குறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!

  Рет қаралды 406,302

Nanayam Vikatan

Nanayam Vikatan

3 жыл бұрын

இன்றைக்கு பலரது வாழ்விலும் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் வணிகம். இந்த இ-காமர்ஸ் பிசினஸை எப்படி செய்ய வேண்டும், என்னென்ன விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட்டால், இ-காமர்ஸ் பிசினஸில் ஜெயிக்கலாம் என்பதை விளக்கமாக எடுத்து சொல்கிறார் இ-காமர்ஸ் பிசினஸில் வெற்றிவாகை சூடிவரும் நிவேதா முரளிதரன்.
E-Commerce has become inseparable from our day to day life. There are a lot of opportunities in E-Commerce where one can start the business with minimum investment and get a fair profit. In this video E-Commerce business woman Nivetha Muralidharan clearly explains if one wants to start doing this E-Commerce business, how should he proceed and what one should have in mind when doing this.
Reporter: Karthikeyan
Producer: Priyanka P
Editing: Lenin Raj
#E-CommerceinTamil #OnlineBusinessinTamil #Flipkar #Amazon #NivethaMuralidharan #NanayamVikatan #BusinessinTamil

Пікірлер: 644
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
மேடம், நீங்க மிகச்சிறந்த நல்லாசிரியர்! உங்க கரு த்துக்களை எல்லார் மன திலும் பதித்து விட்டீர்கள் சூப்பர் பேச்சு! சூப்பர் விளக்கம்!! சூப்பர் டெக்னிக் !!! 🌹
@rkpolygranitesinteriors9461
@rkpolygranitesinteriors9461 3 жыл бұрын
எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக சொன்னீர்கள்.👍
@Veeramani06
@Veeramani06 3 жыл бұрын
இது போன்ற video வுக்காக ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருந்தேன். மிகவும் நன்றி..சகோ....👍
@muhammadhkhan6003
@muhammadhkhan6003 3 жыл бұрын
தெளிவாக அதே நேரம் புரியும்படி பொறுமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@msreesenthil
@msreesenthil 3 жыл бұрын
@@GodZ515 enakku erukku....idea sollunga
@A2Hhealthyshopping
@A2Hhealthyshopping 3 жыл бұрын
Enakum aarvam iruku bro details solluga
@GodZ515
@GodZ515 3 жыл бұрын
@@A2Hhealthyshopping onga age enna bro
@gurunathanj2680
@gurunathanj2680 3 жыл бұрын
?
@kumaresankumar4126
@kumaresankumar4126 3 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி மேடம். மேலும் நிறைய தகவல்கள் உங்களிடம் பெற ஆவலாக உள்ளேன்.
@sridharsarathy
@sridharsarathy 3 жыл бұрын
நல்ல தகவல் இகாமர்ஸ் தொழில் தொடங்க தேவைபடும் தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அத்துடன் உங்களின் பேச்சு திறமை எங்களையும் இகாமர்ஸ் தொழில் தொடங்க உத்வேகத்தை தருகிறது. நன்றி
@manikandane4676
@manikandane4676 2 жыл бұрын
Your way of explanation is very clear and understandable... 👍👍👍
@mani6678
@mani6678 3 жыл бұрын
ஒவ்வொரு சொல்லும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள். நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.
@venkadachalamelumathur4522
@venkadachalamelumathur4522 Жыл бұрын
Super madam
@timesofsamayal8970
@timesofsamayal8970 2 жыл бұрын
Neenga romba thelivaa puriyumpadi sonneenga migavum ubayoagamaaga irunthathu mikka nandri please blogging pathi sollungal neenga sollum vidam puriyumpadi ullathu
@kumaresanb7967
@kumaresanb7967 3 жыл бұрын
அருமையான பதிவு; தெளிவான உரை!
@syrphyy3627
@syrphyy3627 3 жыл бұрын
GST Registration is not required If turnover upto ₹20,00,000 within Same State (Intra state sales) per year. 👈But in ecommerce it is not possible to sell within Same state that's why GST Registration is Required.😌
@speedymakemoneytamil1320
@speedymakemoneytamil1320 3 жыл бұрын
நல்ல தெளிவான தகவல், மிகவும் விபரமாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி..
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 3 жыл бұрын
தெளிவான விளக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்.
@kulasingam5056
@kulasingam5056 3 жыл бұрын
சிறப்பான விளக்கம். ஊக்கமளிக்கிறது. முயற்சிப்போம்.
@Muruganandham321
@Muruganandham321 2 жыл бұрын
Arumaiyana Explanation kudutheenga Sagothari... Vazhga Valamudan...
@chandrasekaran.k8460
@chandrasekaran.k8460 3 жыл бұрын
உண்மையாலுமே அருமையான விளக்கம்.
@shareeverywhere3996
@shareeverywhere3996 2 жыл бұрын
Really explained well for beginners to understand and motivated more..... about E-commerce
@saravanank113
@saravanank113 3 жыл бұрын
நன்றி.... மிக சிறப்பு.... வாழ்த்து.....வாழ்க
@velunagarajan3941
@velunagarajan3941 3 жыл бұрын
சிறந்த தகவல்கள் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கள் .......
@jayabalmurugan6320
@jayabalmurugan6320 3 жыл бұрын
மிகவும் எளிமையான, சிறப்பான, தெளிவான பதிவு, நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
@GodZ515
@GodZ515 3 жыл бұрын
Bro
@jayabalmurugan6320
@jayabalmurugan6320 3 жыл бұрын
@@GodZ515 I am already doing some food items, thank you
@senthilkumars1683
@senthilkumars1683 2 жыл бұрын
Very Useful tips and Easily Understood sister Thank you very much.
@myelango05
@myelango05 3 жыл бұрын
எனது நம்பிக்கை பூர்த்தி செய்துள்ளது தங்கள் பதிவு. நன்றி
@sagayaamudha4608
@sagayaamudha4608 2 жыл бұрын
Thank you sister,very well explained n cleared my doughts.
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Super sister... clear and subjective... thank you so much
@engnotes23
@engnotes23 3 жыл бұрын
Thelivaana Speechuu 🎀
@sandeepgowtham5811
@sandeepgowtham5811 2 жыл бұрын
Good explanation and way of speech was excellent 👍
@rajmohamedhigoodinformatio7372
@rajmohamedhigoodinformatio7372 3 жыл бұрын
சிறந்த ஆலோசனை நன்றி.
@prabak.4455
@prabak.4455 3 жыл бұрын
Nenga sonathalam ok than but GST edutha athai monthly oru Auditor kita file pandanum apdi file pandama vitta unga GST cancel aidum.antha GST ah file pandarathuku Auditor 1000 Rs monthly charge panduvanga ...itha pathi yellam full detail ah unga viewers Ku explain pandunga
@cnu73
@cnu73 2 жыл бұрын
if the items are few, you can file yourselves....it is very very easy....no need of any auditor
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 2 жыл бұрын
@@ajmalnizar6298 yov ennaiyah avaru irukira facta thaane solraru..
@kirubanandhanselvam1124
@kirubanandhanselvam1124 2 жыл бұрын
Just 300 Rs for monthly filling bro
@ajmalnizar6298
@ajmalnizar6298 2 жыл бұрын
@@suyakisaneeshwar8506 sorry
@coolmindrelaxation
@coolmindrelaxation 2 жыл бұрын
@@kirubanandhanselvam1124 which auditor ? SHARE details
@ranjithkumard2760
@ranjithkumard2760 3 жыл бұрын
Thank You Mam. That was a very clear explanation 🙏
@user-tl8fi9te6j
@user-tl8fi9te6j 3 жыл бұрын
❤Excellent explanations❤👍
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 3 жыл бұрын
Producer Mam explained very clear.
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 2 жыл бұрын
அற்புதம். GST பற்றிய விவரங்களை கூறவும்.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி ‌
@kskdfamily225
@kskdfamily225 2 жыл бұрын
Very useful information.. Thank you sister...
@happylife2560
@happylife2560 2 жыл бұрын
Very good communication. Excellent
@indhumohanayurvedhum
@indhumohanayurvedhum 3 жыл бұрын
Thank you sister.your voice is super.
@gopinath.s.gopinath1476
@gopinath.s.gopinath1476 3 жыл бұрын
super information and presentation. weldone and welcome
@kumarangovindasamy9747
@kumarangovindasamy9747 3 жыл бұрын
Clear excellent explanation.....good ma
@subramaniamkrishnasamy1401
@subramaniamkrishnasamy1401 3 жыл бұрын
EXCELLENT EXPLANATION
@srikiavijay
@srikiavijay 3 жыл бұрын
Excellent explanation. Thank you.
@prakasamgtech
@prakasamgtech 3 жыл бұрын
மிகச்சிறந்த வீடியோ உங்கள் தெளிவான பேச்சு தெளிவான பதிலும் அனைவருக்கும் உதவட்டும்
@vrtron500tadr.rajkumar5
@vrtron500tadr.rajkumar5 Жыл бұрын
Well explained mam VAZHGA VALAMUDAN
@shobasankaran3292
@shobasankaran3292 3 жыл бұрын
Excellent information. Nicely explained 👌👌
@NeverGiveUp-um8dj
@NeverGiveUp-um8dj 3 жыл бұрын
Hi bro
@vasanvasan4143
@vasanvasan4143 3 жыл бұрын
மிகவும் தெளிவான பயனுள்ள தகவல்.ஆனாலும் சில தகவல்கள் தங்களிடம் கேட்க வேண்டும்.தங்களை தொடர்பு கொள்ள தங்களின் போன் நம்பர் கிடைக்குமா சகோதரி.
@faizethmasalas1777
@faizethmasalas1777 3 жыл бұрын
hi medam Flipkart Amazon ..eppadi nampalota porul athil potanum
@immanms3551
@immanms3551 3 жыл бұрын
Your information very useful mam thank you
@sridevivenkatesh4780
@sridevivenkatesh4780 2 жыл бұрын
Fantastic explanation ma.thank u.
@kmchidambaramkmcm8491
@kmchidambaramkmcm8491 3 жыл бұрын
தெளிவு எளிமை அருமை👍👌
@minibercyal4729
@minibercyal4729 3 жыл бұрын
Very clear explanation sister...
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 3 жыл бұрын
Superb. Nice and clear explanation.
@happylife2560
@happylife2560 2 жыл бұрын
Great sister. You explained neatly
@suresha5839
@suresha5839 3 жыл бұрын
Excellent Explanation 👍👍 sister
@srigayathri3423
@srigayathri3423 3 жыл бұрын
Neenga kodutha definition nalla irrunthu sis.Amazon,flipcart online business la eppadi join panrathu konjam sollunga sis.
@MrNarenmnr
@MrNarenmnr 3 жыл бұрын
தெளிவான செய்தி நன்றி சகோதரி...
@GodZ515
@GodZ515 3 жыл бұрын
Bro
@GodZ515
@GodZ515 3 жыл бұрын
Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍
@sunderraj7026
@sunderraj7026 3 жыл бұрын
Unga pathivu romba nala iruk mukyama purijuthu epdi account open pandrthu GST pay pandrthu monthly evlo katra pola varum monthly gst katalana ena agum ithula konjam solunga thanks for your information
@geethajaganathan8134
@geethajaganathan8134 3 жыл бұрын
விளக்கம் சூப்பர்மா 🙂
@shajiyash9607
@shajiyash9607 2 жыл бұрын
Arumayaana vilakkam.....nanri
@aquapurekarthik6613
@aquapurekarthik6613 2 жыл бұрын
அருமையான விளக்க உரை
@user-qt1fh2eq1i
@user-qt1fh2eq1i 2 жыл бұрын
Super sister 🔥 GST epdi edukkuradhu adha pathi detail video podunga
@jothiibabu2386
@jothiibabu2386 3 жыл бұрын
GST eppadi apply sevathu sollunga sis ena resan sollunum athukana valimurikkal eruka sis
@SillraPasanga
@SillraPasanga 3 жыл бұрын
I am 17 year old already learn many skills and started freelancing online. Already I started to make money from blogging, affiliate marketing, social media marketing. Then learnt about stock market and started to trade and make money from trading. Finaly now I started to learn about E commerce from couple of weeks ago. in coming weeks I am going to take my father's offline bussiness to online.
@jobathome6122
@jobathome6122 3 жыл бұрын
Great Boy!! Congrats!!!!
@sridharsarathy
@sridharsarathy 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@mraju7933
@mraju7933 3 жыл бұрын
Please bro ,teach us too
@SillraPasanga
@SillraPasanga 3 жыл бұрын
@@mraju7933 bro everything is in KZfaq itself
@user-wd2ju3jm1s
@user-wd2ju3jm1s 3 жыл бұрын
Where you learnt e commerce bussiness
@jaffarhussain4880
@jaffarhussain4880 3 жыл бұрын
Amazing and Simply you are explain about e-commerce. Thanks Mam
@paranthamanv7269
@paranthamanv7269 3 жыл бұрын
@@GodZ515 yes i am interest
@v.k.p.exports6227
@v.k.p.exports6227 3 жыл бұрын
Akka super ADVISE ..
@kadira1191
@kadira1191 3 жыл бұрын
அருமை ...
@m..7155
@m..7155 2 жыл бұрын
Thankyou sister very nice your voice,
@praburathinam7731
@praburathinam7731 Жыл бұрын
Nice explanation Easy understanding Good content with examples I trusted with Nanaya vikatan. Keep posting All the best.👍
@birdscrazy1393
@birdscrazy1393 6 ай бұрын
0:28
@birdscrazy1393
@birdscrazy1393 6 ай бұрын
0 0:40 0:49 :40
@kirthistories
@kirthistories 3 жыл бұрын
Amazon seller le image upload panna, sila sila qualities le ketkuraanga, athuku na professional model panna mudiyuma. Athe maathiri already irukara product ku 5 sellers mela less rate poturaanga. Niraya competition. So ithu ku enna option solunga.
@philoskitchen
@philoskitchen 3 жыл бұрын
Very informative and useful
@muthupichai8646
@muthupichai8646 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் ! வாழ்த்துகள் !
@GodZ515
@GodZ515 3 жыл бұрын
Bro
@GodZ515
@GodZ515 3 жыл бұрын
Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍
@thilaseveryday795
@thilaseveryday795 3 жыл бұрын
Excellent 👍 thanks for sharing
@venisha5328
@venisha5328 Жыл бұрын
மிக நேர்த்தியாக, தெளிவாக மக்களுக்கு புரியும் வண்ணம் பேசியதுக்கு அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி👍💐 வாழ்க வளமுடன்🙏
@akshayaselvanmanickam
@akshayaselvanmanickam 3 жыл бұрын
nandri vazhalga vazhzmudan
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 жыл бұрын
Very clear explanation 👌👌👌
@sadhurthi9180
@sadhurthi9180 3 жыл бұрын
அமேசான், பிளிப்கார்ட்ல எப்படி மெம்பர் ஆகறதுன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா உதாரணத்தோட சொல்றீங்களா? அவுங்களோட டேம்ஸ் & கண்டிசன்ஸ் , payment collection மற்றும் சர்வீஸ் சார்ஜ் பற்றியும் சொல்லுங்கேளன்...
@sathishkumargsathish4496
@sathishkumargsathish4496 3 жыл бұрын
Clear speech mam thanks
@karunagaran5537
@karunagaran5537 2 жыл бұрын
excellent video with very useful idea
@rajun7954
@rajun7954 3 жыл бұрын
Really useful 👏👏
@bhavadharini8309
@bhavadharini8309 3 жыл бұрын
Mam nan teatul vikkaran Nan eppadi ithi join panna mudiyum enakku GST irukku pan card iruuku bank act irukku enakku help pannunka madam
@deepikasrinivasan7088
@deepikasrinivasan7088 2 жыл бұрын
Thank you mam Very useful ..
@gowtham.s2952
@gowtham.s2952 5 ай бұрын
Thanks you nivetha akka❤
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 жыл бұрын
I watched full video. I want more videos like this .
@umasankar8270
@umasankar8270 3 жыл бұрын
Mam i am doing craft like koodai, macrame thread bag. For this craft gst is much?
@9787273157
@9787273157 3 жыл бұрын
Super explanation sister
@kanjinkattu
@kanjinkattu Жыл бұрын
Well said.. thank you
@Eyeplus-suresh
@Eyeplus-suresh 2 жыл бұрын
Very clear speech mam
@ARbiotecpvtltd
@ARbiotecpvtltd 3 жыл бұрын
Sis na Kerala border tha but antha chips Ku pathathu pogatha I mean avaga Kita vaagitu ketkum pothu sell pannanuma
@user-bz8rj4ek6q
@user-bz8rj4ek6q 8 ай бұрын
சரியாக கூறினீர்கள்
@varadharajansubha826
@varadharajansubha826 3 жыл бұрын
Nandri.miga thelivana explain
@baburamya4500
@baburamya4500 3 жыл бұрын
I need your video for e commerce regularly madam please share
@MahaLakshmi-ns2vc
@MahaLakshmi-ns2vc 3 жыл бұрын
Sister Romba thanks🙏
@beautyofnature8119
@beautyofnature8119 3 жыл бұрын
Thank you very much
@rightchoice5501
@rightchoice5501 Жыл бұрын
As you said selection of products is difficult only madam, I'm keep searching not to identify a product
@vivijay7664
@vivijay7664 3 жыл бұрын
நன்றி மா.
@ganeshkumarr7111
@ganeshkumarr7111 3 жыл бұрын
Madam Valthukkal...
@jaisankar6130
@jaisankar6130 3 жыл бұрын
Good presentation.
@majithahamed4016
@majithahamed4016 2 жыл бұрын
Super idea sister,thanks
@vasantha9757
@vasantha9757 2 жыл бұрын
Excellent explanation
@ksVijay-qv7em
@ksVijay-qv7em 3 жыл бұрын
Super .thank you
@mohamedrashied2083
@mohamedrashied2083 3 жыл бұрын
Supper spech sister👍👍👍
@mohammadabdulla8522
@mohammadabdulla8522 Жыл бұрын
சூப்பரா பேசுரீங்க
@pradhyunsindhumani8444
@pradhyunsindhumani8444 3 жыл бұрын
Packaging epdi mam and delivery
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 12 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН