசவா நீ எனக்காக வருவியான்னு கேட்டேன் அதுக்கு அவன் என்னய கண்ணா பின்னான்னு திட்டிட்டான். சரின்னு விட்டுட்டேன். அப்புறம் எனக்கு மாப்பிள்ளை பாத்து முடிவு பண்ணினாங்க. அத அவனுக்கு சொன்னேன். வாழ்த்து சொன்னான். மறுபடி பேச ஆரம்பிச்சான் நான் அவன் திரும்பி வந்துட்டா அதவிட சந்தோஷம் எதுவும் இருக்காதுன்னு ரெஸ்பான்ஸ் பண்ணி பேசினேன். ஆனா அவன் ஒவ்வொரு தரமும் என்னய குத்திக்காட்டி பேசி என்னய குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிட்டே இருந்தான். ஒரு கட்டத்துல நான் சுதாரிச்சு பேச்ச வேற பக்கம் மாத்தினேன். உனக்கு எப்போ கல்யாணம்ன்னு கேட்டதுக்கு பொண்ணு அமையலன்னு சொன்னான். எங்க இருவருக்கும் பொதுவான பிரண்ட் ஒருத்தி அவன்கிட்ட பேசினப்போ என்னய பிரேக்கப் பண்ணின 2 வது மாசமே வேற பொண்ணுகூட லிவிங்டுகெதர்ல வாழ ஆரம்பிச்சதா சொல்லி இருக்கான். அவ போனா அவளயே நினைச்சிட்டி இருக்க நான் என்ன கேன கூ-- யான்னு கேட்டு இருக்கான். அப்புறமும் என்கிட்ட பேசினான் நான் அந்த விஷயம் தெரியாத மாதிரியே பேசினேன். அப்புறம் என்ன தனியா வரியான்னு கேட்டான் நான் முடியாதுன்னு சொல்லவும் கொஞ்ச கொஞ்சமா பேச்ச நிறுத்திட்டான். போன வாரம் மறுபடி மெசேஜ் பண்ணி என்றைக்கோ நான் அவன திட்டினத சொல்லி காட்டிட்டு போறான். அவனுக்கு மார்ச்ல யே கல்யாணம் ஆகிருச்சாம் ஆனா அவன் என்கிட்ட சொல்லவே இல்ல. என் பிரண்ட்கிட்ட சொல்லி சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி இருக்கான். எனக்கு ஏப்ரல்ல தான் என்கேஜ்மெண்ட் ஆச்சு. நான் அவன் விட்டுபோனதுல இருந்து அவனயே நினைச்சுகிட்டு வர மாப்பிள்ளைய வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருக்கேன். இவன் கல்யாணமே பண்ணிட்டு என்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லுறான். இதெல்லாம் என்ன ஜென்மமா அண்ணா இருக்கும். அவகூடவும் வாழ்ந்துகிட்டு என் கூடவும் பேசிட்டு இருந்து இருக்கான் அண்ணா. நான் ஒரு கேன அவன் திரும்பி வந்துட்டா மாப்பிள்ளைகிட்ட மன்னிப்பு கேட்டு கல்யாணத்த நிறுத்திரலாம்ன்னு இருந்தேன். ஆனா அந்த நாயி கல்யாணமே பண்ணிட்டு என்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி இருக்கான். வேற வேற ஊரு அதுனால அவன் என்ன பண்ணினாலும் எனக்கு தெரியாது. பரதேசி நாயி. எதுக்கு அண்ணா என்னய குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குறான். அவன் பிரிஞ்சி போனபின்ன எவ்ளோதரம் தெரியுமா தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு நினைச்சி இருக்கேன். என் பிரண்ஸ் என்ன அவ்ளோ கஷ்டப்பட்டு பக்கத்துல இருந்து என்ன தேற்றினாங்க. 9,10 மாசமா அவன தவிர வேற எந்த நினைப்புமே இல்ல. அவன் ஜாடைல ரோட்ல எவனாச்சும் போனா கூட பின்னால போய் பார்ப்பேன். அவன் செண்ட் வாசம் வந்தா அங்கயே நிப்பேன். அவன் போட்டோவ பாத்து பாத்து அழுவேன். அழுது அழுது வீசிங் வந்துரும். உடம்பு கெட்டு போச்சி. இப்போ தான் தெரியுது ஒரு நாயிக்காக ஃபீல் பண்ணி இருக்கேன்னு. அவன நான் தியாகி லெவலுக்கு நினைக்கனும்ன்னு என்னய குற்ற உணர்வுக்கு ஆளாக்கி இருக்கான். என்னிக்காச்சும் அவன எங்கயாவது பாத்தேன் காறி துப்பிட்டுத்தான் வருவேன்.
@jessielolitah3966
@jessielolitah3966 3 жыл бұрын
Kaari Thuppa Vendaamn Sisy Maa... Neenga Love Panina Antha Person Enai Ketta Romba Paavam nga Sisy Ma... Romba Genuine,Smart Ah ,True Ah , Honest Ah ,Pure Ah Eruntha Unga Ex - Ku Neenga Kaari Thuppitu Varuvenu Solringle Sisy Maa...Ethu Enanga Sisy Maa Neyayam Solunga...? Epdi Patta Oruthanuku Seruppala Paartha Edathulaiye Adikka Vendaamanga Sisy Maa...? Epdi Patta Antha Auntiess Veriyanuku , Nambikai Throgiku Ethu Erukrathaala Aadittu Vera Pomplainga Pinnala _____ Together Vaalnthutu Ungla Venamnu Vera _______ ku pinnala veripidichu ponaa Antha ________ ku poranthavana cut panivitu alaiya vidamnum nga Sisy Maa... Nambikai Throgamum panravanunga ,panitu use panitu thooki podravanunga ,double game velaadhra _______ ku poranthavanunga thaan kutra unarchila saaganum thooku potukitu... Naaye nu Solringle Sisy ma...dogs romba Nanri ullathu...antha porambokku pompla nga porukiiiiiii.. mama payala ... aunties , grandmothers veriangla dogs oda compare panathinga Sisy ma... Evanunga odambula ethana peroda blood oodumo epdi ... different different taste kekuthu antha Namathai vithutu thiriyira call boy ku... Avan thaan saaganum...gulity feels la thooku podanum..Avan Families oda thookula thonganum epdi paiyana pethutomenu Avan parents Families um, Epdi ungaluku miga periya Nambikai Throgamum panitomenu...ungla miss panitomenu ________ porantha avanum kutra unarchila saaganum... Avan veri eduthu poitu alainjitu erukan...periya uthaman mathri oru appavuke porantha mathri..... Romba manasuku kastama Vedhanaikalum erukunga Sisy ma unga Comments paarthutu... Kandipa GOD avana keela thaluvaaru... Avan thirumbi Elunthirkave mudiyatha alavuku... Kandippa avanum virathiiiye agama thaa povan...Avan Families avanoda vamsame virathi agave agathu nga Sisy ma... Antha item paiyan pompla porukiiiiiii ungla kupidan neenga no soningle appo neenga nalla samathu kuttya meet panirkanum.. Ethuku theriuma nga Sisy ma...? Public place la vara soli Avan eni entha ponnukum epdi Nambikai Throgamum panakudaathunum,entha oru chinna pen kuzhanthai la erunthu paatty maa nga varaium Avan sethaalum yaar nilalai kuda kanavila kuda thodakudathunum oru big familiar ah na public place la vachu Avan under part ah cut panirkanum... Avanala vaalavum mudiyama saaganum ninacha saagavum mudiyama Avan panina thappu ku periya thandanai koduthu life longa nama antha pomplai porukiiiiiii ku ku cut pani avana gulity feels ku vachirkanum... Antha pompla porukiiiiiii panina thappu ku epdiiii panirka vendumn nga Sisy ma... GOD is holding ur hands tightly... Kandipa unga pains enaku puriyithu ethula erunthu unga life ah futures ah Blissful ah...GOD ungla lift up Panitu uyarthi vaipaaru... Etha antha pomplai porukiiiiiii unga kaaluku adiyila eruka seruppoda dust ku kuda equal Agatha avanum paarpan neenga Avan munala nala life partner oda Blissful ah happya Vaalarathai nga Sisy ma... True ah love panitu Avan than world nu erunthu erukinga so athan Vera yaaraium antha place la unglala vaika mudila... But unga Unmaiyana anbuku Avan thaguthiye elathavan nga Sisy ma... So Kandipa unga Health Mukkiyam so nalla Healthy foods edunga ,ethum think panathinga, Antha ________ porantha antha ________ avana pathi nenaikathinga Sisy ma...plz its my humble request .... prayering for u in my all prayers times nga Sisy ma... Parents kuda , Friends kuda spend panunga happya erunga...neenga entha thappum panala...Avan thappu paninathala thaan Nambikai Throgamum panitu poitu periya uthaman pathini mathri ungla kuthi kaatruran... Epdi panravanunga elam Avan sontha Petra ammavukekuda porantha akka thangachingaluku asai pattavanunga thaan Unmaiya love panitu uyira nenachitu pasam vacha ponungla vitutu povaanunga Sisy ma...lust fellows dirty fellows... boomiku keda amblainu oru fant shirt potukitu thiriyira unga elathaium vithutu.... _______ porantha ________ pasanga 😡😡😡😡😡😡😡
@user-bm2py8og9g
@user-bm2py8og9g 3 жыл бұрын
@@jessielolitah3966 நன்றி சிஸ்❤️❤️❤️❤️... நான் அவன மறக்க ஆரம்பிச்சிட்டேன். இவனுக்காக நான் ஏன் என்னோட லைப்ஃப கெடுக்கனும். அவன் முன்னாடி குடும்பம் குழந்தையா வாழ்ந்து காட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.❤️❤️❤️
@jessielolitah3966
@jessielolitah3966 3 жыл бұрын
@@user-bm2py8og9g Very good my sweetheart loving u lotz...Yes Sweetheart Surely Nalla Vaalnthu Kaatanum...neenga Happya Avan munala erukratha paarthu Avan uyiroda saaganum dead bodya thiriyanum paithiyam pidichutu... Avan eruka areavalaye neenga unga husband , futures kids elam Yaarum kanuvula kuda ninachitu paarka mudiyatha alavuku GOD ungla uncountabl blessings oda healthy wealthy Blessed Peaceful beautiful Blissfully life partner kids oda Vaalavaipanga.... Elarium paarpanga... ungaluku Nambikai Throgam panina antha porambokku pompla porukiiiiiii ______ um paarpan oru oru secs um Avan guilty feels la sethupovan...
@jessielolitah3966
@jessielolitah3966 3 жыл бұрын
@@user-bm2py8og9g Don't Say thanks to me da Sisy ma...say thanking to GOD... GOD ungla miga periya dangerous la erunthutu save panitu epo nala parents frndsoda Blissful ah Peaceful ah vachirkaaresisy ma
@jessielolitah3966
@jessielolitah3966 3 жыл бұрын
@@user-bm2py8og9g Ethum feel panave kudathu neenga ..unga kuda GOD erukaaru...nama Parents,frnds elam erukanga...naanum oru sis ungaluku eruken...enoda prayers la epovumey Ungalukaga prayers cheiythupen nga Sisy ma after read ur painful emotions in in this comment sections da kutyy❤️
@sugansugan371
@sugansugan371 3 жыл бұрын
Love u sir என்னோட கேள்விக்கு பதில் இல்லை ஆறுதல் உங்க speach thank u so much sir ❤🙏
@selvirajan870
@selvirajan870 3 жыл бұрын
Without any guilty feeling they living anna.... Na last 2 years ah alzhudhutu irukn daily....bt he is happy with someone
@anishani4665
@anishani4665 3 жыл бұрын
Enakum athe problem tha avanga happya eruknga nan thaa aluthudu eruken Wait panuren
@rajeshnarayanan5941
@rajeshnarayanan5941 3 жыл бұрын
Don't worry God is seeing
@ranisankarapandian6754
@ranisankarapandian6754 3 жыл бұрын
Nowadays no guilty conscious
@VS-nb3nc
@VS-nb3nc 3 жыл бұрын
Alone ah irukaravanga aluthute irukanum apdingrathu vithi.. 😭 endless pain..
@sindhu_editz9541
@sindhu_editz9541 2 жыл бұрын
Sister, are you alright now? Don't worry dear..just come out of it..You have a beautiful family sister, just spend your time with them..You have to live infornt of him sister..work for it
@sangeethaperamaiyan2002
@sangeethaperamaiyan2002 3 жыл бұрын
Unga speech எனக்கு ஆறுதல் இருக்கு அண்ணா
@esakkikumar1425
@esakkikumar1425 11 ай бұрын
Manasatchi mainly most important.manasu avlo valikuthu.nee eppavum feel pannatha.ellame kalathoda nirbanth😔😔😔😔miss u suren
@pramiladeviedu2323
@pramiladeviedu2323 3 жыл бұрын
Guilty conscience, yes life long, sleepless nights, life long till death.
@engapapavinanubavam201
@engapapavinanubavam201 3 жыл бұрын
Unga videos than mostly status poduven..enakum en frndskum miga aruthalaka ulathu ur speech...I pray for u brother...vazhga valamudan...
@shamilashamila5758
@shamilashamila5758 3 жыл бұрын
Bro nambavachi thurogam pannunanga bt feel pannuwangalanu theriyala bt feel panna vena bro ponadhu ponadhagawe irukatum
@Human_Machin
@Human_Machin 3 жыл бұрын
I love your voice.. Really unga videos romba realise panra alavuku iruku... Na veetla en love convince panna poitu iruku. Unga videos aruthalae ஊக்கம் அளிக்குது..
@chandrigakanniah2969
@chandrigakanniah2969 2 жыл бұрын
Really true words sir... meaningful speech..
@vathanivathani2803
@vathanivathani2803 2 жыл бұрын
Unga voice vera level.... ❤️Sir ... Unga speech ... Very very inspired sir🙏🙏🙏 thank u so much... Neenga Nalal erukanum.... Pray to God🙏🙏🙏
@rajinigowtham7566
@rajinigowtham7566 2 жыл бұрын
Super anna
@ramanisweri4200
@ramanisweri4200 3 жыл бұрын
Thanks alot for sharing sir...om shanti
@jagadeeswarik5435
@jagadeeswarik5435 3 жыл бұрын
My inspiration your speech sir
@shanthis980
@shanthis980 3 жыл бұрын
True line super Sir 👏👍👌
@anithadarathy3863
@anithadarathy3863 3 жыл бұрын
Thank u so much for all videos Dr...
@shanthiravi7346
@shanthiravi7346 Жыл бұрын
Super sir , recently started hearing your speech. Awesome It's apt fro my situation I make it a point to hear half an hour daily before sleep 👍😁
@sreemaran9244
@sreemaran9244 2 жыл бұрын
Thanks sir ...unga.voice. speech superr🙏🏻
@sanctusmarymary7312
@sanctusmarymary7312 2 жыл бұрын
நன்றிங்க சகோதரரே
@ashbilsara0762
@ashbilsara0762 3 жыл бұрын
Your each words is super thalaiva...... Whatever also life must go on....
@arulvijay1137
@arulvijay1137 2 жыл бұрын
Wonderful speech sir.....👍💯👌👌
@engapapavinanubavam201
@engapapavinanubavam201 3 жыл бұрын
Always i show ur videos brother...magnet Speech...
@umaganesh8571
@umaganesh8571 3 жыл бұрын
Superb sir😍😍❤
@SakthiSrii
@SakthiSrii 5 ай бұрын
Recently addicted your speech sir ❤
@saranyavaidya8501
@saranyavaidya8501 3 жыл бұрын
Sema sema bro 😭😭😭😭😭😭😭😭😭
@ArunKumar-jw6ew
@ArunKumar-jw6ew 2 жыл бұрын
2part really super &true 🥰
@JayaLakshmi-hd4bi
@JayaLakshmi-hd4bi 3 жыл бұрын
Amma appa illama irunthen puthusa oru oravu vanthu yellamava Na irukkenu solli epa jathinu Karanam kaatti enaya vittu poii vera kalyanam panni santhosama irukkan ungakitta ponnu ketta kelvi than yen manasula irunthuchu epa theliva putichukitten manachachiye illatha oruthana love pannirukkenu😭😭😭😭
@nafimunira5161
@nafimunira5161 3 жыл бұрын
Niga Vera level sir
@varshinivarshini3695
@varshinivarshini3695 2 жыл бұрын
அண்ணா நிறைய பேர் உள்ளனர் அவர்களுக்கு மனசாட்சி வந்து அவர்களுக்கு மண்ணாங்கட்டிகாக தெரிகிறது அண்ணா மற்றவர்களின் மனதை உடைத்து விட்டு சொன்றுவிடுகிறார்கள் அண்ணா
@arzatharzathkan6052
@arzatharzathkan6052 3 ай бұрын
Un maithan
@umayalsundar796
@umayalsundar796 7 ай бұрын
Thank. You
@parkavikavi8201
@parkavikavi8201 3 жыл бұрын
Tq sir you speech ❤️❤️❤️❤️😭😭😭😭
@prabhuadhi4141
@prabhuadhi4141 3 жыл бұрын
Love u sir.....super
@akshayarekha1662
@akshayarekha1662 3 жыл бұрын
சூப்பர் சார்
@velbaby1000
@velbaby1000 3 жыл бұрын
உங்க வாய்ஸ் செம்ம சார், செம்ம போல்டு
@lakshmim1888
@lakshmim1888 3 жыл бұрын
True sir I love u sir 💞
@_kanmani4064
@_kanmani4064 2 жыл бұрын
Your point is very correct sir
@premakrishan2333
@premakrishan2333 2 жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@shalushalini2387
@shalushalini2387 3 жыл бұрын
Thanks for today
@selvireena2031
@selvireena2031 2 жыл бұрын
Thank you
@KasAbiBGM
@KasAbiBGM 3 жыл бұрын
Thanks anna . I feel my love.
@kannankannan-jz3sg
@kannankannan-jz3sg 3 жыл бұрын
Realy true sir
@geethanjalisurveyor7535
@geethanjalisurveyor7535 3 жыл бұрын
Super....👏👏👏
@robinstanly37
@robinstanly37 2 жыл бұрын
Thank u sir.
@yasodhar3038
@yasodhar3038 2 жыл бұрын
Txs so much bro
@anandhanmars9535
@anandhanmars9535 Жыл бұрын
Some peoples never think about betrayal...they will enjoying own way...
@FFPLAYER416
@FFPLAYER416 3 жыл бұрын
Correct Sr Hans of you 🙏
@gubinedas6834
@gubinedas6834 Жыл бұрын
💯💯💯🔥🔥🔥 very correct sir
@LakshmiLakshmi-cj8hy
@LakshmiLakshmi-cj8hy Жыл бұрын
Super anna tq 🙏🙏🙏
@sangeerguru6891
@sangeerguru6891 3 жыл бұрын
Anna.....Romba thq annaAaa romba romba thq
@vvignesh1455
@vvignesh1455 3 жыл бұрын
Thanku sir ...
@ZahisDream
@ZahisDream 3 жыл бұрын
Feel alone.. Miss him miss alot
@pmprabavathi6225
@pmprabavathi6225 3 жыл бұрын
Nice speech👌👌👌.but I have lots of mind depressions🙇🙇🙇🙇🙇.because current situation I'm love failure girl💔.i hate him because he cheated me😥😥😥😥.he forgetting me but I can't forget him😥😥😥😥but one day will he will confirm feeling and misssing for me😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@niroarul9009
@niroarul9009 Жыл бұрын
Sure he will feel to extreme he won't be happy
@udhayadanielAUDJGK7
@udhayadanielAUDJGK7 3 жыл бұрын
😊😊😊😊😊😊😊True right....
@ammubhavyabhavya8847
@ammubhavyabhavya8847 3 жыл бұрын
Crt anna....nanum wait Paninu dha irruka ahh😭😭
@maheswarimuthaiya2561
@maheswarimuthaiya2561 3 жыл бұрын
Anna all videos super..
@TamilSongStatus98
@TamilSongStatus98 Жыл бұрын
nice sir....beautyfull voice
@muthusamym9834
@muthusamym9834 Ай бұрын
Yes iam glity feel sir sad life
@thalapathyb7973
@thalapathyb7973 3 жыл бұрын
Super sir nice
@KarthigaiOndru
@KarthigaiOndru 2 жыл бұрын
நல்லது🌸🙏🌷🙏🤗
@shanthisuresh351
@shanthisuresh351 3 жыл бұрын
Super 👌
@ibramhimibrahim6156
@ibramhimibrahim6156 3 жыл бұрын
Super sir
@vasudevanmagalingam6375
@vasudevanmagalingam6375 2 жыл бұрын
👍👍👍😭💐💐💐enaku nambika thurokam sir enna sollunumunu enaku theriyala sir
@anushaponmanianushaponmani6994
@anushaponmanianushaponmani6994 3 жыл бұрын
Super brother
@danielramachandran5437
@danielramachandran5437 3 жыл бұрын
Sema bro
@dhivyamadhan9972
@dhivyamadhan9972 3 жыл бұрын
You are true alfy
@mohamedshaik6514
@mohamedshaik6514 Жыл бұрын
Super msg bro
@joswadaniel6729
@joswadaniel6729 2 жыл бұрын
Really your are impressed me sir.. Really anaku oru chance kedacha onga kita pesanum
@saran.3658
@saran.3658 5 ай бұрын
Reasently adit ur speech sir🎉
@shahithabanum49
@shahithabanum49 3 жыл бұрын
Vangaa nala erukangaa, feel pani pani namthan saganum....
@chellams8420
@chellams8420 Жыл бұрын
Thanks anna
@saffrondominic4585
@saffrondominic4585 3 жыл бұрын
the first story 'Unnale Unnale' movie story mathiri iruku; sad for the couple who should be together for real ):
@Gaya3yaashvi
@Gaya3yaashvi 2 жыл бұрын
Love you too anna
@nafimunira5161
@nafimunira5161 3 жыл бұрын
Naanum wait panra. Avaga kurraunarchi a feel panragalnu
@mahap8319
@mahap8319 3 жыл бұрын
Naaum wait pantran sri innum avanga pasla ...miss him
@hunger3848
@hunger3848 3 жыл бұрын
🙄
@mdhivakar1259
@mdhivakar1259 3 жыл бұрын
Ponnunga wait pannuranga.... Paravala.... Ulakathula nalla unmaiya love pannura ponungalum irukanga....
@saivignesh6826
@saivignesh6826 3 жыл бұрын
Nanum wait pannitu dha irukken 1 yr ah
@arunchinna6315
@arunchinna6315 3 жыл бұрын
Nangalum true a va love panunom ana enaya vitu poitanga avangalaoda memories la than vaaluren still
@arulmozhi6195
@arulmozhi6195 3 жыл бұрын
sema sir unga voice advoice la
@jothi1238
@jothi1238 Жыл бұрын
Super bro
@sureshethiraj7476
@sureshethiraj7476 2 жыл бұрын
Ipadi yemathitu paravana block pananuma illa avan munadi happy ah vazhundhu katanuma solunga anna
@nithyaramya339
@nithyaramya339 2 жыл бұрын
Your voice so sweet
@murugancandy1423
@murugancandy1423 3 жыл бұрын
Final story is fact.....
@dr.revathiselvakumar9392
@dr.revathiselvakumar9392 3 жыл бұрын
Naanum wait pannitee eruken even till my last breath
@fathimafathima8208
@fathimafathima8208 Жыл бұрын
😓
@kavithasee1120
@kavithasee1120 3 жыл бұрын
Anna love pandra varaikum pandraga merriage pathi peasana caste problem family background soldraga romba depressed ah iruku mudiyala
@saransakthi9350
@saransakthi9350 2 жыл бұрын
Ithellam reasona solravungala innum epdi unga future nenachu relationship la irukinga.. onnu avara adhavittu veliya vandhu bold ah life ah move panramari unga importance ah puriya vaiyunga illina neenga unga expectation ah reduce panni friends la irundhuthutu unga lifa paathukonga bcz love cum marriage life na adhula indha case family ithellam ulla varave kudadhu.. love marriage la niraoya sodhainaigal varum.. love la andha nabar mattum than but marriage there is a lot other than love.. be clear before take good decision. All the best😊👍
@nithyapoongodi3282
@nithyapoongodi3282 Жыл бұрын
Ithe than enakkum
@venkatrockze5046
@venkatrockze5046 3 жыл бұрын
Sir i love your voice 💖
@saiarjun8394
@saiarjun8394 3 жыл бұрын
Me also he's voice is something special bro
@murugesanmurugesan7964
@murugesanmurugesan7964 3 жыл бұрын
Yes sir unge kite pesanu ji
@padmavignesh8589
@padmavignesh8589 3 жыл бұрын
Illa Ella thappayum pannitu Oru kutra unarchiye illama silaper irukanga bro...
@sandhimapari5973
@sandhimapari5973 2 жыл бұрын
Manasatchi illadha dhuroginga dhan adhikam sir enga ... konjam kuda uruthal illama irukkan ... avanukku uruthalayam
@dreamtoleh2872
@dreamtoleh2872 3 жыл бұрын
I'm 2 like
@NIDHEESHUNNI369
@NIDHEESHUNNI369 3 жыл бұрын
👍
@anandhikannan3508
@anandhikannan3508 3 жыл бұрын
Live na miss pannita na
@anurathaanuratha9582
@anurathaanuratha9582 Жыл бұрын
👏👏😭
@subhashini6016
@subhashini6016 3 жыл бұрын
Yes manasachi irundhu irundha ipdi oru second la thoki yerichi iruka mata
@babyshalinibabyshalini2005
@babyshalinibabyshalini2005 3 жыл бұрын
7:30 my life..... 😭😭
@SelviSelvi-sq4gd
@SelviSelvi-sq4gd 2 жыл бұрын
Yes
@vasanthkani4664
@vasanthkani4664 2 жыл бұрын
My current situation brothar 😔😔
@vanikimtaehyung2917
@vanikimtaehyung2917 Жыл бұрын
2nd type my love ...😭
@indhiragandhi2901
@indhiragandhi2901 Жыл бұрын
Anangkala vanthu pesurangka Apparam avangkala vendanu porengka enna seivathu nu theriyala
@divyarlaraghu2123
@divyarlaraghu2123 Ай бұрын
Enakum manasachi uruthite iruku sir na unga keta pesanum sir feel very guilty 💔
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight Ай бұрын
Enna ayichi
@gokulj4318
@gokulj4318 3 жыл бұрын
Anna❤👏👏👏
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 37 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
relation
2:33
gothaivasu
Рет қаралды 81 М.
😇 or 🔥 ? #shorts
0:43
A4
Рет қаралды 6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
0:26
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 20 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 19 МЛН