குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் மூலிகை சாம்பிராணி தூள் செய்முறை

  Рет қаралды 5,288

Kovai Sagotharigal / கோவை சகோதரிகள்

Kovai Sagotharigal / கோவை சகோதரிகள்

2 ай бұрын

"குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் மூலிகை சாம்பிராணி தூள் செய்முறை"
#business
#businessideas
#சாம்பிராணி
#மூலிகை
#மூலிகைசாம்பிராணி #kovai #coimbatore #கோவை #கோயம்புத்தூர் #kovai360 #trendibngbusinessidea
business
businesschallenge
businesschannel
businesschallenges
businessideaintamil
businessideas
businessidea
businessgrowth
businesstips
smallbusiness
smallbusinessidea
smallbusinesstips
smallbusinessideasintamilforladies
smallbusinessowner
businesstraining
businesstrainer
Kovaisagotharigal
கோவைசகோதரிகள்
Mooligai
mooligaisambirani
sambirani
சாம்பிராணி
மூலிகை சாம்பிராணி
சாம்பிராணி தூள்
சாம்பிராணி_தூள்
மூலிகை_சாம்பிராணி
Dr.Ruthra S
Dr.RuthraS
drruthras
ruthras
businesstrainer
Join our Whatsapp group for free business training
chat.whatsapp.com/HR9U8sTnaQu...
சிறு தொழில் பற்றிய விவரங்கள் தரப்படும்...
From leading entreprenuer
Dr Ruthra S
10 years+ experience in various business fields
#kovaisagotharigal
#business
#businesschallenge
For enquires contact
9751320863

Пікірлер: 51
@sampathmurasu2932
@sampathmurasu2932 2 ай бұрын
அருமை நன்றி
@DhanalakshmiRajsekar
@DhanalakshmiRajsekar 20 күн бұрын
Super 👍🏾. Panjakavya vilakku sollithanga akka.
@Momndaughter_2023
@Momndaughter_2023 2 ай бұрын
Thank you very much dear
@logeshwaran3675
@logeshwaran3675 8 күн бұрын
அக்கா வாழ்க வளமுடன் ஹேர் டை சொல்லுங்க
@logeshwaran3675
@logeshwaran3675 25 күн бұрын
என்ன பவுடர் செய்வது எப்படி என்று போடுங்க
@anandhisampath8395
@anandhisampath8395 2 ай бұрын
Sister thanks you very much God bless you ❤❤❤
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
நன்றி ங்க
@sathabegam6837
@sathabegam6837 2 ай бұрын
Mam hair dye....prepare panni Kaatunga mam
@Amizhhealthandbeautycare
@Amizhhealthandbeautycare 2 ай бұрын
Thanks akka
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
நன்றி ங்க
@DhanalakshmiRajsekar
@DhanalakshmiRajsekar 20 күн бұрын
Dhanalakshmi from thiruvallur district. Samburani class details sollunga akka.
@saikuttychannel475
@saikuttychannel475 2 ай бұрын
மெழுகுவர்த்தி செய்முறை விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் நன்றி சகோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
சரிங்க
@tnciniclub
@tnciniclub Ай бұрын
Supper man herbal sambarani
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Ай бұрын
நல்லது ங்க பயன்படுத்தி பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்.
@ArivArasan-cq9dc
@ArivArasan-cq9dc 2 ай бұрын
Akka . I am praba. From karaikal near. Na unga kita sambrani make video kaththukanum akka. Yenga village la 3 temple irukku aka. . Free training video and cd anupuvegala aka. yenaku 2 baby iruku. Bt. C sec. Tailoring seiya mudiyadhu. Leg pain apo apo varudhu aka. thank you
@RajM-gk9qd
@RajM-gk9qd 2 ай бұрын
அக்கா கற்பூரம் செய்வது பற்றி ஒரு விடியோ பதிவிடுங்கள்
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
சரிங்க
@SarameeHerbals
@SarameeHerbals Ай бұрын
Super sis
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Ай бұрын
நன்றி சகோதரி
@YuvaTamil
@YuvaTamil 2 ай бұрын
அக்கா நானும் 6மாதமாக மூலிகை கம்ப்யூட்டர் சாம்பிராணி செஞ்சு வீட்டு பக்கத்துல குடுத்துட்டு இருக்கேன் உங்க கோவை சகோதரிகள் குழு 3 ல் இருக்கறங்க அக்கா ஜூன் மாதம் நடக்கற பயிற்சியில் நானும் கலந்துக்கறேன் அக்கா
@ananthananth8850
@ananthananth8850 2 ай бұрын
நீங்க வாங்கும் பொருட்கள் மற்றும் சார்க் கோல் வாங்கும் முகவரி கூறவும்
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
முன்பதிவு முடிந்து விட்டது ங்க
@Top_takkar_1010
@Top_takkar_1010 2 ай бұрын
Hi mam
@user-uy1nq8dh4k
@user-uy1nq8dh4k 2 ай бұрын
ஜூன் மாதத்தில் உங்களிடம் பயிற்சி பெற என்ன செய்ய வேண்டும் மேடம்
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
முன்பதிவு முடிந்து விட்டது ங்க
@ananthananth8850
@ananthananth8850 2 ай бұрын
Hi
@saransenthil4936
@saransenthil4936 2 ай бұрын
Mam herbal shampoo solunga mam
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
சரிங்க
@DhanalakshmiRajsekar
@DhanalakshmiRajsekar 20 күн бұрын
Next class yeppa akka
@Amizhhealthandbeautycare
@Amizhhealthandbeautycare 2 ай бұрын
Akka enga veetla maadu valarkindrom . Maattu Sanam eppapi mathippu koottu porulaga maatruvathu endu sollungal akka
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
நல்லதொரு முயற்சி வீடியோ பதிவிடுகிறேன் ங்க
@Amizhhealthandbeautycare
@Amizhhealthandbeautycare 2 ай бұрын
Thanks mam
@chitraarumugam9980
@chitraarumugam9980 2 ай бұрын
கம்ப்யூட்டர் சாம்பிராணி பயிற்சி சொல்லுங்க மேடம்.சித்ரா தஞ்சாவூர்.
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
சரிங்க
@sharmilabhalakrishnan3848
@sharmilabhalakrishnan3848 Ай бұрын
Sis intha pouch enga kidaikkum sollunga pls
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Ай бұрын
பேக்கிங் ஹோல்சேல் கடைகளில் கேட்டு பாருங்கள்..
@sathabegam6837
@sathabegam6837 2 ай бұрын
Kadai wholesale number mam
@mytrades3241
@mytrades3241 2 ай бұрын
சகோதரி... கற்பூரம் பொடியாக கிடைக்குமா... கற்பூரம் வில்லைகளாக தயாரிக்க பயன்படுகிறது.. எங்கே கிடைக்கும் என்று தகவல் சொல்லுங்கள்...
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
சரிங்க
@sathabegam6837
@sathabegam6837 2 ай бұрын
Paal samprani measure ment sollala mam
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
வீடியோவில் சொல்லி இருக்கிறேன் பாருங்கள்..
@sathabegam6837
@sathabegam6837 Ай бұрын
Sollala mam.starting la.....paarunga mam
@logeshwaran3675
@logeshwaran3675 24 күн бұрын
அக்கா எல்லா பொருளோட அளவு சொன்னீங்க ஆனா சாம்பிராணோட பொருள் அளவு சொல்லல சாம்பிராணி உடைய அளவு எவ்வளவுங்க்கா
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 24 күн бұрын
பால் சாம்பிராணி ஒரு கிலோ
@ffmonstergaming7382
@ffmonstergaming7382 2 ай бұрын
Price
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
உங்கள் தயாரிப்பிற்கு நீங்கள் தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்..
@SathyavaniV
@SathyavaniV 2 ай бұрын
பால் சாம்பிராணி அளவு sis
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
வீடியோ வில் சொல்லப்பட்டுள்ளது ங்க
@malikashivam6634
@malikashivam6634 Ай бұрын
Mam charcoal engu kidaikum
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Ай бұрын
பதிவிடுகிறேன் ங்க
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 28 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 192 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
Cup sambirani making Business
11:00
Trending Village Food
Рет қаралды 180 М.
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 28 МЛН