Рет қаралды 203,186
குறைந்த செலவில் இரயிலில் காசி யாத்திரை | 9 நாட்கள் | காசி, கயா, புத்த கயா, திரிவேணி, பிரயாக்ராஜ், அயோத்தியா | Yathirai Dot Com
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு புனித யாத்திரை இந்த காசி யாத்திரை ஆகும். இது காசி, கயா, புத்த கயா, திரிவேணி, பிரயாக் ராஜ் ஆகிய முக்கிய இடங்களுடன் மேலும் 15 மேற்பட்ட இடங்களை காணும் வாய்ப்பு இந்த திருதல யாத்திரையில் அடங்கியுள்ளது.
#kashi #yathiraidotcom #kashiyatra
இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
Dharshan Temples : Places:
01. Kasi Vishwanath Temple - Kasi.
02. Annapoorani Temple - Kasi.
03. Kasi Vishalakshi Temple - Kasi.
04. Sakthi Vinayagar Temple - Kasi.
05. Durga Temple - Kasi.
06. Tulsi Manas Temple - Kasi.
07. Sankat Mochan Temple - Kasi.
08. BHU Birla Temple - Kasi.
09. Ganga Aarti - Kasi.
10. Vishnu Patham Temple - Gaya
11. Mangala Gowri Temple - Gaya
12. Bodh Gaya, Mahabodhi Temple, Bodhi Tree
13. Triveni Sangam - Prayag (Allahabad)
14. Hanuman Temple - Prayag (Allahabad)
15. Aloopi Devi Temple - Prayag (Allahabad)
.
தற்சமயம் 2023-ம் ஆண்டு காசி பயணத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களின் பயண தேதியை முடிவு செய்து உங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ள எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க :